நேரடி நெல் விதைப்பில் ஒரே முறை பயன்படுத்தும் களைக்கொல்லி மேலாண்மை | Wet land paddy herbicides

Поділитися
Вставка
  • Опубліковано 20 жов 2024
  • #paddyherbicides #dsr #paddydsr
    ‪@vivasayapokkishamorganics3654‬
    ‪@vivasayapokkisham‬

КОМЕНТАРІ • 98

  • @sivakumarsivakumar9183
    @sivakumarsivakumar9183 Рік тому +2

    மிக்க நன்றி ஐயா🙏💕, வாழ்க தமிழ்.

  • @rajeshv3855
    @rajeshv3855 Рік тому +2

    மிகவும் பயனுள்ள தகவல் நன்றி

  • @gopipandarinathan4669
    @gopipandarinathan4669 Рік тому +3

    Sir it’s true,because I was used like this but different ways thank you 🙏

  • @seenuvasan3656
    @seenuvasan3656 Рік тому +1

    நன்றி நண்பரே ‌🙏

  • @SathishKumar-ki6td
    @SathishKumar-ki6td Рік тому +2

    Useful msg thank you sir

  • @jayasreemonish655
    @jayasreemonish655 Рік тому +1

    அருமையான தெளிவான விளக்கம் வாழ்த்துக்கள்

  • @loguaji9325
    @loguaji9325 Рік тому +3

    Water melon pathi poduinga sir

  • @madhavank1843
    @madhavank1843 Рік тому +2

    Neradi nel vidhaippu pattri mulu video podunga bro....

  • @DevaDeva-bp5yf
    @DevaDeva-bp5yf 9 місяців тому

    Sir ,arungattu pilvagai saga mattanguthu sir
    Atha control pandrathu eppadi sir...

  • @sethuc2624
    @sethuc2624 Рік тому

    Maanavari vithaipukku kalai melanmai oru pathivu potunga sir.

  • @brinopavin3468
    @brinopavin3468 11 місяців тому

    Dolomate koode podalama

  • @Naruto_Family333
    @Naruto_Family333 Рік тому

    nice very super sir👍

  • @veerasekaransekar2994
    @veerasekaransekar2994 Рік тому

    நேரடி நெல் விதைச்சி 50 நாள் ஆகிறது. தற்போது உரத்துடன் vam போடலாமா.

  • @mylivelihoodisagriculture7948

    ஜிங்க் சல்பேட் 33%இருக்கு சார்
    ஒன்றறை ஏக்கர் பரப்பளவு எத்தனை கிலோ போடலாம்
    கவுன்சில் அக்டீவ் உடன்
    நேரடி நெல் விதைப்பு செய்த வயலுக்கு (பத்து நாட்கள் ஆகிறது)

  • @RPrabu-gd6vw
    @RPrabu-gd6vw Рік тому +1

    Council activ 45g+almix 8g+ zinc sulphate 5kg drum seeder விதைத்து 8-12ம் நாள் போடலாமா போட்டால் பயிர் உட்காருமா

  • @arulc4493
    @arulc4493 Рік тому +1

    கவுன்சில் ஆக்டிவ் கோரையை கட்டுப்படுத்துமா? நேரடி நெல் விதைப்பில்.

  • @senthilr8633
    @senthilr8633 Рік тому

    நன்டோடி பில் லுக்கு இது கேக்குமா

  • @chinnadurai4522
    @chinnadurai4522 Рік тому

    Silapet urea vil kalsthi podalam endru solluranha appadi seilama

  • @prabaprabakaren831
    @prabaprabakaren831 Рік тому

    நேரடி விதைப்பு உறவு மேலாண்மை பற்றி வீடியோ போடவும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்

  • @thilakanammukutty7890
    @thilakanammukutty7890 Рік тому +1

    நெல் அறுவடைக்கு அப்புறம் என்ன பயிர் பயரிடலாம் அதை பற்றி சொல்லவும்
    கடலை போடலாம் என்று இருக்கோம்
    மாசி மாதம்

  • @stmbrothers22523
    @stmbrothers22523 Рік тому +1

    சார் கவுன்சில் ஆக்டிவ் ரவை மாதிரி இருக்கு இத தண்ணீர் விட்டு மணலுடன் கலக்கணுமா இல்ல நேரடியாகவே மணலுடன் கலக்கலாமா

    • @vivasayapokkisham
      @vivasayapokkisham  Рік тому

      தண்ணீர் கலக்க வேண்டும்

  • @anbarasu.r7054
    @anbarasu.r7054 Рік тому

    ஐயா வணக்கம் உங்கள் பதிவில் அனைத்தும் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.
    மற்றும் என்னுடைய சின்ன ஒரு வேண்டுகோள் நெல் நாற்றங்கால் தயாரிப்பது எப்படி இதற்கு மருந்து நிர்வாகம் பூச்சி நிர்வாகம் இது போன்ற பதிவுகள் மற்றும் நெல் நாற்று விட்ட நாள் முதல் அதை பறிக்கும் நாள் வரை அதை எப்படி பராமரிப்பது அதற்கான உரங்கள் இது போன்ற பரிந்துரைகள் பதிவு செய்தால் எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் நன்றி

  • @ravisrinivasan4584
    @ravisrinivasan4584 Рік тому

    TATA PEPE பற்றி கூறவும்

  • @shambhavieventsorchestra9740

    ஐயா வணக்கம் சன்ன நெல் பயன்படுத்தும் போது ஒரு துவாரத்தின் வழியாக எத்தனை நெல் விழும் எத்தனை நெல் விழுந்தால் நமக்கு நன்மை

  • @siranjeevi1275
    @siranjeevi1275 4 місяці тому

    m - sand மணலுடன் பயன்படுத்தலாமா

  • @manmathanm2800
    @manmathanm2800 Рік тому +1

    🙏🙏

  • @atamilselvantneb231
    @atamilselvantneb231 Рік тому

    Nandri

  • @rassal9836
    @rassal9836 Рік тому

    இது கூட sprint கலந்து போடலாமா.

  • @02.s.ananthakumar48
    @02.s.ananthakumar48 Рік тому

    Kuruvai drum seedar payanpaduthalam a anna

  • @shankarshivakuttythevar4897

    இதை மணலுடன் எப்படி இழக்க வேண்டும் கவுன்சில் பவுடர் தான் . தண்ணீர் கழக்கி மணலுடன் பயன்படுத்த வேன்டுமா

  • @chidambarams4657
    @chidambarams4657 10 місяців тому

    60 நாள் பயிர் களைக்கு என்ன மருந்து தெளிக்கலாம்

  • @hajamohideen7204
    @hajamohideen7204 Рік тому

    மார்ச் மாதம் என்ன நெல் நேரடி விதைப்பு செய்யலாம் (சன்னரகம்)

  • @ashwinsundar8608
    @ashwinsundar8608 Рік тому

    Spray pana la ma🚿

  • @KumarVenil
    @KumarVenil 7 місяців тому

    கோடை காலத்தில் இந்த களைக்கொல்லியை பயன் படுத்தல மா ரிப்ளை பன்னவும்

    • @KumarVenil
      @KumarVenil 7 місяців тому

      கவுன்சிலிங்

  • @madhvanmanoharan1230
    @madhvanmanoharan1230 Рік тому +1

    How much seed per acre

  • @ashwinsundar8608
    @ashwinsundar8608 Рік тому

    தோப்லிபு தூர் கட்ட வே மாட்டிகிது என்ன பன்ன வேண்டும்

  • @jayasreemonish655
    @jayasreemonish655 Рік тому

    ஹைபிரேட் சாமந்திப்பூ செடிகள் நடவு வளர்ப்பு பராமரிப்பு மேலாண்மை குறித்து விரிவான வீடியோ பதிவிடவும்

  • @subbaiyankathiresan5093
    @subbaiyankathiresan5093 Рік тому

    Sir west sir entha council korai control ella west west

    • @villagelifestyleindia8561
      @villagelifestyleindia8561 Рік тому

      சூப்பராக கன்ரொல் ஆகும் நீர் மேலாண்மை முக்கியம்

    • @vivasayapokkisham
      @vivasayapokkisham  Рік тому

      நீங்க சரியாக தண்ணீர் வத்திருக்க மாட்டிர்கள்

  • @chidambaram.r1651
    @chidambaram.r1651 Рік тому

    Arugam bill saguma

  • @santhanaml3391
    @santhanaml3391 Рік тому

    மிஷன் நடவுக்கு இந்த களைக்கொல்லி பயன்படுத்தலாமா

    • @vivasayapokkisham
      @vivasayapokkisham  Рік тому

      வீடியோ பார்க்கவும். பயன்படுத்தலாம்

  • @ilamaran89
    @ilamaran89 Рік тому

    Ana pill saguma

  • @KCk-s5v
    @KCk-s5v 8 місяців тому

    59

  • @Balamurugan-vd5tl
    @Balamurugan-vd5tl Рік тому

    நீங்க சொன்ன மாதிரி செய்தால் எத்தனை நாளில் தெரியும் முழுமையாய் கலை நீங்குவது எப்ப தெரியும் கொஞ்சம் சொல்லுங்க

  • @singaramvelu5318
    @singaramvelu5318 Рік тому

    Naan potan waste ellam kalayum saagala

    • @villagelifestyleindia8561
      @villagelifestyleindia8561 Рік тому

      சாகும் கண்டிப்பாக நீர் மேலாண்மை முக்கியம்

    • @singaramvelu5318
      @singaramvelu5318 Рік тому

      Enaku bore eruku water no problem

    • @villagelifestyleindia8561
      @villagelifestyleindia8561 Рік тому

      நீர் மேலாண்மை என்று நான் சொன்னது கலைகொல்லி போட்டு 8-10 நாட்கள் தண்ணீர் விரலைவிட்டு வெளியேறாமல் பார்த்துக வேண்டும்

    • @lashmananj9868
      @lashmananj9868 Рік тому

      தண்ணீர் கட்டி போட்டிங்கலா தண்ணீர் வடித்து விட்டு போட்டிங்கலா

    • @villagelifestyleindia8561
      @villagelifestyleindia8561 Рік тому

      @@lashmananj9868 மேடு பள்ளம் தெரியாமல் தண்ணீர் வைத்து போட வேண்டும் அந்த நீர் 8to 10 நாட்கள் வடிகட்ட கூடாது

  • @praveenkumarg3432
    @praveenkumarg3432 6 місяців тому

    Number pls

  • @lashmananj9868
    @lashmananj9868 Рік тому +1

    தண்ணீர் கட்டி களைக்கொல்லி இடவேண்டுமா தண்ணீரை வடித்து விட்டு இட வேண்டுமா சார்

    • @vivasayapokkisham
      @vivasayapokkisham  Рік тому

      பரவலாக தண்ணீர் இருக்க வேண்டும்

    • @madhvanmanoharan1230
      @madhvanmanoharan1230 Рік тому

      @@vivasayapokkisham காய‌விடாமல் நீர் கட்டி வைக்க வேண்டுமா சார்

  • @natureview246
    @natureview246 Рік тому +1

    90 கிராம் போடச் சொல்றாங்க கடைகாரங்க

  • @TAMILGENIUSKING
    @TAMILGENIUSKING Рік тому +1

    Phone number kodungka anna