Best paddy weeder | விவசாயியே உருவாக்கிய களை எடுக்கும் கருவி

Поділитися
Вставка
  • Опубліковано 23 лис 2024

КОМЕНТАРІ • 68

  • @andiyan901
    @andiyan901 2 роки тому +7

    சகோதரா நல்ல கண்டுபிடிப்பு இதுபோல எளிமையாக சிறிய நடவு இயந்திரம் கண்டு பிடித்து விவசாயிகளின் வாழ்வில் ஓளியேற்ற வேண்டுகிறேன் ஆள் நடுவையை விட இயந்திரநடுவைசெலவு கொள்ளையாக உள்ளது நன்றி

  • @Uzavanarul
    @Uzavanarul 2 роки тому +5

    நல்ல பதிவு பசுமை விகடன் மென்மேலும் விவசாயிகளைத் தேடி என் நாட்டு மக்களுக்கு நஞ்சில்லா உணவை தரவேண்டுமென்று பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்

  • @arivazhaganarivu4495
    @arivazhaganarivu4495 2 роки тому +3

    சகோ மானாவாரி நிலத்தில் களை எடுக்கும் கருவிகள் பற்றி ஒரு பதிவு கொடுங்கள்

  • @sivarajantkl
    @sivarajantkl Рік тому +10

    நான் வாங்கி ஏமாந்து விட்டேன். இவர்கள் குடுக்கும் 2 ஸ்ட்ரோக் மோட்டார் வெறும் 7000 க்கு கிடைக்கிறது. மொத்த மெஷின் 15000 தாண்டாது. அனால் 37000 க்கு விற்கிறார்கள். தயவு செய்து வேறு யாரும் ஏமாறாதீர்கள். நான் வாங்கி 3 மாதம் தான் ஆகிறது. அப்படி உங்களுக்கு தேவை என்றால் பாதி விலைக்கு நான் தருகிறேன். தொடர்பு கொள்ளவும்.

    • @sendilkumars1625
      @sendilkumars1625 Рік тому

      என்ன சார் உங்களுக்கு உதவ வில்லையா உங்கள் அனுபவத்தை கொஞ்சம் வாங்கலாமா வேண்டாமா என்று

    • @sakthivelelumalai5316
      @sakthivelelumalai5316 Рік тому

      Contact number please

    • @nightlight5049
      @nightlight5049 Рік тому

      இதை நானும் வாங்கலாம் என்று இருக்கிறேன் வாங்கலாமா வேண்டாமா

  • @saransuriya8789
    @saransuriya8789 2 роки тому +3

    ரொம்ப சூப்பர்

  • @thiagasundaram.r2657
    @thiagasundaram.r2657 2 роки тому +5

    I need it. But price?

  • @ramesh5832
    @ramesh5832 6 місяців тому

    Thank for the information

  • @sweetrameshkm
    @sweetrameshkm 2 роки тому +4

    ஐய்யா, மாநாவாரி நெல் நடவு கலை எந்திரம் இருந்தா சொல்லுங்க

    • @sureshkumar-to3sc
      @sureshkumar-to3sc 2 роки тому +1

      Description உள்ள அவருடைய எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்

  • @subramaniyansubramaniyan5392
    @subramaniyansubramaniyan5392 2 роки тому +11

    விலை என்ன

  • @thangaveluasokan8342
    @thangaveluasokan8342 2 роки тому +1

    நண்பரே.
    கலைஎடுக்கும் மாடல்நன்றாகஉள்ளது.தங்கள்போன்நெம்பர்.பதிவிடவும்.நன்றி.

  • @thiagarajanm92
    @thiagarajanm92 2 роки тому +5

    இதன் விலை என்ன

  • @sathasivampalanisamy5352
    @sathasivampalanisamy5352 2 роки тому +4

    விலையை சொல்ல வில்லையே தலைவா.

  • @anandhanmani224
    @anandhanmani224 2 роки тому +2

    நல்ல பதிவு🙏

  • @mohamedasath1461
    @mohamedasath1461 2 роки тому +3

    தலைவா இதன் விலை

  • @asridharanpkannamalai201
    @asridharanpkannamalai201 Рік тому

    Thank you for sugumar

  • @manigandan1731
    @manigandan1731 2 роки тому +3

    சார் காண்டாக்ட் நம்பர் கொஞ்சம் அனுப்புங்க

  • @rameshsrinivas5699
    @rameshsrinivas5699 Рік тому

    Drum seeder gap 20*20 or 25*25 i am having 20*20 drum seeder. Can I use this mechine or i need to purchase drum seeder 25*25 gap

  • @varadarajan3397
    @varadarajan3397 2 роки тому +3

    What is the rate of the machine

  • @VIKI_0007
    @VIKI_0007 2 роки тому +2

    Thank you for the video

  • @josmedia
    @josmedia 2 роки тому +5

    அருமை

  • @MohamediqbalMohamedIqbal-gj5tx

    Cage wheel madum kadakima

  • @santhusanthu420
    @santhusanthu420 Рік тому

    விலை சொன்னால் வாங்குவதற்கு ஏதுவாக இருக்கும்

  • @raviramanathan2611
    @raviramanathan2611 Рік тому

    Engine கீழ இருக்கே engine மேல சேறு அடிக்காதா?

  • @deepa3023
    @deepa3023 2 роки тому +7

    Bro how price 2 stork and 4 stork

  • @ravichandranchintagumpala6569
    @ravichandranchintagumpala6569 6 місяців тому

    I have a yanmar three row weeder. I wish to sell it

  • @kumarsathya3411
    @kumarsathya3411 2 роки тому +1

    போன் வெபர் அனுபவம்

  • @elangov3765
    @elangov3765 Рік тому

    விலை எவ்வளவு அய்யா

  • @keralaplastics7389
    @keralaplastics7389 Рік тому

    what about the price of thisone pl tell.

  • @loydmascarenhas6020
    @loydmascarenhas6020 10 місяців тому

    What is price...

  • @manok8433
    @manok8433 Рік тому

    இது அழுத்தி விட்டு தான் செல்லும். பயிர் பக்கத்தில் ஆள் வைத்து தான் எடுக்க வேண்டும்

  • @keralaplastics7389
    @keralaplastics7389 Рік тому

    What is the price?

  • @palanie788
    @palanie788 Рік тому

    எவ்வளவு விலை , ஆர்டர் கொடுத்தல் எத்தனை நாட்களில் கிடைக்கும் தகவல் கிடைக்குமா சார்

  • @gunasekarangunasekaran7915
    @gunasekarangunasekaran7915 2 роки тому +2

    👍good.. Pon No

  • @prabakaranraju5618
    @prabakaranraju5618 Рік тому

    கண்டுபிடித்தார்????

  • @a.rajaraja8468
    @a.rajaraja8468 2 роки тому +4

    அருமை உங்க போன் நம்பர் அனுப்புங்க

    • @sureshkumar-to3sc
      @sureshkumar-to3sc 2 роки тому +1

      Description உள்ள அவருடைய எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்

  • @deepa3023
    @deepa3023 2 роки тому +5

    Bro how much price this machine

    • @sureshkumar-to3sc
      @sureshkumar-to3sc 2 роки тому

      Description உள்ள அவருடைய எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்

    • @thavakumar272
      @thavakumar272 2 роки тому

      36500

    • @prabhalmohandas
      @prabhalmohandas 2 роки тому

      @@thavakumar272 contact details for machine

  • @ramanparasu9374
    @ramanparasu9374 Рік тому

    I want one no paddy veeder
    How to contact to u sir

  • @tnpscallcurrentaffairs959
    @tnpscallcurrentaffairs959 2 роки тому +2

    China piece it is just worth Rs.18,000
    All of the worst product
    He is not any response after sale

  • @Vijayjayabalan1409
    @Vijayjayabalan1409 2 роки тому +1

    This guy actually not properly respond after sales..the boat that they provided s not gud quality, broken within months time..takr your own risk

  • @Janu-f5c
    @Janu-f5c Рік тому

    ஏமாத்து வேலை, இதான் மதிப்பு 16000 மட்டுமே, விற்பனையோ 36000, யாரும் வாங்கி ஏமாறாதீர்கள்

  • @manzurrajmohamed1369
    @manzurrajmohamed1369 Рік тому

    Price too much. Markets are very cheaper. Don't buy

  • @Mohan-ps6fv
    @Mohan-ps6fv 8 місяців тому

    1:13

  • @jvenkatesan2361
    @jvenkatesan2361 2 роки тому +2

    Cell no

  • @joseph-jf3px
    @joseph-jf3px 2 роки тому +1

    anna number sollunga anna pls

  • @moorthikalaimoorthi5748
    @moorthikalaimoorthi5748 2 роки тому +2

    உங்கலுடைய போன் நம்பர் அனுப்புங்கள் இயந்திரம் வாங்கவேன்டும்

  • @manickamm8673
    @manickamm8673 2 роки тому +2

    உங்க நம்பர் கொடுங்க

  • @jayamuruqan2491
    @jayamuruqan2491 2 роки тому +2

    Phone number nanba

  • @lakshminarayanaagencies7491
    @lakshminarayanaagencies7491 2 роки тому +2

    Phone number sir

  • @manigandan1731
    @manigandan1731 2 роки тому +3

    விலை என்ன

  • @t.singaravelu26
    @t.singaravelu26 Рік тому

    இதன் விலை என்ன

  • @lakshminarayanaagencies7491
    @lakshminarayanaagencies7491 2 роки тому +2

    Phone number sir