பற்களில் வேர் சிகிச்சை செய்யும் போது முக்கியமாக கவனிக்க வேண்டியவை.!- Pearls Dentistry-Dr. Arun Kumar

Поділитися
Вставка
  • Опубліковано 5 жов 2024
  • Pearls Dentistry..!
    Pearls Dentistry, one of Chennai’s best Dental Clinic has the most supreme and cost effective dental treatment - the most advanced treatment in Dental care, the CEREC Chairside Digital Dental Workflow. The new technology enables to treat patients faster than before.
    Single crown, bridge, and smile makeover restorations can be completed in just a Single Visit.
    It is very important to choose the right place and hands to undergo your implant surgery. As one of the best dental clinic in Chennai, We, at Pearls, provide the state of art skill and technology to help in creating everlasting smiles. We provide Immediate Implants, Best Dental Implants by Zimmer, Nobel Biocare, Straumann and Megagen with Sleep Dentistry or conscious sedation, in house CT scan (CBCT facility) and digital dentistry
    With 20 plus years of excellence, Pearls Dentistry ( Established 2001) provides state of the art dental care in good clean hygienic clinics with affordable and transparent pricing policy. Special emphasis is given on Infection Control, Sterilization and Bio-Waste disposal to ensure maximum safety for our patrons and our environment. Through multiple initiatives via dental screenings, free camps, dental health talks, kids’ dental programs, we try to engage our society and create awareness about dentistry.
    We at Pearls Dentistry help our patients SMILE from Inside-Out by making them experience dentistry with peace of mind.
    The kind of customers who love our work are the ones who understand the importance of dental health and prioritize it.
    Our service is backed up by 18 years of experience and the philosophy of P.E.A.C.E:
    P - Painless
    E - Easy access for patients
    A - Affordable
    C - Cleanliness
    E - Everlasting Smile
    We differentiate ourselves from other healthcare providers by offering a transparent honest pricing and follow up services because we believe in doing what is right for the patient
    see what our patients say about us -
    Pearls Dentistry
    No 1, 3rd Cross Street , St.Marys Road, Raja Annamalai Puram, Junction of St.Marys Road and C.P.Ramasamy Road, Chennai, Tamil Nadu 600028
    044 4358 1004
    g.co/kgs/QPekF4
  • Наука та технологія

КОМЕНТАРІ • 90

  • @muralidaranthangavel1753
    @muralidaranthangavel1753 Місяць тому

    உங்களின் விரிவாக்கம் எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் சார் மிக்க நன்றி சார்

  • @venkatesan8598
    @venkatesan8598 5 місяців тому +3

    எனக்கு சவீதா பல் மருத்துவமனையில் சொத்தை பல்லை பிடுங்கினார்கள் பல் உடைந்து பாதியாக வந்துவிட்டது மீதி பல்லை பிடுங்குவதற்கு மறுத்து போவதற்கு ஊசி போடப்பட்டு அந்த இடம் மறுத்து போனது இருப்பினும் மீதி பல்லை பிடுங்கும் போது தாங்கமுடியாத வலி வருகிறேதே ஏன் கடைசியில் மீதி பல்லை டாக்டரால் எடுக்கமுடியவில்லை

  • @annathanampalani9933
    @annathanampalani9933 10 місяців тому +3

    நல்ல விளக்கம் நன்றி 🙏🙏🙏🙏

  • @MalathiYashika-lx4zz
    @MalathiYashika-lx4zz 9 місяців тому +18

    சாரி என்னோட மகனுக்கு 9 வயசு ஆகுது சொத்தைப் பல்லுக்கு வலின்னு சொல்லிட்டு ஹாஸ்பிடல் போணும் வேர் சிகிச்சை பண்ணனும் சொல்லி இருக்காங்க ஆனா பண்ணலாமா வேண்டாமான்னு எங்களுக்கு ஒரே குழப்பமா இருக்கு பயமா இருக்கு பண்ணலாமா வேண்டாமா என்று கொஞ்சம் சொல்லுங்க டாக்டர் ப்ளீஸ்

    • @vallivinoth05
      @vallivinoth05 7 місяців тому +3

      Panitingala ipo

    • @game6370
      @game6370 Місяць тому +1

      No ventam athu pall pali

    • @RukumaniR-o3y
      @RukumaniR-o3y 21 день тому

      👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾😯😯😯😯😯😯😯😯😯🤔🤔🤭

  • @srinethra284
    @srinethra284 8 місяців тому +1

    Yesterday I did my RCT.... PAIN IRUKUM 3 DAYS KU... TAKING TABLETS.....

  • @benrubin1837
    @benrubin1837 6 місяців тому +4

    அருமையான விளக்கம் நன்றி

  • @LathaMagesh-r4k
    @LathaMagesh-r4k 2 місяці тому

    Very Good information Dr . Really impressed Dr

  • @anbuarasan2297
    @anbuarasan2297 4 місяці тому +1

    Na root canal treatment panni 4days aachi sir but still sensitivity problem iruku and rct pannum bothu romba pain therichithu doctor 😢

  • @j.s.vidhyasagar4235
    @j.s.vidhyasagar4235 4 місяці тому +2

    நேற்று முன்தினம் மாலை வேளையில் தான் தாங்கள் கூறியபடி பல் வேர் சிகிச்சை எடுத்துக் கொண்டேன்.வலி சற்றும் தெரியவில்லை.
    தங்களின் விளக்கம் சரியானது.

    • @muthukrishnaraj7614
      @muthukrishnaraj7614 3 місяці тому +1

      Bro athuku appuram Ippam ethavathu pain'vanthuja....

  • @PrabhuAnushiya
    @PrabhuAnushiya Місяць тому +2

    Treatment panni 2days aachu but innum pain irrku plz ans

  • @DevajothiveeramaniMuthuchamy
    @DevajothiveeramaniMuthuchamy 11 місяців тому

    Excellent information sir I lost my teeth because of in proper treatment

  • @aprabhua3802
    @aprabhua3802 7 днів тому

    Per one teeth root canal 4000 kekaraga hosur la oru clinic la

  • @devarajan9433
    @devarajan9433 9 днів тому

    12 age end this month. Start Clips fitting which ??? age from start

  • @NaveenSurya-x9k
    @NaveenSurya-x9k 9 днів тому

    நன்றி

  • @sarathaamau5483
    @sarathaamau5483 3 місяці тому

    சார் எனக்கு வேர்சே பண்ணாங்க நான் நீங்க சொன்ன மாதிரி வலி அதிகமாயிருச்சு என்னால் ட்ரீட்மெண்ட்டுக்குப் ஒப்புதல் அளிக்க முடியவில்லை அந்த பயத்திலேயே டாக்டரை பார்த்து பல்லை நான் பிடுங்கி விட்டேன் எனக்கு வயது 37 தான் ஆகுது இப்போது என் பையனுக்கு நாலு பல் கடாக் சொத்தையாக இருக்குது வேர் சிகிச்சை பண்ண சொல்றாங்க ஆனால் எனக்கு ரொம்ப பயமா இருக்கு அவன் சின்ன பையன் சொல்றாங்க

  • @lakshmananm2001
    @lakshmananm2001 9 місяців тому +2

    Root canal panni cap pottum pain irukku ethanaala sir 2 week aakuthu

  • @lakshmisundararajan3545
    @lakshmisundararajan3545 5 місяців тому

    அருமையான விளக்கம் dr. Thank you dr

  • @shahithabegum3065
    @shahithabegum3065 17 годин тому

    Chennai il engu ulladhu.. hospital

  • @yes298
    @yes298 11 місяців тому +3

    வணக்கம் டாக்டர்... 10 வருடங்களுக்கு முன் நான் என்னுடைய பற்களுக்கு கிளிப் போட்டு இருந்தேன்.... அதற்காக மேலே இரண்டு பற்கள் கீழே இரண்டு பற்களை பிடுங்கி இருந்தார்கள்.... ஒன்றரை வருடங்களில் என்னுடைய ட்ரீட்மென்ட் முழுவதுமாக முடிந்துவிட்டது.... கடந்த ஒரு வருடங்களாக பற்களில் கூச்சம் இருந்து வருகிறது.... மறுபடியும் மருத்துவரை அணுகி சிகிச்சை எடுத்த பின்பும் இப்போது மறுபடியும் பல் கூச்சமாக இருக்கிறது.... இதற்கு என்ன தீர்வு டாக்டர் தயவுசெய்து கூறவும்....

    • @PearlsDentistry
      @PearlsDentistry  11 місяців тому

      Vanakam.,
      ua-cam.com/video/66zwTU_8Y6w/v-deo.htmlsi=mLguRKBMavHxNVnv

    • @yes298
      @yes298 11 місяців тому

      @@PearlsDentistry காரணம் கண்டுபிடித்து விட்டேன் மிக்க நன்றி....

  • @Abirami-t2x
    @Abirami-t2x 3 дні тому

    Sir chinna vayasula Adi patta pallu ippo age 23 pallu la seel vachi irukkunu sonnaga exra parthutu Dr root canal pannanum illa palla etukkanum sollurga ethu sir best solution solluga sir pls😢

  • @manojdhanush632
    @manojdhanush632 15 годин тому

    Bro cap soilnga bro athu best

  • @ctigamer3.0
    @ctigamer3.0 8 місяців тому +1

    Thank you 🙏 sir

  • @ponnikalai6373
    @ponnikalai6373 2 місяці тому

    Root canal pannathuk apram cap udane potanumaa illa konjam time eduthu potalama sir

  • @kalaikalai4458
    @kalaikalai4458 4 місяці тому

    800 dhan,venkateshwar medical college and hospital ariyur,puducherry

  • @raviselva7852
    @raviselva7852 4 місяці тому +1

    Last keel kada pallil seel kattiriruku sir vaer sigichai pannalama sir

  • @tsvijayakumar1887
    @tsvijayakumar1887 3 місяці тому

    Can we do root canal without removing cap already fixed by laser

  • @DevajothiveeramaniMuthuchamy
    @DevajothiveeramaniMuthuchamy 11 місяців тому

    Now teeth removed now I need do the implant treatment what is your opinion

  • @anuvlogs2594_slm
    @anuvlogs2594_slm 2 місяці тому

    Root canal pannadhuku aprm pain killer potum romba pain irrundhichi na adhuku yenna pannanum sir....

  • @jayachitra469
    @jayachitra469 3 місяці тому

    Good 👍

  • @muralidaranthangavel1753
    @muralidaranthangavel1753 Місяць тому

    Thank u sir

  • @DevajothiveeramaniMuthuchamy
    @DevajothiveeramaniMuthuchamy 11 місяців тому

    Is there any option implant treatment

  • @bhaskart8361
    @bhaskart8361 7 місяців тому

    Nice dr

  • @arunkumar-tm1xy
    @arunkumar-tm1xy 8 місяців тому +1

    Sir நா இரண்டு பற்களை முலுவதுமக சொதையணதால் எடுத்து விட்டேன் அடுத்து அந்த இடத்தில் என செய்ய வேண்டும் implant pannalama

  • @mudhalmazhaithuli-sindhuja
    @mudhalmazhaithuli-sindhuja Місяць тому

    Just now rootcanel panitu vandan pain ila..but root depth ku pogakula lighta pain therinjchu avlodan..ipodiku temperory filling panirkaga .5days antibiotic kudthrkaga sir..after 8days cap poda varasolirkaga kandipa cap podanuma sir

    • @PearlsDentistry
      @PearlsDentistry  Місяць тому

      @@mudhalmazhaithuli-sindhuja Yes., crowns are required

  • @sibinraj4612
    @sibinraj4612 7 місяців тому +1

    Good morning sir, my son age 7 years .sothai tooths 4.so Root canal treatment pananum sollitanga doctor pannalama.please sir suggestion sollunga . My all family members confused

    • @PearlsDentistry
      @PearlsDentistry  7 місяців тому

      Vanakam., yes its advisable to get it treated

  • @jaivignesh5042
    @jaivignesh5042 4 місяці тому

    Thankyou doctor

  • @sudhaedits5556
    @sudhaedits5556 8 місяців тому +1

    Sir periods time la root canal treatment panna ethavathu problem varumma illa after periods evalo naal kazhichi root canal treatment pannalam pls reply pannunga sir 🙏

    • @PearlsDentistry
      @PearlsDentistry  8 місяців тому +1

      Vanakam., no problem to get root canal treatment done

    • @sudhaedits5556
      @sudhaedits5556 8 місяців тому

      மிக்க நன்றி sir 🙏🏻

  • @creativityinnovation-er3fs
    @creativityinnovation-er3fs 7 місяців тому

    Super speach

  • @dv5147
    @dv5147 8 місяців тому

    Consumption of tea or coffee in hot teeth is paining
    Does this condition need root canal

    • @PearlsDentistry
      @PearlsDentistry  8 місяців тому

      ua-cam.com/video/66zwTU_8Y6w/v-deo.htmlsi=mnW1AtQmsWqnu2IC

  • @PrabaKaran-kp1sv
    @PrabaKaran-kp1sv 7 місяців тому

    What's the solution for getting swelling after did root canal treatment sir😢

  • @kalaisuresh7906
    @kalaisuresh7906 4 місяці тому

    Eppo than root canal panninean pain illa

  • @guna5731
    @guna5731 4 місяці тому +1

    சார் நான் வேர் சிகிச்சை செய்தேன் செய்த இரண்டு நாட்களுக்கு அப்புறம் என்னால் வாயை திறக்க முடியவில்லை டாக்டர் சதைப்பிடிப்பு என்று சொல்கிறார் இதற்கு தீர்வு என்ன

    • @PearlsDentistry
      @PearlsDentistry  4 місяці тому

      Kindly follow the medication prescribed and jaw exercises

  • @madhanmanohar1616
    @madhanmanohar1616 9 місяців тому

    Sir, after 1st sitting still I feel pain.. When I will get complete pain relief..

  • @AffectionateBiscuits-io4zx
    @AffectionateBiscuits-io4zx 27 днів тому

    Hi

  • @aaronchristopher3646
    @aaronchristopher3646 5 місяців тому +1

    வேர் சிகிச்சை செய்த பல்லில் கூச்சம் உள்ளது எதனால் டாக்டர்

    • @PearlsDentistry
      @PearlsDentistry  5 місяців тому

      Vanakam., the tooth can be high in biting

  • @kaliswari3187
    @kaliswari3187 5 місяців тому

    🙏

  • @kavipriyapriya1997
    @kavipriyapriya1997 2 місяці тому

    Hi doctor
    எனக்கு கடவா பல் சொத்தை ஆகி hospital pona apo பல் எடுக்கனும் செல்லலிடாங்க oru doctor
    Na vera doctor pathu avanga normal a அடச்சாங்க but pain irunthute irunthuchu so 1 st patha doctor ra consult panni 2 பல் a pudingita
    Ipo enakku enna doubt na doctor
    Pakkathula irukka பல் கடவா பல் பக்கம் இரங்குமா sir

  • @stalinkavithastalin1546
    @stalinkavithastalin1546 9 місяців тому +4

    பல் வேர் சிகிச்சை செய்ய எவ்வளவு அமௌன்ட் ஆகும் சார்

    • @srinethra284
      @srinethra284 8 місяців тому +1

      In coimbatore 3500 and for cap 7000...totally 10500

    • @vallivinoth05
      @vallivinoth05 7 місяців тому +2

      Enga oorula 5k than. Two root canal paniten without pain

    • @srinethra284
      @srinethra284 7 місяців тому

      @@vallivinoth05 yes RCT 5K ONLY... BUT CAP PODANUM ...THEN ONLY TEETH WILL BE SAFE

    • @vallivinoth05
      @vallivinoth05 7 місяців тому

      ​@@srinethra284 Athukum sethu than soltren. Root canal ku 3k. Cap ku 2k . Na two times root canal treatment paniten. Enga oor Chidambaram. Ikbal dental hospital la

    • @SafwanSafwan-n8i
      @SafwanSafwan-n8i 7 місяців тому

      ​@@vallivinoth05bro root canal treatment pannum pothu valikuma bro

  • @amrushruthi9120
    @amrushruthi9120 10 місяців тому +1

    Doctor root canal treatment pani 2days aagiruku but edhachum andha pallula patta koosudhu dr..enna pannalam..bayama iruku pls reply....

    • @PearlsDentistry
      @PearlsDentistry  10 місяців тому

      Vanakam., please check with your doctor if the tooth is high in occlusion

  • @megikutty
    @megikutty 5 місяців тому

    Sir2.5yrs baby teeth cavity nanga rendu doctor parthudom.oruthanga soldranga Anesthesia kuduthu root canel treatment pannunga nu oruthana teeth yedutharlam because baby copretive panna matanga nu.pain killer medicine yeduthu tu irukum.yenna pantranthun sollunga doctor...pls

    • @MugiliMugili
      @MugiliMugili 4 місяці тому

      Teeth eduthurunga en paiyanuku 3.5 years aaguthu avanukum same problem root canal treatment panni infection athigam aagi seel katti vanthuduchu athu pakathu palluku spread aaga aarambichuduchu but avanuku pain ethum illa so Vera doctor kita kaamixhom teeth extraction than best thirumba vanthudumnu sonnanga so eduthutom root canal panna pasanga romba kasta paduvanga

    • @karthigakarunanithi3543
      @karthigakarunanithi3543 3 місяці тому

      Hi en payaniku 6 years aguthu kadava palu 4 mey sotha... frontla rendu pallu sotha... doctor palluku root canal panitu cap poddurathu thaan best nu sonanga... new growth agura pallu ethum affect agama growth aguma????

  • @AGFahad-f4v
    @AGFahad-f4v 9 місяців тому

  • @manojdhanush632
    @manojdhanush632 15 годин тому

    Bro cap soilnga bro athu best

  • @DevajothiveeramaniMuthuchamy
    @DevajothiveeramaniMuthuchamy 11 місяців тому

    Now teeth removed now I need do the implant treatment what is your opinion

    • @PearlsDentistry
      @PearlsDentistry  11 місяців тому

      Vanakam., yes can be done

    • @DevajothiveeramaniMuthuchamy
      @DevajothiveeramaniMuthuchamy 11 місяців тому

      Thanks sir how much cost will come approximately and treatment days please

    • @PearlsDentistry
      @PearlsDentistry  11 місяців тому

      @@DevajothiveeramaniMuthuchamy ua-cam.com/play/PLIWrFY5y_GDQ3rpE7g0zir4mLabHMH0JC.html&si=AsSUdSVnKD4qfjHj