ஸ்ரீ அன்னபூரணி ஸ்தோத்திரம் தமிழில் | Sri Annapoorani Stotram | Tamil Devotional | Nityanandakari

Поділитися
Вставка
  • Опубліковано 7 вер 2024
  • அன்னம் எனும் உணவு வாழ்நாள் முழுவதும் ஒருவருக்கு தடையில்லாமல் கிடைக்க அருள் புரியும் தெய்வம் ஸ்ரீ அன்னபூரணி. அந்த அன்னபூரணி தேவியை விரதம் இருந்து பூஜை செய்து வழிபட்டு வந்தால் வறுமை நீங்கும் என்பது நம்பிக்கை.
    ஸ்ரீ ஆதிசங்கரர் அவர்கள் அருளிய ஸ்ரீ அன்னபூரணி ஸோத்திரம், பொருளுணர்ந்து கொள்ள, எளிய தமிழ் பாடல் வடிவில்..
    ************************************************
    மூலம்: ஸ்ரீ ஆதி சங்கரர் (சமஸ்க்ருதம்)
    தமிழாக்கம்: ஸ்ரீதேவிபிரசாத்
    பாடியவர்: சாருமதி D (Charumathi D)
    இசை: ஜெய் சுதாகர் (Jai Sudhagar)
    Composed & Produced by: SriDeviPrasad
    **************************
    #navaratri #annapoorani #psdprasad #adishankara #ambal #golu2022 #navarathri #ambalsongs #adishankaracharya #anandhabhairavi
    Please subscribe to and support my channel
    *************************
    Sanskrit Sloka Lyrics in English letters:
    nityánandakarè varábhayakarè saundaryarathákarè
    nirdhutákhila dorapávanákari pratyakshaamáheshvarè
    práleyácalavamshapávanakarè káshèpurádhèshvarè
    bhikshám dehi krpávalambanakarè mátánnapurneshvari(1)
    nánáratnavicitrabhushanakarè hemámbarádambari
    muktáháravilambamánavilasadvakshojakumbhántarè
    káshmèrágaruvásitá rucikari káshèpurádhèshvarè
    bhikshám dehi krpávalambanakarè mátánnapurneshvari(2)
    yogánandakarè ripukshayakarè dharmaikanishtakari
    chandrárkunalabhásamánalaharè trailokyarakshákari
    sarvaishvaryakari tapaç phalakari kásèpurádhishvari
    bhikshám dehi krpávalambanakarè mátánnapurneshvari(3)
    kailásácalakandarálayakari graurè hyumá sháñkari
    kaumárè nigamárthagocarakarè hyonkárábèjáksharè
    mokshadvárakaváûanakarè káshèpurádhèshvarè
    bhikshám dehi krpávalambanakarè mátánnapurneshvari(4)
    drushyádrushyavibhutèvá hanakarè brahmánadabhánad odarè
    lèlánáûakasutrakhelanakarè vijnyanádèpáñkurè
    shrèvishveshamanah prasádanakarè káshèpurádhèshvari
    bhikshám dehi krpávalambanakarè mátánnapurneshvari(5)
    ádikshántasamastavarnaankari shambhostribhávákari
    káshmirá tripureshvri trinayani vishveshvari sharvaè
    svargadvárakaváûanakarè káshèpurádhèshvarè
    bhikshám dehi krpávalambanakarè mátánnapurneshvari(6)
    urvi sarvajaneshvarè jayakarè mátá køpáságarè
    venainilasamána kuntaladharè nètyánnadáneshvarè
    sákshánmokshakarè sadá shubhakarè káshèpurádhèshvarè
    bhikshám dehi krpávalambanakarè mátánnapurneshvari(7)
    devè sarvavicitraratnaracitá dáksháyanaè sundarè
    vámá svádupayodhará priyakari# saubhágyamáheshvarè
    bhaktábhèshûakarè sadá shubhakarè káshèpurádhèshvarè
    bhikshám dehi krpávalambanakarè mátánnapurneshvari(8)
    candarárkánalakoûikoûisadøshi candrámshubimbádharè
    candrákágnidamánakunaãaladharè candrárkavarnaeshvarè
    málápustakapáshasáñkushadhari káshèpurádhèshvarè
    bhikshám dehi krpávalambanakarè mátánnapurneshvari(9)
    Kshatraránaakari mahábhayaharè mátá køpáshgari
    sarvánandakarè sadá shivakarè visheshvari shridhari
    dakshakrandakari nirámaykari káshipuradhèshvarè
    bhikshám dehi krpávalambanakarè mátánnapurneshvari(10)
    ******************
    For Tamil version, song lyrics:
    www.psdprasad-music.com
    www.paattufactory.com

КОМЕНТАРІ • 56

  • @dhanalakshmisenthil5899
    @dhanalakshmisenthil5899 Рік тому +10

    மிகவும் அழகான பாடல் தாய் மொழியில் தமிழாக்கம் செய்து தந்ததற்கு நன்றி

    • @PSDPrasadMusic
      @PSDPrasadMusic  Рік тому +1

      மிக்க மகிழ்ச்சி! தொடர்ந்து ஆதரவு தரவும் 🙏

  • @vaishnavipaandi5801
    @vaishnavipaandi5801 5 місяців тому +2

    Wow......awesome

  • @gopal1715
    @gopal1715 2 місяці тому +2

    So beautiful translation, excellent work 🙏🙏

    • @PSDPrasadMusic
      @PSDPrasadMusic  2 місяці тому

      Thank you very much. Kindly follow for more songs 🙏🏿

  • @nagarajanramachandran7275
    @nagarajanramachandran7275 27 днів тому +1

    மிகவும் அருமையாகவும் அழகாகவும் உள்ளது சீரிய முயற்சிக்கு வாழ்த்துக்கள் வணக்கங்களுடன்🎉🎉

    • @PSDPrasadMusic
      @PSDPrasadMusic  27 днів тому

      மிக்க மகிழ்ச்சி 🙏🏿 தொடர்ந்து ஆதரவு தரவும்

  • @bamarengarajan428
    @bamarengarajan428 Рік тому +6

    அன்னபூரணா அஷ்டகம் ..🙏தமிழில் ..அருமையாக உள்ளது..👏👏👏 பாடல் வரிகளை பார்த்துக் கொண்டே கேட்க இனிமையாக இருந்தது...😍😍.பாடல் ராகம் சிறப்பு 👌👌..நன்றி ..🙏🙏தொடரட்டும் தங்கள் பணி 👍👍👍💐💐

  • @kanikak5040
    @kanikak5040 Рік тому +3

    ஓம் ஸ்ரீ அன்ன பூரணி தாயே நமஹ!
    தங்களின்.............................
    எண்ணங்களிலும் ..................
    எழுத்துகளிலும்....................
    சொற்களிலும்.......................
    அன்ன பூரணி யின்.............
    தமிழன்னையின்.................
    அருளினை நிறைவாக காண்கிறோம்!
    வணக்கங்கள்! வாழ்த்துகள் ஐயா!
    பாடல்.........................
    எளிமை! அருமை! இனிமை!

    • @PSDPrasadMusic
      @PSDPrasadMusic  Рік тому +1

      மிக்க நன்றி 🙏 தொடர்ந்து ஆதரவு தரவும் 🙏

    • @kanikak5040
      @kanikak5040 Рік тому +1

      நிச்சயமாக ஐயா!
      இசையில் இறைவனைக் காணும் உள்ளங்கள் அனைவரின் ஆதரவும் தங்களின் சேவைக்கு நிறைவாக கிடைத்து வளர்ந்திட...........
      வாழ்த்துகள் ஐயா!
      இறை ஆசிகள் ஐயா!

  • @kanikak5040
    @kanikak5040 Рік тому +8

    அருமை! அருமை!.............
    தமிழாக்கமும் , இசையும், இனிய குரலும்!
    வணக்கங்கள்! வாழ்த்துகள்!

  • @mouthoukoumarane8763
    @mouthoukoumarane8763 Рік тому +4

    ஸ்ரீ அன்னபூரணி ஸ்தோத்திரம் பாடல் தமிழ் யில் கேட்க அற்புதமாக இருக்கிறது. பாடுகினற குரலும் மற்றும் இசையும் ரெம்ப ரொம்ப அற்புதம்.

    • @PSDPrasadMusic
      @PSDPrasadMusic  Рік тому +1

      மிக்க நன்றி ! தொடர்ந்து ஆதரவு தரவும் !

  • @TamilselviR-kf1ny
    @TamilselviR-kf1ny 7 місяців тому +4

    எல்லாபாடலும்கேட்ககேட்க
    இனிமைநன்றி

  • @user-vd9tn5ub8v
    @user-vd9tn5ub8v 5 місяців тому +3

    We came here, After watching this song in
    *Garuda, Polimer TV Tamil Channel*

    • @PSDPrasadMusic
      @PSDPrasadMusic  5 місяців тому

      Wow ! Thank you for sharing the information. God bless! Kindly follow for more songs

    • @badhrikrishna4602
      @badhrikrishna4602 5 місяців тому +1

      Yes I also here this song in garuda in polimer tv so beautiful to hear thank you🙏❤

    • @user-vd9tn5ub8v
      @user-vd9tn5ub8v 5 місяців тому

      @@badhrikrishna4602 🙏

  • @tamilselvi5885
    @tamilselvi5885 Рік тому +3

    God bless the whole team those who translate who sung the stotra

  • @ranganathanv9589
    @ranganathanv9589 Рік тому +2

    அருமையான பாடல் வரிகள் 🙏
    இனிமையான இசை அமைப்பு🙏🙏
    மென்மையான குரல் அமுதமாய் கேட்கும் பாக்கியம் 🙏🙏🙏
    அனைவருக்கும் மிக்க நன்றி 🙏

    • @PSDPrasadMusic
      @PSDPrasadMusic  Рік тому

      மிக்க நன்றி 🙏 தொடர்ந்து ஆதரவு தரவும்

  • @இளங்கேஸ்வரன்

    மிகவும் அழகாக இருந்தது இப் பாடல் நன்றி

    • @PSDPrasadMusic
      @PSDPrasadMusic  Рік тому +1

      🙏 நன்றி! தொடரவும்!

  • @sreeragavendarachannel2524
    @sreeragavendarachannel2524 Рік тому +2

    Annoda Chanaluqu Suport poniyadarqu Thanks God bless you.

  • @s.durairajpillai6770
    @s.durairajpillai6770 Рік тому +3

    🙏🙏🙏🙏🙏

  • @suguvaitheesh1358
    @suguvaitheesh1358 Рік тому +3

    🙏🙏

  • @chandranchandran4558
    @chandranchandran4558 Рік тому +3

    அருமை 🙏

    • @PSDPrasadMusic
      @PSDPrasadMusic  Рік тому

      நன்றி! தொடரவும் 🙏

  • @Tamilsongsmegahitszone
    @Tamilsongsmegahitszone Рік тому +3

    🎼🖤Impressive voice madam charumathi avargale, arumaiyana isai..... 🖤 🎼

  • @sreeragavendarachannel2524
    @sreeragavendarachannel2524 Рік тому +2

    Adanyi Murayi KadaN Andu Anaka Teryadu so Peaceful Voices ApoduM KadgavanduM Andu Ninigathondugiradu.

  • @dharssar
    @dharssar Рік тому +3

    மிகவும் நன்றி உங்களுக்கு மிகவும் அருமை.

  • @padmajapadmaja7283
    @padmajapadmaja7283 9 місяців тому +1

    Nice very melodious.voice devine.song

    • @PSDPrasadMusic
      @PSDPrasadMusic  9 місяців тому

      Thank you 🙏 kindly follow for more songs

  • @sakthivelbalasubramanian3213
    @sakthivelbalasubramanian3213 Місяць тому +3

    My name Annapoorani

  • @sreeragavendarachannel2524
    @sreeragavendarachannel2524 Рік тому +1

    Amma Anapuranyi Davi Un PorpodamYi Andu Anaqu Sarana Gathyi.

  • @rajinarendran6676
    @rajinarendran6676 Рік тому +2

    🙏🙏🥰🙏🙏

  • @sethuramankrishnan9884
    @sethuramankrishnan9884 10 місяців тому +2

    சிறந்த முயற்சி.

  • @jeyakumaralagarsamy8459
    @jeyakumaralagarsamy8459 6 місяців тому +1

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @rameshr6847
    @rameshr6847 9 місяців тому +1

    🎉🎉🎉

  • @user-ev1ci3tm3j
    @user-ev1ci3tm3j Місяць тому +1

    கலைவாணி சாபம் பெற்ற தாய் அங்காளபரமேஸ்வரி

  • @p.k8644
    @p.k8644 Рік тому +2

    அருமையான பாடல்.

  • @sujathamohan2396
    @sujathamohan2396 Рік тому +4

    🙏🙏🙏🙏🙏🙏

  • @kavithapoorani6225
    @kavithapoorani6225 Рік тому +3

    My name. Annapoorani

  • @kavithapoorani6225
    @kavithapoorani6225 Рік тому +2

    🙏🙏🙏

  • @jalaja.ppaulrajang5703
    @jalaja.ppaulrajang5703 Рік тому +3

    🙏🙏🙏🙏🙏

  • @user-qb4ul5bi5h
    @user-qb4ul5bi5h 14 днів тому

    🙏🙏🙏🙏🙏