12ம் பாவமும் அதில் அமர்ந்த கிரகங்களும் கூறும் பலன்கள் என்ன ? - 12th house Facts - ASTROLOGY IN TAMIL

Поділитися
Вставка
  • Опубліковано 4 жов 2024
  • இந்த பதிவில் குறிப்பிட்டுள்ள பலன்கள் அனைத்தும் பொதுப் பலன்கள் மட்டுமே, உங்கள் சுய ஜாதக வலுவின் அடிப்படையில் பலனில் பேதம் வரலாம்.
    ஜோதிட ஆலோசனைகளுக்கு மின்னஞ்சல் செய்யவும்
    For consultation, please email : nallolignanasabha@gmail.com IN THIS VIDEO EXPLAINING ABOUT 12TH HOUSE AND PLANET POSITIONS IN HOROSCOPES PREDICTIONS BASED ON NALOLI TAMIL ASTROLOGY | ARULGANAPATHI ACHARYA.
    SANI PEYARCHI RASI PALANGAL 2020 TO 2023 IN TAMIL ASTROLOGY rasi palan 2020 in tamil, mithuna rasi 2020 tamil, mesha rasi 2020 tamil, meena rasi 2020 tamil, makara rasi 2020 tamil, simha rasi 2020 tamil, kumbha rasi 2020 tamil, kanni rasi 2020 tamil, thulam rasi 2020 tamil, kadaga rasi 2020 tamil, rishaba rasi 2020 tamil, viruchigam rasi 2020 tamil, simma rasi 2020 tamil, dhanusu rasi 2020 tamil, january rasi 2020 tamil, love rasi palan 2020 in tamil, August rasi 2019 tamil, September rasi 2019 tamil, October rasi 2019tamil, may rasi 2020 tamil, November rasi 2019 tamil, December rasi 2019 tamil, January rasi 2020 tamil, February rasi 2020 tamil, March rasi 2020 tamil, April rasi 2020 tamil, May rasi 2020 tamil, Guru Peyarchi Rasi Palangal 2019, sani peyarchi palan 2020, new year rasi palan 2020, Daily prediction

КОМЕНТАРІ • 125

  • @baskarand7601
    @baskarand7601 5 років тому +8

    பனிரெண்டாமிடத்தில் கூட்டு கிரக சேர்க்கை அதை பற்றி ஒரு பதிவு செய்ய வேண்டுகிறேன். அற்புதம், அருமை, பிரமாதம்.

  • @baskarand7601
    @baskarand7601 5 років тому +3

    இந்தபதிவை பலமுறை பார்த்துவிட்டேன் கேட்க கேட்க ஆர்வமாக உள்ளது.

  • @muthumariamman8182
    @muthumariamman8182 Рік тому +1

    மோட்சத்தை பற்றி ஒரு காணொளி போடுங்க🙏🙏 அண்ணா 12ல் குரு வீட்டில் இருக்கும் கேதுவை ராகு 7ம் பார்வையாகவும் சனி எட்டாம் பார்வையாகவும் பார்க்கிறார்கள் 5ம் அதிபதி சுக்கிரன் 3ல் உச்சம் . குரு சுக்கிரன் பரிவர்த்தனை ஆன்மீக வாழ்க்கை எப்படி இருக்கும் 🙏🙏🙏🙏 முக்தி நிலை கிடைக்குமா அண்ணா 🙏🙏

  • @kumjagt5524
    @kumjagt5524 Рік тому +2

    So nice

  • @vetriligamvetrilingamnadar7171
    @vetriligamvetrilingamnadar7171 4 роки тому

    நல்ல அறிவு பூரணமான பதிவு. வாழ்த்துக்கள். எனது ஜாதகத்தில் ராகு, கேது, சனி, புதன், 12 பாவகம் சம்பந்தம் உள்ளது. 50 வருடங்களாக விடா முயற்சி , வைராக்கியத்துடன், சிவபெருமான் அருள் பெற ஆனால்------? தாங்கள் mobile number கொடுத்தால் நன்றாக இருக்கும்.

  • @masssiva228
    @masssiva228 5 років тому +4

    அய்யா தனி தனி கிரகங்கள் சரி... கிரகங்கள் சேர்ந்து இருந்தால்... என் ஜாதகத்தில் 12ம் வீட்டில் சூரியன் குரு செவ்வாய் சுக்கிரன் புதன் உள்ளனர். கன்னி லகனம் தனுசில் ராகு சந்திரன். மகரத்தில சனி பகவான்..
    12 ம் வீட்டின் பலன் எப்படி இருக்கும் தயவுசெய்து பதிவு விடவும்..
    நன்றி

  • @krishnapandian8201
    @krishnapandian8201 5 років тому +4

    வணக்கம்
    வாழ்க பல்லாண்டு
    மகிழ்ச்சி 12 ல் கேது உடயவனாக இறைவன் என்னை பிறக்கசெய்துள்ளார் இயற்கையில் நான் இறைபக்தி கொண்டவன்! தங்களின் ஆலோசனையை வருங்காலங்களி நான் சரியாக பயன்படுத்துகிறான் இறையின் துனையோடு!
    வாழ்க பல்லாண்டு!
    நன்றி!

  • @kks9604
    @kks9604 4 роки тому +1

    அருமையான பதிவு ... ஐயா

  • @manin2436
    @manin2436 Рік тому

    அருமை

  • @ushasai8664
    @ushasai8664 5 років тому +4

    Sir
    Very informative video.
    i am born in Meena Rasi Revathi nakshatram 4th pada.
    i have sevvai in 12th house in own house Mesham in Aswini nakshatra (ketu star)
    dob 30.5.62 tob 6.34 am pob Neyveli.
    i have 13 street dogs living inside my house and 2 cats. is it bcos of 12th house Sevvai. Now running Rahu dasai.
    Will i do Service in temple (my strong desire)and is there chance for moksham?
    Thankyou Sir

  • @m.saravanan9124
    @m.saravanan9124 5 років тому +2

    அருமையான பதிவு. நன்றி.

    • @NALOLI
      @NALOLI  5 років тому

      நன்றி சரவணன்

  • @ganesavenkkats489
    @ganesavenkkats489 5 років тому

    Superb
    Pranam saranam சரணாகதம்

  • @kumarmr5618
    @kumarmr5618 5 років тому +1

    Sir, Very informative video. I have in 12th house Guru and Sani baghwan and all are in Danusu 12th house with Makara lagnam. Please let me know what is strong in it and what is the affect on it, please let me know. Thanks and regards, Kumar

  • @vimalvimala9337
    @vimalvimala9337 5 років тому +2

    12ல் சுக்கிரன் செவ்வாய் சேர்க்கை பெற்றுள்ளது ஐயா மேஷ லக்னம் ரிஷப இராசி நல்ல பலன் கூறுங்கள்

  • @sreenivasnaidu7810
    @sreenivasnaidu7810 5 років тому

    12ஆம் பாவம் விளக்கம் அருமையிலும் அருமை..🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @courageousnt706
    @courageousnt706 5 років тому +2

    Excellent analysis sir... great

  • @பலவிதபார்வைகள்

    அருமையான பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. நன்றி அய்யா.

  • @akilavasu5645
    @akilavasu5645 10 місяців тому

    ஐயா 12 ல் சூரியன் குரு சனி சேர்க்கை பலன் சொல்லவும் 🙏🙏

  • @sripriya955
    @sripriya955 4 роки тому +1

    Nice explained sir

  • @baskarand7601
    @baskarand7601 5 років тому +2

    அட்டகாசம் மிகவும் அருமையான பதிவு. 12மிடத்தில் கூட்டு கிரகம் சேர்க்கை உள்ளது. சூரியன் சந்திரன் புதன் கேது -சனி 10ம் பார்வையில் இதன் பலன் எப்படி இருக்கும்? மறு பிறவி மறுமை பற்றிய பதிவை ஆவலுடன் எதிர்பார்த்து இருக்கின்றேன்.மிகவிரைவில் பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்கின்றேன் மிகவும் ஆர்வமாக உள்ளேன்.

    • @baskarand7601
      @baskarand7601 5 років тому

      சனியின் 10ம் பார்வையில் உள்ள நான்கு கிரகங்கள் எப்படி பலன் தரும்?

  • @miithranraghavan8480
    @miithranraghavan8480 Рік тому

    Thank you sir 🙏

  • @rameshhope8865
    @rameshhope8865 Рік тому

    அய்யா எனக்கு ஜாதகத்தில் 12 ஆம் இடத்தில் சந்திரன் உள்ளார் அதற்கான பலன் என்ன அய்யா தயவு செய்து எனக்கு சொல்லுங்கள் நன்றி🙏🙏🙏

  • @kanakarajravindran2120
    @kanakarajravindran2120 4 роки тому +1

    Correct

  • @srinivasankrishnan6403
    @srinivasankrishnan6403 5 років тому +1

    Kumba lagna enakku
    சனீஸ் 12ல் ஆட்சி; ,
    6ல் குரு உச்சம் செவ்வாய் நீச்சம், சுக்ரன் பகை;
    4ல் சூரியன் பகை & புதன்;
    3ல் சந்திரன் அஸ்வினி;
    5ல் கேது 11ல் ராகு..!!
    எனக்கு அரசு வேலை கிடைக்குமா ஜீ... 🙂

  • @ponnusamyperiannan7217
    @ponnusamyperiannan7217 5 років тому +2

    In 12th house, I have surian, sani, sevvai, guru. What is effect of multiple planets in 12th house. House lord is Sevvai. Pls clarify. Tq

  • @MrCraZy-fy5gn
    @MrCraZy-fy5gn 5 років тому +2

    7ம் வீட்டு அதிபதி 12 ம் வீட்டில் இருந்தால் please tell me

  • @ohmygod1209
    @ohmygod1209 5 років тому +3

    Well explained. Keep it up

  • @mayilvagananbharathi6045
    @mayilvagananbharathi6045 5 років тому

    மகர ராசி, கும்ப லக்கணம், திருவோணம் நட்சத்திரம். லக்கணத்தில் இருந்து 12ம் பாவத்தில் சந்திரன், குரு சேர்ந்திருந்தால்( சந்திரன் பகை, குரு நீசம்) என்ன பலன் ஐயா. தயவுசெய்து பதில் அளிக்கவும்.

  • @rameshhope8865
    @rameshhope8865 Рік тому

    அய்யா நான் பூராடம் 1ஆம் பாதம் தனுசு ராசி விருச்சிக லக்னம் 12ஆம் இடத்தில் சந்திரன் தனித்து உள்ளார் இதற்கான பலன் என்ன அய்யா🙏🙏🙏

  • @ohmygod1209
    @ohmygod1209 5 років тому +3

    Sani and kethu in 12th house. Palan please?

  • @kamali.s1947
    @kamali.s1947 5 років тому +1

    12ல் சூரியன்,குரு,புதன்,கேது கன்னியில்.துலாம் இலக்னம் மிதுனம் ராசி பலன் எவ்வாறு இருக்கும்

  • @sathyavelusakthi9614
    @sathyavelusakthi9614 5 років тому +3

    Ayya enak 12 housele suriyan ,bhudhan ,sukiran.
    6 house chandhiran .
    Romba kastapadre 😭

  • @sarithapackiyaraj2318
    @sarithapackiyaraj2318 4 роки тому

    12ம் வீட்டில் செவ்வாய், வியாழன்,
    சேர்ந்து இருந்தால் எப்படி இருக்கும் என்று சொல்லுங்கள்.

  • @seethalakshmi8906
    @seethalakshmi8906 5 років тому +1

    Very knowledgeable and great information..u r awesome sir. Sir my dob 21july1978 chennai born time 11.30am makara rasi kanni lagna. 12th house simmam la 4 planets vuz sani budhan sukran aevvai how will my life be..lot of struggle..

  • @sripriya955
    @sripriya955 4 роки тому +1

    Sir pachami thithri pathi pesuga pls ...

  • @praiseys2559
    @praiseys2559 5 років тому +2

    எனக்கு கன்னி லக்கினம் 12ஆம் இடத்தில் சூரியன், குரு, சுக்ரன், புதன் இருந்தால் என்ன பலன்

  • @loganathantharani2599
    @loganathantharani2599 5 років тому

    Nandri

  • @vasanthyvasu2799
    @vasanthyvasu2799 5 років тому +4

    பனிரெண்டாம் வீட்டில் கேது இருந்தால் என்ன பலன் தயவு செய்து சொல்லுங்கள்

  • @alagupandi1781
    @alagupandi1781 4 роки тому

    ஐயா ,எனக்கு 12ஆம் வீடு கும்பம் ,அங்கே எந்த கிரகமும் இல்லை ,ஆனால் எனது லக்கினாதிபதி ,குருவின் சிறப்பு பார்வையான 9ஆம் பார்வையால் ,12ஆம் அதிபதியான சனியை பார்க்கிறார் ,இதன் பலன் எப்படி இருக்கும் ...சனியுடன் ,சூரியனும் ,புதனும் சேர்ந்தே குருவின் பார்வையில் உள்ளனர்

  • @viswanathans1781
    @viswanathans1781 5 років тому

    அருமை ஐயா

  • @DealBoss
    @DealBoss 5 років тому

    12 ஆம் பாவ அதிபதி சூரியன்், 3 இல் விருச்சகத்தில் கேதுவுடம் இருந்தால் என்ன பலன் ஐயா.

  • @rajlakshmiram1238
    @rajlakshmiram1238 5 років тому

    Thank u for ur information. Please tell abt that i have guru, sukran and suriyan in 12th house. Please give me ur prediction

  • @gowthamramamoorthy2028
    @gowthamramamoorthy2028 5 років тому +4

    12th place la raagu irunthu 5th place la irunthu guru partha ena palan ayya

  • @palanis5829
    @palanis5829 4 роки тому

    வணக்கம் ஐயா நன்றி 🙏🙏🙏

  • @bhavins6648
    @bhavins6648 4 роки тому

    Thanusu lagnam ,12il guru and chandran. Enna palan sir. Sollunga please

  • @SivaKumar-sp1dp
    @SivaKumar-sp1dp 4 роки тому

    Arumay sir

  • @basvishwakarma1006
    @basvishwakarma1006 5 років тому +1

    மீன லக்னம் தனுசு ராசி மூல நட்சத்திரம் எனக்கு திருமணத் தடை ஏற்பட்டுக்கொண்டே இருக்கிறது ஏழில் கேது இருக்கிறது அய்யா

  • @snambirajan8659
    @snambirajan8659 4 роки тому

    GOOD.DANUR LAKNA
    12TH PLACE SANI PLUS RAGU INVIRICIGAM.RAGU DESA SANI PUTHI
    AGE63
    HOW IS HIS FUTURE. THANK YOU.

  • @chennaikrishnan4264
    @chennaikrishnan4264 3 роки тому

    For me in 12 th house kethu kadaga rasi simma legnam moon IN rishab am,budhan and sun in vrucigam nineth place guru

  • @user-sp7zz8fc5p
    @user-sp7zz8fc5p 5 років тому

    In 12th house both sani and kethu are there.what bad effects it will do,sir

  • @vlogsofkesanya5100
    @vlogsofkesanya5100 5 років тому +4

    12ல் சுக்கிரன் ஆட்சி விருச்சிக லக்கனம் தனுசு ராசி

  • @karthickm2553
    @karthickm2553 5 років тому

    ஐயா நான் தலை புதல்வன் என்னுடைய பிறந்த ஜாதகத்தில் ராசி கட்டத்திலும் மற்றும் நவாம்ச கட்டத்திலும் 12 ல் கேது இருக்கிறது. ஆயுள் குறைவாக இருக்குமா.

  • @annamalaidevarasan6391
    @annamalaidevarasan6391 4 роки тому

    ஐயா வணக்கம்.Dob:14.1.84, Time:1.45.pm.pls reply about my overseas job and future. மேஷ லக்னம் ரிஷப ராசி கிருத்திகை நட்சத்திரம்.

  • @mahabharathibe8110
    @mahabharathibe8110 2 роки тому

    Aiya ennoda 12 la santhiran,guru,Rahu eruku aiyaa epaadi erukum solunga Aiyaa

  • @MdAbdullah-oe7yj
    @MdAbdullah-oe7yj 3 роки тому

    Super. Sir

  • @rekharaja91
    @rekharaja91 4 роки тому

    12 el sukiran & ragu irrkirathu.. mesha laknam , mithuna rasi marriage life eppadi irrukum sir

  • @maanhan4514
    @maanhan4514 4 роки тому

    All videos more interested in highlighting negative sides..

  • @eswaranramakrishnan7071
    @eswaranramakrishnan7071 5 років тому +4

    12il கேது சுக்ரன் இணை

  • @amg5340
    @amg5340 4 роки тому

    Intha ningal sonatu pirapu jathagatai 12 idatai parpatai patri soluringala .. or ipo ula navamsam ipo ulatai patri soluringala

  • @dineshkumardineshkumar178
    @dineshkumardineshkumar178 5 років тому +1

    Nandri ayya

  • @vigneshdhamodharan4039
    @vigneshdhamodharan4039 3 роки тому

    Sir 6 ல் எல்லா சுப கிரகம் உள்ளது அது 12யை வலுப்படுத்தும் மா

  • @yasok4371
    @yasok4371 5 років тому

    Sir retrograde Jupiter present in 12 house .lakna is Meena laknaa..what s the prediction sir.

  • @papagobinath
    @papagobinath 5 років тому +1

    ஐயா எனக்கு 12ல் சூரியன் , புதன், குரு, சுக்கிரன் மற்றும் ஆட்சி பெற்ற செவ்வாய் பார்வை உல்லது மீன லக்கினம் மிதுன இராசி

  • @karthikallviedos9234
    @karthikallviedos9234 3 роки тому

    supar

  • @sripriya955
    @sripriya955 5 років тому +1

    Yena sir ...12 th house la guru irutha ...baby irukatha ..😭☹️☹️😭

  • @princetejasharshawrestling4756
    @princetejasharshawrestling4756 4 роки тому +1

    Lagnadipathi 12th guru palan pls

  • @karthikr3647
    @karthikr3647 4 роки тому +1

    Sir magara lagnam 12ill sani

  • @Gopidsdop
    @Gopidsdop 5 років тому

    12 la Sani irunthu , 6 la guru irunthu parkirar enaku. So nalathu thane?

  • @pitchaimani.k2609
    @pitchaimani.k2609 5 років тому +1

    👍👍

  • @PONNARSELVAKUMAR
    @PONNARSELVAKUMAR 5 років тому

    12(kanni) il Suriyan Sukran Guru ...any suggestions?

  • @ganesanganesh8217
    @ganesanganesh8217 4 роки тому +2

    உள்ளதை தானே சொல்கிறீர்கள்.பாரம்பரிய ஜோதிடம் நிலைக்கட்டுமே.நன்று.

  • @manimekalai.s4520
    @manimekalai.s4520 3 роки тому

    gali veedu, enna palan., viruchiga laknam, 12 thulam.

  • @vidhya9842
    @vidhya9842 4 роки тому

    12 ம் இடத்தில் சனி ராகு சந்திரன் ரிசபத்தில் இருந்தால் என்ன பலன்

  • @sugansugan8596
    @sugansugan8596 4 роки тому +1

    Enaku 12 veetil sukran sevvai guru...

  • @vasanthakumarc4310
    @vasanthakumarc4310 5 років тому

    12ill sevvai guru chendurundhal nalla tha teemai ya sollungal ayya

  • @rajeshgs9689
    @rajeshgs9689 5 років тому

    Enakku guru,ragu,sukkiran in 12 house , Measa lakkanam, simma rasi...

  • @navakalakulanthaivel
    @navakalakulanthaivel 5 років тому

    மிகவும் நன்றி ஐயா

  • @compassion7243
    @compassion7243 5 років тому

    Hi sir, my respect to u..sir if there is no planet in 12 hse how sir? Thanks

  • @arundorairaj8106
    @arundorairaj8106 5 років тому

    Thanks for accepting my request sir please post 6th and 8th house also

    • @NALOLI
      @NALOLI  5 років тому +1

      நன்றி அருண், i will do as soon as possible.

    • @ganeshpadmanaban3317
      @ganeshpadmanaban3317 5 років тому

      @@NALOLI 🙏excellent Guruji Valga valamudan but kethu in 12th place u have lightly can u eloberate in future

    • @NALOLI
      @NALOLI  5 років тому

      கணேஷ், இன்னொரு பதிவில் பேசுகிறேன், நன்றி

  • @r.shunmugamr.shunmugam2392
    @r.shunmugamr.shunmugam2392 5 років тому

    Sir enakku 4 el kethu,12 el kethu en rasi simma,palan sollungal

  • @saranr8049
    @saranr8049 5 років тому

    12 the place la sukran guru budhan Raghu irunthal Enna palan sir

  • @swaminathanpattabhiraman2557
    @swaminathanpattabhiraman2557 5 років тому

    Pranam saranaghatham

  • @yaswanthyaswanth2613
    @yaswanthyaswanth2613 4 роки тому

    enaku 12il sevai nan virchaga lagnam virchaga rasi ena seivathu

  • @sakthysakthy7348
    @sakthysakthy7348 5 років тому

    Sir....simmam raci...puram natchathiram.....dthulam laknam..laknathil...sukiran puthan enaivu... 4 la chavai ujcham... magarayhil....Ragù..6 la meenathil..guru 5 la gumpathil vakram....11 la chanidiran..12 la suriyan kathu...he S married sir...ewar wife needa ayulodu erukanum...payapada onnumillayae pls sollungga sir..baby erukkuma sir..

  • @eshwareshu6481
    @eshwareshu6481 5 років тому +1

    10th house la raghu erundha ena palangal

  • @jayabalan1419
    @jayabalan1419 5 років тому

    rasi magaram laknam virichikam ,rahu in laknam ok...navahamsam laknam dhanusu......sir which want follow.....😏

  • @universallibrary8032
    @universallibrary8032 5 років тому

    Vanakam sir. I am shalu from Malaysia. For me kethu in 12th house and sani in 1st (lakna) house. Is that give me moksha ? Kindly please reply me short explain sir. Thank u very much.

  • @Chiravasu
    @Chiravasu 5 років тому

    🙏🙏🙏

  • @electricmachines2676
    @electricmachines2676 5 років тому

    Enako 12 edathil buthan kathu
    Iruko palan plz

  • @kamali.s1947
    @kamali.s1947 5 років тому +1

    12ல்சுக்கிரன்(மிதுனம் ).கடக லக்கினம்.துலாம் ராசி.

  • @mayooranpoopalasingam4200
    @mayooranpoopalasingam4200 5 років тому +2

    getting sleepy your voice

  • @nethajiathlet1102
    @nethajiathlet1102 4 роки тому

    12ல் சுக்ரன் புதன் சேர்கை பலன்கள்

  • @baskarand7601
    @baskarand7601 5 років тому

    கேது சுயநட்சத்திரத்தில் அமர்ந்தால் என்ன பலன் தருவார்? நன்மை செய்வாரா? தீமையை செய்வாரா?

  • @SeordralfCarbeli
    @SeordralfCarbeli 5 років тому

    aya. enaku 12th house rahu neecham. danusu lagnam.
    enna effect. lagna athipati vakram

  • @ramanraman5682
    @ramanraman5682 5 років тому

    iyya 12 il suriyan savvai puthan sarkai palan

  • @madhan007a
    @madhan007a 5 років тому

    12 th place la enaku yaarume illaye. Apdina enna pantrathu..

  • @ganeshsena9018
    @ganeshsena9018 5 років тому

    Neenga saaptukite pesuramadhiri irukku romba noise irukku dhayavu senji aduthamurai thelivaga pesavum

    • @NALOLI
      @NALOLI  5 років тому

      உங்கள் கருத்துக்கு நன்றி, அடுத்த முறை சரி செய்கிறேன்.

    • @ganeshsena9018
      @ganeshsena9018 5 років тому

      @@NALOLI nandri ayya

  • @dhanasekar2016
    @dhanasekar2016 3 роки тому

    Enaku 12ல் pudhan and sanni irukku

  • @sa89879
    @sa89879 5 років тому

    12 la suryan,chandran,sukran,puthan ipo solunga

  • @ajaysancheti1183
    @ajaysancheti1183 5 років тому

    Sir 12 house guru and kethu
    Danus lugan
    Pls tell me
    23.09.1983
    12.35Am