இறந்தவர்களை நல்ல உலகுக்கு அனுப்ப முடியுமா? |

Поділитися
Вставка
  • Опубліковано 25 жов 2024

КОМЕНТАРІ • 45

  • @YOGISRAJA
    @YOGISRAJA  Рік тому

    *யோகிஸ் தியானம் & ஆன்மிக குணமளிக்கும் ஆய்வு மையம்*
    *******************************************
    *முழு நிலவு 🌕 நாளில் இராமலிங்க அடிகளார் ஒளிவுடல் அடைந்த தினத்தன்று* யோகிஸ் தியானம் மற்றும் ஆன்மிக குணமளிக்கும் ஆய்வு மையம் வழங்கும்
    *🧘‍♀️யோகிஸ் தியானப்பயற்சி🧘‍♀️*
    தியானத்தை முதன் முதலாக தொடங்குபவர்களாக இருந்தாலும், ஏற்கனவே தியானத்தை செய்பவர்களாக இருந்தாலும் இவ்வகுப்பில் கலந்து கொண்டு,
    ♦️தியானம் என்றால் என்ன?..
    ♦️தியானத்தின் பலன்கள் என்ன?..
    ♦️தியானத்தை முறைப்படி எவ்வாறு செய்வது?..
    ♦️தியானத்தை இதுவரை சரியாக தான் செய்கிறோமா?..
    போன்ற பல்வேறு விதமான கேள்விகளுக்கு விடை கிடைக்க இப்பயிற்சியில் பங்கு கொண்டு, *யோகிஸ் ராஜா ஐயா* அவர்களின் நேரடி வழிகாட்டுதல் மற்றும் பயிற்சியை பெற அன்போடு அழைக்கிறோம்....
    *குறிப்பு*
    பயிற்சி நூல், மதிய உணவு, தேநீர், குறிப்பேடு, பேனா உள்ளிட்டவை வழங்கப்படும்...
    *Date :* *05 - 02 - 2023*
    *Time : 10 AM - 3 PM*
    *Place: Sree Vidya Bharathi Hall,Sai Baba Colony, Coimbatore*
    *முன்பதிவு அவசியம்*
    *நன்கொடைப்பயிற்சி* (அலுவலகத்தை தொடர்பு கொள்ளவும்)
    *Bank Details*
    *Bank: ICICI Bank Ltd*
    *Ac No: 617301007706*
    *Ac Name: Yogis Trust*
    *IFSC Code: ICIC0006173*
    *Branch: Ravanasamudram*
    *District: Tenkasi*
    *Click the Link for registration*
    forms.gle/d78KNVSs1DDZddhj9
    *Registration Method:*
    *Fill registration form using the above link and attach screenshot of transaction details..*
    மேலும் தகவல் பெற
    தொடர்பு கொள்ளவும்
    *For Class Registration*:
    +91 9489813300
    *For Healing, Spiritual Direct/ Online Meet and Books:*
    +91 9489814400
    Terms and conditions apply...
    (நிபந்தனைகளுக்கு உட்பட்டது)
    *Office Working Time 9.00 AM - 5.00 PM*

  • @punithavallivenkat573
    @punithavallivenkat573 4 роки тому +7

    அருமை .
    மனிதன் இறந்த பின்னும் அவனை விட்டு எதுவும் செல்வதில்லை . (ஆசை பாசம் எதிர்பார்ப்பு எல்லாம் )
    வாழும் போதே அவற்றில் இருந்து விடுதலை பெற்று விட்டால் இறந்த பின் தன்னை நினைத்தாலும் நினைக்காவிட்டாலும் யாருக்கும் எந்த தொந்தரவும் செய்ய மாட்டான் .எல்லையில்லா இறைவன் மேல் மட்டும் அன்பு வைத்துப் பழகிவிட்டால் மரணத்திற்கு பின் எளிதாகவும் ஆனந்தமாகவும் இருக்கும் . நான் புரிந்து கொண்டதை எழுதினேன் . நன்றி.

    • @YOGISRAJA
      @YOGISRAJA  4 роки тому +2

      👏🏻

    • @shirakarate5916
      @shirakarate5916 3 роки тому +2

      மனித மனிதிற்கு தான் இத்தனையும்.
      ஆன்மாவிற்கு ஏதும் கிடையாது

    • @indhumathy2996
      @indhumathy2996 3 роки тому +1

      Very very correct. Eppodum Irai ninaivodu vazha pazhagavendum.adhu ondruthan ellavatrirkum thereby.

    • @indhumathy2996
      @indhumathy2996 3 роки тому +1

      theervu

    • @punithavallivenkat573
      @punithavallivenkat573 3 роки тому

      @@indhumathy2996
      நன்றி

  • @sp-sg3mt
    @sp-sg3mt 3 роки тому

    நன்றி ஐய்யா உயர்ந்த தத்துவத்தை போதித்தாதற்கு 🙏🙏🙏

  • @sathiskumar1157
    @sathiskumar1157 4 роки тому +8

    இதுபோன்ற நிறைய
    உண்மைகளை இன்னும்
    பதிவிடுங்கள்....இந்த நோய் காலகட்டத்தில் இவையெல்லாம் தேவையான பதிவு.கள்....
    நன்றி ....

  • @indiragandhi6049
    @indiragandhi6049 4 роки тому

    Correct explanation. Iyya vazga valamudan.

  • @ranjanesenthilkumar944
    @ranjanesenthilkumar944 Рік тому

    Vazhga valamudan sir 🙏

  • @socialjustice8020
    @socialjustice8020 2 роки тому

    நன்றி

  • @kuppurajup7910
    @kuppurajup7910 4 роки тому +2

    ஓம் நமசிவாய
    சிவாயநம
    ஓம் நமசிவாய
    சிவாய நம

  • @sivabanu8710
    @sivabanu8710 3 роки тому

    அருமையான பதிவு ஐயா 🙏

  • @nithyaa2569
    @nithyaa2569 4 роки тому +1

    நல்ல தகவல் ஐயா! நன்றி!

  • @lalithathiru3171
    @lalithathiru3171 4 роки тому

    Useful video Valka valamudan 👏

  • @positivemind6010
    @positivemind6010 4 роки тому +1

    Good Info...
    Thank you very much...

  • @sankarsankaralingam2988
    @sankarsankaralingam2988 4 роки тому +1

    நன்றி ஐயா

  • @compassion7243
    @compassion7243 4 роки тому +3

    Sir good information...but those have no child...then the soul will be difficulties...because no one is praying or offering...

  • @magicstickartist9852
    @magicstickartist9852 4 роки тому +1

    💪👌💚👑 அருமை!

  • @ZodiacServices
    @ZodiacServices 4 роки тому

    Excellent sir!

  • @veeramani6414
    @veeramani6414 3 роки тому

    Very right Sir.

  • @happylife4483
    @happylife4483 4 роки тому +1

    . துர்மரணம் நடந்தது2012. மன வருத்தமோ, விபத்து களோ எதுவும் இல்லை

    • @dhanasinghjoseph968
      @dhanasinghjoseph968 2 роки тому

      ஏனென்றால்.... நாமும் ஆத்மாக்களே. பிறந்தவன் இறப்பது எவ்வளவு நிச்சயமோ இறந்தவன் பிறப்பதும் நிச்சயமே. அனைவரும் ஸ்ரீகிருஷ்ணரின் கீதை படிக்குமாறு தாழ்மையுடன் தலைவணங்குகிறேன்.

  • @happylife4483
    @happylife4483 4 роки тому

    Sir,
    ஆற்றுபடுத்துதல்.....என்பது,
    குறைந்தது ஒரு வருடம் செய்தால் போதுமானதா?
    விளக்குங்கள் Please,,,
    நன்றி

  • @prince3878
    @prince3878 4 роки тому +2

    Vanakam ayya.... Vallalar iranthavarkal peyaral thithi. Karumathi. Vendam ena solliyirukirarkalal ayya.... Explain ayya

    • @a_common_man824
      @a_common_man824 2 роки тому

      I have the same doubt.
      சன்மார்க்கத்தை பொறுத்தவரை, அடிகளார் உடன் இருந்தவர்கள் அவர் விளக்கிய பல செய்திகளை சரியாக note பண்ணாமல் விட்டு விட்டார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.
      அடையார் கூறியதாக நமக்கு சொல்லப்படும் செய்திகளும் அடிகளார் சொல்லிய வண்ணமே உள்ளதா என்று தெரியவில்லை.
      அடிகளார் சொன்னதை தவறாக புரிந்து கொண்டு அதை பதிவு செய்திருக்கலாம். தெரியவில்லை.
      ஒரு ஞானி செய்ய வேண்டும் என்கிறார் இன்னொரு ஞானி செய்ய வேண்டாம் என்கிறார். வேறொரு ஞானி வேறு விதத்தில் செய்ய வேண்டும் என்கிறார்
      கொஞ்சம் குழப்பமாகத்தான் இருக்கிறது.

    • @jemsoul2594
      @jemsoul2594 Рік тому

      முன்னோர்களின் விந்து களில் பிறந்தவர் கள் தான் நாம் நம் உடலில் அவர்கள் அணுக்கள் இருக்கும் அவர் களை காலை சிறிது நேரம் அவர்கள் ஆன்மா விண்ணில் இருக்கும் உயர்ந்த ஒளி அடைந்த ஞானிகள் ரிஷிகள் கூட்டமைப்பு மண்டலத்தில் அடைய சிறிது நேரம் பிராத்தனை செய்தால் நமது எண்ணலைகள் அந்த உயிராத்மா விற்கு சிறுக சிறுக கிடைத்து விண்ணிற்கு செல்ல ஒரு வாய்ப்பு உள்ளது

  • @sivaKumar-ey6wx
    @sivaKumar-ey6wx 4 роки тому +2

    I want speak my dad please say me find the way

  • @sujathakallipode8076
    @sujathakallipode8076 2 роки тому +1

    People die without any relative's. So no one will do athma Santhi, what will happen to those souls

  • @Devi-cc4pd
    @Devi-cc4pd 4 роки тому +3

    My mother died in 2008 her death day is also her birthday (4th may 1945 - 4th may 2008) my doubt is now too her soul will be around us?? In our family there are some disputes all time as you said, pls guide me, expecting your reply at the earliest. Thank you

    • @SivaSamuthu
      @SivaSamuthu 2 роки тому

      oooooooooooooooooooooooooooooooiiiiiiiiililiioooooooollloooiollooooooooooooooooooioooooooooooooooooooooooooooooooooooooilliiioooooooooooooliillllillllllllllllllliooooooloolooooooioooooloooooklkkioooloooiiooooooooookloiiiiiiiiliiiiiiiiliiiiiiilllllllllllllllllllllllllllllllllllllllliioooii

  • @சரபேஸ்வரர்
    @சரபேஸ்வரர் 4 роки тому +5

    ஐயா படைப்புகள் உருவாக காரணம்

    • @a_common_man824
      @a_common_man824 2 роки тому

      சக்தி - அம்மை

    • @சரபேஸ்வரர்
      @சரபேஸ்வரர் 2 роки тому

      @@a_common_man824 ஏன் உருவாக்கினார்கள் ?

    • @a_common_man824
      @a_common_man824 2 роки тому

      @@சரபேஸ்வரர்
      பன்முகத் தன்மையை பல்வேறு வகையில் தனித்தன்மையை உணர்வதற்காக.
      இது ஒரு கருத்து.
      சைவ சித்தாந்தத்தில் வேறு வகையாக கூறப்படும்.
      அரவிந்தர் Divine play என்று கூறுவார். ஆணையர்களின் புரிதல்களும் மிகுந்த வேறுபாடு உடையவனாக இருப்பதால் இது இப்படித்தான் என்று உறுதியாக கூற முடியுமா என்று தெரியவில்லை. நாமே உயர்ந்த அனுபவங்களை பெற்றாலும் அதுதான் உறுதியானது முழுமையானது என்று கூறிவிட முடியுமா என்று தெரியவில்லை.

  • @thenmozhikannan3722
    @thenmozhikannan3722 4 роки тому

    🙏🙏🙏👍

  • @Devi-cc4pd
    @Devi-cc4pd 4 роки тому +2

    Garudapuranam videos parthen after death, soul ku niraiya punishments pathi solli irundhanga adhelam unmaiya??

    • @madhaviradha2535
      @madhaviradha2535 3 роки тому

      Yes According to their Puniyam an Bad Actions. Sis. HK

  • @mightyraj4583
    @mightyraj4583 4 роки тому

    🙏🙏🙏

  • @shirakarate5916
    @shirakarate5916 3 роки тому

    மனதிற்கு தான் அத்தனை பிரச்சினையும்..
    ஆத்மாவுக்கு ஏதுமில்லை....
    அதை சாந்தி படுத்த.....
    🙄🙄

  • @vinurajangopal6452
    @vinurajangopal6452 4 роки тому

    நன்றி ஐயா...

  • @happylife4483
    @happylife4483 4 роки тому

    Sir,
    ஆற்றுபடுத்துதல்.....என்பது,
    குறைந்தது ஒரு வருடம் செய்தால் போதுமானதா?
    விளக்குங்கள் Please,,,
    நன்றி