En Ooru Madurai Pakkam | KJ Yesudas Hits | Vaasalil Oru Vennila | Deva

Поділитися
Вставка
  • Опубліковано 5 лют 2025
  • Super Recording Co Ltd Presents
    Movie : Vaasalil Oru Vennila
    Song : En Ooru Madurai Pakkam
    Music : Thenisai Thendral Deva
    Singer : KJ Yesudas
    This is the official page for all the releases of UYIRE MEDIA . Subscribe us to know more about all the latest news and releases.
    Besides our production, We also invite short film and music video creators to join with us to promote the content.
    To Contact us
    E-mail : Uyiremedia@gmail.com
    #uyiremediasongs #uyiremedia

КОМЕНТАРІ • 92

  • @TravelEvil
    @TravelEvil 5 місяців тому +20

    எல்லை இல்லாத இன்பம் போம்
    ஏற்றுத் தேடிய பொருள் போம்
    எண்ணம் கைப்பிடி நில்லாற் போம்
    எதுவும் நிரந்தரம் இல்லாற் போம்
    காற்றுடல் புகுந்த மேனி இலா
    கண்முன் நின்ற சுற்றம் இலா
    கடைவழி போக கால்களும் இலா
    கட்டறு நிலையெனும் வீதி உலா
    மாண்டவர் என்னும் பேர் மிகுதி
    மாலையில் வாடிய பூ மிகுதி
    மண்ணிடை வந்த ஞாபகம் மிகுதி
    மரணம் மட்டுமே மானுடன் மிகுதி !
    மரணம் மட்டுமே
    மானுடன் தகுதி !…..

  • @THALIR2018
    @THALIR2018 6 місяців тому +16

    என் ஊரு திருச்சி பக்கம் இந்த பாடல் என் இதயத்தில் எப்போதும் நிக்கும் மனதுக்கு ஆறுதல் கூறி தேற்றும்

  • @muruganprabhu613
    @muruganprabhu613 6 місяців тому +22

    ஞாயிறு அன்று மாலை வேளைகளில் வானொலியில் கேட்டிருக்கேன்.
    மலரும் நினைவுகள் 👌👌👌

  • @swethatinylittlegirl573
    @swethatinylittlegirl573 2 місяці тому +2

    நான் சின்ன வயதில் இந்த பாடலை கேட்ட ஞாபகம் வருகிறது மனம் அந்த காலத்தை நினைத்து சோகமகிழச்சியாகிறது என் ஊரு விழுப்புரம் பக்கம்

  • @KaruppiahJ
    @KaruppiahJ 6 місяців тому +14

    பரமத்தி வேலூர் போத்தனூர் பாண்டமங்கலம் பாத்திரம் வியாபாரத்திற்கு போகும்பொழுது 80 களில் அடிக்கடி கேட்ட பாடல்

  • @PadmaManohar-j8n
    @PadmaManohar-j8n Рік тому +12

    அருமையான பாடல்

  • @SalamThastha
    @SalamThastha 2 дні тому

    என்ன குரல் என்ன வரிகள் ❤❤

  • @MariappanS-nq6fd
    @MariappanS-nq6fd 3 місяці тому +6

    என் ஊரு தூத்துக்குடி பக்கம். அருமையான பாடல் வரிகள்.

    • @JEYAKUMAR-crp
      @JEYAKUMAR-crp 2 місяці тому +1

      என் ஊரு கொம்மடிக்கோட்டை பக்கம்

    • @vankatramnnmnen7793
      @vankatramnnmnen7793 2 місяці тому +1

      என் ஊரு மதுரை பக்கம் உசலம்பட்டி

    • @Balaji-hi8xz
      @Balaji-hi8xz Місяць тому +1

      என் ஊரு வந்தவாசி பக்கம்😂

    • @nidhishraja8932
      @nidhishraja8932 29 днів тому

      என் ஊரு திருச்செந்தூர் பக்கம் 😁

  • @NagarajNagaraj-uc4oh
    @NagarajNagaraj-uc4oh 14 днів тому +1

    எ ஊரு வேலூர் பக்கம்

  • @gerogel3868
    @gerogel3868 6 місяців тому +9

    ஏசுதாஸ் பாடல் இன்றும் என்றும் பாடல் அனைவரும்

  • @selvamvikranthvikranth
    @selvamvikranthvikranth 4 місяці тому +9

    என் ஊர் பட்டுக்கோட்டை பக்கம்

  • @muruganbala5272
    @muruganbala5272 3 місяці тому +8

    நாம சோகத்தில் இருக்கும்போது இப்பாடல் கேட்கும் போது அருமை😢

  • @Madhusm-lp7kf
    @Madhusm-lp7kf 5 місяців тому +6

    Sm. Madhu driver pochampalli செம்ம சூப்பர் செலக்க்ஷன் பாடல் 👌👌👌🌹🌹🌹🌹🌹❤️❤️❤️❤️😊🥰

  • @lokeshkumarr1111
    @lokeshkumarr1111 11 місяців тому +14

    யா ஊரு ஆரணி பக்கம் 😍

  • @KumaresanK-th6yg
    @KumaresanK-th6yg 6 місяців тому +8

    என் ஒரு திருப்பூர் பக்கம்

  • @venkateshudaiyar4085
    @venkateshudaiyar4085 Рік тому +10

    அருமையான சோக பாடல்

  • @VeeraShan-k5s
    @VeeraShan-k5s 4 місяці тому +3

    Hi i,am batticaloa srilanka

  • @MuruganMurugan-gg8yz
    @MuruganMurugan-gg8yz 6 місяців тому +9

    என் ஊரு தென்காசி ❤❤❤❤பக்கம்

  • @sowbarvasanth3607
    @sowbarvasanth3607 Рік тому +3

    Nice

  • @sivaraj4155
    @sivaraj4155 9 місяців тому +6

    Yen ooru Vandavasi pakkam

  • @KrishnanDhanasekaran2203
    @KrishnanDhanasekaran2203 10 місяців тому +18

    என் மனதுக்கு பிடித்த பாடல்

  • @sugikani4774
    @sugikani4774 6 місяців тому +6

    Vantharai varavil vaippom vittu pona selavil vaippom enakku pidicha varigal ❤😭😭

  • @JEYAKUMAR-crp
    @JEYAKUMAR-crp 2 місяці тому

    என் ஊரு கொம்மடிக்கோட்டை பக்கம்
    அருமையான பாடல் வரிகள்

  • @RubyroseAmburose
    @RubyroseAmburose Місяць тому

    உன் குரலாலே மனசு குளிரும் நான் சேந்தமங்கலம் அன்பு உமது குரலோ ஒரு பண்பு உமது குரலுக்காக நான் இருக்கிறேன் நோன்பு

  • @tamilbalan6773
    @tamilbalan6773 9 місяців тому +4

    En ooru Villupuram pankkam

  • @ushausha71
    @ushausha71 10 місяців тому +1

    Super nice song👌❣

  • @JayachandranChickenshop-yu3xb
    @JayachandranChickenshop-yu3xb Рік тому +2

    Awesome songs

  • @selvamvikranthvikranth
    @selvamvikranthvikranth 4 місяці тому +4

    என் ஊர் பக்கம் பட்டுக்கோட்டை

  • @PathamnthanP
    @PathamnthanP Рік тому +2

    Padal super❤

  • @muruganbala5272
    @muruganbala5272 3 місяці тому +1

    யா ஊரு இராஜை பக்கம்

  • @Arokiyaswamy-sp8hn
    @Arokiyaswamy-sp8hn 11 місяців тому +2

    Appaaaa 👏👏👏👏

  • @ManiKandan-wd3tb
    @ManiKandan-wd3tb 2 місяці тому

    Deva sir music always ultimate

  • @elavarasisundaram5540
    @elavarasisundaram5540 11 місяців тому +1

    Nice song

  • @kalimuthu9492
    @kalimuthu9492 5 місяців тому +4

    Deva super

  • @sakthivel-kq8fp
    @sakthivel-kq8fp 3 місяці тому

    Yen ooru salem pakkam

  • @peterpeter2923
    @peterpeter2923 11 місяців тому +1

    en ooru.... Dharmapuri palacode pakkam

    • @ryrraj9521
      @ryrraj9521 9 місяців тому

      Athuku yepadi paatu padurathu

  • @PradeepKumar-ef6em
    @PradeepKumar-ef6em 4 місяці тому

    அருமையான இசை

  • @RSMedia786
    @RSMedia786 Рік тому +3

    Nice Song ❤

  • @shivakumarpalani889
    @shivakumarpalani889 4 місяці тому

    🎉🎉❤super song

  • @rajam3448
    @rajam3448 4 місяці тому +1

    My fevarat song

  • @thiruvengadamp9256
    @thiruvengadamp9256 9 місяців тому +16

    Yen ooru Nethapakkam adhu vanthu Arani pakkam

  • @PrakashUs-th6ob
    @PrakashUs-th6ob 9 місяців тому +1

    Super songs

  • @SharmilaMani-b6c
    @SharmilaMani-b6c 4 місяці тому

    Sema song

  • @ManjulaMoorthy-r8q
    @ManjulaMoorthy-r8q 8 місяців тому +3

    En ooru hosur pakkam

  • @prathikshadance
    @prathikshadance 11 місяців тому +2

    ❤❤❤❤❤❤

  • @arivukarasanarijo6092
    @arivukarasanarijo6092 8 місяців тому

    Soulful song

  • @saktimohanty8635
    @saktimohanty8635 8 місяців тому

    Best song ❤❤❤❤

  • @user-Andan3829e
    @user-Andan3829e Місяць тому

    Ya urru thiruvarur pakkam

  • @farookniwas4521
    @farookniwas4521 6 місяців тому

    ❤❤❤ Kandukutty ponu

  • @rajinirangarajiniranga1186
    @rajinirangarajiniranga1186 3 місяці тому

    Ennai maranthu ketta padal

  • @Vadivu.DP.V
    @Vadivu.DP.V 4 місяці тому +1

    படத்தின் பெயர் என்ன

    • @comparision
      @comparision 4 місяці тому +1

      வாசலில் ஒரு வெண்ணிலா

  • @ganesanporuvu7972
    @ganesanporuvu7972 8 місяців тому +1

    Vmc Hanifa super acting

  • @ChitrakaviyaChitrakaviya
    @ChitrakaviyaChitrakaviya 3 місяці тому

    👌👌👌👌💖💖💖

  • @umarn2635
    @umarn2635 4 місяці тому +50

    பாட்டு ஜாம்பவான் எஸ்பிபி அவர்கள் யேசுதாஸின் குரு என்று மனசார ஏற்றுக் கொண்டதன் காரணம் இப்பதான் தெரிகிறது இந்த பூலோகத்தில் யேசுதாஸ் அவர்கள் மாதிரி இன்னொரு பாடகர் இந்த ஜென்மத்தில் பிறப்பது முடியாது

    • @kannanmohan2909
      @kannanmohan2909 Місяць тому

      Ilya,sbp yevanum mela vara kudathunu control panninathu

    • @nidhishraja8932
      @nidhishraja8932 29 днів тому +1

      இல்லையே! பாடகர் ஜெயச்சந்திரன் இருக்கார். அநேகப்பாட்டுப் பாடியவர். கிட்டத்தட்டு இயேசுதாஸ் குரல் தான். கூர்ந்து கவனிச்சாதான் யாரு பாடுனது ன்னு கண்டறிய முடியும்!

  • @PrathapPrathap-hf1ut
    @PrathapPrathap-hf1ut 2 місяці тому

    Elorkum valkayi

  • @kannappanp2561
    @kannappanp2561 4 дні тому

    👍

  • @vinovino9933
    @vinovino9933 7 місяців тому

    ❤❤❤❤❤👌👌👌

  • @bharathbharath5663
    @bharathbharath5663 10 місяців тому +1

    ❤️

  • @KrishnakumarRedmi12
    @KrishnakumarRedmi12 3 місяці тому

    An uru sri lanka

  • @AaronnAd-ww6vs
    @AaronnAd-ww6vs Рік тому +20

    என் ஊரு தஞ்சாவூர் பக்கம், என் பாட்டு செல்போன் ல கேக்கும், நான் பாடும் நேரம் பசி மயக்கம் தான் 😁😁🤣🤣🤣....
    நீர் தூங்கும், நிலமும் தூங்கும், ஆகாய நிலவும் தூங்கும்.
    நான் தூங்க மாட்டேன் பசியோடுதான் 🤣🤣🤣🤣🤣🤣🤣......

  • @DhiyaneshMech
    @DhiyaneshMech 7 місяців тому

    En ooru erode pakkam 🦬

  • @Rathakrishnanratha-uw5fs
    @Rathakrishnanratha-uw5fs 6 місяців тому

    🙏🙏🙏

  • @absarhussain3576
    @absarhussain3576 3 місяці тому

    🎉🎉🎉🎉🎉🎉

  • @siravanakalaisiva3333
    @siravanakalaisiva3333 7 місяців тому

    En manathai mayanga vaitha padal

  • @மீநு
    @மீநு 6 місяців тому

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @RajaRaj-zi9mq
    @RajaRaj-zi9mq 6 місяців тому

    😭😭😭😭😭

  • @NivethaNivi-ig5iq
    @NivethaNivi-ig5iq 6 місяців тому

    Yourvoiceismirakkilsir

  • @PahirathanPahirathan
    @PahirathanPahirathan 3 місяці тому

    Comlit

  • @JeevaJeeva-un5pn
    @JeevaJeeva-un5pn 2 місяці тому

    😂😂😅

  • @ThilagaThilaga-m3n
    @ThilagaThilaga-m3n 5 місяців тому

    😂😂😂

  • @Arunkumar-nu7nk
    @Arunkumar-nu7nk 4 місяці тому

    Nan oru kudikaran intha song remba pudikkum

  • @SakthivelSakthi-x3i
    @SakthivelSakthi-x3i Місяць тому

    எண்இதயத்திற்குமருந்துஇநாதாபாட்டு

  • @SabariMani-e3x
    @SabariMani-e3x 8 місяців тому

    Nice song

  • @ABDDhakshan
    @ABDDhakshan 14 днів тому

    ❤❤❤❤❤❤❤❤

  • @Kpandiyan-c7k
    @Kpandiyan-c7k 3 місяці тому

  • @KALIDOSS-db2hg
    @KALIDOSS-db2hg 6 місяців тому +1

    Nice song