tipu sultan birthday - a raja amazing speech tamil news
Вставка
- Опубліковано 25 гру 2024
- tipu sultan birthday - a raja amazing speech tamil news
For More tamil news, tamil news today, latest tamil news, kollywood news, kollywood tamil news Please Subscribe to red pix 24x7 goo.gl/bzRyDm
red pix 24x7 is online tv news channel and a free online tv tipu sultan, tipu,sultan, tipu sultan tipu sultan, sultan tipu sultan, tipu tipu, tipu sultan jayanti status, tipu sultan whatsapp status, tipu sultan jayanti 2019, tamil speech,
tamil news today
சகோதரியின் திப்பு சுல்தாளின் மகத்தான பல செயல்களைச் சொன்னது அவரைப் பற்றி படிக்கத் தூண்டுகிறது.. வாழ்த்துகள்
அருமையான பேச்சு.அ.ராசா.திப்பூ.சுல்தான்.ஸ்டோரி.அருமையான. விழிப்புனர்வு பதிவு
அண்ணன் திரு ஆ ராசா அவா்கள் நல்ல திறமையான போா்க்குண மனிதா் வாழ்க அவா் பணி ------
உங்களை தவிர வேறு யாரும் இப்படி தெளிவாக அறிந்து விவரிக்க முடியாது அய்யா 🙏👍
Great 🤴A Raja 💐 🇮🇳
நடுரோட்ல செத்து கிடந்தவன இப்பவும் போய் பாருங்க ஶ்ரீரங்கபட்டணம் நகரில் இதுதான் திப்பு இறந்த உடல் கிடைத்த இடம் என்று நினைவு இடம் வைத்துள்ளனர்...வெள்ளைகாரனோ...இஸ்லாமிய மன்னர்களோ ...இவர்கள் எல்லாம் நம்மை அடிமைபடுத்தி ஆட்சி செய்தவர்கள் இவர்களை இன்னும் இதுபோன்ற அறிவுகெட்ட முட்டாள் கூட்டம் தனது அரசியல் பொழப்ப காக உயர்த்தி பேசி மீண்டும் நம் மன்னின் மைந்தர்கள் ஆகிய நமது ஹிந்து சமுதாயத்தை குறை கூறி பேசி வருகின்ற நிலை கண்டிக்கதக்கது...நமக்கு எதிரிகள் நம் கூடவே இருக்கிறார்கள்...
மத நல்லிணத்திற்கு எடுத்துக்காட்டாக இருந்த, திரு மதிப்புக்குரிய திப்பு சுல்தான், அவருடைய வரலாற்றையும், அவர் செய்த செயலையும் உரையாடலாக கூறியதற்கு, நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன், தமிழனாகிய நாம் சிந்திப்போம், தமிழன் வரலாற்றை படிக்க வேண்டும்,
மிக அருமையான கருத்துகளை திருஅ.ராசா முன்வைத்தார் திப்பு சுல்தான் விசாலமான பார்வையோடு தனது கொள்கை நடைமுறைகளை கையாண் ட மிகப் பெரிய மேதை என்பதை சுட்டிக் காட்டிய விதம் சிறப்பு.நன்றி
Tu
மிகவும் அருமை
ஒவ்வொரு பாட வகுப்புகளிலும் போதிக்கப்பட வேண்டியது அவசியம்.
ஒவ்வொரு ஊரிலும் விழா நடத்த பட வேண்டும்
ஹிந்து மதத்தை ஆங்கிலேயர்கள் தான் உருவாக்கினார்கள். இந்தியா ஆங்கிலேய சட்டங்களை தான் உபயோக படுத்துகிறது. இங்கிலீஷ் பேசினால் தான் இந்தியாவில் நல்ல வேலை கிடைக்கும். ஹிந்து என்பவன் கிறிப்டோ கிறிஸ்தவன் . அதனால் தான் அவன் நியூ இயர் மற்றும் வேலண்டைன் டே கொண்டாடு கிறான் .பிரிட்டிஷ் கார்ன் திருடத்தான் இந்தியா வநதான். சந்தன கட்டை திருடிய வீரப்பனை திருடன் என்று கூறும் இந்திய அரசாங்கம் ். கோகினூர் வைரத்தை திருடிய மௌண்ட் பேட்டனை லார்ட் மௌண்ட் பேட்டன் என்று கூறுவது ஏன்?. கொலைகாரன் டயரை ஜெனரல் டயர் என்று கூறுவது ஏன் ?
உண்மையான வரலாறு இனியாவது மக்களுக்கு தெரியட்டும். இதுவரை நாம் படித்த வரலாறுகள் எல்லாமே திரிக்கப்பட்டவை என்பதை உணர்த்தி உண்மையான வரலாற்றை திருத்தி எழுதும் நேரம் வந்துவிட்டது.
இனி 'திரையில்' திரைப்படங்களில் வரலாறு வெளிவரலாம்.
மைசூர் வேங்கை மாவீரர் திப்பு சுல்தான்🇮🇳👍🔥⚡
திரு ராசா அவர்களின் அருமையான உரை
மகிழ்ச்சி . நன்றி வாழ்த்துக்கள்
மிக அருமை அண்ணா
வாழ்த்துக்கள். வாழ்க வளர்க நலமுடன் இருக்க வாழ்த்துக்கள்..,,
அண்ணா.. ராசா.. இசைபோல்ட்.. ஸ்பீச்சர்... தைரியமாயருக்கும்.. பயப்படாமல்... உண்மையை. சொல்லக்கூட்டியவர்... Thankyou
சிறப்பு வாழ்த்துகள் தோழமைகளே
Hi Raja sir
You are very bold and fearless and extremely knowledgeable, outstanding relating the truth of history to educate the present youths, who were not been educated with historical truth. Hats off sir...need many Rajas to spread the truth at this juncture. Keep up the good work spread it across the globe ....
EXCELLENT SPEECH ABOUT RESPECTED KING OF MYSORE TIPPU SULTAN.
ஆ. ராசா நல்ல மனிதா் --- நல்ல பொது நலவாதி --- சிறந்த அறிவாளி ~~~
ஹிந்து மதத்தை ஆங்கிலேயர்கள் தான் உருவாக்கினார்கள். இந்தியா ஆங்கிலேய சட்டங்களை தான் உபயோக படுத்துகிறது. இங்கிலீஷ் பேசினால் தான் இந்தியாவில் நல்ல வேலை கிடைக்கும். ஹிந்து என்பவன் கிறிப்டோ கிறிஸ்தவன் . அதனால் தான் அவன் நியூ இயர் மற்றும் வேலண்டைன் டே கொண்டாடு கிறான் .பிரிட்டிஷ் கார்ன் திருடத்தான் இந்தியா வநதான். சந்தன கட்டை திருடிய வீரப்பனை திருடன் என்று கூறும் இந்திய அரசாங்கம் ். கோகினூர் வைரத்தை திருடிய மௌண்ட் பேட்டனை லார்ட் மௌண்ட் பேட்டன் என்று கூறுவது ஏன்?. கொலைகாரன் டயரை ஜெனரல் டயர் என்று கூறுவது ஏன் ?
MYSORE HULI 🔥🔥
NAMMA TIPPU SULTAN 🎉🎉
RANADHEERA KANTIRAVA 🔥🔥🔥
Ranadheera kandeerava Narasaraja Odayaru ????
Excellent Presentation Sir 👏👌👍
உண்மையை மறைக்க எவ்வளவுதான் முயற்சித்தாலும், அது முடியாது.
வாழ்க . வளர்க உங்கள் பணி
Excellent Speech,Sir!
Superb speech sir
Arumai Anna ❤️❤️❤️❤️❤️❤️❤️
ஆ ராசாவின் பேச்சு அருமை
வாழ்த்துக்கள்.அண்ணன்.ஆ.ராசாவிற்க்கு
💐
Your speech is very wonderful. I immensely appreciate you. Dr.S.Sadasivam
அண்ணே ராஜா எம்பி அவர்களே நீங்கள் எவ்வளவு ஊதுகோயில் வைத்து ஊற்றினாலும் செவிடர்கள் காத்தில் என்ன கேட்கவா போகிறது ஏன் உங்கள் தொண்டு தண்ணீர் வீணாக்குகிறார்கள் செவிடன் காதில் நாம் ஏன் சங்கு ஊதுவான நம் நம்ம கருத்தில் நாம் தேடுமாக இருப்போம் வாழ்க தமிழ்
Tippu the tiger of hindhusthan 😍😍😍
🇮🇳
Excellent.. fine.. enthusiasm... Clarity...
A ராசா அவர்களே சிறப்பாகச் செயல்படுகிறேர்கள் நன்றி 👤👤👤👤👤🐆🐅🐆🐅🐆🐅🐆🐅🐆🐅🏴🚩🏴🚩🏴🚩😎😎😎
மிக அருமை பதிவு
Greatly Motivated Speech Sir...
திரு அண்ணன் ஆ ராசா எம் பி அவர்கள் எந்த விவரங்களையும் அற்புதமாக புள்ளி விவரங்களோடு இந்த விமர்சனத்துக்கும் அஞ்சாது பேசக்கூடிய மாமனிதர் எல்லாம் வல்ல இறைவன் அவருக்கு நீண்ட ஆயுள் மற்றும் திமுகவின் தலைசிறந்த தலைவராக திகழ எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிவானாக அன்புடன் யூ ஜாகிர் உசேன்
tippu zindabad 💪
Very good and new explanation. Raja is a genius
A.rasa 100randu nalla vazanum enru Allah vidam thuva sekiren 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Powerful speech. Excellent
Hope the speeches are presented in Kannada, Telugu, Hindi to reach wider audience Kudos! This is an excellent presentation by the participants.
Super Raja.Allahu neenda Aauil ungalukk Arulavendum
திப்பு சுல்தான் என்ன கொள்கையோ அதே கொள்கை தான் பாப்புலர் இந்தியா அமைப்புக்கும் அது தேவையா இல்லையா என்பதை இந்திய மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும் .
Your intelligent person sir. 👍👍👍
Amazing sir...... 👍🏻
அறிவுப்பூர்வமான செய்திகள்.
Super
Very good historical speech..
Sir/Madam
Your speech about Thippu Sultan is full of historical facts and brings awareness to the present generation.
Thippu Sultan was a great warrior and a Martyr. He was cunningly murdered by the brutal betrayal of his own official. Britishers could not kill him in normal method. I have seen the place where he was killed in Srirangapatna near Mysore.
🔥🔥🔥
Super 💪💪💪 Tipu Sultan 💪💪💪
Super Super Unmai Sangiku Sariyana Adi A Raja Is Great
அ ராசாவுக்கு சல்யூட்..
வெயில்கால மரம் மழைக்கால குடை
அண்ணா அருமை
மறைக்க முடியாது மறுக்க முடியாது திப்பு சுல்தானின் வரலாறு கூறும் முறையில்
Arumai anna
அண்ணன் ஆ.ராசா அவர்களுக்கு மனமாராந்த நன்றி
மேலும் பாஜக,ஆர்எஸ்எஸ் சங்கபரிவார்களுக்கு சரியான செருப்படி
Thanks for a Raja sir were correct sir
நன்றி ங்க
Super speech waho
இந்திய வரலாற்றில் மக்கள் நலம் பேணி, மிக மிக நேர்மையாக அரசாண்ட மன்னர்களுள் சாம்ராட் அசோகனும், திப்பு சுல்தானும் நினைவு கூற தக்கவர்கள்! ஆனால், இருவரையும் பார்பனீயம் இருட்டடிப்பு செய்கிறது!
Super super
Tippu is the great
போராட்ட வீரன் இந்தியாவின் முதல் சுதந்திரம்
ராசா ராசாதான்
🤴 🇮🇳 🤹♂️
He is real hero
the lgend
பேச்சுத் திறமையில்,திமுக,வின் சின்னக்கலைஞர்
அனைவருக்கும் நன்றிகள்🤲👍💕💐
❤🎉
Super Raja vin Raja
r rasa ennaikkume super speech...
You are great Genius of our generation and Our community
Anna very good spech
🤨Very convincing speech
Very eloquent supported with undeniable facts.Very many thanks to the two speakers.plz let me know their contact addresses/television nos.I have personally visited his palace twice .A brave hero defended India against foreign rule irrespective of religions.
ஒவ்வொரு இந்திய குடிமகனும் திப்பு சுல்தானின் வரலாறு படிக்க வேண்டும்.இப்ப ஓரளவுக்கு அந்த ஆர்வம் வந்து இருக்கும் என நினைக்கிறேன்.
Thanks 🙏🙏👍👍
படைத்தளபதியாக இருந்த உண்மையாக இருந்தவரை பிரிட்டிஷ்காரர்கள் திப்பு சுல்தான் எனக்கு தெரியாமல் அவர் இறந்துவிட்டார் என்று கூறி அதற்கு ஒருவனை நியமித்தார்கள் கொன்று விட்டால் உன்னை நான் அந்த நாட்டுக்கு மன்னர் ஆக்கி விடுகிறேன் என்று கூறி பெரிய பொற்காசுகளை பிரியப்பட்டினம் கொடுத்து படைகள் எல்லாம் அவன் வேறு திசை திருப்பிவிட்டு அரண்மனை காவலர் மட்டும்தான் இருந்தார்கள் அந்த நேரத்தில் மகிழ்ச்சி வரும் உடைத்து உள்ளே சென்று விட்டார்கள் படைகள் பிரிட்டிஷ் படைகள் இதை பார்த்தவுடன் திப்பு சுல்தான் அவர்கள் என் உதவியாளர்பூரணையா இடம் பணம் பொற்காசுகள் கொடுத்து போக சொல்லி விட்டு தான்வாலை வகையில் எடுத்து பணங்களுக்காக இடம் கொடுத்து நீங்கள் ஓடி விடுங்கள் நான் என் உயிரை கொடுத்த இந்த நாட்டை காப்பாற்றுவதற்கு இதில் நான் இறப்பது நான் சந்தோஷமாக இருக்கிறேன் என்று வால் எடுத்துக் கொண்டு போராடி அதில் மடிந்தவர்கள் திப்பு சுல்தான்
Wonderful English spoken with Tamil accent brilliant
A Raja is a great Raja fit to be the Emperor of dmk and to be President of that party
What a learned Genius what an Amazing awesome explanation no body could compromise with Raja
Super rasa anna
Very knowledgeable person i really admire him
Historical speech super raja sir
Excellent.....
அருமை
ராசா..ராசாத்தான்...
Very Much True Sir
Great speach
வாழ்க.vlmutn.
Good commentary on the role of Tipu Sultan, and the religious tolerance, reverence of Britain for this ruler.
இனிது
Dear Subramania Samy, you are requested to argue/discuss any legal proceeds with Mr. A. Raja on any matter with him.
Super setch
படித்தவர்கள் சிந்தனையாலர்கள்
பக்குவப்பட்டவர்கள்
பெரியார் பிள்ளைகள்
🎉🎉🎉🎉🎉
Super sir
Very informative speech. There are biased historians very biased historians and sanghi historians.
Raja sir thank u it is a true story
கடைசி கடைசியாக வெலைகாரருக்கு காடிக்கொடுதது ஒரு பாா்பனா் என்று சொல்லிஇருக்கலாம்
REAL
உண்மையான வரலாறை எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டியவை
ஐயா ராசா 🙏🙏🙏🙏🙏👋👋👋👋💪💪💪😎😎😎⚔️🗡️⚔️🗡️⚔️🗡️🐆🐅🐆🐅🐆🐅👤👤👤👤👤👤👤👤👤👤👋👋👋💪💪💪💪💪🙏🙏🙏😎😎😎🏴🚩🏴🚩🏴🚩😎😎😎
மிக பெரிய சாதனை 😃
இயற்கையில் எல்லா உயிர்களும் இயற்கை சூழல் படைத்த உடல் உயிர் உணவு பொருட்கள் இயற்கை இறைவன் உண்மை சூரியன் காற்று குடிநீர் பூமி ஆகாயம் இந்த பிரபஞ்சம் இறைவன் உண்மை சிந்திப்போம் மனிதன் படைத்த ஜாதிகள் மதங்கள் மொழிகள் மோதல் சண்டையில் மக்கள் சாவுகள் வேண்டாம் மக்கள் ஒற்றுமை பாதுகாப்போம் இயற்கை சூழல் இணைந்த கல்வி அறிவியல் கல்வி அறிவு வேண்டும் மக்கள் ஒற்றுமை பாதுகாப்போம் சிந்திப்போம் மக்கள்
Excellent Explanation Sir
ராஜா என்னப்பா நீ ஆ .ராசா அறுமை