TM Soundararajan & C A Raja

Поділитися
Вставка
  • Опубліковано 13 вер 2015
  • ஐயா TMS அவர்களின் குரல் தெய்வத்தின் குரல்
    பாட்டும் நானே பாவமும் நானே..TMS அய்யாவின் புகழ் வாழ்க.
    தெய்வப் பாடகர் டி.எம்.சௌந்தரராஜன் ஐயாவின் புகழ் வாழ்க

КОМЕНТАРІ • 270

  • @Puduvalasai
    @Puduvalasai 4 роки тому +11

    அருமையான பாடல் இருவரது குரலும் மிக மிக அருமை

  • @mullairadha5868
    @mullairadha5868 Рік тому +3

    இனிய பாடல் இனிய இசை
    கேட்க கேட்க இன்பம் இந்த
    பாடலை எத்தனைமுறை
    கேட்டாலும் திகட்டாது

  • @sithis3419
    @sithis3419 9 місяців тому +1

    Supper இரண்டுபேரின் குரலும்

  • @jdmohan51
    @jdmohan51 4 роки тому +15

    இருவரும் நன்றாக பாடினார்கள்.

  • @mallikaparasuraman9535
    @mallikaparasuraman9535 Рік тому +10

    என்ன அற்புதமான குரல் வளம் இருவருக்கும் அருமையான பாடல் வாழ்த்துக்கள்

  • @manibalamanibala8112
    @manibalamanibala8112 3 роки тому +13

    tms.ஐயாவின்,குரல்,90%,உள்ளது,மகிழ்ச்சி,

  • @user-gm4jj8bh3m
    @user-gm4jj8bh3m 8 місяців тому +1

    ராஜா பாராட்ட வார்த்தைகளே இல்லை நன்றி

  • @Mani_Ramar
    @Mani_Ramar 5 років тому +11

    இருவர் குரலும் மிக அருமை வாழ்த்துக்கள் என்றென்றும் அன்புடன்

  • @mallikaparasuraman9535
    @mallikaparasuraman9535 Рік тому +4

    சூப்பரான பாடல் இருவருக்கும் அற்புதமான குரல் வளம் இருவருக்கும் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

  • @veeramanoharan7872
    @veeramanoharan7872 2 роки тому +3

    மெய்மறந்து கேட்டேன் பாடலை அற்புதம்

  • @thirumoorthy.m8948
    @thirumoorthy.m8948 4 роки тому +17

    அருமையான பாடலை பெருமையாக பாடிய இருவரும் பெருமைக்குரியவர்களே

  • @senthilvadivu6070
    @senthilvadivu6070 Рік тому

    அருமை! அச்சு அசலாக டிஎம்எஸ் குரல் சி ஏ ராஜாவிடம்!
    யப்பா! கண்ணை மூடிக்கொண்டால் சுசிலாதான் பாடுவது!
    அருமையான குரல் பொருத்தம்!

  • @bethanagu488
    @bethanagu488 Рік тому

    பழய பாடல்களில்தான் தமிழும் நாகரிகமும் தவழும்.

  • @senthilkumarselvaraj6375
    @senthilkumarselvaraj6375 Рік тому

    TMS Sir சுசீலா அம்மா இருவரும் vallthukkal

  • @dhanabalanraju6383
    @dhanabalanraju6383 Рік тому +2

    பலமுறை கேட்டு கொண்டே இருக்கிறேன் திகட்ட வில்லை!👍❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️.

  • @subramanianveeramani3595
    @subramanianveeramani3595 Рік тому +1

    இரண்டு பேரும் நன்றாக பாடியிருகிறீர். இசைமணி 5348

  • @ravinadasen1156
    @ravinadasen1156 Рік тому

    மிகவும் கடினமான பாடலை அசால்ட்டாக பாடியவர்களுக்கு வாழ்த்துகள்

  • @mumsy9932
    @mumsy9932 2 місяці тому

    Vanakum. Rajah. You. Sing. With. So. Much. Love. It. Touch. The. Heart. Your. Songs. Make. Me. Happy. You are. Blessed. Vanakum

  • @mallikaparasuraman9535
    @mallikaparasuraman9535 Рік тому +1

    அருமை அருமையான குரல் வளம் இருவருக்கும் சூப்பரான பாடல் வாழ்த்துக்கள்

  • @jagadeesant3905
    @jagadeesant3905 Рік тому

    நான் தங்கள ரசிகன்,என் மகள் திருமண வரவேற்பில் தங்கள் கச்சேரி வேண்டும் முடியுமா.

  • @nagarajjan7228
    @nagarajjan7228 Місяць тому

    தேன் சிந்தியாது பாடல் வாழ்த்துக்கள்

  • @malligaperumal9384
    @malligaperumal9384 2 роки тому +1

    C.A.ராஜா அவர்கள் எந்தப் பாடலையும் பார்க்காமலும் மிக இனிமையாகவும் பாடுவது பாராட்டத் தக்கது

  • @munusamykmm3123
    @munusamykmm3123 6 років тому +14

    இந்த பழைய பாடல்களை கேட்க நான் திரும்பவும் இந்த உலகத்தில் பிறக்க இறைவனை வேண்டுகிறேன்

    • @user-zj4qk9jk5h
      @user-zj4qk9jk5h 4 роки тому

      👌👌

    • @janu5077
      @janu5077 Рік тому

      @@user-zj4qk9jk5h மிகவும் அருமை, from Swiss,

  • @maridassmaridass2514
    @maridassmaridass2514 5 місяців тому

    ❤❤❤மெல்லிசையில் ஒரு கானம்...

  • @sivagamasundarit2087
    @sivagamasundarit2087 11 місяців тому

    ATTAKASAM
    AMARKKALAM
    MY FAVOURATE SONG
    EXCELLENT MARVELOUS JOB
    THANKS FOR
    T M. S AND P S

  • @natarajansomasundaram9956
    @natarajansomasundaram9956 3 роки тому +12

    You Are Versatile in TMS Voice Also.
    Congratulations C.A.Raja👍

  • @vengateshanvdp9159
    @vengateshanvdp9159 10 місяців тому

    CA Raja very good super singer. Really His singing is perfect. Very very nice. She also sung superb. Voice also very nice to hear.👌👌👌👏👏👏👏

  • @ssrajan9654
    @ssrajan9654 4 роки тому +13

    A very talented singer C A Raja. Enjoyable performance.

  • @mumsy9932
    @mumsy9932 2 місяці тому

    Vanakum. Rajah. You. Both. Sing. Lovely. You are. Blessed. Vanakum

  • @mumsy9932
    @mumsy9932 3 місяці тому

    Vanakum you are. So so. Good y. Sing. All. The. Songs. With. Your. Smile beautiful. Bless you 🙏🙏🙏 vanakum

  • @dossmohan7830
    @dossmohan7830 5 років тому +27

    இருவர் குரலும் மிகவும் நன்றாக இருக்கிறது. வாழ்த்துக்கள்

  • @anbarasand4839
    @anbarasand4839 4 роки тому +23

    C.A Raja a talented singer . He is two in one. He sings TMS songs and very perfectly sings A.M Raja songs. I like his melodious voice.

  • @sathyaseelan7552
    @sathyaseelan7552 Місяць тому

    Good singers. Sweet voice
    Best wishes for both

  • @ahojlax
    @ahojlax 4 роки тому +7

    பாடகர் சி.ஏ.ராஜாவின் குரல் அருமை..!!

  • @mallikaparasuraman9535
    @mallikaparasuraman9535 Рік тому +2

    இருவருக்கும் அற்புதமான குரல் வளம் அழகான பாடல் வாழ்த்துக்கள் இருவருக்கும்

  • @chinnaiah.G
    @chinnaiah.G 3 роки тому +15

    CA Raja is superb in tms voice also!!!

  • @madhanbabu3266
    @madhanbabu3266 Рік тому

    இந்த மாதிரி எல்லாம் பழைய பாடல் பாடியுள்ளார் மிகவும் நன்றாக இனிய குரல்கள் எழுந்தன மணத்தில்.நனறிமதன்மதுரை

  • @mallikaparasuraman9535
    @mallikaparasuraman9535 Рік тому

    அருமையான பாடல் அற்புதமான குரல் வளம் இருவருக்கும் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

  • @baskarapaulraj5381
    @baskarapaulraj5381 Рік тому

    இருவரது பாடலும் அருமை

  • @krishnamoorthym4747
    @krishnamoorthym4747 4 роки тому +3

    Excellent troup and very good singers. I liked it.

  • @mudiyarsans2124
    @mudiyarsans2124 Місяць тому

    Super super super super super super super super super super super super

  • @karunanidhisubramaniyan2933
    @karunanidhisubramaniyan2933 4 роки тому +4

    you both are competing each other very well .Nice

  • @shiv-vk4qo
    @shiv-vk4qo 3 роки тому +2

    அருமை 👌💗 இனிமை🍯🍷தப்லாஅபாரம்💪 வாழ்த்துக்கள்🌷 💕

  • @balasubramanianramasamy4063

    மிக அருமை. வாழ்த்துக்கள்

  • @hemasavier3219
    @hemasavier3219 3 роки тому

    Yenakku A.M.Raja voice romba pidikkum.So intha Rajavayum romba pidikkum.Ivarai vaithe A.M.Rajavin yella padalgalayum ketka aasi.

  • @kalikali1049
    @kalikali1049 2 роки тому +1

    அருமையான பாடல் குரல் நன்றி

  • @kalathilkunhimon954
    @kalathilkunhimon954 Рік тому

    ഇഎംഎസ് സാർ ഇപ്പോഴെങ്കിലും അവരുടെ കുറവ് നികത്താൻ ഇപ്പോൾ തന്നെ മതി ഇതൊരു ജൂനിയർ സുശീലാമ്മ തന്നെയാണ് ഇരുവർക്കും ആയിരമായിരം അഭിനന്ദനങ്ങൾ

  • @mullairadha5868
    @mullairadha5868 Рік тому

    இந்த இனிய பாடலை மிக அழகாக பாடுகிறார்கள் சகோதரி குரல் சுசீலா போலவே அருமையாக இருக்கிறது. வாழ்த்துக்கள்
    முல்லை ராதா

  • @user-zj4qk9jk5h
    @user-zj4qk9jk5h 4 роки тому +2

    அழகு அருமை அற்புதம்👌 👌👌🙏🙏

    • @TPGopu
      @TPGopu 2 роки тому

      Both singers voices are very apt to original singers and sweet.God gifted voices

  • @chinnaiah.G
    @chinnaiah.G 3 роки тому +9

    Femal voice also superb!

  • @VasanthaKumaren
    @VasanthaKumaren Рік тому +1

    C a Raja songs enaku pediekum supper voice boy

  • @siravanakalaisiva3333
    @siravanakalaisiva3333 4 роки тому +4

    Super voice

  • @gunasekaranp7263
    @gunasekaranp7263 Рік тому

    Super song and singers

  • @janupriya4980
    @janupriya4980 5 років тому +7

    C.A ராஜா சார் குரல் வளம் மிக அருமை சகோதரி குரல் வளமும் மிக அருமை நன்றி சார்

  • @gopinathanpv1380
    @gopinathanpv1380 3 роки тому +3

    Really great....congratulations...my salute.

  • @padmapadmavathi9900
    @padmapadmavathi9900 2 роки тому +2

    Excellent voice of raja. Amazing 👏 🙀

  • @bhagavathar3691
    @bhagavathar3691 3 роки тому +3

    Awesome I listened many times

  • @rajkanthcj783
    @rajkanthcj783 3 роки тому +1

    எளிமையாக பாடுகிறீர்கள் இனிமையாக இருந்தது வாழ்த்துக்கள் இருவருக்கும்

  • @elamarana5543
    @elamarana5543 Рік тому

    ஆஹா... அருமை

  • @srivasan4697
    @srivasan4697 6 місяців тому

    இந்த பாடலை பலர்பாடியிருந்தாலும் C A ராஜா கீதபிரியா இவர்களின் குரல்தான் பொருத்தமாகவுள்ளது. க. சீனிவாசன். சென்னை.

  • @kulasekaranl8078
    @kulasekaranl8078 2 роки тому

    அருமையான குரல் வளம் இருவருக்கும். டி. எம். எஸ் & சுசீலா அம்மா போலவே மிகவும் அற்புதமாக பாடியுள்ளார்கள். இறைவனின் திருவருள் இருவருக்கும் உள்ளது.

  • @VasanthaKumaren
    @VasanthaKumaren Рік тому

    Supper my son c a raja

  • @bharathivasanth9047
    @bharathivasanth9047 4 роки тому +8

    சூப்பர் பாடகர் வாழ்த்துக்கள்

  • @silukkupotti
    @silukkupotti 4 роки тому +3

    Excellent voice and background music full support

  • @nambisubramaniannambi9874
    @nambisubramaniannambi9874 Рік тому +1

    Tonesuper

  • @shanthakumar4598
    @shanthakumar4598 11 місяців тому +1

    Beautiful song by Raja and team hats off to Raja sir

  • @idreesvanishavanisha8367
    @idreesvanishavanisha8367 3 роки тому +1

    சூப்பர் சூப்பர் சூப்பர் 😍😍😍

  • @rameshsurya3197
    @rameshsurya3197 5 років тому +21

    இக்காலத்தில் அக்கால பாடலை இப்படி ரசித்து பாடுவது அப்ப்பா.... என்ன ஒரு ரசனை

  • @rengasamyramasamy7911
    @rengasamyramasamy7911 2 роки тому +1

    Fantastic song
    Old is gold n always in evergreen
    Excellent voice for both singers 👍

  • @RaviChandran-rf5bq
    @RaviChandran-rf5bq 4 роки тому +4

    Team work....each musician and singers done wonder

  • @kadharbasha1107
    @kadharbasha1107 3 роки тому

    This song is very very butefull this seater and berthar vais very very butefull very good

  • @shahabdeen2105
    @shahabdeen2105 2 роки тому +1

    Good SHAHABDEEN

  • @subramanireddy3679
    @subramanireddy3679 2 роки тому

    மீண்டும் மீண்டும் கேட்க தோணும் குரல் வளம்

  • @husseinabdul4571
    @husseinabdul4571 Рік тому +1

    அற்புதமான குரல் வளம் இருவருக்கும் வாழ்த்துக்கள்

  • @gopalveerappan3004
    @gopalveerappan3004 4 роки тому +4

    Evergreen song ... has no time boundaries

  • @jamalmohamed4825
    @jamalmohamed4825 3 роки тому +1

    UOOTI VARAI URAU
    THIRAIP PADATHIL VARUM PATTU SUPPER O SUPPER MY FAVOURITE SONG
    20 08 2020

  • @ganeshvelayuthan8521
    @ganeshvelayuthan8521 Рік тому

    Excellent 👌👌👌👌👌👌👌

  • @rajendirank4123
    @rajendirank4123 Рік тому +1

    Excellent voice .It is the Gift of Almighty. God's Children. I wish them to have Good health and future.

  • @mallikaparasuraman9535
    @mallikaparasuraman9535 Рік тому

    அருமையான பாடல் அற்புதமான குரல் வளம் இருவருக்கும் பாடலை பாடிய இருவருக்கும் வாழ்த்துக்கள்

  • @rajathikannan2039
    @rajathikannan2039 2 роки тому

    Super.....ca.raja

  • @sambasivarao8776
    @sambasivarao8776 Рік тому

    From Andhra.👌

  • @RMKTanu
    @RMKTanu 3 роки тому +1

    Are the soul of A.M.Raja and T.M.S residing in your soul so as to sing exactly.
    My heart felt blessings to you.

  • @manimaran8369
    @manimaran8369 2 роки тому

    Iruvar, kuralum, super

  • @mohanr8748
    @mohanr8748 2 роки тому

    கண்ணை மூடிக் கொண்டு கேட்டபோது சிவாஜி .கே.ஆர்.விஜயா இருவரும் வந்து போனார் கள் அருமை

  • @npravikumar2764
    @npravikumar2764 Рік тому

    we pachaiyapps alumini are proud of am raja because he did his puc in our college

  • @gunavenijeyabalan5699
    @gunavenijeyabalan5699 2 роки тому

    C.a.raja is very brilliant singer.he must live long.his fame must spread throughout the world.it is my desire to see him in person and congrulate him

  • @sudhagopalan7742
    @sudhagopalan7742 Рік тому +1

    Very very talented singer C.A Raja .

  • @senthilkumarselvaraj6375
    @senthilkumarselvaraj6375 2 роки тому

    அருமையான பாடல் வரிகள் சூப்பர்

  • @dhanabalanraju6383
    @dhanabalanraju6383 Рік тому

    Bothvoice sweet 👍❤️❤️❤️❤️

  • @venkateswaranrathinasabapa7057
    @venkateswaranrathinasabapa7057 5 років тому +7

    Both voice very nice

  • @sakulamid6842
    @sakulamid6842 Рік тому

    அருமை !!!

  • @chinnasamynagarajan4211
    @chinnasamynagarajan4211 3 роки тому +1

    C.A.Raja Tone fentastic..

  • @somasundaramm4117
    @somasundaramm4117 Рік тому

    Verygood performance,,

  • @veerapandian2120
    @veerapandian2120 Рік тому

    Nice rendering !

  • @Raju-vg6ih
    @Raju-vg6ih Рік тому

    OLD/IS GOLD

  • @thangaraj19629
    @thangaraj19629 Рік тому

    கீத் பிரியா அருமை.....

  • @jayakumaransukumaran4777
    @jayakumaransukumaran4777 4 роки тому +6

    Excellent voice c a sir

  • @selvaraja1650
    @selvaraja1650 5 років тому +9

    Both of you excellent voice

  • @raniparvathi443
    @raniparvathi443 2 роки тому

    Super raja

  • @vijayalakshmi3555
    @vijayalakshmi3555 3 роки тому +1

    Raja, voice, manadhai, urugavaikkium, voice,