இந்த பாடலை என்னுடைய 11வது வயதிலே கேட்டிருக்கிறேன். 1991-1993 வரை தூய மரியன்னை நடுநிலைப்பள்ளியில் 6ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை படிக்கும் போதே கேட்டிருக்கிறேன்.மிகவும் அருமையான பாடல். தூய மரியன்னை நடுநிலைப்பள்ளி, பிரகாச புரம் தூத்துக்குடி மாவட்டம்
அம்மா இடை விடா சாயமாதாவே என் மகள் ஐஸ்வர்யாவுக்கு ஆண்குழந்தையை ஆசீர்வதியும் எனது பெரியமகளுக்கு பணி நிறந்தரம் தாரும் அம்மா எனது மகன் புதியவீடு வாங்க ஆசீர்வதியும் தாயே உமக்கேபுகழ் உமக்கே நன்றி மரியே வாழ்க🙏🙏🙏
அம்மா சகாய தாயே எங்கள் குடும்பத்தை கடன் பிரச்சினை லிருந்தும் எல்லா வகையான நோய்களிலிருந்தும் காப்பாற்ற அம்மா சகாய தாயே உம்மை கெஞ்சி கேட்டு கொள்கிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் பாடல் ,,,,, பின்னணி இசை & குரல் மிகவும் அழகு ,,, இடையில் வரும் SAXOPHONE MUSIC வேற லெவல் ,,, என்னை மறந்து கேட்கிறேன் ,,, தேவமாதாவுக்கு மகிமை உண்டாவதாகஆமென் 🙏
❤❤❤ Ave mary this is most beautiful son in world. Please do pray to mother mary . The of God of mother may our mothet may intersed for us. Thanks lot amma Amen we ask in holy name amen
அம்மா சகாய தாயே எனது குழந்தை ஆஸ்லின் ஜோன்ஸ் ஞானத்திலும் அறிவிலும் உடல் உள்ள நலத்திலும் சிறந்து விளங்க அம்மா சகாய தாயே உம்மை கெஞ்சி கேட்டு கொள்கிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Amma Thai mother mary please intercede for my family and keep you your eyes please help in all the difficulties and every situation in my life please keep me in your sight. Please pray for my family please Amma protect us
நான் நினைத்த வேலை கிடைக்க வேண்டும் தாயே
அம்மா தாயே வெளிநாட்டில் இருக்கும் என் கணவருக்கு நல்ல வேலையும் நல்ல சம்பளமும் நல்ல உடல் ஆரோக்கியமும் தாரும் அம்மா plz அம்மா🙏🙏🙏🙏
Pls ma கொஞ்சம் prayer pannunga plz
Amen
Amen
அம்மா சகாயதாயே என் பெயரில் வீட்டு பட்டா கிடைக்க கிருபை தாரும் தாயே நான் விசுவாசிக்கிறேன் ஆமென்
என் உடன் பிறந்த சகோதரனுக்காக வேண்டிக்கொள்ளும் தாயே....
தாயே உம் மகளுக்கு பிள்ளை வரம் தாருமம்மா .....
Amma va mulumaiya nampunga. Kantippa ongalukku kulanthai selvam kitaikkum
Amen
God bless you
சகாய மாதா இதுவரை நீர் எங்களுக்கு செய்து கொண்டு இருக்கிற அனைத்து உதவிகளுக்கும் நன்றி அம்மா..
இந்த பாடலை என்னுடைய 11வது வயதிலே கேட்டிருக்கிறேன்.
1991-1993 வரை தூய மரியன்னை நடுநிலைப்பள்ளியில் 6ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை படிக்கும் போதே கேட்டிருக்கிறேன்.மிகவும் அருமையான பாடல். தூய மரியன்னை நடுநிலைப்பள்ளி, பிரகாச புரம் தூத்துக்குடி மாவட்டம்
அன்பின் தாயே இந்த பாவியாகிய இந்த ஏழையின் மீதும் என் குடும்பத்தின் மீதும் எளியவர்கள் மீதும் இரக்கம் கொள்ளும் ஆமென்
தாயே நீ தான் என்மன கலக்கத்தை தீர்க்கவேண்டும்
Thaye,Annai maa mariye engalukkakaum ek kudumbatharukkum Anaivarukkakaum vendikullum aThayea Amen
இடைவிடா சகாயா மாதா எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.. 🙏🙏🙏
❤ amma idaivida sagaya thaye en karuvil irukkum kulandhai entha kuraipadu illamal nandraga valara asirvadhiga amma engalukaga vendikollum amen Ave Maria ❤
அம்மா.என்.குழந்தை.கண்கள்.நலம்.பெறவேண்டும்.
அன்புத்தாயே உலக மக்கள் அனைவர் மீதும் இரக்கமாயிரும்,உங்கள் ஆசிரை எங்கள் மீது பொழிந்தருளும்,ஆமென்.
E SARAVANAN
Amma mariye en prachana yellam seri pannunga Amma, na oru anadhai Amma 😍😍
Nice song
அம்மா சகாய தாயே எங்கள் குடும்பத்தில் உள்ள எல்லா பிரச்சனைகளும் நீங்கி அனைவரும் சமாதானத்துடனும் , நிம்மதியுடனும் இருக்க அருள் புரியுங்கள் அம்மா
புனித ஆரோக்கிய அன்னை மாதாவே உங்களுக்கு நன்றியும் ஸ்தோத்திரமும் உண்டாவதாக ஆமென்!!
என்னையே மறந்து கேட்கும் பாடல். மாசற்ற தூய சகாய அன்னையே! எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
Amma marie ketta kanavugalil pidiyil irunthu, nirea viduthalai koduthidavum, veliyil Sellum pothum, entha edangalilum, entha nerangalilium nirea udan irunthu thunai purim thayea, amen
இடைவிடா சகாய மாதா அம்மாவே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
Please amma please 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
💓💓💓💓💓💓💓💓💓🕯️🕯️🕯️🕯️🕯️🕯️🕯️🕯️🕯️🕯️🕯️🕯️🕯️🕯️🕯️🕯️🕯️🕯️🕯️🕯️🕯️🕯️🕯️🕯️🕯️🕯️🕯️🕯️🕯️🕯️🕯️🕯️🕯️🕯️🕯️🕯️
என் தாயே உன் பாதம் சரணடைந்தோம். காத்தருள வேண்டுகிறோம்.
என்ன அருமையான பாடல்கள்! தாயே இந்த தொற்று வியாதியிலிருந்து எங்களை காப்பாற்றும்
ஆமேன்
ஆமென் ஆமென் ஆமென்
@@Gystyles7993 ஸ v
🌍🌎🌏🕊💒
அம்மா சகாய தாயே எனது குழந்தை ஆஸ்லின் ஜோன்ஸ் ஞானத்திலும் அறிவிலும் உடல் உள்ள நலத்திலும் சிறந்து விளங்க வேண்டும்.அவளுக்கு பேச்சாற்றலை தாருங்கள் அம்மா
Sakaya mathve enkalukka vendekkullum thaye amma en kuraikalai pokkum thaye enathu makanuku pallikkudam kidakka vendum amma enathu kudumpatha asirvathiyum Amen amma umakku puka 🙏🙏🙏🙏🙏🌷🌷🌷
அம்மா இடை விடா சாயமாதாவே என் மகள் ஐஸ்வர்யாவுக்கு ஆண்குழந்தையை ஆசீர்வதியும் எனது பெரியமகளுக்கு பணி நிறந்தரம் தாரும் அம்மா எனது மகன் புதியவீடு வாங்க ஆசீர்வதியும் தாயே உமக்கேபுகழ் உமக்கே நன்றி மரியே வாழ்க🙏🙏🙏
Amma enakkum en sahothararkalukkum thirumanam nadakka en appa gunamaga en sahothari kudumbam asirvathikkapada Nangal veedu katta vendikollum amen
Amma marie, anbu thayea, amma office problem anaithum , solve agum padi, entha prachanaum illatha padiyaga, nalla muraiyil , katti mudithida, nirea asirvathium amen
என் அம்மா தாயே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் எங்கள் பிணியை போக்கியருளும் என் அம்மா............ ஆமென்
மிக அருமையான அன்னையின் பாடல்
என் பிள்ளைகள் ஞானம் கிடைக்கும் என்று இரைவா உம்மை மன்றாடுகிறோம் ஆமென் இயேசுவின் இரத்தம் செயம் கோடான கோடி நன்றி ஆண்டவரே
நம்பிக்கையுடன் முயற்சி
செய்யுங்கள் கிடைக்கும்.
இட
இடைவிடாசகயமாதா
சகாயமாதவே எங்கள்காக வேண்டும் என்று இரைவா உம்மை மன்றாடுகிறோம் ஆமென் இயேசுவின் இரத்தம் செயம்
அம்மா சகாய தாயே எனக்கு தலை சுற்றல் மயக்கம்,ஆஸ்துமா,சுகர், மன அழுத்தம், மன பதட்டம் , ஆகிய நோய் நொடிகளில் இருந்தும் விடுதலை பெற்று தாருங்கள் அம்மா
ஆரோக்ய அன்னையே எங்களுக்காக எப்பொழுதும் வேண்டிக்கொள்ளும்,, 🙏🙏🙏ஆமென் 🙏🙏🙏🙏🙏🙏
நாம் மறந்ததாலும் நம்மை ஒருபோதும் மறவாத கைவிடாத தாய்
Yes
ஆறாத மனவேதனையை தீர்க்கும் சகாய மாதா என்றென்றும் எங்களை காத்தருளும் மரியே வாழ்க ஆமென் ✝️🕯️🕯️🕯️💞🌹🌹👏
..
😅😅
Amen
அம்மா சகாய தாயே எங்கள் குடும்பத்தை கடன் பிரச்சினை லிருந்தும் எல்லா வகையான நோய்களிலிருந்தும் காப்பாற்ற அம்மா சகாய தாயே உம்மை கெஞ்சி கேட்டு கொள்கிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
நான் சிறு வயதில் இருந்தே என் பங்கு கோயிலில் வியாழன் மாலை நேரம் கேட்டு பக்தி மற்றும் மெய் சிலிர்க்க வைக்கும் இனிமையான பாடல்.40 வருடங்களாக....
Butwgdsa
மரியே வாழ்க 🙏 மரியே வாழ்க 🙏 அம்மா சாகாய தாயே உலகத்தில் இருந்து கொரோனா என்ற நோய்லிருந்து எங்களை காப்பாற்றுங்கள் தாயே
Hmmm mmm
God plues u
சக்தியுள்ள சகாயதாயே என்றென்றும் எங்களை காத்தருளும்.
Ave Maria
மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் பாடல் ,,,,, பின்னணி இசை & குரல் மிகவும் அழகு ,,, இடையில் வரும் SAXOPHONE MUSIC வேற லெவல் ,,, என்னை மறந்து கேட்கிறேன் ,,, தேவமாதாவுக்கு மகிமை உண்டாவதாகஆமென் 🙏
சதா சகாய மாதாவே எங்களுக்காக வரும் அகில உலகத்துக்காகவும் வேண்டிக் கொள்ளும் அம்மா ஆமேன்
My mother is a God
@@TheDarkMan01 kjansajjja
By Jana
@@antonyja1198 ?
I like this song very much virgin Mary pray for us
உலகை ஆளும் தாயே ! எனக்கு தாய் , தந்தை இல்லை.😢
Jesus is there for u
தாயே மனதிற்கு நிம்மதி தாருங்கள்.
சகாய தாயே எம் எல்லாருக்கும் துணை செய்.
அம்மா அம்மா எங்கள் சகாயத் தாயம்மா அண்டி வந்தோம் எங்கள் அபாயம் போக்கும் அம்மா என்ற பாடலை பதிவிடுங்கள் 🙏🙏❤️❤️❤️❤️❤️
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது மிகவும் அருமையான பாடல்
To 10
உண்மை தான் நண்பரே. எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது.
சிறுவயதில் எங்கள் ஊரில் ஆலயத்தில் திருவிழாவின் போது அடிக்கடி கேட்ட பாடல்.
Kandipa bro romba miss panra bro nanum ketruka
Mari Madha pray for My wife
சகாய மாதா அம்மா எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.🙏🕯️🕯️♥️♥️
அருள் நிறைந்த மரியே வாழ்க 🙏🙏🌷🌷🕯️🕯️💓💓
அம்மா சகாய தாயே எனது தம்பி சஜினுக்கு நல்ல புத்தியை கொடுங்கள்.அவன் நல்ல தொழிலுக்கு போகனும் அம்மா
சகாய மாதா எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்
சகாய மாதாவே இந்த நோயிலிருந்து அனைவரையும் காப்பாற்று
சகாயமாதா தாயே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் ஆமென்
Sagayam annaya engaluku enga Puthu vtil mincaram kidaka vali saya vedumana vungalai kangi mandradikirom vungaluku kodana kodi nandri thaya
அம்மா எனது தங்கை சாலினிக்கு குழந்தை பாக்கியம் கொடுத்தருள அம்மா சகாய தாயே உம்மை கெஞ்சி கேட்டு கொள்கிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
En Mahal ignatia ku udal sugam thanthu neraivana valvai kudunga dhaiae amen
Amma sahaya thayae yennaku rtms therapy yennaku success aaganum sukam kidikanum please be with me Amma during this rtms therapy please 🙏🙏🙏🙏🙏🙏
இடைவிடா சகாயமாதா தாயே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
சகய மாதா எம் குடும்பத்தை காத்தருள்வாய்
🙏🙏🙏அனைவருக்கும் அருள்புரிய வேண்டும் தாயே(பெரியம்மா)!...🙇♂️🙇♂️🙇♂️
Sacaya madhave engal kudumbathaiyum en sahothari kudumbathaiyum asirvathiyum
Holy Mary mother of God please pray for my brother Anton's cough and breathlessness cure completely and permanently amen
❤❤❤ Ave mary this is most beautiful son in world. Please do pray to mother mary . The of God of mother may our mothet may intersed for us. Thanks lot amma
Amen we ask in holy name amen
நல்ல படியாக வேலை கிடைக்க வேண்டும் என்று இரைவா உம்மை மன்றாடுகிறோம் ஆமென்
இடைவிடாமல் சகாயம் செய்யும் மாதாவே அடியேன் அனுதினமும் விண்ணப்பம் வைத்துச் செபிக்கும் எனக்குக் கருத்துகள் நிறைவேறப் பரிந்துபேசும் தாயே.
இடைவிடாசகாயாமாதாவின்அருளாள்என்மகளுக்குஒருகர்பகணிகிடைக்க அருள்புரியவேண்டுகிறேன்
இடைவிடாதசகாயமாதாவே எங்களுக்காக வேன்டிக்கொள்ளும் ஆமென்
@@arokiadoss7922 gfhhkvu
@@rameshkiran6728 jvufjgu104
எனக்கு பிடித்த வேலை கிடைக்க வேண்டும் சதா சகாய மாதாவே...❤🙏
The Queen ... she is.. lovable Queen... மரியே வாழ்க
Mariea vazhga. 💕💕🙏🙏🙏
Ave Mariya 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Hail Mary full of grace protect and heal my sickness brighten my eyes vision let me see you and my lord Jesus with clearly Amen
எனது சிறுதொழில் சாலையில் வேலைகளும் பணவரவு கிடைக்க அருள்புரியும் தாயே. மரியே வாழ்க
ஆரோக்ய அன்னையே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
வேலையை இழந்து நிற்கும் எனக்கு மீண்டும் வேலை வாய்ப்பைத் தாரும் அம்மா.மரியே வாழ்க
வெள்ளம் போல அருள் கருணை பாய்ந்திட
தேனூறும் வான்வாழ்வு கண்டிடுவாய்
அம்மா சகாய தாயே எனக்கு உடல் சோர்விலிருந்தும் மன சோர்விலிருந்தும் விடுதலை பெற்று தாருங்கள் அம்மா
சதா சகாய மாதாவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
அம்மா சகாய தாயே எனக்கு நல்ல உடல் உள்ள நலத்தை தாருங்கள் அம்மா
என்னை ஆளும் அன்புத் தாயே அனைவரையும் உங்கள் அன்புகரத்தால் அரவணைத்து ஆசிரை பொழிய அம்மா தாயே!உம்மை மன்றாடுகிறோம் 🌟🙏🙏🙏
Only Christians can feel that holy of mass❤😌
என் அன்பு சகோதரர் நீண்ட ஆயுளை பெறவும், ஆரோக்கியத்துடன் வாழ வேண்டும் என்று உம்முடைய பாதம் பணிந்து வேண்டுகிறேன். 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அம்மா சகாய தாயே எனது குழந்தை ஆஸ்லின் ஜோன்ஸ் ஞானத்திலும் அறிவிலும் உடல் உள்ள நலத்திலும் சிறந்து விளங்க அம்மா சகாய தாயே உம்மை கெஞ்சி கேட்டு கொள்கிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Indha songs housela ketathukapramtha ennoda husband ku regulara work poitirukaru,thank u jeasus.
Sacaya madhave engal kudumbathaiyum en sahothari kudumbathaiyum adirvathiyum
மாறாத கொடுமை நீங்காத வறுமை தானாக என்றுமே மாற்றிடுவாய் 👌👌👌👌🙏🙏🙏🙏🙏 மரியே வாழ்க
அம்மா சகாய தாயே எனது கணவர் ஐபினுக்கு நித்திய மோட்சத்தை பரிசாக அளிக்க அம்மா சகாய தாயே உம்மை கெஞ்சி கேட்டு கொள்கிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Most gracious virgin Mary thank you Amma for giving us speedy recovery from skin allergy and sickness Hail Mary all praises to you Mother. Amen
புனித ஜார்ஜ் ஜியார்பாடல்கட்டாயம்வரட்டும்
Ave Maria engalukkaga veyndikollum amen
ஆறாத மனப்புண்ணை ஆற்றிடுவார் உண்மையான வார்த்தைகள் மரியே வாழ்க
அம்மா சகாய தாயே எனக்கு ஆஸ்துமா மற்றும் சளி இருமல் பிரச்சனைலிருந்து விடுதலை பெற்று தாருங்கள் அம்மா
St Perpetual Mary Bless Me And My Whole Family ⛪🙏 AMEN ⛪🙏 AMEN ⛪🙏 AMEN
😍Ninga nalla irukkanum😍 appo tha nanga nalla iruppom
Ave Mariya matha God bless 🙌🙏♥✨❤
சேசுவுக்கே புகழ்... மரியாயே வாழ்க 🙏
எங்கள். மரண.நேரத்திலும். வேண்டிக்கொள்ளும்.அம்மா..தாயே✴➕✴
அம்மா சகாய தாயே எனது தம்பி சஜினுக்கு காதல் பிரச்சினை லிருந்தும் விடுதலை பெற்று தாருங்கள் அம்மா அவனை வழி நடத்தும் அம்மா
இடைவிடா சகாய மாதாவே எங்களுக்காகவும் உலக மக்கள் அனைவருக்காகவும் வேண்டிக்கொள்ளும் , ஆமென் !
Ave Maria
Ave Maria
ஆமென்
Saimonrajubabusaimon anem
அம்மா சகாய தாயே எனது கணவர் ஐபினுக்கு நித்திய மோட்சத்தை பரிசாக அளிக்க அம்மா தாயே உம்மை கெஞ்சி கேட்டு கொள்கிறேன்
Thank you mother mary thank you jesùs bless us mother and keep us safe from devil temptations amen
Mariye vazhga 🙏🙏🙏
Pray for my family peace an my business children's health an education ave maria amen
Amma Thai mother mary please intercede for my family and keep you your eyes please help in all the difficulties and every situation in my life please keep me in your sight. Please pray for my family please Amma protect us
Ammavey Madha thunai.. 🙏🙏🙏🙏🙏
Very good song thank one and all pray for my family god bless
அன்னை மரியா வாழ்க 🙏❤️🙏❤️🙏❤️
On q22433332e412re2wa2qqqewrqqqqqqqqqqqqqqqaaaaaa1
❤❤❤ Ave mariya please pray for my family please Amma protect us from the all evil please give me good health of body and soul
Amen
வாழ்க வாழ்க மரியே
❤❤❤❤ Amam mary please pray for my family please Amma this song give me newness of lifev