எடுக்கவே முடியாத பல்லா?!🤯 - Ankylosis tooth | Dr.Karthikeyan | Denta Kings

Поділитися
Вставка
  • Опубліковано 26 жов 2024

КОМЕНТАРІ • 235

  • @DentaKings
    @DentaKings  10 місяців тому +14

    For Appointments Call: 9994009656
    Address:
    441b, Srinivasa Nagar Main Road,
    Ram Nagar North, Near Ramar Kovil,
    Madipakkam, Chennai - 600091.
    Drop your thoughts about this video in the comments.👇🏼👇🏼👇🏼

    • @meenasankar7767
      @meenasankar7767 6 місяців тому

      எனக்கு இப்படி நடந்து இருக்கு பல்லை சுத்தியல் கொரடு எல்லாம் வைத்து எடுக்கிறேன்னு என் வாயை கிழித்து சங்கடப் பட்டேன்😮 சார்

    • @johnJohns-kz8mu
      @johnJohns-kz8mu 4 місяці тому

      nice video

    • @SDD830
      @SDD830 2 місяці тому

      Pleas remove online appointments which is not working or not able to book. If the appointment by phone only why don’t you remove it or update your website!

  • @saravanansaravanan5417
    @saravanansaravanan5417 Рік тому +348

    இந்த பல்ல நினைச்சா பயமா இருக்கு

    • @Kamaleshyathesh77
      @Kamaleshyathesh77 4 місяці тому +1

      enakku irukku

    • @prasanthm4161
      @prasanthm4161 4 місяці тому +1

      ​@@Kamaleshyathesh77epdi theriyum ungallukku

    • @Kamaleshyathesh77
      @Kamaleshyathesh77 4 місяці тому +2

      @@prasanthm4161 yena enakkum intha maari oru pallu irukuku

    • @prasanthm4161
      @prasanthm4161 4 місяці тому +1

      @@Kamaleshyathesh77 athu epdi kandupudichinga

    • @Kamaleshyathesh77
      @Kamaleshyathesh77 4 місяці тому +2

      @@prasanthm4161 intha video paatha piragutha

  • @balasubramaniansubbhaiya5632
    @balasubramaniansubbhaiya5632 Рік тому +80

    டாக்டர், யாரும் நினைச்சு கூட பாக்க முடியாத அறிய தகவல்கள் சொல்கிறீர்கள், நன்றி வணக்கம்

  • @kavikirrukan9709
    @kavikirrukan9709 11 місяців тому +30

    பற்பசை பயன்படுத்தாமல் தினமும் இரவு தூங்கும் முன் உப்பு தண்ணிரில் வாய் கொப்பளித்து விட்டு. மறுநாள் காலையில் தேங்காய் எண்ணெய் மூலம் வாய் கொப்பளித்து பிறகு வேப்ஙக்குச்சி அல்லது அடுப்பு சாம்பல் வைத்து பல் துலக்கி வந்தாலே பல வருடங்களுக்கு பல் நன்றாக இருக்கும்🎉❤❤❤❤

  • @DazzlingAchoo
    @DazzlingAchoo Рік тому +34

    He he. Content a Vida editing Vera level … editor keep it up … ❤

  • @yousifraja2368
    @yousifraja2368 Рік тому +16

    அருமையான பதிவு 👌👌🙏

  • @Khalidiya1978
    @Khalidiya1978 8 місяців тому +22

    ஒரு நாள் பல்ல புடுங்கபோய் எடுக்க வரல
    இங்க எனக்கு வியர்த்து ஊத்துது.என்னை பார்த்து டாக்டருக்கு வியர்த்து ஊத்துது.
    அவரு போய் உக்கார்ந்துட்டாரு...
    பெரிய போராட்டத்துக்கு பிறகு புடுங்கியாச்சுல.😂

  • @தேன்துளிகள்-ட9ர

    பல்லில் இவ்வளவு விஷயம் இருக்கா 😮.

    • @prabhakaranprabu8901
      @prabhakaranprabu8901 7 місяців тому +3

      பல்லில் மட்டும் அல்ல சொல்லும் சொல்லிலும் ஆயிரம் உண்டு..
      நாம் கற்றது கை மண்
      கல்லாமல் இருப்பது பிரபஞ்சத்தின் எல்லையற்ற தன்மை வரை....

  • @gnanakumaridavid1801
    @gnanakumaridavid1801 4 місяці тому

    இது முற்றிலும் புதிய பதிவு நன்றி டாக்டர்

  • @anbuoils186
    @anbuoils186 Рік тому +3

    இயற்கையின் அற்புதம், உங்களின் குறுக்கு....

  • @encyclopediacr7
    @encyclopediacr7 Місяць тому

    ❤each video shows your experience and knowledge ❤❤

  • @abubakkargpm2198
    @abubakkargpm2198 9 місяців тому +4

    மிக அபாயமான நிலை இது...!

  • @sudarsannarayanan3294
    @sudarsannarayanan3294 5 місяців тому

    Innu oru kaaranamum irukku. Implant vekkalam nu solli kaasu panna try panna kooda edukka mudiyadhu. Neenga enakku panna maari,in your old velachery clinic. I'm glad I visited a more patient centric doctor who immediately removed my tooth and relieved me from the pain.

  • @MurugesanMuthiah-e9t
    @MurugesanMuthiah-e9t 4 місяці тому

    Very good message

  • @LillyJames-j4y
    @LillyJames-j4y 8 місяців тому

    Useful message Dr

  • @enbakumarankumaran4389
    @enbakumarankumaran4389 7 місяців тому

    வெற்றி பெற வாழ்த்துக்கள் மருத்துவரே

  • @HasifAli0611
    @HasifAli0611 10 місяців тому

    டாக்டர் அறிய தகவல் சொல்கிறீர்கள் நன்றி டாக்டர்...

  • @moorthimoorthi-uu8eb
    @moorthimoorthi-uu8eb Рік тому +12

    இருக்கும் போது சரியான முறையில் பராமரிக்க வேண்டும் பல் இல்லேன்னா போய்விடும் சொல்

    • @vijayantenkasi2116
      @vijayantenkasi2116 10 місяців тому +2

      சொல்லு போன கூட பரவால்ல அழகே போய்டும்..முடி போன கூட aged னு தோணாது...Balded stylish ayiduchu ஆனா பல்லு போனா கஷ்டம் மூஞ்சி குழி விழுந்து கெழவங்கிற முத்திரை குத்திருவங்க சீக்கிரமே

  • @Harrini-ib3sh
    @Harrini-ib3sh 4 місяці тому +1

    🤔Yaaru pa andha editoruuuu......🧐
    Super paaaa🤣😂

  • @KrishnanIyer-sx1zs
    @KrishnanIyer-sx1zs 3 місяці тому +1

    one of my tooth was removed in surgical procedure 10 years ago 😔

  • @RajeswariRaji-lz8jr
    @RajeswariRaji-lz8jr 2 місяці тому

    Wisdom tooth .. I'm right sir?

  • @ananyaabhinav6260
    @ananyaabhinav6260 Рік тому +1

    ada kaduvuley ivlo periya process irukka? indha kodumai yaarukkum vara kudadhu swamy . thank u sooo much for ur clarification

  • @UnexpectedSOUL
    @UnexpectedSOUL 6 місяців тому

    hi Doctor...scary ...am 🍫 n 🧊..fan..😅❤..tq Malaysia..Good information all time..tq Doctor

  • @Numbers0123
    @Numbers0123 11 місяців тому +1

    அதிகமான பற்கள் முளைப்பது எதனால்?
    கிளிப் எந்த வயசில் இருந்து எந்த வயசு வரை போடலாம்?

    • @DentaKings
      @DentaKings  11 місяців тому +1

      13 வயதுக்குப் பிறகு கிளிப் போடலாம்

    • @Numbers0123
      @Numbers0123 11 місяців тому

      @@DentaKings
      Thanks for your kind reply sir !

  • @carolinvinithaa7302
    @carolinvinithaa7302 8 місяців тому +1

    Frontla gap konjama iruku sir ithuku gap adaikanum,kattanuma sir

  • @esakkimathan7218
    @esakkimathan7218 11 місяців тому +4

    Brother uper la teeth remove Panna some time Brin narambu Paathicherum unfortunately dead kuda nadakalam solltraga unmaya

  • @shamveerapan2875
    @shamveerapan2875 9 місяців тому +1

    Dr, there is a new teeth growing (கடா பல்), in the left down, the skin near it, is in white colour (little). In the opposite side there is gap, so no hurting. It is like emerging from the skin. What is it. Please tell me. 😢😢

  • @KumaravelRasaiya
    @KumaravelRasaiya 10 місяців тому

    GREAT👍.... Dr.. AYYA____

  • @renugadevie8606
    @renugadevie8606 8 місяців тому

    Yess.. I had this surgery to remove my wisdom teeth that was grown with my jawline bone.

    • @DentaKings
      @DentaKings  8 місяців тому

      That is not the same

  • @AMariyappan-s2j
    @AMariyappan-s2j 6 місяців тому

    சூப்பர் அண்ணா

  • @PriyaPriya-om7su
    @PriyaPriya-om7su 7 місяців тому

    Yes na Dental clinik la tha work pantran 💯 unmai

  • @nivetham.v5674
    @nivetham.v5674 Рік тому

    Oh god.. next visit la they're gonna take one of my tooth and I've TMJ .. and im scared now..

  • @VijayVijay-hi9iq
    @VijayVijay-hi9iq 5 місяців тому +2

    Wisdom tooth Ipadi Tha eduthanga😢

  • @malaippanshanmugavelu4449
    @malaippanshanmugavelu4449 11 місяців тому +5

    சார் கனவுல பல் மட்டும் கொட்டுது மாதிரி ஒரு உணர்வு உருவாகுது. அது ஏன்?

    • @rajrajini8143
      @rajrajini8143 10 місяців тому +1

      😂😂நம்ம அத பத்தியே நினைச்சிட்டு இருந்தா அப்படி தான் bro வருது 😅😅

    • @sumathias9335
      @sumathias9335 4 місяці тому

      😂😂😂😂😂

  • @purushothamanramalingam7051
    @purushothamanramalingam7051 11 місяців тому

    Hope this is similar to impact wisdom tooth 🦷 as it has miss alignment in ligaments

  • @ajithkumar999
    @ajithkumar999 10 місяців тому

    எனக்கு அந்த பல் இருந்தால் ரொம்ப சந்தோஷமா இருக்கும்...

  • @shyamalabhaba1085
    @shyamalabhaba1085 6 місяців тому

    சார் எனக்கும் அப்படி தான் எடுத்தாங்க நீங்கள் சொல்வது போல் தான் இருக்கும் போலா இப்போது எல்லாம் பல்லும் செத்தை இருக்கு இனி என்ன செய்வது 😭😭

  • @fathimaraihana4578
    @fathimaraihana4578 6 місяців тому +1

    Enakku paal pall vilunthuchi aana mulaikkavea illa dentist kitta poi kettathukku ungaluku teeth mulaikka root illanu sollittangga ipo antha place gap a irruku enna pannalam doctor ?

  • @SanthiyaSanthiya-ge2dh
    @SanthiyaSanthiya-ge2dh 2 місяці тому

    S sir 6 month munnadi 2 side um pain nnu hpl ponen x-ray pannittu bone la irugu so cut panni edukanumn nu sonnnanga 2 sidum cut panni eduthanga 10 days gap la amount 10000 achu enga poga chain adamanam vachu pudungittten specialist tha pannanga😢 pain pain pain marakkka mudiyathu

  • @johnJohns-kz8mu
    @johnJohns-kz8mu 4 місяці тому

    super

  • @kuppum.r8597
    @kuppum.r8597 6 місяців тому

    Cavity vanda yenna pannanum bro pls

  • @nandithak9475
    @nandithak9475 2 місяці тому

    By taking hot water are eating food
    Tooths break agaa chance irukaa?

  • @mohamedalijinnah56
    @mohamedalijinnah56 4 місяці тому +1

    New fear unlocked 💀

  • @Aravind-mm1ic
    @Aravind-mm1ic 4 місяці тому

    புலிப்பள்ளு எப்படி எடுப்பீங்க

  • @12345sillu
    @12345sillu 11 місяців тому +1

    Dr pochchi pal ella bt enippo sapdave mudiyalla pal kothikkuthu karanam sollugga

    • @DentaKings
      @DentaKings  11 місяців тому

      நேரில் பார்த்தால் தான் சொல்ல முடியும்

    • @12345sillu
      @12345sillu 11 місяців тому +1

      @@DentaKings oh apdiya mudiyalla bt pochchi pal ella 😭😭

  • @sangeethar868
    @sangeethar868 2 місяці тому

    இந்த dr ah pathaley bayama irukey😢

  • @murali4885
    @murali4885 3 місяці тому

    கேக்கும் போதே உடம்பு சிலிர்த்தது

  • @arulselvi504
    @arulselvi504 5 місяців тому

    Now I am in this same stage but oprate pani eduthachi😢

  • @bharathi2507
    @bharathi2507 Рік тому

    Super sir 👌👌👌👌

  • @kavithas495
    @kavithas495 7 місяців тому

    சார்,பயமா இருக்கு

  • @lokeshmurugan9413
    @lokeshmurugan9413 11 місяців тому +2

    Sir en teethla black colourla arounda iruku ena panalam

    • @DentaKings
      @DentaKings  11 місяців тому

      Need to check clinically

  • @minnalkodirajendiranr4327
    @minnalkodirajendiranr4327 Рік тому

    Spr doctoru ❤

  • @murukesunmurukesun9981
    @murukesunmurukesun9981 9 місяців тому

    அந்த அதிர்ஷ்டசாலி நம்மூரில் எத்தனை பேர் இருக்காங்கெனு தெரியலயே

  • @poppy_vlog
    @poppy_vlog Рік тому

    Dr enaku konja naala lower side tooth ellame front la vantha mathri oru feel, and recent few months ah tooth in b/w la gap vanthruku

  • @sajasgallery4545
    @sajasgallery4545 Рік тому +1

    பால் பல் விழுந்து 1அரை மாதம் ஆகியும் பல் முளைக்க வில்லை என்ன செய்ய வேண்டும்

    • @DentaKings
      @DentaKings  Рік тому

      ua-cam.com/video/h2Z2FESLyfA/v-deo.htmlsi=FE9hpvyBF87enWk9

  • @dhanaanand6120
    @dhanaanand6120 9 місяців тому

    Dr. Why should that tooth to remove...😮

  • @prabha82
    @prabha82 Рік тому

    new fact thank you

  • @ArunKumar-hq1kh
    @ArunKumar-hq1kh 5 місяців тому

    What if that kind of tooth get decay

  • @Poo123-f2m
    @Poo123-f2m 11 місяців тому

    Bro irral earakam irruku problem solution solluga bro please

  • @vijayalakshmi3493
    @vijayalakshmi3493 11 місяців тому

    Teeth is not growing waht can we do sir pls tell mi.....16 year old

  • @manojrocks3317
    @manojrocks3317 7 місяців тому

    Doctor teeth remove panni 3rd day ulcers vanduchi oosi pota place la strict pota place la lam adhu prblm ah doctor?

  • @amalapragashi7694
    @amalapragashi7694 3 місяці тому

    Enakum eduthanga...7 days achu.
    Saapda

  • @asifraguman5337
    @asifraguman5337 5 місяців тому

    Doctor enaku one side(right) small ah konjam ulla thalli Iruku another side left side correctana size la Iruku
    Ena treatment panradhu

  • @MokeyMystery
    @MokeyMystery Рік тому +6

    Bro சாதரணமாக பல் வரிசை படுத்த எவ்வளவு பணம் ஆகும்? 🙂 Pls reply ❤

    • @dharockiaj699
      @dharockiaj699 Рік тому +2

      hospitala பொறுத்து.. எனக்கு 1.25 lak achu bro,

    • @robikapravin9982
      @robikapravin9982 Рік тому

      ​@@dharockiaj699😮

    • @niranjan_15
      @niranjan_15 Рік тому

      ennaku 25k achu bro

    • @sharm3399
      @sharm3399 5 місяців тому

      ராஜபாளையம். ஃ பாத்திமா ஹாஸ்பிடல் near அண்ணா சிலை இங்க 8000 மட்டுமே tooth aliigners ( minimum 25000 in any dental hospital)

  • @SDD830
    @SDD830 3 місяці тому

    why my left side whole tooth side pain? My tooth is very clean..but above gum why rarely pain...right side is 100% ok

    • @DentaKings
      @DentaKings  3 місяці тому

      Kindly visit a dentist

  • @keerthim9628
    @keerthim9628 11 місяців тому

    Sir proper teeth cleaning process pls sollunga doctors lam oru tool vechi clean pandranga athu way ah water um varuthu but it's very painful 😖 and bleeding ithu tha real process ah sollunga

    • @DentaKings
      @DentaKings  11 місяців тому

      Already a full video is published kindly check

  • @Dharshika1925
    @Dharshika1925 9 місяців тому +1

    Aaniye pudunga venam.. pallu apdiye irukatum

  • @murugesan204
    @murugesan204 5 місяців тому

    Bro ellaction day apa naam thamilar ku news la vanthika

  • @gayurrga
    @gayurrga Рік тому +5

    Teeth is the only organ which cant heal itself.. So we need to take care.

    • @trendingreelsforyou9489
      @trendingreelsforyou9489 Рік тому +1

      😂😂 enama biology class la school la padikala ya ...teeth organ ye kedaythu athu bone oda oru extended ability than grinding ku , organs na cells and tissues ala agi irukanum . Teeth made out of calcium minerals

    • @rajaganesh8127
      @rajaganesh8127 Рік тому

      ​@@trendingreelsforyou9489but still we call it as an organ

    • @priyank25781
      @priyank25781 11 місяців тому

      Fyi.. teeth is not an organ lady..!!

    • @gayurrga
      @gayurrga 11 місяців тому

      @@priyank25781 Fyi.. Teeth is an ectodermal organ like our cornea lady..

    • @gayurrga
      @gayurrga 11 місяців тому

      @@trendingreelsforyou9489 Haha I am a Master degree holder in Medical Biochemistry. It is one of the ectodermal organ which is observable outside the skin! Also na solla vantha point teeth matm than thanna thaane heal panikamudiyathu matha ella parts of body um capable of healing on its own (to some extent). Edhu concept oh atha matm grasp pannunga. Bone doesn't only have calcium it has many more components and my point is not to explain what is an organ and its composition. Just the fact that teeth can't repair in its own.

  • @leonashley4390
    @leonashley4390 5 місяців тому +1

    Aala patha soft da theriyuthu aana solrathu yallamay bayangarama irukke😂

  • @Karthik007-wg1hg
    @Karthik007-wg1hg 7 місяців тому

    டாக்டர் பல்லு நினைச்சாதான் டாக்டர் பயமா இருக்கு😢😢😢😢

  • @VinoPandian-ms5bm
    @VinoPandian-ms5bm 8 місяців тому

    என்னோட ஒரு பல்லையும் பேமஸ் காற்றால் எடுக்க முடியல அப்புறம் உடைத்து திருகிட்டே 😢

  • @dassvinitha4707
    @dassvinitha4707 8 місяців тому

    Enn ponnukku pallu keala vilala keala vilura stage aana adhukku kealu innoru pal varuthu . Enna reason nu sollunga sir

  • @Fisher_blood
    @Fisher_blood Місяць тому

    Sir i am sathish from velankanni now working in Maldives can I ask something else about in my tooth RCT to you in watsapp but didn't give any response for my question please reply me ❓

  • @lavanyaklavanya3520
    @lavanyaklavanya3520 2 місяці тому

    Apo ellemy ankylosis thooth ha mathunga doctor 😅😅 age annalum palu vizhadhu

  • @drchandru4529
    @drchandru4529 7 місяців тому

    Original பல் போல் Duplicate பல் இருக்காது

  • @praveenp2108
    @praveenp2108 11 місяців тому

    Mouth breath bad smell varuthu solushion solunga

    • @DentaKings
      @DentaKings  11 місяців тому

      Visit a dentist and clean your teeth

  • @pluto4522
    @pluto4522 11 місяців тому +1

    Engalluku erukarudhu vaya illa construction site ahh 😢😂

    • @Khalidiya1978
      @Khalidiya1978 8 місяців тому

      ரொம்ப பேசுனா அப்படித்தான் டாக்டர் நொருக்குவாரு...😅😅😅

  • @Mrsuccess-nu7ml
    @Mrsuccess-nu7ml 9 місяців тому

    Toothbrush & toothpaste yepo vanthucho appavea yellam pochi

  • @RamanujanRama
    @RamanujanRama 5 місяців тому

    இன்விசிபிள் கிளாசஸ் கிளாசஸ் பல்செட் 1 இலட்சம் ரூபாய் கேட்கிறார்கள் 1 இலட்சம் கேக்குறாங்களா

  • @vijayantenkasi2116
    @vijayantenkasi2116 10 місяців тому

    அந்த ஜவ்வு fuse போக என்ன காரணம்..sir

  • @Lovemydog599
    @Lovemydog599 Рік тому

    Sir enudiya palu kuda yaduka mudiyama enthamadri panaga

  • @vanithavanithaprabu3170
    @vanithavanithaprabu3170 7 місяців тому

    Dr love you

  • @prakashvedharathinam828
    @prakashvedharathinam828 Рік тому

    Sir, A month before had a root canal on the upper right 2nd tooth from last, from day 2 having severe nasal drip similar to sinus issue, could the dental problem cause this kind of behaviour

    • @DentaKings
      @DentaKings  Рік тому +1

      Yes there might be root extending into sinus for some people.

    • @prakashvedharathinam828
      @prakashvedharathinam828 Рік тому

      @@DentaKings Thank you Sir, I am consulting ENT doctor for last one month and have put into several antibiotics and algery tablets, have no pain in the tooth root canal was performed, should I visit Dentist again and reopen the crown and clean the tooth or It will auto heal in some months. I am not sure which doctor or Xray or scan will show if the root is extended into sinus or cause of the nasal drip. Sorry I know it's difficult to suggest without physically examining a patient I am in a confused state as there is no pain in the tooth.

  • @praveenp2108
    @praveenp2108 11 місяців тому

    Teeth la blood varuthu solushion solunga

    • @DentaKings
      @DentaKings  11 місяців тому

      Visit a dentist and clean your teeth

  • @abhilash7099
    @abhilash7099 Рік тому +1

    Vitta vaaila welding veppinga pola

  • @vlogzofhoney1208
    @vlogzofhoney1208 Рік тому

    Dr enaku mel udadu thadipa irruku oru samayam dry irruku enaku ra factor positive 35 irruku please reply age 40 female

  • @KKHALILURRAHMAN423
    @KKHALILURRAHMAN423 11 місяців тому +2

    ஆலும் வேலும் பல்லுக்குறுதி என்னும் பழமொழிக்கு ஏற்ப நான் இன்னும் வேப்ப மர குச்சியால் தான் பல் துலக்குகிறேன்

  • @sushil824
    @sushil824 9 місяців тому

    New fact😊

  • @SanjayKumar-ky2en
    @SanjayKumar-ky2en 4 місяці тому +1

    எனக்கு அந்த பல்லு இருக்கு

  • @RVJOYS
    @RVJOYS 11 місяців тому

    Enakku fluoride problem irrukku athu enna pannalam

  • @mohamedsulaiman7299
    @mohamedsulaiman7299 Рік тому

    Suppose ankylosis irkara patient ku pallula cavity vandhuchuna adhu bone kum spread aaguma..

  • @pragadeeswaranpragadeeswar5153
    @pragadeeswaranpragadeeswar5153 2 місяці тому

    Sir enaku 28 teeth only eruku sir agniveer medical test vera eruku sir

  • @zarimthzarimth5917
    @zarimthzarimth5917 Рік тому

    Xray la therichurma,,its a bone toothnu.else while removing thaan theriyuma?

    • @DentaKings
      @DentaKings  Рік тому +1

      Mostly we can find out with x-ray

  • @arulsandhiya9054
    @arulsandhiya9054 2 місяці тому

    Aiyo sir enakum ipdi tha oru kadavai pallu eduthanga sir neenga sonna madhuri tha nadandhuchu sir😂

  • @josephchristoper7542
    @josephchristoper7542 8 місяців тому

    டாக்டர் குறட்டை விடுற சம்பந்தமா ஒரு கேள்வி கேட்டிருந்தேன் அதுக்கு பதிலே இல்லையே

  • @suthishkannan1745
    @suthishkannan1745 Рік тому

    Bro tooth upper mouth irutha enna prarathu

  • @Rafi-sz7gm
    @Rafi-sz7gm Рік тому +2

    Dentist neengka NTK va ?

  • @MAHAPRABU.
    @MAHAPRABU. 9 місяців тому

    எவ்வளவு வயசு ஆனாலும் விழுகாது போல இருக்கு

  • @Poobeshguptha
    @Poobeshguptha 11 місяців тому

    Inda mari pallula sotha viluma doctor