💥Orient Table fan service Tamil // Table fan bush changing Tamil// Table fan humming sound arrested🔥

Поділитися
Вставка
  • Опубліковано 23 чер 2023
  • #ushafan #tablefan #fanservice #fanbush #fanhummingsound #fannotrun #tablefanbush #tablefanservice #ushatablefan #hummingsound #1millionviews #bestfanservice #bestvideo #bestservice #goodservice #goodfanservice #tablefan
    Table fan Regulator changing ( resistance)
    Sri Gayathri service centre📽️
    / @srigayathriservicecen...
    my location 🗺️📌g.co/kgs/9JAS4U
    my website address 🌐
    sri-gayathri-service-centre.b...?whatsapp
    #srigayathriserveescentre
    #trending #viral #mixer #jar #grinder #
  • Розваги

КОМЕНТАРІ • 56

  • @AutoKaaran786-qv2eh
    @AutoKaaran786-qv2eh Рік тому +7

    Useful information thanks anna❤

  • @YoosufMohamedRiswan
    @YoosufMohamedRiswan Місяць тому +2

    நன்பா படிப்பதற்கு ஆசான் தேவையில்லை உங்களின் மெத்தேடு ரொம்ப பிரமாதம்

    • @srigayathriservicecenter
      @srigayathriservicecenter  Місяць тому +1

      நன்றி நன்பரே எல்லாம் உங்கள் ஆதரவு சுவராக நீங்கள் இருக்கும் வரை ஓவியமாக நான் உங்களுடன் இருப்பேன் என்றும் அன்புடன் நான் 🤗🥰🤗🤝🤝

  • @JKSERVICE-iq2uj
    @JKSERVICE-iq2uj 9 місяців тому +1

    சூப்பர் 🎉🎉🎉🎉🎉

  • @parthasarathythirumalai3737
    @parthasarathythirumalai3737 Рік тому +1

    Nut driver can be used from back side to remove bush clamp plate

  • @Poojasriservicecenter
    @Poojasriservicecenter 6 місяців тому +1

    Sir antha box spannar sise sollunga....

  • @naveenkumarmurugesan702
    @naveenkumarmurugesan702 Рік тому +4

    Super 👌

  • @ShahulhameedMohamedsali-qx2oe
    @ShahulhameedMohamedsali-qx2oe 3 місяці тому +1

    லோட் fan பகுதி 😊

  • @abbasmassabbasmass888
    @abbasmassabbasmass888 7 місяців тому +1

    👍👍

    • @srigayathriservicecenter
      @srigayathriservicecenter  7 місяців тому +1

      நன்றி நன்பரே எல்லாம் உங்கள் ஆதரவு சுவராக நீங்கள் இருக்கும் வரை ஓவியமாக நான் உங்களுடன் இருப்பேன் என்றும் அன்புடன் நான் 🤝❤️🤗

  • @deekshithsapaliga5676
    @deekshithsapaliga5676 2 місяці тому +1

    Andha fan odia motor high speed anda blade low speed fan odiadh

  • @user-cl3jc9zt5y
    @user-cl3jc9zt5y 9 місяців тому +1

    Blade

  • @kaviyarasankavi2851
    @kaviyarasankavi2851 20 днів тому +1

    அந்தப் பொண்ணை கைய புடிச்சு இழுத்தியா.. திரும்பத் திரும்ப பேசுற நீ 😂

    • @srigayathriservicecenter
      @srigayathriservicecenter  20 днів тому +1

      நண்பரே எந்த பெண்ணும் கிடைக்கல அதான் கவலையா இருக்கு இனிமேல் கைய புடிக்க நினைச்சா பொண்டாட்டி பாயாசத்துல விஷத்தை கலந்து வா 😭😭😭😭😭

  • @jvijay888
    @jvijay888 Місяць тому +1

    8507 Bush number vandhun orient table oda part number ah sir?

    • @srigayathriservicecenter
      @srigayathriservicecenter  Місяць тому +2

      882.034.041.209 இது போன்ற ஒவ்வொரு ஃபேனுக்கும் ஒவ்வொரு மாடலுக்கு தகுந்த மாதிரி புஷ் நம்பர் வரும் நண்பரே 🤗🥰🤝

  • @1000thil_oruvan
    @1000thil_oruvan 24 дні тому +2

    Bro.. புஷ் தான் பிரச்சினை னு... எப்படி கண்டு பிடிக்கறது

    • @srigayathriservicecenter
      @srigayathriservicecenter  23 дні тому +2

      மோட்டார் சாஃப்ட் கையில் சுற்றினால் ஃப்ரீயாக இருக்கும் கரண்டில் போடும்பொழுது ஒரு சைடாக ஸ்டக் ஆகி நின்று விடும் நன்பரே 🤗🤝🤝🤗

    • @1000thil_oruvan
      @1000thil_oruvan 23 дні тому +1

      @@srigayathriservicecenter ரொம்ப நன்றி நண்பர்... 😍😍🥰..

    • @srigayathriservicecenter
      @srigayathriservicecenter  23 дні тому +2

      @1000thil_oruvan உங்கள் ஆதரவுக்கு நன்றி நண்பரே 🤝🥰

  • @nagaraj4585
    @nagaraj4585 3 місяці тому +1

    Bro starring problem erucku suthivitathan oduthu ena panalam

    • @srigayathriservicecenter
      @srigayathriservicecenter  3 місяці тому +1

      எப்பவுமே ஃபேன் வந்து கையில சுத்தி விட்டா தான் சுத்துது அப்படின்னா அதோட கெபாசிட்டர் போயிருக்கும் கெப்பாசிட்டர் மாத்துங்க சரியாயிடும்

    • @nagaraj4585
      @nagaraj4585 3 місяці тому +1

      @@srigayathriservicecenter thank you

  • @manonirmalrasipuram6634
    @manonirmalrasipuram6634 3 місяці тому +1

    Dast

  • @parthasarathythirumalai3737
    @parthasarathythirumalai3737 Рік тому +1

    Cotter pin broke . Where do you get cotter pin ?

  • @chandrusekar6028
    @chandrusekar6028 2 місяці тому +1

    ஜவ்வு
    இழுவை

    • @srigayathriservicecenter
      @srigayathriservicecenter  2 місяці тому +1

      உங்கள் ஆலோசனைக்கு மிக்க நன்றி நண்பரே 🤗

  • @deen9747
    @deen9747 6 місяців тому +1

    Dubai la irrundu pakkurean anna

    • @srigayathriservicecenter
      @srigayathriservicecenter  6 місяців тому +1

      இல்ல நீங்க சொன்னது எனக்கு புரியல 🤔

    • @deen9747
      @deen9747 6 місяців тому +1

      @@srigayathriservicecenter naan dubai la irrunthu unga video va pakkurean anna

    • @srigayathriservicecenter
      @srigayathriservicecenter  6 місяців тому +1

      மிக்க மகிழ்ச்சி நண்பரே மிக்க மகிழ்ச்சி எனக்கு என் மனமார்ந்த நன்றிகள் மேலும் பல தகவலுக்கு நம்முடைய சேனலை காணுங்கள் ஏதாவது சந்தேகம் இருந்தால் என்னுடைய whatsapp எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம் நன்றி நண்பரே இரவு வணக்கங்கள் ♥️🤝🤝

  • @Afsaldeenz
    @Afsaldeenz Місяць тому +1

    அண்ணா ஓரியன் டேபிள் ஃபேன் புஷ் எங்கு கிடைக்கும்

    • @srigayathriservicecenter
      @srigayathriservicecenter  Місяць тому +1

      நண்பர்களே என் வாட்ஸ்அப் எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள் முழு விவரத்தையும் கூறுகிறேன் 🤗

    • @Afsaldeenz
      @Afsaldeenz Місяць тому +1

      Number சொல்லுக

    • @srigayathriservicecenter
      @srigayathriservicecenter  Місяць тому +1

      @@Afsaldeenz 8148898050

  • @ananthv1580
    @ananthv1580 7 місяців тому +1

    அண்ணா என் பெயர்

    • @srigayathriservicecenter
      @srigayathriservicecenter  7 місяців тому

      அண்ணா என் பெயர் அப்படின்னு கமெண்ட்ல கொடுத்திருக்கீங்க என்னோட பெயர் என்னன்னு தெரிஞ்சுக்கணுமா இல்ல உங்க பேர் என்னன்னு நான் தெரிஞ்சுக்கணுமா எனக்கு ஒன்னும் புரியல 🤗🤗 என்னுடைய பெயர் அப்படின்னா கார்த்திகேயன் நான் இருக்கிறது ஈரோடு

  • @pveeramani163
    @pveeramani163 11 місяців тому +1

    கெய்த் தான் பேன்அதிக சூடு ஆகிறது

    • @pveeramani163
      @pveeramani163 11 місяців тому +2

      பழைய மாடல் கைத்தான் ஃபேன் அதிக சூடாகிறது அதற்கு என்ன செய்வது

    • @srigayathriservicecenter
      @srigayathriservicecenter  11 місяців тому +1

      ஃபேன் நன்றாக ஸ்பீடா ஓடுதா மெதுவாக சுற்றினால் பேன் கெபாசிட்டர் பிராப்ளம் இருக்கும்

  • @aravindkrishnamani6804
    @aravindkrishnamani6804 11 місяців тому +1

    Fan Bush cotton-ன lubricate panna என்ன type oil நீங்க use பண்ணுறீங்க கொஞ்சம் தெளிவாக விளக்கம் கொடுங்க அண்ணா. சில பேர் யூ டியூப்-ல 2T engine oil 60%, தேங்காயெண்ணெய் 20%, டிரான்ஸ்பார்மர் oil 20% எல்லாம் mix பண்ணி use பண்ண சொல்றாங்க. அப்படி பேன் புஷ் காட்டன் ஸ்பான்ஜ்-க்கு பயன்படுத்தலாமா ?

    • @srigayathriservicecenter
      @srigayathriservicecenter  11 місяців тому +2

      Motul 7100 4T 20W-50 API SN Fully Synthetic இந்த ஆயில் வண்டி இன்ஜினுக்கு உத்தரது இது சூப்பரா இருக்கும் இதனுடைய ஈர பசை வந்து ரொம்ப நாளைக்கு வருசத்துக்கு இருக்கும் நான் இந்த ஆயில் தான் யூஸ் பண்றேன் ஒரு லிட்டர் வாங்கினால் எனக்கு ஒன்றரை வருஷத்துக்கு வரும்

    • @aravindkrishnamani6804
      @aravindkrishnamani6804 11 місяців тому +1

      @@srigayathriservicecenter தகவல் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி அண்ணா 🙏🙂

    • @srigayathriservicecenter
      @srigayathriservicecenter  11 місяців тому +3

      இது என்னுடைய கடமை உருவாக இருந்தாலும் வாத்தியாராக இருந்தாலும் தன்னுடைய பிள்ளைகளுக்கு சொல்லித் தரக்கூடிய கடமை நமக்கு உள்ளது கடமையில் நான் என்றும் தவறமாட்டேன் மேலும் உங்கள் ஆதரவுக்கு என் நன்றி 🤝❤️

  • @aravindkrishnamani6804
    @aravindkrishnamani6804 11 місяців тому +1

    நீங்க சர்வீஸ் செய்யுற இந்த Orient பேன்-ல capacitor-ரே இல்ல. அப்படி பேன் capacitor இல்லாம ஓடுமா ?

    • @srigayathriservicecenter
      @srigayathriservicecenter  11 місяців тому +2

      சில டேபிள் ஃபேன் இல்லைன்னா பெடஸ்லிங் ஃபேன் ஸ்பீடு சுஜிக்கு கீழே கொடுத்திருப்பார்கள் மோட்டார் க்கு மேல வராது சில ஃபேன்ல வரும் சில ஃபேன்ல வராது 🙏

    • @aravindkrishnamani6804
      @aravindkrishnamani6804 11 місяців тому

      @@srigayathriservicecenter உடனடியான மிகவும் தெளிவான விளக்கத்திற்கு நன்றி. உங்கள் காணொளி யாவும் பயனுள்ளதாக இருக்கிறது. தொடர்ந்து உங்கள் சேவைப் பணி வெற்றி பெற வாழ்த்துக்கள் அண்ணா 👍👌👏🙂

  • @user-bb2xo7zh6p
    @user-bb2xo7zh6p 9 місяців тому +1

    முன்னாடி ஃபேன் ரொக்க இருக்கும்

    • @srigayathriservicecenter
      @srigayathriservicecenter  9 місяців тому

      முன்னாடி பேன் இறக்க இருக்கும் எனக்கு நீங்க சொல்றது புரியலை புரியவில்லை ஃபேனுக்கு முன்னாடி தான் ரெக்க இருக்கும் வேற என்ன சந்தேகம் நீங்கள் சொல்வது எனக்கு புரியவில்லை புரியும்படி சொல்லுங்கள்