ராஜா நீர் செய்த நன்மைகள் | Raaja Neer Seytha | Father.S.J.Berchmans | Purnima | Holy Gospel Music

Поділитися
Вставка
  • Опубліковано 31 січ 2025

КОМЕНТАРІ • 1,7 тис.

  • @dhiraviyama5509
    @dhiraviyama5509 Рік тому +5

    Amen Jesus appa hallelujah Thank you appa hallelujah appa young kirupaiappa veanum Jesus appa hallelujah

  • @valarmathivalarmatni8423
    @valarmathivalarmatni8423 Місяць тому +3

    அப்பா பிதாவே ஸ்தோத்திரம் என் மகனும் நானும் உன் சமூகத்தில் காத்திருக்கிறேன் ஆண்டவரே நீங்கதான் எங்களை பாதுகாத்து வழிநடத்தும் ஆமென் ✝️👩‍👦🙏😭

  • @MahaSuva
    @MahaSuva 3 місяці тому +6

    உலகத்தில் ராஜா இயேசு கிறிஸ்து ஒருவரே 💜💜💜

  • @yuganyugan9620
    @yuganyugan9620 2 роки тому +66

    நான் இந்து மதம் ஆனால் இந்த பாடலை ஒவ்வொரு நாளும் கேட்பேன் எனவே மனதிலுள்ள கஷ்டம் கவலைகள் குறைகின்றது

    • @ethirajan7632
      @ethirajan7632 Рік тому +1

      🎉🎉🙏🙏🙏🙏🙏🙏

    • @johnbaptist8193
      @johnbaptist8193 10 місяців тому +4

      Beloved, our Lord Jesus does not belong to any specific religion alone, but for every one of us.

    • @satishKumar-zr8sx
      @satishKumar-zr8sx 6 місяців тому

    • @பிரவீன்குமார்-வ5ர
      @பிரவீன்குமார்-வ5ர 6 місяців тому

      🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😊

    • @ZachariahZachariah-cn4gf
      @ZachariahZachariah-cn4gf 5 місяців тому

  • @jayasudhaj1081
    @jayasudhaj1081 2 роки тому +3

    Yesappa naan யாருக்காவது தெரியுமா கஷ்டம் கொடுத்து இருந்தா என்னை manniyunga yessappa

  • @gvellingiri3978
    @gvellingiri3978 2 роки тому +33

    🌲💯💯சகோதரி பூமிமாவின் இனிமையான குரலில் மிகவும் அற்புதமாக பாடியுள்ளார் கர்த்தருக்கு ஸ்தோத்திரம்🌲💯💯💯🌲🙏🙏🙏

  • @muthusudhasudha3014
    @muthusudhasudha3014 2 роки тому +44

    நான் இந்து தான் ஆனா எனக்கு இயேசுப்பா ரொம்ப புடிக்கும் ரொம்ப மிஸ் பண்றேன் அப்பாவ i love u jeesas

    • @tonylela8975
      @tonylela8975 Рік тому +1

      😢.. you are a great person bro

    • @TamilSelvi-xj4xt
      @TamilSelvi-xj4xt 10 місяців тому

      honesty is the first discipline. I wish to be innocent

    • @lumindiuton5200
      @lumindiuton5200 10 місяців тому

      Qqqn🎉​@@TamilSelvi-xj4xt

    • @johnbaptist8193
      @johnbaptist8193 10 місяців тому

      Yes, Lord is common to all living entities. Lord Jesus sacrificed Himself to all of us.

  • @dhanalakshmid6124
    @dhanalakshmid6124 Рік тому +9

    அருமையான பாடல்.....கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.....

  • @edwinprabu2994
    @edwinprabu2994 Рік тому +3

    என் நோயை குணமாக்கின என் தேவன்

  • @vinithrakkan7759
    @vinithrakkan7759 5 років тому +13

    என் சகோதரி யே நம் ஆண்டவர் உண்ணைஆசிர்வதிக்ட்டும்

  • @felixjoseph7579
    @felixjoseph7579 3 роки тому +15

    நன்றி ராஜா, இயேசு ராஜா
    விண்ணுலகத்துக்கும்,
    மண்ணுலகத்துக்கும்
    நீங்கள் தானே ராஜா
    நன்றி ராஜா

  • @muthukumar4314
    @muthukumar4314 Рік тому +2

    தந்தை sj பெர்க்மன்ஸ் பாடல்களுக்கு உயிர் கொடுத்ததுக்கு நன்றி

  • @yoburajan6276
    @yoburajan6276 6 років тому +12

    ராஜா நீ எனக்கு செய்த நன்மைகள் அதை என்னிடம் முடியாதையா ❤️❤️❤️❤️💐🌸🌹🌺🌷🌷🌷🌷🌷

  • @dhevasenasandal4055
    @dhevasenasandal4055 5 років тому +3

    Nandri raja easu raja............raja neer seidha nanmaigal adhu enni mudiyadhayya......eareduppen nandribali en Jeeva naal ellam......

  • @santhanayakeibalendran6937
    @santhanayakeibalendran6937 2 роки тому +34

    என் தேவன் செய்த நன்மை ஏராளாம் எண்ணில்லா நன்றிகள் அப்பாவுக்கு 🙏🥰

  • @anuruban3973
    @anuruban3973 5 років тому +13

    ஓவ்வொரு வார்த்தையும் என் உள்ளத்தில் மேசுகிரது thanks jesus

  • @VishnuKumar-vy4ot
    @VishnuKumar-vy4ot 5 років тому +15

    ராஜா நீ செய்த நமைகாள் எல்லாத்துக்கும் இனிமே செய்ய போகிற நன்மைகளுக்கு நன்றி இயேசு ஐயா ✝️✝️✝️✝️✝️✝️😍💗💕💓❤️😁😁😁

  • @kanthasamypunitha9140
    @kanthasamypunitha9140 2 роки тому +21

    என்னுடைய அம்மாவிற்கு இந்த பாடல் மிகவும் பிடிக்கும்.. அதிகாலையில் இந்த பாடலின் சத்தத்தில் நான் கண் விழிப்பேன்.. என்னுடைய அம்மா இந்த பாடலை பாடி தான் ஒவ்வொரு நாளையும் ஆரம்பிங்காக.. ஆனால் என்னுடைய அம்மா இன்று என்
    னுடன் இல்லை.. ஆனால் இந்த பாடலை கேட்கும் ஒவ்வொரு நொடியும் என் அம்மா என் அருகில் இருந்து பாடுவதை போல் இருக்கும்...அம்மா இல்லை என்பது வலிக்கிறது 💔ஆனால் அம்மா சொல்லி தந்த ஆண்டவரின் பாடல்கள் தான் இன்று என்னை ஆற்றி தேற்றுகிறது...நன்றி ராஜா, இயேசு ராஜா...................💔🖤

    • @hai123
      @hai123 3 місяці тому

      Same bro 😢

    • @mukthilalj7071
      @mukthilalj7071 8 днів тому +1

      கர்த்தர் எப்பொழுதும் உங்களோடு இருப்பார் உங்கள் ஆசீர்வதிப்பார் உயர்த்துவார்

  • @thanigainathan9968
    @thanigainathan9968 5 років тому +1

    eanakku pedicha song very nice .....................

  • @ExcitedFireDragon-kt7tm
    @ExcitedFireDragon-kt7tm 9 місяців тому +7

    இயேசப்பா என்னோட மகனும் மருமகளும் பிரிந்து மூன்று வருடங்கள்ஆகிறதுஎன் மகன் இரண்டு குழந்தைகளையும் பார்க்கஆவலாய் இருக்கிறான் நீர் அதிசயங்கள் செய்கின் ற தேவன் அடுத்த 3 மாதத்தில் அவர்களை சேர்த் து வைங்க இயேசப்பா
    நானும் இப்பாடலில் வருவது போல் நன்றிகளாக சொல்லிக் கொணடு இருப்பேன் நன்றி இயேசப்பா❤❤❤

  • @suraar2824
    @suraar2824 Рік тому +1

    Kartharukku magimai undavathaga amen amen amen amen ❤❤❤

  • @jebarajdaniel1709
    @jebarajdaniel1709 6 років тому +9

    அருமையான பாடல்.. கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.

  • @vinothfellix1727
    @vinothfellix1727 5 років тому +2

    இறை பனி சிறக்க வாழ்த்துக்கள்

  • @cuteartandcraft4681
    @cuteartandcraft4681 5 років тому +3

    ராஜா நீர் வல்லவர்

  • @MalarvizhiKrishnaswamy
    @MalarvizhiKrishnaswamy 2 роки тому

    Nanri yesu kanna

  • @nanuranjiranji3266
    @nanuranjiranji3266 6 років тому +22

    என்னோட அப்பா ஏப்பவும் என்னோட குட இருகரு

  • @shajinshiny9162
    @shajinshiny9162 5 років тому +2

    உண்மையான தெய்வம் இயேசு ஒருவரே.

  • @josephyogi5313
    @josephyogi5313 6 років тому +57

    இன்னொருவரின் பாடலை பாடுவதில் என்ன தவறு? இனிமையாக உள்ளது. எல்லாம் தேவனுக்கே மகிமை.

  • @pushapusha672
    @pushapusha672 Рік тому

    ஆம் நன்ரி அப்பா ஆமென் ✝️✝️✝️✝️🙏🙏🙏

  • @anidhayal.j
    @anidhayal.j 2 роки тому +4

    AMEN AMEN AMEN AMEN AMEN AMEN AMEN PRAISE TO THE LORD JESUS CHRIST AMEN AMEN AMEN AMEN AMEN AMEN AMEN...

  • @p.sathiyanesan
    @p.sathiyanesan 11 місяців тому +1

    🎉🎉🎉🎉 கர்த்தருடைய நாமத்திற்கு ஸ்தோத்திரம் 🎉🎉🎉

  • @xavierc5965
    @xavierc5965 6 років тому +25

    அருமை ஆண்டவருக்கு நன்றி

  • @suryavel2460
    @suryavel2460 5 років тому +1

    ஆமென்

  • @JennyCooksTamil
    @JennyCooksTamil 5 років тому +10

    Arumaiyana paadal. Inimaiyana kural. Nandri sister. 😍 .

  • @isravelsadagopan7287
    @isravelsadagopan7287 2 роки тому +2

    மிக மிக அருமை. நன்றி.

  • @greenjove2829
    @greenjove2829 5 років тому +6

    மிகவும் அருமையாக பாடினீர்கள் சகோதரி,..

  • @ManiMegalai-qi6go
    @ManiMegalai-qi6go 5 років тому +2

    Supar Jesus song 🙏 🙏 💖 💜 💗 💝 💘 💘 💞 💟 👍 👌 👌 📖 📖 📖 📖 📖 📖 📖 ⛪ ⛪ ⛪ 💒 💒 💒 💒 💒 💐 💐 💐 💐 ராஜா நீ செய்த நன்மைகள்

    • @ManiMegalai-qi6go
      @ManiMegalai-qi6go 5 років тому +1

      கத்தர் செய்த நன்மைகள் சொல்ல வேண்டும் என்றால் இந்த ஒரு ஜென்மம் போதாது

  • @Joabem
    @Joabem 5 років тому +155

    Thank you Jesus... இந்த பாடலை கேட்கும்போது மனதில் அமைதி கிடைக்கிறது.

  • @AnbuAnbukalai-uy5zy
    @AnbuAnbukalai-uy5zy 6 місяців тому

    Jesus loves you ❤

  • @anuprem7638
    @anuprem7638 6 років тому +10

    yes avar seitha nanmaigal solla varthai illai yenakku maru jeevan kodutha devanukku nandri !! Amen praise the lord !

  • @j.priyanga2243
    @j.priyanga2243 2 роки тому +1

    Amen appa

  • @seemonbabu8608
    @seemonbabu8608 6 років тому +32

    அருமை சகோ கர்த்தர் உம்மோடு இருப்பாராக,,,,

  • @shanthithanks6164
    @shanthithanks6164 3 роки тому

    கல் மனமும் கரையும்

  • @priyaanitha5349
    @priyaanitha5349 6 років тому +5

    Raja neer seitha nanmaigal enni mudiyathu aiyya........tq lord.....

  • @ranjinilingeshyoutubechann8747
    @ranjinilingeshyoutubechann8747 5 років тому

    எந்த பாடலை கேட்கும் பொழுது மிகவும் சந்தோசம் இருக்கும்

  • @nandhinis8316
    @nandhinis8316 5 років тому +3

    Nanri yesappa raja pa nee sis voice super Jesus blessing u

  • @jeba1327
    @jeba1327 5 років тому +1

    Sothiram andavara Sothiram

  • @estherismail4495
    @estherismail4495 3 роки тому +6

    Very sweetly sung by a sweet girl. God bless you my child

  • @malaelango505
    @malaelango505 5 років тому

    Nandri yesappa umaku nandri appa en kudumbam katapada bless me appa

  • @balasubramani9046
    @balasubramani9046 6 років тому +78

    தேவனுக்கே மகிமை அதிகாலை நேரம் தட்டி தட்டி எழுப்பி புது கிருபை தந்தீா்ரையா சகோதாி பாட்டு சூப்பா் கா்த்தா் ஆசீா்வதிப்பாா் எனக்கு பிடித்தப்பாடல்

  • @mosesmurali9754
    @mosesmurali9754 3 роки тому +1

    நான் இந்து . எனக்கு கிறிஸ்துவை பிடிக்கும்

  • @Dhiya3807
    @Dhiya3807 6 років тому +94

    Amen ஆண்டவரே உம்முடைய நாமம் உயா்துவதற்காக நாங்கள் நன்றி செலுத்துகிறோம்.........

  • @eishaeisha2453
    @eishaeisha2453 2 місяці тому

    Amen Amen praise the lord 🙌🙏💖

  • @singaivendan369
    @singaivendan369 5 років тому +13

    இந்த பாடலில் ராஜான்னு நீங்க சொல்லுற அந்த அழகே அழகு அப்படியே உயிரின் மூலத்தையே பாதித்து விடுகிறீர்கள். கிட்ட தட்ட ஒரு 1000 முறை கேட்டிருப்பேன் இன்னும் சலிக்கவே இல்லை. நல்ல குரல் வளம் நல்ல உச்சரிப்பு. நல்ல ஒரு புன்முறுவலோடு நீங்கள் பாடுகிற அழகே அழகு. நீங்கள் இன்னும் அதிகம் அதிகம் பாட என் வாழ்த்துக்கள் சிஸ்டர். நன்றி.

  • @babysangeethapatel8209
    @babysangeethapatel8209 5 років тому +1

    Amen en devane.Neere unmaiyana uyirulla Devan jesus

  • @samuelraj9204
    @samuelraj9204 6 років тому +304

    எவ்வளவு அனுபவித்து பாடல் வரிகளை எழுதியுள்ளார் தந்தை! தந்தை பாடும்போது கிடைக்கும் அதே அனுபவம் , திருப்தி பூர்ணிமாவின் இனிமையாக குரலில் பாடும்போதும் கிடைக்கிறது. நல்ல பாடலை புதுப்பித்து வெளியிட்டதற்கு நன்றிகள்.

  • @prabinbranu6979
    @prabinbranu6979 7 місяців тому

    Intha world ulla whole people's ah parunga yesappaa

  • @jebarajselvaraj3993
    @jebarajselvaraj3993 5 років тому +36

    தந்தை எழுதி படித்தப்பாடல் அனைத்தும் மிக அருமை.! ....அந்த பாடலை சகோதரி பூர்னிமா ரசித்து ருசித்து முகப்பாவனையோடு பாடுவது இன்னும் மிக, மிக அருமை (God bless you sister)

  • @prasathprivi6961
    @prasathprivi6961 5 років тому +1

    Amen...,nandri soluven en uyir ulla nal varaiyl......

  • @n.rajkumarn.rajkumar119
    @n.rajkumarn.rajkumar119 5 років тому +3

    Purnima it's really amazing voice cinema songs Vida Christian songs LA semaya irukku unga voice pl continue to am big fan...

  • @NagaRaj-sd9uv
    @NagaRaj-sd9uv 6 місяців тому

    Ellarum ennkku ethiriya erukkaga na kartharukku makilcya eruppon❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤na onna nambi erukken pa esapa my lovenigatha pa

  • @sharminisinniah6685
    @sharminisinniah6685 5 років тому +5

    Amen 🙏🏼 Amen 🙏🏼 Hallelujah 😇

  • @sekarganesan8921
    @sekarganesan8921 2 роки тому +2

    ஆமென்.ஆமென்.துன்பத்திநடத்தாஅன்னாழில்.குடாஇருத்திரைய்யா

  • @jesuramesh8207
    @jesuramesh8207 6 років тому +154

    சகோதரி நன்றாக பாடுகிறீர்கள்

  • @jilsonpunitha5425
    @jilsonpunitha5425 5 років тому +1

    இயேசுவுக்கே துதி கனம் மகிமை உண்டாகுவதாக ஆமென்

  • @தினம்ஒருவசனம்
    @தினம்ஒருவசனம் 6 років тому +131

    அருமையான குரல்......மனது பாரமான நேரத்தி கேட்க்கூடிய வகையில் உள்ளது

  • @bandiliberil2224
    @bandiliberil2224 3 місяці тому +1

    Amen

  • @kajeevankajeevan1784
    @kajeevankajeevan1784 3 роки тому +166

    நான் இந்து ஆனால் இந்தப் பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும்

    • @ashokcrajan
      @ashokcrajan 3 роки тому +7

      All Glory to jesus bro. Jesus bless you and your family members 💫

    • @fjeyaseelanfjeyaseelan3024
      @fjeyaseelanfjeyaseelan3024 3 роки тому +8

      இந்து கிறிஸ்டின் முஸ்லிம் என பெயர்கள் மாறும் கடவுள் என்றும் ஒருவரே அன்பினால் அனைத்துமே ஒன்றுபடும் தேவனுக்கே மகிமை ஸ்தோத்திரம் காட் பிளஸ் யூ

    • @Prakash-uy3um
      @Prakash-uy3um 2 роки тому +4

      ஆண்டவர் உங்களை இரட்சிப்பார்

    • @estherraginiamluammu9872
      @estherraginiamluammu9872 2 роки тому

      @@ashokcrajan )

    • @banumathi1479
      @banumathi1479 2 роки тому

      @@ashokcrajanஎத இன்னா உனா எப😂)))௨😂 னேஎஊஎனனபனனனெனனனனனெயனறதனெனனுனனனனனனனனனன என யா ஏஎனாஎறுனனனரினனூனனாறனாஆ உடனே அவர் அவர்களுடனே னூஉனனஞ

  • @cva3309
    @cva3309 3 роки тому +1

    ஆமென் ஆமென் ஆமென் அல்லேலூயா

  • @gnanasekaranthomas2755
    @gnanasekaranthomas2755 6 років тому +15

    ஏசு ராஜா பத்தி சொல்ல வார்த்தை இல்லை. அருமை பாடல் மனசை வருடுகிறது

  • @maruthapandianpandian8168
    @maruthapandianpandian8168 5 років тому

    ஆமென் அப்பா

  • @sounthariyarinald8454
    @sounthariyarinald8454 6 років тому +8

    neer seithu varum nanmaigaluku nandri iraiva ..

  • @XavierRobert30
    @XavierRobert30 2 роки тому

    aanantha mazhayil nanaithu nanithu nadri solla vaitheeraiya
    Thank god rain shower blessings

  • @jesuslovejesuslove1117
    @jesuslovejesuslove1117 6 років тому +4

    Very heart touching song ennaku romba pitikkum na romba kastta padrappellam UNGA song belana Thara Mari irukkun

  • @akarnarajan268
    @akarnarajan268 5 місяців тому

    Appa arul tharuvai nantri amen amen amenamen amen

  • @larancejaya8923
    @larancejaya8923 6 років тому +4

    நன்றி ராஜா இயேசு ராஜா

  • @vedhanayahamdd5940
    @vedhanayahamdd5940 5 років тому +1

    கடவுள் இந்த வரத்தை மென் மேலும் உங்களுக்கு வளர வேண்டும் என்று விண்ணப்பம் செய்கிறேன். வேதநாயகம் மயிலாடுதுறை

  • @k.kokiladossmark17
    @k.kokiladossmark17 6 років тому +11

    And sema voice this also my daughter like

  • @sendrose727
    @sendrose727 5 років тому +1

    ஆமேன் கர்த்தர் எனக்கு ஆயிறம் கோடி நன்மை செய்தார்

  • @anthoniswamy5746
    @anthoniswamy5746 5 років тому +4

    He is the savior.Through this beautiful song he makes us to remember his mercy what he has given.Thank u my Lord Jesus.

  • @ananthsekar-ib2xh
    @ananthsekar-ib2xh 5 років тому +1

    சூப்பர் சிஸ்டர்

  • @johnrathnakumars7317
    @johnrathnakumars7317 2 роки тому +5

    கர்த்தர் செய்த என்னில்லாத நன்மைகளுக்காக நன்றியோடு தேவனைத் துதிக்கிறேன் ஆமென்.

  • @pushapusha672
    @pushapusha672 Рік тому

    நன்ரி அப்பா ஆமென் என் தேவனே யேசப்பா ஆமென் ✝️✝️✝️🙏🙏🙏

  • @pf336
    @pf336 6 років тому +7

    I💕 love 💕 Jesus 💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞

  • @MalarvizhiKrishnaswamy
    @MalarvizhiKrishnaswamy 2 роки тому

    Nanri raja

  • @dhevasenasandal4055
    @dhevasenasandal4055 5 років тому +91

    Satchi:::::
    Nan 10th padicchitu irukum podhu enaku oru problem irundhadhu.....
    Enaku Jesus patthi edhume theriyadhu.....
    En frd church ku pova avakuda Nanum apo summa povan...
    Apram naan regulara poite irundhan.....
    Finala naan 12 th ponan.....
    Idhula adhisayam ennana enaku problem irundhadhunu sonnan dhana....
    Apdi oru problem enaku irundhadhe marakura alayuku maranjiduchi......
    But naan aandavarta andha problem kurithu endha vinnapamum ketadhu kuda illa....ipo nan second year.....
    Thanks you Jesus....
    Love you appa....

  • @amsavalli9922
    @amsavalli9922 5 років тому

    nandri jesues nandripa

  • @joshuasri
    @joshuasri 6 років тому +7

    Very nice voice, use it for the glory of Jesus ...God bless you...

  • @bride-jesuswithusministrie7548
    @bride-jesuswithusministrie7548 6 років тому +178

    சூப்பர் சகோதரி,
    கர்த்தர் உங்களை மென்மேலும் ஆசீர்வாதிப்பாராக

  • @mathiazhaganm9827
    @mathiazhaganm9827 2 роки тому

    நான் இறைமகன் ஏசுவின் பாடல்கள் மனதிற்கு மனமகிழ்ச்சி. பாடல்களை கேட்டு கொண்டே இருக்கலாம்.

  • @Lastdaysyouth
    @Lastdaysyouth 6 років тому +142

    ராஜா நீர் செய்த நன்மைக்காக உமக்கு ஸ்தோத்திரம்.....God bless you entire team

  • @ranjithkumar8417
    @ranjithkumar8417 5 років тому +1

    Padal ezhuthiya sisterku nanri love u Jesus kartharaal mudiyathathu onrum illai amen kartharuku sothiram

  • @PriyaMrsPriya
    @PriyaMrsPriya 5 років тому +6

    Such a beautiful words.. Thank u Appa

  • @sridharps1102
    @sridharps1102 Рік тому +1

    நான் இந்து மதம் ஆனால் இந்த பாடலை தினமும் 2 or 3 times கேட்பேன் , and also I love Jesus

  • @megalasathyamegalasathya4205
    @megalasathyamegalasathya4205 6 років тому +4

    Amen Amen Amen. Thank you Jesus. l love you Jesus father. 🙏🙏🙏❤❤❤❤❤❤❤❤🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷

  • @ezekiellydia7566
    @ezekiellydia7566 5 років тому

    வார்த்தையான தேவனை வாழ்த்த வார்த்தைகள் இல்லை

  • @KarthiKeyan-el6ib
    @KarthiKeyan-el6ib 6 років тому +155

    கர்த்தருக்கு மகிமை உண்டாகட்டும்

  • @ExcitedFireDragon-kt7tm
    @ExcitedFireDragon-kt7tm 9 місяців тому

    பூர்ணிமாவின் அழகான குரலில்இயேசப்பா வே .மனம் உருகி விடுவார்

  • @rebekalrebakal769
    @rebekalrebakal769 6 років тому +12

    God bless u🙌🙏🙋adhigalai neram enga dad(Jesus)enna that to ezhupuvaru thank u dad Jesus.

  • @samlinjayam685
    @samlinjayam685 6 років тому

    Padal alagu paadum kartarin pilaiyum alagu kathu valaiyam mattum illamaleruunthal ennum makimai amen.