கண்மணி நானுன் நிஜமல்லவா - முழுநாவல் | ஒலிச்சித்திரம்

Поділитися
Вставка
  • Опубліковано 4 лют 2025

КОМЕНТАРІ • 473

  • @geethaprathepan8714
    @geethaprathepan8714 10 місяців тому +6

    Your voice so sweet and story ❤❤❤❤❤

  • @marynatkunam1901
    @marynatkunam1901 11 місяців тому +6

    நல்ல அருமையான கதை அன்பான மாமி சிரிப்பு மிக சிறப்பு நன்றி வாழ்த்துக்கள் ❤❤❤❤

  • @Kavisri75
    @Kavisri75 21 день тому +2

    Wow semmma story❤❤❤❤❤❤❤awesome .....all characters stole my heart❤❤❤❤❤❤ vasu, poorva, anbu...... Ella characters um semma..... I love this story.... Na ippa than unga stories one by one kekuren ...

  • @Jayageetha-zf9ns
    @Jayageetha-zf9ns 11 місяців тому +6

    ஒரு நல்ல குடும்ப கதை அருமை கேட்க மிகவும் நன்றாக இருக்கிறது கதை ஆசிரியர்க்கும் வாசித்தவருக்கும் வாழ்த்துக்கள் நாவல் கேட்க நல்ல மனம் நிறைவாக இருக்கிறது ❤😂❤super Super 👌💯👍💕

  • @ThabithalGanesan
    @ThabithalGanesan 7 місяців тому +21

    உண்மையில இந்த கதை நிஜமாகவே சூப்பர். ஒவ்வொரு கதாபாத்திரமும் சூப்பர். இதில் எதை பிரித்து சொல்வது என்று தெரியவில்லை. 🎉 அனைத்தும் நன்று.

    • @shivanishreiya8822
      @shivanishreiya8822 Місяць тому +2

      அழகான ,அருமையான கதை.just loved it. Vasu deva krishnan you are rocking man. Andha oru song mattum podhum un love a solla. Poorva you are blessed to have him. Anbukarasi sirichu mudiyala ma unga settaigalai paarthu. Muthuvel paava patta cute husband. Poongodhai cute maamiyaar. Other characters are simply wonderful.❤❤❤❤❤

  • @leelagpay8220
    @leelagpay8220 Рік тому +14

    டென்ஷனாக இருக்கு ம் பொழுது இந்த கதை கேட்டால் relax ஆக இருக்கும் saranya +thilagam combination excellent

  • @jeyanthapalachandran2193
    @jeyanthapalachandran2193 Рік тому +25

    அருமையான நாவல் சகோதரி.
    சரண்யா ஹேமாவின் நாவல் கேட்டது இதுவே முதல் தடவை. நீங்க சொன்ன மாதிரி சிரிச்சு முடியல ...கதையின் ஆரம்பம் முதல் இறுதிவரை சுவாரஸ்யம் குறையவில்லை 11 மணி நேரங்களும் அருமையாக இருந்தது.😊❤
    அதுவும் அதை நீங்க உள்வாங்கி ரசிச்சு வாசிச்ச விதம் அருமையாக இருந்தது👌 சகோதரி. ஒவ்வொரு கதாபாத்திரமும் அற்புதம் . நான் ரொம்ப பவும் ரசிச்ச கதாபாத்திரம் முத்துவேல் அவரின் அன்பு...அன்பு என்ற அழைப்பும் அன்புக்கு ஒன்றென்றதும் அன்பு ...அன்பு என உருகுவதும் வேற லெவல். கல்லுக்குள் ஈரம். மற்றது மாமியார் & மருமகன் வரும் பகுதி சிரிச்சு மாளல 😂 😅 பூங்கோதை & வாசு.. அருமையான மருமகன், மகன் , பாசக்கார அண்ணன். அருமையான கணவன் & காவலன் என superb . அருமையான குடும்ப நாவல் எழுத்து கற்பனை அருமை. எழுத்துக்கு மெருகு சேர்த்து நெஞ்சில் தேன்மிட்டாயாகவே தித்தித்தது உங்களின் வாசிப்பு. Superb Thankyou verymuch🎉❤🥰👍

  • @kannanl4342
    @kannanl4342 Рік тому +12

    கதை ரொம்ப ரொம்ப அருமையா இருந்தது சரண் சிஸ்.. அன்புக்கு முத்துவேல் மட்டும் இல்லை நாங்களும் அடிமை தான்.. கதையில் ஒவ்வொரு காட்சியும் அருமையோ அருமை சிஸ்.. அப்புறம் திலகம் சிஸ்.. உங்க குரலும் நீங்க வாசிச்ச விதமும் செம சூப்பர்.. அன்பு கதாபாத்திரம் அடிக்கடி சொல்லும் எனக்கு படபடன்னு வருது சீன் செம.. ரொம்ப ரொம்ப நன்றி சரண் & திலகம் சிஸ்.. ❣️❣️❣️❣️

  • @sakthivelr8548
    @sakthivelr8548 Місяць тому +1

    Super comedy nice family story and nice voice sis vazhga valamudan😂😂😂❤

  • @murugeshanduraiswamy3204
    @murugeshanduraiswamy3204 Рік тому +7

    Super comedy nice family story and nice voice sis vazhga valamudan

  • @V.Sangeetha-d9s
    @V.Sangeetha-d9s 3 місяці тому +5

    சூப்பர்❤ ஒவ்வொரு க கதாபாததிரமும் அருமை பாவம்முத்துவேல அன்பு கரசி அவரைவச்சு செய்வது தெரிய வே இல்லை அவருக்கு ❤ஒவ்வொரு கதையிலும் நாயகன் நாயகிக்கு தனித்துவமான பெயர்கள் நீங்கள் வாசிப்பதும மிகவும் அருமை❤ என்ன சொல்வது நல்ல குடும்ப கதை❤❤❤

  • @meenashanmugam824
    @meenashanmugam824 3 місяці тому +4

    Thilagam ji .unga expression ,modulation superb.poo and anbu best mothers.story line clear stream .your comedy sense is too good.congrats❤❤❤🎉🎉🎉😊😊😊😊

  • @aathisurya2986
    @aathisurya2986 11 місяців тому +5

    கதை மிகவும் அருமை நல்ல குடும்ப கதை சூப்பர் ❤❤

  • @Aval-cq8vv
    @Aval-cq8vv Рік тому +9

    அத்தை என்பவர் அத்தனையும் ஆனவர் பெண்களுக்கு. அந்த அத்தை
    அன்புக்கரசி போல் அமைந்தால் எத்தனை நிறைவாய் இருக்கும் . இக் கதையை கேட்ட பின் கண்டிப்பாக அவரைப் போல் இருக்க ஆசைப் பட்டு வாழத் தோன்ற வைக்கும் இக் கதை . அருமை மிகவும் அருமை . எனக்கு உங்கள் கதையை கேட்க கேட்க உங்கள் கதையை படிக்க வாய்ப்பு என்றாவது ஓர் நாள் கிடைக்காதா என்று நினைக்கத் தோன்றுகிறது.

    • @saranyahematamilnovels
      @saranyahematamilnovels  Рік тому

      🥰🤩☺💕

    • @Aval-cq8vv
      @Aval-cq8vv Рік тому +1

      நான் கேட்டதற்கு பதில் சொல்லவே இல்ல மேடம் நீங்க. ஆனால் பார்த்ததற்கு நன்றி....

    • @saranyahematamilnovels
      @saranyahematamilnovels  Рік тому

      இந்த கதையோட அமேசான் லிங்க் குடுத்திருந்தேனே? அங்க என்னோட நாவல்களை படிக்கலாமே. இதோ இந்த லிங்க்ல இருக்கும் பாருங்க. மற்ற கதைகள் நான் எழுதற சைட்ல இருக்கு 🙂www.amazon.in/stores/Saranya-Hema/author/B083M4KPV7?ref=sr_ntt_srch_lnk_1&qid=1704444320&sr=1-1&isDramIntegrated=true&shoppingPortalEnabled=true@@Aval-cq8vv

    • @Aval-cq8vv
      @Aval-cq8vv Рік тому +1

      தவறுக்கு மன்னிக்க வேண்டும் மேடம் . நான் அந்த அர்த்தத்தில் கேட்க வில்லை. நீங்கள் எழுதிய கதையை நான் அனைவருக்கும் படித்துக் காட்டி என் குரல் அவர்களது மனதை தொடாதா என்று (RJ)ஒரு சின்ன ஆசையில் தான் கேட்டேன் . தவறாக கேட்டிருந்தால் மன்னிக்கவும்...

    • @saranyahematamilnovels
      @saranyahematamilnovels  Рік тому +1

      அச்சோ, பரவாயில்லை. எனக்கு ஏற்கனவே பேசிட்டிருக்காங்க. அவசியப்பட்டா கண்டிப்பா கான்டேக்ட் பன்றேன் 🙂🙂 @@Aval-cq8vv

  • @jeyasankar8137
    @jeyasankar8137 10 місяців тому +5

    Anbu summa super ponga

  • @vanbarasi5667
    @vanbarasi5667 Рік тому +12

    செம கலகலப்பான நாவல் உண்மையிலேயே என்னாலே சிரிப்பை நிறுத்தவே கஷ்டமாக இருந்தது வாசிப்பு அருமை.

  • @MahaLakshmi-ru7zt
    @MahaLakshmi-ru7zt Рік тому +7

    சரண்யா சகோ அவர்களுக்கு உங்கள் கதையை இப்போது தான் முதல் முறையாக கேட்கிறேன் சகோ கதை மிகவும் அருமை அன்புகரசி உண்மையாகவே அன்புக்கு அரசிதான் சகோ கணவனுக்கு நல்ல மனைவியாக மகன்களுக்கு நல்ல தாயாய் மருமகள் களுக்கு நல்ல அத்தையாய்👍சகோ அந்த தாய்க்கு ஒரு 👏இதில் வாசுதேவன் மற்றும் பூங்கோதை யின் கலாட்டா சூப்பர் சகோ மொத்தத்தில் கதை👌👌👌👌👌👌👌👌👌👌👌👌சகோ வாழ்த்துக்கள் நன்றி❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @ThilagavathiThilagavathi-yd9ww
    @ThilagavathiThilagavathi-yd9ww 6 місяців тому +3

    உங்களது கதையில் வரும் யக்கா,பபடன்னு வருது,கண்மனி அருமை அதிலும் யக்கா வேற லெவல் 🎉🎉🎉

  • @umaravibharath5519
    @umaravibharath5519 Рік тому +11

    Saranya Hema ma'am beautiful story. Family oriented story. குடும்ப நுணுக்கங்கள் அருமை 👏👏👏👏👌👌👌👌👌👌ப்ளீஸ் இன்னும் அழகான கதை உங்களிடத்தில் அவளோடு எதிர்பாரிக்கிரேன். நன்றி நன்றி சகோதரி 🙌🙌🙌🙌🙌🙌🙌

  • @meenashanmugam824
    @meenashanmugam824 3 місяці тому +5

    Keep rocking Saranya ji🎉🎉🎉🎉.

  • @leelagpay8220
    @leelagpay8220 Рік тому +12

    திலகம் மேம் உங்கள் குரலில் இன்பமாய் இருக்கிறது ஐயா awesome அருமை

  • @lathaarul112
    @lathaarul112 Рік тому +10

    அனைத்து கதாப்பாத்திரங்கலும் 👌அன்பகரசி ❤👌

  • @leelagpay8220
    @leelagpay8220 Рік тому +7

    How many times I heard this story awesome super super super

  • @syamala8643
    @syamala8643 2 місяці тому +4

    Anbu acting semm🎉 super story❤❤❤ 😊❤❤❤

    • @syamala8643
      @syamala8643 2 місяці тому +1

      Super novel 🎉 mamiyar marumagan super ❤️❤️❤️💜

  • @rani4980-jc6ci
    @rani4980-jc6ci Рік тому +8

    அருமையான நாவல் சிரித்து மகிழ்ந்தேன்

  • @ThilagavathiThilagavathi-yd9ww
    @ThilagavathiThilagavathi-yd9ww 6 місяців тому +3

    உண்மையாகவே கதையின் ஆரம்பத்தில் திலகம் தோழி நிறைய சிரிச்சு ரொம்ப கண்ட்ரோல் பண்ணி கதையை வாசித்தேன் என்று சொன்னீர்கள்.அதை இப்ப நம்புகிறேன் தோழி

  • @Aadhishwaran-f7o
    @Aadhishwaran-f7o 15 днів тому +2

    அன்பு செம்ம❤ அந்த 🍲கோழி கறி பெறட்டல் 🤤

  • @malavelu9966
    @malavelu9966 Рік тому +11

    அன்புக்கரசி மாமியார் கேரக்டர் 👌👌👌வாசு welldone ஹீரோ 👍👍👍

  • @SathishSathish-n1h
    @SathishSathish-n1h 2 місяці тому +2

    Intha kathaiya naa second time kekkuren. Intha story ah film ah edutha semmaya pogum

  • @sakthivel-lx5dq
    @sakthivel-lx5dq Рік тому +16

    உண்மையில் சிரிச்சு சிரிச்சு வயிறு வலியே வந்து விட்டது மிகவும் அருமை அருமை சகோதரி.

  • @mahalakshmig6938
    @mahalakshmig6938 Рік тому +11

    அருமை ❤கதை மிகவும் அருமை நானும் என் மகனும் சிரி சிரி என்று சரித்து😊மகிழ்ந்தோம்❤ ஆர் ஜே.திலகத்தின் வாசிப்பு அருமை வாழ்த்துக்கள்

  • @ThilagavathiThilagavathi-yd9ww
    @ThilagavathiThilagavathi-yd9ww 6 місяців тому +3

    உங்கள் கதை என்றாலே குடும்ப கதை தானே தோழி.அதுதானே என் போற்றவர்களை உங்கள் கதைகளை மீண்டும் மீண்டும் கேட்க தூண்டுகிறது ஆசிரியரே

  • @ThilagavathiThilagavathi-yd9ww
    @ThilagavathiThilagavathi-yd9ww 6 місяців тому +6

    உங்கள் கதைகளில் வரும் காவலர்கள் அனைவரும் வேற லெவல் தோழி.ஒவ்வொருவரும் ஒரு தனிச்சிறப்பு.செழியன், பிரியதர்ஷன்,ஷ்ரவன், சங்கர், வாசுதேவன் கிருஷ்ணன் ஆல் ரவுண்டர் செம்ம கேரக்டர் ரியலி ஸ்ட்ராங் அண்ட் சூப்பர்

    • @sharanikaasakthivel1216
      @sharanikaasakthivel1216 Місяць тому

      All character story name?

    • @ThilagavathiThilagavathi-yd9ww
      @ThilagavathiThilagavathi-yd9ww Місяць тому

      @sharanikaasakthivel1216 செழியன்: மன்னன் மனம் பிருந்தாவனம்
      பிரியதர்ஷன்:காற்றாய் ஒரு களவு
      மந்திர பொன் மேகம்
      இன்னும் இரண்டு கதைகள் மறந்து விட்டேன் தோழி மன்னிக்கவும் ப்ளீஸ்

  • @hathi-nm3th
    @hathi-nm3th Рік тому +5

    Super intresting comedy story,anbukarasi character actor saranyathan Kan munnadi vanthanga ,Ella charactersum super

  • @leelagpay8220
    @leelagpay8220 Рік тому +4

    Semma semma story and தேன் மிட்டாய் அன்பு கேரக்டர் அருமை அருமை அருமை

  • @SasikslaSasikala
    @SasikslaSasikala Рік тому +5

    Super story' sister.😄😄😄😄😄

  • @anisparitha2999
    @anisparitha2999 Рік тому +20

    உண்மையாவே அருமையான குடும்பக்கதை மிகவும் அருமையாக இருந்தது குரலும் மிகவும் அருமை எழுத்தாளருக்கும் வாசித்தவருக்கும் மிக்க நன்றி

    • @saranyahematamilnovels
      @saranyahematamilnovels  Рік тому +2

      தேங்க் யூ ☺☺☺

    • @rjthilagamarul
      @rjthilagamarul Рік тому +3

      Thank you so much sis. உங்களுக்கு காஞ்சிபுரம் கடை ஃபேமிலி முழு கதை கேட்க நேரம் கிடைக்கும் போது கேளுங்கள். விரல் தீண்டிடு உயிரே

    • @anisparitha2999
      @anisparitha2999 2 місяці тому

      ​@@rjthilagamarul
      Nanum kettan ❤❤❤❤❤❤

  • @lathaarul112
    @lathaarul112 Рік тому +7

    கதை அருமை குரலும் இனிமை 😂👌👌 11:00:59

  • @umanagarajan241
    @umanagarajan241 8 місяців тому +5

    Very nice story, beautifully narrated, congrats to saranya & thilagam.

  • @lalithajayashankar3895
    @lalithajayashankar3895 Рік тому +15

    சூப்பர் கதை சம்மந்தி
    நல்ல மாமியார் மாமனார் மைத்துனர் அழகான மருமகள் சூப்பர் குடும்பங்கள் கதை அருமை அருமை

  • @yaminihariramdinesh635
    @yaminihariramdinesh635 Рік тому +6

    சரண்யா ஹேமா அவர்களுக்கு வாழ்த்துகள்!!! அருமையான கதை மற்றும் வாசிப்பும் சூப்பரோ சூப்பர்!!! அன்புகரசி அம்மா சூப்பர்❤❤❤!! அந்த பட படனு வருது மாஸ்ஸ்😂❤❤!!!! பூங்கோதை கதாபாத்திரம் கூட செம்ம❤!!! தேன் மிட்டாய் 😍😍😍😍 மொத்தத்தில் பட பட பட்டாசாக சரவெடி காமெடி கலந்து அதிரடியாய் இன்பமாய் இருந்தது அய்யா😂😂😂😂😂

  • @chandrajayaraman1670
    @chandrajayaraman1670 Рік тому +6

    அழகான நகைச்சுவை கலந்த கதை வாசிப்பு ம் அருமை

  • @poongodibala5648
    @poongodibala5648 Рік тому +6

    Nice family super❤ comedies 1000 likes for giving good entertainment

  • @divyamanju4038
    @divyamanju4038 Рік тому +8

    Mind blowing story super super super super comedy plus love both semma

  • @geethasundar6118
    @geethasundar6118 Рік тому +7

    Very good story. Hero charecter super. Enjoyed. Thanks

  • @bumabalan1054
    @bumabalan1054 4 місяці тому +1

    நிஜமாவே அருமை அருமை அருமை அருமை இரண்டாம் பாகம் எப்பசார் மிக மிக எதிர் பார்க்கிறோம் ❤❤ மனது வைய்யுங்க மேம்

  • @priyadharashinigunasekaran198
    @priyadharashinigunasekaran198 Рік тому +7

    உங்கள் வாசிப்பின் நாவல் நன்றாக உள்ளது தோழி வாழ்த்துக்கள்🎉🎉❤❤

  • @VijayalakshmiK-ol5th
    @VijayalakshmiK-ol5th 2 місяці тому +2

    கதையும் கதாபாத்திரமும் சூப்பர் ஐ❤யு

  • @usharamaswamy1974
    @usharamaswamy1974 Рік тому +7

    RJ thilagam aap ki story telling style super ❤❤❤❤

  • @mohanbanu7175
    @mohanbanu7175 5 місяців тому +3

    Super super super super super. Unga voice la kathai ennum super. Thank you saranya Sister thilagam sister

  • @Geet59-im7fm
    @Geet59-im7fm 5 місяців тому +3

    Saranya Mam first of all hatsoff ❤❤❤ for this mesmerizing story...... first of all I thought of its really lengthy story so not so interested.....but when I heard the novel no more words to describe my happiness..... This story really make everyone in happiness, tension free, get relaxing mind......etc
    ..each and every character in this story will be in our mind forever ❤...... every character was superb especially anbekarasi❤ Vasu❤ Apoorva❤vimala❤magez❤ kothe ❤...,....sundaram😂......I really loved thank you so much ma'am for this masterpiece ❤❤❤❤❤ love you ma'am 💗 and a special thanks to thilagam arul ma'am for bringing life to the novel through your mesmerizing voice..... really loved it ❤

  • @chandraM-ci2tb
    @chandraM-ci2tb 2 місяці тому +2

    Superb . All characters are very nice. Comedy super

  • @ThilagavathiThilagavathi-yd9ww
    @ThilagavathiThilagavathi-yd9ww 6 місяців тому +1

    வாசுதேவன் கிருஷ்ணன் பெயருக்கு ஏற்ற ஆள் தான்.பேச்சு,செயல், குறும்புத்தனம்,ஆளுமை, தோற்றம் அனைத்திலும் அந்த பரந்தாமனான வாசுதேவ கிருஷ்ணன் கண் முன் கொண்டு வந்து விட்டது.ரொம்ப ரொம்ப நல்லா இருக்கு நன்றி நன்றி நன்றி சரண்யா ஹேமா மேம் மற்றும் ஆர் ஜே திலகம் அவர்களுக்கு 🎉🎉🎉💐💐💐♥️♥️♥️👏👏👏👑👑👑

  • @anuradha9335
    @anuradha9335 Рік тому +16

    உங்க 'எக்கா' என்ற அழைப்பு வாசுதேவன் அழைப்பதை விட அருமை 😊

  • @selvikannan425
    @selvikannan425 Рік тому +2

    Miga arumaiyana story ❤️ thilagam voiceil story romba romba nallarku❤alaghana family story.anbu anbeydan❤Ella carraktarsum arumai ❤❤ thanks for your awesome story ❤️❤️❤️❤️❤️❤️

  • @monishas.g7887
    @monishas.g7887 Рік тому +5

    Voice super. Nalla story

  • @vjaymano6578
    @vjaymano6578 8 місяців тому +3

    கதை மிகவும் அருமை. அன்பு , வாசுவோ பேச்சு திறமை மாதிரி தெரியல. ஹேமா மேடம் திறமை மாதிரி தெரியுது..

  • @Mugilyazhini
    @Mugilyazhini Рік тому +6

    😂 Sami enga veetla enna paithiyam maari pakranga 😢 ponga sema enjoy ellam kalanthu super story

  • @geethas8452
    @geethas8452 2 місяці тому +2

    Super..... Super... ❤️❤️❤️

  • @kavithamaga1600
    @kavithamaga1600 8 місяців тому +3

    Really very very super story......no words to explain....romba stress and lonely feeling la irunthen.....intha story kettutu apdi sirichen...... good feeling.....thank you for this story......

  • @heerarajendran2803
    @heerarajendran2803 5 місяців тому +3

    2nd time ketkeeran novel and voice super super super

  • @premalathasukumaran7269
    @premalathasukumaran7269 Рік тому +4

    Arumayana kathai Sagothari arumayana kathai ezhuthiya sago.virkum vasitha sago virkum oru bigggg applause

  • @sukuwasuseela4598
    @sukuwasuseela4598 Рік тому +14

    Aruputhumana arumayana novel. Saranya for 11 hrs semmayana non stop entertaining😂😊😇🤗😄
    Vasu character 💯awesome super star. Father Muthuvel and mother Tamilarasi unforgettable family 👪 sympols. Others also added for a sentimental family. RJ Thilagam narration superb🎉❤No words only💞💞💝👏👏💯💯💯💯💯

  • @lathaarul112
    @lathaarul112 Рік тому +5

    கதை அருமை குரலும் இனிமை 👌👌😂🌹

  • @poongulalir6781
    @poongulalir6781 5 місяців тому +2

    Super story mesmerizing voice❤

  • @bhuvanadinakaran769
    @bhuvanadinakaran769 Рік тому +3

    ❤❤❤superb. Pa.thanks ❤❤❤😅😅

  • @valarmathi6366
    @valarmathi6366 Рік тому +11

    Yes correct anbukarasi character is the best❤❤❤❤❤❤. And all the characters also. First laugh non stop listening to audio novel. Well done to writer and to the voice....🎉🎉🎉🎉🎉

  • @Ryan_for_BL
    @Ryan_for_BL 8 місяців тому +4

    கதை சூப்பர் சிரிப்பு சந்தோசம் நன்றி நன்றி இந்த கதையை தந்ததற்கு

  • @divyamanju4038
    @divyamanju4038 Рік тому +8

    Wow wow amazing story big pulse is comedy my cheeks are paining because of continouns laughing 😅

  • @Sumithrasumi63793
    @Sumithrasumi63793 9 місяців тому +5

    அருமையான பதிவு சூப்பர் சூப்பர்

  • @vijayalakshmig2054
    @vijayalakshmig2054 Рік тому +6

    Anbu, super, story very nice, voice modulation super

  • @indhupappa380
    @indhupappa380 Рік тому +6

    ரொம்ப ரொம்ப சூப்பர் நல்லா வாய்விட்டு சிரிச்சோம்

  • @anbualagan8647
    @anbualagan8647 3 місяці тому +2

    Sema interesting story 🎉

  • @yasaryasar6474
    @yasaryasar6474 4 місяці тому +3

    Super super super super super super super super super super super super super story nice ❤❤❤❤❤

  • @SathyaR-pp3iv
    @SathyaR-pp3iv 9 місяців тому +5

    Story very super ❤❤❤❤❤❤

  • @parameshcookingchannel2514
    @parameshcookingchannel2514 Рік тому +7

    ஹே, உண்மை தான்பா சிரிப்பை அடக்க முடியவில்லை, சூப்பர் குரல் உங்களுக்கு ,நல்ல உச்சரிப்பு

  • @ThilagavathiThilagavathi-yd9ww
    @ThilagavathiThilagavathi-yd9ww 6 місяців тому +1

    ஒவ்வொரு கதாபாத்திரங்களையும் உங்கள் கைவண்ணத்தில் செதுக்கி விட்டீர்கள் ஆசிரியரே.வார்த்தை வரவில்லை 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @SelvySelvy-dx4jy
    @SelvySelvy-dx4jy Рік тому +4

    Super story and voice summa super ra iruku

  • @JayJaysudha
    @JayJaysudha Рік тому +2

    Wow...super one😂... அன்புகரசி கேரக்டர் செம😂😂.. வாசு சூப்பர்😅...

    • @saranyahematamilnovels
      @saranyahematamilnovels  Рік тому +1

      தேங்க் யூ ☺☺☺

    • @JayJaysudha
      @JayJaysudha Рік тому +1

      @@saranyahematamilnovels நான் இப்பதான் உங்களோட கதைகளை கேட்கவே ஆரம்பிசிருக்கேன் .... முதல் கதையே ரொம்ப நல்லா இருந்தது..

    • @saranyahematamilnovels
      @saranyahematamilnovels  Рік тому +1

      தேங்க் யூ. தொடர்ந்து கேளுங்க ☺☺☺@@JayJaysudha

  • @subikshasubiksha2994
    @subikshasubiksha2994 Рік тому +25

    அடி ஆத்தி இந்த கதைய முழுசா கேக்கறதுக்குள்ள net balance தீர்ந்து போச்சு phone la charge தீர்ந்து போச்சு சிரிச்சு சிரிச்சு body balance ம் தீர்ந்து போச்சு முழுசா கேக்க முடிலனு நெஞ்சு படபடனு வருதே என்ன செய்ய
    போன் charge ல போடு net balance இன்னு சேர்த்தி போடு
    இத அன்பு voice la சொல்லி பார்த்தா எப்படி இருக்கும்
    ❤❤❤ 😅😅😅😅
    தனியாக சிரிச்சு வீட்ல லூசு பட்டம் வாங்கியாச்சு 🙃🙃
    Sema entertainment
    அம்மாவோட comedy sense சமயோஜிதம்
    அபாபாவோட முரட்டுத்தனம் கோபம் கலந்த கலவை வாசுதேவ கிருஷ்ணன் 😎😎

    • @saranyahematamilnovels
      @saranyahematamilnovels  Рік тому +2

      அன்புமா வாய்ஸ்லையே சொல்லுங்களேன் 😍😍தேங்க் யூ ☺☺☺

    • @subikshasubiksha2994
      @subikshasubiksha2994 Рік тому +1

      ​@@saranyahematamilnovels😍😍😍

    • @vjaymano6578
      @vjaymano6578 8 місяців тому

      எனக்கு சில comedy புரியவில்லை... Couldn't catch the second meaning😢😢😢

    • @ThilagavathiThilagavathi-yd9ww
      @ThilagavathiThilagavathi-yd9ww 6 місяців тому +3

      உங்கள் கமெண்ட் படிச்சு என்னால சிரிப்பை அடக்க முடியலை.ஆனாலும் நீங்க சொன்னது உண்மையே தோழி.

    • @geethas8452
      @geethas8452 2 місяці тому

      👍👍👍🤣🤣🤣🤣

  • @KavinRaj-q3q
    @KavinRaj-q3q 6 місяців тому +2

    கதை கேட்டு விட்டு நிஜம்.எனக்குகல்யாணம்.எனக்குகல்யாணம்..அச்சோவாசு.வாவ்சரண்யாமேம்.வாழ்த்துக்கள்.திலகம்சகோவாசிப்பு.அழகுமிக.அழகு.கதைமிகமிக‌அருமையாகவந்துள்ளது.இருவறுக்கும்வாழ்த்துக்கள்.❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @lathasatthi2455
    @lathasatthi2455 Рік тому +16

    வயிறு வலிக்கசிரிச்சன்நாவல்அருமை❤❤❤❤❤❤

  • @manjammamanjamma3107
    @manjammamanjamma3107 Рік тому +5

    ❤❤❤கதைமிகசூப்பார்

  • @RajiLakshmi-sk8fk
    @RajiLakshmi-sk8fk 5 місяців тому +2

    Thenmittai chirichi chirichi vaeru valiye vanthuttu super

  • @suganthinatarajan678
    @suganthinatarajan678 Рік тому +5

    Super novel illai illai super comedy cinema thankyou Sisters

  • @sudhag5692
    @sudhag5692 Рік тому +6

    Enaku unga voice modulation thaan pudichiruku yellathaiyum vida... all are positive Characters. Two days ah am traveling with story avalo nalla iruku... even ennoda mind voice ipa unga voice mathiriye pesitu iruku.. special mention for my favorite laugh "ha ha ha" I love it.. keep move like this feel good stories ❤❤❤❤

  • @rjr1405
    @rjr1405 Рік тому +9

    ☺️☺️☺️☺️☺️
    எல்லா பாத்திர படைப்பும் அருமை.... மகிழ்ச்சி ❤

    • @saranyahematamilnovels
      @saranyahematamilnovels  Рік тому +1

      தேங்க் யூ ☺☺☺

    • @rjthilagamarul
      @rjthilagamarul Рік тому +1

      thank you sis❤❤

    • @vigneshkani5899
      @vigneshkani5899 Рік тому +2

      உண்மை சகோதரி 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂 சிரித்து சிரித்து மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் மிகவும் மகிழ்ச்சி சகோதரி. தங்களுக்கு மிக்க நன்றி சகோதரி 🍋🍊🍐🍏🫐🍈🍒🍊🍎🍈🍑🥭🍉🥭🍒🍊🍎🍇🫐🍒🍋🍎🍎🍍🍍🍓🫐🍒🍋🍐🍏🍈

    • @saranyahematamilnovels
      @saranyahematamilnovels  Рік тому

      @@vigneshkani5899 தேங்க் யூ ☺☺☺

  • @RaameshsathishRithik
    @RaameshsathishRithik 4 місяці тому +2

    Spr story sis 🎉

  • @ThilagavathiThilagavathi-yd9ww
    @ThilagavathiThilagavathi-yd9ww 6 місяців тому +2

    இந்த கதையின் ஆரம்பம் முதல் இறுதி அத்தியாயம் வரை ஒவ்வொரு அத்தியாத்திற்கும் ஒரே சிரிப்பு தான்.சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது.அதோடு என் பையன் வேற என்னை பார்த்து என்ன மம்மி நீங்க லூசு மாதிரி சிரிச்சு கிட்டே இருக்கீங்க என்று கேட்டுவிட்டன்

  • @SriDevi-ks1rn
    @SriDevi-ks1rn Рік тому +4

    Really super ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @malar5062
    @malar5062 3 місяці тому +1

    🌹🙏🌹❤️🌹super o super

  • @ThanaletchumyGovindasamy
    @ThanaletchumyGovindasamy Рік тому +7

    Nice story nice voice

  • @ManjuMoorthy1508
    @ManjuMoorthy1508 Рік тому +4

    கதை மிக மிக அரூமை.
    காஞ்சிபுரம் புடவை கடை காமெடி செம்ம!!!!!
    நாவல் முழுக்க சிரிப்பு
    அடக்க முடியவில்லை!!!!
    திலகம் எப்படிப்பா
    படித்து முடித்தீர்கள்!!?!
    சூப்பர் பா!
    கதைக்கும், குரலுக்கும்
    மனமகிழ்ந்த வாழ்த்துகள்!!!!

    • @saranyahematamilnovels
      @saranyahematamilnovels  Рік тому

      தேங்க் யூ ☺☺☺

    • @rjthilagamarul
      @rjthilagamarul Рік тому +1

      Thank you so much sis. உங்களுக்கு காஞ்சிபுரம் ஃபேமிலி முழு கதை கேட்க நேரம் கிடைக்கும் போது கேளுங்கள். விரல் தீண்டிடு உயிரே

    • @ManjuMoorthy1508
      @ManjuMoorthy1508 Рік тому +1

      @@rjthilagamarul
      சரி பா திலகம்,
      கட்டாயம் கேட்கிறேன்.
      உங்க குரல் சூப்பர்!!!
      குறிப்பாக அன்பகரசியின்
      சோகமும், நக்கலும்
      கலந்த குரல் செம்ம!!!!!
      வாழ்த்துகளதிலகம்.

  • @Lathamani-do7po
    @Lathamani-do7po Місяць тому +1

    Super😂😂😂😂😂😂😂😂😂😂😊😊😊😊😊😊😊😊

  • @anithababu6691
    @anithababu6691 6 місяців тому +1

    Idhu ennoda heart-ku romba close aana oru novel ❤ idha describe pana words ye illa enkita 🤌 VDK is my 1st ever favourite fictional character , inum solla pona crush nu koda solalam😂 andha alavuku enaku romba pudikum indha novel. 4 times mela fulla padichiten bt still again padika thonum 🖤✨

  • @anuradha9335
    @anuradha9335 Рік тому +5

    Superb novel. And your voice gives life to the story. Such a wonderful and happy ending. Laughed heartily.😂

  • @valliammaiarunkaruppaiah510
    @valliammaiarunkaruppaiah510 Рік тому +3

    S mam, Anbukkarasi character is really amazing... Story superb 👍👍👍

  • @srividhyas1845
    @srividhyas1845 Рік тому +2

    Super❤ Good family comedy 😀😀😀😀 entertainment story

  • @kumaresans6355
    @kumaresans6355 3 місяці тому +1

    கதை ரோம் பவும் நல்லா இருக்குது❤😅😅😅😅❤

  • @mathibalanpssa2610
    @mathibalanpssa2610 Рік тому +5

    super good comedy roamatic movie oh no super novel