விஜயகாந்துக்கும், விஜய்க்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா? -ஆளூர் ஷாநவாஸ் சொன்ன கருத்து!

Поділитися
Вставка
  • Опубліковано 3 лют 2025

КОМЕНТАРІ • 314

  • @MohanMohan-vr4jm
    @MohanMohan-vr4jm 2 місяці тому +101

    விஜயகாந்தை யாருடன் ஒப்பிட்டு பார்ப்பது தவறு விஜயகாந்த் எப்போதும் மாஸ்❤❤❤

    • @sami44566
      @sami44566 2 місяці тому

      Avar irukirappa oruthanum vote podala appuram perumai mayiru pesaranga

  • @selvaraj-im8ik
    @selvaraj-im8ik 2 місяці тому +34

    செம ஷா நவாஸ் உரை பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் தோழரே 🎉🎉🎉❤❤❤❤❤

  • @shekarhotz566
    @shekarhotz566 2 місяці тому +48

    திரு விஜயகாந்த் உடன் விஜய்யை ஒப்பிட வேண்டாம் துளிகூட ஒத்து போகாது கேப்டன் விஜயகாந்த் என்றால் துணிச்சல் நேர்மை இலகுவான இதயம் கொண்டவர் அவர் அன்றிலிருந்து இன்றுவரை உதவியவர் எங்கள் தெய்வம் கேப்டன் தயவுசெய்து யாருடனும் ஒப்பிட வேண்டாம்

  • @ibu7085
    @ibu7085 2 місяці тому +55

    ஷாநவாஸ் அவர்கள் கருத்து எப்போதுமே தெளிவாக இருக்கும்
    அவர் பேச்சு ரசிக்கும்படி இருக்கும்🎉

  • @HariskahanKahan
    @HariskahanKahan 2 місяці тому +95

    விஜயகாந்த் தரையிலும் திரையிலும் நட்சத்திரம்.. விஜய் திரையிலே ஜொலிக்கும் . நட்சத்திர மட்டுமே

    • @sami44566
      @sami44566 2 місяці тому +3

      Ippadukatharal

    • @jagadeesharumugam214
      @jagadeesharumugam214 2 місяці тому

      ​@@sami44566fffffggffgff

    • @Srinivasan-qw2ml
      @Srinivasan-qw2ml 2 місяці тому +6

      வணக்கம்,மற்ற நடிகர்களை விட விஜய் அவர்களுக்கு ரசிகர்கள் பலம் மிகவும் அதிகம்,அவர்கள் ரசிகர்கள்,எளிய மக்களின் ஆதரவு பெற வேண்டும்,மக்களுக்காக களத்தில் இறங்கி செயல்பட செயல்பட வேண்டும்,அப்போதுதான் வெற்றிபெற முடியும்

    • @HariskahanKahan
      @HariskahanKahan 2 місяці тому +2

      @Srinivasan-qw2ml திரையில் முதல்வனை தேடக்கூடாது

    • @Srinivasan-qw2ml
      @Srinivasan-qw2ml 2 місяці тому +1

      வணக்கம் நண்பா,காமராஜர் போல் உண்மையாக மக்களுக்கு நன்மைசெயுயும் தலைவர்கள் நாம்தான் உருவாக்க வேண்டும்,ஏன் அது நீங்களாக கூட இருக்கலாம்,நன்றி

  • @RadhaRavi-bu8im
    @RadhaRavi-bu8im 2 місяці тому +83

    அறிவான பேச்சு சிந்திக்க
    வைக்கும் பேச்சு நியாய
    மான நேர்மையான பேச்சு
    இது தான் ஷாநவாஸ்!
    விசிக வின் மாநில துணை ப்பொதுச்செயலாளர்
    மற்றும் நாகை தொகுதி
    சட்ட மன்ற உறுப்பினர்

  • @saravanasamyp257
    @saravanasamyp257 2 місяці тому +72

    தெளிவான விளக்கம் வாழ்த்துக்கள் ❤

  • @mohanthangavel535
    @mohanthangavel535 2 місяці тому +67

    விஜயகாந்த் மக்களிடம் நடிக்க மாட்டார்.

  • @raman-i4r2v
    @raman-i4r2v 2 місяці тому +31

    வ நிஜத்திலும் விஜயகாந்த் நல்லவர் ஆனால் விஜய் சினிமாவில் மட்டுமே நல்லவர் என்று காண்பிக்கபடுகிறது

  • @srihari-g6x
    @srihari-g6x 2 місяці тому +43

    விஜயகாந் அவர்கள் சின்ன வயதில் இருந்தே உதவி செய்தும் மக்களுக்காக குரல் கொடுத்து வாழ்ந்து வந்தார் இரு பெரும் ஆளுமைகள் இருக்கு போது நடிகராக இருந்த காலத்தில் அரசியல் கட்சி அரம்பிக்கும் முன்னரே காவேரி நெய்வேலி இலங்கை தமிழர் போராட்டம் நெருங்கி பழகி வந்த அரசியல் தாலைவர்களை மக்களுக்காக ஏதிர்து குரல் கொடுத்தார் ஆளும் கட்சி கூட்டணி இருந்த போது சட்ட மன்றத்தில் விலை உயர்வு சம்பந்த மாக எதிர்தார் ஆனால் அது போல செய்தாரா இன்த வித்தியாசம் போதுமா

  • @ElangopetrollerElango
    @ElangopetrollerElango 2 місяці тому +66

    , கேப்டன் அவர்கள் அரசியல் வருவதற்கு முன்பாகவே இந்தியாவில் புயல் பூகம்பம் ஏற்பட்டால் தமிழ்நாட்டில் இருந்து முதல் உதவி கேப்டனாக இருக்கும்

  • @user-os9qo7xd5y
    @user-os9qo7xd5y 2 місяці тому +80

    விஜயகாந்த் அவர்களும் விஜய் அவர்களும் ஒப்பிட வேண்டாம் ஏனென்றால் விஜயகாந்த் சிங்கம் 🦁🦁🦁

    • @sami44566
      @sami44566 2 місяці тому +3

      Dummy singam Katha layakku

    • @faro9595
      @faro9595 2 місяці тому +10

      விஜய்காந்த் ஒரு கடல், அவருடன் ஏரி, குட்டையை ஒப்பிட்டு பேசுவது சரியல்ல

    • @selvakumarr9500
      @selvakumarr9500 2 місяці тому +2

      ​@@sami44566🐿️ sunny paiyan 😂😂

    • @mohamedrafiq9953
      @mohamedrafiq9953 2 місяці тому +5

      விஜயகாந்த் நல்ல மனிதர் ஆனால் சூதுவாது தெரிந்த இந்த அரசியல் அவருக்கு செய்யத்தெரியவில்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை...

    • @mohamedrafiq9953
      @mohamedrafiq9953 2 місяці тому +5

      ​@@faro9595அரசியலில் விஜயகாந்த் ஒரு எடுப்பார் கைப்பில்லப்பா சும்மா பில்டப் பேசலாம் ஆனால் அதற்கு சரியான உதாரணம் 2016 தேர்தல் தான்...

  • @isittrueornotji2571
    @isittrueornotji2571 2 місяці тому +28

    விஜயகாந்த் அரசியலுக்கு முன்பே நல்லவர் ஆனால் விஜய் அரசியலுக்கு வருவதற்காக மட்டுமே நல்லது செய்வது மாதிரி நடிக்கிறார் விஜய் அரசியலுக்கு வர நினைக்கவில்லை என்றால் அஜித் மாதிரி அமைதியாக இருப்பார்

  • @DP-qp8wr
    @DP-qp8wr 2 місяці тому +62

    விஜயகாந்த் அடிப்படையில் நல்ல மனிதர். வித்தியாசம் அதுதான்.

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 2 місяці тому

      அதனால் தானே திருட்டு திராவிடம் அப்படி காமெடியன் ஆக்கி விட்டது 😢😢😢😅😮😮😮. அந்தக் காமெடியனிடமே பழம் நழுவி பாலில் விழாதா என்று வாயைத் திறந்து கொண்டு பார்த்தது அதை விட கேவலம் கட்டுமரத்துக்கு😮😮😮

  • @rafiqmohamed7242
    @rafiqmohamed7242 2 місяці тому +61

    நெறியாளரே
    ஷாநவாஸ் பேசட்டும்

  • @skyn
    @skyn 2 місяці тому +29

    அருமை அண்ணா

  • @sathyamoorthykaliyamoorthy8228
    @sathyamoorthykaliyamoorthy8228 2 місяці тому +56

    இந்தியாவின் அரசியல் ஆலமரம் எங்கள் போராளி தலைவன் திருமா அவர்கள் வளர்ப்பு தோழர் ஆளூர் ஷாநவாஸ் அவர்கள் ✍️✍️✍️💙❤🐆🐆🐆🐆💪💪💪💪💪

    • @AnandhAK007
      @AnandhAK007 2 місяці тому +1

      😂😂😂 iiii comedy

    • @Ramjiramji825
      @Ramjiramji825 2 місяці тому +3

      ​@@AnandhAK007😂apdi tha சூத்தால கதறு

    • @savedchristian4754
      @savedchristian4754 Місяць тому

      ​@@AnandhAK007
      *( சொந்த சின்னத்தில் நிற்க விசிக வை விடவில்லை. காரணம் ? விஜயகாந்தோடு கூட்டணி அமைத்ததற்கு தண்டனை !! அந்த பயம்தான் இன்றைய அழுத்தம் !!
      - நம்பகத்தன்மையுள்ள திமுக, விசிக வோடு கூட்டணி இல்லாதபோது ஏன் தோற்றது ?
      - விசிக வின் கூடாரம் காலியாகும்போது திமுக கூட்டணி காலி.

  • @d.kamarajthamizhan3130
    @d.kamarajthamizhan3130 2 місяці тому +66

    சிறப்பான பேச்சாளர் ஷாநவாஸ்

  • @anburani6146
    @anburani6146 2 місяці тому +22

    விஜயகாந்த் எங்கே விஜய் எங்கே

  • @mohamedsalinaina445
    @mohamedsalinaina445 2 місяці тому +32

    Great politician Mr Shanavas

  • @raman-i4r2v
    @raman-i4r2v 2 місяці тому +16

    இத்தனை வருசம் சம்பாதிச்ச பணத்தை பாதுகாக்க அரசியலுக்கு வர முயற்ச்சி கிறார் மக்களுக்கு என்னது நல்லது செய்தார்

  • @kpsivam5792
    @kpsivam5792 2 місяці тому +40

    விஜயகாந்த் அள்ளிக்கொடுப்பவர் விஜய் கிள்ளிக்கொடுப்பவர்

  • @Antidravidan
    @Antidravidan 2 місяці тому +29

    Vijayakanth- Gold, Vijay- Covering Good😂

    • @sami44566
      @sami44566 2 місяці тому +3

      Ippadi yellaam katharal poramail

    • @Antidravidan
      @Antidravidan 2 місяці тому +2

      @ not poramiyil but out of concern for Vijay.

    • @neel793
      @neel793 2 місяці тому +1

      ​@@Antidravidan😂😂 gold ah irunthathunala than vijaykanth choli mudinchathu

  • @jacksparrow4953
    @jacksparrow4953 2 місяці тому +12

    விஜயகாந்த்ம் MGR ஐ எடுத்து கொண்டார்

    • @SakthivelDharshan-wh3wy
      @SakthivelDharshan-wh3wy 2 місяці тому

      எம்ஜிஆர் விஜயகாந்த் ஒன்று இரண்டு பேருமே வள்ளல் அந்தப் பெயர் விஜய்க்கு சூட் ஆகுமா சிந்தித்து விட்டு பேசவும்

  • @tamizhiniyana3488
    @tamizhiniyana3488 2 місяці тому +16

    Vijakanth equal vijay no shanavas sir super speech

  • @CaptainGeorge-gz9vi
    @CaptainGeorge-gz9vi 2 місяці тому +1

    நன்றி ஷானவாசு❤❤❤

  • @thalharawoof4336
    @thalharawoof4336 2 місяці тому +8

    Thozhar Sha Nawas Exellent powerful speech super, super, super. ❤❤❤❤

  • @kalaimathi1907
    @kalaimathi1907 2 місяці тому +14

    சூப்பர்

  • @FirozKhan-ke1jz
    @FirozKhan-ke1jz 2 місяці тому +11

    விஜயகாந்த் மக்கள் புரட்சி தலைவன் விஜய் ரௌடி கும்பளின் தலைவன்

  • @gopalkrishnan3015
    @gopalkrishnan3015 2 місяці тому +19

    அரசியல் அறிவிலி எடப்பாடி,சொல்லி கொடுத்து செய்ய முடியாது அரசியல்,சானக்கிய தந்திரம் இருந்தால் மட்டுமே அரசியல் செய்ய
    முடியும்.

  • @eswaramoorthyps9962
    @eswaramoorthyps9962 2 місяці тому +2

    ஆரோக்கியமான விவாதம். நீண்ட காலத்திற்கு பிறகு கலவரம் இல்லாமல் நல்ல முறையில் விவாதம் நடந்தது.🎉🎉🎉

  • @Jkaytrader
    @Jkaytrader 2 місяці тому +13

    உண்மை. விஜய் கூட்டணியை ஏற்றுக்கொள்ளுபவர் இல்லை.

  • @jahabarsathik006jahabarsat6
    @jahabarsathik006jahabarsat6 2 місяці тому +9

    விஜய் கட்சி தேர்தலில் நின்று எத்தனை உறுப்பினர்கள் வெற்றி பெறுகிறார்கள் ! எவ்வளவு விழுக்காடு வாக்குகள் பெறுகிறார்கள் ! என்று பார்த்த பிறகு ! இது போன்ற பேச்சுக்கள் பேசலாமே !
    இந்த பேச்சு இப்போது தேவையற்றது !
    இன்று நாட்டில் எவ்வளவோ உள்ள நிலையில் ! இது போன்ற பேச்சுக்கள்****

  • @spsaravanan100
    @spsaravanan100 2 місяці тому +8

    My Favorite Politician in TN.❤🎉

  • @SyedIbrahim-y3j
    @SyedIbrahim-y3j 2 місяці тому +7

    Captain 🔥🔥🔥

  • @Stranger3311
    @Stranger3311 2 місяці тому +5

    "புதுச யார் வேண்டுமானாலும் வரட்டும் சார். காலி பண்ணத்தான் நாம இருக்கோமே"😂😂😂

    • @tamilg1973
      @tamilg1973 2 місяці тому

      அருமை 👍🏻

  • @govindarajanvellaisamy1809
    @govindarajanvellaisamy1809 2 місяці тому +3

    2026 தேர்தலுக்குப் பின் விஜய் காணாமல் போவார். அதுவரை ஆட்டம்தான்

  • @jagadeeshramesh7373
    @jagadeeshramesh7373 2 місяці тому +12

    கடைசியில் பரிதாப நிலையில் பழனிச்சாமி

  • @tamilg1973
    @tamilg1973 2 місяці тому

    எல்லோரும் அப்படித்தான் பேசின்னாங்க ஆனால் காணாமல் போய்ட்டாங்கல்லா அதான் இது வேற லெவல் சார்

  • @loganathang3820
    @loganathang3820 2 місяці тому +7

    Fantastic speech annan aloor shanavas

  • @RathaPrakash-tf4vx
    @RathaPrakash-tf4vx 2 місяці тому +2

    என்றும் மக்களின் தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் மட்டும் தான்

    • @gururani
      @gururani 2 місяці тому

      அப்புறம் ஏன் sir captain அரசியலில் ஜெயிக்கவில்லை??????

    • @MurugeSwaran-wn9zz
      @MurugeSwaran-wn9zz 2 місяці тому

      ​@@gururani விஜயகாந்த எதிர்கட்சி தலைவர் வரை ஜெய்த்தவர். திமுக வை 3வது இடத்திற்கு தள்ளியவர் உடல்நிலை சரியில்லாத காரணமாக முதல்வர் ஆக முடியவில்லை . மீண்டும் தேமுதிக எழுச்சி பெரும் விஜய பிரபாகரன் வருவார் .

  • @GulamhussainGulamhussain-fe9sr
    @GulamhussainGulamhussain-fe9sr 2 місяці тому +7

    சகோதரர் ஷா நவாஸ் அவர்கள் கேள்விக்கு யாரிடமும் சரியான பதில் இல்லை

  • @PrasanthkumarKumar
    @PrasanthkumarKumar 2 місяці тому +3

    Crystal clear speech ❤💙🖤

  • @syedahmedbasha1632
    @syedahmedbasha1632 2 місяці тому +4

    Aloor Shanawaz always ultimate speech

  • @RathaPrakash-tf4vx
    @RathaPrakash-tf4vx 2 місяці тому +1

    கேப்டன் விஜயகாந்த் அவர்கள் போன்று இனிமேல் யாரும் இருக்க முடியாது

  • @ShaikSaleem-gw5sf
    @ShaikSaleem-gw5sf 2 місяці тому +6

    Aloor sanavas sir Excellent speech

  • @peermohamed7334
    @peermohamed7334 2 місяці тому +14

    விஐய் தகரம்விஜய் காந்தங்கம்

  • @jeganathajeganatha6834
    @jeganathajeganatha6834 2 місяці тому +25

    ஸ்ரீநாவஸ் அவர்கள் நல்லா சொன்னிங்க
    திமுக தான் 2026ல் 220இடங்களில் திமுக அமோகமகா வெற்றி பேரும் விஜய் அதுக்கு முன்னாடி காணாமல் போக போறன் விஜய் திமுக பத்தி குறை சொல்ல என்ன அருகதை இருக்கு

    • @sami44566
      @sami44566 2 місяці тому

      Dmk oru Sarakku rowdyism 4000 kodi ulal panna Stalin uthayanithi rendume waste fellow Stalin layakku illai mental

  • @narasimhana9507
    @narasimhana9507 2 місяці тому +1

    விஜய் எதற்கும் ஆசைப்படலாம்.இந்த தேர்தல் முடிவுகள் வந்த பிறகு தான் தெரியும்

  • @tajudeensapnarafi585
    @tajudeensapnarafi585 2 місяці тому +11

    திமுக கூட்டணி உடைக்க புதுப்புது நாடகங்கள் தமிழ்நாட்டில் நடக்கிறது

  • @simplehuman1771
    @simplehuman1771 2 місяці тому +6

    Shanawaz 🎉🎉🎉

  • @elangovans3485
    @elangovans3485 2 місяці тому +2

    விஜயல்லா விஜய்காந்த்க்கு ஈடல்ல அவர் அதிகமாக நல்லது செய்தவர்

  • @venkatariya9256
    @venkatariya9256 2 місяці тому +4

    Captain ❤

  • @abikutty7146
    @abikutty7146 2 місяці тому +2

    பொதுவான கருத்து, அருமையான விளக்கம்

  • @dp__editz2278
    @dp__editz2278 2 місяці тому +6

    Vijayakanth naraiya peruku nallathu pannirukaru nalla manithar
    Vijay oru alukum oru nallathum pannatha manithar

  • @loveperumal1
    @loveperumal1 2 місяці тому +7

    Great leader of now
    Only VCK IANS

  • @elavarasanrathinam2131
    @elavarasanrathinam2131 2 місяці тому +1

    ஷாநவாஷ் அவர்களின் விளக்கம் அருமை நேர்மையான சொல்

  • @SureshKumar-yp1od
    @SureshKumar-yp1od 2 місяці тому +4

    Vijaykanth -male
    Vijay- Impotent
    Vijaykanth-Real hero.
    Vijay-Reel hero
    Vijaykanth faced Jaya &karuna
    Vijay passed urine jaya &karuna

  • @syedbuhari7525
    @syedbuhari7525 2 місяці тому +12

    Excellent talk by brother Aaloor shanavas. Live long brother.

  • @kmpskmps2435
    @kmpskmps2435 2 місяці тому +5

    மாநில உரிமை மற்றும் நிதி பகிர்வு விகிதாச்சாரம் பற்றி முதல்வர் பல்வேறு கருத்துக்களை வெளியிட்டு பேசியுள்ளார் அது பற்றி எந்த டிவி காரணும் விவாதம் செய்யாமல் தமிழ்நாட்டுக்கு 10 பைசாவுக்கு பிரயோஜனம் இல்லாத தமிழக வெற்றிக் கழகம் மற்றும் அதிமுக கூட்டணி பற்றி விவாதம் வைத்து நேரத்தை வீணடிக்கும் உங்களுக்கு வெட்கமா இல்லையாடா???

  • @IliyaRaja-bt3xj
    @IliyaRaja-bt3xj 2 місяці тому

    Super super 👍 veralevel anna Villupuram vck

  • @ganesansopi7270
    @ganesansopi7270 2 місяці тому +5

    உண்மை
    அவன்
    ஒரு
    நடிப்பு

  • @Jkaytrader
    @Jkaytrader 2 місяці тому +4

    விஜய்க்கு 4% ஓட்டு
    2031 விஜய்க்கு வாய்ப்பு அதுவும் கூட்டணி வைத்தால் முடியும். திருமா, அதிமுக, விஜய்.. வைத்தால் எதிர்பார்க்கலாம்

    • @selvamr4443
      @selvamr4443 2 місяці тому +1

      2026ல்விஜய் 10-17சதவீதம் வாங்குவார் நான்போடமாட்டேன் விஜய்க்கு ஆனால் உண்மைய சொல்ரேன் சீமானுக்கு 4.5சதவீதமாக குறையும் நிஜமாகவே பாருங்க மக்களே 2031ல் சீமான் காணமல் போயிருவான் இதுதான் நடக்கும் 2031ல் திமுக அதிமுக பீசேபீ தவிர எல்லா கட்சிகளும் விஜய் பின்னால் வருவார்கள் நிச்சயமாக ஆட்சி அமைக்க நிலமை வரும் நான் நினைக்கிறேன் நான் ஓட்டு போட மாட்டேன் விஜய்க்கு உண்மை நிலையை சொல்ரேன்

    • @tamilmanithangaiyan7316
      @tamilmanithangaiyan7316 2 місяці тому

      நீங்க விஜய்க்கு ஒட்டுதான் போடுங்களேன்😂​@@selvamr4443

    • @southtechie
      @southtechie 2 місяці тому

      @@selvamr4443 10-17 சதவீதம் வாய்ப்பில்லை.

  • @rajamoorthi6900
    @rajamoorthi6900 2 місяці тому +1

    கேப்டன் 👍👍

  • @ganeshramajam
    @ganeshramajam 2 місяці тому +2

    முதலில் அவன் பலம் என்ன
    என்று காட்டவேண்டும்

  • @kalimuthusuppaiya5835
    @kalimuthusuppaiya5835 2 місяці тому +1

    விஜய்க்கு கொடுக்கப்பட்ட ஆலோசனை என்பது, அ.தி.மு.க காலியாகிவிடும். தி.மு.க.வுக்கு மாற்றாக வரலாம் என்பது தான். அதே சமயம் நடிகர் விஜய் தமிழ்நாட்டின் முதல்வராக படித்த இளைஞர்கள் ஏற்றுக் கொள்வார்களா ....?என்பது தான் முக்கியம். நாட்டுக்காக, மொழிக்காக உழைத்த ஏராளமானவர்கள் உள்ளனர்.🎉🎉🎉

  • @selvam2792
    @selvam2792 2 місяці тому +4

    திமுகவை விஜய் எதிர்க்கிறார் அதிமுகவை தன் பக்கம் இலுக்கிறார்.

  • @rajasuba9631
    @rajasuba9631 2 місяці тому +6

    கேப்டனை எவனோடும் ஒப்பிடாதீர்கள்

    • @gururani
      @gururani 2 місяці тому

      அப்புறம் ஏன் sir captain ஜெயிக்கவில்லை ??????????

  • @jayaallen9938
    @jayaallen9938 2 місяці тому

    விஜயகாந்துக்குகொடுக்கும் தெய்வம்எந்தபலனும்எதிருபார்காதவர் விஜய்க்கு அந்தபக்குவம்மில்லை அவர்வேறு இவர்வேறு🎉

  • @narasimhana9507
    @narasimhana9507 2 місяці тому

    அதிமுக 30 ஆண்டுகளுக்கு மேல் ஆட்சியில் இருந்தது

  • @MuruganAkash
    @MuruganAkash 2 місяці тому +1

    விஜய்க்கும் விஜய்காந்துக்கும் இடையில் உள்ள வேறுபாடு "காந்த்"

  • @natesandurai8793
    @natesandurai8793 2 місяці тому

    சூப்பர் வாழ்த்துக்கள்

  • @spurushothaman3422
    @spurushothaman3422 2 місяці тому

    சூப்பர் புரோ

  • @abisenthiladi
    @abisenthiladi 2 місяці тому

    ஷாநவாஸ் எப்போதும் போல் சிறப்பு

  • @AbdulAjeeth-w5y
    @AbdulAjeeth-w5y 2 місяці тому +1

    Shana was supper speech

  • @kaadarfathima
    @kaadarfathima Місяць тому

    Mass captain vijayakanth 🔥🔥🔥🔥🔥

  • @varatharaj5118
    @varatharaj5118 2 місяці тому

    விஜயகாந்த சினிமாவில் நடிக்கும் போதும் தலைமை பண்புடன் இருந்தார்!

  • @marunachalam3422
    @marunachalam3422 2 місяці тому +2

    குணாஉங்கள்சன்டிவிக்குவேரவிவாதம்கிடையாதவிஜய்க்குஎன்னதெரியும்வெத்துவேட்டுகழகதலைவனைதிமுகவின்முதல்வர்கள்துனைமுதல்வர்களிடம்ஒப்பிடவேண்டாம்நம்முதல்வர்கள்நேற்றுஒன்றியகுழுநடத்தியகுட்டத்தில்மதல்வர்கள்பேசியதைபற்றிபேசாமல்வேண்டாதவிவாதம்செய்கிறிர்கள்இதுதேவையாநம்தமிழ்நாட்டுமக்களுக்காகமுதல்வர்நல்லமுறையில்பணியாற்றுகிரார்கள்அதைபற்றிவிவாதம்செய்யுங்கள்விஜய்அப்படிஎன்ன அப்பாடக்கராமடபயல்இவனைபற்றிவிவாதம்செய்வதுவேஸ்ட்

  • @Meenagovrileana
    @Meenagovrileana 2 місяці тому +5

    பாஜக மாதிரி பேசுரான் tvk

  • @iyappan1573
    @iyappan1573 2 місяці тому +1

    TVK 🔥

  • @subr1966
    @subr1966 2 місяці тому +1

    Correctly said
    Ethu ku vijay and
    Admk should give reply

  • @rajanphilemon1270
    @rajanphilemon1270 2 місяці тому +1

    Vck leaders are well educated and intellectuals

  • @goldennoodles3109
    @goldennoodles3109 2 місяці тому +12

    விஜயகாந்த் அரசியல் வாழ்வை சமாதி கட்டியது மனைவி பிரேமலதா
    விஜய் அரசியல் பயணம் தொடங்கியது சமாதி கட்டுபவர் அனேகமாக புஸ்லி

  • @abdhullaabdhulla9118
    @abdhullaabdhulla9118 2 місяці тому +1

    அது பாஜக கூட்டணி கட்சி

  • @TrendRocket175
    @TrendRocket175 2 місяці тому

    நாட்டுமக்கள் நலனைத்தவிற்த்து மற்ற எல்லாவிஷயங்களும் அரசியல்மேடைகளில்பேசுவார்கள்

  • @mjr.i6064
    @mjr.i6064 2 місяці тому +1

    அதிமுகவை அவர் ஒரு காட்சியாக நினைக்கல

  • @kraja3789
    @kraja3789 2 місяці тому

    அழுர் சனவஸ் சூப்பர் கிரேட் 🎉🎉

  • @narasimhana9507
    @narasimhana9507 2 місяці тому

    விஜயகாந்த் 2005 தேமுதிக ஆரம்பித்தார்.விஜய் வரும்போது என்ன அரசியல் முன் அனுபவம் உள்ளது.

  • @SanchiviKumar-bq3we
    @SanchiviKumar-bq3we 2 місяці тому

    சாணக்கிய அரசியல் எப்படி இருக்கும் என்று யாருக்கு ஒப்பிடுவீர்கள்

  • @kannaianmuthaiyan6119
    @kannaianmuthaiyan6119 Місяць тому

    அதிமுக தவெக கூட்டணி சேர்ந்தால் என்ன செய்வீர்கள்?

  • @gnanamrani9229
    @gnanamrani9229 2 місяці тому

    விஜயகாந்த் மலை தர்மவான்
    விஜய் விஜயகாந்த் இடத்துக்கு வரமுடியாது

  • @MydeensMydee-wg1rl
    @MydeensMydee-wg1rl 2 місяці тому +3

    Vijay rss irakiya adiyaal

  • @rajagopalv8395
    @rajagopalv8395 2 місяці тому +1

    ஒரு சிலர் தேர்தலில் தவிர மற்ற தேர்தலில் அதிமுகவும் திமுகவும் மாறி மாறி ஆட்சிக்கு வந்துள்ளது அந்த முறையில் இப்பொழுது திமுக ஆட்சியில் உள்ளது ஆக வரவேண்டியது அதிமுக ஆட்சி ஆக யாருடைய ஆட்சி பறி போகிறது

  • @vijayk4077
    @vijayk4077 2 місяці тому +1

    in short, காரியத்தின் கடைத்தொகை….
    ஒரு குறிப்பிட்ட நச்சு இயக்கம் ஊதும் (மிரட்டல் மற்றும் ஆசை காட்டும்) மகுடிக்கு படு சூப்பராக படமெடுத்து ஆடிக்கொண்டிருப்பது அதிமுக என்ற கட்சி மற்றும் சீமான், ரஜினி, விஜய்++ போன்ற சுயநல, கோழை தனி மனிதர்கள். இதை அறிந்தோ அறியாமலோ இவர்கள் பின்னும் ஒரு கூட்டம் செல்வதுதான் வேதனையிலும் வேதனை😢

  • @iyappan1573
    @iyappan1573 2 місяці тому

    நவாஷ் அவர்களே... அதிமுகவை குறி வைக்கும் நீங்கள் அதே போல தானே கூட்டணி கட்சிகள் ஆகிய நீங்களும் பண்ணிக் கொண்டிருக்கிறீர்கள் அப்பொழுது உங்கள் மேல் ஏன் அந்த கேள்வி வைக்கவில்லை

  • @mohammedirzath2788
    @mohammedirzath2788 2 місяці тому +1

    குழந்தை வேலு குழந்தை மாதிரி தான் பேசுறீங்க

  • @VelMurugan-wj2kn
    @VelMurugan-wj2kn 2 місяці тому

    விஜய் சொல்லும் சமூகநீதிக்காக கலைஞரை விட எம் ஜி ஆர் சிறப்பாக ஏதும் செய்துவிடவில்லை.ஒன்லி ஜிகினாதான்.

  • @roshanraj9916
    @roshanraj9916 2 місяці тому

    விஜய் ஆதரவு பேசியவர் reaction😂😂😂 naa சிவநாணுத்தான இருந்த ஒன்னும் புரியல அவருக்கு 😁😂😂😂😂

  • @rameshpriya5549
    @rameshpriya5549 2 місяці тому

    Sirappu

  • @palanivelanpriya9254
    @palanivelanpriya9254 2 місяці тому

    😮😊