trichy siva speech at dmk youth wing training programme - trichy siva latest speech

Поділитися
Вставка
  • Опубліковано 22 чер 2022
  • trichy siva speech at dmk youth wing training programme - trichy siva latest speech
    trichy siva son,
    trichy siva speech,
    tamil news today
    / @redpixnews24x7
    For More tamil news, tamil news today, latest tamil news, kollywood news, kollywood tamil news Please Subscribe to red pix 24x7 goo.gl/bzRyDm
    red pix 24x7 is online tv news channel and a free online tv

КОМЕНТАРІ • 510

  • @rajamaniperiyasamy3101
    @rajamaniperiyasamy3101 Рік тому +18

    வடஇந்தியாவிலும் ஒலிபரப்ப வேண்டும் தலைவா...

  • @greenstar8497
    @greenstar8497 Рік тому +17

    நல்ல விழிப்புணர்வு

  • @louissanthosh6409
    @louissanthosh6409 Рік тому +21

    👉 *அண்ணா வழியில் அயராது உழைப்போம்*
    👉 *ஆதிக்கம் மற்ற சமுதாயம் அமைதி தீருவோம்*
    👉 *இந்தி திணிப்பை என்றும் எதிர்ப்போம்*
    👉 *வன்மையை தவிர்த்து வறுமையை வெல்வோம்*
    👉 *மாநிலத்தில் கூட்டாட்சி மத்தியில் சுயாட்சி*
    👍 *வெற்றி நமதே* 👍 *வெற்றி நமதே*🙏

    • @user-xo3ih5ze3j
      @user-xo3ih5ze3j Рік тому

      இல்லை .
      லூயிஸ் சன்தோஷ் என்று பேர் வைத்து ப்ராமணன் பீ தின்போம் சனாதன ஹிந்து தர்மத்தின் எஸ் ஸி எஸ் டி சர்டிஃபிகேட் பிச்சை எடுக்க

  • @a.baskarnimbaskar3849
    @a.baskarnimbaskar3849 Рік тому +17

    வாழ்த்துகள் தோழர்
    வெகு நாட்களாக நாங்கள் எதிர்பாத்து காத்திருந்தோம்
    திமுக வரலாறு மற்றும் அதன் கொள்கைகள் அனைவருக்கும் சென்று அடைய வேண்டும்

  • @rajamohamed1866
    @rajamohamed1866 Рік тому +3

    ஒவ்வொரு திமுக தொண்டனும்,கேட்கவேண்டிய, தெரிந்துகொள்ளவேண்டிய அடிப்படை கொள்கைகள் பற்றி அழகிய தமிழில் அற்புதமாய் வகுப்பெடுத்த அண்ணன்திருச்சி சிவாவின் திராவிட மாடல் அருமை அருமை வாழ்க திராவிடம்

  • @poorathi391
    @poorathi391 Рік тому +20

    இளைஞர்கள் சிந்திக்க நடைமுறையில் ஒருமித்தவர்களாய் தமிழனாய் வாழ்வோம் உடன்பிறப்பே! 💐👌🙋‍♂️🙏👍❤️👏🤝👑💪

    • @senthamaraikannanr1745
      @senthamaraikannanr1745 Рік тому +1

      Daidmkkaranelamsoriyareluthiyamaranapathramendrabookvangipadinnkadakatchiyinvaralaruthelivagairukkumathil21mpakkathaipadikkamalvittudathaathudanmukkiyamupskale

    • @senthamaraikannanr1745
      @senthamaraikannanr1745 Рік тому

      Daiunkusoodusoranaiyekidaydadaporampokkupayalearasasonnathuunnathanenbathuipothudansariyatheriyuthuda

    • @senthamaraikannanr1745
      @senthamaraikannanr1745 Рік тому

      Daipodumdapottathupothumsasikalavaralamiruda

    • @mamfarook3536
      @mamfarook3536 9 місяців тому

      W o.o .
      L
      H
      T.
      K iu
      (
      L
      R
      r¥(..
      I'm
      )
      Oh
      gl

  • @rajamaniperiyasamy3101
    @rajamaniperiyasamy3101 Рік тому +8

    சூப்பர் தலைவா

  • @ravindrakumar-ri7ut
    @ravindrakumar-ri7ut Рік тому +12

    Very clear explanation and examples our proud tamizhan DMK missile of parliament sir we are expecting ur speech at parliament regarding agnipath vazhga tamizhan puratchi

    • @daamodharjn2836
      @daamodharjn2836 Рік тому

      I thank Thiruchy Siva for giving this inspiring speech I thank Redpix 24x7 for uploading this inspiring speech in UA-cam

  • @ramanseeligoundar4843
    @ramanseeligoundar4843 Рік тому +11

    தம்பி திருச்சி சிவா வைப்போல்ஆயிரம் சிவா க்கள் உருவாக்கப்பட வேண்டும் என்று விரும்புகிறேன். சிவா அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி

  • @santharama7199
    @santharama7199 Рік тому +14

    சிவா தம்பி உங்கள் தெளிவான பேச்சிற்கு நன்றி

  • @kaliappanr9537
    @kaliappanr9537 Рік тому +4

    திருச்சி சிவாவின் விளக்கம் அருமையானது

  • @elangoa2542
    @elangoa2542 Рік тому +6

    சூப்பர் போச்சி அண்ணா 🙏🙏🙏

  • @jeevajee2528
    @jeevajee2528 2 роки тому +26

    இளைஞர்களுக்கு நல்ல ஆலோசனை நன்றி அண்ணன் திருச்சி சிவா அவர்களே

    • @janakiramanthiruvenkadam4482
      @janakiramanthiruvenkadam4482 Рік тому +2

      சிறப்பான மூளைக்காரர் சிவா தம்பி.
      வாழ்க வளர்க பல்லாண்டு.

  • @user-tk7dd4lt9s
    @user-tk7dd4lt9s 2 роки тому +25

    ஐயா ஊர் தோரும் இந்த மாதிரி கூட்டங்கள் நடத்தி இளைஞர் பெருமக்களிடம் விளிப்புணர்வை ஏற்படுத்தவேண்டும்.

    • @user-wn4ho7wk3f
      @user-wn4ho7wk3f Рік тому +1

      ஊர் ஊராக சென்று செருப்படி வாங்கவா

  • @ayubkhan4317
    @ayubkhan4317 Рік тому +7

    ஒரே வருத்தம் என்ன என்றால் இந்த புலிக்கு பிறந்தது பூனைகுட்டி ஆகிவிட்டது..நான் சூரியாவை சொள்கிரேன்

  • @santhiamuthu8702
    @santhiamuthu8702 Рік тому +8

    அருமையான தேவையான வகுப்பு.

  • @tamilthendral5917
    @tamilthendral5917 2 роки тому +7

    தாய்மொழி தமிழ் மொழி இதற்கு முதன்மை தரவேண்டும்
    என்ற கருத்து சொற்பொழிவில்
    இடம்பெறாது வருத்தம் தருகின்றது.
    " வேற்று மொழிகள் தமிழின் தூய்மைக்கு வேட்டு வைக்காத படி தமிழன் விழிப்பாக இருக்க வேண்டும்"என்ற கருத்து இடம்
    பெறவேண்டும்.

    • @tamilthendral5917
      @tamilthendral5917 2 роки тому +1

      இடம்பெறாதது என்று சேர்க்க.

  • @thirumalkuppusamy2203
    @thirumalkuppusamy2203 Рік тому +13

    உண்மை சிந்திபோம் பெரியாரின் சோவியத் யூனியன் சென்றவர்கள் கம்யூனிச சமுதாயம் தனக்கெனப் சிந்தனை சிந்தித்தவர்கள் பெரியார் மற்றி யோசித்து பெரியார் உள் கம்யூனிசம் ஆனால் மக்களுக்கு புரியும் படி பேசும் பெரியார் எழுதிய பெரியார் போராட்டம் நடத்தி மக்களுக்கு போராட்ட உணர்வு தந்த பெரியார் ஈ வெ இராமசாமி மாமனிதர் சிந்தனை சிந்திபோம் மக்கள் ஒற்றுமை போராட்டம் தான் மக்களை பாதுகாக்கும் உண்மை உதாரணம் கியூபா நாட்டு மக்கள் இடம் தோழர் பிடல் காஸ்ட்ரோ உரையாடல் பெரும் மக்கள் திரண்டு இருக்கும் மக்கள் கூட்டத்தை பார்த்து அவர் தோழர் பிடல் காஸ்ட்ரோ கேட்டார்கள் மக்களே உங்களுக்கு எல்லா உரிமை வேண்டும் என்று கேட்கிறீர்களா என்றார் தோழர் பிடல் காஸ்ட்ரோ ஆம் ஆம் என்று மக்கள் குரல் அதற்கு பதிலாக தோழர் பிடல் காஸ்ட்ரோ சொன்னார் உங்களுக்கு சோசலிசம் வேண்டுமா என்று கேட்டார் அதற்கு பதிலாக மக்கள் சொன்னார்கள் அயோ அயோ வேண்டாம் சோசலிசம் வேண்டாம் என்று மக்கள் சொன்னார்கள் அதற்கு தோழர் பிடல் காஸ்ட்ரோ வேண்டாம் என்றார்கள் பிறகு கியூபா நாட்டுதோழர் பிடல் சோசலிசம் தந்த தோழர் பிடல் காஸ்ட்ரோ அந்த மக்கள் புரிந்து கொண்டு சோசலிசம் ஆதரவு படித்து கருத்துகள் புரிந்து கொண்டு கியூபா நாட்டு மக்கள்தோழர் பிடல் காஸ்ட்ரோ ஆட்சி சோசலிசம் கம்யூனிஸ்ட் ஆட்சி கியூபா நாட்டு மக்கள் ஒற்றுமை போராட்டம் தான் வெற்றி மக்கள் வாழ்கின்றனர் ஒற்றுமை போராட்டம் தான் மக்களை பாதுகாக்கும் உண்மை சிந்தனை சிந்திபோம் மக்கள் ஒற்றுமை போராட்டம் தான் மக்களை பாதுகாக்கும் உண்மை சிந்தனை சிந்திபோம் மக்கள் சிந்திபோம்

  • @user-ph3eb4cg5z
    @user-ph3eb4cg5z Рік тому +1

    பேச்சு அருமை செயல் தரவு மக்களிடம் இருப்பதை அரசியல்வாதிகளும் அரசு ஊழியர்களும் அபகரித்துக் கொண்டார்கள் பசிக்கும்போது போராடுவார்கள் நீங்களும் தயாராகுங்கள் ஆனால் பசித்தவனுக்குதான் வெற்றி

  • @rajaRaja-bj3tz
    @rajaRaja-bj3tz Рік тому +2

    எது திராவிட மாடல் என்றால் கடைசியில் கலைஞர் குடும்பம் ஆண்டாண்டு காலமாக கட்சி தலைமை பதவியிலும் ஆட்சி அதிகாரத்திலும் அதனை பின்பற்றி மாவட்டச் செயலாளர்கள் நிரந்தர மாவட்ட செயலாளர் ஆகவும் அவர்களுடைய வாரிசுகள் அடுத்த தலைமுறை தலைவராகவும் வாரிசு அரசியலாக வழி வலியாக தமிழகத்தை உண்டும் தின்றும் கொழுப்பது தான் திராவிட மாடல் என்று தீர்க்கமாக தெரிந்து விட்டது வேறு ஏதாவது கதை இருந்தால் அதாவது கம்பி கட்டுற கதை எல்லாம் அளந்து விடுவதை சற்று குறைத்துக் கொள்ளவும் திருச்சி சிவா அவர்களே

  • @natarajansetharaman5179
    @natarajansetharaman5179 Рік тому +6

    நன்றி.உடன்பிறப்பே

  • @unmai768
    @unmai768 Рік тому +12

    அருமையான செய்தியை சொன்னார் அதில் முக்கியமானது shedule caste பட்டியல் இனம்.

    • @elumalaim7856
      @elumalaim7856 Рік тому

      Yes bro

    • @senthamaraikannanr1745
      @senthamaraikannanr1745 Рік тому

      Daisivamuttaleavanthathavayepotteduthavandaadmkadimattathondanakudaorumayirumpudunkamudiyaladakonjamirudasasikalamedaikuvarukiramunmagansivavumvarukindranrendusevullumavultingapokuthudamadapayale

    • @senthamaraikannanr1745
      @senthamaraikannanr1745 Рік тому

      ​@@elumalaim7856daimadayasoriyansariyagadansonnandmkkaranvotukkakatnapondattiyakudakoottikodupanugadaevloaraivanganalumvangiyakasavidaatigamakakoovuradapodumpodaporampokku

  • @chandra.kothandapani977
    @chandra.kothandapani977 Рік тому +8

    Anna you are a great 👍 Teacher
    EXCELLENT EXCELLENT EXCELLENT EX
    Super 👌

  • @thirumalkuppusamy2203
    @thirumalkuppusamy2203 Рік тому +3

    இயற்கை சூழல் இணைந்த கல்வி நல்ல முறையில் கல்வியறிவு வேண்டும் மக்கள் ஒற்றுமை போராட்டம் தான் மக்களை பாதுகாக்கும் மனிதன் படைத்த ஜாதி மதம் மொழி பணம் பதவி ஆசையில் வெறுப்பு பேச்சு மோதல் சண்டையில் சாவுகள் வேண்டாம் மக்கள் ஒற்றுமை பாதுகாப்போம் மக்கள் ஒற்றுமை போராட்டம் தான் மக்களை பாதுகாக்கும் உண்மை சிந்தனை சிந்திபோம் மக்கள் எல்லா உயிர்களும் சமம் இன்புற்று வாழ்க உண்மை சிந்தனை சிந்திபோம் மக்கள்

  • @aravindafc3836
    @aravindafc3836 8 місяців тому +2

    புல் லும் சிவனும் ஒன்றே தமிழ் சிவபுராணம் தமிழில் விளக்கத்துடன் மாணிக்கவாசகர் காலம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே எழுதிய வர் தமிழ் பிராமணர் தான்!

  • @elumalaim7856
    @elumalaim7856 Рік тому +15

    அருமையான பாசறை விளக்கம் கூட்டம் அண்ணன் சிவா அவர்கள் உரை என்றும் சிறப்பு வரலாறு ரீதியாகவும் உணர்வுகள் மிக்க ஆற்றல் மிக்க உரையாடல் ஆசிரியர் நீங்கள் ஒரு அறிவு பெட்டகம் அனைத்து புத்தகம் அச்சிட்டு வெளியிடுங்கள் நன்றி வணக்கம்.... 🙏👍👌👏

  • @shanmugamperiyar2420
    @shanmugamperiyar2420 Рік тому +4

    Excellent explained dravidiyan historical moment thank you thozhar Siva MP thankyou so much

  • @karthik819
    @karthik819 2 роки тому +18

    excellent

  • @k.r.kajamohideenkrk8008
    @k.r.kajamohideenkrk8008 20 днів тому

    இந்த அழகானபேச்சுமூலம் மக்களுக்கு பாடம் எடுக்கும் திருச்சி சிவா அவர்களின் வாரிசு இதைப் பார்த்தாவது திருந்த வேண்டும் KRK TRICHY ❤

  • @ln1050
    @ln1050 2 роки тому +22

    Thank You, Sir. For Your Speech.

  • @udhayagiripalanisamy2254
    @udhayagiripalanisamy2254 Рік тому +18

    அருமையான உரை அண்ணா ♥️♥️♥️

  • @vsmani5412
    @vsmani5412 Рік тому +3

    உங்களுடைய அன்னைக்கு வீர வணக்கம்🙏🙏இன்று வெற்றியாளர்கள்..தோல்வி
    யாளர்கள் இருவரிடமும் பணம் வாங்கிக்கிட்டு வோட்டு போடுகிறார்கள்!!! எவ்வளவு பெரிய வளர்ச்சி?

    • @murugamuruga4504
      @murugamuruga4504 Рік тому +2

      யார்.வெற்றி பெற்றால் தமிழ் நாட்டு மக்களுக்கு நல்லது என்று சிந்தித்து தான் ஓட்டு போடுவார்கள் ..

  • @garivuchelvam6096
    @garivuchelvam6096 8 місяців тому

    Yes Mr. Siva, you are not only political leader but also Political Management Guru. These classes which you conduct are scientific analytical movement of Dravidian Movement. You are Dr. Trichy Siva.

  • @aravindafc3836
    @aravindafc3836 8 місяців тому +1

    புல் லும் சிவனும் ஒன்றே தமிழ் சிவபுராணம் தமிழில் விளக்கத்துடன் மாணிக்கவாசகர் காலம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே எழுதிய வர் தமிழ் பிராமணர்? புல் லாகி பூன்டாகி புமுவா கி! சிவன் வரை பயனம்? அர்த்தம் புரிந்தது பேசு! நம சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க தமிழ் வாழ்க வேதம் வாழ்க பாரதம் ஒற்றுமை வளர்கமணிதநேயம்! !

  • @abdulbukhaririyasudeen7795
    @abdulbukhaririyasudeen7795 11 місяців тому +1

    Your speech truth full i like you so much beautiful every body is understanding 🙏 reality......

  • @saahithyan4457
    @saahithyan4457 2 роки тому +9

    உங்கள் மகள் திருமணம் ஐயர் மந்திரமுடன் நடந்ததே.

    • @JayaKumar-jx3qu
      @JayaKumar-jx3qu 2 роки тому +1

      மகள் திருமணத்தில் அய்யர் வைத்து நடத்துவதில் தவறேதும் இல்லையே !

    • @vijayvijay4123
      @vijayvijay4123 Рік тому

      @@JayaKumar-jx3qu அப்புறம் எதுக்கு சுயமரியாதை திருமணம் பற்றி பேச வேண்டும். திராவிட மாடல், ஆரிய ஆதிக்கம் இதெல்லாம் ஊருக்குத் தானா?

    • @JayaKumar-jx3qu
      @JayaKumar-jx3qu Рік тому +1

      @@vijayvijay4123 சுய மரியாதை திருமணம் அவருக்குத்தான் அவர் கொள்கையை மகள் மேல் திணிப்புக்கு பெயர் சுயமரியாதை கிடையாது !

  • @nayeemahmedjafar7337
    @nayeemahmedjafar7337 Рік тому +11

    திருச்சி சிவா அவர்களின் மிகவும் அற்புதமான விளக்ம்

  • @jayaramankalyanaraman8427
    @jayaramankalyanaraman8427 Рік тому +2

    பாசறை இளைஞர்கள் உயிர் தியாகம் செய்யவும் தயாராக இருக்க வேண்டும்...என்று கூறும் திமுக தலைவர்கள் அல்லது அவர்கள் குடும்பத்தினர் எத்தனை பேர் உயிர்த்தியாகம் செய்து உள்ளார்கள்...? கோடிக்கான இளைஞர்களை உசுப்பேத்தி கோடிகளில் புரள்பவர்கள் மட்டுமே? ஒரு குடும்பத்தினர் மட்டுமே தலைமை பொறுப்புக்கு வர முடியும் என்ற நிலைமாறினால் மட்டுமே சமத்துவம் பற்றி பேசும் தகுதி உண்டு..

  • @apsrajanrajan4458
    @apsrajanrajan4458 2 роки тому +31

    மிகச்சிறந்த வரலாற்று உலைக்களம் .

  • @rahmanelangoli9746
    @rahmanelangoli9746 Рік тому +2

    What a great philosophy of DMK. Great speech.... Thamizhar neenaal vazhke,.. DMK principle is a clearly humanitarian principle.. AbdulRahman from Kerala. ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @nsedhuraman5490
    @nsedhuraman5490 Рік тому +11

    Very very excellent and thought provoking speech of Tiruchi Siva

  • @devaraj6479
    @devaraj6479 8 місяців тому

    அருமை பதிவு வாழ்க பெரியார்

  • @kajamohideenkajamohideen9437
    @kajamohideenkajamohideen9437 Рік тому +3

    தோழர் சிவா இளைஞர்களுக்கு கல் உண்ணாமை சொல்லவில்லையே மதி மயக்கத்தில் இளைஞர்கள்

  • @AB-tf6tn
    @AB-tf6tn Рік тому +4

    Great speech..No other party in India has courage to speak like this. Dhiravidam gonna get freedom from Ariyam.

  • @baggiamdevaraj3917
    @baggiamdevaraj3917 Рік тому +5

    Siva sirs speech simply superb.!,,daj

  • @stellaprabhakaran65
    @stellaprabhakaran65 Рік тому +1

    Super clarity speech which will be admired by ALL EMPHASIZING MANILA SUYATCHY ,AND IN THE CENTRE KOOTATCHI.WELSPOKEN.
    PEOPLE SHOULD LEARN FROM HIM.SHOUTING AT THE TOP OF THEIR VOICES MUST BE
    AVOIDED BY MANY WHO ADDRESS THE PUPLIC💥🇮🇳💥

  • @davidh7413
    @davidh7413 Рік тому +1

    Good speach keep it up

  • @SHANNALLIAH
    @SHANNALLIAH Рік тому +20

    Great Speech! Great Leader! Great Vision! Great Tamil! Great service! Thanks to Trichy Siva MP esq!

    • @sparimeru
      @sparimeru Рік тому +1

      Yes, he is. But he failed to teach Dravidam to his son, so went and joined BJP

    • @navarajanchetty5373
      @navarajanchetty5373 Рік тому

      Thank u dravida modal pompazay porikkigaz

    • @user-ph7pp6tf1z
      @user-ph7pp6tf1z Рік тому

      உலக அரசியலுக்கு நல்ல உரைக்கு வாழ்த்துக்கள்

  • @vasanthisundernath2067
    @vasanthisundernath2067 2 роки тому +5

    Arpudhamana padhivu very clear and long historical presentation

  • @jmohan1108
    @jmohan1108 Рік тому +5

    Great effort by Mr.siva

  • @kps7892
    @kps7892 Рік тому +13

    தயாநிதி மாறன் அவர்களும் ஆர்.எஸ் பாரதி அவர்களும் திராவிட மாடலுக்கு நல்ல உதாரணம் என்பதை பணிவோடு பதிவிடப்படுகிறது.

  • @calexander3989
    @calexander3989 Рік тому +3

    Thrichy siva sir, A Raja sir, & so many great personalities are all property of our DMK( DRAVIDA VEERA TAMILARKALARKALIN REAL PROPERTIES AND ENCYCLOPEDIAS OF OUR DMK.A BIG GREAT SALUTE TO YOU ALL SIR, VAZHA VAZHAMUDAN LONG LIVE DMK.

  • @pedwinselvaraj7908
    @pedwinselvaraj7908 2 роки тому +10

    மிகச்சிறந்த பணியை இளைஞர் அணி செய்துவருகிறது.

  • @user-fr2qk8ze6t
    @user-fr2qk8ze6t Рік тому +4

    சிவ சார் பாவம் தமிழன் கருணை உள்ளதொடு இவர்களைவாழ விடுங்கள்

  • @truthseeker4491
    @truthseeker4491 Рік тому +5

    முதலில் உங்கள் மகனிடம் போய் நல்ல புத்தி வர பாடம் கற்றுக் கொள்ளுங்கள். ஜெய் ஹிந்த்

  • @baakaranbhasky3791
    @baakaranbhasky3791 Рік тому +9

    அண்ணா தயாநிதி மாறன் சாதி பற்றி பேசினார் r s பாரதி தலித்துகள் பற்றி பேசினார்...

    • @chandershaker8389
      @chandershaker8389 Рік тому

      Alsuo

    • @rajendiranmk1735
      @rajendiranmk1735 Рік тому

      சரியான தருணத்தில் இந்த கொள்கை விளக்க உரை திமுக தோழர்களுக்கு அவசியமானது ஆகும்.

  • @umasakthia8457
    @umasakthia8457 2 роки тому +5

    சும்மா பட்டு தெறித்து மனதில் விழும் என்றும் மறக்க முடியாத அற்புத பேச்சு.இன்னும் கேட்கத் தூண்டும் அழகான தமிழ். இது வரை தெரியாத தூய்மையான கட்சியின் அற்புதங்களை தெரிந்துக் கொண்டேன் மனதில் ஏற்றிக் கொண்டேன்.நான் பிறப்பால் பிராமணனாக பிறந்தாலும் கொள்கையால் திராவிட த்தை ஆற தழுவிக் கொள்ள ஆசைப்படுபவள்.இந்த பாசறை எதிர்கால போர்வாள்களை உ௫வாக்கும் பெ௫மை மிகு பாசறை.இது மேலும் மேலும் சிறக்க வாழ்த்துகள்.

  • @samsulsamsul8214
    @samsulsamsul8214 Рік тому +2

    தளபதியாருக்குநன்றிநான்கேட்டுக்கொண்டேன்நடைமுறைபடுத்தினீர்கள்மகிழ்வுடன் வாழ்த்துகள்

  • @nr776
    @nr776 8 місяців тому

    அண்ணா ஆரம்பித்த கட்ச்சியை ஒருகுடும்பத்துக்கு அடக்குவச்சிடீன்களேயே ஐயா.
    உங்கள் தகுதிக்கு அடுத்த முதல்வரா நீங்க ஆகணும் அதை நாங்கள் எதிர்பார்க்கிறோம்

  • @sekarsk8381
    @sekarsk8381 Рік тому +9

    இப்படி பட்டவருக்கும் நெருஞ்சி முள் போன்ற ஒரு மகன் மிகவும் வேதனை யாயிருக்கிறது . அவன் ஒரு அர்பபயல் .எங்குபார்த்தாலும் இதுபோன்ற மகன்கள் இருக்கத்தான் செயகிறார்கள். அனுபவிக்க நாட்கள் அதிகம் இல்லை.

  • @ganesanperiyasamy1350
    @ganesanperiyasamy1350 Рік тому +17

    திராவிட இயக்க வரலாற்றை மிக சிறப்பாக தெளிவாக எடுத்துரைக்கின்ற அருமையான பாசறை உலைக்கள சொற்பொழிவு!

    • @dinushan1951
      @dinushan1951 Рік тому +1

      இவ்வளவு பேசும் இவர் என் மகன் திருமணம் எவ்வாறு நடந்து சாதி இல்லை இல்லை என்று பேச முடியும் நடைமுறையில் எல்லாம் சும்மா ......

    • @rajamohan1563
      @rajamohan1563 Рік тому +1

      @@dinushan1951 q

  • @ramachandrangovindararajul7750

    India is not a Nation but an Union of States as per Constitution given by the like of Beema Rao Ambedkar.Let us protect it at any cost.

  • @aravindafc3836
    @aravindafc3836 8 місяців тому +1

    எல்லா உயிர்களும் ஒன்றுதான் என்று அறிந்தால் மட்டும் தான் பிராமணர் என்று வேதம் கூறுகிறது ஆதாரம்! யார் பிராமணர் என்ற உபநிஷத் பாருங்கள்! படிக்காமல்! பிரிட்டிஷ் சாத்தான் வேதம் வேண்டாம்!

  • @vaiyapuricpi2764
    @vaiyapuricpi2764 Рік тому +2

    From yours.speech l have so.many information.

  • @vivekanandhanpalanisamycbe6181
    @vivekanandhanpalanisamycbe6181 2 роки тому +5

    காலத்திற்க்குமிகவும்தேவையான.ஒன்று.வாழ்கதிராவிடம்

  • @ilayaraja9118
    @ilayaraja9118 Рік тому +2

    Vaalthukkal sar

  • @rangaswamyroyappa1666
    @rangaswamyroyappa1666 Рік тому

    தமிழகம் முழுவதும் பல சிவாக்கள் பலர் ஊர் ஊராகப் பரம்பரை செய்ய வேண்டும். தேர்தலுக்காக இல்லாமல் உணர்வூட்டும் விதமாக இருக்க வேண்டும்.

  • @sivarajuc5232
    @sivarajuc5232 8 місяців тому

    Sivasir நன்றி

  • @kaniappansrly9744
    @kaniappansrly9744 2 роки тому +3

    ஐயா தாங்கள் இளைஞர் அணிக்கு சொன்னைதை சூர்யாசிவாவிற்கு சொல்ல மறந்து விட்டீர்களோ அருமையான ஆழமான கருத்து

  • @JayaKumar-jx3qu
    @JayaKumar-jx3qu 2 роки тому +13

    மிகவும் தெளிவான பேச்சு திருச்சி சிவா 💥

  • @moorthibalaji334
    @moorthibalaji334 2 роки тому +5

    திருச்சி சிவா அண்ணா நீங்கள் மிக பெரியவர் சூப்பர்

  • @vijikannan1540
    @vijikannan1540 Рік тому +4

    தலைவா நீங்கள் சொல்வது சரி தான் ஆனால் திருச்சி மாவட்டம் யார் ஆதிக்கம் செலுத்தும் மனிதர் நீங்கள் இல்லை யார் என்று சொன்னால் அது சூப்பர்

  • @thilainatarajan4002
    @thilainatarajan4002 2 роки тому +7

    அருமையான விளக்கம் தற்போதைய இளைஞர்களுக்கு 👍🏾👍🏾👍🏾 மிகவும் அருமை அருமை அருமை 👍🏾💐💐💐💐💐

  • @ZTOA-py5ym
    @ZTOA-py5ym Рік тому

    நாங்களெல்லாம் ஒரு அதிரசத்தையே ஒருநாள் முழுக்க வைத்து சாப்பிட்டது நினைவுக்கு வருது.

  • @rameshv2846
    @rameshv2846 Рік тому +1

    ஆனால் ஒன்னு தமிழ்நாட்டை தமிழன் ஆகவேண்டும்

  • @kingjsingh9739
    @kingjsingh9739 Місяць тому

    தமிழன் அனைவரும் கேட்க வேண்டிய பேச்சு

  • @jhonpeter2889
    @jhonpeter2889 2 роки тому +9

    வேற லெவல்..¡🙏🙏🙏🙏🙏🙏

  • @jmohan1108
    @jmohan1108 Рік тому +4

    Ultimately dmk realised that they can stick to power only with tongue power. There are no young speakers in dmk at present. Good initiative by dmk. But, there is nothing wrong in knowing additional language, hindi, which may support one's better future

    • @ravindranvaradaraj232
      @ravindranvaradaraj232 Рік тому +2

      Hindi will support you to sell pani poori in North india

    • @user-xo3ih5ze3j
      @user-xo3ih5ze3j Рік тому

      @@ravindranvaradaraj232
      பேசாமலே உன் திருவோடு உலகமெல்லாம் பிச்சை எடுக்கும் .

    • @jaisinghjais943
      @jaisinghjais943 Рік тому

      அறிவுச் சுடர் வாழ்க என் உடன்பிறப்பே சிவாஜி ந்ன்றி

  • @vijayankalaiselvivijayanka5017

    தாளியை அருக்கச் சொன்னார் பெரியார் ஆனால் தாளிகட்ரீங்களே

  • @marimuthuthangarasu257
    @marimuthuthangarasu257 Рік тому

    Mr Trichy Siva can be a next Prime minister or president to india
    Any suggestions
    If any mistake please 🙏

  • @nowafarmer5398
    @nowafarmer5398 Рік тому +2

    A classic example of a good person in corrupt party. Very soon the youth in DMK will follow Surya siva and understand that whatever Mr Siva said is DMK-theory and DMK-practicals its fully out of syllabus !!!

  • @rajasekarpandiyan8327
    @rajasekarpandiyan8327 2 роки тому +7

    சென்சோற்று கடன் தீர, சேராத இடம் சேர்ந்து, வஞ்சத்தில் வீழ்ந்தாயீற்று பாவம்.

    • @arjunraj1256
      @arjunraj1256 2 роки тому

      என்ன ஆயிற்று?

    • @rajasekarpandiyan8327
      @rajasekarpandiyan8327 2 роки тому +1

      அறிவார்ந்த தமிழ் சமூகத்தில் திருச்சி சிவா அவர்கள் முக்கியமான நபர், பாவம் திராவிட மாடலில் மாட்டிக்கொண்டுள்ளார் அதைத்தான் சொன்னேன்.

  • @pavannanv3541
    @pavannanv3541 Рік тому +2

    Excellent speech for our next generatin

  • @ramanathank8997
    @ramanathank8997 Рік тому

    நீங்கள் கூறும் சமூகநல சமுதாய கருத்துக்கள் எல்லாம் 100% ஒத்துக் கொள்ளலாம். ஆனால் அரசியல்வாதிகளில் பலர் (90% எனலாம்) மக்கள் நலம் என்ற போர்வையில் ஆட்சி அரசியலை பணம் சம்பாதிக்கும் தொழிலாக நடத்திக்கொண்டு இருக்கின்றனர் எனலாம்.

  • @rajendransubbaiyan9330
    @rajendransubbaiyan9330 8 місяців тому

    Thanks supper

  • @user-nv8jz1bx9g
    @user-nv8jz1bx9g Рік тому +1

    எல்லாருமே.தன்.பிழைப்புக்காக
    பல.வேசங்கள்.போட்டு.மக்களை
    ஏமாழ்றுகின்றார்கள்.இன்னும்
    எவளவு.காலங்கள்தான
    ஏமாத்துவங்க

  • @josephvictor4042
    @josephvictor4042 Рік тому

    இளைஞர்களே உங்கள் வேலை வாய்ப்பை பறித்தவர்கள் தமிழகத்தில் ஆட்சி செய்ய போகிறார்களாம். உங்கள் அங்கீகாரம் கிடைக்குமா அவர்களுக்கு சிந்தியுங்கள் முதல்வர் தளபதி யாரின் கரங்களை வலுப்படுத்துங்கள்.

  • @jacinthajacintha3169
    @jacinthajacintha3169 8 місяців тому

    Great 👌👌👌👌

  • @bharathbharath1442
    @bharathbharath1442 Рік тому +2

    உங்க பையன் திமுகவை விட்டு விலகியதன் அர்த்தம் என்ன?தமிழுக்கென மாநிலம் அமைத்து தமிழ் ஆட்சி மொழி சட்டம் கொண்டு வந்தது காங்கிரஸ். அந்த காங்கிரஸ் இப்படி பீற்றி கொண்டது இல்லை.

  • @thirum4571
    @thirum4571 8 місяців тому

    பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் -மீதமுள்ள நான்கு சீர் எங்கே ??????

  • @mhvansales8304
    @mhvansales8304 Рік тому +5

    Fantastic sir !

  • @kathiresang7821
    @kathiresang7821 Рік тому +3

    மதிப்புமிகு அய்யா அர்த்தம் தெரிந்து தான் ஹிந்தி பாட்டு ராகம் போட்டு பாடினீர்கள்.

  • @humanjustice6838
    @humanjustice6838 2 роки тому +12

    He is legendary speaker, so proud

  • @nmsk8494
    @nmsk8494 Рік тому +1

    எனக்கு ஒரு சந்தேகம்...இந்த மாதிரி வகுப்புகள் ஏன்... கேரளாவில்... கர்நாடகாவில்.... ஆந்திராவில்... எடுப்பது இல்லை....
    அங்கே விழிப்புணர்வு வரவேண்டாமா.....

  • @sivagnanagurunatarajan1442
    @sivagnanagurunatarajan1442 2 роки тому +2

    After election now only Uthai is Active. This I requested before some months. Elagnar Ani Velatum.

  • @chandranm4194
    @chandranm4194 Рік тому +1

    வணக்கம் வாழ்த்துக்கள்.

  • @dhanarajsadhrack7938
    @dhanarajsadhrack7938 8 місяців тому +1

    Very much proud of you brother siva. Highly valuable and thought provoking seminar for the cadre. Leaders of the DMK are known for their exceptional thought provoking presentation. Hats off and salutes to Siva sir. Dhanaraj (retd/army)

    • @amitha9954
      @amitha9954 8 місяців тому

      AaHNqaoa@@@@Abh]¢

  • @vasanthisundernath2067
    @vasanthisundernath2067 2 роки тому +2

    Excellent

  • @vasanthisundernath2067
    @vasanthisundernath2067 2 роки тому +1

    Arumai

  • @kmveeramani
    @kmveeramani Рік тому +10

    Need more and more such workshops to create awareness with young generation....