மிக அருமையான பேட்டி.சகோதரர் திரு சுப.வீ அவர்கள் ஒரு நிறைகுடம்.அவருடைய அமைதியான கண்ணியமான உரையாடலை பாருங்கள்.அமைதி,நேர்மை,உண்மை நிறைந்த மனிதர்.சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்.நன்றி.
அர்ஜுன் சம்பத் பற்றிய அய்யா சுப வீ அவர்களின் கருத்து முற்றிலும் உண்மை.இன்றைய இளைய தலைமுறையிருக்கு ஆரிய பார்ப்பனர்கள் சனாதனம் பற்றி தெரிந்து கொள்ளவும்வும் ,அவர்களை திராவிடம் எப்படி எதிர்கொண்டது, இனிமேலும் எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்று விழிப்புணர்வு கொள்ள மீண்டும் ஆரிய திராவிட போரை தொங்கி வைத்த அர்ஜுன் சம்பத் க்கு நன்றி.
ஐயா அவர்கள் அர்ஜுன் சம்பத்தை வேறு ஒரு கோணத்தில் காண்பித்து வஞ்சகப் புகழ்ச்சி செய்து, பார்ப்பனர்கள் அவரை கட்டம் கட்டி விடுவார்கள் என்ற நிலைக்கு தள்ளப்படுவார். ஐயா அவர்களின் வித்தியாசமான பதிவு. 🎉🎉🎉
எல்லா காலத்திலும்,, சிலரது பேச்சை,, ரசிக்க முடியும் என்றால்,, அது சகோதரர் ஐயா,, சுபவி,, சகோதரர்,, நாஞ்சில் சம்பத்ம்,,, திண்டுக்கல் லியோனி தான்,, மூன்று பேருடைய ஸ்டைல் வேறு மாதிரி இருந்தாலும்,, எப்போதும் ரசிக்கும் படி இருக்கும்.
மதிப்பிற்குரிய சகோதரி இந்த கால வீரமங்கை (வேலு நாச்சியார்) மதுவதனி அவர்களை போற்றி பாதுகாக்க வேண்டியது (பெண் பெரியார் )அவர்கள் புகழ் மேலும் போற்றி பாதுகாக்க வேண்டியது திராவிட இயக்கத்தின் முழு பொறுப்பாகும். நன்றி.
*ஜக்கி வாசுதேவ்,* *நித்தியானந்தா,* *மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார்,* *ஹரே கிருஷ்ணா இயக்கம்,* *ராமகிருஷ்ண மடங்கள்,* *அமிர்தானந்தமயி மடங்கள்,* *ரவிசங்கர் ஜி,* *பாபா ராம்தேவ்,* *காஞ்சி சங்கர மடம்+,* *மதுரை , தருமபுரம் ஆதீனங்கள் +,* என நாடு எங்கும் உள்ள *இந்து மத கடவுள்களின் பெயரால் நடத்தப்படும்* கோவில்கள் மற்றும் அமைப்புகளின் *சொத்து* மதிப்பு மட்டும் பல *லட்சம் கோடிகளைத் தாண்டும்.* *மத நம்பிக்கையின் பெயரால் "இந்து" மக்கள்* அளித்த நன்கொடை மூலமாக சேர்ந்த சொத்துக்களே இவை. இதை நடத்தும் *"இந்து" மத பற்றாளர்கள்* அதாவது தனியார்கள் தங்களது வருமானத்தில் *எத்தனை கோடிகளை வருமானம் அற்ற கோவில்களை புனரமைக்கவும், பராமரிக்கவும் செலவிடுகின்றனர் ?.* ஏதாவது ஒரு சில கோவில்களையாவது இவர்கள் கையில் எடுத்து செலவு செய்து பராமரிக்கின்றனா ?. இல்லையே!. கையில் இருக்கும் கோடிக்கணக்கான ரூபாய் சொத்துக்களில் ஒரு ரூபாய் கூட *பிற இந்து கோவில்களுக்கு செலவழிக்காத* இவர்கள் தான் *மக்கள் சொத்தாகிய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும்* கோவில்களை தங்கள் வசம் ஒப்படைக்க கேட்கின்றனர். *எதற்கு??* கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் *"பாஜக மற்றும் இந்துத்துவ "* நிர்வாகிகளிடமிருந்து *தமிழ்நாடு அரசு மீட்டுள்ள பல கோடி ரூபாய் நிலங்களே* அதற்கான காரணத்தை நமக்கு சொல்லிக் கொண்டுள்ளது. *கோவில்கள் அரசு வசமே...* *அரசு மக்கள் வசமே..✍🏼🌹*
நேற்றுக் கூட மறாத்தியத்தில் ரயிலில் பயணம் செய்த ஒரு மராத்தியற அங்கு வந்த ஒரு டிக்கெட் பரிசோதகர் இந்தியில் பேசி சோதித்துள்ளார். அந்த பயணி தனக்கு இந்தி தெரியாது என்றும் எனவே மராத்தியில் பேசவும் என்று கேட்டுள்ளார். உடனே அந்த பரிசோதகர் "எப்படி இந்தி இந்தியாவின் தேசிய மொழியாக இருக்க நீ அதைக்கற்றுக்கொள்ளமல் மராத்தியில் பேசலாம்" என்று குற்றம் சாட்டி கைது செய்யும் அளவுக்கு கொண்டுபோய்விட்டான் அந்த அதிகாரி. நல்வாய்ப்பாக அந்த செய்தி பரவி பலபேர் கடும் எதிர்ப்பு எழுப்பிய பிறகு அந்த அதிகாரியை இடைநீக்கம் செய்துள்ளதாக இன்று 6.11.2024 தினகரன் உள்ளிட்ட பல செய்தித்தாள்களில் இச்செய்தி வந்துள்ளது. ஆக இந்தியாவிலே பொருளாதாரத்தில் முதலிடத்தில் இருக்கும் மாநிலமே இந்த லட்சனத்தில் தான் இருக்கு.உபி யில், பிகாரில் எப்படி இருக்கும்?
@@vincentgoodandusefulinterv9084 மராட்டியத்தில் இந்தியின் ஆதிக்கத்தாலேயே 50 விழுக்காடு மராட்டிய மொழி அழிந்து விட்டது. இது போலவே பல வட மாநிலங்களில் அவர்களது தாய்மொழி அழிந்தே போய் விட்டது.
People must know that unjustly Hindi language named as official language. In the constitution framing assembly the resolution on official language, heated discussion for and against against Hindi took place. Finally voting conducted. The result showed Yes and No got Equal votes. What should have been done? The resolution should be kept aside for future discussion and allowing status quo that means English to continue. Quite against norms and practices the chairman of the meeting all of a sudden announced he would vote for Hindi. Thus Hindi became with ONE vote majority. That person who unjustly quite against norms showed his mother tongue love was rewarded with the president ship of India, ignoring great statesman RAJAJI who was then the governor general of India.
பாரதி பெயரில் வீதி பல்கலைக்கழகம் விருதுகள் என்று தற்போது அமர்க்களமாக தோன்றுகின்றது இந்த பாரதியே புதுச்சேரியில் ஏறக்குறைய பிச்சை எடுக்கும் நிலையில் அவரைப் போற்றி பின்னர் 12ஆண்டுகள் வரையில் உண்ண உணவு உடுக்க உடைகள் இருப்பிடத்தை தனது முத்தியால்பேட்டை பெருமாள் கோயில் பரிசாரகர் ஆக பணியாற்றினார் குவளை கிருஷ்ணன் என்பவர் அவர்தான் பிரசாதங்களை பாரதிக்கு அளித்து உதவினார் அவருடைய பெயர் வரலாற்றில் இடம்பெறாமல் அந்த குடும்பம் வீதிகளில் வெகுகாலமாக வசித்து மாண்டனர் என்பது தானே வரலாற்று உண்மை கொடுமையிலும் கொடுமை
ஐயாவின் சகோதரர் திரு. SP. முத்துராமன் அவர்கள் ரஜினி , கமல் ஆகியோரை வைத்து ஏராளமான திரைப்படங்கள் எடுத்திருக்கின்றார். அப்படங்களில் இயக்கம் SP. முத்துராமன் என்றே கார்டு போடுவார்.
Subscribe South Beat to get more updates: www.youtube.com/@SouthBeatTV/videos
இன்று அண்ணன் சுப வீ அவர்கள் வஞ்சப்புகழ்ச்சி அணியில் பதில் சொல்லி அசத்திவிட்டார் . உண்மையை உறக்க சொல்லும் அரசியல் உரையாடல். அருமையோ அருமை.
மிக அருமையான பேட்டி.சகோதரர் திரு சுப.வீ அவர்கள் ஒரு நிறைகுடம்.அவருடைய அமைதியான கண்ணியமான உரையாடலை பாருங்கள்.அமைதி,நேர்மை,உண்மை நிறைந்த மனிதர்.சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்.நன்றி.
சிறப்பு அய்யா🔥🔥🔥🔥🔥🔥
நேர்மையான பதிவுகள் கொண்ட அருமையான நேர்காணல் அய்யா.
சு ப வி ஐயா super speech 👏👏👏
ஐயாவின் மெம்மரி பவரை பார்க்கின்ற பொழுது மெய் சிலிர்க்க வைக்கிறது.
ஆரியக் கைக் கூலி - அர்ஜுன் சம்பத்துக்கும் உறைக்கும்படி சூடு போட்டுள்ள சுப.வீ.அய்யா அவர்களுக்கு மிக்க நன்றி.
வெட்கம் மானம் சூடு சொரனை இல்லாத ஜென்மங்களுக்கு எப்படி சொன்னாலும் புரியாது.
சனாதனம் என்பது வேறு. இறைநம்பிக்கை என்பது வேறு.
அருமையாக விளக்கியுள்ளீர்கள் ஐயா. 👏
இவரின் தெளிவான நீரோடை போன்ற பேச்சு கொடுக்குற Impact ரொம்ப பெரிது ❤❤❤
செம்ம நய்யாண்டி 😆😃
ஐயா இப்படி பேசுவார் என நினைக்க வில்லை.
அருமை 🔥🔥🔥
சிரிச்சுட்டு இருக்கேன் இவர் இப்படி கூட பேசுவாறான்னு
அர்ஜுன் சம்பத் பற்றிய அய்யா சுப வீ அவர்களின் கருத்து முற்றிலும் உண்மை.இன்றைய இளைய தலைமுறையிருக்கு ஆரிய பார்ப்பனர்கள் சனாதனம் பற்றி தெரிந்து கொள்ளவும்வும் ,அவர்களை திராவிடம் எப்படி எதிர்கொண்டது, இனிமேலும் எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்று விழிப்புணர்வு கொள்ள மீண்டும் ஆரிய திராவிட போரை தொங்கி வைத்த அர்ஜுன் சம்பத் க்கு நன்றி.
ஐயா அவர்கள் அர்ஜுன் சம்பத்தை வேறு ஒரு கோணத்தில் காண்பித்து வஞ்சகப் புகழ்ச்சி செய்து, பார்ப்பனர்கள் அவரை கட்டம் கட்டி விடுவார்கள் என்ற நிலைக்கு தள்ளப்படுவார். ஐயா அவர்களின் வித்தியாசமான பதிவு. 🎉🎉🎉
அருமையா சொன்னீங்க ஐயா 😂👍👍
தோழர் ஐயா அவர்களுக்கு வணக்கம்
இந்த நேர்காணலைப் பார்த்தால் அர்ஜூன் சம்பத் வெட்கப்பட்டு சிரிப்பார் என்பது மட்டும் உறுதி..!
அருமையான காணொளி
எல்லா காலத்திலும்,,
சிலரது பேச்சை,,
ரசிக்க முடியும் என்றால்,,
அது சகோதரர் ஐயா,, சுபவி,,
சகோதரர்,, நாஞ்சில் சம்பத்ம்,,, திண்டுக்கல் லியோனி தான்,,
மூன்று பேருடைய ஸ்டைல் வேறு மாதிரி இருந்தாலும்,, எப்போதும் ரசிக்கும் படி இருக்கும்.
வாழ்க தந்தை பெரியார் வாழ்க அண்ணல் அம்பேத்கர் வாழ்க காரல் மார்க்ஸ் ❤❤❤❤❤❤
அய்யாவின் கருத்துகள் தான் சிறப்பு
எத்தனைநாள் திட்டம்போட்டாரோ சம்பத் கஸ்தூரியை சிக்கவைத்தமின்மூலம் தன்கோபத்தை தீர்த்துக்கொண்டார் சம்பத்திற்கு வாழ்த்துக்கள்.....
அர்ஜுன் சம்பத்துக்கு இப்படி ஒரு ஆப்பு வைப்பார் சுப வீ என்று யாரும் எதிர்பார்க்காத ஒன்று.
⁰⁰p
0
God is Antinature 🌏
Politics bro, friends un yarum illa, enemy number yarum illa
மதிவதனியை உலகம்பூர அறியவைத்த தம்பி சம்பத்துக்குநன்றி
மதிவதனியை யாரும் அறிய வைக்க வேண்டியது இல்லை. அறிவு என்றும் எல்லோராலும் தானாகவே அறியப்படும்.
மதிப்பிற்குரிய சகோதரி இந்த கால வீரமங்கை (வேலு நாச்சியார்) மதுவதனி அவர்களை போற்றி பாதுகாக்க வேண்டியது (பெண் பெரியார் )அவர்கள் புகழ் மேலும் போற்றி பாதுகாக்க வேண்டியது திராவிட இயக்கத்தின் முழு பொறுப்பாகும். நன்றி.
Yes Magal Mathivathani must be protected . She is an asset to the younger generation.
வஞ்சப்புகழ்ச்சியால் அர்சுன் சம்பத்தின் நெஞ்சை பஞ்சராக்கிய ஐயாவின் வாதமே அலாதியானது.
இது உங்களின் சிறப்புப்பதிவு அய்யா🎉🎉🎉🎉😂😂😂😂😂
என் தமிழ் ஆசிரியரின் மாறுபட்ட கண்ணோட்டம் அருமை.
ஆத்தாடி சிரிப்பை அடக்க நெறியாளரால் மட்டுமல்ல என்னாலும் முடியவே இல்லை😅😅😅😅
முதல் ஊழல்வாதி கிருஷ்ணமாச்சாரி யை பற்றி?
முந்திரா ஊழல் புகழ் T.T.கிருஷ்ணமாச்சாரி.😂😂😂😂
@@ganeshsankar8410Periyar supported him Ha ha
So what? periyar didn't say that his caste people are pure and corruptless... Those who claim that must say about TTK
யோக்கியன் வர்றான். சொம்பு பத்திரம் சொன்னது.. எதற்காக..?? அதற்காக தான்..
@@sriramnarayanan62
ஆதரிக்கவில்லை டா
தற்குறி
அருமையான தகவல் சார் ❤
தோழர் சுப வீ அந்த புன்னகை புதைந்த ஒளி முகம்.... வாழ்த்துக்கள் தோழரே
சிறப்பு அய்யா
அர்ஜுன் சம்பத் நம்மாளு என்கிற தை வெளிப்படையாக
காட்டி கொடுத்ததை வன்மையாக கண்டிக்கிறேன்.
உண்மையில் அர்ஜுன் சம்பத் ஸ்லீப்பர் செல்தான் இந்த ஆளுக்கு பாப்பான்கள் என்ன பாவம் செய்தார்கள் பாவம்
Great thinker...excellent personality...valthukkal sir
Arumi Arumi Super.Valthukal.
சுபவீரன் ஜய்யா அவர்கள் தான் ஒரு பேராசியர் என்பதை தனது சாதுரியமான பதிலாக காட்டுகிறார். நெறியாளர் நிலை மிகவும் தர்மசங்கடம் வாழ்க சுபி.
அய்யா சுபவீ
😂😂😂😂😂
சகோதரர் அர்ஜுன் சம்பத்தை வைத்து செய்த சம்பவம்
பாராட்டுக்கள்ஐயா
அருமையான பேச்சு
Sister madivadani always great person 👍👍👍👍
திறமை என்பதைவிட தேவைக்கு ஏற்ப
Arumai aya from france
*ஜக்கி வாசுதேவ்,*
*நித்தியானந்தா,*
*மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார்,*
*ஹரே கிருஷ்ணா இயக்கம்,*
*ராமகிருஷ்ண மடங்கள்,*
*அமிர்தானந்தமயி மடங்கள்,*
*ரவிசங்கர் ஜி,*
*பாபா ராம்தேவ்,*
*காஞ்சி சங்கர மடம்+,*
*மதுரை , தருமபுரம் ஆதீனங்கள் +,*
என நாடு எங்கும் உள்ள *இந்து மத கடவுள்களின் பெயரால் நடத்தப்படும்* கோவில்கள் மற்றும் அமைப்புகளின் *சொத்து* மதிப்பு மட்டும் பல *லட்சம் கோடிகளைத் தாண்டும்.*
*மத நம்பிக்கையின் பெயரால் "இந்து" மக்கள்* அளித்த நன்கொடை மூலமாக சேர்ந்த சொத்துக்களே இவை.
இதை நடத்தும் *"இந்து" மத பற்றாளர்கள்* அதாவது தனியார்கள் தங்களது வருமானத்தில் *எத்தனை கோடிகளை வருமானம் அற்ற கோவில்களை புனரமைக்கவும், பராமரிக்கவும் செலவிடுகின்றனர் ?.* ஏதாவது ஒரு சில கோவில்களையாவது இவர்கள் கையில் எடுத்து செலவு செய்து பராமரிக்கின்றனா ?. இல்லையே!.
கையில் இருக்கும் கோடிக்கணக்கான ரூபாய் சொத்துக்களில் ஒரு ரூபாய் கூட *பிற இந்து கோவில்களுக்கு செலவழிக்காத* இவர்கள் தான் *மக்கள் சொத்தாகிய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும்* கோவில்களை தங்கள் வசம் ஒப்படைக்க கேட்கின்றனர்.
*எதற்கு??*
கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் *"பாஜக மற்றும் இந்துத்துவ "* நிர்வாகிகளிடமிருந்து *தமிழ்நாடு அரசு மீட்டுள்ள பல கோடி ரூபாய் நிலங்களே* அதற்கான காரணத்தை நமக்கு சொல்லிக் கொண்டுள்ளது.
*கோவில்கள் அரசு வசமே...*
*அரசு மக்கள் வசமே..✍🏼🌹*
True. Temples built by kings should be only with the government.
அருமை அருமை
மக்கள் காணிக்கை
செலுத்துவதை நிறுத்தினால் எல்லாம்
சரியாகிவிடும்.
சரியாச் சொன்னீங்க
suba vee always rocks 👌👌👌
அய்யா... பதிவுகள்... மிகவும் ....அருமை
சிறப்பு
class and clear speech. One day I want to speak in Tamil like this.
Arumai Ayya
அருமையான கருத்துக்களம்
I never knew Subavee has got so much sense of humor. So far I have seen only a serious Tamil Professor look. Great. Continue this sattire.
சூப்பர் super super speech
சிரிச்சி முடியல 😂😂😂😂
நிதானமாக இருக்கும் போது மன்னிப்பு கேட்பார்!
அருமையான பேட்டி ஐயா
அர்ஜுன் சம்பத்துக்கு சரியான அடி😅..
சரியான பேச்சு.
அருமையான நேர்காணல்
அந்தணர் என்போர் அறவோர். பார்ப்பனர்கள் மட்டும் அறவோருக்கு பொதுவான வர்கள் அல்ல.
தமிழ் நாட்டின் அறிவுக்களஞ்சியம் அய்யா சுப. வீ. அவர்களுக்கு மிக்க நன்றி.
Enna oru nayyandi.... Super Suba. Vee
good one.
Vera level interview❤
சுபவி அவர்களை வாழ்த்த வயதில்லை
👌👌👌👌👌
நேற்றுக் கூட மறாத்தியத்தில் ரயிலில் பயணம் செய்த ஒரு மராத்தியற அங்கு வந்த ஒரு டிக்கெட் பரிசோதகர் இந்தியில் பேசி சோதித்துள்ளார். அந்த பயணி தனக்கு இந்தி தெரியாது என்றும் எனவே மராத்தியில் பேசவும் என்று கேட்டுள்ளார். உடனே அந்த பரிசோதகர் "எப்படி இந்தி இந்தியாவின் தேசிய மொழியாக இருக்க நீ அதைக்கற்றுக்கொள்ளமல் மராத்தியில் பேசலாம்" என்று குற்றம் சாட்டி கைது செய்யும் அளவுக்கு கொண்டுபோய்விட்டான் அந்த அதிகாரி. நல்வாய்ப்பாக அந்த செய்தி பரவி பலபேர் கடும் எதிர்ப்பு எழுப்பிய பிறகு அந்த அதிகாரியை இடைநீக்கம் செய்துள்ளதாக இன்று 6.11.2024 தினகரன் உள்ளிட்ட பல செய்தித்தாள்களில் இச்செய்தி வந்துள்ளது. ஆக இந்தியாவிலே பொருளாதாரத்தில் முதலிடத்தில் இருக்கும் மாநிலமே இந்த லட்சனத்தில் தான் இருக்கு.உபி யில், பிகாரில் எப்படி இருக்கும்?
@@vincentgoodandusefulinterv9084 மராட்டியத்தில் இந்தியின் ஆதிக்கத்தாலேயே 50 விழுக்காடு மராட்டிய மொழி அழிந்து விட்டது. இது போலவே பல வட மாநிலங்களில் அவர்களது தாய்மொழி அழிந்தே போய் விட்டது.
Iyyo, UP and Bihar, very underdeveloped States pa.
People must know that unjustly Hindi language named as official language. In the constitution framing assembly the resolution on official language, heated discussion for and against against Hindi took place. Finally voting conducted. The result showed Yes and No got Equal votes.
What should have been done? The resolution should be kept aside for future discussion and allowing status quo that means English to continue.
Quite against norms and practices the chairman of the meeting all of a sudden announced he would vote for Hindi.
Thus Hindi became with ONE vote majority.
That person who unjustly quite against norms showed his mother tongue love was rewarded with the president ship of India, ignoring great statesman RAJAJI who was then the governor general of India.
Suba vee is super!
சிரிச்சுக்கிட்டே சம்பத்த செருப்பாலடிக்கிறதெல்லாம் வேற லெவல்
அர்ஜுன் சம்பத் இந்த பதிவை பார்த்தல் நொந்து போய் விடுவார்.
சம்பத்து மீது அவர்களுக்கு சந்தேகம் கிளம்பி.
இருக்கும்
சம்பத்துக்கு மாற்று தயார் ஆகும் வரை அவர் பயன்படுத்த படுவார்
செம கலாய்
தமிழ்நாட்டுக்கு ஒரு சம்பத் போதுமே. தமிழ்நாட்டு மக்கள் நியாய நிறைந்தவர்கள்
நெறியாளர் எப்பொழுதும் எதிர்மறையாகதான் கேள்விகளைகேட்கிறார்
நான் கூட அப்படித்தான் நினைத்தேன்...பதில் பெறுவதற்கான யுத்தி...
நெறியாளர் சிரிப்பைப் பாருங்கள் அத்தனை அர்த்தங்கள்....திராவிடச் சிரிப்பு...
இதைவிட இலகுவாக பார்ப்பனீயத்தால் ஒடுக்கப்படும் அர்ஜுன் சொம்பத்களுக்கு யாராலும் பாடம் எடுக்க முடியாது. சுப. வீ. அவர்களுக்கு நன்றி.
அமைதியாய் பேசி அறிவு செறிந்த சொற்களை கொண்டு அருமையான வார்த்தைகளால் அழகாய் பதில் கொடுத்த பேராசிரியர் சுப.வீ...சுளுக்கெடுத்துட்டீங்க போங்க
What about TT krishnamachari.
Super sir
❤ SUPER SUPERRRRRRRRR speech sir🎉
ஐயா சுபாவி எங்கள் மண்ணின் மைந்தர் என்பதில் நான் பெருமிதம் கொள்கிறேன்
வணக்கம்
Ayya pechu super
பாரதியே, தண்டச்சோறு உண்ணும் பார்ப்பான் என்று தான் எழுதியுள்ளார்.
பாரதி பெயரில் வீதி பல்கலைக்கழகம் விருதுகள் என்று தற்போது அமர்க்களமாக தோன்றுகின்றது இந்த பாரதியே புதுச்சேரியில் ஏறக்குறைய பிச்சை எடுக்கும் நிலையில் அவரைப் போற்றி பின்னர் 12ஆண்டுகள் வரையில் உண்ண உணவு உடுக்க உடைகள் இருப்பிடத்தை தனது முத்தியால்பேட்டை பெருமாள் கோயில் பரிசாரகர் ஆக பணியாற்றினார் குவளை கிருஷ்ணன் என்பவர் அவர்தான் பிரசாதங்களை பாரதிக்கு அளித்து உதவினார் அவருடைய பெயர் வரலாற்றில் இடம்பெறாமல் அந்த குடும்பம் வீதிகளில் வெகுகாலமாக வசித்து மாண்டனர் என்பது தானே வரலாற்று உண்மை கொடுமையிலும் கொடுமை
👌👏👍
Chettiyar subavee super😅😂
பாவம் சார் அர்ஜுன் சம்பத். எத்தனை பேர்தான் அவர சூத்தடிப்பீங்க...
அம்பி-யாகவும் இருப்பார்
அன்னியன்-ஆகவும் இருப்பார்
என
அழகாக தோலுரித்துக் காட்டியுள்ளார்...
இடையில்,
ஒரு சாமியாரிடம் வீடு கேட்டதை நாசூக்காக செருகிய விதம்...அருமை...
❤❤super Ayyya🎉🎉
ஃபெலிக்ஸ் உங்களுக்கு இன்னும் அனுபவம் தேவை இன்னும் புத்தக அறிவும் தேவை ஐயா உடன் பேசுவதற்கு இன்னும் நீங்கள் கற்றுக் கொள்ள வேண்டும்
ஐயாவின் சகோதரர் திரு. SP. முத்துராமன் அவர்கள் ரஜினி , கமல் ஆகியோரை வைத்து ஏராளமான திரைப்படங்கள் எடுத்திருக்கின்றார். அப்படங்களில் இயக்கம் SP. முத்துராமன் என்றே கார்டு போடுவார்.
🎉🎉🎉
நீங்கள்👉 நிர்வாகியாக பார்பனர்கள் சங்க நிர்வாகிகளாக., சுபவீ,, மதி வதனி யை நிறுத்துங்கள். நாங்கள் தி. க .வில் எச் ராஜா, தாயம்மா. நிருத்துகிறோம்🥰🥰🥰🥰🥰😘
Ayya SuBa Vee ❤❤❤🔥💥🔥💥🔥💥🔥💥🔥
அய்யர்களை பார்த்து பார்த்து அழித்தவர் அண்ணாமலை.😂
Operation success. Patient failed
❤❤❤🎉🎉🎉🎉
சிறப்பு ஐயா
எத்தனை பொய்களை சுபவீ க்கு எதிராக இங்கு உருட்டுகிறார்கள்
❤
எப்பா வந்த அம்பை திருப்பி அவரிடம் எய்வது இப்படிதானோ...இப்படி பத்த வைத்திட்டியே சுபவி அய்யா....😂😂😂😂
ஐயா நேரம் போனதே தெரியவில்லை,😅🎉
மயிலாப்பூர் தொகுயில் ராமஜெயம் என்ற ப்ராமினர் திமுக mla வாக இருந்தார்
அய்யா, இவர்களை இப்படித்தான் ஹேண்டில் பண்ணனும்.
அசத்திட்டீங்க போங்க!