Kalaiyatha Kalviyum Video Song | Thirumalai Thenkumari Movie Songs | Sirkazhi Govindarajan | APN

Поділитися
Вставка
  • Опубліковано 18 тра 2020
  • Thirumalai Thenkumari (transl. From Tirupati to Kanyakumari) is a 1970 Tamil Indian road film written and directed by A. P. Nagarajan, it features an ensemble cast consisting of Sivakumar, Kumari Padmini, Rama Prabha, Shylashri, Manorama, Sirkazhi Govindarajan and Suruli Rajan. The film focuses on a group of passengers who pilgrimage across South India. It was commercially successful and won three Tamil Nadu State Film Awards.
    #kalayathakalviyum #thirumalaithenkumari #sirkazhigovindarajan #apnfilms #apn #apnagarajan #sivakumar #sirkazhigovindarajanmovies #sirkazhigovindarajansongs #kunnakkudivaidyanathan #thirumalaithenkumarimovie #oldmovies #classicmovies #tamilclassicmovies
    Directed by A. P. Nagarajan
    Produced by C. Paramasivan
    Written by A. P. Nagarajan
    Starring Sivakumar, Kumari Padmini, Sirkazhi Govindarajan, Manorama, Suruli Rajan, Gandhimathi,
    Rama Prabha, Shylashri
    Music by Kunnakudi Vaidyanathan
    Cinematography W. R. Subba Rao
    Edited by T. Vijayarangam
    Production company: Sree Vijayalakshmi Pictures
    Release date: 15 August 1970
    Country: India
    Language: Tamil
  • Розваги

КОМЕНТАРІ • 207

  • @pratheepkumar1695
    @pratheepkumar1695 2 роки тому +76

    கலையாத கல்வியும் குறையாத வயதுமோர்
    கபடு வாராத நட்பும்
    கன்றாத வளமையுங் குன்றாத இ­ளமையும்
    கழுபிணியிலாத உடலும்
    சலியாத மனமும் அன்பு அகலாத மனைவியும்
    தவறாத சந்தானமும்
    தாழாத கீர்த்தியும் மாறாத வார்த்தையும்
    தடைகள் வாராத கொடையும்
    தொலையாத நிதியமும் கோணாத கோலும் ஒரு
    துன்பமில்லாத வாழ்வும்
    துய்ய நின் பாதத்தில் அன்பும் உதவி பெரிய
    தொண்டரொடு கூட்டு கண்டாய்
    அலையாழி அறிதுயிலு மாயனது தங்கையே!
    ஆதிகட வூரின் வாழ்வே!
    அலையாழி அறிதுயிலு மாயனது தங்கையே!
    ஆதிகட வூரின் வாழ்வே!
    அமுதீசர் ஒருபாகம் அகலாத சுகபாணி!
    அருள்வாமி! அபிராமியே!
    அமுதீசர் ஒருபாகம் அகலாத சுகபாணி!
    அருள்வாமி! அபிராமியே!
    தனம் தரும் கல்வி தரும் ஒரு நாளும் தளர்வு அறியா
    மனம் தரும் தெய்வ வடிவும் தரும் நெஞ்சில் வஞ்சம் இல்லா
    இனம் தரும் நல்லன எல்லாம் தரும் அன்பர் என்பவர்க்கே
    க்னம் தரும் பூங்குழலாள் அபிராமி கடைக்கண்களே
    பூங்குழலாள் அபிராமி கடைக்கண்களே

    • @lathab3007
      @lathab3007 8 місяців тому +2

      Nanri🎉🙏🙏🙏🙏🙏🙏

    • @santhaveeran2665
      @santhaveeran2665 3 місяці тому +1

      Outstanding..i lost myself fr some moments in this divinely song sung by seergazhi govindarajan

    • @RajkumarRajkumar-yp3bw
      @RajkumarRajkumar-yp3bw 10 днів тому

      Thank u sir

  • @sumathivijayan9356
    @sumathivijayan9356 3 роки тому +96

    உங்கள் குரலை கேட்டால் பக்தி இல்லாத மனிதனுக்கும் கடவுள் பக்தி வந்துவிடும். ஐயா நீங்கள் கடவுளின் குழந்தை.உங்கள் குரல் இந்த உலகம் உள்ளவரை தமிழை காக்கும்.உங்கள் குடும்பம் வாழையடி வாழை யாக வையகத்தில் வளமுடன்,நலமுடன் வாழும்..

  • @kalaivanisaravanan...3235
    @kalaivanisaravanan...3235 2 роки тому +63

    திருமணத்தின் அன்று பெரியவர்கள் சொல்லும் ஆசீர்வாதம் பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க என்று சொல்லும் அர்த்தம் இந்தப் பாட்டின் வரிகளில் உள்ளது.

  • @smulegopinath6368
    @smulegopinath6368 3 роки тому +89

    இந்தப் பாடல்கள் எல்லாம் கேட்டால் வராத தெய்வமும் நேரில் வந்து விடும் ..

  • @johnbritto6793
    @johnbritto6793 3 роки тому +73

    அருமையான பாடல் எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்டுக்கொண்டே இருக்கலாம் 🙏🌹

  • @ramalingamk5319
    @ramalingamk5319 3 роки тому +44

    அபிராமி பட்டரின் பதிகம் இது கேட்க கேட்கத்திகட்டாத கானம்.. பாடியவர் யாவர் அவர் வெங்கலக்குரலோன் சீர்காழி அல்லவா

  • @harikrishnan-rt1oo
    @harikrishnan-rt1oo 2 роки тому +33

    அபிராமி பட்டர் அவருடைய பாடல் சீர்காழி கோவிந்தராஜன் அவர்களின் குரலில் மிக அருமையாக உள்ளது. தெய்வீக குரல் ஐயா உமது குரல்.

  • @balakrishan5721
    @balakrishan5721 3 роки тому +41

    சீர்காழி கோவிந்தராஜனின்.வெண்கலக் குரல்.யாருக்கும் அமையாது

  • @rathnasamyg6245
    @rathnasamyg6245 Рік тому +5

    எப்படி பட்ட தெய்வமும் உங்கள் குரலை கேட்டதுமே இறங்கி வந்து விடுவார்கள் இது தான் உன்மை

  • @MuruganMurugan-lw8yf
    @MuruganMurugan-lw8yf Рік тому +10

    இந்த மாதிரி ஒரு பாடல் எல்லாம் வரும் காலங்களில் காலங்களில் அழியாத நிலையில் பாதுகாக்க வேண்டும்

  • @muthumurugank6332
    @muthumurugank6332 Рік тому +9

    அம்மா தாயே உன்னைப் போற்ற ஏது எனக்கு வார்த்தைகள்... உன் திருநாமம் உச்சரிக்க எனக்கு அருள் புரிவாய் அன்னையே உலகாளும் அழகிய மீனாள் தாயே...

  • @saraswathymanian4338
    @saraswathymanian4338 3 роки тому +63

    சீர்காழி அய்யாவின் குரலில் இந்த அந்தாதி தங்கத்தில் செதுக்கிய வைரமாக ஜொலிக்கிறது

    • @rajaram-eu7pc
      @rajaram-eu7pc 3 роки тому +1

      Qq

    • @sols1011
      @sols1011 3 роки тому +1

      இது அந்தாதி அல்ல.

  • @RBANU
    @RBANU 3 роки тому +66

    அருமையான பாடல் ! அன்னையின் அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும்.
    சீர்காழி கோவிந்தராசன் அவர்களின் குரல் தெய்வீகம் !

  • @murugandurai4476
    @murugandurai4476 3 роки тому +36

    இன்று தெய்வீக குரலோனுக்கு பிறந்த நாள்.

  • @KumarS-yh6hj
    @KumarS-yh6hj 2 роки тому +6

    இறை பாடல் என்றால் சீர்காழி அவர்களின் வெண்கலகுரலின் நயமான இசை சித்தர்.

  • @parimalar7703
    @parimalar7703 3 роки тому +23

    அபிராமி தாயே உன் திருவடி சரணம்

  • @palavesam375
    @palavesam375 3 роки тому +31

    எப்பேர்பட்ட மா மேதைகளின் காலத்தில் நாம் வாழ்ந் த்து நம் பாக்கியம்.

  • @syerode
    @syerode 2 роки тому +3

    அப்பனே ஈசா....
    அப்பனே முருகா....
    சீர்காழியாருக்கு
    வஞ்சமில்லாமல்
    வாரி
    வழங்கியிருக்கிறீர்களே!!!!
    என்னே ஒரு குரல் வளம்.
    ஆஹா....இனிமை.

  • @mahadevanhariharan2409
    @mahadevanhariharan2409 Рік тому +28

    மனம் உருகி பாடும் அருமையான பாடல் நன்றி

  • @murugesanmurugesan1342
    @murugesanmurugesan1342 11 місяців тому +10

    மனமிருந்தால்போதும்எந்தமதத்த
    வரும் முருகன் மீது பக்தி பரவசம்
    அடையளாம்

  • @naarayananambigapathy4356
    @naarayananambigapathy4356 3 роки тому +25

    அம்மா தாயே அபிராமி அருள்வாய் நீ 🙏

  • @kalyanasundaramjanakiraman1186
    @kalyanasundaramjanakiraman1186 3 роки тому +29

    என்ன ஒரு வசீகர குரல்.அருமையான படம்.அருமையான பாடல்கள்.டைப்பீஸ்ட் கோபு பஸ்ஸை கிளப்புவதில் இருந்து படம் முடியும் வரை கண் இமைக்காமல் பார்த்தேன்🙏🙏🙏🙏🙏

  • @rkmobile32
    @rkmobile32 2 роки тому +4

    மீண்டும் இதுபோன்ற.பக்திபாடலும்.படத்திலசீர்காழியின்குரலும்.வருமா

  • @anoopaniyan4899
    @anoopaniyan4899 3 роки тому +25

    I am from Kerala... But i can under stand this keerthana. awesome

  • @varadharajanj9669
    @varadharajanj9669 Рік тому +3

    திருப்பாற்கடல் வீரராகவன் அவர்களின் வயலின் எங்கள் ஊர் ஞாபகம் வருகிறது.

  • @arumugamvenkatraman3987
    @arumugamvenkatraman3987 Рік тому +4

    கழுபிணி இல்லாத உடல் வாழும் வரை தந்தருள்வாய் தாயே! 🙏🏽🙏🏽🌹🌹🌹🌺🌺🌺🌸🌸🌸🍀🍀🍀🌼🌼🌼🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🌹🌹🌹🌹🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🌹🌹🌹🌹🌹🙏🏽🌹🌹🌹🌹🙏🏽🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @chithraganesan4058
    @chithraganesan4058 Рік тому +122

    எனக்கு 4 years back ஒரு surgery நடந்து pain ரொம்ப excess ஆ இருக்கும்போது இவரோட இந்த பாடலை கேட்டும கூடவே பாடிகொண்டேயும் அப்படியே வலி குறைந்து தூங்கி விடுவேன். . One hour கழிச்சு எழுந்துப்பேன் strong relief கிடைக்கும்.🙏🙏🙏

    • @gopub1959
      @gopub1959 8 місяців тому +3

      உண்மை உண்மை தான்

    • @KARTHIKEYAN-cs7jk
      @KARTHIKEYAN-cs7jk 8 місяців тому +4

      🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

    • @thirugnanasambandama8284
      @thirugnanasambandama8284 8 місяців тому +3

      தமிழ் அன்னை வாழ்க!!!

    • @rajkumarn6107
      @rajkumarn6107 7 місяців тому +1

      🙏🙏🙏🙏🙏🙏

    • @devadass2989
      @devadass2989 6 місяців тому +4

      இசைக்கு நோய் தீர்க்கும் அல்லது குறைக்கும் வல்லமை உள்ளது.

  • @harikrishnang451
    @harikrishnang451 2 роки тому +3

    நான் உங்கள் காலத்தில் வாழ்ந்தேன் என்று பெருமை படுகிறேன் வாழ்க புகழ்

  • @user-jb8ud6el6h
    @user-jb8ud6el6h 3 роки тому +6

    siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva amma amma amma amma amma amma amma amma amma amma amma amma amma amma amma amma🙏🙏🙏 🙏🙏 ❤️

  • @sivaselvaraj_ayya
    @sivaselvaraj_ayya 2 роки тому +6

    அருமை அருமை அற்புதம் அய்யா 🙏🙏🙏
    ஓம் ச ர வ ண ப வ🔥
    அரோகரா அரோகரா 🔥
    கொல்லா விரதம் குவலயமெலாம் ஓங்குக 🔥

  • @jvinsevai3034
    @jvinsevai3034 3 роки тому +4

    தமிழ் தமிழ் தமிழ் ஐய்யா பாடலின் அர்த்தம் மனிதன் வாழ்வின் கிடைக்க பெற வேண்டும் 💯💯💯💯💯💯💥💥💥💥💥💥💯💯💯💯💯💯

  • @balasivam1569
    @balasivam1569 2 роки тому +14

    தெய்வம் பாடியது கலியுக ஞான சம்மந்தர் சீர்காழி

  • @veerasundaram5512
    @veerasundaram5512 2 роки тому +7

    காலத்தை வென்ற பாடல்

  • @karthigopu9585
    @karthigopu9585 2 роки тому +12

    என்ன குரல்பா!!!!🔥🔥🔥🙏🙏🙏

  • @thirurajagopal1063
    @thirurajagopal1063 2 роки тому +13

    Very mesmerising voice.Excellent rendition by Sri Chirkazhi Govindararajan🙏

  • @muthumurugan6477
    @muthumurugan6477 3 роки тому +9

    ஓம்சக்தி பராசக்தி ஆதிபராசக்தி

  • @tkssbl1928
    @tkssbl1928 3 роки тому +12

    All wealth are given by Abirami.Thank you by hearing a amazing voice.

  • @user-db6gr4jc1q
    @user-db6gr4jc1q 2 роки тому +4

    இந்தியாவிற்கு சுதந்திரம் வழங்கியது ஒரு தமிழர் ஆவணங்கள் திருவாவடுதுறை ஆதீனத்தில உள்ளது பகிரவும்

  • @malinikana7574
    @malinikana7574 3 місяці тому

    தம்பி நீண்ட ஆயிலுடன் நிறைவேற்றப்படும் வாழ வாழ்த்துகின்றேன்.

  • @mahalakshmi3992
    @mahalakshmi3992 2 місяці тому

    ஓம் சக்தி தாயே காமாக்யா கோமலவள்ளி தாயே காமாக்யா ஏழைக்காத்த ௮ம்மாவேகுழந்தைக்கு🙏 நீதான் துணை🙏🙏🙏 சரணம் ௮த்தானின்🙏🙏🙏 மண்டை வலியை போக்கும் மருந்தாக நீ ௮மையவேண்டும் ௭ன்றுவேண்டிக்கொள்க ௭ன்றுவேண்டிக்கொள்கி றேன் தாயே🙏🙏🙏🙏🙏

  • @narayanirengarajan8710
    @narayanirengarajan8710 11 місяців тому +1

    இவரது இனிமையான குரலில் கேட்கும் பொழுது அந்த அபிராமியின் அருள் அடியேனுக்கு கிடைத்த ப்ராப்தமய் தோன்றுகிறது🙏

  • @user-ku5oh6mv9t
    @user-ku5oh6mv9t 3 роки тому +5

    வாழ்க தமிழ்..

  • @dskdsk103
    @dskdsk103 3 роки тому +6

    சூப்பர் 🌼👌👍

  • @shaikfareed6579
    @shaikfareed6579 Рік тому +4

    Wherever I hear this immortal song my legs and mind stand still. Abirami Anthathi at its zenith!!!

  • @lakshmananv4450
    @lakshmananv4450 7 місяців тому

    இப் பாடல் அரிய பொக்கிஷம், வழங்கிய வேம்பார் மணிவண்ணனுக்கு நன்றிகள் பல 🙏

  • @sambandamtv7103
    @sambandamtv7103 3 роки тому +20

    One human requirements life all gi've to abirami Amma.voice great.Shool life prayer this songs...

    • @ambigaiarnachellum3767
      @ambigaiarnachellum3767 Рік тому

      Merci beaucoup pour cette belle prière Amman om sakthi je suis malade je écoute cette prière je pense à mon papa vaity et maman qui prière pour moi dans les ciel avec siva sakthi amma protégé moi et guéri moi et tout les mondes et enfants malades merci beaucoup

  • @kumarvalasaikumar9368
    @kumarvalasaikumar9368 3 роки тому +11

    Ayya your voice God bless gifts

  • @ponnusamysamy3567
    @ponnusamysamy3567 2 роки тому +3

    ஓம் முருகா நீயே நிரந்தரம் துணை பொன் கார்த்தி

  • @muthumurugank6332
    @muthumurugank6332 Рік тому +2

    ஓம் சக்தி! பராசக்தி! ஆதிபராசக்தி! போற்றி! போற்றி! போற்றி!

  • @ramkishorek.b
    @ramkishorek.b Рік тому +1

    16 பெற்று பெருவாழ்வு வாழ்க
    ஆதிகடவூர் அன்னை பாதம் பணிவோம் 🙏🙏🙏

  • @aravind.j86
    @aravind.j86 6 місяців тому

    ஒரு நல்ல ஆன்மீக பயணம் செய்யும் படம், இந்த பாடல் ஒரு அருமையான தெய்வீக பாடல் 🎶🙏

  • @ssreekandan7591
    @ssreekandan7591 4 роки тому +10

    Suer song I like seerkazhi sir voice

  • @balaseshadri1194
    @balaseshadri1194 3 роки тому +12

    What a voice

  • @Sakkaravarthi-ne2gj
    @Sakkaravarthi-ne2gj 10 місяців тому +2

    அம்பாளின் அருள் கிடைக்கும் ஓர் வெங்கலக்குறள்

  • @RajkumarRajkumar-yp3bw
    @RajkumarRajkumar-yp3bw 10 днів тому

    En manam nimmathi adainthathu intha paadalai kettu en kavalaiyellam maranthen. Mikka nandi

  • @govindananjali4337
    @govindananjali4337 Рік тому +2

    Heart melting, soul touching melody, Thanks to the dedication.

  • @Veera.....893
    @Veera.....893 3 роки тому +4

    அருமை

  • @ponnusamysamy3567
    @ponnusamysamy3567 2 роки тому +1

    பொன் கார்த்திகா 🥰🤗😍❤️❣️

  • @user-ge6gi3ez4d
    @user-ge6gi3ez4d 2 роки тому +1

    வாழ்க தமிழ்

  • @ponnusamysamy3567
    @ponnusamysamy3567 2 роки тому +2

    ஓம் முருகா அபிராமியே ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @venkatraman5399
    @venkatraman5399 Рік тому +2

    Arumyana songs 💐

  • @6rkris
    @6rkris 22 дні тому

    Whattt a Thejas and confidence on that child's face ☝️😱😱😢🙏🙍🏻‍♀️😇😇😇😇😇 while uttering ANTHARYAMI/ NARAYANAN'S / SARVAVYAPI SHREE KRISHNA'S NAME!!!😱🙏🙏🙍🏻‍♀️🥰🪷👣🪷🥰💐💐💐💐🤷🏻‍♀️😇😇😇☝️🥰😇🚶🏻‍♀️

  • @saraswathiodiathevar9222
    @saraswathiodiathevar9222 Рік тому +1

    Wonderful ❤❤ Lord Shiva

  • @sarasandy132
    @sarasandy132 3 роки тому +3

    Super

  • @sooriyamalarselvaratnam6623
    @sooriyamalarselvaratnam6623 3 роки тому +4

    Ammaa thaayeeeee
    Apbiraami saranam ammaaaaa.

  • @srk8360
    @srk8360 10 місяців тому +1

    ஓம் சக்தி ஓம் பராசக்தி ஓம் சக்தி ஓம் 🙏💐🙏🙏💐🙏💐🙏💐

  • @ponnusamysamy3567
    @ponnusamysamy3567 2 роки тому +1

    ஓம் முருகா ponkarthi

  • @jayakala6271
    @jayakala6271 2 роки тому +1

    அருமை அருமை அருமை

  • @lalithabhavani8706
    @lalithabhavani8706 3 роки тому +7

    Thaye saranam amma

  • @ponnusamysamy3567
    @ponnusamysamy3567 2 роки тому +1

    ❤️🤗🥰😍❣️ பொன் கார்த்திகா

  • @EasyMathsRK
    @EasyMathsRK 2 роки тому +1

    சிறப்பு

  • @user-qi8po1zs2c
    @user-qi8po1zs2c 4 місяці тому

    நல்லது நடக்கட்டும் வாழ்க வளமுடன் அம்மா ❤️❤️❤️

  • @ponnusamysamy3567
    @ponnusamysamy3567 2 роки тому +1

    பொன் கார்த்திகா 🥰❣️🤗

  • @ramalingamk9152
    @ramalingamk9152 6 місяців тому

    Suppar suppar suppar suppar🙏🙏🙏🙏🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳 Anna

  • @BhanumathiBhanu-ie4qe
    @BhanumathiBhanu-ie4qe 6 днів тому

    Seerkazhi govindarajan my favourite

  • @gandhinp777
    @gandhinp777 3 роки тому +9

    பக்தி பாடல் என்றால் அது ஒன்லி ஐயா திரு சீர்காழி சார் அவரு மட்டுமே சாத்தியம்

  • @gowthamans7077
    @gowthamans7077 8 місяців тому

    அருள்மிகு அபிராமி தாயே துனை

  • @ramasamygunasekaran5313
    @ramasamygunasekaran5313 11 днів тому

    Super Sai excellent

  • @akileshtv5808
    @akileshtv5808 2 роки тому +1

    Akilesh TV like this video..... Super.... Amazing..... Keep it up..... ... ...

  • @ponnusamysamy3567
    @ponnusamysamy3567 2 роки тому +2

    ❤️🥰❤️

  • @nithyaa8029
    @nithyaa8029 10 місяців тому

    எல்லாம் சிவசக்தி மயம். ஓம்சரவணபவாய நமக. ❤❤❤❤

  • @drsprrdrsprr5225
    @drsprrdrsprr5225 3 роки тому +8

    கோவிந்தா

  • @thalapathirasigan5651
    @thalapathirasigan5651 6 місяців тому

    🙏❤❤❤ஓம் ஶ்ரீ ஆதி பராசக்தி அம்மா அபிராமி அம்மா தாயே போற்றி போற்றி ❤️❤️❤️🙏

  • @cayyappanayyappan4643
    @cayyappanayyappan4643 2 роки тому +1

    super song

  • @vaisnavi.v1124
    @vaisnavi.v1124 2 місяці тому

    Deiveeka kural 🙏🏻✨✨✨🌺🌺🌺❤️💚💛

  • @KARTHIKEYAN-cs7jk
    @KARTHIKEYAN-cs7jk 2 роки тому +3

    Omnamasivaya omnamo narayanan

  • @venmani
    @venmani 3 роки тому +2

    Paadalai kettaal... Naathigan... Aasthigan aavaan....

  • @ramusethu8138
    @ramusethu8138 3 роки тому +5

    Om karumari pottri

  • @hgfgh8977
    @hgfgh8977 Рік тому +1

    Om Sakthi 🌹🌹🌹🌹🌹

  • @narayananraghunathan438
    @narayananraghunathan438 Рік тому

    வெங்கல குரலோன்.பக்தி பரவசம்.

  • @vaijayanthig6169
    @vaijayanthig6169 4 місяці тому

    Very nice to hear.

  • @murugappanl2092
    @murugappanl2092 8 місяців тому

    அருமையான பக்தி பாடல்களில் இடையே விளம்பரங்கள் தேவை இல்லை அதுவும் கண்டகண்ட பெண்கள்

  • @kalaivanis1979
    @kalaivanis1979 2 роки тому +2

    Abirami saranam amma

  • @vishnupriyaramanan799
    @vishnupriyaramanan799 2 роки тому +1

    Amma en thaye athiparasakthi ye unnai enni enni kasinthu urugum manam onre pothum ippiraviku veru ethuvum in adiyenuku vendam Amma

  • @karuppanm8207
    @karuppanm8207 Рік тому +1

    Iyyavinkuralamuthamsupper

  • @venkateswaranka9464
    @venkateswaranka9464 Рік тому

    Excellent

  • @venkatasalam-2595
    @venkatasalam-2595 3 роки тому +1

    Valka valamudan

  • @divyalalraveendran1647
    @divyalalraveendran1647 11 місяців тому

    😍😍😍wow

  • @r.c.j6358
    @r.c.j6358 2 роки тому +1

    Karuvurar Siddhar in Thanjai Periya Kovil song !

  • @arankankarupaiah2428
    @arankankarupaiah2428 2 роки тому +2

    Ayyavin kuralil theiveegam achu asalaga thondrukirathu!