இந்த கொலைகள் உலகத்தில் பல மாற்றங்களை உண்டாக்கின | Pradeep Kumar

Поділитися
Вставка
  • Опубліковано 18 жов 2024
  • இந்த கொலைகள் உலகத்தில் பல மாற்றங்களை உண்டாக்கின | Pradeep Kumar
    Cases That Shook India : • CASES THAT SHOOK INDIA
    Instagram : / pradeepkumarreader
    கீழடி பற்றி நாம் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள் 👇
    ==================================================================
    தமிழரின் தாய்மடியான கீழடியில் அடுத்த கட்ட அகழாய்வினை தமிழக தொல்லியல்துறை தொடங்கியுள்ளது. இதுவரை நடந்த அகழ்வாராய்ச்சியினைவிட இந்த அகழ்வாராய்ச்சி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என எதிர்பார்க்கப்படுகிறது காரணம் இந்த அகழ்வாராய்ச்சியில், கீழடியை சுற்றியுள்ள அகரம், மணலூர் மற்றும் கொந்தகை போன்ற பகுதிகளிலும் ஆராய்ச்சி நடக்கவிருக்கிறது. இதில் கொந்தகை ஒரு ஈமக்காடு எனவே இந்த ஆராய்ச்சியில் மனித எலும்புக்கூடுகள் கிடைக்க அதிக வாய்ப்பு உள்ளது. அப்படி மனித எலும்புக்கூடு கிடைத்தால் அதனை ஆராய உலகின் முன்னணி ஆராய்ச்சியாளரான, ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தை சேர்ந்த டேவிட் ரெய்ச் (David Reich) என்பவருடன் தமிழ்நாடு அரசும் மதுரை காமராஜர் பல்கலைக்கழகமும் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. இங்கு எலும்புக்கூடுகள் கிடைத்தால் அதனை சிந்து சமவெளியில் கிடைத்த எலும்புக்கூட்டுடன் ஒப்பிட்டு அவை ஒரே மாதிரியாக இருந்தால் சிந்து சமவெளியம் ஒரு தமிழர் நாகரிகமே, இந்தியாவின் பூர்வகுடிகள் தமிழர்களே என ஆதாரபூர்வமாக நிறுவ முடியும். கீழடி ஒரு மீள் பார்வை, கீழடியில் மேற்கொண்ட தொல்லியல் ஆய்வில் கிடைத்த பொருட்களை ஆராய்ந்ததில் கீழடி சுமார் 2600 வருடம் பழமையானது என்று தமிழகத் தொல்லியல் துறை தெரிவித்துள்ளது. கீழடியில் 353 செ.மீ. ஆழத்தில் கிடைத்த பொருள் கி.மு. 580வது ஆண்டையும் 200 செ.மீ. ஆழத்தில் கிடைத்த பொருள் கி.மு. 205வது ஆண்டையும் சேர்ந்தது எனக் கண்டறியப்பட்டுள்ளது. கீழடியிலிருந்து கிட்டத்தட்ட 70 எலும்புத் துண்டுகள் கண்டெடுக்கப்பட்டன. இவற்றில் பெரும்பாலானவை காளை, எருமை, ஆடு, பசு ஆகியவற்றினுடையவை. கீழடி அகழ்வாய்வில் தமிழ் பிராமி எழுத்துகள் பொறிக்கப்பட்ட 56 பானை ஓடுகள் கிடைத்துள்ளன. இவற்றில் குவிரன், ஆதன் உள்ளிட்ட பெயர்களும் எழுதப்பட்டுள்ளன. கீழடியில் சுடுமண்ணாலான 13 மனித உருவங்கள், 3 விலங்கு உருவங்கள், விளையாட்டுப் பொருட்கள், கிடைத்துள்ளன. ஆனால், வழிபாடு, மதம், சாதி தொடர்பான எவையும் இதுவரை கிடைக்கவில்லை.
    A recent excavation in Keezhadi (Keeladi), Sivagangai district of Tamilnadu revealed the 2600 years old Tamil civilization. The carbon dating of artifacts found in Keezhadi was sent to Beta analytics, USA and results revealed that one of the artifacts belongs to BC 580 and another one belongs to BC 205. This proves that Keezhadi is the oldest civilization and which is developed along with the Ganges civilization. Some of the artifacts excavated in Keezhadi has a connection with the Indus valley civilization. Particularly the scrips found in Kezhadi pottery has similarity with the scripts of Indus valley civilization. Also, 70 bones were excavated from Keezhadi, among them, 50 % belongs to Bull’s, interestingly the bulls were the same with the bulls of Indus valley civilization. In previous excavation, Black and red potteries were excavated from Keezhadi, which is predominantly found in Indus valley civilization. These findings confirm that there is a strong connection between Keezhadi and Indus valley civilization. During the current excavation in Keezhadi, 7 golden ornaments were excavated including pendant, ring, needle, beads, button, and plate. Previous excavation in Keezhadi, metal smelting industries was identified. Along with these artifacts, some Chess coins and other game coins were identified in Keezhadi. Moreover, there is no sign of religion and god idols were identified in Keezhadi, but the idols of humans and animals were excavated from keezhadi, which confirms that Tamils have no religion and they worshiped ancestors. The Tamilnadu archeological department said that in the next phase of excavation they are going to collaborate with the Harvard Medical School and Madurai Kamarajar University. And this phase excavation will be conducted in the surrounding places of Keezhadi such as Konthagai, Agaram, and Manaloor. Finally, after many struggles, Keezhadi results were published and which confirms that the Tamil civilization is the oldest civilization in India. Further researches should be made to confirm that the Tamils are the native people of the Indian subcontinent.
    #PradeepKumar #Tamil #தமிழ்
    Keezhadi 6th Phase Excavation
    #Keezhadi #Keezhadi_Excavation #Keeladi #Keezhadi_News, #Indus_valley_civilization #AncientTamilCivilization #Keezhadi_6thPhase
    Membership Link / @pradeepkumarreader
    Catch me on following Social Networks
    ==============================================
    Facebook : / pradeepkumarreader
    Instagram : / pradeepkumarreader
    Twitter : / pradeep_reader

КОМЕНТАРІ • 109

  • @saleemm5176
    @saleemm5176 Рік тому +184

    தல!! என்னா தல நீயி.... இவ்வளவு அழகா க்ரைம் சீன் விவரிக்கிற.... ஒரு லைக் பண்றதுல நாங்க என்ற குறஞ்சா போய்டுவோம்... உனக்கு இல்லாத லைக் கா தல..... 👍👍

  • @arokiyasamy344
    @arokiyasamy344 Рік тому +11

    இப்படி.கஷ்டபட்டுஎங்களுக்கு.விடியோ.தருகிற.உங்களுக்கு.நன்றி🎉🎉❤❤

  • @Hariram-ml6du
    @Hariram-ml6du Рік тому +3

    அண்னா இந்த வீடியோ சம்பந்தப்பட்ட செய்திகள் ஏற்கனவே Saravanan வீடியோவள பாத்துட்டே அண்னா இருந்தாலும் உங்க ஸ்டைல் வீடியோ பாக்க ரொம்ப புடிக்கும் மாலை வணக்கம் அண்னா

  • @charlesprestin595
    @charlesprestin595 Рік тому +9

    Case result
    உண்மையிலேயே வரலாறு தான்
    Very nice info

  • @manclandan0073
    @manclandan0073 Рік тому

    Hai பிரதீப்... Sorry ரொம்ப நாளா உங்க வீடியோ நான் பாக்க முடியாம போச்சு... இனிமேல் தொடர்ந்து பார்ப்பேன்..... வாழ்த்துக்கள் பிரதீப் வீடியோ அருமை 👏👏👏👏

  • @anandhanraja4830
    @anandhanraja4830 Рік тому +1

    All the best Pradeep I will support

  • @satiyaselen19
    @satiyaselen19 Рік тому

    Vanakkam PK

  • @hannahjulia8388
    @hannahjulia8388 Рік тому +10

    Best narration .... Detailed explanation.... 👍

  • @arungopal2782
    @arungopal2782 Рік тому +1

    Awesome

  • @dr.laxmisuganthi5792
    @dr.laxmisuganthi5792 Рік тому +3

    Yes! I put my like! I hope you are happy but really very good informative news today

  • @saidhabanu
    @saidhabanu Рік тому +17

    This story gave me chills as I live in Chicago and hearing about this information for the first time. Tylenol not only produces pain killers for the adults but also for the kids and that’s the only medication we provide to kids and adults to treat a fever, any sort of pain etc to begin with. I’m glad that they came with the brilliant idea.

  • @tamilmanisubramaniam2937
    @tamilmanisubramaniam2937 Рік тому +4

    U are so brave bro. Intha matiri controversy topics edutu pesarathu oru tani guts and thill venum. Superb bro.

  • @saranyamanoharan2433
    @saranyamanoharan2433 Рік тому +3

    Very nice pradeep

  • @vijayikalakala5080
    @vijayikalakala5080 Рік тому +1

    வணக்கம் சகோ மிகவும் வித்தியாசமான க்ரைம் ஸ்டோரி.... பணத்துக்காக.... அப்பாவி மனித உயிர்கள்....பழி.... உங்கள் முயற்சிக்கு.... வாழ்த்துக்கள் 💐💐💐

  • @vidharthanvijay4675
    @vidharthanvijay4675 Рік тому +2

    Semma video bro....when I am starting to watch your video first iam click like button and then start to watch❤❤❤❤

  • @akash-kx3mo
    @akash-kx3mo Рік тому +1

    U r great ❤

  • @bhargavic4654
    @bhargavic4654 Рік тому +4

    May your hardwork and effort gives you all the success ❤

  • @btytsandhya322
    @btytsandhya322 Рік тому

    Good naration,

  • @charuvelurockstar
    @charuvelurockstar Рік тому +3

    That lady police is awesome and brainy... ❤❤❤

  • @selviyogi5404
    @selviyogi5404 9 місяців тому

    Excellent

  • @sneharamesh9062
    @sneharamesh9062 Рік тому +3

    Hi pradeep my day is incomplete without watching ur video while dinner.thank you for sharing such informative videos

  • @bharuvaithi6082
    @bharuvaithi6082 Рік тому +12

    Your hard work always pays off anna

  • @KUSTAPI
    @KUSTAPI Рік тому

    nafiah ikram acid attack pati sollege please

  • @s.parvathiparvathi1058
    @s.parvathiparvathi1058 Рік тому +1

    👍 ஹாய் குமார் இனிய மாலை வணக்கம் இந்த விடியோ பதிவு மிகவும் நல்ல வரவேற்பு உள்ளது மேலும் வளரும் நன்றி ❤️👍🙏

  • @pugamunusamy9144
    @pugamunusamy9144 Рік тому

    Super

  • @charuvelurockstar
    @charuvelurockstar Рік тому +1

    Nice video bro... Hats off

  • @sankarvijaya140
    @sankarvijaya140 Рік тому

    சூப்பர் ❤❤❤

  • @sivakami532
    @sivakami532 Рік тому +2

    Super stories 😮 super explanation 👌👌👍

  • @kathaipomawithRoja
    @kathaipomawithRoja Рік тому +2

    Brother sarbian dancing lady pathi video detail a narrat panunga because nenga avlo clear a solringa

  • @athifaathifa5901
    @athifaathifa5901 Рік тому +2

    I think Already inda story explain pannirkinge bro

  • @sriganesh4933
    @sriganesh4933 Рік тому +3

    Nice explanation bro.. keep up your work🎉

  • @manjusivakumar2376
    @manjusivakumar2376 Рік тому +2

    Excellent job pradeep..... I had so much of thoughts about this aluminum foil wrappings but never googled ....very good info❤❤

  • @rsivakumar75
    @rsivakumar75 Рік тому

    Arumaiyaana padhivuu 🙏🏾🙏🏾🙏🏾👏🏾👏🏾👏🏾🤩🤩🤩

  • @rajasrisubbu4435
    @rajasrisubbu4435 Рік тому

    Like pannitu dhan bro pakavey start pannuvom...

  • @krisking1990
    @krisking1990 Рік тому +1

    Amazing effort bro

  • @SwathiHaridas
    @SwathiHaridas Рік тому +1

    anna talk about casey anthony case

  • @devipriyagokul2806
    @devipriyagokul2806 Рік тому

    Bro unga unga voice,the way u narrate i am adected to it

  • @thaivigarajan
    @thaivigarajan Рік тому

    Super bro

  • @SportsmaricarG
    @SportsmaricarG Рік тому

    Sir unga video nice 👍 intha crime news romba thrillinga irunthuchi

  • @leenastemper2550
    @leenastemper2550 Рік тому +2

    Awesome Pradeep ❤

  • @deepasathisha8904
    @deepasathisha8904 Рік тому

    Really good👍 Thanks for your useful information. Every day expecting ur video's.

  • @jivanraj4324
    @jivanraj4324 Рік тому

    Niraya information ungha video moolam therinthukonden. Bro. Nandri

  • @vijaymanoj3118
    @vijaymanoj3118 Рік тому

    Bro vera jack podunga bro

  • @Bairavie-i3x
    @Bairavie-i3x Рік тому +1

    Well done on your hard work brother 💪🏻

  • @Suraj-jj1sh
    @Suraj-jj1sh Рік тому

    Appreciate your efforts in bringing lots of information to the people

  • @foodfetisho
    @foodfetisho Рік тому +3

    I really am liking these kind of videos, they not only show your determination but also how far you go for your subscribers. Never seen a youtuber do these before you are one of a kind Pradeep👏

  • @g.dhivya
    @g.dhivya Рік тому

    Super anna

  • @akashpeak
    @akashpeak Рік тому

    Nice good effort

  • @babubaskar7592
    @babubaskar7592 Рік тому

    You non stop voice very nice

  • @bharathiselvam8740
    @bharathiselvam8740 Рік тому

    Your video are superb
    Presenting new information very different topic.
    Good job bro

  • @singster4464
    @singster4464 Рік тому

    This is one of the great knowledge that I learned today 🎉 Wonderful really a great job

  • @sugunasundari6185
    @sugunasundari6185 Рік тому +1

    Really interesting the story.

  • @minklynn1925
    @minklynn1925 Рік тому +2

    கட்டாயமாக லைக் பட்டன பிரஷ் பண்ண தவறுவதில்லை

  • @ranjithaselvam4281
    @ranjithaselvam4281 Рік тому

    Bro awesome I am big fan for you

  • @lohithashenbagavalli8815
    @lohithashenbagavalli8815 Рік тому

    What a beautiful narration now I recommend my daughter to watch your videos so informative bro well-done

  • @PremKumar-tw5fz
    @PremKumar-tw5fz Рік тому

    Semma ❤

  • @anusialee7209
    @anusialee7209 Рік тому

    Love 💓 from Malaysia Anusialee how are you bro

  • @elizabethrani348
    @elizabethrani348 Рік тому

    anna super na

  • @theesstvetheesstve7006
    @theesstvetheesstve7006 Рік тому

    👍👍👍

  • @user-tl3em6dq6p
    @user-tl3em6dq6p Рік тому

    Anna video vaa yantha app la edit panri ga

  • @sudusudu5936
    @sudusudu5936 Рік тому

    🙏🙏🙏

  • @Tamilnoveloliaudiobooks
    @Tamilnoveloliaudiobooks Рік тому

    Na innaiku than body paina irukunu Tylenol extra strength tablet eduthukiten. Video parthathu pakkunu agiduchu bro

  • @Summaorutimepass
    @Summaorutimepass Рік тому +1

    Ayyo enga veetlayum intha tablet irukku pa , inga normal ahh use panra tablet ithu , story kekkum pothu payama irukku😮

  • @jaminthaarsiva4195
    @jaminthaarsiva4195 5 місяців тому

    Crime vs history😊

  • @ramasamyunnamalai4090
    @ramasamyunnamalai4090 Рік тому

    ஒரு தகவல்.. கொஞ்சம் வரலாறு..போட்டு கலக்கி க்ரைம் ஒரு ஸ்பூன் விட்டு ..நல்ல டேஸ்ட்.

  • @meenachimeenachi5143
    @meenachimeenachi5143 Рік тому

    Pinnereda tamby anill

  • @jayanthi7268
    @jayanthi7268 Рік тому

    வணக்கம் தம்பி🙏♥️🌹👌

  • @avinashInfinity
    @avinashInfinity Рік тому

    Serial killer Chandrakanth Jha pathi video pannunge, its a big case of Indian history it could be 2 episodes will take

  • @thiyagukavin9455
    @thiyagukavin9455 Рік тому +1

    ப்ரோ லைக் பட்டன அமுக்கிட்டுதான் வீடியோ பார்ப்பேன் 🙏🙏🙏🙏

  • @rajeswariperumal3520
    @rajeswariperumal3520 Рік тому

    ❤️Anna❤️

  • @dhivyaeswari925
    @dhivyaeswari925 Рік тому +10

    I think im watching your video for more than 5 yrs but this is the 1 st time to comment.... really great effort bro... your team have given more n more information hatsoff to your team... few weeks pictures you use in the videos are also awesome... keep moving... all the best...

  • @cutiers8922
    @cutiers8922 Рік тому +1

    👏👏👏👌🙏

  • @jayarajjal
    @jayarajjal Рік тому

    3rd shadow appeared and disappeared

  • @nithyasri1380
    @nithyasri1380 Рік тому

    bro yepte bro Seema

  • @hema3207
    @hema3207 Рік тому

    Video length konjam less pannunga na

  • @suganyakailasam4112
    @suganyakailasam4112 Рік тому +6

    இந்த கொடிய சம்பவத்தால்,மருந்து பொருட்கள் மற்றும் உணவுப் பொருட்களின் விற்பனையில் ஒரு புதிய யுக்தி கண்டுபிடிக்கப்பட்டது நல்லது.

  • @Saburamisreen
    @Saburamisreen Рік тому

    Ungalukaga naa like podran na... 😍

  • @vijaymanoj3118
    @vijaymanoj3118 Рік тому

    Y same red color bro

  • @arasri_-
    @arasri_- Рік тому

    Hi brother

  • @saradhaashwin2802
    @saradhaashwin2802 Рік тому

    Ads disturbing d content

  • @ARR56
    @ARR56 Рік тому

    🙏👏👌👍

  • @najmasNaju
    @najmasNaju Рік тому

    Hena mam where bro?

  • @nithyanandannithy6550
    @nithyanandannithy6550 Рік тому +1

    கடைசிவரை அந்த கொலைகாரன் சிக்கலையே

  • @rahmanworldvlogs
    @rahmanworldvlogs Рік тому +1

    நான் தான் ப்ரதீப் பேசுறேன் அனைவருக்கும் மாலை வணக்கம் ❤🇦🇪

  • @MunirathinamCRPF
    @MunirathinamCRPF Рік тому

    👌👌👌👌🤴🤴🤴🤴🤴

  • @nurafifah4482
    @nurafifah4482 Рік тому

    😊😊

  • @shamjebasm4050
    @shamjebasm4050 Рік тому

    Yenna bro under 18 children pics use panna matinganu sonniga😅

  • @usharajeswari126
    @usharajeswari126 Рік тому

    Im the First comment 👍

  • @manigandanv3678
    @manigandanv3678 Рік тому

    இஸ்ரேலில் உள்ள யூதர்களுக்கும் இங்கு உள்ள பார்ப்பனர்களுக்கும் என்ன தொடர்பு இதை பற்றி ஒரு காணொளியை பாதிவிடுங்க நண்பா

  • @sriganesh4933
    @sriganesh4933 Рік тому

    First comment...😅

  • @ponnurangamnarendrakumar540
    @ponnurangamnarendrakumar540 Рік тому +2

    It seems American police not that much intelligent. they should have have tracked the source within one week and search all the people house connected with the supply chain.1) how many bottle they found the contaminated 2) trace the source of cynaide powder 3) they want to close the case immediately as it involves big company.

  • @eswarisiva3658
    @eswarisiva3658 Рік тому

    Like fast vedio next

  • @teddypanda6330
    @teddypanda6330 Рік тому

    போட்டாச்சியும் கார்பனேட் விஷம் உள்ள சுப்ஸ்டன்ஸ் என் யூஸ் பண்ணி இருக்க கூடாது அது கூட விஷம் உள்ளதா மாறும்ல 1870mg/kg டா்ஸிசிட்டி லெவல் எனக்கு எண்ணமொ அந்த கெமிஸ்ட் மேலதமன் சந்தேகமா இருக்குது 🤔

  • @vigneshsb6817
    @vigneshsb6817 Рік тому

    Ellam ok than pa…. AANA ATHUKU YEN ORU GIRL ODA POSE AH THUMBNAIL AH POTRUKEENGA?😅

  • @sethutryambaka
    @sethutryambaka Рік тому

    3rd comment 😅

  • @JeanBaptisteXIV
    @JeanBaptisteXIV Рік тому +2

    Pradeep likes lan ungalku oru matter eh ila sari Adhan vidunga, Yean thumbnail indha maari vaikuringa, samandham ilama andha ponnu pic edhuku vachinga which is not even related to the narration u said. I was like literally waiting that there is some “bar dance girl“ behind this nu.

  • @ramvlogger7995
    @ramvlogger7995 Рік тому +2

    Sir 2013ல் Chennaiயில் 3500 பெண்களுக்கு நடந்த கொடுமையை பற்றி பேசுங்கள் sir. 2014ல் Chennai High Court தீர்ப்பு வழங்கிவிட்டது. உங்களுக்கு சந்தேகம் என்றால் Google சென்று தேடிப்பாருங்கள் 3500 Fake Register marriage certificate case,chennai உண்மை தெரியும்.😢.

    • @jagadeeshwaranm974
      @jagadeeshwaranm974 Рік тому

      Enna news Enna achi..bro

    • @ramvlogger7995
      @ramvlogger7995 Рік тому

      @@jagadeeshwaranm974 sir இந்த வழக்கு பற்றி மேலும் அறிய 3500 Fake Register marriage certificate case,chennai. you know the true.

  • @saravananjk672
    @saravananjk672 Рік тому

    Corporate sss

  • @mariapparamswamy
    @mariapparamswamy Рік тому

    Waste of time

  • @Kokila112
    @Kokila112 Рік тому

    Nice informational vedio