நின் இதழ்களில் சதிராடுதடி மனது/உத்ராசித்தார்த்/முழு நாவல்/rj தேஜு

Поділитися
Вставка
  • Опубліковано 29 лис 2024

КОМЕНТАРІ • 40

  • @Arockiam1978
    @Arockiam1978 6 днів тому +1

    Very nice and lovely story and thanks 😅😅😅😅

  • @thilakavathithilakavathi216
    @thilakavathithilakavathi216 16 днів тому +8

    கதை ரொம்ப நல்லா இருக்கு.எவ்வளவு பெரிய மனிதர்கள் என்று அவர்களின் செல்வ செழிப்பை மட்டும் வைத்து வருது இல்லை நடத்தையை வைத்தும் வரவேண்டும் என்பதற்கு கிருஷ்ணன் தாத்தா குடும்பம் சிறந்த உதாரணம்

  • @tharuntp1308
    @tharuntp1308 9 днів тому +1

    கதை சூப்பர் சகோ ❤️❤️❤️

  • @pramilabright619
    @pramilabright619 8 днів тому +1

    எந்த ஒரு அரைக்கும் குடும்பம் என்ற சூழலில் குழந்தையாக மாறிப்போகிறான்.❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @amaravathiamara5331
    @amaravathiamara5331 12 днів тому +1

    Super sister and thank you🌹🌹🌹🌹🌹🙏

  • @logapamathas3
    @logapamathas3 16 днів тому +1

    நாவல் சுப்பர் தேஜூகுரலில் அருமை சுப்பர் ❤️❤️🥰🥰❤️❤️❤️🥰🥰

  • @deepajyothisaravanakumar7569
    @deepajyothisaravanakumar7569 13 днів тому +9

    வணக்கம் தோழி..ஒரு கதை எழுதி அதை ஆடியோ பதிவாக பதிவிடுவது பெரும் சாதனை முயற்சியே.. அதற்க்காக என் மனமார்ந்த வாழ்த்துக்கள்..ஒரு வேண்டுகோள், இது உங்கள் கற்பனை கதையாகவே இருந்தாலும்.. பிடிக்காத ஆணின் தீண்டல் ஒரு பெண்ணுக்கு நெருப்பு கங்குகளை மேலே வாரி இறைப்பது போல தானே தோன்றும்..அது எப்படி அப்போது உடல் சிலிற்போ சிவப்போ ஏற்படும்?? இவ்வகையான காட்சி பெண்மையை இழிவு படுத்துவது போல இல்லையா?? ஒரு பெண் கதை ஆசிரியராக நீங்கள் இதை கருத்தில் கொள்ள வேண்டும் என்ற நினைக்கிறேன்.. ஆண் தொட்டாலே பெண் உருகி போவாள் என்று சொல்லும் அளவிற்கா பெண்கள் எல்லோரும் இருக்கிறார்கள்??

  • @sabithasenthil6692
    @sabithasenthil6692 14 днів тому +1

    Super sister thank you ❤❤❤❤❤❤❤❤❤

  • @KamalaKaruppasamy-st7ns
    @KamalaKaruppasamy-st7ns 16 днів тому +1

    ❤❤❤❤🎉🎉🎉🎉welcome உதயா மேடம் வாய்ஸ் சூப்பர் 🙏🙏🙏👍👌👌👍

  • @thiviyathiviya2525
    @thiviyathiviya2525 16 днів тому +1

    சூப்பர் செம ❤️💞❤️❤️

  • @sugumala5628
    @sugumala5628 14 днів тому +1

    Novel super ❤

  • @dilanshahana1535
    @dilanshahana1535 16 днів тому +1

    Hi.. theju vandhuttingala.. wait pannite irundhen... Uthara mam story super❤❤❤.. theju voice solla vaarthai illa.. vera level ponga🙈🙈🙈💗💗💗

  • @muthukrishnan4990
    @muthukrishnan4990 10 днів тому

    Super super super

  • @nivethamariappanm3272
    @nivethamariappanm3272 16 днів тому +1

    Super. Super. Super

  • @pandiyammal7389
    @pandiyammal7389 16 днів тому +1

    Story and voice super ❤❤❤❤

  • @nellaiappanpiramu651
    @nellaiappanpiramu651 16 днів тому +1

    ❤❤❤super❤❤❤🎉

  • @kalaivani-cw2ro
    @kalaivani-cw2ro 14 днів тому +1

    ❤❤❤❤❤🎉🎉🎉

  • @thilakavathithilakavathi216
    @thilakavathithilakavathi216 16 днів тому +1

    ஹாய்,உத்ரா சித்தார்த் மற்றும் தேஜு

    • @Udhra_Siddharth_Novels
      @Udhra_Siddharth_Novels  16 днів тому +1

      Hi da

    • @thilakavathithilakavathi216
      @thilakavathithilakavathi216 16 днів тому +1

      @@Udhra_Siddharth_Novels உங்களின் கதையை தான் கேட்டுக் கொண்டிருக்கிறேன் கதையை கேட்டுவிட்டு கமெண்ட் பண்றேன்

    • @Udhra_Siddharth_Novels
      @Udhra_Siddharth_Novels  16 днів тому

      @thilakavathithilakavathi216 thanks dear 🎉

  • @sabrina5997
    @sabrina5997 16 днів тому +1

    ❤❤❤

  • @ramaneshkathiresi1258
    @ramaneshkathiresi1258 12 днів тому +1

    கதை மிகவும் சூப்பர் ❤❤❤❤❤❤❤❤❤

  • @VimalInfant
    @VimalInfant 16 днів тому +1

    ⭐️⭐️⭐️

  • @YaliniSrirameshkumar
    @YaliniSrirameshkumar 16 днів тому +1

    குரல் சூப்பர் கதை கேட்டு விட்டு சொல்கிறேன்

  • @mayahithu7731
    @mayahithu7731 16 днів тому +1

    ❤❤❤❤❤❤கதை ரொம்ப நல்லா இருக்குமா உங்க வாய்ஸ் ரொம்ப அருமையா இருக்கு