செந்தமிழ் தேன் மொழியாள் நிலாவென சிரிக்கும் மலர்க் கொடியாள் | Lakshman Sruthi

Поділитися
Вставка
  • Опубліковано 15 січ 2025

КОМЕНТАРІ • 390

  • @vasanthiravindran5357
    @vasanthiravindran5357 Рік тому +10

    என்னத்தான் இருந்தாலும் இந்த மாதிரி பாடல்களை அடித்து கொள்ள நவீன இன்றைய காலத்தில் எவரும் இல்லை, திருச்சி லோகநாதன் வாரிசு தீபன் சக்கரவர்த்தி சிறப்பு

  • @nagarajt2470
    @nagarajt2470 8 місяців тому +7

    இசையும் பாட்டும் நிலைத்துவிட்டது. இறவாப்புகழ் பெற்றது.வாழ்க தமிழ்

  • @thecardosasview9983
    @thecardosasview9983 Рік тому +8

    என் நண்பர் லஷ்மண் இசைக்குழுவில் தீபன் சக்ரவர்த்தி அசத்தல் பாடல் அருமை

  • @srinivasanvasudevan7413
    @srinivasanvasudevan7413 4 роки тому +65

    இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் இந்த பாடல் மறையாது..!

    • @karthikeyanr9643
      @karthikeyanr9643 4 роки тому +5

      கண்ணதாசனின் பாடல் வரிகளை மறக்க

    • @k.s.tgroup4462
      @k.s.tgroup4462 3 роки тому +6

      சாகா வரம் பெற்றது என்பதை இதை சொல்வார்கள்

  • @velunagarajan3941
    @velunagarajan3941 4 роки тому +59

    பாடல் சிறப்பு பாடியவர் பாடிய விதம் மிகவும் சிறப்பு அவர் குரல் அருமை அருமை வாழ்க வளமாக .......

  • @TT98942
    @TT98942 10 місяців тому +3

    மிகவும் அருமையாக பாடியுள்ளார்கள் இந்த ஐயா, ஐயாவுக்கு நல் வாழ்த்துக்கள் மேலும் வணக்கங்கள்.❤💘🙏

  • @karthikeyanr9643
    @karthikeyanr9643 4 місяці тому +5

    இதுபோல் பல அற்புதப் பாடல்களை இயற்றிய கவிஞர் கண்ணதாசனை மறக்க இயலுமோ .

  • @anbukkodinallathambi1419
    @anbukkodinallathambi1419 3 місяці тому +3

    அருமையாக இனிமையாக பாடிய தீபன் சக்ரவர்த்திக்கு வாழ்த்துகள்

  • @muthukumarank259
    @muthukumarank259 2 роки тому +10

    அந்த காலத்திலே இப்படி ஒரு நல்ல பாடல் வந்தது நினைக்கும் போது மனசு நிம்மதி அடைகிறது.

  • @vivekraju5109
    @vivekraju5109 10 місяців тому +4

    ஆமிழின் அழகை இ ப்படிவடித்தாலாறே அருமை அருமை தீபன்சக்கறவதி புகழ் வாழ்க

  • @Siva-bk6nq
    @Siva-bk6nq 3 роки тому +42

    தமிழ்த்திரை உலகில் சாகாவரம் பெற்றபாடல்

    • @rkvsable
      @rkvsable 2 роки тому +1

      True🙏🙏

  • @thiagarajanachary9030
    @thiagarajanachary9030 Рік тому +6

    குரல் வளமும் தமிழின் உச்சரிப்பும் அருமை சார்.
    Thank you for the ever green song 💚

  • @vaduvurkanagasabai3540
    @vaduvurkanagasabai3540 3 роки тому +30

    அருமை..
    ரொம்பவும் பிடித்தமான பாடல்

  • @sivakumarsivakumar6103
    @sivakumarsivakumar6103 4 роки тому +120

    2020 யாரெல்லாம் இந்த பாட்டை பதிர்களோ லைக் பண்ணுங்க

  • @venkatesann1305
    @venkatesann1305 Рік тому +7

    அடக்கம், அமைதி, அற்புதம், ஆனந்தம், எல்லாம் நிறைந்த ஏற்ற மிகு பாடல்.

  • @balasubramaniamps5966
    @balasubramaniamps5966 3 роки тому +60

    தந்தையின் குரலை உள்ளடக்கியவர் தீபன் சக்கரவர்த்தி அவரை பாராட்டாமல் இருக்க முடியாது பூங்கதவே தாள்திறவாய் இந்தப் பாடல் மிக இ இனிமையானது

    • @jegathajegatha18
      @jegathajegatha18 2 роки тому +1

      படியவரருமைவல்துக்கள்

    • @BilalSaifudeen-qf4f4c
      @BilalSaifudeen-qf4f4c 2 роки тому +1

      @@jegathajegatha18 என்ன மொழி இது?

  • @sarvesondurai9319
    @sarvesondurai9319 4 роки тому +42

    வாக்கு சுத்தமாகவும் தெளிவாகவும் உள்ளது. குரல் இனிமையாகவும் வளமையாகவும் உள்ளது. பின்னணி பாடுவதில் நல்ல எதிர்காலம் ஏற்பட தீபன் சக்கிரவர்த்திக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    • @kruk3861
      @kruk3861 2 роки тому

      Give more songs pl deepan

    • @RajA-uu9iy
      @RajA-uu9iy 2 роки тому +1

      T.r mahalingam ayya pugal vaalga

    • @sitalakshminarayanan6136
      @sitalakshminarayanan6136 2 роки тому

      Super

    • @Lotus2963
      @Lotus2963 2 роки тому

      Vaype illa Raja. Tamil therinja singer ku Tamil cinema la chance kidaikkathu.

  • @vivekraju5109
    @vivekraju5109 4 місяці тому +5

    தீபன் சக்கரவர்த்திக்கு க்றல் வளம் பெருமைக்குரியது

  • @sukumarbalakrishnan7127
    @sukumarbalakrishnan7127 3 роки тому +36

    அருமையான பாடல் தீபன் சக்ரவர்த்தி வாழ்த்துக்கள்

  • @vivekraju5109
    @vivekraju5109 Місяць тому

    சிற்ப்பான பாடல் , டா,அருமையான குரல்,வளம்

  • @helanhelan3093
    @helanhelan3093 3 роки тому +21

    பழைய பாடல்கள் எல்லாம் தேனிலும் இனிய மதுரம்

  • @sujathamohandass5455
    @sujathamohandass5455 2 роки тому +23

    அருமையான பாடல்.இவருக்கு திரைதுறையில்அதிக வாய்ப்பு வழங்கி இருக்கலாம் .

    • @savarifranca7543
      @savarifranca7543 2 роки тому

      Yes but it has not given

    • @aacnsivasankarik9583
      @aacnsivasankarik9583 2 роки тому

      இல்லை , சினிமாதுறை இவரை பயன்படுத்த தவறிவிட்டது .

  • @BalaProfessor
    @BalaProfessor Рік тому +2

    Ever ever greenstone of T.R.Mahalingam. Good repetition..Good singing. Hats off to Laxman Sruthi.

  • @ramalingamshanmugam8749
    @ramalingamshanmugam8749 2 роки тому +6

    அற்புத பாடகர் ஏனோ மேலே வரல வருத்தம்

  • @seyedmeeranmuzzammil
    @seyedmeeranmuzzammil 3 роки тому +33

    மனதுக்கும் செவிக்கும் இன்பமூட்டும் பாடல் அருமை வாழ்த்துக்கள்.

  • @sivaramanakumari7748
    @sivaramanakumari7748 4 роки тому +42

    காதுக்கு இனிமையான பாடல் வரிகள் மற்றும் பாடிய தீபன் சக்ரவர்த்தி அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

  • @balasubramaniamps5966
    @balasubramaniamps5966 3 роки тому +2

    புலிக்குப் பிறந்தது பூனையாகுமா நல்ல இனிமையான குரல்

  • @babudhakshina8311
    @babudhakshina8311 4 роки тому +185

    தமிழ் திரையுலகின் முதல் பின்னணி பாடகர் திருச்சி லோகநாதன் அவர்களின் அருமைப்புதல்வர் தீபன் சக்ரவர்த்தி!

  • @mohananrajaram6329
    @mohananrajaram6329 2 роки тому +4

    அருமை ஸார் காலம் உள்ளவரை உங்கள் குரல் நிற்கும்.வாழும்.

  • @VishnuVishnu-de5yk
    @VishnuVishnu-de5yk 2 роки тому +1

    அழகான பாடல் அருமையான பாடல் அழகான இசை எனக்கு ரொம்ப பிடித்த பாடல் அன்புடன் கண்ணபிரான் நாட்டாமை சேனுர் காட்பாடி வட்டம் வேலூர்6

  • @bharathimohan1020
    @bharathimohan1020 3 роки тому +6

    விரல் விட்டு எண்ணக் கூடிய பாடல்களை மட்டுமே பாடியுள்ள திரு. தீபன் சக்ரவர்த்தியின் பாடல்கள் அனைத்துமே அருமையாக இருக்கும்

  • @dhandapani4266
    @dhandapani4266 2 роки тому +6

    இன்னும் நூறு வருடங்கள் ஆனாலும் இந்த பாட்டை அசைக்க.....

  • @janardhananthillainataraja9439
    @janardhananthillainataraja9439 4 роки тому +17

    தீபன் சார் அருமை...

  • @Prakash-qp9fg
    @Prakash-qp9fg 3 роки тому +21

    தமிழ் உச்சரிப்பு அருமையிலும் அருமை

  • @clydellaperies4721
    @clydellaperies4721 3 роки тому +4

    I have danced for this song in my school concert. Now I am going to celebrate my 70th birthday soon. Even now when I visit my village, they call me "Chenthamil thenmolyal". What a sweet song. Bringing all the memories back. Thinking about those school days in Tuticorin and Vembar in Tamil Nadu. Thank you.

    • @kalathangavelsamy8652
      @kalathangavelsamy8652 3 роки тому

      Akka u are clydellakka studied in st Mary's college tuty am i correct i am manimehala pachai apuram your mum was student of my mum if it so reply

    • @clydellaperies4721
      @clydellaperies4721 3 роки тому

      Hello Manimehala, You are right about St. Mary's college. But I wasn't sure about my mum. I am sure she studied in Tuticorin. I remember Pachai apuram. My grandma used to be midwife and she used to work around those villages. Do you live in UK now?

    • @kalathangavelsamy8652
      @kalathangavelsamy8652 3 роки тому

      I am in sivakasi yr mum is worked n our school kandasamy nadar school ur friend is rasikka is it so how where are u now how are you

    • @kalathangavelsamy8652
      @kalathangavelsamy8652 3 роки тому

      Sorry ranikka

    • @clydellaperies4721
      @clydellaperies4721 3 роки тому +1

      @@kalathangavelsamy8652 It is good of you to recognise me. My friend is Ranibai, Rani. We are still in contact. We live in UK. Did you study at St. Mary's college? I would like to know more about you. I think my mum taught sewing in Pachai apuram. Do you know Mallika from. pachia puram? Thank you.

  • @sendrayanperumal9941
    @sendrayanperumal9941 3 роки тому +2

    அண்ணா மதிய வணக்கம்
    பாடல் அருமை வாழ்த்துக்கள் சென்றாயப்பெருமாள் குரல்வளம் இனிமை யாக
    உள்ளது அருமை வாழ்த்துக்கள் சென்றாயப்பெருமாள்

  • @chandrasekaran7797
    @chandrasekaran7797 Рік тому +1

    வாழ்த்துக்கள் Lakshmanan ஸ்ருதி 🎉🎉🎉

  • @gomathigunasekaran1815
    @gomathigunasekaran1815 4 роки тому +37

    தீபன்சக்கரவர்த்தி ஐயா பாடிய செவ்வந்தி பூக்களில் செய்த வீடு என்ற பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல்.

  • @subramanniyan8351
    @subramanniyan8351 5 місяців тому +1

    ,பனழயபாடல்அருனமவாழ்த்துக்கள்

  • @karthishkarthish6109
    @karthishkarthish6109 2 роки тому +2

    பாடலும் அருமை பாடியும் அசத்திவிட்டார்

  • @shamshuddinshamshu3401
    @shamshuddinshamshu3401 2 роки тому +1

    Deepan chakravarthien kural miga arumai.enakku migavum piditha paadal idhu.

  • @Sam-uc1ng
    @Sam-uc1ng 2 роки тому +5

    மனம் காற்றில் மிதக்கிறது.வாழ்க வளமுடன்.

  • @RajaGuru-b2i
    @RajaGuru-b2i Рік тому +1

    காலத்தால் அழியாத சிறப்பான பாடல் ❤

  • @ganesandevasthanam9640
    @ganesandevasthanam9640 4 роки тому +6

    You are தெய்வ புதல்வன் தீபன்

  • @tamilvanans9547
    @tamilvanans9547 3 роки тому +2

    Thanks. Tamilvanan mayiladuthurai

  • @ezhilmalini7903
    @ezhilmalini7903 2 роки тому +6

    70 ஆண்டுகளைக் கடந்து உயிர்ப்புடன்!!!!!!!!!!

  • @narayanantva4732
    @narayanantva4732 3 роки тому +6

    Very beautiful song and music. I am 80. Still I hear and enjoy this beautiful song at least once a month. I even sing it. Deepan has sung it very beautifully recalling the memory of TRM

  • @TAXBOSE
    @TAXBOSE 2 місяці тому

    செந்தமிழே
    எங்கள் உயிரே!

  • @mallikaparasuraman9535
    @mallikaparasuraman9535 2 роки тому +3

    சாரோட குரல்வளம் அருமை அருமை அருமையான பாடல் வாழ்த்துக்கள்

  • @velusamyyogeswary7934
    @velusamyyogeswary7934 4 роки тому +1

    Arumaiyana song, enadhu anbu appavukku pidhitha song, Appa illadha inthaulagil ippaadalai ketka vaiththamaikku thanks,

  • @anverbasha7396
    @anverbasha7396 4 роки тому +6

    Super super super super super.

  • @muthulakshmi6648
    @muthulakshmi6648 3 місяці тому

    Super song.thanku sir.

  • @r.balasubramaniann.sramasa5780
    @r.balasubramaniann.sramasa5780 4 роки тому +17

    Excellent singer thank you so much

  • @vinodhrathnaa
    @vinodhrathnaa 4 роки тому +8

    அருமை....Great

  • @sjayalakshmi1952
    @sjayalakshmi1952 4 роки тому +18

    Deepan's voice looks typically like Mahalingam sir's, well singing Deepan

  • @selvarajkalidoss3254
    @selvarajkalidoss3254 Рік тому +3

    Pronounciation of Tamil is very fine equal to our poet Vairamuthu. Long live Mr.Deepan.😇😇😇

    • @gopalanv7412
      @gopalanv7412 Рік тому

      Comparing Vairamuthu is some what astonishing. If you compare Vairamuthu to the great lyric writer kannadasan or Valli he is no where. It's my opinion . People may differ, but I don't mind.

  • @mallikaparasuraman9535
    @mallikaparasuraman9535 2 роки тому +8

    அழகான பாடல் அருமையான குரல் வளம் வாழ்த்துக்கள் சார்

  • @RajA-uu9iy
    @RajA-uu9iy 2 місяці тому

    The heritage singer mr.deepan Chakravarthy outstanding performance of songs. God's gift.

  • @sainivin2896
    @sainivin2896 4 роки тому +14

    Brilliant singing all the best

  • @endeegeear3131
    @endeegeear3131 2 місяці тому +2

    TR மகாலிங்கம் அவர்கள் உச்ச ஸ்தாயியை எட்டமுடியாது

  • @g.panneerselvamselvam1110
    @g.panneerselvamselvam1110 3 роки тому +2

    Super super Deepan keep it up.tanq.

  • @chandrasekaransundarrrajan712
    @chandrasekaransundarrrajan712 4 роки тому +6

    Super deepan

  • @ramusabhapathy2424
    @ramusabhapathy2424 10 місяців тому

    An excellent song very well sung under the able support of Lakshman Shruthi orchestra.

  • @selvarajr2310
    @selvarajr2310 2 роки тому

    அருமை அருமை அருமை மிகவும் தெளிவாக அறிந்து கொள்ளும் வகையில் படியுள்ளார்

  • @jesumariangnanaarul3049
    @jesumariangnanaarul3049 4 роки тому +13

    இந்த நிகழ்ச்சியின் முழுப்பதிவையும் பதிவேற்றம் செய்ய வேண்டுகிறேன்.

  • @vivekraju5109
    @vivekraju5109 11 місяців тому

    இவரது குரலுக்கு மயங்காதவ்ர்கல் யாரும் இல்லை

  • @alagarsamyk8807
    @alagarsamyk8807 2 роки тому

    தாங்கள் தமிழ் உச்சரிப்பு (வார்த்தைகள்) அணைத்துப் அருமை அருமை ஐயா நன்றி ஐயா

  • @tejasvar.r623
    @tejasvar.r623 2 роки тому +5

    தீபன்ஜி அழகான உச்சரிப்பு குரல் வளம் மிகவும் அழகாக பாடுகிறார் பூங்கதவே தாழ் திறவாய் பாடல் பிடித்தமான பாடல் .

  • @prabuprabu9854
    @prabuprabu9854 4 роки тому +3

    Annan voice la entha song kekka arumayaga erukku😊🙏

  • @RaviChandran-uj2kg
    @RaviChandran-uj2kg 2 роки тому +1

    மிகவும் அருமை நல்வாழ்த்துக்கள்

  • @MYeganathan
    @MYeganathan Рік тому +1

    அண்ண்ன்.கண்ணதாசனின்.அரமையான.பாடல்
    திருலோகசந்தர்.மகன்.அருமை.குரல்.

  • @reginamary4271
    @reginamary4271 9 місяців тому

    அருமையான குரல் கடவுளுக்கு நன்றி

  • @sithyjazeera3025
    @sithyjazeera3025 5 місяців тому

    Theepan awarkal Aramba kalathil intha paatu padoyathai ketka aasai plese itried several times but did not get it please give thag song again .i saw it it the T.V many years ago.still its in mh minc and ears.

  • @ramanathansubramanian6283
    @ramanathansubramanian6283 3 роки тому +4

    Too good singing by Deepan. Very difficult song sung with all notations right is something dufficult. Deepan dear you really made it. I am an admirer of your father s songs nd very happy you carry it through. God bless

  • @dharshanvideos6091
    @dharshanvideos6091 4 роки тому +16

    இனிய பாடல்கள்,,👍👌💐

  • @RaghuramanDoraiswami
    @RaghuramanDoraiswami 11 місяців тому

    Nice song.sung beautifully by Deepan. Like his father.😊😊

  • @natarajanponnusaamy9246
    @natarajanponnusaamy9246 3 роки тому +8

    Special typical pronouncation of lyrics by Deepan Hats off

  • @muralidharansoolamangalam8695
    @muralidharansoolamangalam8695 4 роки тому +5

    அருமை அருமை ரொம்ப நல்லா இருக்கு

  • @chandrasekaran7797
    @chandrasekaran7797 Рік тому

    Excellent arrangements thank you so much to Lakshman Sruthi. 🎉🎉🎉

  • @mangalamram8627
    @mangalamram8627 6 місяців тому

    Supera phadarar deepanchakravarthy exalant vaice superb🎉

  • @kruk3861
    @kruk3861 3 роки тому +2

    Marvellous i am crying

    • @kruk3861
      @kruk3861 2 роки тому

      We want to see you sir

  • @kannan2682
    @kannan2682 6 місяців тому

    அற்புதம்

  • @shankarmarakamudiyathasong2333
    @shankarmarakamudiyathasong2333 4 роки тому +7

    Amazing voice. great singing.vazhthukkal sir.Arumaiyana vucharippu tempo your timingall so very nice.

  • @geethakarnan5825
    @geethakarnan5825 Рік тому

    டி ஆர் மகாலிங்கம் வாய்ஸ் சூப்பர்.

  • @nagarajt2470
    @nagarajt2470 9 місяців тому

    காலங்களுக்கும் கேட்டு மகிழும் இசை

  • @johnfrancis9280
    @johnfrancis9280 3 роки тому +2

    Beautiful presentation by dheepan sir, hatsoff

  • @asokanasokan4373
    @asokanasokan4373 Рік тому

    Deepan chakravarthi supreme singer like our T.R.Mahalingam Old top singer... super song about 'Penmai'.....

  • @rajamanickamk9397
    @rajamanickamk9397 4 роки тому +5

    Super sir wonderful.

  • @sriramanr4451
    @sriramanr4451 Рік тому

    Super song.old is gold.sri avadi

  • @arumuganainar1233
    @arumuganainar1233 2 роки тому +1

    இனிமையான பாடல்கள்

  • @ismailkalilahmed3496
    @ismailkalilahmed3496 3 роки тому +1

    Arumaiyana padal

  • @dharapuramagrotech6925
    @dharapuramagrotech6925 3 роки тому +4

    அற்புதமான ஒரு பாடல்

  • @lakshmanan7127
    @lakshmanan7127 2 місяці тому

    தீபாவளிபோனஸ் Title is புதுமை

  • @rajammalschannelaadichildr5569
    @rajammalschannelaadichildr5569 3 роки тому

    Thank you do much more happy UA-cam channel and more videos

  • @surensivaguru5823
    @surensivaguru5823 11 місяців тому

    👍👍👍👍👍👍👍👍👍
    Sabesan Canada 🇨🇦

  • @dhanabaldhanabal7614
    @dhanabaldhanabal7614 3 роки тому +1

    Supparaa irukku sir

  • @manoharc2887
    @manoharc2887 3 роки тому +6

    Beautiful song and presented beautifully !

  • @vaiyapuricpi2764
    @vaiyapuricpi2764 3 роки тому +2

    Excellent thanks

  • @paulrajveerapathiran7143
    @paulrajveerapathiran7143 4 роки тому +13

    great performance.

  • @suryakumari2350
    @suryakumari2350 9 місяців тому

    Arumai arumai