" என் உயிரிலும் மேலானவரே " By the GRACE of our LORD JESUS CHRIST, I am glad to say that am a living testimony proving that HE can use any broken vessel for HIS GLORY🙏🙏🙏. I composed this song a few years back, when HE made me wait for HIS time. The words in this song poured out directly from my heart and still I humbly say that I am nothing without HIM🙏. Listen and be blessed.
என் உயிரிலும் மேலானவரே-2 நீர் இல்லாமல் நான் இல்லை-2 உம் நினைவில்லாமல் வாழ்வில்லை-(2) 1.என் உயிரே என் இயேசுவே என் உறவே என் இயேசுவே-2 பழுதாய் கிடந்த என்னை பயன்படுத்தின அன்பே பாவம் நிறைந்த என்னை பரிசுத்தமாக்கின அன்பே-2-நீரில்லாமல் 2.என் அரணே என் இயேசுவே என் துணையை என் இயேசுவே-2 அநாதையான என்னை அணைத்து சேர்த்த அன்பே ஆதரவில்லா என்னை அபிஷேகித்த அன்பே -2-நீர் இல்லாமல்
என் உயிரிலும் மேலானவரே என் உயிரிலும் மேலானவரே நீர்இல்லாமல் நான் இல்லை நீர் இல்லாமல் நான் இல்லை உம் நினைவில்லாமல் வாழ்வில்லை -2 என் உயிரே என் இயேசுவே என் உறவே என் இயேசுவே -2 பழுதாய் கிடந்த என்னை பயன்படுத்தின அன்பே பாவம் நிறைந்த என்னை பரிசுத்தமாக்கின அன்பே -2 நீர்இல்லாமல் நான் இல்லை நீர் இல்லாமல் நான் இல்லை உம் நினைவில்லாமல் வாழ்வில்லை -2 என் அரணே என் இயேசுவே என் துணையே என் இயேசுவே -2 அனாதையான என்னை அணைத்து சேர்த்த அன்பே ஆதரவில்லா என்னை அபிஷேகித்த அன்பே -2 நீர்இல்லாமல் நான் இல்லை நீர் இல்லாமல் நான் இல்லை உம் நினைவில்லாமல் வாழ்வில்லை -2 என் உயிரிலும் மேலானவரே என் உயிரிலும் மேலானவரே நீர்இல்லாமல் நான் இல்லை நீர் இல்லாமல் நான் இல்லை உம் நினைவில்லாமல் வாழ்வில்லை -2
சில சமயங்களில், ஜான்சாம் அண்ணா Fr. பெர்க்மான்ஸ் அய்யா போல தெரிகிறார்கள். எனக்கு மட்டும் தான் அவ்வாறு தெரிகிறார்களாவென்று தெரியவில்லை. அய்யா மூலமாக ஆண்டவர் தரும் பாடல்கள் போலவே, அண்ணனுக்கு ஆண்டவர் தரும் பாடல்களும் மிகுந்த ஆசீர்வாதமாக உள்ளது..
@@josephv6205 100% உண்மை தான் தோழரே இன்று காலை தான் இதை தியானித்தேன் 😃 தேவனுடைய வார்த்தை என்னில் நிறைவேற வேண்டுமானால் தேவனுடைய வார்த்தை என்னுள் நிறைவாக வேண்டும். அதாவது.. வார்த்தையை வாழ்க்கையாக்க வேண்டும்.. இதை உங்கள் மூலமாக உறுதிப்படுத்தின தேவனுக்கு மகிமை உண்டாவதாக! நன்றி! கர்த்தர் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக!
உங்களுடைய எல்லா பாடல்களும் ரொம்ப ரொம்ப அழகா இருக்கு . நானே இயேசப்பாகிட்ட பேசுவது போல இருக்கு சில சமயம் சந்தோஷத்தில் அழுகையே வருது இன்னும் நிறைய பாடல் எழுதி பாட கர்த்தராகிய இயேசு கிறிஸ்து உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் ஆசீர்வதிப்பாராக
என் உயிரிலும் மேலானவரே நீர் இல்லாமல் நான் இல்லை உம் நினைவில்லாமல் வாழ்வில்லை 1. என் உயிரே என் இயேசுவே என் உறவே என் இயேசுவே பழுதாய் கிடந்த என்னை பயன்படுத்தின அன்பே பாவம் நிறைந்த என்னை பரிசுத்தமாக்கின அன்பே நீர் இல்லாமல் நான் இல்லை உம் நினைவில்லாமல் வாழ்வில்லை 2. என் அரணே என் இயேசுவே என் துணையை என் இயேசுவே அநாதையான என்னை அணைத்து சேர்த்த அன்பே ஆதரவில்லா என்னை அபிஷேகித்த அன்பே நீர் இல்லாமல் நான் இல்லை உம் நினைவில்லாமல் வாழ்வில்லை என் உயிரிலும் மேலானவரே நீர் இல்லாமல் நான் இல்லை உம் நினைவில்லாமல் வாழ்வில்லை
This lock down and corona gave many difficulties to people but the best blessing ever is Only after this we came to know such a godly person like you pastor your worship message songs everything is no words to say.................... ............... God should bless you abundantly and my Only wish is your message should reach all over India
*Scale: D-minor 4/4* என் உயிரிலும் மேலானவரே-2 நீர் இல்லாமல் நான் இல்லை-2 உம் நினைவில்லாமல் வாழ்வில்லை-(2) 1.என் உயிரே என் இயேசுவே என் உறவே என் இயேசுவே-2 பழுதாய் கிடந்த என்னை பயன்படுத்தின அன்பே பாவம் நிறைந்த என்னை பரிசுத்தமாக்கின அன்பே-2-நீரில்லாமல் 2.என் அரணே என் இயேசுவே என் துணையை என் இயேசுவே-2 அநாதையான என்னை அணைத்து சேர்த்த அன்பே ஆதரவில்லா என்னை அபிஷேகித்த அன்பே -2-நீர் இல்லாமல் En Uyirilum Melaanavarae-2 Neer Illaamal Naan Illai-2 Um Ninaivillaamal Vaazhvillai-(2) 1.En Uyire En Yesuvae En Uravae En Yesuvae-2 Pazhuthaai Kidantha Ennai Payanpaduthina Anbae Paavam Niraintha Ennai Parisuththamaakkina Anbae-2-Neerillamal 2.En Aranae En Yesuvae En Thunayae En Yesuvae-2 Anaathaiyaana Ennai Anaiththu Serththa Anbae Aatharavilla Ennai Abishegitha Anbae-2-Neerillaamal
என் கண்கள் என் கண்ணீரை கண்டது அவர் பிரசன்னம் என்னை முழுதும் நிரப்பிற்று.... என்னை உணர்ந்தேன் அவரிடம் தந்தேன்... இந்த பாடல் இன்னும் அநேகருக்கு ஆசீர்வாதமாக இருக்கும் என கர்த்தருக்குள் விசுவாசிக்கிறவன். ஆமென்.
Neer illamal nan illai, um ninaivillamal vazhvillai.... good lyrics crushing the heart....& Rolling tears..yes Lord without you we are nothing ... Love you jesus 🙏🙏 hallelujah
" என் உயிரிலும் மேலானவரே "
By the GRACE of our LORD JESUS CHRIST, I am glad to say that am a living testimony proving that HE can use any broken vessel for HIS GLORY🙏🙏🙏.
I composed this song a few years back, when HE made me wait for HIS time. The words in this song poured out directly from my heart and still I humbly say that I am nothing without HIM🙏.
Listen and be blessed.
Dear Brother Praise God.
God's Anointed songs for Lord JESUS love.
Please upload lyrics
Praise the lord அண்ணா thank you jesus.. really blessed & mind blowing songs ❤❤god bless you more n more with glory to jesus 🥰🥰🥰
Hallelujah..praise god
ஆமென் அல்லேலூயா 🛐🛐🛐🛐
Glory to God
என் உயிரிலும் மேலானவரே-2
நீர் இல்லாமல் நான் இல்லை-2
உம் நினைவில்லாமல் வாழ்வில்லை-(2)
1.என் உயிரே என் இயேசுவே
என் உறவே என் இயேசுவே-2
பழுதாய் கிடந்த என்னை
பயன்படுத்தின அன்பே
பாவம் நிறைந்த என்னை
பரிசுத்தமாக்கின அன்பே-2-நீரில்லாமல்
2.என் அரணே என் இயேசுவே
என் துணையை என் இயேசுவே-2
அநாதையான என்னை
அணைத்து சேர்த்த அன்பே
ஆதரவில்லா என்னை
அபிஷேகித்த அன்பே -2-நீர் இல்லாமல்
Thanks for lyrics
Am Nothing without you LORD. You are my Everything❤️
நீர் இல்லாமல் நான் இல்லை
Amen
Amen
Amen praise God 🙏
Amen
AMEN❤
என் உயிரிலும் மேலானவரே
என் உயிரிலும் மேலானவரே
நீர்இல்லாமல் நான் இல்லை
நீர் இல்லாமல் நான் இல்லை
உம் நினைவில்லாமல் வாழ்வில்லை -2
என் உயிரே என் இயேசுவே
என் உறவே என் இயேசுவே -2
பழுதாய் கிடந்த என்னை
பயன்படுத்தின அன்பே
பாவம் நிறைந்த என்னை
பரிசுத்தமாக்கின அன்பே -2
நீர்இல்லாமல் நான் இல்லை
நீர் இல்லாமல் நான் இல்லை
உம் நினைவில்லாமல் வாழ்வில்லை -2
என் அரணே என் இயேசுவே
என் துணையே என் இயேசுவே -2
அனாதையான என்னை
அணைத்து சேர்த்த அன்பே
ஆதரவில்லா என்னை
அபிஷேகித்த அன்பே -2
நீர்இல்லாமல் நான் இல்லை
நீர் இல்லாமல் நான் இல்லை
உம் நினைவில்லாமல் வாழ்வில்லை -2
என் உயிரிலும் மேலானவரே
என் உயிரிலும் மேலானவரே
நீர்இல்லாமல் நான் இல்லை
நீர் இல்லாமல் நான் இல்லை
உம் நினைவில்லாமல் வாழ்வில்லை -2
Amen 🙏
Amen thank you Jesus 💯💓🙏🙏
Amen amen amen amen thank you Yaesappa
ஆமென் my heart touching 💞 praise god❤🙏
𝓐𝓶𝓮𝓷 𝓽𝓱𝓪𝓷𝓴 𝔂𝓸𝓾 𝓳𝓮𝓼𝓾𝓼💕💕💕
சில சமயங்களில், ஜான்சாம் அண்ணா Fr. பெர்க்மான்ஸ் அய்யா போல தெரிகிறார்கள். எனக்கு மட்டும் தான் அவ்வாறு தெரிகிறார்களாவென்று தெரியவில்லை. அய்யா மூலமாக ஆண்டவர் தரும் பாடல்கள் போலவே, அண்ணனுக்கு ஆண்டவர் தரும் பாடல்களும் மிகுந்த ஆசீர்வாதமாக உள்ளது..
Yes GLORY to GOD
Ungalukulleum en thevan irukkira,ungalukkul thevanai unarnthal vaarthaigalal unmaium nirappuvar,vungal navilum padal varum tholare
@@josephv6205
100% உண்மை தான் தோழரே
இன்று காலை தான் இதை தியானித்தேன் 😃
தேவனுடைய வார்த்தை என்னில் நிறைவேற வேண்டுமானால்
தேவனுடைய வார்த்தை என்னுள் நிறைவாக வேண்டும்.
அதாவது.. வார்த்தையை வாழ்க்கையாக்க வேண்டும்..
இதை உங்கள் மூலமாக உறுதிப்படுத்தின தேவனுக்கு மகிமை உண்டாவதாக!
நன்றி! கர்த்தர் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக!
Yes Amen...
Excellent Amen Jesus 🙏🙏🙏🙏🎉
உங்களுடைய எல்லா பாடல்களும் ரொம்ப ரொம்ப அழகா இருக்கு .
நானே இயேசப்பாகிட்ட பேசுவது போல இருக்கு
சில சமயம் சந்தோஷத்தில் அழுகையே வருது இன்னும் நிறைய பாடல் எழுதி பாட கர்த்தராகிய இயேசு கிறிஸ்து உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் ஆசீர்வதிப்பாராக
என் உயிரிலும் மேலானவரே நீர் இல்லாமல் நான் இல்லை உம் நினைவில்லாமல் வாழ்வில்லை
1. என் உயிரே என் இயேசுவே என் உறவே என் இயேசுவே
பழுதாய் கிடந்த என்னை பயன்படுத்தின அன்பே
பாவம் நிறைந்த என்னை பரிசுத்தமாக்கின அன்பே
நீர் இல்லாமல் நான் இல்லை உம் நினைவில்லாமல் வாழ்வில்லை
2. என் அரணே என் இயேசுவே என் துணையை என் இயேசுவே அநாதையான என்னை அணைத்து சேர்த்த அன்பே
ஆதரவில்லா என்னை அபிஷேகித்த அன்பே
நீர் இல்லாமல் நான் இல்லை உம் நினைவில்லாமல் வாழ்வில்லை
என் உயிரிலும் மேலானவரே நீர் இல்லாமல் நான் இல்லை உம் நினைவில்லாமல் வாழ்வில்லை
Amen 🙌 🙏 🙌 🙏 halleluya
நீர் இல்லாமல்.நானில்லை.உம் நினைவில்லாமல்.வாழ்வில்லை.
அனாதையான எனக்கு இயேசுவே உறவு இதயத்திற்க்கு சத்துவம் கொடுத்து இயேசுவை இன்னும் காதலிக்க துண்டுகிற ஆவிக்குரிய பாடல் அவர் இல்லனா நான் இல்லை 100/100உண்மை
🌹💁♀️💟🤷♀️✋👃🙏💖💞praise the lord amen
Amen 👋👋👋🙏nise song
Anna.excelent.anna.super.anna.anahadhiyai.adheravatrai.errukira.ennaku.thaiyum.thagapaen.en.snhegidhanai.nanbanai.errukiraver..anna.indha.padhal.ninga.saturday.special.worshipla.padhuninga.en.ulathay.migavum.thoutadhunga.anna
பழுதாய் கிடந்த என்னை பயன்படுத்தின அன்பே...😘
பாவம் நிறைந்த என்னை பரிசுத்தமாக்கிய அன்பே...😃
Amen thankyu yessappa..neer illamal nanillai..
Unga voice super paster
En Uyirilum Melaanavarae-2
Neer Illaamal Naan Illai-2
Um Ninaivillaamal Vaazhvillai-(2)
1.En Uyire En Yesuvae
En Uravae En Yesuvae-2
Pazhuthaai Kidantha Ennai
Payanpaduthina Anbae
Paavam Niraintha Ennai
Parisuththamaakkina Anbae-2-Neerillamal
2.En Aranae En Yesuvae
En Thunayae En Yesuvae-2
Anaathaiyaana Ennai
Anaiththu Serththa Anbae
Aatharavilla Ennai
Abishegitha Anbae-2-Neerillaamal
ஆமேன் அல்லேலூயா நன்றி ஆண்டவரே கர்த்தராகிய ஆண்டவர் சர்வவல்லவர் பரிசுத்தர் இயேசு கிறிஸ்துவுக்கே என்றென்றும் சதாகாலங்களிலும் மகிமை உண்டாவதாக ஆமேன் அல்லேலூயா நன்றி ஆண்டவரே
This lock down and corona gave many difficulties to people but the best blessing ever is Only after this we came to know such a godly person like you pastor your worship message songs everything is no words to say.................... ............... God should bless you abundantly and my Only wish is your message should reach all over India
Heat touching song
Wonderful composition
Tune, lyrics, Audio and video super
💐🍇💐🍇💐🍇💐🍇💐🍇💐🍇💐
Praise the lord pastor ji
Amen Amen Amen Lord Jesus Christ Amen Amen Hallelujah praise Jesus Christ Amen Amen Amen Lord Jesus Christ Amen
Semma song bro kangal kalangiduchi
அநாதையான என்னை
அணைத்து சேர்த்த அன்பே
ஆதரவில்லா என்னை
அபிஷேகித்த அன்பே 🙏🙏🙏.
Super song 😍
#MahaJc இயேசுவே நீர் இல்லாமல் நான் இல்லை . 😥😥😥😥😥
Yeah ...I'm nothing without u my lovely God ....Each and every sec I need you ppppa....
Neer illama naan illai yesappa🙏🙏
Amen Jesus Christ Uncle 😊
Heart touching song pastor very meaningful and beautiful song 🎵 😊
என் உயிரே்என்்இயேசுவே!என்்உறவே இயேசுவே!
Yes my Lord 🙏
Super songs ahha
amen
நீர்
இல்லாமல்
நான் இல்லை ♥️♥️
... உம் நினைவில்லாமல்
வாழ்வில்லை...❤️❤️
Really super song paster.👌👌👌👌
Anna.four.times.saturadaymassage.parthaen.anna.ennal.andha.massage.parka.parka.en.kanil.thara.tharayai.kaneer.anna.ennal.stop.panava?.mudhiyalanga.anna.mindhum.oru.vasai.saturaday.massage.parpaen.anna.en.nidhiyin.daven.ennaku.nidhi.saivaer.endru.thank.you.anna.en.avikuriya.thagapaen.anna.ninga.ann.god.bless.you.anna.thoudherndhu.rhea.vukaga.jabiyungal.daven.avalymittu.thara.vandhum.anna
Iam nothing without jesus
அபிஷேகித்த தேவனுடைய அன்பு எத்தனை பெரியது... சொல்ல வார்த்தை இல்லை....
Sarvangge Suntharen yende yeshu.
நீர் இல்லாமல் நான் இல்லை
Anathaiyana enni aatharithu abisakitha annbae. Thank God 🙏🏻 🙏🏻 🙏🏻
இயேசு அல்லாமல் நாம் இல்லை....
*Scale: D-minor 4/4*
என் உயிரிலும் மேலானவரே-2
நீர் இல்லாமல் நான் இல்லை-2
உம் நினைவில்லாமல் வாழ்வில்லை-(2)
1.என் உயிரே என் இயேசுவே
என் உறவே என் இயேசுவே-2
பழுதாய் கிடந்த என்னை
பயன்படுத்தின அன்பே
பாவம் நிறைந்த என்னை
பரிசுத்தமாக்கின அன்பே-2-நீரில்லாமல்
2.என் அரணே என் இயேசுவே
என் துணையை என் இயேசுவே-2
அநாதையான என்னை
அணைத்து சேர்த்த அன்பே
ஆதரவில்லா என்னை
அபிஷேகித்த அன்பே -2-நீர் இல்லாமல்
En Uyirilum Melaanavarae-2
Neer Illaamal Naan Illai-2
Um Ninaivillaamal Vaazhvillai-(2)
1.En Uyire En Yesuvae
En Uravae En Yesuvae-2
Pazhuthaai Kidantha Ennai
Payanpaduthina Anbae
Paavam Niraintha Ennai
Parisuththamaakkina Anbae-2-Neerillamal
2.En Aranae En Yesuvae
En Thunayae En Yesuvae-2
Anaathaiyaana Ennai
Anaiththu Serththa Anbae
Aatharavilla Ennai
Abishegitha Anbae-2-Neerillaamal
Bro u always type lyrics in your comments...tdy ellaey..bro...aftr description im looking to ur comments..for lyrics..😐
@@saranyas9825 Updated sis
Praise the Lord Glory to be Jesus. Thank you Jesus for the lyrics
Tnk u bro🤗
@@DanielKishore 😊👌
Neer illamal naan illai yesuvee🙏🏻🙏🏻
Prise the lord Jesus the king of world
Mindblowing Song Uncle...God bless you abundantly Uncle🥰🥰
Amen
Amen
என் கண்கள் என் கண்ணீரை கண்டது அவர் பிரசன்னம் என்னை முழுதும் நிரப்பிற்று.... என்னை உணர்ந்தேன் அவரிடம் தந்தேன்... இந்த பாடல் இன்னும் அநேகருக்கு ஆசீர்வாதமாக இருக்கும் என கர்த்தருக்குள் விசுவாசிக்கிறவன். ஆமென்.
Superb uncle...
Feeling blessed 😇
Neer ellamal nan ellai yesappa...😭❤
Yesuve neer ilamal naan ilai🙇
பழுதாய் கிடந்த என்னை 😭😭பரிசுத்த மாக்கினிர் ஐயா 😭✝️🙏கோடி நன்றி
Amen Amen Amen 🙏 🙌 👏 Glory to God
கடவுளின் கிருபை இரக்கம் இல்லாமல் நம்மால் வாழு முடியாது.. அருமையான பாடல்.. இசையும் நன்றாக உள்ளது👍
நீர் இல்லாமல் நானில்லை...உம் நினைவில்லாமல் வாழ்வு இல்லை...
ஆனாதயான என்னை அணைத்து சேர்த்து அன்பே.
ஆதரவில்லா என்னை அபிஷேகித்த அன்பே
இருதயத்தை நொறுக்கிய வார்த்தைகள்.
Very much anointing song.
Yes daddy 🙏 💓 your my everything daddy nice ❤️ song 🙏💓
Super song paster
Anaadhaiyana yennai anaithu sertha anbe 🙏
அனாதையான என்னை அணைத்து சேர்த்த அன்பே 💔💔 நீர் இல்லாமல் நான் இல்லை💕💕
அனாதையான என்னை அனைத்து சேர்த்த அன்பே....ஆதரவில்லா என்னை அபிஷேகித்த அன்பே♥️ நீரில்லாமல் நானில்லை இயேசப்பா😇❤️
devanodu inaiikkum song....avar than yuir....praise god
Neer illamal nan illai, um ninaivillamal vazhvillai.... good lyrics crushing the heart....& Rolling tears..yes Lord without you we are nothing ... Love you jesus 🙏🙏 hallelujah
NeeR illamal Naan illAi
Um ninaivillamal valvillai ♥️♥️Love you daddy...♥️♥️
அனாதையான எங்களை அனைத்து சேர்த்த அன்பே❤️🙏
Jesus 🙏🙏❤❤❤Love Thank you Pastor🎉🎉❤super🙏 Amen
Without you lord iam nothing in this world 😭😭😭😭
This song will make cry ..😢...the depth in the words ...n the presence of God
May God bless you
நீர் இல்லாமல் நான் இல்லை
உம் நினைவெல்லாம் என் வாழ்விலை👌👌👌👌💯💯💯💯💯🙏🙏🙏👍👍👍👍
Neer ilamal naan ilai❤️😇
Amen Praise the Lord 🙌🙏🤗
Anna.super.extradanary.anna.yasappa.ninga.mathiram.en.valkayil.varadhirundhal..nan.0.ninga.vandhanimitham.nan.hero.ninga.mathiram.elladhirundhal.nan.marithu.oru.varudham.mundru.madham.ayuerrukum
சூப்பர் மெலடி jesus songs மியூசிக். Fluts. 👌👌👌✝️✝️✝️ஆமென் கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக
Beautiful love song with our Creator 🥰👑
😢 en suzhnilaiku yetra paadal.❤❤❤❤ love you Jesus ❤❤❤
Amen hallelujah
Wow Thanks God😭😭
Amen praise the lord jesus
நீர் இல்லாமல் நான் இல்லை
உம் நினைவில்லாமல் வாழ்வில்லை...
ஆமென் தேவனுக்கே மகிமை நீங்க இல்லாம நாங்க ஒன்றுமே இல்லை இயேசப்பா🙏
Superb song . Powerful lyrics . Beautiful location. God bless you Brother
Such a Beautifull Song ❤️ God Bless u Pastor
Channel name: Jeff Media [OFFICIAL]
Category: New Tamil Christian Songs
ஆதரவு தாருங்கள் நண்பர்களே🙏🎧
❤❤ praise the lord Jesus 🙏
I like your all songs paster...
Thank you for sharing this beautiful song
I Felt Amazing God's Presence in this Song..
Awesome pr
Neenga ennudaiya uyirum melaanavar Appaa love you appaa
உங்க பாடல் நல்ல இருக்கும் கர்த்தர் ஆசீர்வாதம் ஆமென்
Yes aavaar illamal onrum illai
Gabisarah Amen yeasappa 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾
வார்த்தைகள் இல்லை நிங்க இன்னும் நிறைய பாடல் பாடனும் 🙏🙏🙏🙏🙏 நன்றி அப்பா உங்க வார்த்தைகளை பாடலாய் கேட்க செய்திரே உமக்கு நன்றி அப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
என் உயிரிலும் மேலானவரே.. நீர் இல்லாமல் நான் இல்லை-2 உம் நினைவு இல்லாமல் வாழ்வு இல்லை..
Dear my Lord neer illamal naan illai 😭
Beautiful song uncle.🙏 praise the Lord .🤝❤️
Super GOD BLESS YOU
இயேசப்பா என் உயிரிலும் மேலானவரே....
Superb heart touching song n lyrics very nice singing GBU Anna my life is also the same kind
Touch my heart really brother very good lyrics..God bless u brother..