பூர்வ புண்ணியம் - ஜோதிடம் மற்றும் வாழ்வியல் அனுபவங்களோடு ஒரு பார்வை | NALOLI TAMIL ASTROLOGY

Поділитися
Вставка
  • Опубліковано 10 вер 2024

КОМЕНТАРІ • 46

  • @senthilraj4951
    @senthilraj4951 Рік тому +1

    Nanri iyya vazga valamudan

  • @thyagarajanseshadri9715
    @thyagarajanseshadri9715 2 роки тому +1

    Arputham Amogam Abaram 🙏🙏

  • @navamanidevi2877
    @navamanidevi2877 2 місяці тому

    🙏🙏🙏🌷🌷🌷

  • @chitrarasuc4944
    @chitrarasuc4944 5 років тому +8

    அருமையான ஆணித்தரமான விளக்கம்.நன்றி.பூர்வ புண்ணியம் வலுப்பெறும்போது எத்தனைச்சோதனை வந்தாலும் அடுத்தவர்கள் பார்த்து பொறாமைப்படும் அளவிற்கு வாழ்கை போய்க்கொண்டிருக்கிறது.வயது 63.
    முரட்டுதனமான இறைநம்பிக்கை.
    கடவுளைநம்பினோர் கைவிடப்படார்.
    பிறந்தது கடவுள் அருளால்.என் பெற்றோருக்கு திருமணமாகி 25ஆண்டுகள் கழித்து மருதமலை முருகன் அருளால் பிறந்தேன்.
    என் தந்தைக்கு நிலையான வருமானம் இல்லை.
    பி.காம் படித்தும் நல்ல வேலை இல்லை.என் இரண்டு குழந்தைகளும்
    மாநில அளவில் முதல் மதிப்பெண் பெற்று வெளி நாட்டில் பணிபுரிகிறார்கள்.என்னையும் என் மனைவியையும் எந்த குறையுமில்லாமல் பாசத்துடன் பார்த்துக்கொள்கிறார்கள்.என்னை வாழ்க்கைய அனுபவிக்க சொல்கிறார்கள்.எல்லாம் குரு 5ல் உள்ள சூரியனைப்பார்ப்பது.
    பழனி போகர் சமாதிக்கு 25 ஆண்டுகளுக்கு முன் நான் சென்றபோது வா வா உண்னத்தான் எதிர்பார்த்தேன் உட்கார் என்று ஒரு குரல் நான் ஓடி வந்து விட்டேன்.
    ஒருமுறை யோகிராம் சுரத்குமார்
    ஆசிரமத்திற்கு சென்று திரும்பி வீட்டிற்கு வந்த போது ஒரு ஒளிவட்டம்
    என்னைக்கடந்து சென்றது.
    வருகிற கேது திசையில் ஒரு ஞானியாவேன் எனத் தோன்றுகிறது.
    வாக்கு பளிதம் உண்டு.எல்லாம் பூர்வ புண்ணிய பலன்.இன்னும் நிறை இறை அற்புதங்களை அனுபவித்து வருகிறேன்.

    • @NALOLI
      @NALOLI  5 років тому

      உங்களை போல இறைத்துவம் பெற்ற அன்பர்களின் ஆசிர்வாதம் தேவை, நம் நல்ஒளி சேனல்க்கு. மிக்க நன்றி உங்கள் அனுபவங்களை பகிர்ந்ததற்கு.

  • @mahabharathibe8110
    @mahabharathibe8110 2 роки тому

    Aiya ennku 5il Suriya buthan sukiran eruku aiyaa ❤️❤️❤️

  • @gurubhudha1802
    @gurubhudha1802 5 років тому +4

    கேட்கும் போதே கண்ணீர் வருகிறது.விளக்கம் அருமை ஐயா

  • @ganesavenkkats489
    @ganesavenkkats489 5 років тому +1

    Pranam saranam சரணாகதம் நன்றி

  • @RameshRamesh-pw4mp
    @RameshRamesh-pw4mp 5 років тому +1

    மிகவும் நன்றி

  • @rajaramanram2385
    @rajaramanram2385 4 роки тому +1

    Super sir ennai rombha feel panna vaichitinga sir

  • @deepakkumarkumar8936
    @deepakkumarkumar8936 5 років тому +3

    Ayya 5'ill kethu neecha veetill irunthal pothirapakiyam thadaipaduma

  • @balaloga6168
    @balaloga6168 5 років тому +3

    நன்றி ஐயா. 20 .09. 1971. jaffna Srilanka. time. 2.30pm 5ல் சனிஸ்வரன் .பலன் முடிந்தால். நன்றி

  • @navamanidevi2877
    @navamanidevi2877 4 роки тому +1

    🙏🙏🙏sir ennakkum chithargal like

  • @raamkumar1651
    @raamkumar1651 5 років тому

    காலை வணக்கம் ஸ்ரீயோகியே

  • @chitrarasuc4944
    @chitrarasuc4944 5 років тому +1

    உண்மை.அனுபவிக்கிறேன்.நன்றி

  • @kalaimathi2407
    @kalaimathi2407 5 років тому +1

    மீனா ராசி - ரேவதி நட்சத்திரம் 4 ஆம் பாதம்
    மீனா லக்கினம் - புரட்டாதி 4 ஆம் பாதம்
    5 ஆம் பாவம் கடகம் - சூரியன் ( 2 பூசம் ஆம் பாதம் ) / செவ்வாய் ( பூசம் 3 ஆம் பாதம் ) புதன் ( ஆயில்யம் 3 ஆம் பாதம் )
    9 ஆம் பாவம் விரிசிகம் கிரஹங்கள் இல்லை
    லக்கினம் / ராசி , 5 ஆம் பாவம் , & 9 ஆம் பாவம் எந்த கிரஹ பார்வைகளும் இல்லை
    என்னுடைய பூர்வ புனியம் /பாவம் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் ஐயா

    • @pssekar4904
      @pssekar4904 5 років тому

      sir,dob,13,2,1991time12,46pm,placeVizag rishaba lagnam makaram rasi
      9il budan sani chandran raghu 3il guru kethu 1il sevvai 10il suriyan sukaran purva punniam pl eppadi sollunga

  • @SenthilKumar-hi7gm
    @SenthilKumar-hi7gm 5 років тому

    Sirappu Sir

  • @rajaramanganeshrajan6871
    @rajaramanganeshrajan6871 5 років тому

    sir na kadagarasi ayilam natchithiram dhanusu lagnam lagnathil sani sukkiran 2 ragu 7 guru vakkram 8 place chandiran kethu 11 place sevvai 12 place suriyan buthan enakku palangal sollungal ayya

  • @raghukes9886
    @raghukes9886 5 років тому +1

    தனுசு லக்னம் லக்னத்தில் குரு ஆட்சி ..5இல் செவ்வாய் ஆட்சி உடன் புதனும் 5இல் உள்ளது.. என பலனுங்க

  • @kurinjisasi7997
    @kurinjisasi7997 4 роки тому

    கேது சூரியன் சேர்க்கை குறித்து செல்லுங்கள் ஐயா

  • @senthilmurugan1976
    @senthilmurugan1976 5 років тому +1

    ஐயா இந்த ஜாதகர் 18.3.1984 சனிக்கிழமை இரவு 12 10 ஏ எம் தனுசு லக்னம் குரு ஐந்தாம் அதிபதி பனிரெண்டாம் இடம் செவ்வாய் கேது மாந்தி குடியிருப்பு இந்த இணைவு தோஷமா இல்ல நன்மையா விளக்கவும்

    • @NALOLI
      @NALOLI  5 років тому +1

      ஒரே வரியில் சொன்னால் தோஷமாக பார்க்க வேண்டியது இல்லை, நன்மை தான், நன்றி

  • @sun1987ful
    @sun1987ful 5 років тому

    My DoB 04 Oct 1987 morning 10:15 , Enaku laknathil irunthu 5 raghu.. Enaku epppo velai kedaikum iyyyya?

  • @pcpraman3219
    @pcpraman3219 5 років тому

    Dear sir please put the headings in English... we in Bengaluru cannot read Tamil..

  • @abdulqadiridrisi4264
    @abdulqadiridrisi4264 5 років тому

    Manthi pathi soilunga sir

  • @selvarajs574
    @selvarajs574 5 років тому

    ஐய்யா 5. ல் குரு இருந்தால் என்ன பலன் my Dob 31/03/1982. Dot :12.15 pm Dop pollachi rasi midunam. laknam midunam star mirugaserisam

  • @chandrasekaransuryanarayan9352
    @chandrasekaransuryanarayan9352 5 років тому

    நல்ல பதிவு. 6ம் வீட்டு அதிபதி 5 ல் இருந்தால் பலன் கிடைக்காது என்பார்கள். 5 ம் வீடு 6ம் வீட்டிற்கு 12ம் வீடு என்பார்கள். எது உண்மை.

  • @kamalidurairaj8253
    @kamalidurairaj8253 5 років тому

    Bro.. Naan dhanusu lagnam 5th house la kethu.. enakku 2 penn pillaigal.. enakku Aannmeega vazhkai kidakuma..

    • @NALOLI
      @NALOLI  5 років тому

      இன்னும் சில அமைப்புகளை உங்கள் சுய ஜாதகத்தில் பார்க்க வேண்டும்

  • @senbagam6694
    @senbagam6694 4 роки тому

    5 kaddatil Graham illaye ayya.appo eppadi paarpatu?

  • @hema.chemistryhema.chemist2924
    @hema.chemistryhema.chemist2924 5 років тому

    Iyya enaku ungalidum jathagam parkavendum iyya...ungal pathivugal niraya parthavudan ungal methu Mathipu kudi vitadhuu..enaku mulumayana palan kidakum endra nambikail keakuran...iyya

    • @NALOLI
      @NALOLI  5 років тому

      please mail: nallolignanasabha@gmail.com

  • @suriyan4589
    @suriyan4589 5 років тому

    13 : 12 : 1969 / 4 : 20 A.m
    MADURAI
    Dulam Lankanam with Guru
    Maharam Rasi Thiruvonam Natchatram 2
    Kumbam mars and Ragu
    Sir please consider very believable answers for me..
    Thanks
    G.THIRUPATHY

    • @NALOLI
      @NALOLI  5 років тому

      காத்திருங்கள் சொல்கிறேன்

  • @arunkumarvikramvenkatesan2530
    @arunkumarvikramvenkatesan2530 5 років тому

    ஜயா லக்னாதிபதி பூர்வ புண்ணியஸ்தானத்தில் இருப்பது என்ன மாதிரி பலன்

  • @mohamedalijinnah5297
    @mohamedalijinnah5297 4 роки тому

    5th sani bagavan irudha enna arum

  • @RameshRamesh-pw4mp
    @RameshRamesh-pw4mp 5 років тому

    கன்னி லக்னம் 5பாவம் மகரத்தில் சனி சூரியன் ராகு இணைவு என்ன பாலன்

  • @athinarayanan9958
    @athinarayanan9958 5 років тому

    NAlLLA. KARUtHU. MESHA. L AKNAM. INDHAM. IDATHU. ATHIPAThI. SURIYAN. LAKNATHIL. KETHU. SARATHIL. VATHATHRI. MAHARISHI. IANAKU. GURUVAGA. KIDAITHULLAR. PURINDHU. kONDAN. UNMAYANA. NANDRI. VAZHGA. VAlLAMUDAN

    • @uvarajg5692
      @uvarajg5692 5 років тому

      Sir, guru and sukaran at 5th house at meenam from viruchika rasi...

  • @vanianand6429
    @vanianand6429 5 років тому

    Nanna solrale

    • @NALOLI
      @NALOLI  5 років тому

      நன்றி

  • @thyagarajanseshadri9715
    @thyagarajanseshadri9715 2 роки тому +1

    Arputham Amogam Abaram
    🙏🙏