வாரணம் ஆயிரம் பாட்டு மூலம் தான் என்னை எல்லாருக்கும் தெரிஞ்சுது - பாடகி பிரசாந்தினி | Manathodu Mano

Поділитися
Вставка
  • Опубліковано 2 січ 2022
  • #Prashanthini #SingerMano #ManathoduMano #JayaTv
    வாரணம் ஆயிரம் பாட்டு மூலம் தான் என்னை எல்லாருக்கும் தெரிஞ்சுது - பாடகி பிரசாந்தினி | Manathodu Mano | JayaTv
    SUBSCRIBE to get more videos
    / jayatv1999
    Watch More Videos Click Link Below
    Facebook - / jayatvoffici. .
    Twitter - / jayatvofficial
    Instagram - / jayatvoffic. .
    Category Entertainment
    JayaTV Digital :
    Doctors Interview - • Doc's Talk
    Exclusive Interview - • Jaya Exclusive Interviews
    Inspiring Stories - • Inspiring Stories | Ja...
    Movie Review - • Movie Review | Jaya TV
    Regular Shows :
    RaasiPalangal - • Raasi Palangal
    Guruve Saranam - • Guruve Saranam
    Vilakeatrum Neram - • Vilaketrum Neram- Jaya TV
    Weekend Shows :
    Namma ooru Smayal - • Namma Ooru Samayal
    Dhilluku Dhuttu - • Dhilluku Dhuddu
    Oorum Soorum - • Oorum Sorum
    Killadi Rani - • Killadi Rani
    Jaya Star Singer 2 - • Jaya Star Singer | Sea...
    Official Promos - • Official Promo | Jaya TV
    Sneak Peek - • Sneak peek
    Adupangarai :
    • Adupangarai
    Kitchen Queen - • Kitchen Queen | Adupan...
    Teen Kitchen - • Teen Kitchen | Adupang...
    Snacks Box - • Snacks Box | Adupangarai
    Nutrition Diary - ua-cam.com/users/playlist?list...
    VIP Kitchen - • VIP Kitchen | Adupangarai
    Prasadham - • Prasadham | Adupangarai
    Serials & Shows :
    Sahana - • Sahana Serial
    Rudram - • RUDRAM - SERIAL
    Mannil Ulavum Marmangal - • Mannil Ulavum Marmangal
  • Розваги

КОМЕНТАРІ • 334

  • @srinivasanramakrishnan7241
    @srinivasanramakrishnan7241 Рік тому +6

    மலேசியா வாசுதேவன் விட்டு சென்ற காண குயில்...பிரசாத்தினி ..நீவிர் உன் தந்தை போலவே உலகமெங்கும் புகழையும் பெற வேண்டும் ❤❤❤❤

  • @AthinarayanasamyAthinarayanasa
    @AthinarayanasamyAthinarayanasa Рік тому +18

    சூப்பர் அப்பாவுக்கு புகழ் சேர்க்கும் மகள் அருமை எளிமை தேன் கலந்த குரல் திரைஉலகம் இவரை முன்னனி பாடகராக கொண்டுவர வேண்டும்.

    • @mrdewadas6254
      @mrdewadas6254 Рік тому

      Butey full nechrl v😂🙏🙏🙏🙏🙏🙏

  • @mukilann
    @mukilann 2 роки тому +83

    மலேசியா வாசுதேவன் அவர்கள் ரஜினிக்கு பாடிய பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட்...👍🙏
    நன்றி மலேசியா வாசுதேவன் அய்யா ! உங்கள் புகழ் என்றும் நிலைத்திருக்கும்🙏

  • @b.shanmugasundaramb.s.sund5860
    @b.shanmugasundaramb.s.sund5860 2 роки тому +76

    இவ்ளோ சத்தமில்லாம சாதனை புரிந்த இவரை வெளிக்கொணர்ந்த ஜெயா tv க்கும் மனோ தம்பிக்கும் வாழ்த்துக்கள் ♥️♥️

    • @kasirajan9608
      @kasirajan9608 Рік тому +2

      All the best wishes to Prashantini to achieve further heights in her career 🎉🎉

  • @Vaitheesview
    @Vaitheesview Рік тому +14

    நல்ல குரல்வளமும் திறமையும் உள்ள பாடகி பிரஷாந்தினி வாழ்க வளர்க

  • @Vaitheesview
    @Vaitheesview Рік тому +3

    பிரஷாந்தினி தமிழ் உச்சரிப்பு சிறப்பு. பாராட்டுகள்

  • @purple_world_4804
    @purple_world_4804 Рік тому +4

    எனக்கு பிடித்த மலலேசியாவாசுதேவனைப்போல் அவரது பதல்வியையும் இசையில் ஜொலிக்க ஆதரவளிப்போம்

  • @akmedianewstaml7672
    @akmedianewstaml7672 2 роки тому +97

    அருமையான வாய்ஸ் இந்த பெண்மகளை ஜொலிக்க வையுங்கள் இசை சக்கரவர்த்திகளே

  • @sktamilan.8903
    @sktamilan.8903 2 роки тому +5

    நான் மலேசியா அவர்களின் தீவிர ரசிகன். நன்றி ஜெயா டிவிக்கும் திரு. மணோ அவர்களுக்கும். பாராட்டுக்கள் சகோதரி உங்களுக்கும்.👍👍👍

  • @palaniammalvajram5391
    @palaniammalvajram5391 2 роки тому +66

    பிள்ளைகள் புகழ்பெறும்போது தந்தை இல்லையென்பது மாபெரும் வருத்தம் தான் அவரின் ஆசி உங்களோடு இருக்கும். மிகச்சிறந்த குரல்வம். வாழ்த்துக்கள்.

  • @selvaranihari5328
    @selvaranihari5328 2 роки тому +31

    மிகவும் தெளிவான உச்சரிப்பு 👌👌 நிறை குடம் தழும்பாது என்பது உண்மை

  • @arumugamm7168
    @arumugamm7168 Рік тому +4

    மலையளவை மிஞ்சுமளவுக்கு மாபெரும் பாடலை பாடி இசை வடிவில் என்றும் நம்மோடு ஜீவிக்கும் மாபெரும் இசைத்தந்தையை நினைவூட்டும்படியான இந்நிகழ்வுக்கு கோடி புண்ணியங்கள்.

  • @b.shanmugasundaramb.s.sund5860
    @b.shanmugasundaramb.s.sund5860 2 роки тому +13

    அருமையான பாடகர் மலேசியா வாசுதேவன் புதல்வி மேலும் மேலும் கலைச்சேவை புரிய நல்ல பாடல்களை கொடுத்து உயர்த்துங்கள் சக பாடகர்களே பாடலாசிரியர்களே இசை அமைப்பாளர்களே 👍

  • @jeyagowrydevanandam4715
    @jeyagowrydevanandam4715 2 роки тому +41

    மலேசியா வாசுதேவனின் குரல் தனித்துவமானது.அவர் மகள் பிரசாந்தியின் குரலோ இனிமையானது.
    வாழ்க வளர்க.

  • @mangairagav9101
    @mangairagav9101 2 роки тому +10

    தந்தையை போல மகள்..வாழ்த்துக்கள் மகளே

  • @syedabdulkhader8957
    @syedabdulkhader8957 2 роки тому +20

    அப்பா வின் குரல் போல்
    தங்களின் குரலும் இனிமை.
    அவரின் சாயலில் இருப்பது
    மிகவும் மகிழ்ச்சி. வெற்றி
    பெற்றுப்பல்லாண்டுகள்
    பேரும் புகழுடன் வாழ்வீர்..

  • @p.mathialagan4966
    @p.mathialagan4966 2 роки тому +27

    எனக்கு மிகவும் பிடித்த பாடகரின் மகள் குரல் மிகவும் இனிமை இசை உலகம் இவருக்கு இன்னும் வாய்ப்புகள் வழங்க வேண்டும் .

  • @hariprakash4604
    @hariprakash4604 2 роки тому +14

    மலேசியா வாசுதேவன் ஐயாவின் பரம ரசிகன் நான் 🔥❤

  • @sankarans2631
    @sankarans2631 Рік тому +2

    நான் அவரின் பரம ரசிகன். நல்ல வாரிசு வாழ்க வளமுடன்.

  • @nagarajanganga62
    @nagarajanganga62 2 роки тому +56

    பிரசாந்தினியின் குரல் மிக அருமை.வாழ்க வளமுடன்.இறைவன் கொடுத்த வரம்.

  • @user-ut1tb9rj5d
    @user-ut1tb9rj5d Місяць тому

    என்ன ஒரு சுத்தமான தமிழ்...தாங்கள் சாதனை படைக்கவேண்டும்

  • @myexpressions8345
    @myexpressions8345 2 роки тому +14

    மலேசியா வாசுதேவன் அவர்கள் குரலே குரல் தான்.தனிக்குரல். தெய்வம் தந்ந குரல்.

  • @kumarm2548
    @kumarm2548 2 роки тому +29

    அருமை. வாழ்க மலேசியா வாசுதேவன் குரல்.

  • @shra3834
    @shra3834 2 роки тому +35

    என் மனதுக்கு பிடித்த என் உயிர் போல நேசித்த ஐயா மலேசிய வாசுதேவன் அவர்களின் புதல்வி சகோதரி மேலும் மேலும் வளர வாழ்த்துகள்

  • @gunasekarvelayutham787
    @gunasekarvelayutham787 2 роки тому +16

    அனைத்து பாடல்களும் சிறப்பானவைதான்..இருப்பினும் முதல் மரியாதை மறக்க முடியாது..

  • @pprvjh
    @pprvjh 2 роки тому +3

    Wow wonderful இந்த பெண் சினிமா உலகில் ஒரு பொக்கிஷம்

  • @gunaguna7608
    @gunaguna7608 2 роки тому +43

    எனக்கு பிடித்த பாடல்களை எல்லாம் நினைவுக்கு கொண்டு வந்ததற்கு நன்றி அருமையான குரல் அப்பாவை போல் பேரும் புகழும் பெற வாழ்த்துக்கள் சகோதரி

  • @vaithiyanathanvaithiyanath3734
    @vaithiyanathanvaithiyanath3734 2 роки тому +18

    நல்ல குரல்வளம். இந்த சகோதரி க்கு வாய்ப்பு கொடுங்கள். அவர் அப்பாவை அறிமுகம் செய்த இளையரா‌ஜா பற்றி சொல்லி யிருக்கலாம்

    • @Sathish-hu3rd
      @Sathish-hu3rd 2 роки тому

      கரெக்ட் அண்ணா 🙏👍👍

  • @user-yz3lt7wi6j
    @user-yz3lt7wi6j 2 роки тому +36

    வார்த்தைகளுக்கு வலிக்காமல் தேன் குழைத்து தந்த குரல் மலேசியா வாசுதேவன் குரல்

    • @ramanathanramanathan5201
      @ramanathanramanathan5201 2 роки тому +3

      இவருக்கு அதிகமான சந்தர்ப்பம்
      வராதது மிகவும் எனக்கு மனவருத்தம்.இனிமேலாவது
      இவர் நிறைய பாடல்கள் பாட
      வாய்ப்புகள் வர வாழ்த்துக்கள்.

    • @christykini1512
      @christykini1512 2 роки тому +2

      @@ramanathanramanathan5201 தமிழர்களுக்குதுதான் கொடுக்க வேண்டும். ஆனால் தமிழர்களை கவனிப்பது குறைவு இசை அமைப்பாளர்கள்.

  • @Ramrhythms1971
    @Ramrhythms1971 2 роки тому +73

    🙏🙏🙏🙏🙏🙏🙏 தெய்வமாக மறைந்த என் உயிரில் கலந்த மாபெரும் பாடகர் மலேசியா வாசுதேவன் அய்யாவின் புகழ் வாழ்க வாழ்க வாழ்க

  • @SathishKumar-rk3ro
    @SathishKumar-rk3ro Рік тому +1

    மிக அருமையான குரல் வாழ்த்துக்கள் மா மனோ சார் சூப்பர் சார் நீங்கள் உங்ளுக்கும் எனுது வாழ்த்துக்கள் சார்

  • @kumarankuntramthiripugalma470
    @kumarankuntramthiripugalma470 2 роки тому +29

    குரல்வளம் அருமையானது அம்மா வாழ்த்துகள் 🙏🙏🙏👏👏

  • @cmurugan6815
    @cmurugan6815 2 роки тому +19

    ரஜினி காந்த் அவர்களுக்கு நிறைய வெற்றி பாடல்களை பாடியவர் மலேசியா வாசுதேவன்

  • @aruvaiambani
    @aruvaiambani 2 роки тому +62

    பிரசாந்திக்கு நல்ல குரல் வளம். புலிக்கு பிறந்தது பூனை ஆகுமா ?.. வாய்ப்புகள் நிறைய கிடைக்கவேண்டும் இந்த அருமையான பாடகிக்கு. வாழ்த்துக்கள் மா👏👏👏

  • @knagan1797
    @knagan1797 2 роки тому +2

    இத்தனை குரல் வளத்தை கொண்ட மலேஷியா வாசுதேவன் சார் வில்லனாக நடிக்க ரொம்ப பிடிக்கும்

  • @jegannathan7516
    @jegannathan7516 2 роки тому +76

    ஆசை நூறு வகையும் ,பூங்காத்து திரும்புமா? பாடலும் அவரால் மட்டுமே சாத்தியமான பாடல்....

  • @mamassanar5864
    @mamassanar5864 2 роки тому +3

    வாழ்த்துக்கள்.நிஸாந்தனி.அப்பாவேட ஆசிர்வாதத்துடன் மீன்டும் பல பாடல்களை பாட வேண்டும்.

  • @vanajaranganathan2762
    @vanajaranganathan2762 2 роки тому +9

    பிரசாந்தினி உங்கள் குரல்‌மிகவும் இனிமையாக உள்ளது.நிறைய பாடல்களைபாடி எங்களை மகிழ்விக்கும் படி கேட்டுக் கொள்கிறேன்.வாழ்க வளமுடன்.

  • @shanthimariappan7814
    @shanthimariappan7814 Рік тому +2

    இவ்வளவு இனிமையான குரல் வளம் கொண்ட பாடகியை இசையமைப்பாளர்கள் சரியாக பயன்படுத்தி கொள்ளவில்லை.ஒண்ணுத்துக்கும் உதவாத பாடகிகளை உயர்த்தி விடுகிறார்கள்.இசை உலகம் கவனிக்கவும்.❤❤

    • @sayeekalpana4041
      @sayeekalpana4041 Рік тому

      That's the fate of Tamilnadu. Those who do not know tamizh and ucharipu will flerish

  • @RJ_Jebakumar
    @RJ_Jebakumar 2 роки тому +10

    அனைத்து பாடல் தேர்வும் மிகச்சிறப்பு.

  • @jdmohan51
    @jdmohan51 2 роки тому +19

    இனிமையான குரல். வாழ்க.

  • @user-ob9ce4nw1m
    @user-ob9ce4nw1m 2 місяці тому

    இதில் உள்ள எல்லாருக்கும்
    ஒரு வருடத்திற்கு முன்பே
    கிடைத்தது இந்த பாக்கியம்
    எனக்கு இப்போது தான்
    கிடைத்து.
    இப்பவாவது கிடைத்ததே
    பிரஷாந்தினிக்கு
    வாழ்த்துக்கள்.
    என்ன இருந்தாலும் அப்பா
    உயர் திரு மதிப்பிற்குரிய
    மலேசியா வாசுதேவன்
    அவர்களுக்கு ஈடாக
    சொல்லவே முடியாது.
    நீங்க பாடிக்கொண்டிருப்து
    மிக பெரிய ஆறுதலாக
    இருக்கிறது.

  • @dhanasekaranramachandran750
    @dhanasekaranramachandran750 2 роки тому +4

    உடன் பிறவா சகோதரி பிரசாந்தினி மலேசியா வாசுதேவன் நல்வாழ்த்துக்கள் அம்மா, கலைத் துறைக்கு ஐயாவின் சேவை, எக்காலமும் முதல் வரிசையில் பட்டியல் இடம் பெறுபவர். ஐயாவின் தீவிர ரசிகன் மற்றும் பக்தன், எங்களது ஆசிர்வாதம், நல்வாழ்த்துக்கள் தங்களை உச்ச நிலைக்கு உயர்த்தும்

  • @veerabadranjaya4269
    @veerabadranjaya4269 2 роки тому +2

    பிரசாந்திக்கு இறைவன்கொடுத்தவரம் குரல்வளம்
    அதைபயன்படுத்திகொள்ள இறைவன்அருள் தேவை தயாரிப்பளார்களுக்கு தந்தைக்குபுகழ்சேர்க்கும் மகள்
    வாழ்த்துக்கள்.

  • @bhavaniarpitha4043
    @bhavaniarpitha4043 2 роки тому +15

    I salute MALAYSIA VASUDEVAN SIR AND HIS CUTE FAMILY 👍💯👏🙌💫💐🙇‍♀️🙏👑

  • @zainudeenmaraikar1498
    @zainudeenmaraikar1498 2 роки тому +3

    மனோ சாாின் திறமை காலகாலத்திற்க்கும் நிலைக்கும்!பேட்டிக்கு வரும் யாவரும் பெரும் ஜாம்பவான்களாக தோ்ந்தெடுத்திருப்பது பாா்த்து ரசிக்கும் எங்களுக்கு அறுசுவை விருந்துதான்....S, JAMBAVAN VS JAMBAVANS நன்றி அண்ணா...

  • @vijayanambiraghavan3406
    @vijayanambiraghavan3406 2 роки тому +12

    மலேஷியா வாசுதேவன் அவர்கள் பாடல்கள் மறக்கவே முடியாது

  • @RaviChandran-xy1sg
    @RaviChandran-xy1sg 2 роки тому +13

    மீண்டும் வசீகர குரல்

  • @PrakashPrakash-mb8tu
    @PrakashPrakash-mb8tu 2 роки тому +81

    சில பாடகர்களின் பாடகிகளின் வாரிசுகளுக்கு ஜொலிக்க முடியாது போனது வருத்தம் அளிக்கிறது யுகேந்திரன், பிரசாந்தி இருவருக்கும் மேலும் சில வாய்ப்புகள் கிடைக்கவேண்டும்

    • @darmarajumunusamy4037
      @darmarajumunusamy4037 2 роки тому +7

      திறமையை பாராட்டி இவரை மேன்மேலும் வளர வைக்க வேண்டும்..வாழ்த்த வேண்டும் திரையுலக விமர்சன பிரமுகர்களும் இசைப் பிரியர்களும்....

    • @rajamohamed4867
      @rajamohamed4867 2 роки тому

      Qq 1aa1qq

    • @sathyanathan2632
      @sathyanathan2632 2 роки тому

      1

    • @merramohan4850
      @merramohan4850 2 роки тому

      @@darmarajumunusamy4037 km

    • @padmai8345
      @padmai8345 Рік тому

      Sweet voice. God bless you ma with bright future.
      Lord Almighty showers HIS blessings upon you to flourish more.

  • @k.rajakumar.k6389
    @k.rajakumar.k6389 Рік тому +1

    அப்பாபோல் அருமையான குரல்வளம் வாழ்த்துக்கள்

  • @SelvaKumar-oi3cw
    @SelvaKumar-oi3cw Рік тому

    Intha patu ivanga kurala excellent god gift
    Namaku Nisanthini sister

  • @rajendrans101
    @rajendrans101 2 роки тому +4

    "மயிலிறகாய்" என்ற வரியே மயிலிறகால் வருடுவதுபோல் உள்ளது ! அருமை, பாராட்டுகள் !!

  • @Sairam-tx7wp
    @Sairam-tx7wp 2 роки тому +1

    மகிழ்ச்சி. சூப்பர் அருமையான voice. M. Vasudevan இல்லாதது வருத்தம்தான்.

  • @sabanathanasaippillai1053
    @sabanathanasaippillai1053 2 роки тому +5

    ஐயா ! புகழ் வாழ்க! அவருக்கு இப்படி ஒரு அழகான பாட்டுப்( பாடகி) யை விட்டுச் சென்றது! பெரும் செல்வம்.அவரைத் தினமும் நினைவூட்டும்.

  • @likkorirajm8535
    @likkorirajm8535 Рік тому

    மனதோடு மனோ மலேசியா வாசுதேவன் மகள் பிரஷாந்தினி நேர்காணலை வடிவமைத்த ஜெயா டிவி க்கு மன மகிழ்ச்சி கலந்த வாழ்த்துக்கள் மிக அருமையான குரல்வளம் படைத்த பிரசாந்தினி உச்சம் தொட வேண்டும் என்றால் ஐயா இளையராஜாவின் இசையில் பாட வேண்டும் அதற்கு முயற்சி செய்ய வேண்டும் எடுத்துக்காட்டாக விடுதலை பட பாடல் வாழ்த்துக்கள்

  • @RadioArivipalar
    @RadioArivipalar 2 роки тому +2

    மீண்டும் அப்பாவை உங்கள் குரலில்.

  • @mani-mki
    @mani-mki 6 місяців тому

    Arumaiyana kuralvalam, Appavin perumai yai eppothum nilaniruthungal Sagothari, Vazhga Valamudan 🌷🌷🌻🌻

  • @janardhanansankararaman1012

    நல்ல அருமையான குரல் வளம். மலேசியா வாசுதேவன் அவர்களின் மகள் என்பதை நன்றாக நிரூபித்து விட்டார்

  • @sobersdevasingh3421
    @sobersdevasingh3421 Рік тому

    எல்லாம் வல்ல இறைவன் பிரசாந்தினிக்கு நல் வாய்ப்புகளை அருள்வாராக

  • @c.kannanassistantprofessor2956
    @c.kannanassistantprofessor2956 2 роки тому +2

    என்ன ஒரு குரல். நன்றி மனோ ஐயா

  • @subramaniankk7427
    @subramaniankk7427 2 роки тому

    அம்மா பிரசாந்தினி
    உங்க ப்பா ஒவ்வொரு
    பேட்டியிலும் டி எம் எஸ்
    தான் எனது குரு அவருடைய பாடல்கள் தான் எனது பாடலின்
    திறமைக்கு உதாரணம்
    என்று எல்லா பேட்டியிலம் கூறி
    இருந்தார் அதெல்லாம்
    உங்களுக்கு ஞாபகத்துக்கு வரலையா
    இல்லை மறைச்சிட்டிங்களா
    அப்பாவின் எண்ணங்களை
    அவரின் ஆரம்பகால
    முயற்சியிலே நினைவுகளை
    மறைக்க நினைக்காதீர்கள்
    நீங்க அவங்களோடு பொண்ணு உண்மையா
    பேசுங்க அது தான்
    உங்களை மலேசியா
    வாசுதேவன் மகள் என்பதற்கு
    உண்மையான
    அடையாளம்
    அவனியாபுரம்
    சுப்பிரமணியன்

  • @shajahanshaji2741
    @shajahanshaji2741 2 роки тому +5

    வாழ்த்துக்கள் தங்கையே

  • @raghu5785
    @raghu5785 Рік тому +1

    God bless you மகளே

  • @seethahereLakshmi
    @seethahereLakshmi 2 роки тому +1

    soooper voice ma unakku.GOD BLESS U

  • @josenub08
    @josenub08 2 роки тому +2

    wow good luck Prasandini

  • @rajendrans101
    @rajendrans101 2 роки тому +2

    இசை வானில் மென்மேலும் ஜொலிக்க வாழ்த்துகள் !

  • @s.nagasundramsundram803
    @s.nagasundramsundram803 Рік тому +1

    பிரசாந்தி வாய்ஸ் கேட்டு இருக்கேன்... ஆனால் அவங்க மலேசியா வாசுதேவன் சார் பொண்ணுன்னு தெரியாது... மனதோடு மனோ கேட்கும் போது தான் தெரிந்தது... அப்பாவை போலவே சூப்பர் ஆக படுகிறார் வாழ்த்துக்கள்...

  • @radhasundararajan7702
    @radhasundararajan7702 2 роки тому +4

    Un appa mathri nee Vara vendum god bless u many wishes

  • @ranjaninn215
    @ranjaninn215 2 роки тому +1

    "ஏதேதோ" அப்படியே சித்ராம்மா பாடுவது போலவே இருந்தது. கண்ணே நீங்கள் நன்றாக இருப்பீர்கள். வாழ்க வளமுடன்

  • @shra3834
    @shra3834 2 роки тому +3

    சகோதரி அப்பா போல செம்ம குரல் வளம்

  • @varadharajanramamoorthy1829
    @varadharajanramamoorthy1829 2 роки тому +28

    I request music directors to give chances to mrs. Prashanthini. She sings well with good diction, feelings and she is capable of singing different genres. Thanks in advance.

  • @ravichandran4062
    @ravichandran4062 2 роки тому +4

    இன்றும் மலேசியா வாசுதேவனின் இரசிகன்தான்.அவ குடைய பாடல்களுக்கு அடுத்து தான் மற்ற பாடல்களை விரும்புவேன்.

  • @sivakumard1743
    @sivakumard1743 2 роки тому +1

    அய்யா மலேசியா வாசுதேவன் அவருடைய புதல்வி குரல் வளம்
    மிகவும் அருமை

  • @vasukinandakumar8134
    @vasukinandakumar8134 2 роки тому +2

    மலேசிய வாசுதேவன் என்றாலே எனக்கு நினைவுக்கு வரும் முதலில் வரும் பாடல்கள் வரிசை யில் இரண்டும் அதே வரிசையில் பாடியது எனக்கு மிகவும் பிடித்து. இருந்தது.

  • @prabakarann3238
    @prabakarann3238 2 роки тому +4

    மலேசியா வாசுதேவன் உடைய குரல் வளம் பாடு விதம் அருமை இது போன்று அவர் உடைய மகள் அருமையான முறையில் பாடுகிறார்கள்.

  • @sivaradjesivaradje2795
    @sivaradjesivaradje2795 2 роки тому +8

    So sweet voice god bless you sister

  • @amsaveniparasuraman2578
    @amsaveniparasuraman2578 2 роки тому +6

    Beautiful voice Prashanthini, god bless you ❤️👌👌👌👌👌👌

  • @estherlakshmi5176
    @estherlakshmi5176 Рік тому

    மிகவும் அருமையான குரல்.. தேன் மாதிரி குரல்
    . இனிமையான voice

  • @maladhi1235
    @maladhi1235 2 роки тому +7

    Spb sir Malaysia vasuthevan legend singers and my favourite singers.

  • @ravichandransomu5094
    @ravichandransomu5094 Рік тому +1

    தெய்வ மகள் பிரசாந்தினி

  • @thooranudhayanithi2770
    @thooranudhayanithi2770 Рік тому

    En padathirka ungai paditha andavanuku nanri

  • @santhanamr.7345
    @santhanamr.7345 2 роки тому +7

    Wow! Wonderful voice! I wonder why such a talented singer is sidelined nd not heard often. All music directors should utilise her amazing talent. GOD BLESS her

  • @JayanthaRani-km1ee
    @JayanthaRani-km1ee Рік тому

    ஆனந்த தேன்காற்று தாலாட்டுதே பாடல் மனதை விட்டு என்றும் நீங்காது

  • @ratnambalyogaeswaran8502
    @ratnambalyogaeswaran8502 2 роки тому +2

    நன்றி சகோதரி வாழ்க வளமுடன் 🙏👍👌

  • @krishnakumark9269
    @krishnakumark9269 Рік тому +1

    Super voice congratulations all the best god bless you winner thanks all 👋🏼👋🏼👋🏼👋🏼👋🏼🙋🏻‍♀🙋🏻‍♀

  • @kaderameer3583
    @kaderameer3583 2 роки тому +1

    வாழ்த்துக்கள் மலேசிய வாசுதேவன் மகளே வாழ்க வளர்க

  • @prashanthinimalaysiavasude9341
    @prashanthinimalaysiavasude9341 2 роки тому +31

    Thank you all for having so much love and respect for my father Mr. Malaysia Vasudevan... 😊

    • @thinkdeep4613
      @thinkdeep4613 2 роки тому

      The only gentleman who truly had great respect deep from his heart towards Ilayaraja.

    • @karikalanjairam4431
      @karikalanjairam4431 2 роки тому

      Akka..your voice is so good to hear.pls try some music chances and get your dad greatness back again

    • @skannanbala4011
      @skannanbala4011 2 роки тому

      Thiru . Malaysia Vasudevan is a treasure for the entire Tamil populace. What a versatile singer...
      kodai kala kaatre, poove ilaya poove, all muthal mariyathai songs. .. i listen to them very often.
      He lives forever through his songs.
      after 35 years, today'sgeneration celebrates the Unique voice of thiru. Malaysia Vasudevan...in per vachalum vaikama ponalum....
      that is his greatness.
      your voice is very sweet. thanks for the classics..
      wish you all the very best..

    • @ThePragothaman
      @ThePragothaman Рік тому

      Luv ur voice

    • @prashanthinimalaysiavasude9341
      @prashanthinimalaysiavasude9341 Рік тому

      @@ThePragothaman thank you 😊

  • @sangeethasrini8748
    @sangeethasrini8748 2 роки тому +5

    My one of my favourit singer malesia Vasudevan sir 🥰

  • @pariyakarupan8290
    @pariyakarupan8290 Рік тому +3

    I am inspired by the first song itself really a nice voice this kind of talented personality must be honoured by Tamil cinema.

  • @velureram
    @velureram 2 роки тому +21

    கண்டிபா நிகழ்ச்சி நன்றாக இருந்தது கண்டிப்பா

  • @rns1059
    @rns1059 2 роки тому +8

    Thanks Mano....
    Excellent as we didn't know much about Prashanthini...very happy to support the deserving children of great singers who are yet to come out...
    Prashanthini is yet to come out more..
    Best wishes...

  • @mallikam9380
    @mallikam9380 2 роки тому +9

    அருமையான குரல் வளம்.

  • @thirumurugan7241
    @thirumurugan7241 Рік тому +2

    Superma

  • @manythiyagarajan5453
    @manythiyagarajan5453 Рік тому +2

    You have beautiful voice ! Keep it up… your dad’s blessing is always there for you!❤

  • @umamaheswarikrishnamoorthy1427
    @umamaheswarikrishnamoorthy1427 2 роки тому +6

    Mano sir humble request to u sir pls give chances to Mrs, prashanthini versatile singer.

  • @rainfall1682
    @rainfall1682 2 роки тому +8

    So sweet voice
    God bless dear

  • @khanfriends5607
    @khanfriends5607 Рік тому

    மலேசியா வாசுதேவன். பொன்னு பிரியதர்சினி.செம்மையான. வாய்ஸ் சிங்கர். என்றென்றும் அன்புடன். நல் வாழ்த்துக்கள்

  • @exclusivetoday8553
    @exclusivetoday8553 2 роки тому +10

    Talented singer👏👏

  • @ducklinstudioz2018
    @ducklinstudioz2018 Рік тому

    Best songs of prashanthini..
    Oru punnagai poovay... Harris
    Ennamo edho... Female humming harris
    Lolita... Harris
    munthinam.... Harris
    Ayyayo (aadukkalam)gvp

  • @nazeemyoosuf844
    @nazeemyoosuf844 Рік тому +1

    Beautiful Voice .