கதை மிக மிக அருமையாக இருந்தது. இந்த கதையை ஒருமுறை படித்திருந்தாலும் இன்னுமொரு முறை அருமையாக கேட்டு ரசிதிதிருந்தேன் . கதை superb ❤. அன்பாளன் & கண்மணி அருமையான ஜோடி. கண்மணி சந்தானலட்சுமியுடன் வாயாடுவது அட்டகாசம். கண்மணியின் அட்டகாசங்கள் அருமை .கதை ஆரம்பம் முதல் இறுதிவரை சுவாரஸ்யமாக இருந்தது. சரண்யாவின் கதைகளில் வரும் ஒருசில கதாபாத்திரங்கள் நாம் அன்றாட வாழ்க்கையில் எங்கோ பார்த்திருந்தது போல இருப்பது சுவாரஸ்யம்தான். அதுபோலத்தான் இந்தக்கதையில் வரும் சாவித்திரி , சந்தானலட்சுமி & சுலோச்சனா கதாபாத்திரம். அன்பாளப்பெருமான் அட்டகாசமான அருமையான கதாபாத்திரம் . மகன் , சகோதரன் , தாய்மாமன் , அன்பான கணவன் என அனைத்து உறவுகளையும் அன்பு, கண்டிப்பு , அனுசரணையுடன் கொண்டாடும் பாங்கே தனி அழகுதான். அருமையான குடும்பக்கதை உறவுகளுக்கிடையேயான பாசப்பிணைப்புடன் தந்திருந்த சரணாயாவுக்கும் வாசித்த சகோதரிக்கும் மனமார்ந்த பாராட்டுக்கள் . எல்லாக்கதைகளையும் போல் இந்தக்கதையில் Rainbow கண்ணாடி வளையல்களும் கதையின் இறுதிவரை பயணித்தது அருமை. அன்புடன் கண்மணி அருமை 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰😘👌
# first of all thank you so much ma'am for updating this beautiful family story 🙏🏻💕 # Kannmani :- very unique name for heroine , her character superb,💗, her love for anbu 👌🏻💓 # Anbu:- a very good husband who supports his wife's decision and understanding her feelings and emotions ❤️ well ....his love for her ❤️ ❤️ ❤️ # other characters :- sandana Lakshmi, gomathi, sulochana, savitri, srinish, raghu etc each and every characters was deeply rooted 💕... # Fathima ma'am voice 👌🏻 anyway really missed thilagam ma'am voice 😔.... At the ending of novel Fathima ma'am told was 💯 % truth happening in every joint family ... expecting more beautiful novels from you Saranya ma'am 🙏🏻💞 # In this novel an important message conveying is that, trust is very important in every relationship to maintain their relationship constant 💕 once it breaks 💔 never regain that relationship.....
Super super super super super super super super super super super super super story 👏👏👏👏👏👏👏 Saranya madam Please give us the next story soon. Thank you 😊😊😊😊🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Wow super super super 🎉🎉🎉💐 🎉 enna solla eppavum pola saranya sis rocks.... Fathima semma voice modulation apta irukku ..romaba naall unga voice ethir parthen Saranya sis story la ippao happy 😊😊😊 plain ah illa character veriation azhagana reading.... keep doing this....
Wonderful story Saranya ma thank you so much all characters super especially Kanmani anbu chithi paatti characters super 👌 and Fathima ma always your voice is sooooo sweet ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Congrats Saranya and Fatima 🎉. Apt title and title photos , especially bangles photo. Kannmani anbudanwow very nice. I admire your's dialogue and conversation entirely new attempt. Especially kanavar virpanaikku , intha kanavaraala counter kodukka mudiyala , kaal maamaangam kazhithu un maganukku thirumanam nadanthirukku , unga kudumbathukke kumbidu etc. I am really happy with this dialogue oriented story. Gomathi memorable.
கணவன் மனைவியிடைய நடக்கும் ஸ்ருங்காரம் ரம்மியமாய் ரசனையாய் இருப்பது உங்க கதையில் மட்டுமே 👌🏼👌🏼👌🏼ஜிமிக்கி,வளையல்,கண்ணாடி வளையல் இன்னும் எத்தனை எத்தனையோ சூப்பர்,இப்படி ஒரு ரசனையை,இப்படி ஒரு வாழ்வு அமைந்தால் என நினைக்காம இருக்க முடியல ❤️❤️❤️❤️❤️👌🏼👌🏼👌🏼 வாசிப்பு,நல்ல திரைக்கதை 💐💐💐💐💐💐💐💐💐💐
ஃபாத்திமா உங்க voice நல்லா இருக்கு. சொந்தமா இருந்தாலும் தனக்கு கீழ இருக்கிறவங்க அவங்களவிட ஒருபடி மேலே இருந்த பிடிக்காது . இந்த கதை நல்லா உதாரணம் . அன்புவின் maturity ❤❤கண்மணியின் குறும்பு ❤❤ நம்பிக்கை தொலைந்தால் அங்கு பாசம் நிச்சயம் இருக்காது. கண்மணியின் பெற்றோர் நல்ல உதாரணம் .
உங்களுடைய நாவல் வேற லெவல் ❤எங்களுடைய மனதிலுள்ள விடயங்கள் உங்கள் கதையில் வருங்கிறது? இறுதியில் சரண்யா சொல்றது சரி கல்யாண கட்டிய பின் வரும் ?திலகம் அவர்கள் குரல் வெற லெவல் ❤❤❤❤❤❤❤❤❤
Saranya mam evalo azhagana kathey.. unge novel appadi illenathan achiriyam😀 fathima mam unge voice ku MY lernthu oru rasigai iruken..suvarasiyama irunthathu unge vasippu . Best wishes to both❤
Don't complain about reading because all reading is good, unnecessarily don't hurt others by saying 'this person is good that person reading is good '. If you need to listen to that voice, listen to them with other stories.
ஶ்ரீ,கோமதி, ரகுராம்,கோபால்,கைலாஷ், கோமதியின் பிள்ளைகள் என கதாபாத்திரங்கள் அனைத்தும் ஒரு குடும்பத்திற்குள் சென்று வந்த உணர்வை கொடுத்து விட்டார் ஆசிரியர் சரண்யா ஹேமா.உங்களின் அடுத்த கதைக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன் 💐💐💐
கதை மிக மிக அருமையாக இருந்தது. இந்த கதையை ஒருமுறை படித்திருந்தாலும் இன்னுமொரு முறை அருமையாக கேட்டு ரசிதிதிருந்தேன் . கதை superb ❤. அன்பாளன் & கண்மணி அருமையான ஜோடி. கண்மணி சந்தானலட்சுமியுடன் வாயாடுவது அட்டகாசம்.
கண்மணியின் அட்டகாசங்கள் அருமை .கதை ஆரம்பம் முதல் இறுதிவரை சுவாரஸ்யமாக இருந்தது. சரண்யாவின் கதைகளில் வரும் ஒருசில கதாபாத்திரங்கள் நாம் அன்றாட வாழ்க்கையில் எங்கோ பார்த்திருந்தது போல இருப்பது சுவாரஸ்யம்தான். அதுபோலத்தான் இந்தக்கதையில் வரும் சாவித்திரி , சந்தானலட்சுமி & சுலோச்சனா கதாபாத்திரம். அன்பாளப்பெருமான் அட்டகாசமான அருமையான கதாபாத்திரம் . மகன் , சகோதரன் , தாய்மாமன் , அன்பான கணவன் என அனைத்து உறவுகளையும் அன்பு, கண்டிப்பு , அனுசரணையுடன் கொண்டாடும் பாங்கே தனி அழகுதான்.
அருமையான குடும்பக்கதை உறவுகளுக்கிடையேயான பாசப்பிணைப்புடன் தந்திருந்த சரணாயாவுக்கும் வாசித்த சகோதரிக்கும் மனமார்ந்த பாராட்டுக்கள் .
எல்லாக்கதைகளையும் போல் இந்தக்கதையில் Rainbow கண்ணாடி வளையல்களும் கதையின் இறுதிவரை பயணித்தது அருமை.
அன்புடன் கண்மணி
அருமை 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰😘👌
உங்கள் தளத்தில் வரும் அனைத்து கதைகளும் நன்றாக உள்ளது குரல் சூப்பர் ❤❤❤❤❤
Nice story Anbalan and Kanmani characters nice good voice thanks sister and Saranya Hema madam 🎉🎉🎉
சரண்யா ஸிஸ்.... சான்ஸே இல்ல போங்க... எவ்ளோ பிரச்சினை இருந்தாலும் உங்க கதை கேட்கும் போது காணாம போயிருது... குரல் செம்ம... அதில் உணர்வுகள் செம்ம🎉🎉🎉❤❤❤❤❤
Wait panitu irunthen.... Happy....
Next story ku waiting
கதை மிக மிக மிக அருமை சூப்பர் 👌👌👌👌👌👌
வழக்கமான வாழ்த்துக்கள் 🎉🎉
5:34:56 sathiyama sema feeling oh my god... ❤
# first of all thank you so much ma'am for updating this beautiful family story 🙏🏻💕
# Kannmani :- very unique name for heroine , her character superb,💗, her love for anbu 👌🏻💓
# Anbu:- a very good husband who supports his wife's decision and understanding her feelings and emotions ❤️ well ....his love for her ❤️ ❤️ ❤️
# other characters :- sandana Lakshmi, gomathi, sulochana, savitri, srinish, raghu etc each and every characters was deeply rooted 💕...
# Fathima ma'am voice 👌🏻 anyway really missed thilagam ma'am voice 😔.... At the ending of novel Fathima ma'am told was 💯 % truth happening in every joint family ... expecting more beautiful novels from you Saranya ma'am 🙏🏻💞
# In this novel an important message conveying is that, trust is very important in every relationship to maintain their relationship constant 💕 once it breaks 💔 never regain that relationship.....
Super super super super super super super super super super super super super story 👏👏👏👏👏👏👏 Saranya madam Please give us the next story soon. Thank you 😊😊😊😊🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Wow super super super 🎉🎉🎉💐 🎉 enna solla eppavum pola saranya sis rocks.... Fathima semma voice modulation apta irukku ..romaba naall unga voice ethir parthen Saranya sis story la ippao happy 😊😊😊 plain ah illa character veriation azhagana reading.... keep doing this....
கதை மிகவும் அருமை சகோதரி அன்புடன் கண்மணி உண்மையாகவே அன்பும் நேசமும் நிறைந்திருந்தது வாழ்த்துக்கள் நன்றி சகோதரி❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
😭ttt😂
Super story nice voice ❤❤❤❤❤
Sema .
Deep emotional story 🎉🎉
Voice super 🎉
Super voice and super story🎉🎉❤❤
Super voice and super story nice super super super super ❤❤
Nice story and voice, anbum, kanmani, and all charectors super, vazhga vazhamudan
Really fantastic family concept 🎉🎉🎉🎉🎉with amazing voice🎉🎉🎉🎉🎉keep it up. Story narration is good.
👌👌👌👌
Hi Fatima sister ❤❤unga voice la novel I am very happy ❤❤❤ Saranya mam thank you so much ❤❤❤❤❤❤❤❤❤❤😂❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
உங்கள் குரல் மிக அருமை❤
Super ❤❤❤
Super Story Wow❤❤❤❤
Wow such a nice story 👌
Very fantastic family novel very neatly delivered hats off to both saranya and fathima mam❤
Super Super Super story 👌 👌👌
Hero Heroine character Super 👌 Rj voice Super 👌
Really i enjoyed fathima sis voice this story was very nice.❤😊all characters good.
Super man🎉
Wonderful story Saranya ma thank you so much all characters super especially Kanmani anbu chithi paatti characters super 👌 and Fathima ma always your voice is sooooo sweet ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Superb ❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉
Super story semma
Very very very nice and lovely story and super mama and husband and thanks 🙏😅😅😅😅😅😅
It's true story semma❤
Congrats Saranya and Fatima 🎉. Apt title and title photos , especially bangles photo. Kannmani anbudanwow very nice. I admire your's dialogue and conversation entirely new attempt. Especially kanavar virpanaikku , intha kanavaraala counter kodukka mudiyala , kaal maamaangam kazhithu un maganukku thirumanam nadanthirukku , unga kudumbathukke kumbidu etc. I am really happy with this dialogue oriented story. Gomathi memorable.
Wonderful story 💐
Super voice 👍👍
Story ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Super 👌
Semma voice..
கணவன் மனைவியிடைய நடக்கும் ஸ்ருங்காரம் ரம்மியமாய் ரசனையாய் இருப்பது உங்க கதையில் மட்டுமே 👌🏼👌🏼👌🏼ஜிமிக்கி,வளையல்,கண்ணாடி வளையல் இன்னும் எத்தனை எத்தனையோ சூப்பர்,இப்படி ஒரு ரசனையை,இப்படி ஒரு வாழ்வு அமைந்தால் என நினைக்காம இருக்க முடியல ❤️❤️❤️❤️❤️👌🏼👌🏼👌🏼 வாசிப்பு,நல்ல திரைக்கதை 💐💐💐💐💐💐💐💐💐💐
All the reels are superb....👌👌👌
Good novel 😊
ஃபாத்திமா உங்க voice நல்லா இருக்கு. சொந்தமா இருந்தாலும் தனக்கு கீழ இருக்கிறவங்க அவங்களவிட ஒருபடி மேலே இருந்த பிடிக்காது . இந்த கதை நல்லா உதாரணம் .
அன்புவின் maturity ❤❤கண்மணியின் குறும்பு ❤❤
நம்பிக்கை தொலைந்தால் அங்கு பாசம் நிச்சயம் இருக்காது. கண்மணியின் பெற்றோர் நல்ல உதாரணம் .
Super... super...super.. story
Noval padichen but voice la ketka romba super story. super sis thanks a lot ❤❤❤
Very nice story ❤❤❤❤❤
Ñeenga aludum story name appoludum hero and heroinenoda contact panniya varum.super name selection.super super super.keep it up
நீங்கள்எப்போதும் அடுத்த கதைபோடுகிறவரைஇந்தகதைஇனிக்க கேட்கலாம் 🎉🎉🎉🎉🎉🎉
கண்மணிதந்தற்க்கு நன்றிமா❤
Novel super ❤
Super super super
Super story sis. Tq
Anbudan saranya hema. Valga valamudan. Vunga kadhai padikkum pothu or u alaghana ulagathukku poi vantha mathiri irukku sister.ungalin niraya kathai manasu kastama irukkum pothu padithal manasu nalla agiduthu. Thanks ma
Good family and love story❤. Voice is ok
உங்களுடைய நாவல் வேற லெவல் ❤எங்களுடைய மனதிலுள்ள விடயங்கள் உங்கள் கதையில் வருங்கிறது? இறுதியில் சரண்யா சொல்றது சரி கல்யாண கட்டிய பின் வரும் ?திலகம் அவர்கள் குரல் வெற லெவல் ❤❤❤❤❤❤❤❤❤
🎉 அழகு
Saranya mam evalo azhagana kathey.. unge novel appadi illenathan achiriyam😀 fathima mam unge voice ku MY lernthu oru rasigai iruken..suvarasiyama irunthathu unge vasippu . Best wishes to both❤
Super sweet voice, very interesting story
பார்த்திமா வாய்ஸ் ஒரு ஸ்டைல் நல்லா இருக்கு
நல்ல குடும்ப கதை❤🎉
சித்ரகுப்தன் வேலையே வேண்டான்னு போய்டார் எல்லாம் அன்பாலன்♥️ கண்மணி உபயம் தானாம்
Good story, superb voice, keep posting
பாத்திமா மா என்ன இவ்வளவு நாட்கள் காக்க வைத்து விட்டீர்கள்
சரண்யா ஹேமா நாவல் பதிவிட்டமைக்கு மிக்க நன்றி 🎉🎉🎉🎉🎉
Really It is nice to hear. I appreciate your dedication to your efforts in novels, as well as voice development in novels.
Welcome sis ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉
Wow super ❤❤❤❤
Nice voice 🎉❤🎉🎉🎉🎉🎉🎉
Hai saran mam thank you for giving this story,fathima sis I loved your voice❤❤❤🎉🎉
யதார்த்தமான இயல்பான குடும்பாக்கதை
எப்படித்தான் இப்படி எழுதுகிறீர்களோ செம்ம
வாசிப்பாலருக்கும் அல்ல அல்ல குரலாளருக்கும் மனம் நிறைந்த நல்வாழ்த்துக்கள்
❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉
⭐️⭐️⭐️
அன்பால் ஆளும் அன்பாளன்
அன்பாளனை ஆளும் கண்மணி
அன்புடன் கண்மணி ....
அன்புடன் நாங்கள் (இந்த அன்பு வாசகர் writer மேல் வைத்திப்பது)
Super story
மனைவியை புரிந்து கொள்ளும் கணவன் கிடைத்தால் ஒவ்வொருபெண்ணும் கண்மனி தான்ஆனால் பல பெண்களுக்கு அன்பு மாதிரிய ான கணவன் கிடைப்பதில்லை❤❤❤❤
Sema sema super super super story mam super voice mam ❤❤❤❤ Fathima mam voice melting ❤❤❤❤
👌👌👌🌹♥️
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 super super super super super super
Next oru comedy story podunga Hema
சரண்யா திலகம் பாத்திமா இவர்கள் கூட்டணி சூப்பர்
Romba nal wait panna vachuteenga Saranya mam
Romba pidichurunthathu mam. Peyaril matum ilamal nijathilum anbalan anbalane
கண்மணி பதிவுக்கு நன்றிங்க ❤
வாவ்,👌🏼👌🏼👌🏼சூப்பர்,சூப்பர்,எப்போ எப்போனு எதிர்பார்த்துட்டே இருந்தேன்,தேங்க்ஸ் மேம் 💐💐💐💐💐💐💐💐💐❤❤❤
Story was good..... waiting for new one..... pls post early next story
Mam teaser super story padichittu comment panren
Don't complain about reading because all reading is good, unnecessarily don't hurt others by saying 'this person is good that person reading is good '. If you need to listen to that voice, listen to them with other stories.
கண்மணி......கண்மணி......அன்புடன்கண்மணி.....🧚♂️🧚♂️🧚♂️🧚♂️🧚♂️🧚♂️🧚♂️💞💞💞💞💕💞💞🎼🎼🎼🎼🎼🎼🎼
Super 💙❤
ஶ்ரீ,கோமதி, ரகுராம்,கோபால்,கைலாஷ், கோமதியின் பிள்ளைகள் என கதாபாத்திரங்கள் அனைத்தும் ஒரு குடும்பத்திற்குள் சென்று வந்த உணர்வை கொடுத்து விட்டார் ஆசிரியர் சரண்யா ஹேமா.உங்களின் அடுத்த கதைக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன் 💐💐💐
😊😊
Welcome fathima
காலை வணக்கம் சரண்யா ஹேமா மேம் 💐💐💐♥️♥️♥️
Raskal❤❤❤❤❤
Story super mam, ana doctors duty timela kannadi bangles poda mattanka. voice nalla iruku mam. vasithathum nalla iruku😊
Thank you so much 🎉
Hai saranya hema hema how are you. Jimmiki,nosepin,kolusu,mullaipoo,ippo valaiyal supernovels asusuval adi dhool ❤❤❤
நான் நல்லா இருக்கேன் நீங்க எப்டி இருக்கீங்க ☺☺☺
I am very fine saranya .thank you.I hope you also fine . God bless you mam.🎉🎉
Good ❤❤❤❤
👏👏👏👏👏👏👏👏🤛
Sweet voice mam
Interesting family story. A little long winded and plodding. Too much repetition. But thank you for sharing
🎉