கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்கப்படும் 1963

Поділитися
Вставка
  • Опубліковано 20 сер 2024
  • #TamilChristianSong
    கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்கப்படும்
    தேடுங்கள் கிடைக்குமென்றார் -இயேசு
    தேடுங்கள் கிடைக்குமென்றார்
    .
    கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்கப்படும்
    தேடுங்கள் கிடைக்குமென்றார் -இயேசு
    தேடுங்கள் கிடைக்குமென்றார்
    கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்கப்படும்
    தேடுங்கள் கிடைக்குமென்றார் -இயேசு
    தேடுங்கள் கிடைக்குமென்றார்
    பெத்லேகேம் நகரில் மாட்டு தொழுவமதில் பிறந்தார் பரமப்பிதா
    சூசை கன்னி மரியின் மடியில் தவழ்ந்தார் இயேசுபிதா
    ஆறுவயதினில் ஆரம்ப பள்ளியில் கல்வி பயின்றாரே
    ஆகமங்கள் ஐம்பதாறினையும் ஐயம் தீர உணர்ந்தார்
    இயற்கை உலகமே தூய்மையானதென இயேசு நினைத்தாரே
    எல்லா உயிர்களும் தன் உயிர் எனவே பேசி மகிழ்ந்தாரே
    கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்கப்படும்
    தேடுங்கள் கிடைக்குமென்றார் -இயேசு
    தேடுங்கள் கிடைக்குமென்றார்
    ஜெருசலேம் நகரில் பஸ்கா பண்டிகைக்கு பரமர் போனாரே…
    பனிரெண்டு வயது நிரம்பிய இயேசு கேள்விகள் கேட்டாரே
    இயேசுவின் கேள்வியில் ஆலய குருக்கள் ஆனந்தம் ஆனாரே
    இளமை செய்த திறமையில் பாஸ்கா பெருமையை வளர்த்தாரே
    இளமை பருவமதில் எளிய வாழ்க்கையில் இருப்பிடம் ஆனாரே
    இந்த வேளையில் இயேசுவின் தந்தை சூசையும் மறைந்தாரே
    தந்தையார் செய்த தச்சு தொழிலையே தனயனும் செய்தாரே
    தங்க உழவர்கள் உழுதிட கலப்பைகள் செய்து கொடுத்தாரே
    தங்க உழவர்கள் உழுதிட கலப்பைகள் செய்து கொடுத்தாரே
    கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்கப்படும்
    தேடுங்கள் கிடைக்குமென்றார் -இயேசு
    தேடுங்கள் கிடைக்குமென்றார்
    நிலங்களை உழுவது போல் உள்ளத்தை உழுங்கள் என்று உலகப்பிதா சொன்னபோது உழவர்கள்.. தொழிலாளர் ஊராரின்
    எண்ணமதில் இயேசு ஒன்றாக பதிந்து விட்டார் -இயேசு
    ஒன்றாக பதிந்து விட்டார் ….
    அன்பு குழந்தைகள் அருகில் இருப்பதே ஆண்டவன் தொண்டு என்றார்-இயேசு ஆண்டவன் தொண்டு என்றார்
    கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்கப்படும்
    தேடுங்கள் கிடைக்குமென்றார் -இயேசு
    தேடுங்கள் கிடைக்குமென்றார்
    முப்பதாம் வயதினில் யோர்தான் ஆற்றங்கரையினில் சென்றாரே
    யோவான் என்ற ஞானியின் அன்பால் நோன்புகள் ஏற்றாரே
    ஞானஸ்நானமும் பெற்றாரே
    துன்பத்தை அகற்றி இன்பமாய் வாழ வழி பல சொன்னாரே
    இயேசு நண்பனாம் யூதாஸ் நன்றியை மறந்து காட்டிக் கொடுத்தானே
    முப்பது காசுக்காகவே காட்டிக் கொடுத்தானே
    கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்கப்படும்
    தேடுங்கள் கிடைக்குமென்றார் -இயேசு
    தேடுங்கள் கிடைக்குமென்றார்
    ஜனகரீம் என்ற நீதி மன்றத்தில் இயேசு நின்றாரே
    தெய்வ நிந்தனை செய்பவர் என்ற பழியை சுமந்தாரே
    சிகப்பு அங்கியால் இயேசுவை மூடி சவுக்கால் அடித்தாரே
    இயேசுவை சிலுவையில் அறைந்தாரே
    .மரித்த இயேசுவும் மூன்றாம் நாளிலே உயிரோடு எழுந்தாரே
    பன்னிரண்டு சீடர் நடுவினில் தோன்றி
    ஆசிகள் அளித்தாரே
    உலகத்தின் முடிவில் மறுபடி தோன்றி
    நம்மையும் காப்பாரே
    .கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்கப்படும்
    தேடுங்கள் கிடைக்குமென்றார் -இயேசு
    தேடுங்கள் கிடைக்குமென்றார்
    கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்கப்படும்
    தேடுங்கள் கிடைக்குமென்றார் -இயேசு
    தேடுங்கள் கிடைக்குமென்றார்.

КОМЕНТАРІ • 987

  • @seguseyedali.k9880
    @seguseyedali.k9880 8 місяців тому +417

    மதங்களைக் கடந்து ரசிப்பவர்கள் ஒரு லைக் போடுங்க

  • @sivasiva-we7ih
    @sivasiva-we7ih 7 місяців тому +79

    நான் ஒரு இந்து எனக்கு ஏசு மிக மிக பிடிக்கும் ஏசு நல்லவர்

  • @balar5601
    @balar5601 Рік тому +115

    நான் இந்து சேர்ந்தவன் இந்த பாடல் எனக்கு மிகவும் ஆமென்

  • @alwarp4437
    @alwarp4437 8 місяців тому +144

    நான் இந்து இந்த பாடலை மிகவும் விரும்பி கேட்பேன்

    • @vpnrajasekar2193
      @vpnrajasekar2193 8 місяців тому +5

      Hi bro கடவுள் முன் நாம் அனைவரும் அவருடைய குழந்தைகள்l

  • @paramanandamkrishna3475
    @paramanandamkrishna3475 Рік тому +100

    நான் பிறப்பதற்கு முன்னால் பாடிய பாடல் இன்னும் பல ஆண்டுகளாக நினைத்திருக்கும். மனமுருகி பாடி நம்மையும் உருக்கிவிட்டார். நன்றி!

  • @m.aswatha6701
    @m.aswatha6701 Рік тому +98

    நான் ஒரு இந்து எனக்கு பிடித்த பாட்டு......

  • @gangai_pandi_editz3742
    @gangai_pandi_editz3742 2 роки тому +326

    நான் ஒரு இந்து எனக்கு இந்த பாடல் மிகவும் பிடிக்கும்

  • @ayyananperiakaruppan1001
    @ayyananperiakaruppan1001 Рік тому +34

    கிறிஸ்த்துவ பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும் 2023 ல இந்த பாடலை கேட்க. யார் இருக்கார்

  • @sankarapandian7330
    @sankarapandian7330 2 роки тому +219

    எல்லா மதத்தினரு like செய்யும் பாடல் old is gold jesus song 🙏

  • @mariyappang-vv5cf
    @mariyappang-vv5cf Рік тому +214

    சுமார் 60 வருடங்கள் இந்த பாடல் ஒலித்துக் கொண்டிருக்கிறது இந்த பாடலை இன்னும் விரும்பி கேட்பவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள் இந்த பாடலுக்கு மாடல் ஆசிரியர்களுக்கும் வாழ்த்துக்கள்

  • @seenivasagaperumals.veluko4636
    @seenivasagaperumals.veluko4636 2 роки тому +143

    இந்து முஸ்லீம் மற்றும் கிறிஸ்தவர்கள் அனைத்து மதமும் பக்தியைதான் போதிக்கிறது என்ற உண்மையை மனமாற ஏற்று உணரும்போது மனிதகுலம் மேன்மையுறும் அமைதியுடன் வாழ்வுபெறும்.

    • @bernardsusai3781
      @bernardsusai3781 Рік тому +4

      மனிதநேய சிந்தனை .... நன்றி ... !

  • @paramasivan4525
    @paramasivan4525 Рік тому +53

    நான் இந்துவாக இருந்தாலும் எனக்கு மிகவும் பிடித்த பாடல்

  • @Vishal-nb6dz
    @Vishal-nb6dz Рік тому +93

    "மதம் பிடித்த மனங்கள்" மதங்களை மறந்து... மனதால் ரசிக்கும் பாடல்...

  • @nagalakshmiv659
    @nagalakshmiv659 2 роки тому +95

    இந்த பாடலை தேவாலயங்களில் ஒலிக்கவிடுங்கள் .இயேசுகிறிஸ்து நம்மை நாடி வருவார்.அருமையான பாட்டு.குரல் அருமையோ அருமை

  • @jothirajd4550
    @jothirajd4550 Рік тому +97

    இந்த பாடலை காதால் கேட்காத மனிதரும் இல்லை.இந்த பாடலை கேட்க கூடாமல் வெறுத்த மனமும் ஒருவரிடமும் எந்த மதத்தினரிடமும் இல்லை.
    மிகவும் உன்னதமான பாடல்.

  • @user-me3dk3nc5j
    @user-me3dk3nc5j 7 місяців тому +13

    இந்தப்பாடல் பிடிக்கும் ஆண்டவர் இயேசு எனக்கு உயிர்

  • @vethamuthuvethamuthu1440
    @vethamuthuvethamuthu1440 Рік тому +95

    இந்த பாடல் இன்னும் எத்தனை வருடங்கள் ஆனாலும் கேட்க கேட்க மிகவும் பிடித்த பாடல்

  • @parvathichinna6480
    @parvathichinna6480 Рік тому +98

    நான் ஒரு இந்துதான் எனக்கு ரொம்ப பிடித்த பாடல் 30 வருசத்துக்கு முன்னாடி கேட்டுட்டு கண்டேன் இப்போதும் கேட்டு கொண்டு இருக்கிறேன்

    • @jamboo164
      @jamboo164 Рік тому +5

      மதம் தாண்டி.... உணர்த்தும் வரிகள்

    • @KishoreK_612
      @KishoreK_612 Рік тому +2

      God bless you

  • @kuppuraogovindan5405
    @kuppuraogovindan5405 2 роки тому +184

    பிற மதத்தினர் கூட கேட்டு மகிழும்
    இனிய பாடல்.
    இயேசு அனைவரையும் காத்து ரட்சிக்கட்டும்.

  • @jayakumarsindhuraj5790
    @jayakumarsindhuraj5790 Рік тому +86

    இசை தட்டில் 52 வருடம் கேட்ட பாடல் இப்போது செல் போனில் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை பாடலை கேட்பது அவ்வளவு ஆனந்தம் பரவசம், வாழ்த்துக்கள்

  • @DhatchanaMoorthy-ui1tr
    @DhatchanaMoorthy-ui1tr Рік тому +94

    இந்த பாடலை கேட்டால் மனதுக்கு நிம்மதி அளிக்கின்றது இந்த பாடல் வரி பாடிய ராகம் விதம் இதற்க்கு மதிப்பு கணக்கிட முடியாது 🙏👏👏👏👍

  • @gurusatchi2466
    @gurusatchi2466 2 роки тому +326

    இசைக்கு மதம் கிடையாது என்பதை உணர்த்தும் அரிய பாடல்களில் இதுவும் ஒன்று. இலங்கை வானொலியில் காலையில் ஒலிபரப்பப்படும் பக்திப் பாடல்களில் ஒன்று.
    என்னை சிறுவயதில் ஈர்த்தது- Voice+Lyrics+Music.🙏

    • @jothikumar3045
      @jothikumar3045 2 роки тому +9

      இனிமையான பாட்டு 🙏🙏

    • @selvaraj8892
      @selvaraj8892 2 роки тому +6

      Very fine

    • @parvathisuresh6526
      @parvathisuresh6526 2 роки тому +2

      உண்மை pro

    • @arockiadosss216
      @arockiadosss216 2 роки тому +2

      Yes

    • @g.kasirajan.9417
      @g.kasirajan.9417 2 роки тому +2

      இன்று வரை என்னை ஈர்த்து கொண்டு தான் இருக்கிறது

  • @DivMan-mp4hy
    @DivMan-mp4hy 6 місяців тому +8

    இந்த பாடலை 50 வருடங்கள் முன் சிறு வயதில் கேட்ட ஞாபகம் வந்து மனதை மயக்குகிறது. என்ன ஒரு குரல்.

  • @vvender2982
    @vvender2982 2 роки тому +94

    நிலத்தை உழுவது போல் உள்ளத்தை உழு என்று இறைவன் சொன்ன போது ஒன்றாக கலந்து விட்டார்.

  • @leothaasaninpayanangal7953
    @leothaasaninpayanangal7953 Рік тому +97

    நிலங்களை உழுவதை போல் உள்ளத்தை உழுங்கள் என்று உலகபிதா சொன்னபோது...🙏😌✨💫👌👌😍

    • @s.l.p.w157
      @s.l.p.w157 8 місяців тому

      Mikavum arumai ullam panpata vandum

  • @manir1997
    @manir1997 Рік тому +29

    1966,ல்இருந்துஇந்தபாட்டைகேட்டுகேன்டு.இருக்கிறேன். அருமையான பாடல். நான். இந்து. 🙋🙋🙋🙋🙋. 🎉🎊🎉🎊🎉🎊

  • @levalup4809
    @levalup4809 2 роки тому +237

    நான் சிறுவனாய் இருக்கும் போது என்னை மிகவும் ஈர்த்தது இந்த பாடல், தினமும் அதிகாலையில் ஒலிபரப்பப்படும் இந்த பாடலை அநேக நேரம் கேட்டிருக்கிறேன், இப்போது கேட்டாலும் அதை விட அதிகமான ஈர்ப்பு என் நேசர் மீது உள்ளது

    • @moorthymoorthy9826
      @moorthymoorthy9826 2 роки тому +6

      Super higher songs

    • @sinthamanim2586
      @sinthamanim2586 2 роки тому +5

      கேக்கும் போது மனம் அமைதியாக இருக்கு..🙏🏻

    • @velravirvelravi8976
      @velravirvelravi8976 2 роки тому +3

      🙏🙏🙏

    • @priyamrugeshwari3213
      @priyamrugeshwari3213 2 роки тому +4

      ஆமாங்க நான் சின்ன வயதில் மிகவும் மிகவும் பிடிக்கும் இந்த பாடல் காலையில் 5 மணிக்கு போடுவார்கள்

  • @nagalakshmiv659
    @nagalakshmiv659 2 роки тому +52

    என் சிறு வயதில் எங்க ஊர் கீரனூர் அருகே உள்ள நாஞ்சூரில் உள்ள சர்ச்சில் ஞாயிறு அன்று காலை ஒலிக்கும்.அருமையாக இருக்கும்.சிறுவயதில் நடந்தே சென்று வந்தது ஞாபகம் வருது.பக்கத்துவீட்டு அக்காவுடன் போவேன்.நான் ஒரு இந்து.அருமையான நாட்கள்.சந்தோசமான காலங்கள்

  • @manivr5413
    @manivr5413 Рік тому +76

    இன்றும் எங்கள் ஊரில் இந்த பாட்டு தினமும் காலையில் 5 மணிக்கு தேவாலயத்தில் கேட்டுக் கொண்டிருக்கிறேன் மிகவும் அருமையான பாடல்

  • @Savioami
    @Savioami 2 роки тому +87

    ராதா மாணிக்கம் தனது கணீர் குரலில் ஏசு கதை முழுவதையும் பாடலில் கண் முன்னே கொண்டு வந்துவிடுகிறார்...

  • @RajRaj-jx5ey
    @RajRaj-jx5ey 2 роки тому +21

    பாடலை கேட்கும்போது மனது பரவசப்படுகிறது. எனக்கு மிகவும் பிடிக்கும்.

  • @ajerald5872
    @ajerald5872 Рік тому +57

    இந்த பாடலை 50 வருடங்களுக்கு முன்பு கிராமபோன் தட்டில் கேட்டேன். அடுத்து கேசட், C D, இன்று கைப்பேசி யில் கேட்கிறேன். சலிக்கவில்லை.

  • @gunasekaran3554
    @gunasekaran3554 2 роки тому +196

    நான் இந்து தான் ஆனால் கர்த்தரயும் இப் பாடல் லை பிடிக்கும்

    • @prabhug2503
      @prabhug2503 Рік тому +3

      I am also

    • @madhubala-yz8ec
      @madhubala-yz8ec Рік тому +4

      நானும் இந்து தான் எனக்கும் ஏசு இந்த பாடலும் பிடிக்கும்

    • @chandrasekarsomasekar1791
      @chandrasekarsomasekar1791 5 місяців тому +1

      I AM A HINDU ,BUT
      I LIKE THIS SONG VERY MUCH. THE GREAT SOMU.🎉

  • @nsathick9736
    @nsathick9736 Рік тому +32

    மதங்கள் கடந்து அனைவரும் ரசிக்கும் அருமையான பாடல்.

  • @masoodoms7799
    @masoodoms7799 Рік тому +37

    எல்லோரும் கேட்க கூடிய மிக அழகான பாடல் இந்த பாடலை கேட்கும்போது மனம் உருகிவிடும் .....

  • @epalaniyammal5105
    @epalaniyammal5105 2 роки тому +66

    இயேசுவின் நாமத்தில் தடைகளை எடுத்து போடவும் ஆண்டவரே இந்த ஏழை விதவையின் கண்ணீர் விடை கொடு ராஜா😭💔🙏😭💔🙏😭💔🙏😭💔🙏😭💔🙏😭💔🙏😭💔🙏

    • @VinothKumar-hd9fd
      @VinothKumar-hd9fd 2 роки тому +1

      ஆமென்

    • @rajamanoharanthiagarajaned5201
      @rajamanoharanthiagarajaned5201 2 роки тому +1

      Amma, pls, handover to Our Lord Jesus Christ your's all badon. He is only our comforter.

    • @malathisubha1963
      @malathisubha1963 2 роки тому +2

      சாரிபாத் விதவை போல உங்களையும் குறைவில்லாமல் ஆசீர்வதிப்பார் நம் ஆண்டவர். Amen.

  • @thillaisabapathy9249
    @thillaisabapathy9249 Рік тому +27

    டேப் ராதா மாணிக்கம் உணர்வு பூர்வமாக தேவனை தேடிய பாடல் வரிகள்.. கேட்பவர்கள் மனம் கனக்க பரமபிதா இயேசுவின் வரலாறு சொல்லும் விதம் என் கண்களில் கண்ணீர் மல்க செய்தது.. உலக மக்களுக்கு பொதுவான நம்பிக்கை தரும் தேவனின் வழிகாட்டுதலோடு வேண்டுதல்.. நீங்கள் ரட்சிக்கப்படுவீர்கள்..

  • @vaaliarts8921
    @vaaliarts8921 8 місяців тому +19

    1990 வரை எங்கள் ஊரில் உள்ள ஏசு கோயிலில் இந்த பாடலை விஷேச நாட்களில் கேட்பேன்! தமிழில் ஏசு பற்றிய சிறந்த பாடல் இது ஒன்றே! ஒன்றே!

  • @arockiaselvamarockiaselvam9113
    @arockiaselvamarockiaselvam9113 2 роки тому +88

    என்னால் மரக்க முடியாத10வயது பாடல் இன்றும் அதிசயம் செய்பவர் இயேசுவுக்கே புகழ்

    • @srisri5649
      @srisri5649 2 роки тому +3

      மறக்க முடியாத

    • @rangacoim
      @rangacoim Рік тому +2

      இயேசுவுக்கே புகழ்

  • @arputhamanignanaprakasam4316
    @arputhamanignanaprakasam4316 Рік тому +34

    இன்று எவ்வளவோ பாடல்கள் வந்தாலும், கேட்டாலும் இந்த இனிமை என்றுமே கிடைக்காது. நன்றி ஏசப்பா.

  • @pmks007
    @pmks007 Рік тому +27

    எத்தனை முறை கேட்டாலும் சலிக்கவே சலிக்காத அருமையானதோர் பாடல்.

  • @jayarajancarounanidy8608
    @jayarajancarounanidy8608 Рік тому +68

    கல்லையும் உருக வைக்கும் பாடல் அனுபவித்து பாட இவரை விட இனி எவர் ஒருவராலும் முடியாது காலத்தால் அழிக்க முடியாத இனிய ஒரு பாடல்.

    • @chelladurai274
      @chelladurai274 Рік тому +3

      நான்ஒருஇந்துஇந்தபாடல்எனக்குரெம்பபிக்

  • @marakathamani2995
    @marakathamani2995 2 роки тому +112

    சிறு வயதில தேவாலயதில் விடியற்காலை 5மணிக்கு எழுந்து படிக்க வைத்த பாடல் என் தேவன் இந்த பாடல் மூலம் இன்றும் எழுப்பி வருகிறார்

  • @vadhanaselvi4641
    @vadhanaselvi4641 2 роки тому +266

    சிறு வயதிலே மார்கழி மாதத்தில் எங்கள் ஊரில் உள்ள தேவாலயத்தில் காலை 5 மணிக்கு இந்த பாடல் போடுவார்கள். இன்றும் இந்த பாடல் மனதை ஈர்க்கிறது. ஆண்டவரின் வாழ்கையை ஒரே பாடலில் வரைந்து விட்டார் பாடலாசிரியர்

    • @sheebasheeba8718
      @sheebasheeba8718 2 роки тому +5

      🔥🔥🔥

    • @arockiadosss216
      @arockiadosss216 2 роки тому +5

      Yes i like this song

    • @user-ds5yn5lg5x
      @user-ds5yn5lg5x 2 роки тому +6

      இந்த பாடலை கேட்கும்போது என் சிறுவயது ஞாபகம் வருகிறது

    • @lathaselvaraj9677
      @lathaselvaraj9677 Рік тому +2

      ஆம் ஆம் ஆம்

    • @sd4645
      @sd4645 Рік тому +2

      My favourite

  • @ms.muruganms.murugan3796
    @ms.muruganms.murugan3796 3 роки тому +337

    அருகில் உள்ள ஊரில் தினமும் காலை 5மணிக்கு இந்த பாடல் ஒலிக்கும் எனக்கு மிகவும் பிடித்த பாடல்

    • @SSR2012
      @SSR2012 3 роки тому +13

      ஆம். நானும் கேட்டிருக்கிறேன்

    • @inbarajp8646
      @inbarajp8646 3 роки тому +10

      பாடலை கேட்டாலே பரமானந்தமே. ..நன்றி

  • @pooraniadvertisers7190
    @pooraniadvertisers7190 2 роки тому +63

    இசைக்கு... பாடலுக்கு... ஏது மதம். இனிமையான பாடல். கண்ணை மூடி ரசித்து மகிழ்வேன்.

  • @vishcreation3517
    @vishcreation3517 2 роки тому +50

    எம் மதமும் சம்மதம் மனித நேயம் மலரட்டும்

    • @arumugam8109
      @arumugam8109 Рік тому

      அற்புதமான பாடல் ஒன்றே

  • @manjula9378
    @manjula9378 2 роки тому +187

    இந்த பாடல்லுக்குஈடு எந்த பாட்டும்கிடையாது..⛪✝️🌟💯👌👌👌🤩🤩🤩😍😍😍🤗🤗🤗🙏🙏🙏

  • @chandranastalakshmi672
    @chandranastalakshmi672 8 місяців тому +13

    இந்தப் பாடல் மனதை தொட்ட பாடல் நிலங்களை உழுவது போல் உள்ளத்தை உழுங்கள் என்று உலக பிதா சொன்னபோது என்ற வார்த்தைகள் அருமை.....

  • @dinakaranmayan7414
    @dinakaranmayan7414 4 роки тому +361

    எனக்கு இந்தப்பாடல் சிறுவயது முதலே மிகவும் பிடிக்கும்! சிறுவயதில் குரலும் இசையும் மிகவும் பிடித்திருந்தது! பிறகு இயேசுவின் வாழ்க்கை நிகழ்வுகள் தெரிந்தது! பிறகு இயேசுவின் தத்துவங்கள் என்னை வியக்கச்செய்தது! இயேசு என்னும் மாமனிதரின்மீது மிகுந்த மரியாதையை ஏற்படுத்திய இந்த பாடல் எனக்கு மிகவும் பிடிக்கின்றது எத்தனைமுறை கேட்டாலும் திகட்டுவதில்லை!

    • @ashley.plays.roblox
      @ashley.plays.roblox 3 роки тому +6

      Supqt

    • @arockiadosss216
      @arockiadosss216 2 роки тому +2

      I am also record the song in my kakkanur church 🙏

    • @panneerselvam4959
      @panneerselvam4959 2 роки тому +5

      சிலோன் வானொலியில் கேட்டு ஏழுவயதில்பண்பட்டவன் நான்

    • @divyajesus5379
      @divyajesus5379 Рік тому +2

      Same

    • @ravindranm3718
      @ravindranm3718 Рік тому +1

      My childhood favorite song just 50 years ago. Different type of voice. Till date I am not hear such a voice.

  • @nausathali8806
    @nausathali8806 2 роки тому +29

    ஆஹா... மலர்கிறதே நினைவலைகள் மீண்டும்
    உடன்குடி T.D.T.A. ஸ்கூலில் படித்த
    நாட்களை நினைத்து,
    பள்ளிக்கு செல்லும் வழியில்
    ஒலித்துக் கொண்டிருக்கும் இந்த
    அற்புத பாடல்,
    கேட்டுக்கொண்டே நடையை கட்டுவோம் பள்ளிக்கு தாமதமாக,
    தாமதற்திற்கான தண்டனையை
    தர தயாராக இருப்பார் வாத்தியார்
    புளியமரத்தின் அடியில்,
    வாங்கிய அடி தாளாமல் மனதிற்குள் திட்டிக்கொண்டே செல்வோம் வாத்தியாரை வகுப்பறைக்கு செல்லும்முன்,
    அடி வாங்கினாலும் இப்பாடலை
    இன்று கேட்கும்போது மனதினுள்
    உள்ள சந்தோஷம் பட்டாம்பூச்சியாய்
    பறக்கிறது வானத்தில்... அருமை!
    உறங்காத நினைவுகள் உடன்குடியை நோக்கி...

  • @user-hf5pq1fc9u
    @user-hf5pq1fc9u 8 місяців тому +5

    எனக்கு மிகவும் பிடித்தமான பாடல் நானும் ஒரு இந்து தான்
    மதவெறி நாய்🐩🐩🐕🐶 கிடையாது

  • @perinbarajraj3461
    @perinbarajraj3461 Рік тому +11

    இந்த பாடல் வந்தது எப்போது என்பது வேறு.
    எக்காலத்திலும் எப்போதும் கேட்கும்போதே ஒரு பக்தி பரவசமூட்டும் பாடல்.
    எத்தனை முறை கேட்டாலும் எல்லா மதத்தினருக்கும் பிடித்தப்பாடல்.

  • @sundaramr9188
    @sundaramr9188 2 роки тому +269

    மனதிற்கு அமைதி அளிக்கும் இயேசுவின் பாடல்களை கேட்டு மனம் மகிழ்ந்து இருக்கிறேன்.
    ஆமென் இயேசு அப்பா.

  • @anbazhagana3714
    @anbazhagana3714 2 роки тому +249

    ஐயா, இந்த பாடலை எல்லாம் 1963 ஆம் ஆண்டு முதல் இன்றுவரை எங்கள் காதுகளில் ஒலித்துக் கொண்டிருக்கிறது .

  • @mamallan6028
    @mamallan6028 3 роки тому +291

    ஒரே பாடலில் இயேசு கிறிஸ்துவின் முழு வாழ்க்கையையும் கிறிஸ்தவத்தின் முழு போதனைகளையும் மிக தெளிவாக பாடி விட்டார்கள். அருமையிலும் அருமை. அல்லேூயா. தேவனுக்கு மகிமை.

  • @lakshmanan7127
    @lakshmanan7127 Рік тому +15

    சமார் 40 வருங்களாக இப்பாடலைக் கேட்டுக் கொண்டிருக்கிறேன். கொஞ்சம்கூட சலிப்புத்தட்டாத பாடல்.

  • @manickams2146
    @manickams2146 2 роки тому +84

    நான் என்னுடைய 14_15 வயது முதல் திரு.நடராஜ முதலியார் அய்யா அவர்கள் பாடிய பாடலை தொடர்ந்து கேட்டுக் கொண்டு இருக்கிறேன் எனக்கு இப்பொழுது வயது 57

    • @dossdevaraj3121
      @dossdevaraj3121 2 роки тому +7

      ஐயா இது திரு. டேப் இராதா மாணிக்கம் அவர்கள் பாடிய பாடல்

    • @Alexander-gs7ek
      @Alexander-gs7ek 2 роки тому +1

      இந்த பாடல் நடராஜ முதலியார் ஐயா அவர்கள் பாடியதா?

    • @vijeevijee6189
      @vijeevijee6189 2 роки тому +1

      Paadal padagar name plz

  • @donbosco3735
    @donbosco3735 2 роки тому +12

    மனஅமைதி தரும்இந்தபாடல் கேட்க்கும்போது மரியே வாழ்க

  • @masskuttypoopa9984
    @masskuttypoopa9984 2 роки тому +54

    நான் சிறு வயதில் பள்ளிக்கு செல்லும் போது கேட்ட பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல்

    • @Samiyarnagar
      @Samiyarnagar Рік тому +1

      நண்றிஇயேசப்பா

  • @lathakarmegam1810
    @lathakarmegam1810 2 роки тому +209

    மனதை நெகிழ வைத்த பாடல். என்ன ஒரு அருமையான குரல்.பாடியவருக்கு மிக்க நன்றி.

    • @pethelthanarajd7015
      @pethelthanarajd7015 2 роки тому +5

      பாடல் ஆசிரியர் ராதாமாணிக்கம்

    • @vijayanvijayan8664
      @vijayanvijayan8664 2 роки тому +4

      mathathinai vaithu manithargalai prithupparkartheergal intha padal annaivargum pothuvanathu....nalla ennamey oru manithanai nalvali padutha mudiym...thotiram ....

    • @kumarmaran885
      @kumarmaran885 Рік тому

      40 ஆண்டுகாலமாக கேட்டு வருகிறேன் இணைய உலகில் நினைக்கும் போது கேட்டு வருகிறேன். 😂😂😂😂

  • @nagarathinamsantha4057
    @nagarathinamsantha4057 Рік тому +8

    I am Hindu. I like this song very much

  • @sundaralingam7609
    @sundaralingam7609 2 роки тому +17

    ஏசு எந்த இடத்திலும் நான் இறைவனை காட்டும் வழியை சொன்னார் ஆனாலும் நான் கடவுள் என்று சொல்ல வில்லை

  • @prabakarsmily6571
    @prabakarsmily6571 2 роки тому +21

    அனைவரின் மனதையும் கொள்ளை கொண்ட பாடல்❤️❤️❤️❤️

  • @user-ri3mq2xp2n
    @user-ri3mq2xp2n Рік тому +23

    அருமையான பாடல் 1963 முதல் இன்று வரைக்கும் நான் ரசிக்கும் பாடல் என்றால் இதுதான் ❤❤❤❤❤

  • @Tamilselvi-jv7tp
    @Tamilselvi-jv7tp Рік тому +17

    நானும் இந்து தான் ஆனால் எனக்கு இந்த பாடல் ரெம்ப பிடிக்கும் நான் சிறு வயதில் இருந்து கேட்டு ரசித்தப் பாடல்

  • @maruthum.k6489
    @maruthum.k6489 Рік тому +410

    நான் ஒரு இந்து. ஆனால் இந்த பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும். இந்த பாடல் கேட்கும் போது என் கண்களில் கண்ணீர். எல்லோரையும் இராட்சிக்க வேண்டும்.

    • @b3nisrael
      @b3nisrael Рік тому +12

      தேவனுக்கேற்கும் பலிகள் நொறுங்குண்ட ஆவிதான்; தேவனே, நொறுங்குண்டதும் நருங்குண்டதுமான இருதயத்தை நீர் புறக்கணியீர். சங்கீதம்-51:17

    • @pixel9419
      @pixel9419 Рік тому +13

      நான் மனிதன் என்பதே சரி..நான் இந்து..சந்து..பொந்து..கிறிஸ்டியன்..இஸ்லாம்...என்றெல்லாம் சொல்வோர் இன்னும் சிந்திக்கும் அறிவு பெற வில்லை .... Religion should not split the people..If it splits, it cannot be a Religion...OSHO...(I speak Tamil, so I am Tamilian...❤

    • @SathishKumar-kk3fy
      @SathishKumar-kk3fy Рік тому +5

      Ama Anna

    • @palanip8460
      @palanip8460 11 місяців тому +7

      மனதிற்கு நிம்மதியான பாடல்

    • @arjunanarjunan49
      @arjunanarjunan49 11 місяців тому +6

      Iraivan oruvan

  • @rgobi7090
    @rgobi7090 Рік тому +10

    என் சிறுவயதில் என்னை தடுத்து நிறுத்திய இந்த இனிமையான தேனமுதை நினைத்தால் மனம் இன்றும் துள்ளுது.....

  • @chandramohans7232
    @chandramohans7232 2 роки тому +27

    மனதை இலகுவாக்கும் இன்னிசை கொண்டும் இயேசு பாடல் இன்ற ல்ல என்றும் கேட்டும் பாடல்

  • @selvamselvam4234
    @selvamselvam4234 2 роки тому +23

    இந்த பாடலை கேட்கும் போது நான் என்னை மறந்துவிடுவேன்.நான் பிறப்பதற்கு முன்னால் பாடிய பாடல் இது......

    • @tamiloviyam3348
      @tamiloviyam3348 Рік тому

      இனிய கீதம் இயேசு காதை இனிதாய் ஒலித்த காலம் தொட்டே என் குருதியில் கலந்த கீதமென்றால் அது மிகையில்லை என்பேன் என்பது நிதர்சனம் நிச்சியம் உண்மை ஆகும்

  • @ilackssweet9941
    @ilackssweet9941 2 роки тому +29

    My childhood favourite song
    கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்கப்படும்
    தேடுங்கள் கிடைக்குமென்றார் -இயேசு
    தேடுங்கள் கிடைக்குமென்றார்
    .
    கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்கப்படும்
    தேடுங்கள் கிடைக்குமென்றார் -இயேசு
    தேடுங்கள் கிடைக்குமென்றார்
    கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்கப்படும்
    தேடுங்கள் கிடைக்குமென்றார் -இயேசு
    தேடுங்கள் கிடைக்குமென்றார்
    பெத்லேகேம் நகரில் மாட்டு தொழுவமதில் பிறந்தார் பரமப்பிதா
    சூசை கன்னி மரியின் மடியில் தவழ்ந்தார் இயேசுபிதா
    ஆறுவயதினில் ஆரம்ப பள்ளியில் கல்வி பயின்றாரே
    ஆகமங்கள் ஐம்பதாறினையும் ஐயம் தீர உணர்ந்தார்
    இயற்கை உலகமே தூய்மையானதென இயேசு நினைத்தாரே
    எல்லா உயிர்களும் தன் உயிர் எனவே பேசி மகிழ்ந்தாரே
    கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்கப்படும்
    தேடுங்கள் கிடைக்குமென்றார் -இயேசு
    தேடுங்கள் கிடைக்குமென்றார்
    ஜெருசலேம் நகரில் பஸ்கா பண்டிகைக்கு பரமர் போனாரே…
    பனிரெண்டு வயது நிரம்பிய இயேசு கேள்விகள் கேட்டாரே
    இயேசுவின் கேள்வியில் ஆலய குருக்கள் ஆனந்தம் ஆனாரே
    இளமை செய்த திறமையில் பாஸ்கா பெருமையை வளர்த்தாரே
    இளமை பருவமதில் எளிய வாழ்க்கையில் இருப்பிடம் ஆனாரே
    இந்த வேளையில் இயேசுவின் தந்தை சூசையும் மறைந்தாரே
    தந்தையார் செய்த தச்சு தொழிலையே தனயனும் செய்தாரே
    தங்க உழவர்கள் உழுதிட கலப்பைகள் செய்து கொடுத்தாரே
    தங்க உழவர்கள் உழுதிட கலப்பைகள் செய்து கொடுத்தாரே
    கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்கப்படும்
    தேடுங்கள் கிடைக்குமென்றார் -இயேசு
    தேடுங்கள் கிடைக்குமென்றார்
    நிலங்களை உழுவது போல் உள்ளத்தை உழுங்கள் என்று உலகப்பிதா சொன்னபோது உழவர்கள்.. தொழிலாளர் ஊராரின்
    எண்ணமதில் இயேசு ஒன்றாக பதிந்து விட்டார் -இயேசு
    ஒன்றாக பதிந்து விட்டார் ….
    அன்பு குழந்தைகள் அருகில் இருப்பதே ஆண்டவன் தொண்டு என்றார்-இயேசு ஆண்டவன் தொண்டு என்றார்
    கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்கப்படும்
    தேடுங்கள் கிடைக்குமென்றார் -இயேசு
    தேடுங்கள் கிடைக்குமென்றார்
    முப்பதாம் வயதினில் யோர்தான் ஆற்றங்கரையினில் சென்றாரே
    யோவான் என்ற ஞானியின் அன்பால் நோன்புகள் ஏற்றாரே
    ஞானஸ்நானமும் பெற்றாரே
    துன்பத்தை அகற்றி இன்பமாய் வாழ வழி பல சொன்னாரே
    இயேசு நண்பனாம் யூதாஸ் நன்றியை மறந்து காட்டிக் கொடுத்தானே
    முப்பது காசுக்காகவே காட்டிக் கொடுத்தானே
    கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்கப்படும்
    தேடுங்கள் கிடைக்குமென்றார் -இயேசு
    தேடுங்கள் கிடைக்குமென்றார்
    ஜனகரீம் என்ற நீதி மன்றத்தில் இயேசு நின்றாரே
    தெய்வ நிந்தனை செய்பவர் என்ற பழியை சுமந்தாரே
    சிகப்பு அங்கியால் இயேசுவை மூடி சவுக்கால் அடித்தாரே
    இயேசுவை சிலுவையில் அறைந்தாரே
    .மரித்த இயேசுவும் மூன்றாம் நாளிலே உயிரோடு எழுந்தாரே
    பன்னிரண்டு சீடர் நடுவினில் தோன்றி
    ஆசிகள் அளித்தாரே
    உலகத்தின் முடிவில் மறுபடி தோன்றி
    நம்மையும் காப்பாரே
    .கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்கப்படும்
    தேடுங்கள் கிடைக்குமென்றார் -இயேசு
    தேடுங்கள் கிடைக்குமென்றார்
    கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்கப்படும்
    தேடுங்கள் கிடைக்குமென்றார் -இயேசு
    தேடுங்கள் கிடைக்குமென்றார்.

  • @karthikeyanrathinasuyambu1496
    @karthikeyanrathinasuyambu1496 Рік тому +65

    Oh my God... என்ன ஒரு இனிமை கேட்க கேட்க திகட்டாத குரல்... விளக்கம்... Constant rhythm.... நான் என் சிறுவயது முதலே இந்த பாடலை கேட்கிறேன்... எப்பவும் அதே ஞாபகம்... 1970's இல் இருந்தே....
    Whenever I hear this song feel Goosebumps.... Praise the Lord 🙏

    • @premaroty8837
      @premaroty8837 Рік тому +3

      வெகுவருடமாயிற்று. இப்பாடலைக் கேட்டு என் மனதை மட்டுமல்ல அனைவரின்மனதையும் பெரிதும் கவர்ந்த அருமையான ஆழமான கருத்துள்ள பாடல்இது. இயேசு. அனைவரையும். பாகுபாடின்றி ஆசீர்வதிப்பார் PRAISE. THE. LORD

  • @g.rajeswariganesan973
    @g.rajeswariganesan973 2 роки тому +27

    அருமையான அற்புதரின்புனிதர் பாடல் நான் சிறுவயதில் அதிகம் கேட்பேன்இப்பாடலை

  • @selvinsuthar8698
    @selvinsuthar8698 2 роки тому +17

    I am Hindu but enga oorla morning 5 manikku intha song ketdu than enthuripan morning suprabatham love you jeses

  • @pachaiyappankariyan729
    @pachaiyappankariyan729 2 роки тому +37

    1971ல்பாடிய.கேட்ட பாடல் இயேசுபிரானின் பிறப்பு.வளர்ப்பு .பணி.மறைவு எல்லாம் இந்த பாடலில் அடக்கம்

  • @Muthukrishnan-zf3ex
    @Muthukrishnan-zf3ex Рік тому +8

    கிறிஸ்தவப் பாடலில் நான் கேட்க விரும்பும் ஒரே பாடல் இதுதான்

  • @n.rajendran2012
    @n.rajendran2012 2 роки тому +16

    இந்த பாடல் டேப் ராஜ மாணிக்கம் பாடிய பாடல் சென்னை வண்ணரப்பேட்டை லாலகுண்ட பகுதியில் வாழ்ந்து மறைந்தார்

  • @ponnurangamdeivasigamani2639
    @ponnurangamdeivasigamani2639 Рік тому +16

    நிலங்கள் உழுவது போல் உள்ளங்களை உழுங்கள் என்றார் இந்த வரிகள் என் மெய் சிலிர்க்கும்

  • @user-cl8io7yb7r
    @user-cl8io7yb7r 5 місяців тому +3

    எல்லாஅறிவியல் கண்டுபிடிப்புகளுக்கும் மூலாதாரமாக இருக்கும் இயேசுவின் தேடுங்கள் கண்டடைவீர் என்ற உயிருள்ள வார்த்தை

  • @ayyaduraisamudra8012
    @ayyaduraisamudra8012 Рік тому +16

    Amen Praise the lord

  • @alagusundaramsundaram9793
    @alagusundaramsundaram9793 2 роки тому +20

    12வயதில் சாலமன் சர்க்கஸில்
    இந்த பாடல் ஒலிபரப்பக்கேட்டது
    தத்துவம்நிறைந்தபாடல்.

  • @issaczion903
    @issaczion903 2 роки тому +124

    இந்த பாடல் என்னை சிறு வயதில் உள்ள ஞாபகத்திற்க்கு அழைத்து சென்றது.மறக்க முடியுமா???நிச்சயம் முடியாது....மிக்க நன்றி ஐயா....

    • @krishnamoorthykv2058
      @krishnamoorthykv2058 2 роки тому +2

      Arumaiyana padal rasippathodu nillamal kanneraiyum varavazhaikkiradhu

    • @jishivanesan5010
      @jishivanesan5010 Рік тому +1

      Yes I am also going 1976 childhood memories

  • @antontirunelveli8621
    @antontirunelveli8621 Рік тому +31

    மிகவும் அருமையான குரல், இசை மற்றும் பாடல் வாரிகள்....இன்றும் இந்த பாடல் கேக்கும் போதும் என் இதயம் என்னுடைய சிறு வயது வேத கோவில் காலை நேர ஞாபகம் தான் வருகிறது.... 👍👍👍🙏🙏🙏

  • @anbuarasu9826
    @anbuarasu9826 2 роки тому +37

    எத்தனை பாடல் வந்தாலும் இந்த பாடல் இன்றும் இனிமையான பாடல்

  • @ayyaduraisamudra8012
    @ayyaduraisamudra8012 Рік тому +27

    I m hindu
    I like it very much from my childhood itself .
    God is great

  • @batmanabanedjiva2020
    @batmanabanedjiva2020 Рік тому +17

    இனிமையான, மக்களின் மனங்களை கவர்ந்த அருமையான பாடல். 🙏🙏🙏

  • @karthikeyanrathinasuyambu1496
    @karthikeyanrathinasuyambu1496 Рік тому +13

    எங்கள் ஊர் நாசரேத் அருகில் உள்ள உடயார்குளம். எங்கள் ஊர் church இல் எனது சிறு வயதில் ie, since 1970's ... I'm hearing with so excited

  • @stevensamuel9364
    @stevensamuel9364 Рік тому +15

    🎶My Favourite Song 🎶
    🙏 Praise The LORD 🙏
    🛐 Thank You JESUS 🛐
    ✝️✝️✝️ AMEN ✝️✝️✝️

  • @poorvikasweety2986
    @poorvikasweety2986 Рік тому +17

    கேட்க கேட்க இனிமையான பாடல் ஆமென் 🙏🙏🙏🙏🙏

  • @DeviPraba-bn9im
    @DeviPraba-bn9im Рік тому +8

    இந்த பாடலை பாடி னால் மனம் உடைந்து கண்ணீர் மல்கும்இனம்புரியாதநிம்மதியாகும்மீண்டும்மீண்டும்கேட்கதோன்றும்

  • @rajnv9137
    @rajnv9137 6 місяців тому +6

    நான் இந்து ஆனால் இந்த மாதிரியான பாடல்களை
    விரும்பி கேட்பேன்

  • @smurugan7297
    @smurugan7297 2 роки тому +34

    இப்பாடல்பாடியஉயர்திரு.டேப்.மாணிக்கம் அவர்களின் புகழ் வாழ்க நன்றி அவர் களே

    • @srisri5649
      @srisri5649 2 роки тому

      டேப் மாணிக்கம் or நடராஜ முதலியார்.

  • @seyedabbas625
    @seyedabbas625 2 роки тому +29

    சிறு வயதில் மனதில் பதிந்த பாடல்.

  • @ponmagesh985
    @ponmagesh985 Рік тому +3

    நான் இந்து இந்த பாடல் ரொம்ப பிடிக்கும்

  • @hemajagan5649
    @hemajagan5649 6 місяців тому +2

    இந்த பாடலை கேட்கும் போதேல்லாம் கண்ணீர் வரும். ஏசுவின் ரத்தம்

  • @mousigavarthini5155
    @mousigavarthini5155 9 місяців тому +6

    என்மனது கவலையில் இருக்கும் போது எனக்கு ஆறுதல் தரும் பாடல்

  • @nellaivkp7179
    @nellaivkp7179 2 роки тому +63

    எனது பள்ளி கல்வி சுற்றுப்பயணம் கொடைக்கானல் செல்லும் போது பேருந்தில் நான் கேட்ட பாடல் ...
    இப்போதும் பாடல் கேட்டல் எனது பள்ளி கால நினைவுகள் ...

  • @thangavelu5769
    @thangavelu5769 2 роки тому +26

    எனது சிறு வயதில் இருந்து இந்த பாடல்மேல் இருப்பு உள்ளது மகிழ்ச்சி 👌

  • @johnbritto193
    @johnbritto193 2 роки тому +65

    இந்த பாடலை கேட்கும் போது என்றும் மகிழ்ச்சி....

  • @julies4618
    @julies4618 2 роки тому +11

    இயேசுவே உமக்கு நன்றி