பி சுசீலா சோகப் பாடல்கள் | P Suseela Sad Songs | Tamil Music Center

Поділитися
Вставка
  • Опубліковано 15 гру 2021
  • FOR PAID PROMOTIONS, EMAIL TO: tamilmusiccentre@gmail.com
    🔴 NOTICE: All rights goes to the producers and the labels and other involved people.
    DMCA : Copyright Infringement and we don't wish to violate any copyright owned by the respective owners of these songs, will remove it if there is an objection. Furthermore, no commercial purpose is intended, permission is kindly requested to continue the broadcast. We do not monetize using audio/video files of any songs and it's only for entertainment purposes only.

КОМЕНТАРІ • 1,2 тис.

  • @Ramasamyganesan1706-eu1sk
    @Ramasamyganesan1706-eu1sk 9 днів тому +7

    இரவு தூக்கம் வரவில்லை என்றால் சுசிலா பாடல்கள் கேட்டால் நல்ல தூக்கம் வரும் அவர்கட்கு நன்றி

  • @sekarshanthi5711
    @sekarshanthi5711 2 роки тому +37

    ஒரு நபரை மறக்க முடியாமல் தவித்துக் கொண்டிருக்கும் சூழலில்... மனதிற்கு இதமான 'சோகமான/சுகமான உயிரைக் கரையச் செய்யும்' பாடல்கள். நன்றி நண்பரே! 🙏

  • @user-bu5gx8dh5j
    @user-bu5gx8dh5j 10 днів тому +1

    நம் உயிரோடு கலந்த பாடல்கள் வேதனையில் இருப்பவர்களுக்கு அறுமறுந்து இந்த பாடள்கள் நன்றி

  • @samualjayakumar6970
    @samualjayakumar6970 Місяць тому +1

    என் பள்ளி நாட்களையும் நண்பர்களையும் நினைஊட்டும் அர்த்தமுள்ள பாடல்கள்.சுசீலா அம்மா வின் கூறலில் அத்தனையும் சூப்பர் சாங்ஸ்

  • @mohankanickam4423
    @mohankanickam4423 Рік тому +49

    Excellent song selection.
    Thanks to Music director,, lyrics and susheelamma honey voice.

  • @shunmugasundarame7045
    @shunmugasundarame7045 9 місяців тому +11

    சோக கீதங்களாயினும் ...
    குயில் குயில்தான் !
    💐💐💐

  • @vasanthis6792
    @vasanthis6792 Рік тому +2

    Thanks for your sharing

  • @gmmsranipet1692
    @gmmsranipet1692 21 день тому +1

    Marvellous
    Should not be compared with others P Susheela sweet voice

  • @aruln7634
    @aruln7634 Рік тому +14

    அனைத்து பாடல் சூப்பர் மிகவும் நன்றி

  • @malaichamyperianeivanmalai6710
    @malaichamyperianeivanmalai6710 2 роки тому +7

    Super

  • @jayaraman8939
    @jayaraman8939 2 роки тому +7

    Super songs thanks 🙏👍😀👍👍😍

  • @maryclaire7608
    @maryclaire7608 2 роки тому +15

    Super 🌹🙏

  • @sagaveeraragoo7495
    @sagaveeraragoo7495 2 роки тому +5

    My first access with old singers on video thanks.

  • @user-fk4un3xc9e
    @user-fk4un3xc9e 5 місяців тому +15

    Evergreen beautiful songs ...... Arumai

  • @sivanandhanr1986
    @sivanandhanr1986 7 місяців тому +2

    இசையின் உச்சம்
    இனி இது மாதிரி பாடல்கள் வருவது கடினம்! பி சுசிலா அம்மையார் வாழ்க வளமுடன்

  • @kanagamd1734
    @kanagamd1734 Місяць тому +1

    Supper Ama Valzha Valamudan ❤

  • @kumaralagappan3140
    @kumaralagappan3140 2 роки тому +26

    அருமையான பதிவு என் உடன் பிறப்பே.இது உண்மையில் தேன் இசை.👌👍💖

    • @gravi6348
      @gravi6348 2 роки тому +2

      %yet v no moo still. Fr

    • @radhakrishnan2536
      @radhakrishnan2536 2 роки тому +3

      பி சுசிலா

    • @radhakrishnan2536
      @radhakrishnan2536 2 роки тому +2

    • @radhakrishnan2536
      @radhakrishnan2536 2 роки тому +1

      @@gravi6348 அருமை

    • @radhakrishnan2536
      @radhakrishnan2536 2 роки тому +1

      அருமை..அம்மா..பி..சுசிலாஅவர்கள்நூறுஆண்டுகள்வாழமனதாரவாழ்த்துகிறேன்..அவர்களின் குரலைக் கேட்டாலே மனதிற்கு அமைதியைத் தருகிறது..அவரின் பாடலைக் கேட்டாலே தூக்கம் வராது..பசி இருக்காது..

  • @malinymala5536
    @malinymala5536 Рік тому +4

    Nice

  • @jayaramansubramaniam8458
    @jayaramansubramaniam8458 Рік тому +9

    இசைக்குயிலின் இனிய பாடல்கள் அனைத்தும் தேன் மதுரம் பாடல்கள் தொகுப்பு அருமை 👍 வாழ்த்துக்களுடன் நன்றி 👍

  • @selvapriya1196
    @selvapriya1196 Рік тому +7

    அருமை

  • @veerabosem7382
    @veerabosem7382 2 роки тому +37

    சோகமே ஒரு சுகம்தான்
    நன்றிகள்!

    • @Srivijayy
      @Srivijayy 10 місяців тому

      Adhum suseela Amma voice la😊

  • @sundrampg9302
    @sundrampg9302 2 роки тому +7

    Thanks this page remember the young life

  • @gilberteadwin676
    @gilberteadwin676 Рік тому +5

    அருமை மிகவும் அருமை

  • @eswaranramasamy2023
    @eswaranramasamy2023 2 роки тому +2

    இனிய பாடல்களின் தொகுப்பு. அருமை.

  • @heat_bgm2512
    @heat_bgm2512 6 місяців тому +3

    Super ❤

  • @vasukiarasu8750
    @vasukiarasu8750 2 роки тому +3

    Super arumi

  • @shanthiselvam830
    @shanthiselvam830 2 роки тому +3

    Super songs I like very much

  • @positive120
    @positive120 11 місяців тому +4

    யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவது எங்கும் காணோம். - பாரதி.
    சுசிலாம்மா "தோழி" எனப் [மாலைப்பொழுதின்] பாடும் போது பாரதியின் வரிகள் உயிர் பெறுகின்றன.

  • @nirmalsampath7955
    @nirmalsampath7955 11 місяців тому +7

    PS the greatest singer

  • @sasikumarchakrapani8147
    @sasikumarchakrapani8147 2 роки тому +5

    All song's super thanks for your upload,s

  • @kanagamd1734
    @kanagamd1734 Місяць тому +1

    I like all songs very nice 👌🎉Valzha Valamudan 🎂🥳

  • @parameswari1232
    @parameswari1232 2 місяці тому +1

    அருமையான பாடல்கள் உங்களுக்கு மிகவும் நன்றி🙏💕

  • @anbalaganmasilamani6730
    @anbalaganmasilamani6730 Рік тому +3

    Super...

  • @elangovansahadevan4214
    @elangovansahadevan4214 2 роки тому +35

    மனதை மயக்கும் இனிய பாடல்கள். அருமை.

  • @narasimhansadhasivam8940
    @narasimhansadhasivam8940 Місяць тому +30

    I like to all songs

  • @ramasamy485
    @ramasamy485 2 роки тому +8

    அருமையான பதிவு வாழ்த்துக்கள்

  • @chamanbanu9930
    @chamanbanu9930 2 роки тому +5

    Very nice song's

    • @sabakumar565
      @sabakumar565 Рік тому +1

      Kandy

    • @meganathanmuthiah6589
      @meganathanmuthiah6589 11 місяців тому

      The living goddes of sarasvathi susila Amma enchanting voice with msv music and kaviyarasu kannadasan combined immortalized innumerable songs in telugu,tamil,Malayalam no wonder one can forget worries and can sleep peacefully. The feminine voice of madam enthralled everyone who listen her melliflous voice in any language. That is the beauty and elegance of her rarest among the rare of her voice. Meganathan

  • @ramkumars3767
    @ramkumars3767 2 роки тому +7

    அற்புத இனிய மனதை வருடிடும் கான மழை பாடல்கள் . நன்றி ..

  • @user-jn6uv3ni5w
    @user-jn6uv3ni5w 6 місяців тому +1

    அருமை அம்மா அருமை

  • @susilasila4143
    @susilasila4143 Рік тому +9

    Super songwriter to kanathasan 🙏🙏🙏🙏🙏🙏😀😀😀

  • @kameshpriya4494
    @kameshpriya4494 Рік тому +4

    Arputha sangamam.....💐💐💐💐💐🙏🏼🙏🏼👍

  • @mullairadha5868
    @mullairadha5868 Рік тому +22

    கவியரசு கண்ணதாசன் பாடல்கள் தேனினும் இனிமை
    அவர் எழுதிய காவிய பாடல்களில் ஒரு பாடல் கூட
    சோடை போனதில்லை. எக்காலமும் பொருந்தும்
    அற்புத பாடல்கள்.

  • @chandranmalnavamani3882
    @chandranmalnavamani3882 Рік тому +2

    All songs super

  • @vijayalakshmivijaya5771
    @vijayalakshmivijaya5771 Місяць тому

    Remind me my young age failure. Love now i am a grandma but i can't. forgot first love i love all old songs

  • @umag1719
    @umag1719 Рік тому +12

    இனிமை!அவரவர் வாழ்க்கையில் எல்லாபாடல்களும் மலரும் நினைவுகள்!

  • @badruddinbadruddin7708
    @badruddinbadruddin7708 2 роки тому +16

    மிக இனிமையான பாடல்கள் ,,,நான் எப்பவும் சோகமாகவே இருப்பேன் அப்போதெல்லாம் இதில் உள்ள அனைத்து பாடல்களும் கேட்டு ஆறுதல் அடைவேன் வேறு யாருமில்லை, ,,கண்ணில் கண்ணீருடனே, ,,,

    • @badruddinbadruddin7708
      @badruddinbadruddin7708 2 роки тому +2

      இங்கே சுசிலா அம்மா வடக்கே லதா ஜீ குரல் இனிமை ஐ மிஸ்அம்மா

  • @sureshm.p7371
    @sureshm.p7371 Рік тому +1

    Super and marvellous

  • @muralikrishnan60
    @muralikrishnan60 5 місяців тому +2

    என் அம்மாவின் இசை புரட்சி நூராண்டு காலம் வாழ்க

  • @positive120
    @positive120 11 місяців тому +12

    உன்னைக்காணாத கண்ணும்.....
    இந்தப் பாடல் உள்ளத்தால் இணைந்த காதலர்களின் ஆன்மாவின் இன்ப இசை.

  • @elamuhililayaraja8652
    @elamuhililayaraja8652 Рік тому +8

    காலம் காலமாக மக்கள் மத்தியில் உலா வரும் தேன்தமிழ் வரிகள். மனம் விரும்பும் இசை. தனிமையில் அமைதியாக கேட்க கூடிய பாடல்கள். நன்றி

  • @rjai7396
    @rjai7396 Рік тому +9

    The old songs all are very good. Nanri

  • @GDGAMEMINGMEADIE
    @GDGAMEMINGMEADIE Рік тому +6

    ‌ சுசிலா அம்மா பாடல் சூப்பர் ❤

  • @NBk-1910
    @NBk-1910 2 роки тому +9

    அருமையான பாடல்கள் தொகுப்பு

  • @rajappanrajam5584
    @rajappanrajam5584 Рік тому +6

    தேனிசைத் தென்றலின் இசை மழை.. மிகவும் அருமை... அருமை....👌

  • @vadivelvelan2414
    @vadivelvelan2414 Рік тому +2

    அருமை அருமை பாடல் வரிகள் அருமையான குரல்வளம்

  • @pandurangan8458
    @pandurangan8458 2 роки тому +11

    Orea Suseelamma Mattumdhan Valga Suseelamma.

  • @panjarathinampandiyan2518
    @panjarathinampandiyan2518 Рік тому +24

    கலைமகளின் மறு அவதாம்
    சுசிலாம்மா..

  • @rojadivan5272
    @rojadivan5272 Рік тому +6

    super

  • @saranathan4079
    @saranathan4079 4 місяці тому +1

    Super ma

  • @sundarammadhavan2351
    @sundarammadhavan2351 Рік тому +11

    All the songs are super 🌹👌

  • @thiruvalluvan6788
    @thiruvalluvan6788 2 роки тому +7

    Old is gold super songs

  • @gunasekaranr7335
    @gunasekaranr7335 Рік тому +3

    💯super

  • @geethaseshadri9549
    @geethaseshadri9549 Рік тому +5

    Athanayum inimayana paadalgal susheela amma vaazga thank you

  • @xpressmobile3013
    @xpressmobile3013 2 роки тому +13

    மிக இனிமையானகுரல்.

  • @GanesanGanesan-zj7kp
    @GanesanGanesan-zj7kp 2 роки тому +9

    Susila
    Amma
    Theivapiravi
    Congrats
    What
    A
    Sweetvoice

  • @ONLY.FREEFIRE780
    @ONLY.FREEFIRE780 8 місяців тому +2

    Super amma ❤

  • @erusappanarulappan8067
    @erusappanarulappan8067 7 місяців тому +6

    அருமையான பாடல்கள்

  • @ramalingamram3696
    @ramalingamram3696 2 роки тому +8

    Supper

  • @sankarana2969
    @sankarana2969 2 роки тому +10

    Old songs are great இசை கருத்து சுசீலா அம்மா great

    • @rajendrannanappan2978
      @rajendrannanappan2978 2 роки тому

      @@behappy3496 உங்களை யார் கேட்க சொன்னது? போய் ஜானகி பாடல்களை கேளுங்கள். சுஷீலா அம்மாவின் பாடல்களை கேட்பதட்கு ரசிப்பதுக்கு ஞானம் வேண்டும். மூக்கில் பாடுவதையும் முக்குவதையும் முனங்குவதையும் கேட்பதட்கு ஒரு சிலர் இருப்பார்கள். இங்கு ஜானகி அம்மாவை பற்றி பேச வேண்டிய அவசியம் இல்லை.

  • @selvijeeva6242
    @selvijeeva6242 2 роки тому +5

    மிக இனிமையான பாடல்கள்

  • @sofiaarockiamary7125
    @sofiaarockiamary7125 2 роки тому +16

    மனதை வருடும் இதமான இசை. சுசீலா அவர்களின் தேனினும் இனிய குரலில் ஒலித்த பாடல்கள் அனைத்தும் பொக்கிஷம். தொகுத்து வழங்கிய தம்பிக்கு நன்றி 🙏🙏🙏

  • @ragothamanplankala3239
    @ragothamanplankala3239 2 роки тому +23

    அத்தனையும் அற்புதமான பாடல்கள். 🙏🙏🙏

  • @user-oi4mm5gd2p
    @user-oi4mm5gd2p 9 місяців тому +5

    இனிமையானபாடல்கள்

  • @kgaming8358
    @kgaming8358 Рік тому +20

    அனைத்துபாடல்களும்அருமை

  • @edisonsamuel7109
    @edisonsamuel7109 Місяць тому +1

    Unforgettable songs. Thank you so much madam

  • @nishapeiris4039
    @nishapeiris4039 Рік тому +2

    காலங்கள் மாறும் காட்சிகள் மாறும்
    காலத்தின் முன்னே சுசீலாம்மாவின் குரல் போல் ஏதுமல்ல

  • @arockiasamy2707
    @arockiasamy2707 Рік тому +8

    வாழ்த்துக்கள் அம்மா 🙏

  • @crazy_star_902
    @crazy_star_902 Рік тому +10

    I love P. Susheela's songs. They are evergreen.

  • @user-wj5kf7qw3k
    @user-wj5kf7qw3k 3 місяці тому +1

    ❤❤❤, tacing Nice all my favourite sweet songs 🎵 iloveyou P.SUCHEELA amma ❤️😭😭😭😭😭😭😭😭😭

  • @malarshivani3289
    @malarshivani3289 3 місяці тому +1

    Semma super songs yar nu theriyala thanks

  • @balakrishnanrajoo7055
    @balakrishnanrajoo7055 Рік тому +10

    அருமையான பாடல் கள் அருமை.

  • @kasthuri_
    @kasthuri_ 2 роки тому +14

    No words to tell that fleeings💕💕💕

  • @lamyourbigfanbro8258
    @lamyourbigfanbro8258 21 день тому

    What a beautiful collection of old melodies. Old is diomond. Mam susila s honry voice.

  • @ekambarama5214
    @ekambarama5214 Місяць тому

    நன்றி எனக்கு மிகவும் பிடித்த பாடல்கள்

  • @jyothithevar4585
    @jyothithevar4585 2 роки тому +3

    All songs are super duper I like very much

  • @lathamurugan4065
    @lathamurugan4065 Рік тому +22

    Murugan Latha Govindaputhur
    மா பலா வாழை மூன்றுகனிகலிலூம் சேர்ந்த ஒரே சுவை சுசிலா அம்மா குரல்

  • @selvarajselvaraj1543
    @selvarajselvaraj1543 Рік тому +2

    Supper Sueer

  • @perumalsamy2978
    @perumalsamy2978 Рік тому +9

    அனைத்தும் முத்துபிரல்கள் 👌👌👌👌👌👌

  • @nkurundasalam3779
    @nkurundasalam3779 2 роки тому +34

    நெஞ்சை நெருடும் இனிமையான குரல் வளம்💐💐 வாழ்க சுசிலம்மா⚘️🙏💐

  • @ganesans6628
    @ganesans6628 Рік тому +3

    அருமை இனிமை வரிகள் ராகம்

  • @kennedygeetha2869
    @kennedygeetha2869 Рік тому +2

    நெஞ்சின் சுமைகளை ஆற்றிடும் சுசிலா அம்மாவின் பாடல்கள்

  • @sasikalad3717
    @sasikalad3717 2 роки тому +19

    Anytime anywhere old is gold thanks a lot 💕💕💕💕💕💕

    • @IsmailIsmail-ds4bu
      @IsmailIsmail-ds4bu 2 роки тому +1

      என்னாளும்காதலேஎதிர்பாராதநேரத்தில்இடையில்இந்தபாடல்வந்தவுடன்மணம்கலங்கவைத்துவிட்டீர்அருமைபிசுசிலாவுக்குநிகற்சுசிலாதான்வழங்கியவறேநன்றி

    • @IsmailIsmail-ds4bu
      @IsmailIsmail-ds4bu 2 роки тому +1

      தமிழ்மியூசிக்சென்ட்டர்ஊடகத்தார்பாடல்அனைத்தும்முத்துக்கள்வாழ்த்துக்கள்நன்றி

  • @pandiarajanvijayaragavan9648
    @pandiarajanvijayaragavan9648 Рік тому +5

    God woman

  • @rajsuper7541
    @rajsuper7541 Місяць тому +1

    Happy birthday to you dear and lovely 🌹 the morning 🌅

    • @rajsuper7541
      @rajsuper7541 Місяць тому +1

      ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Kumarkumak-bx4jn
    @Kumarkumak-bx4jn 6 місяців тому +2

    அனைத்துபாடல்களும் சூப்பர்

  • @t.icassimcassim7141
    @t.icassimcassim7141 Рік тому +10

    My grandmother favourite songs❤✌

  • @neelakantan.abangera7944
    @neelakantan.abangera7944 Рік тому +5

    Evergreen songs

  • @BaskarBaskar-mo6vf
    @BaskarBaskar-mo6vf 2 місяці тому +7

    அனைத்து பாடல்களும் தேனில் ஊறிய பலாசுளை.

  • @abdulhasankaleefathulla3819
    @abdulhasankaleefathulla3819 Рік тому +3

    Suseela's songs are very best and sweetest to listen to and love suseela's songs and her sweetest voice always more And give my congratulations to her 🌹🌹🌹🌹🌹

  • @dharmarajgovinthasamy9304
    @dharmarajgovinthasamy9304 Рік тому +2

    அனைத்து🎶 பாடல்களும் முத்து முத்தான பாடல்களே அருமை அருமை அற்புதம்