சுமை தூக்க, களை எடுக்க, மருந்து தெளிக்க ஒரே இயந்திரம் | Agriezy - Multipurpose Electric Agri Machine

Поділитися
Вставка
  • Опубліковано 3 січ 2025

КОМЕНТАРІ • 130

  • @MRMTAMILGK
    @MRMTAMILGK Рік тому +16

    மிகவும் பயனுள்ள இயந்திரம் கொஞ்சம் விலை குறைந்தால் நல்லா இருக்கும்🎉🎉🎉🎉

  • @nskarur6105
    @nskarur6105 Рік тому +6

    இதை வேண்டும் என்று நேற்றுதான் நினைத்தேன், நல்லது காட்சிபடுத்தியதற்கு

  • @radhakrishnanjeganathan1052
    @radhakrishnanjeganathan1052 Рік тому +2

    நன்றி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் இந்த மிஷின்எல்லோருக்கும். கிடைத்தால் நல்லது விலைதான் அதிகமாக உள்ளது

  • @Agrinagarajan
    @Agrinagarajan Рік тому +1

    சிறப்பு Agri Nagarajan UA-cam channel

  • @ksnathan2718
    @ksnathan2718 Рік тому +26

    எல்லாம் சரி தான் விலை தான் விண்ணை தொடும் அளவுக்கு இருக்கு.5ஆயிரமோ 10ஆயிரமோ இருந்தா பரவாயில்ல 55ஆயிரம் என்றால் எங்க போறது.

    • @manikandanmarappan2571
      @manikandanmarappan2571 Рік тому +1

      இதுக்கு எதுக்கு 50 ஆயிரமாம்??

  • @GUNAGARDENIDEAS
    @GUNAGARDENIDEAS Рік тому +14

    விவசாய கருவிகளில் பெட்ரோல் மற்றும் டீசல் பயன்படுத்தும் போது அதிகம் செலவாகும்.
    பெட்ரோல் டீசலுக்கு பதிலாக எலக்ட்ரிக் இயந்திரம் வரவேற்கத்தக்கது.

    • @jaistar2364
      @jaistar2364 Рік тому

      பேட்டரி பழுதானால் மாற்ற வேண்டி வரும்....

  • @bellsmart7102
    @bellsmart7102 Рік тому +10

    55 k spnd panni vaanguradhukku super excel bike vangi load kondu polam

  • @saravanansara7532
    @saravanansara7532 Рік тому +18

    நவீன உழவன் சார் இந்த வண்டிய என்னோட தோட்டத்துல 3மாசம் முன்னாடியேடெஸ்ட் பாத்தாச்சு களை எடுப்பதற்கு ரோட்டாவேட்டர்தான் பெஸ்ட் மருந்து அடிப்பதற்கு இது வேஸ்ட் பவர் ஸ்பிரேயர்தான் பெஸ்ட்.களை ஆழமா எடுக்கறது இல்லை.களை தப்பி விடுகிறது.விலை அதிகம் பார்க்க அழகா இருக்கும் ஆனா வேஸ்ட்

  • @margaretjohn5590
    @margaretjohn5590 Рік тому +3

    Wonderful invention.All best for the coming new useful machines.

  • @KoushikRaja-oe4hv
    @KoushikRaja-oe4hv Рік тому +2

    அதாவது 2 இஞ்சி வெட்டுவதால் எந்த பிரயோஜனமும் இல்லை ஆகவே மிட் டிரைவ் மோட்டார் பொருத்தி. ரோட்ட வெட்டர் மூலம் களை வெட்டினால் சிறப்பாக அமையும் முயற்சி செய்யுங்கள்

  • @GHUIGHUUUUUFTTY7
    @GHUIGHUUUUUFTTY7 Рік тому +2

    நெல் வயலில் பயன்படுத்த முடியுமா

  • @srinathgowda6989
    @srinathgowda6989 Рік тому +1

    You add brush cutter in this it will benifit farmers.

  • @desingup558
    @desingup558 Рік тому +4

    இதை சேற்றில் பயன்படுத்த முடியுமா?

  • @narsingr5803
    @narsingr5803 Рік тому

    Maharashtra my
    Super machine Anna 👍

  • @sweetpets7694
    @sweetpets7694 Рік тому +2

    Kalis power weeder is bsst

  • @durai81rajsubramani78
    @durai81rajsubramani78 Рік тому +4

    நெல் நடவு இயந்திரம் இருந்தால் தெரிவிக்கவும் ஐயா

  • @premkumarkumar8855
    @premkumarkumar8855 Рік тому

    Sir pathi la kalai epadi edupathu nu konjam sollunga

  • @shanthakumar2
    @shanthakumar2 9 місяців тому

    Every thing ok any subsidiary irruka

  • @thirupathi8135
    @thirupathi8135 Рік тому +18

    Machine விலை அதிகம் சற்று விலை குறைத்தால் நன்றாக இருக்கும்

    • @ARUNKUMAR-se8mc
      @ARUNKUMAR-se8mc Рік тому +1

      70k va

    • @RajaRaja-tn1kg
      @RajaRaja-tn1kg Рік тому +3

      சற்று இல்லை அதிக அதிக விலை

    • @PsaravananThaniyamangalam
      @PsaravananThaniyamangalam Рік тому +3

      மருந்து அடிப்பதற்கு பவர் ஸ்பிரேயர் 7,000 ரூபாய்க்கு வாங்கினால் அது போதும்

  • @nattukkannaku9028
    @nattukkannaku9028 Рік тому

    Can we use in banana field pl inform

  • @nicechandru
    @nicechandru Рік тому +4

    Battery warranty is 2 years . How much it would cost to replace the battery?

  • @jagshari
    @jagshari Рік тому +6

    I have been using other electric brush cutter and weeder, the problem with electric in comparison to petrol is the power, because of this the effectiveness is lower. The electric irc companies should work to increase the RPM to 3500-4000 from current 2500 which makes the machines to spend more human operations time. For 80k this is on the higher side

  • @devakumar5875
    @devakumar5875 Рік тому +1

    பந்தல் விவசாய முறைக்கு எப்படி பயன் படுத்துவது...

  • @asp672
    @asp672 Рік тому

    Vivasayi investment panniye sanga poranga

  • @IRONMAN-fo4yc
    @IRONMAN-fo4yc Рік тому +25

    வனக்கம் நன்பரே நான் ஒரு விவசாயி என்னுடைய கருத்து பேட்டரி மூலம் வரகூடிய விவசாய கருவிகள் அனைத்தும் வரவேற்க்க தக்கது ஆனால் இந்த மூன்று இயந்திரமும் பயன் அற்றது கலைவெட்டும் இயந்திரத்தை ரொட்டவேட்டர் மாடலில் அமைத்தல் வேன்டும்

    • @muralikrishnan2912
      @muralikrishnan2912 Рік тому +4

      உங்கள் பதிவில் ஏகப்பட்ட எழுத்துப்பிழைகள் உள்ளது. உதாரணத்திற்கு வணக்கம் பதில் வனக்கம்

    • @IRONMAN-fo4yc
      @IRONMAN-fo4yc Рік тому +3

      @@muralikrishnan2912 நன்பரே நான் படிக்கவில்லை நன்பரே

    • @jeyasuryamdvpm2396
      @jeyasuryamdvpm2396 Рік тому +2

      உண்மைதான் நண்பா. நெல் வயலில் கலை எடுக்க முடியுமா

    • @sarathiame
      @sarathiame Рік тому

      ​@@muralikrishnan2912 நீ லாம் மனுஷனே இல்லை

    • @ramvelrajm922
      @ramvelrajm922 Рік тому

      ​@@muralikrishnan2912 ஐயா அது இப்ப ரொம்ப முக்கியம்

  • @sethupathi9520
    @sethupathi9520 Рік тому +7

    When you showing the weeding video, try to do weeding in most weeded and shaggy area. In this demonstration video, it seems already weeded area is much good not that much grasses are covered.

  • @Msdhonifan-ey8zc
    @Msdhonifan-ey8zc Рік тому

    Nil vibration is best quality

  • @siddarthr3656
    @siddarthr3656 4 дні тому

    Rotawetter attachment is best for weeding. 2" depth seems useless.

  • @mohanrkr7360
    @mohanrkr7360 Рік тому +4

    அருமை....களிமண் காட்டிற்கு உகந்ததா இந்த இயந்திரம்...?

    • @naveenauzhavan
      @naveenauzhavan  Рік тому

      எந்த மண்ணாய் இருந்தாலும் கைகளைக்கு ஏற்ற மண்ணில் உகந்த இயந்திரம்

    • @Ram.Prabhakaran
      @Ram.Prabhakaran Рік тому

      அதுதான் களிிமண்ணுக்கு உபயோகப்படுத்த முடியாதுன்னு சொல்றாரே

    • @Ram.Prabhakaran
      @Ram.Prabhakaran Рік тому

      இல்லை

  • @lavakumarreddy2560
    @lavakumarreddy2560 Рік тому

    I am from Andhra Pradesh

  • @shreekantchudhari4539
    @shreekantchudhari4539 5 місяців тому

    Soyabin fasalme chalta nhikya

  • @ramu-ram6237
    @ramu-ram6237 Рік тому

    Nel payirku eppadi spray pandrathu

  • @RajaRamprofessor
    @RajaRamprofessor Рік тому

    very good equipment for dealers

  • @balasubramanianselvam7296
    @balasubramanianselvam7296 4 місяці тому

    Govt subsidy available

  • @love_beats_Ms
    @love_beats_Ms Рік тому +2

    15 to 20 k na ok vivasayathula ena lapam varuthunu 50 k ku kofukuringa

  • @rajendranawade7487
    @rajendranawade7487 Рік тому

    Please present in hindi because other's states farmer can should wel understanding. Thanks

  • @mkarthik4320
    @mkarthik4320 Рік тому

    Good info and a good inventions by agriezy.

  • @marimuthu-k7x
    @marimuthu-k7x 3 дні тому

    Sir, the price is more

  • @dajrock102
    @dajrock102 Рік тому

    Nel payir ku epdi adikuradhu ?

  • @googleuser382
    @googleuser382 Рік тому

    Beatroot ku eppadi kalai edupenga....???

  • @margrithnathanmargrithnath1398

    Enna price sir

  • @GHUIGHUUUUUFTTY7
    @GHUIGHUUUUUFTTY7 Рік тому

    வயலுக்கு பயன்படுத்த முடியுமா

  • @BALAMURUGAN-ez9pb
    @BALAMURUGAN-ez9pb Рік тому

    கரிசல் மண் களை எடுக்க முடியுமா

  • @arivumca
    @arivumca Рік тому

    is this suitable for soil contains stones?

  • @rajendrenthiruvalam7130
    @rajendrenthiruvalam7130 3 місяці тому

    All the 3 Numbers no response???? Can u update new nos if any ??????????????

  • @sridharr3589
    @sridharr3589 Рік тому

    எல்லோரும் அவரவர் வியாபாரத்திற்கு எதுவேண்டுமானாலும் சொல்வார்கள்.
    எதையும்
    முதலில் உங்கள் அருகாமையில் யாரேனும் உபயோகப்படுத்தி கொண்டிருந்தால் நேராக விசாரித்து வாங்கவும்.

  • @manis3485
    @manis3485 Рік тому +1

    இதில் டிரம்சிடர் இனைத்து வழங்க முடியுமா

  • @neelakandan6032
    @neelakandan6032 Рік тому

    Sir when you release the battery operated brush cutter please inform.

  • @krishnakrish4744
    @krishnakrish4744 Рік тому +6

    Very very high rate....sir

  • @RaviKumar-tp2yg
    @RaviKumar-tp2yg Рік тому

    Where bought this

  • @Ram.Prabhakaran
    @Ram.Prabhakaran Рік тому +3

    ,நடைமுறையில் நிறைய சிக்கல்கள் உள்ளதாக தெரிகிறது.

  • @GowthamVallalar-ie9dr
    @GowthamVallalar-ie9dr Рік тому

    Where can I get

  • @balasubramanianselvam7296
    @balasubramanianselvam7296 4 місяці тому

    Brush cutter confirm the rate

  • @Agriculture_organic_2726
    @Agriculture_organic_2726 Рік тому

    Save Soil Dr.Soil "Let Soil Live"

  • @kaizentechnicalmurali5104
    @kaizentechnicalmurali5104 Рік тому +2

    Forming land la shoes use pandar

    • @manis3485
      @manis3485 Рік тому

      இந்த மெஷினில் விதை போடும் drumseedar attech செய்து கொடுத்தால் நல்லது.

  • @vanitham7490
    @vanitham7490 Рік тому

    Sir இந்த தயாரிப்பு நெல் பயிர் வயலுக்கு பயன்படுத்தலாமா

  • @sridharr3589
    @sridharr3589 Рік тому

    களை எடுக்கும் பரப்பளவு மிகவும் குறைவாக இருக்கும் என தோன்றுகிறது.
    ஆழம் (2")எவ்வளவு சரியாக தெரியவில்லை.
    நன்கு சுலபமாக ஓடும் நிலத்தில் ஓட்டி காண்பிக்கிறார்கள்...
    இன்னும் நம்பகத்தன்மை உருவாகும் படி இருந்தால் நன்றாக இருக்கும்.

  • @lavakumarreddy2560
    @lavakumarreddy2560 Рік тому

    Telugu videos upload bro

  • @sambasivamr7530
    @sambasivamr7530 Рік тому +1

    கல் அதிகமாக இருக்கும் பகுதியில் இந்த இயந்திரம் பயன் படுத்த முடியுமா?

  • @sudalaikansudalai9583
    @sudalaikansudalai9583 Рік тому

    Ethu rainla nanayalama

  • @s.nagamani3779
    @s.nagamani3779 Рік тому +3

    2 inch not use agri purpose

  • @padalurpullingovideo5150
    @padalurpullingovideo5150 Рік тому

    Welcome

  • @vidhyak157
    @vidhyak157 Рік тому

    poultry farm video bro

  • @aruns6819
    @aruns6819 Рік тому +3

    Is this company having Electric brush cutter

  • @devaaramdevaaram4910
    @devaaramdevaaram4910 Рік тому

    Rate

  • @ganeshanjupiter1323
    @ganeshanjupiter1323 27 днів тому

    சார் இதோட ரேட் என்ன எங்க வாங்கலாம் தொடர்புக்கு நம்பர் அனுப்புங்க

  • @MohanMohan-ez4nj
    @MohanMohan-ez4nj Рік тому

    விலை சொல்லுங்க

  • @RaviKumar-tp2yg
    @RaviKumar-tp2yg Рік тому

    How much this machine

  • @nattukkannaku9028
    @nattukkannaku9028 Рік тому

    Luke tractor subsidy u can approavh tn govt for this also to help farmers community

  • @natarajannatarajan754
    @natarajannatarajan754 Рік тому

    How much rate

  • @devarajandevakinandan6424
    @devarajandevakinandan6424 Рік тому

    What venkatesan says is correct.

  • @pandiyanpandiyan7059
    @pandiyanpandiyan7059 Рік тому +1

    விலை அதிகமாக உள்ளது குரைந்தால் நன்றாக யகருக்கும்

  • @royalfarmandipatty8898
    @royalfarmandipatty8898 Рік тому

    Good

  • @murugeshramya5617
    @murugeshramya5617 Рік тому

    Super

  • @ragupathypalaniappan8263
    @ragupathypalaniappan8263 Рік тому +1

    கலை இருக்கர நிலத்தில் ஓட்டி காமிக்கலானமே

  • @vinothkumaru3826
    @vinothkumaru3826 Рік тому

    Sema super

  • @jayammurugan6394
    @jayammurugan6394 Рік тому

    இந்த மெஷின் எங்கே கிடைக்கும் எங்கே நேரில் டெமோ பார்க்க முடியும் செல் நம்பர் கொடுக்கவும்

  • @manivannankannaiyan5420
    @manivannankannaiyan5420 Рік тому +3

    என்ன விலை இது என்ன விலை

  • @s.nagamani3779
    @s.nagamani3779 Рік тому +2

    Rate over brother

  • @guru9454
    @guru9454 Рік тому +1

    Price 55k 13:00 too much not worth

  • @guna8602
    @guna8602 Рік тому

    Iyya romba casu konjam Rosana panuga

  • @rajendra_naidu_coimbatore
    @rajendra_naidu_coimbatore Рік тому +1

    55000 mea jasthy

  • @KrishnaMoorthy-wk9mq
    @KrishnaMoorthy-wk9mq Рік тому

    Tree cutting machine

  • @Pandiya-Vendan
    @Pandiya-Vendan Рік тому +2

    விலை என்ன

  • @durai81rajsubramani78
    @durai81rajsubramani78 Рік тому +1

    Dear sir how much cost sir how to purchase that machine

    • @naveenauzhavan
      @naveenauzhavan  Рік тому

      Kindly watch the full video for price details sir

    • @velvel4881
      @velvel4881 Рік тому

      Bro itha paratha ungaluke athikam nu thonaliya sagathila akatham pullu valarchi athikama iruka kudatham kalimannuku akatha but 80k athula without attachment 50 k manpower illamaye nalla use pandriga bro farmers potta investment edukrathu ethachi use full ha video podunga intha waste video ellam podathinga

  • @manikandanmanikandan8045
    @manikandanmanikandan8045 Рік тому +1

    இந்த இயந்திரம் நெல் பயிருக்கு?

    • @ksnathan2718
      @ksnathan2718 Рік тому

      வாய்ப்பில்லை.

  • @tunivin123
    @tunivin123 Рік тому

    அது கியர் சேஞ்ச் கிடையாது ஸ்பீடு கூட்டி குறைக்கிறது

  • @Unityindiversity149
    @Unityindiversity149 Рік тому

    Any new machine will have high cost when it is newly launched and it will decrease as newer technologies come just like smartphone as of now this doesn't seem to be affordable by normal farmers

  • @pommanloganathanloganathan2175

    pl cell no how maney price sir

  • @ramanimurugesan3316
    @ramanimurugesan3316 Рік тому

    Anna price is high

  • @karthiksfarm9809
    @karthiksfarm9809 Рік тому

    தயவு செய்து உங்கள் நேரம் மற்றும் பணத்தை வீண் செய்ய வேண்டாம்

  • @tigertayson2054
    @tigertayson2054 Рік тому

    Try to avoid wearing shoe inside crop

  • @JaganNathan-yu7gt
    @JaganNathan-yu7gt Рік тому

    அப்புறம் எதுக்கு இந்த மிஷின்

  • @mohanavelmohanavel5713
    @mohanavelmohanavel5713 Рік тому

    🎉

  • @POLLACHI-LIC
    @POLLACHI-LIC Рік тому

  • @popcorns3396
    @popcorns3396 Рік тому

    Very high price

  • @taxnetworx9611
    @taxnetworx9611 3 місяці тому

    84 airama.. poda foool..

  • @shrishailamelinamani5762
    @shrishailamelinamani5762 2 місяці тому

    😅

  • @taxnetworx9611
    @taxnetworx9611 3 місяці тому

    Money waste da ..

  • @oorkavalanvellaisamy2312
    @oorkavalanvellaisamy2312 Рік тому

    உங்கள்ஷினைபார்தேன்ஸ்கிராப்பக்கம்எடுக்கமுயாதுஅடுத்துமேட்டுபாத்தியில்அந்தபள்திஎடுக்கமுயாதுஉதார்னத்துக்குமூனுஆள்செயும்வேலையில்ஒருஆள்வேலைதான்பார்க்கும்மீதம்இரண்டுஆள்தேவைபடைம்விசாயைஏமாத்தவேண்டாம்வணக்கம்