என் அப்பத்தா இப்படித்தான் அரசாழ்வ என்று அடிக்கடி சொல்லி திட்டுவாங்க நீங்கள் சொன்ன போது தான் புரிந்தது. என் அப்பத்தா இப்போது இல்லை. அவர்கள் மிகவும் எங்கள் மீது பாசமானவங்க. எப்போதும் நல்ல வார்த்தைகள் பேசுவது நமக்கு நன்மைகளை அள்ளி வழங்கும். நன்றி ஐயா 🙏🙏🙏🙏🙏🙏.
சமஸ்கிருதம் அகராதி மராமரம் என்றால் பனைமரம் என்று பொருள் ❤ வால்மீகி முனிவர் இயற்பெயர் ரத்னாஹரன் அவன் வாழ்ந்த பகுதி பனைமரம் நிறைந்து இது என்ன மரம் என்று நாரதர் கேட்க்க "மாமரம்" எனகூற இதையே தியானம் செய்து வா என்றார் வந்தேமாதரம் பாரத்மாதாகீஜய் பாரதப் பண்பாடு கலாச்சாரம் காப்போம் அடியேன் ராமகிருஷ்ணன் கோபிச்செட்டிப்பாளையம்
அண்ணா ரத்னா சபாபதி அவர்களே தனது குருநாதர் அவர்களின் கட்டளைக்கு பணிந்து பெயரை மாற்றாமல் உள்ளார். வைணவத்தில் பெயர் மிக மிக முக்கியம் . குருவின் ஆணை அவருக்கு சேவை செய்வது என்பது வைணவத்தில் மிக மிக முக்கியம். இதை கடைபிடிப்பவர்களில் பல பேர்களில் திரு ஜோசப் அவர்களும் ஒருவர். ஆகவே ஒருவரை பற்றி முழுமையாக தெரியாமல் பேசுவது சரியாக இருக்காது என்பது தாழ்மையான கருத்து.
என் அப்பத்தா இப்படித்தான் அரசாழ்வ என்று அடிக்கடி சொல்லி திட்டுவாங்க நீங்கள் சொன்ன போது தான் புரிந்தது. என் அப்பத்தா இப்போது இல்லை. அவர்கள் மிகவும் எங்கள் மீது பாசமானவங்க. எப்போதும் நல்ல வார்த்தைகள் பேசுவது நமக்கு நன்மைகளை அள்ளி வழங்கும். நன்றி ஐயா 🙏🙏🙏🙏🙏🙏.
சாமி உங்கள் உபந்யாசங்கள் அனைத்தும் அருமை.... அசாத்திய ஞானம் உங்களுக்கு....
இரெழுத்து மந்திரம்* இராமா* மூன்றெழுத்து மந்திரம்* முருகா*நான்கு எழுத்து மந்திரம்*நாராயணா*ஐந்தெழுத்து மந்திரம்*நமசிவாய*ஆறெழுத்து மந்திரம்* சரவணபவ*எட்டெழுத்து மந்திரம் *ஓம் நமோ நாராயணாய*
ஓரெழுத்து மந்திரம் ஓம்
@@akshays949
ஆம்.மெய்யெழுத்தை கணக்கில் கொள்ளமாட்டார்கள்.
ஸ்ரீ மதே இராமானுஜாய நமக 💐🙇🙏 ஸ்வாமிகள் திருவடிகளே சாஷ்டாங்க சரணம் 💐🙇🙏
ரவி பிரகாஷ் பொள்ளாச்சி 🚩🚩🚩🚩🚩
கண்ணன் குழல் இசைக்க,அதற்கு பசுக்கூட்டம் மெய் மறந்தது போல் உங்கள் விளக்கம் என்னை மயக்கியது.
Tq ayya
Super sir
நன்றி சாமி
Excellent content
ஐயா அவர்களுக்கு கோடான கோடி நமஸ்காரங்கள்👋❤
சமஸ்கிருதம் அகராதி மராமரம் என்றால் பனைமரம் என்று பொருள் ❤ வால்மீகி முனிவர் இயற்பெயர் ரத்னாஹரன் அவன் வாழ்ந்த பகுதி பனைமரம் நிறைந்து இது என்ன மரம் என்று நாரதர் கேட்க்க "மாமரம்" எனகூற இதையே தியானம் செய்து வா என்றார் வந்தேமாதரம் பாரத்மாதாகீஜய் பாரதப் பண்பாடு கலாச்சாரம் காப்போம் அடியேன் ராமகிருஷ்ணன் கோபிச்செட்டிப்பாளையம்
மிகவும் அருமை அய்யா. நன்றிகள் பல சமர்ப்பிக்கிறேன்.
அபாரம்🙏🙏🙏
அருமையான பதிவு
Thank you🙏💕
Jai shree krishna
Jai sri ram❤
Radhekrishna Swamiji 🙏🙏
Jaisrimannarayana🙏🙏🙏
Very nice topic to listen think and reflect. Thank you.
Good, Valga bharat India, Valaga bharat India
ஓரேழுத்து மந்திரம்*ஓம்*
Thanks sir..
Arumai
நாதத்தில் இருந்து தான் உலக உயிர்கள் தோன்ற காரணம் என்று அகிலத்திரட்டு அம்மானையில் உள்ளது அய்யா
Where is the continuation of this topic. I am not finding.
உங்கள் மேலை நாட்டு பெயரை மாற்றி கொண்டு உபதேசம் செய்யுங்கள்
அண்ணா ரத்னா சபாபதி அவர்களே தனது குருநாதர் அவர்களின் கட்டளைக்கு பணிந்து
பெயரை மாற்றாமல் உள்ளார்.
வைணவத்தில் பெயர் மிக மிக முக்கியம்
. குருவின் ஆணை அவருக்கு சேவை செய்வது என்பது வைணவத்தில் மிக மிக முக்கியம்.
இதை கடைபிடிப்பவர்களில் பல பேர்களில் திரு ஜோசப் அவர்களும் ஒருவர்.
ஆகவே ஒருவரை பற்றி முழுமையாக தெரியாமல் பேசுவது சரியாக இருக்காது என்பது தாழ்மையான கருத்து.
😊 அவசியம் இல்லை தேவையும் இல்லை நீ நீயாகவே இரு நான் நானாகவே இருக்கிறேன்