களையெடுக்கும் இயந்திரத்தில் செலவை குறைக்கும் புதுமையான முயற்சி | nammaoorugoogle

Поділитися
Вставка
  • Опубліковано 16 сер 2024

КОМЕНТАРІ • 67

  • @kongunagu
    @kongunagu 3 роки тому +14

    உங்களைப் போன்ற விவசாய விஞ்ஞானிகளுக்கு இந்தியாவின் உயர்ந்த விருதுகள் வழங்க வேண்டும். உலகுக்கு உணவளிக்கும் விவசாயம் உயர வேண்டும்.

  • @PuthirVanam4U
    @PuthirVanam4U 3 роки тому +5

    சிறப்பான கண்டுபிடிப்பு தம்பி. வாழ்த்துக்கள்.

  • @MuruganMurugan-qt1jl
    @MuruganMurugan-qt1jl Рік тому +2

    சிறு பிள்ளை தனமான இருக்கிறது

  • @vijayaragavanvijayaragavan2106

    மிக.அருமை,நள்ளவிக்கம்

  • @SanjayRamasami-ky8pq
    @SanjayRamasami-ky8pq 4 місяці тому +1

    Supper 👏👏👏

  • @padmasriv9031
    @padmasriv9031 3 роки тому +8

    👍சின்ன மோட்டார் பொறுத்தினால் எளிதா இருக்குமே,குட்டி ரொட்டவேட்டர் போல இருந்தால்கூட சூப்பரா இருக்கும்

  • @rekharaj9739
    @rekharaj9739 2 роки тому +2

    Milagai thottathil kalai eduka mudiyuma

  • @rlakshmay
    @rlakshmay 2 роки тому +2

    Good job !

  • @ramalingamthirumaran6359
    @ramalingamthirumaran6359 3 роки тому +4

    சகோ கடலை மிஷின் மூலம் போட்டது அதற்கு இதனை பயன்படுத்தலாமா

  • @sampathsampath6620
    @sampathsampath6620 Рік тому +1

    Super

  • @gunaajiprivacy4501
    @gunaajiprivacy4501 3 роки тому +4

    விலை விபரம் தேவை

  • @jagannathan3228
    @jagannathan3228 3 роки тому +2

    Nice

  • @sankarsathriyan3626
    @sankarsathriyan3626 3 роки тому +1

    நல்ல தகவல்

  • @jayaseelana8181
    @jayaseelana8181 2 роки тому +1

    Super bro

  • @drvege5749
    @drvege5749 3 роки тому +1

    Great bro.. Keep it up

  • @albertjoseph6047
    @albertjoseph6047 3 роки тому +4

    கரிசல் மண் நிலத்தில் பயன்படுத்த முடியுமா

  • @vijayvijay-cc3sx
    @vijayvijay-cc3sx 3 роки тому +7

    How this price ?

  • @karthivelu6489
    @karthivelu6489 Рік тому +1

    👍👍👍👍

  • @user-fh3re3ud1d
    @user-fh3re3ud1d 3 роки тому +4

    Price?

  • @tmurugesanthiraviam6018
    @tmurugesanthiraviam6018 3 роки тому +1

    Thanks bro

  • @muraliv8780
    @muraliv8780 3 роки тому +1

    idan vellai 150 rubaai

  • @sirorukku
    @sirorukku 3 роки тому +3

    Price

  • @venkatesannedumaran6489
    @venkatesannedumaran6489 3 роки тому +4

    இதை நெல் வயலில் களை எடுக்க ஏற்றதா?

    • @nammaoorugoogle
      @nammaoorugoogle  3 роки тому

      வரிசை நடுகையில் பயன்படுத்தலாம் குறைந்தபட்ச இடைவெளி இருக்க வேண்டும் நெல் வயலில் முடியாது

  • @padmasriv9031
    @padmasriv9031 3 роки тому +3

    நல்ல முயற்ச்சி நீங்க கூட விஞ்ஞானி

  • @sethuraman5666
    @sethuraman5666 2 роки тому +1

    Indhakaruviyinrateenna

  • @jagannathan3228
    @jagannathan3228 3 роки тому +3

    😍❤❤❤❤

  • @kavithar4655
    @kavithar4655 3 роки тому +2

    அருகம்புல் அதிகம் உள்ள இடத்தில் களை எடுக்க முடியுமா?

    • @nammaoorugoogle
      @nammaoorugoogle  3 роки тому +1

      சிறிய களைகளை எடுக்க சிறந்தது

  • @vigneshwaranr2737
    @vigneshwaranr2737 3 роки тому +2

    இந்த கருவியால் சமமாக இருக்கும் நிலத்தில் உள்ள களைய எடுக்க முடியும், ஆனால் உளவு காடு மற்றும் சீரற்ற நிலத்தில் உள்ள தேவையற்ற தாவரம் மற்ற களைகள் அகற்ற முடியுமா?

  • @sivad1372
    @sivad1372 3 роки тому +2

    Vila yai koora mattargal...secret always....

  • @moumi800
    @moumi800 3 роки тому +3

    இதன் விலை என்ன

  • @SuperPonmozhi
    @SuperPonmozhi 3 роки тому +1

    Superb

  • @sirorukku
    @sirorukku 3 роки тому +2

    Intha video 16k+ views, 25 comments, ethuka unga nala full ahh reply panna mudiyala, naliku k karakula comments varum appo ena pannu vi ga, respect pannu ga bro

    • @nammaoorugoogle
      @nammaoorugoogle  3 роки тому +1

      கண்டிப்பாக respect கொடுப்போம்.உங்களுக்கு களையெடுக்கும் இயந்திரம் சம்மந்தமான கேள்விகள் இருந்தால் வீடியோவில் உள்ள நம்பருக்கு கால் செய்யுங்கள்.

  • @v.ayyapanveeraiyan5259
    @v.ayyapanveeraiyan5259 3 роки тому +1

    How much?

  • @senthilkumark.s.e.3375
    @senthilkumark.s.e.3375 3 роки тому +1

    வாய்க்காலில் களை வெட்ட முடியுமா?.

    • @nammaoorugoogle
      @nammaoorugoogle  3 роки тому

      முடியாது குறைந்தது 1அடி இடைவெளி வெங்கும்

  • @user-iu7xu3ng4x
    @user-iu7xu3ng4x 3 роки тому +7

    வீடியோ பதிவிடுபவர்கள் விலையும் கூறினால் என்ன .விலை கேட்டால் போன் நம்பர் தரிங்க எல்லாம் டுபாக்கூர் பார்ட்டி தான் போல

    • @natures_factor
      @natures_factor 3 роки тому +2

      Call panni pesinadhan enna sago....

    • @prakash9944771156
      @prakash9944771156 3 роки тому +3

      Avan dubalur illa, epadi seianumnu solitan idha kuda seia mudiadha price ketkarala ne Dan dubakur

  • @kokulankokgul1586
    @kokulankokgul1586 3 роки тому +3

    அண்ணா நான் இலங்கை விவசாயி இது மணல் நிலத்துக்கு பயன்படுத்தலாமா?

  • @v.ayyapanveeraiyan5259
    @v.ayyapanveeraiyan5259 3 роки тому +1

    I want immediately

    • @nammaoorugoogle
      @nammaoorugoogle  3 роки тому

      நம்பர்க்கு தொடர்பு கொள்ளுங்கள்

  • @beganks4300
    @beganks4300 3 роки тому +1

    How much bro?

  • @carun9699
    @carun9699 3 роки тому +1

    Ungaluku entha ooru bro

  • @itz_freak_design
    @itz_freak_design 3 роки тому +1

    Strong ila

  • @madhavanmadhavan5646
    @madhavanmadhavan5646 3 роки тому +1

    Bro rate enna bro

  • @dandocus160
    @dandocus160 3 роки тому +1

    நல்ல தகவல்

  • @truevisiontamilchannel8006
    @truevisiontamilchannel8006 3 роки тому +1

    Super

  • @perumalm6402
    @perumalm6402 2 роки тому +2

    Price

  • @dmsaravananBeo111
    @dmsaravananBeo111 3 роки тому +2

    Price