உங்கள் யூடியூப் விவசாயி சேனலில் உள்ள பல வீடியோக்களில் ஆடியோ மிக வேகமாக ஓடுகிறது. இது எனக்கு மட்டும் தானா இல்லை அனைவருக்கும் அப்படித்தான் உள்ளதா என்று தெரியவில்லை. இல்லை பேசுபவர் மிக வேகமாக பேசுகிறாரா என்றும் தெரியவில்லை. அனைவருக்கும் புரியும்படி மிக எளிமையாக மெதுவாக ஆடியோ ரெக்கார்டிங் இருந்தால் தான் நல்லது.
2,4-D sodium salt (Fernoxone 80% WP) 1.25 kg/ha dissolved in 625 litres with a high volume sprayer, three weeks after transplanting or when the weeds are in 3 - 4 leaf stage.
மூன்று கொட்டை நிலக்கடலை பயிரிட்டு 12நாள் ஆகிறது இப்போது மழை வந்து கால் மிதி படும் ஈரம் இருக்கிறது. இப்போது களைக்கொல்லி அடிக்கலாமா, அல்லது 20 கழித்து அடிக்கலாமா மூன்று கொட்டை நிலக்கடலை பாதிப்பு ஏதாவது உண்டா சார். நன்றி
நம்ம மேல இந்த மருந்துளாம் பட்டா கேன்சர் வரும்ல அண்ணா இப்டி பரிந்துரைக்க வேண்டாம் மருந்தை அளந்து ஊற்றி விட்டு பின் டேங்க் இல் நீர் ஊற்றினால் நன்றாக கலந்து விடும் முடிந்த அளவிற்கு மருந்துகள் நம்ம மேல பற்றத தவிர்ப்போம்
உங்கள் யூடியூப் விவசாயி சேனலில் உள்ள பல வீடியோக்களில் ஆடியோ மிக வேகமாக ஓடுகிறது. இது எனக்கு மட்டும் தானா இல்லை அனைவருக்கும் அப்படித்தான் உள்ளதா என்று தெரியவில்லை. இல்லை பேசுபவர் மிக வேகமாக பேசுகிறாரா என்றும் தெரியவில்லை. அனைவருக்கும் புரியும்படி மிக எளிமையாக மெதுவாக ஆடியோ ரெக்கார்டிங் இருந்தால் தான் நல்லது.
அவர் வேகமாக பேசுகிறார் எனவே யாருக்கும் அவர் பேசுவது புரியவில்லை
Brother pls tell the herbicides for cucumber.
அண்ணா கொன்சம் ஆங்கிலம் இல்லாமல் பெருமையாக சொன்னால். புரியும் தவராக நான் சொல்லி இருந்தால் மன்னிக்கவும்
Kalai கொல்லி adithu malai vanthaal yenna aagum brother
Anna herbicide spray pannito how many days kalichu water irrigate pannanum for cotton I used hitweed max but no results
1 tank Ku how many ml used in herbicide
Anna marunthu aditcha udan malai vanthuritchi Anna enna payan
Bro vanakkam mullangiku ( radish) kalai kolli iruka bro
அய்யா வணக்கம். வாழைக்கு எந்த களைக்கொல்லி சிறந்தது. மற்றும் ஒட்டுபசை உபயோக படுத்தாலாம என்று கூறவும்
Ferrio or sweep power
அண்ணா 10 லிட்டர் தண்ணிக்கு ரவுண்டப் மருந்து எத்தனை மில்லி கலக்க வேண்டும். ப்ளீஸ் சொல்லுங்க அண்ணா.
வயல் உளுவதற்கு ஒரு நாளுக்கு முன்ன்னால் களை கொல்லி உரம் போட்டு உழுக்கலாமா ஐயா
அண்ணா வணக்கம்🙋 நான் ஒரு விவசாயி உங்கள் மருந்து கடை எந்த ஊரில் அமைந்துள்ளது என்று கூறுங்கள் அண்ணா🙋
வெண்டைக்காய் களைக்கொல்லி கடந்த பத்துவருடமா மூன்று தடவை பயன்படுத்திவருகிறேன்
Enna use pandringa bro
@@UA-camVivasayi சொசைட்டி தர்காசூப்பர்,
Raagi pill alliya enna kalaikolli
பயிரை மூடுவதற்கு டப்பா எங்கு கிடைக்கும் உதவவும்
Super
Awarnessmessege
Hitwee இட் வில் மேக்ஸ் அடித்து 24 மணி நேரம் ஆகிறது தண்ணீர் விடலாமா
Vidlaam ..Thanni valinji velia poga koodathu
Eram ellamal atithal ennavagum
நெல்லுக்கு களைக்கொல்லி சொல்லுங்க அண்ணா
2,4-D sodium salt (Fernoxone 80% WP) 1.25 kg/ha dissolved in 625 litres with a high volume sprayer, three weeks after transplanting or when the weeds are in 3 - 4 leaf stage.
Bro கீரைக்கு கலைக்கொல்லி இருக்கா
No
Konda kadalaiku kalai kolli iruka
இதை கேட்கின்ற அனைவரும் ஆங்கிலம் தெரிந்த விவசாய அல்ல தமிழ் வீடியோ போடவும்
மிக அருமை
பருத்தி பயிர் 10 நாட்கள் ஆகுது களை கொள்ளி பயன் படுத்தலாம எந்த களை கொள்ளி பயன்படுத்தலாம் எப்போது .
Hit weed +impool x ....can given
Apply Pendimethalin 3.3 l/ha three days after sowing
சுரைக்காய் செடிக்கு என்ன கலைகொல்லி அடிக்கலாம் 10 நாள் செடி
fluchloralin -2 kg a.i./ha and alachlor and butachlor -2.5 kg a.i./ha
Bro green chili Ku Ena prefer pandrenga
Ferrio or sweep power
Ji ulundhu kalaikolli adikkumbodhu Ellu saguma
Pre or post emergence
Hi Turmeric 4 months crop ku herbicide irukungala?
இந்த நாசில் கிடைக்குமா
Super brother.
நெற்பயிருக்கு களைக்கொல்லி அடித்து எவ்வளவு நேரம் மழை பெய்யாமல் இருக்க வேண்டும்
கொத்தமல்லி களைகொள் லி இருக்க அ
Eruku
விவசாயத்தில் களைக்கொல்லி அடப்பதே விவசாய சீர்கேடு தான்
மண் மாற்றம் ஏற்படுகிறது
மூன்று கொட்டை நிலக்கடலை பயிரிட்டு 12நாள் ஆகிறது இப்போது மழை வந்து கால் மிதி படும் ஈரம் இருக்கிறது. இப்போது களைக்கொல்லி அடிக்கலாமா, அல்லது 20 கழித்து அடிக்கலாமா மூன்று கொட்டை நிலக்கடலை பாதிப்பு ஏதாவது உண்டா சார். நன்றி
அடிக்கலாம்
முன்று கொட்டை கடலை ஏன்ன ரகம்,விதை எங்கு கிடைக்கும்
@@SelvaKumar-cc3ux dharmapuri dt ல் கிடைக்கும் கிலோ காய் 120 முதல் 150 வரை ரகம் பெல்காம் மூன்று கொட்டை நிலக்கடலை
Hi
Your contact nos 7:36
நம்ம மேல இந்த மருந்துளாம் பட்டா கேன்சர் வரும்ல அண்ணா இப்டி பரிந்துரைக்க வேண்டாம்
மருந்தை அளந்து ஊற்றி விட்டு பின் டேங்க் இல் நீர் ஊற்றினால் நன்றாக கலந்து விடும்
முடிந்த அளவிற்கு மருந்துகள் நம்ம மேல பற்றத தவிர்ப்போம்
தம்பி ஆங்கிலம் கலக்காமல் பொறுமையாக சொல்லவும்.
தென்னைக்குஎந்தகளைக்கொல்லிஅடிக்கவேண்டும்
Your namber
Your contact nod