Це відео не доступне.
Перепрошуємо.

How to fix a non-running stand fan |ஓடாத ஸ்டான்ட் பேனை சரி செய்வது எப்படி

Поділитися
Вставка
  • Опубліковано 1 вер 2021
  • ஓடாத ஸ்டான்ட் பேனை சரி செய்வது பற்றி தெரிந்து கொள்வோம் நண்பர்களே..
    How to fix a non-running stand fan |ஓடாத ஸ்டான்ட் பேனை சரி செய்வது எப்படி
    #Standfan#deadfan#3starservice

КОМЕНТАРІ • 88

  • @sarathkumarsarath5655
    @sarathkumarsarath5655 Рік тому +9

    நீங்க பேசுறதும் சூப்பர் உங்க வொர்க்கும் சூப்பர் அண்ணா

  • @user-wn1rl5yl9h
    @user-wn1rl5yl9h Місяць тому +1

    நீங்கள் சொல்லிக் கொடுக்கும் விதம் மிக அருமை.

  • @r.valarmathiraman9558
    @r.valarmathiraman9558 2 роки тому +3

    Excellent experience explained sir,
    Thanks Sir

  • @DevarajuMaruthapillai-tx3fq
    @DevarajuMaruthapillai-tx3fq 3 місяці тому +1

    Good work

  • @prabu8916
    @prabu8916 3 місяці тому +1

    அருமையான பதிவு அண்ணா

  • @achamtech3775
    @achamtech3775 2 роки тому +4

    Arumai keep it up

  • @suthesanjic8179
    @suthesanjic8179 2 роки тому +2

    Super iyya

  • @mdameeth710
    @mdameeth710 Рік тому +2

    சூப்பர் 👌👌👌👌👌👌

  • @johnsonrey6017
    @johnsonrey6017 2 роки тому +3

    Superb bro

  • @samsungjst7899
    @samsungjst7899 2 роки тому +2

    Super bro

  • @IcourtCreation9952
    @IcourtCreation9952 2 місяці тому

    அண்ணா வணக்கம் old Bajaj Fan சாஃப்ட் புஷ் எப்படி மாற்றுவது தயவு செய்து விடியோ போடவும் 🎉🙏 🌟

  • @VijaykumarVijaykumar-sl2ib
    @VijaykumarVijaykumar-sl2ib Рік тому +1

    அருமையான பதிவு

  • @DineshKumar-fh2vf
    @DineshKumar-fh2vf 2 роки тому +1

    Super👌

  • @dhanarajselvam1753
    @dhanarajselvam1753 Рік тому +1

    Super 👌

  • @durairaj3051
    @durairaj3051 2 роки тому +3

    Super bro 👍👍👍👍❤️❤️❤️

  • @mosesmoses8841
    @mosesmoses8841 23 години тому

    👍

  • @mohamedasrafali2854
    @mohamedasrafali2854 4 місяці тому

    Nice

  • @ibrahimfarook1345
    @ibrahimfarook1345 2 місяці тому +1

    Revasla odudu ada velakkama sollungal

  • @gopalakrishnan3026
    @gopalakrishnan3026 Рік тому +3

    சறப்பான விளக்கம்
    ஆனால் எனக்கு இதுபோல் ஒரு எலக்ரிக்கள் ரிபேர் கடைக்காரும் நல்லமுறையில் செய்வதில்லை
    (ஈரோடு)

  • @ezhilrajan511
    @ezhilrajan511 3 місяці тому

    Anna naan ungalda subscriberna table fanla soft and bush Chang pannitu alaingmentdum sumutha erukku but fan kaiyala suththi vittatha slowa suthuthu sema heet aguthu na vera ethavathu solution sollungana

  • @bonikkaboni55
    @bonikkaboni55 Рік тому

    Anna naan srilanka ennum konjam the live sollunga coman vayar eanral eanna entha valai pakuran

  • @refaiidroos7921
    @refaiidroos7921 Рік тому

    Vannakkam Sir namba area vil 200w
    Gundu bulb illai
    100w bulb thaan irakkatha
    Appadi endral 100w + 100w
    Iranda bulbs parallel panni
    Test lamp ikka pavikka lama
    Please reply onnu tharangal in English nandri sir

  • @refaiidroos7921
    @refaiidroos7921 2 роки тому +1

    Sir vanakkam rommbavum thelivaga sonnirgal thermal fuse fan poierandal capacitor line kodathal work pannam red color engine oil
    Podalama bush shaft ungal channel ai subscribed seitha ullain nandri sir thanks goodbye welcome reply onnu tharangal Anna
    Please give me a reply in English goodbye welcome Nandri sir

  • @rajaguru630
    @rajaguru630 Рік тому

    Anna pedestal fan sound vanduchi..fan ah kalatama oil poten, ipo suthama run aakala, yenna panrathu, pls reply

  • @vigneshragavan7714
    @vigneshragavan7714 2 роки тому +2

    Anna ella bush sizeum fan sit aguma

    • @3starservice
      @3starservice  2 роки тому

      ஆகாது டேபிள் பேன் புஷ் என்று சொல்லி வாங்க வேண்டும்...

  • @refaiidroos7921
    @refaiidroos7921 Рік тому

    Sir vanakkam mixer grinder motor running right side or Left side
    Please reply onnu tharangal in English goodbye

  • @jesuadimaimorningstar9795
    @jesuadimaimorningstar9795 Рік тому

    Fan shaft, washer எல்லாம் எந்த கடையில் எப்படி கேட்டு வாங்கலாம் ஐயா?

  • @refaiidroos7921
    @refaiidroos7921 Рік тому +1

    Sir vanakkam stand fan. Table fan. Thermal fuse 135c 250v 2A.
    130c 2A 250v. Sariyana value
    Sir etha podanum pazil onnu tharangal

    • @3starservice
      @3starservice  Рік тому

      இரண்டுக்கும் பெரிய வித்தியாசமில்லை பயன்படுத்தலாம்...

  • @samxavier5330
    @samxavier5330 2 місяці тому

    Wiring konjam clear ah sollunga

  • @jayavel9313
    @jayavel9313 Рік тому

    Anna kapaseedar lain × _ irukka eppadi venna podalama peles solluga anna

  • @n.sundarkumar1984
    @n.sundarkumar1984 2 роки тому +1

    Fues காமென் லைன் இருக்குமா அல்லது ரன்னிங் காயிலும் காபசிட்டர் சேருமிடத்தில் இருக்குமா

    • @3starservice
      @3starservice  2 роки тому

      கேப்பாசிட்டர்ல் ஓரு லைனில் இருக்கும்...

  • @rafikroy7217
    @rafikroy7217 2 роки тому +1

    Bro derect panrathu Nhala coil ku problem illaya🤷over heat aana cail pogumaa ...🤔

    • @rafikroy7217
      @rafikroy7217 2 роки тому

      Please reply bro

    • @3starservice
      @3starservice  2 роки тому

      டைரக்ட் பண்ணுவதால் ஒரு பிரச்சினையும் வராது .ஆனால் டைரக்ட் பண்ணும் முன்பு புஷ் சாப்ட்டு புதிதாக மாற்றி நன்றாக நைசாக ஓட விட்டு சரி செய்து கொள்ள வேண்டும் .ஓவர் ஹீட் ஆனால் காயில் போக வாய்ப்புண்டு...

    • @rafikroy7217
      @rafikroy7217 2 роки тому +1

      @@3starservice thank you for reply bro 💐💐💐

  • @rjayabalan7877
    @rjayabalan7877 2 роки тому +2

    ஹேப்பி ஸ்டர்

    • @ponnukumar9488
      @ponnukumar9488 2 роки тому

      Anna commen wire video clerk வேணும் Anna help me Anna

  • @PremKumar-nk7dt
    @PremKumar-nk7dt 2 роки тому +1

    Sir naan usha table fan bush shaft change panninen freeyathan run aaguthu aana fan over heat aaguthu athu enna problem nu sollunga sir please.🙏

    • @3starservice
      @3starservice  2 роки тому +1

      பழைய காயிலாக இருந்தால் ஓவர் ஹீட் ஆக வாய்ப்பிருக்கு முதலில் நம் சேனலை சப்ஸ்கிரைப் செய்துவிட்டு இந்த வீடியோவை முழுமையா பாருங்க பிட்டிங் நான் சொல்லி இருப்பதுபோல் பண்ணி இருக்கிறீர்களா..ua-cam.com/video/KxRjd_hu3ug/v-deo.html

    • @PremKumar-nk7dt
      @PremKumar-nk7dt 2 роки тому

      @@3starservice neenga sonna mathiri than fitting pottirukken aanalum fan over heat aaguthu.vera enna pannalam sir please reply sir.🙏

    • @3starservice
      @3starservice  2 роки тому

      @@PremKumar-nk7dt கேப்பாசிட்டர் மாத்தினீங்களா? என்ன அளவு உள்ளது...

  • @SasiSanjai-gf7wj
    @SasiSanjai-gf7wj 10 місяців тому +1

    அண்ணா நீங்க யூஸ் பண்ற மல்டி மீட்டர் solngana

  • @saravananjc1880
    @saravananjc1880 Рік тому +1

    Shaft and bush enga vaangalam.. hardware kadaila kedaikala

    • @3starservice
      @3starservice  Рік тому

      மிக்ஸி ஸ்பேர் பார்ட்ஸ் கடையில் கிடைக்கும்...

    • @saravananjc1880
      @saravananjc1880 Рік тому

      @@3starservice Thank you Bro

  • @ssenthilkumar9644
    @ssenthilkumar9644 2 роки тому +1

    ஐயா வணக்கம் என்னுடைய fan சில நேரங்களில் வேகம் குறைந்து மிக கம்மியான வேகம் தான் சுற்றுகிறது moter அதிகம் கீட்டு ஆகுது இதன் காரணம் என்ன என்று சொல்லி கொடுக்க வேண்டும் ஐயா உங்கள் ஃபோன் எண்ணை உள்ளிடவும்

    • @3starservice
      @3starservice  2 роки тому

      சாப்ட்டு புஷ் மாற்றவும்...

  • @s.baskar6782
    @s.baskar6782 10 місяців тому

    சார் என்னுடைய ஃபன் இப்படி தான் உள்ளது உங்களுடைய ஃபோன் நம்பர் கிடைக்குமா நீங்க ரிப்பேர் பன்னிகொடுப்பீங்களா

  • @ravishanker1941
    @ravishanker1941 Рік тому

    இதுமாதிரி பண்ணி பார்த்தேன் பிறகு வைப்ரேட் ஆகுது காயில் வீக் ஆயிட்டா இதுபோல ஆகுமா இரண்டு முறை எனக்கு பிரபலம் அட்டன் பன்னேன் கையில் வீக்கா இருக்கிறது எப்படி தெறிந்துகோள்வது அண்ணே

  • @alquraanandbayans7701
    @alquraanandbayans7701 2 роки тому +1

    அன்னா எங்கட பேன் சூவ சுத்துதில்லை capacit மாத்தனுமா

    • @3starservice
      @3starservice  2 роки тому +1

      ஆம் மாற்றி பாருங்கள்...

  • @velupillainithyavaani5531
    @velupillainithyavaani5531 Рік тому

    Anna enakku ugkada pon namper thagkalan ippo

  • @PalaniMunirathinam-qt1pk
    @PalaniMunirathinam-qt1pk 11 місяців тому +1

    ஐயாநீங்கள்கூறியபடிபேண்புஷ்மாற்றியபின்காயிலில்எலாலையினும்சரியாகவந்தும்பேண்சுற்றவில்லைகாயில்கட்டுபவர்யிடம்கேட்டபோதுகாயில்வுள்ளகோர்கட்டாகியிருக்கும்ஆனால்கண்டிநியுடிகாட்டுஎன்கிறார்உங்கள்விளக்கத்தைஎதிர்பாரக்கிறேன்மற்றபடிப்பவர்களும்பயன்பெறுவார்கள்நன்றி

    • @3starservice
      @3starservice  9 місяців тому

      உண்மைதான் அப்படியும் இருக்கும் ஆனால் காயில் கண்டினுட்டி சரியான அளவில் இருக்காது 3 ஸ்பீடுக்கும் சரியான அளவை காட்டாது அதிகமான கண்டினுட்டி காட்டும்...

  • @k.7263
    @k.7263 2 роки тому +1

    எங்கள் வீட்டில் RR fan காயில் மாத்தி விட்டேன் ஆனாலும் சவுண்ட் வருது சுத்தல என்ன காரணம்

    • @3starservice
      @3starservice  2 роки тому

      சாப்ட் புஷ் மாற்றி பிட்டிங் சரியாக பண்ணுங்கள் ஓடும்...

  • @skgameing3749
    @skgameing3749 2 роки тому +1

    டேபிள் ஃபேன் பாடி கரண்ட் ஷாக் என்ன செய்வது

    • @3starservice
      @3starservice  2 роки тому

      மெட்டல் பாடியா அல்லது பிளாஸ்டிக் பாடியா?

  • @jegannathan7358
    @jegannathan7358 Рік тому +1

    Fan ரெக்கை கழட்ட முடியலை டைட்டா இருக்கு என்ன பண்ணனும் sir

    • @3starservice
      @3starservice  Рік тому

      Rust cleaner உபயோகிக்கவும்...

  • @tamilenglish2652
    @tamilenglish2652 Рік тому

    Kaiyaal...suththividdaal.thaaan...oduthu...eannakaranam

    • @3starservice
      @3starservice  Рік тому

      முதலில் கெப்பாசிட்டர் மாற்றி பாருங்கள்

  • @SVLPFF
    @SVLPFF 2 роки тому +2

    சாப்ட்க்கு என்ன பேஸ்ட் வக்கிறிங்க அன்னா எவ்லோ பணம் வாங்குறிங்க சகோ றிப்லே

  • @mohamednippunippu4527
    @mohamednippunippu4527 2 роки тому

    டெத் பேர் இருந்து நீங்க சொன்ன மதீரீ பென் ஒட இள்ளெ கையால் சுத்தினா ஓடுது என்னா பிரெசீனெ

    • @3starservice
      @3starservice  2 роки тому

      இந்த வீடியோ வில் காட்டியபடி செய்யவும் நமது சேனலில் உள்ள டேபிள் பேன் வீடியோ வையும் பார்க்கவும் ua-cam.com/video/KxRjd_hu3ug/v-deo.html

  • @venkadasons3530
    @venkadasons3530 3 місяці тому

    டெர்மினல் பீஸ் நீங்க சொன்ன மாதிரி எல்லா டேபிள் பேன்னுக்கும் பொருந்துமா.(கனைஷ்சன்)?

  • @ganeshganesh-rj7vy
    @ganeshganesh-rj7vy Рік тому +1

    Nice

  • @skgameing3749
    @skgameing3749 2 роки тому +1

    Super bro