பல மனிதர்களுக்கு இப்பாடல் மிகவும் பொருந்தும் இருந்தாலும் குடும்பத்தின் பொருளாதாரத்தை நிலைநிறுத்த தன் ஆசைகளை கட்டுப்படுத்தி குடும்பத்திற்காக தனதாசைகளை தியாகம் செய்யும் (மதுப்பழக்கம் இல்லா) கணவான்களுக்கு இந்தபாடல் ஒரு ஆறுதல்... இறைவா
பெண் : ஆஆஆஹ்ஹா ஆஆஆஹ்ஹா... ஆண் : சொந்த சுமையை தூக்கி தூக்கி சோர்ந்து போனேன் வந்த சுமையை தாங்கி சோகமானேன் தாயாக நானும் மாறி தாலாட்டு பாடுறேன் ஆராரிராரிரோ..... ஆண் : சொந்த சுமையை தூக்கி தூக்கி சோர்ந்து போனேன் வந்த சுமையை தாங்கி சோகமானேன் ஆண் : விலகாத சொந்தம் இருக்க தனியாக்கி போனாளே பிரிவாலே நானும் வாட வழிக்காட்டி போனாளே வெலகத்தான் நெனைக்கிறேன் வெலங்குதான் போட்டியே கலங்கித்தான் தவிக்கிறேன் கேள்விதான் கேட்டியே ஆண் : துன்பம் என்னென்ன வந்தாலென்ன சோகம் என் வீட்ட சூழ்ந்தாலென்னா ஒன்னோட ஆசை நெறவேத்தி காட்டுவேன் பெண் : ஓஓஓஓ.......ஓஓஓஓஓஹ்.....ஓஓஓஓ…… பெண் : எதிர்பார்த்த எல்லா கதையும் கனவாகக் கூடாது உனைத் தேடிப் போகும்போது வழி மாறக்கூடாது புயலிலும் மழையிலும் கொடி இது தாங்குமா இருட்டுல தவிக்கிறேன் விடிவுதான் தோணுமா பெண் : உன்னால எண்ணாத நேரமில்ல கண்ணா உன்னால தூக்கமில்ல காத்தோடு பாடுறேன் என் பாட்டு கேக்குதா ஆண் : சொந்த சுமையை தூக்கி தூக்கி சோர்ந்து போனேன் வந்த சுமையை தாங்கி சோகமானேன் பெண் : தாயாக நானும் மாறி தாலாட்டு பாடவா ஆராரிராரிரோ.....ஆராரிராரிரோ.....ஆராரிராரிரோ....
அருமையான பாட்டு பாட்டு எழுதினால் மட்டும் போதாது அந்த குரல் அருமையா பாடி இருக்காங்க அந்தப் பாட்டை கேட்கும்போது மன காலையில் இருந்தாலும் இந்த பாட்டை கேட்கும்போது கொஞ்சம் ஆறுதலா இருக்கு
Sir ennoda life na romba romba kasdaththa anubavichchen eppavum anubavikkiren ana ellaththaium maranthu konjaneram unga padalai kettal manasukku konjam nimmathiya aruthala erukkan 😔😔😔
பல மனிதர்களுக்கு இப்பாடல் மிகவும் பொருந்தும் இருந்தாலும் குடும்பத்தின் பொருளாதாரத்தை நிலைநிறுத்த தன் ஆசைகளை கட்டுப்படுத்தி குடும்பத்திற்காக தனதாசைகளை தியாகம் செய்யும் (மதுப்பழக்கம் இல்லா) கணவான்களுக்கு இந்தபாடல் ஒரு ஆறுதல்... இறைவா
எல்லா வரிகளும் எனக்காகவே எழுதி பாடனமாதிரி. உள்ளத்து உணர்வுகள்
உருமாரி கண் கலங்க வைக்குது கண்கலங்கிட்டுதான் இதை எழுதுரேன் நன்றி நன்றி
verysogasong
@@ramanraman3652 qqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqq
111 queen qqqqq QQ HO RHA HAI TO QQQqqqq bhul vgrC beenqqqq
Same feeling
ஆமாம்
இந்த பாடல் வரிகள்..படிதான்.. இப்போதும் .. எனக்கு நடந்து கொண்டிருக்கிறது 😢😢😢😢😢
😢😢😢😢
Enakkum Same bro
ஈரக்கம் உள்ளவன் ஏமாறுவான்...எனில் நீயும் எனது நண்பனே..
உண்மை
ஆமா அண்ணே
பெண் : ஆஆஆஹ்ஹா ஆஆஆஹ்ஹா...
ஆண் : சொந்த சுமையை தூக்கி தூக்கி சோர்ந்து போனேன்
வந்த சுமையை தாங்கி சோகமானேன்
தாயாக நானும் மாறி தாலாட்டு பாடுறேன்
ஆராரிராரிரோ.....
ஆண் : சொந்த சுமையை தூக்கி தூக்கி சோர்ந்து போனேன்
வந்த சுமையை தாங்கி சோகமானேன்
ஆண் : விலகாத சொந்தம் இருக்க
தனியாக்கி போனாளே
பிரிவாலே நானும் வாட
வழிக்காட்டி போனாளே
வெலகத்தான் நெனைக்கிறேன்
வெலங்குதான் போட்டியே
கலங்கித்தான் தவிக்கிறேன்
கேள்விதான் கேட்டியே
ஆண் : துன்பம் என்னென்ன வந்தாலென்ன
சோகம் என் வீட்ட சூழ்ந்தாலென்னா
ஒன்னோட ஆசை நெறவேத்தி காட்டுவேன்
பெண் : ஓஓஓஓ.......ஓஓஓஓஓஹ்.....ஓஓஓஓ……
பெண் : எதிர்பார்த்த எல்லா கதையும் கனவாகக் கூடாது
உனைத் தேடிப் போகும்போது வழி மாறக்கூடாது
புயலிலும் மழையிலும் கொடி இது தாங்குமா
இருட்டுல தவிக்கிறேன் விடிவுதான் தோணுமா
பெண் : உன்னால எண்ணாத நேரமில்ல
கண்ணா உன்னால தூக்கமில்ல
காத்தோடு பாடுறேன் என் பாட்டு கேக்குதா
ஆண் : சொந்த சுமையை தூக்கி தூக்கி சோர்ந்து போனேன்
வந்த சுமையை தாங்கி சோகமானேன்
பெண் : தாயாக நானும் மாறி தாலாட்டு பாடவா
ஆராரிராரிரோ.....ஆராரிராரிரோ.....ஆராரிராரிரோ....
Super
Super
என் மனதின் வலியை சொல்லும் வரிகள்...... அருமை....,.
Nice.song
@@lakshmanansudalai7939 to be
இந்த பாடலை கேக்கும் பொழுது மனது ஏனோ வலிக்கிறது பலைய நினைவுகள் எங்கள் கிராம ஞாபகம் பழைய நண்பர்கள்👭👬👫👭👬👫👭👬👫👭👬👫👭👬👫👭👬👫👭👬👫 ஞாபகம்
Ķ
துன்னபம் என்னென்ன வந்தா என்ன
சோகம் என் வீட்ட சூழ்ந்தா என்ன
ஒன்னோட ஆசய நெறவேத்திக் காட்டுவேன்
I like your
Jb
ஏழ்மை நிலையில் இருக்கும் அனைத்து ஆன் உறவுகளுக்கும் சமர்ப்பணம்
4:25
ஆன் இல்ல ஆண்.
🌹@@pathrasalampathrasalam8585🎉🎉🎉🎉
❤❤❤
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😢😢😢😢😢😢😢😢🎉🎉@@pathrasalampathrasalam8585
மூத்த மகன் பிறந்த இந்த சுமைகள சுமக்க வேண்டும்
கார்த்திக் வடபழஞ்சி
உண்மை😢
இந்த பாடலை கேட்கும் பொழுது என் எதிர்காலத்தை நினைத்து கவலை அளிக்கிறது.........😔
Dontvery
No comments no like
@@roopanataraju3430 puriyala
என் வாழ்க்கை இந்த பாட்டுபெருந்தும்
இப்போது என் நிலைமை இது 😭😭
Ahgit
இப்போது கூட இந்த பாடலை கேட்டு அழறேன்
By
❤❤❤❤❤❤❤
Dont worry bro.
ua-cam.com/video/cbKqTXkbFdc/v-deo.htmlsi=PeVpFQtzuzr0oHBwi
இனிமை யான பாடல் குரல் இசை அருமையாக உள்ளது நன்றி மலரும் 🐦🐦🐦
Ok ok
க்ஷ
கே ஜே யேசுதாஸ் பாடல் என்றால் மிகவும் பிடிக்கும் அற்புதம்
👍👍👍👍👍👍
🍑🍑🍑🍑🔉🔉🔈🔉🔉🔉🏕️🎎🏖️🔉🔈🔉🔉🏖️🏖️
🛅🎓🎓🎓🎓🎓🎓🎓🎓🎓🎓🎓
🌹காந்தகுரல் ஜேசுதாஸ், கானத்தில் கண் கலங்கி போனேன் ! சித்ரா குரலில், சிந்தை குளிர்ந்தேன் ! வா லி வரிகளில்,வலிகள் கண் டேன் ! இளையராஜா இசை யில்,இதயம் நெகிழ்ந்தேன்😌🙁☹️🥺🙏
வணக்கம் அருமை ஆன சோக பாடல் தினமும் கேட்பேன்.நன்றி.
இதுதான்என்வாழ்க்கை யாரலும்மாற்ற முடியாது என்னைப்போல் எத்தனையோபேர் இருக்கிறார்கள் எல்லோருக்குஇந்தபாடல்
Ooooonoooii
🎉 😢🎉
❤@@jaya_prasath810
இப்டி பட்ட பாடல்களை கேட்கும், போது.,, மனதிற்கு ஒரு இனம்புரியாத ஆறுதல்.. மறக்கமுடியாத கடந்த காலம்,,
Q
உண்மை
Yes pa
I am like this song
@@mathavan-dn8gc q1qqàaq1q1qqqàq1àqqqqq1àààaà
Super super song and music 🎵🎶🎶🎶
இப்படி ஒரு பாடலை கேட்கும் பொழுது மனதிற்குஅமதி
Amaithi
Jb
அமைதி
இந்த மாதிரி குரலில் பாட எந்த கொம்பனும் இல்லை
ஐயா அருமை அருமை ஆன பாடல்.
என் சின்ன வயதில் கேட்ட பாடல் இப்ப மறுபடியும் கேட்க்கிறேன்
எனக்கு பிடித்த பாடல்
Jb
என்னுடையதாய் மனசு தங்கம் என்னுடைய இன்னொரு தாயும் எனது அம்மாவின் தங்கை என்னை பெற்றெடுக்காததாய் இவங்க எல்லாம் இந்த பூமியில தாயானவரம்
எனக்கு பிடிச்ச பாடல் வரிகள்,🤗
சூப்பர் அழகா இருக்கு வீடியோ 👌👌👌👌👌👌👌👌
Prema
எனக்கு இருக்கிறான் அண்ணா அவன் என் கூட பிறந்ததே நான் செய்த புண்ணியம் 🙏🙏🙏🙏
வாழ்த்துக்கள் சகோதரி🌹
👍👍
❤❤❤❤❤sister
அருமையான பாடல். அற்புதமான இசை.
தனியாய் வாழும் அண்ணனுக்கு இந்த சாங்ஸ் சுகம்
பெற்றோரை இழந்துவிட்டு பாடலை ரசிக்கிறேன்
நாங்கள் எல்லோரும் இருக்கும் சாகதோரா
நன்றிகள்
Mealso Sago
🙏
பாடல் வரிகள் அருமை.
இந்த பாடலை பலமுறை கேட்டாலும் சலிக்காது
மூத்தமகனாபிறந்த இந்த சுமைகள சுமக்க வேண்டும் கார்த்திக் வடபழஞ்சி
01 01 2025 இந்தப் பாடலை யாரெல்லாம் இப்பொழுது கேட்டுக் கொண்டு இருக்கிறீர்கள்
நான் கேட்டுகிட்டே இருக்கேன்
இந்த நிலைமை யாருக்கும் வரக்கூடாது என்னையும் சேர்த்து
என் வாழ்க்கையும் இப்படித்தான் இருக்கிறது
My dhost நீ
@@subramanismani3109 ssssss
. மறக்கமுடியாத கடந்த காலம்,,ஒன்னோட ஆசய நெறவேத்திக் காட்டுவேன்
இந்த பாடல் வரிகள் மனதை ஏதோ செய்கிறது
Yes💚
Rrrrrrrrrrr
Yes pa
@@santhanamarisanthanamari4929 ,? L
என் வாழ்க்கையின் உண்மையான நடைமுறை
அருமையான பாட்டு பாட்டு எழுதினால் மட்டும் போதாது அந்த குரல் அருமையா பாடி இருக்காங்க அந்தப் பாட்டை கேட்கும்போது மன காலையில் இருந்தாலும் இந்த பாட்டை கேட்கும்போது கொஞ்சம் ஆறுதலா இருக்கு
இப்படிக்கு எம் எஸ் ஆனியன் தச்சன் விலை
அருமையான பாடல்...
Nice song kj best ❤❤❤❤
வாலி ஐயா , நான் அடிமை உங்க வார்த்தைக்கு,,,,,,,,,,,,,,,,
மணித் வாழ்வில். நடக்கும் இந்த பாடல் நல்ல மனிதர் கள் இதண் நுட்பத்தை அணுபவித்தே ஆக வேண்டும்
எண்ணால் சுமையை இப்போது சுமக்க முடியவில்லை வயது 73
மிகவும் பிடித்த பாடல் எனது வாழ்க்கைக்கு ஏற்ற பாடல்
Very very good song, 💕😂🎉❤ 2:58
Super movie and super song-Antonyaju 🌹❤🙏😀😃👏💙💛🧡💚🌲🕯💐🌷🌼😭😭😭😭😭😭😭😭😭😭😨😧😦😭😭😭😢😩😭😭😭🌹❤🙏❤❤❤.
Great sad song-Antonyaju ❤🙏🌹😭❤❤🕯💐🌷🌼🌲😨😧😦😢😩😭😭🌹😭😭😭💚🧡💛💙👏🌲🕯🕯🕯💐💐🌷🌷🌼🌼🌼😩😩😩😢😢😢😦😦😧😧😨❤🙏🌹😭❤❤❤❤❤❤.
Super HIT", பாடல்...நன்றி
ஆண்கள் காதல் தோல்வி உற்ற ஆண்கள் இந்த பாடல் கேளுங்கள்
அருமையான பாடல் 👌👌👌
என்னமோ தெரில இன்னைக்கு காலைல இருந்து இந்த பாட்டு தான் மனசுல ஓடிட்டு இருந்துச்சு இப்ப பார்த்தா உங்க நோட்டிபிகேஷன் வருது 🤔🤔🤔🤔
🐦🐦
Nice
Me to
Yes
@@sureshrajusuresh4570 ஜப்பான் வச்ச வசதி
Very super song painful heart❤❤❤❤❤❤❤❤❤ I ..miss ammaappa
என்னோட வாழ்க்கையில் நடந்த மாதிரி இந்த பாடல்கள் இருக்கு என்னோட kowi எங்க இருந்தாலும் நல்லா இருக்கட்டும் சந்தோஷமா இருக்கட்டும்
இப்பாடல் மிக அருமை ....
K jj aiyavin kuralukku naan entrume naan adimai very nice voice
இன்றைய மற்றும் நேற்றைய இளைஞனின் நிலையும் இதுதான்
🎉❤ என் ஓட்டுசிமான்சென்னைவெற்றிவேல்
இந்தப்பாடலைக்கேட்கும். போது மனசு வலிக்கின்றது
Super
4..
0à0\\
எனக்கும் 😔
மூத்த மகன் மற்றும் மகள்களுக்கு இந்த பாடல் சமர்பனம்
Mm najamatha
I love 😘😘😘😘😘😘 this song
Mmm
Prajan 0
Exactly 💯 correct
என் வாழ்க்கையில் நடந்த ஒரு நிகழ்ச்சி
🙏🙏
😭😭😭
Daily ketkuren semma feeling pa
மிகவும் புகழ்பெற்ற பாடல்
Super
ஒரு சில மனிதர்களின் ஜாதகம் இந்த பாடல் நல்லவர்கள் வாழ வேண்டும் தீயவர்கள் திருத்த வேண்டும் திருந்தாதோர் அழிய வேண்டும்
சிவாஜி.க.ராதா கிருக்ஷ்ணன்
ஒவ்வொரு.ஆணுக்கும்.உள்ள.வலி
இப்போ இருக்கு என் நிலமை இந்த பாடல்தான்
Incorrect 8 8776
Exactly 💯
❤என் வாழ்க்கையில் நடந்த காட்சிகள் எல்லாம் படமாக அமைந்தது எனலாம்.❤
Beautiful song ❤️❤️
இந்த பாட்டு எனக்கு ரொம்ப பொருத்தம் பாட்டு அருமை
My favourite song
@@NandhaKumar-qb5jq T
இப்போது என் நிலைமையும் இது மாதிரி தான்
என் நிலையும் இதுதான்
Me
❤எல்லாமே பாடமே
Super song my heart toching ketka inimayai ullathu
என் வாழ்க்கையும் இப்படிதான்😭
காதல் தோல்வியால் இந்த பாடலை கேட்க வந்தேன் 🎉
😢
சூப்பர் 🎉
Ean மனதின் வலியை சொல்லும் வரிகள் அருமை yes தாஸ் sir
Great song voice great
Really great wonderful song
Wonderful song🎶🎵
Raja
❤
எனக்கு பிடித்த பாடல் வரிகள்
Unakku thol kodukka thaan naan unnil paathiyagi ponen naanum unakku paaramaga nirkka en manasu idam kokkumaa mama lv u❤❤❤❤❤❤❤❤😢
குடும்பத்தில் பிரந்த ஆண் தலைமகன் நிலைமையை சொல்லும் பாடல் என் நிலைமையும் இதுதான்
Ssss naanga naalu per enga periya anna avar padikama engala kasta pattu valathaaru 😭😭😭😭
Nanum
@@valermathi6774
_
Unmai 😥😥😥
வீட்டில் கடைசியாக ஆண் பிள்ளை பிறந்தால் இந்த நிலமை தான்
Golden voice kj sir
100% என் நிலையும் இப்படித்தான்
மனதின் பாரம் குறைந்தது போல் உள்ளது
Super song
10 வயசு ஆரம்பிச்சது 40 வயசு ஆச்சு இன்னும் என்னால முடியல இதுதான் என் வாழ்க்கை
SUPERSONG
😢 இந்த பாடல் எனக்கு பொருந்தும்😢
Nandrie.s.sa...
KJY The Best Hits
Comments போட நினைக்கிறேன் ஆனால் கண்கள் குளமாகி வார்த்தைகளை டைப் செய்ய முடியவில்லை......
நாங்கள் யார் மேல் அதிகம் பாசம் வைக்கிறமொ அவர்கள் எங்களை விட்டு பிரிந்து சென்றுடுவார்கள்
Sir,ellorum,sumaigla,thangitha,aganum,godblessyou
Sir ennoda life na romba romba kasdaththa anubavichchen eppavum anubavikkiren ana ellaththaium maranthu konjaneram unga padalai kettal manasukku konjam nimmathiya aruthala erukkan 😔😔😔
King dr.yesudas 🙏🙏🙏🙏
Queen dr chithra 🙏🙏🙏🙏
Amaran sir fan a.1.pattu.fan
😚🎂👩🏫👩🏫
Good
என் அண்ணனுக்கு மிகவும் பிடித்த பாடல்
Enakum pa 😥
எனக்கும் 😭
My life line this song
Life full challenge,so face of everything and loose your getzs
nice
Good
இளைய திலகம் பாட்டுக்கு லைய்க்குபோடுங்க