18.07.2023- இன்று கேட்கிறேன். இதற்கு முன் 100 முறை இல்லை 1000 முறை கேட்டிருப்பேன். இனியும் ...எப்போது கேட்டாலும் மனம் உருகி கண்ணீர் வழிந்து தான் கேட்கிறேன்👌👌👌👌🙏🙏🙏🙏🙏♥️
குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா குறை ஒன்றும் இல்லை கண்ணா குறை ஒன்றும் இல்லை கோவிந்தா குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா குறை ஒன்றும் இல்லை கண்ணா குறை ஒன்றும் இல்லை கோவிந்தா கண்ணுக்குத் தெரியாமல் நிற்கின்றாய் கண்ணா கண்ணுக்குத் தெரியாமல் நின்றாலும் எனக்குக் குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா வேண்டியதைத் தந்திட வேங்கடேசன் நின்றிருக்க வேண்டியது வேறில்லை மறைமூர்த்தி கண்ணா மணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா திரையின்பின் நிற்கின்றாய் கண்ணா கண்ணா திரையின்பின் நிற்கின்றாய் கண்ணா - உன்னை மறையோதும் ஞானியர் மட்டுமே காண்பார் திரையின்பின் நிற்கின்றாய் கண்ணா - உன்னை மறையோதும் ஞானியர் மட்டுமே காண்பார் என்றாலும் குறை ஒன்றும் எனக்கில்லை கண்ணா என்றாலும் குறை ஒன்றும் எனக்கில்லை கண்ணா குன்றின்மேல் கல்லாகி நிற்கின்ற வரதா குன்றின்மேல் கல்லாகி நிற்கின்ற வரதா குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா மணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா கலிநாளுக்கிரங்கி கல்லிலே இறங்கி நிலையாகக் கோவிலில் நிற்கின்றாய் கேசவா கலிநாளுக்கிரங்கி கல்லிலே இறங்கி நிலையாகக் கோவிலில் நிற்கின்றாய் கேசவா குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா யாதும் மறுக்காத மலையப்பா யாதும் மறுக்காத மலையப்பா உன் மார்பில் ஏதும் தர நிற்கும் கருணைக் கடல் அன்னை என்றும் இருந்திட ஏது குறை எனக்கு என்றும் இருந்திட ஏது குறை எனக்கு ஒன்றும் குறையில்லை மறை மூர்த்தி கண்ணா ஒன்றும் குறையில்லை மறை மூர்த்தி கண்ணா மணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா
நான் இந்த கால இளைஞன் ஏனோ தெரியவில்லை இதுபோன்ற அருமையான குரலினை நேரில் கேட்கும் பாக்கியம் எனக்கு இல்லாமல் போய்விட்டது உங்களையும் உங்கள் தெய்விக குரலையும் எனக்கு ரொம்ப பிடிக்கும் பாட்டி
Luckily we have recorded videos to enjoy this divine treat and many more. Her suprabathams in the break of the dawn is a daily ritual in margazhi maasam. MS Amma devoted her entire life for devotional songs. We should cherish and appreciate her music.... Thanks for appreciating and enjoying MS Amma!
🎉🎉🎉 సూపర్ సాంగ్ వెంకటాచలపతి మీద అద్భుతంగా మన కళ్ళముందే శ్రీనివాసుని యొక్క వైభవం కనిపిస్తూ ఉన్నది ఆమె మనసులో గోవిందుని ధ్యానం చేస్తూ ఆత్మలో నుంచి కీర్తన వచ్చింది
கண்ணுக்குத் தெரியாமல் அருள்புரிகின்றாய் கண்ணா மணிவண்ணா கோவிந்தா ! அம்மா அவர்களின் தெய்வீக குரல் கேட்டாலே குறை ஒன்றும் இல்லை.🙏🏽🙏🏽🙏🏽 என்றுமே அம்மா அனைவரின் உள்ளத்தில் நிரந்தரமாய் இருக்கின்றார்கள்.
I am A. Venkataraman of Trichy, India, 86 yrs old, now in US with daughter. A devotio song composed by a great devotional Person, sung by M.S. amma very devotionally in her advanced age. How enlightening and peaceful to listen cannot be expressed by words…
We Tamils sing all Thyararaja krithis which are all in Telugu without understanding a single word. Only 1 to 2 % carnatic songs are in Tamil. Rest all Telugu or Sanskrit. Tamil Nadu keeps carnatic tradition alive more than anyone....without any murmur..😊
என் கண்ணீரை அடக்க முடியாமல்😭😭... அம்மா.... உங்களால் மட்டுமே முடியும்... இந்த பாடலில்.. அந்த குரல்.. கல்லும் கசிந்துருகும் அப்படி இருக்க இந்த ஏழை அடியேன் எம்மாத்திரம். தெய்வத்தாயே வணங்குகிறேன் நின் பாதம் தொட்டு🙏🙏...
Not sure how 2.1K people would have disliked this heavenly singing. At that age she can sing as strong as when she was in her younger days. No one can hold a candle to MS when it comes to devotional songs. She is our devotional nightingale!
video is so special : no one else can replace this devotion ! 1:04 - acknowledges His presence is enough & feels reassured 1:12- smiles knowing that he had been there throughout her thick and thin 1:24- starts her conversation with kannan as if he is sitting in front of her 2:08- teleports herself to tirupathi 2:55 - touched by the empathy of the lord 3:09 - i cant describe the feel overwhelming for me 3:20 - has she seen the viswaroopa dharisanam ?! 3:28 - i cant describe it 3:33 - audience lost in the devotion : a strange feel of meloncholy 3:55 - she regains the thought that she is in a concert, singing :deports herself back from the lords abode
ஸ்ரீ கிருஷ்ணர் நாமத்தை சொன்னாலே குறை ஒன்றும் வராது அதே போல் இந்த பாடல்அனைவரும் கேட்டால் அனைவருக்கும் குறை ஒன்றும் வராது இந்த பாட்டியின் பாடல் மிக இனியமையாக இருந்தது ஜெய் ஸ்ரீராம்! ஜெய் சீதாராம்! கல்கி ஆறுமுகம் சேர்வை!
Ms அம்மா,❤️❤️ உங்கள் குரல் தெய்வீக தன்மை வாய்ந்தது, இந்த பாடல் கேட்கும் போது மனம் அமைதி அடைகிறது🙏🙏❤️❤️, இந்த பாடலை கண்ணை மூடி கேட்கும் போது கிருஷ்ணரை நேரில் காண்பது போல் உள்ளது 🙏🙏
இந்த பாடலை பாடும் போது M.S. அம்மாவின் குரலிலும் முகத்திலும் கண்ணன் மீதுள்ள உண்மையான பக்தியையும் உணர்ச்சிபூர்வமான நம்பிக்கையையும் காணமுடியும். அந்த பக்தி கேட்பவர்களையும் கோவிந்தனிடம் சேர்த்து விடுகிறது.
This song brought tears. Music is divine . My 🙏 and respects to MS Amma. We are blessed to be walking on the same holy land in which such legends like MS Amma walked.
MSSubbalakshmi's voice is too much good and her devotion towards lord Krishna is also good. I'm also a good devotee of lord Krishna. MS is no more-she passed away a few years back,aged 90 approximately. But I still love her good songs
சுப்புலட்சுமி அம்மா 🙏🙏🙏 அவர் முகத்தை பார்த்தாலே பரவசம் அனந்தம் லட்சுமி கடாட்சம் உண்டாகும் மனம் அமைதி பெற்று நிம்மதி கிடைக்கும் இந்த பாடலை கேட்டாலே மனதுக்குள் அனைத்தும் நமக்கு இருக்கு வேறு என்ன வேண்டும் 🙏 என்று தோன்றும்
Really goosebumps!!!🙏🙏what a voice ..divinity & all!!! I didn't know this language...but heard so many times...really goddess she is...& Pride of India to have such a legendary Bharat Ratna
தாயே உன்னுடைய குரலும் இசையும் அருமையாக உள்ளது இதே போல பல பாடல்கள் பாட வேண்டும் அதை நான் ரசிக்க வேண்டும் உங்களுடைய இசைப்பயணம் செல்ல என்னுடைய வாழ்த்துக்கள்
What a divine feeling song the great Rajaji composed sung by the great singer MS Subulakshimi always have its spiritual feeling who ever listen it. Immortal song. 🙏🙏🙏
2024 ல் கேட்டு ரசிக்கும் மனிதர்கள் பலர் இருக்கிறார்கள் அய்யா.
தமிழ் இருக்கும் வரை இந்த பாடலை ரசித்து கேட்பவர்களும் இருப்பார்கள்
You must write in English Or hindi. Tamil language can't understand all Indians.
@@VenkataCharyulu-jo3yt in the description we given the English translation
Me
Yeshh even I'm hearing it now
Yes
நான் ஒரு கிறிஸ்தவன் . ஆனால் எம்.எஸ் சுப்புலட்சுமி அம்மா அவர்கள் இனிமையான குரலில் பாடும் போது. மதங்கள் வேண்டாம். மனிதனின் மான்பே போதுமானது
சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை ஐய்யா
Thank you verymuch.
மற்றவர்கள் பாடுவதை விட இவர்கள் பாடுவதிலேயே பக்தி உருக்கம்...உரிமை உள்ளது..
I lisen 2024 till date.
18.07.2023- இன்று கேட்கிறேன். இதற்கு முன் 100 முறை இல்லை 1000 முறை கேட்டிருப்பேன். இனியும் ...எப்போது கேட்டாலும் மனம் உருகி கண்ணீர் வழிந்து தான் கேட்கிறேன்👌👌👌👌🙏🙏🙏🙏🙏♥️
நானும்தான்
Ammma thanks
Thank you maa
@@alagusankar5067c🎉ccccxzzz😂🎉c🎉🎉
Super evergreensong nandrivannkam mssamma
குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா
குறை ஒன்றும் இல்லை கண்ணா
குறை ஒன்றும் இல்லை கோவிந்தா
குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா
குறை ஒன்றும் இல்லை கண்ணா
குறை ஒன்றும் இல்லை கோவிந்தா
கண்ணுக்குத் தெரியாமல் நிற்கின்றாய் கண்ணா
கண்ணுக்குத் தெரியாமல் நின்றாலும் எனக்குக்
குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா
வேண்டியதைத் தந்திட வேங்கடேசன் நின்றிருக்க
வேண்டியது வேறில்லை மறைமூர்த்தி கண்ணா
மணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா
திரையின்பின் நிற்கின்றாய் கண்ணா
கண்ணா திரையின்பின் நிற்கின்றாய் கண்ணா - உன்னை
மறையோதும் ஞானியர் மட்டுமே காண்பார்
திரையின்பின் நிற்கின்றாய் கண்ணா - உன்னை
மறையோதும் ஞானியர் மட்டுமே காண்பார்
என்றாலும் குறை ஒன்றும் எனக்கில்லை கண்ணா
என்றாலும் குறை ஒன்றும் எனக்கில்லை கண்ணா
குன்றின்மேல் கல்லாகி நிற்கின்ற வரதா
குன்றின்மேல் கல்லாகி நிற்கின்ற வரதா
குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா
குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா
மணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா
கலிநாளுக்கிரங்கி கல்லிலே இறங்கி
நிலையாகக் கோவிலில் நிற்கின்றாய் கேசவா
கலிநாளுக்கிரங்கி கல்லிலே இறங்கி
நிலையாகக் கோவிலில் நிற்கின்றாய் கேசவா
குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா
யாதும் மறுக்காத மலையப்பா
யாதும் மறுக்காத மலையப்பா உன் மார்பில்
ஏதும் தர நிற்கும் கருணைக் கடல் அன்னை
என்றும் இருந்திட ஏது குறை எனக்கு
என்றும் இருந்திட ஏது குறை எனக்கு
ஒன்றும் குறையில்லை மறை மூர்த்தி கண்ணா
ஒன்றும் குறையில்லை மறை மூர்த்தி கண்ணா
மணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா
கோவிந்தா கோவிந்தா
Madhu Mita save
🙏🙏🙏
ua-cam.com/video/TJAGS-AWKdM/v-deo.html
Thank you
மிகவும் நன்றி அம்மா
அம்மாவின் இப்பாடலை எத்தனை முறையோ கேட்டுவிட்டேன், திகட்டவே திகட்டாத பாடலும் அம்மாவின் மயங்க வைக்கும் தேனமுதக் குரலும், கட்டிவைத்துவிடும்.
நான் இந்த கால இளைஞன் ஏனோ தெரியவில்லை இதுபோன்ற அருமையான குரலினை நேரில் கேட்கும் பாக்கியம் எனக்கு இல்லாமல் போய்விட்டது உங்களையும் உங்கள் தெய்விக குரலையும் எனக்கு ரொம்ப பிடிக்கும் பாட்டி
Super bro
I fall at the feet of ms amma
@@iniyanvlog7947
நன்றி💕நண்பா
@@haneefhasanuddin7172 ❤
Luckily we have recorded videos to enjoy this divine treat and many more. Her suprabathams in the break of the dawn is a daily ritual in margazhi maasam. MS Amma devoted her entire life for devotional songs. We should cherish and appreciate her music.... Thanks for appreciating and enjoying MS Amma!
🎉🎉🎉 సూపర్ సాంగ్ వెంకటాచలపతి మీద అద్భుతంగా మన కళ్ళముందే శ్రీనివాసుని యొక్క వైభవం కనిపిస్తూ ఉన్నది ఆమె మనసులో గోవిందుని ధ్యానం చేస్తూ ఆత్మలో నుంచి కీర్తన వచ్చింది
தமிழ் நாட்டிற்க்கு இறைவன் கொடுத்த வரம் சுப்புலட்சுமி அம்மா அவர்கள் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻.
இந்த பாடலை கேட்கும் போது கண்ணீர் வருகிறது ❤
சங்கீத தாயின் சாகாவரம் பெற்றபாடல் இனிது இனிது🙏🙏🙏
குறைவொன்றும் இல்லை. கேட்க கேட்க குறைகள் அகன்று விடும்.
@@jayaveerapandian1088 993
@@jayaveerapandian1088o
P7u nun7 7(
@@jayaveerapandian1088❤
கண்ணனை கடவுளாக பார்க்காமல் தன் குழந்தையாய் பார்ப்பதில் தான் எத்தனை சந்தோசமாக இருக்கிறது அந்த உணர்வை இந்த பாடலில் உணர்கிறேன்
Zee
😮😊
🎉
கண்ணுக்குத் தெரியாமல் அருள்புரிகின்றாய் கண்ணா மணிவண்ணா கோவிந்தா ! அம்மா அவர்களின் தெய்வீக குரல் கேட்டாலே குறை ஒன்றும் இல்லை.🙏🏽🙏🏽🙏🏽 என்றுமே அம்மா அனைவரின் உள்ளத்தில் நிரந்தரமாய் இருக்கின்றார்கள்.
ua-cam.com/video/MvxeeMbAGPI/v-deo.html
எத்தனை வருடங்கள் ஆனாலும் கேட்பதற்கு இனிமையான பாடல்
2021 மட்டுமல்ல உலகம் உள்ளவரை தமிழ் வாழும் வரை இந்த பாடல் உச்சரிக்கப்படும்.
VT bookattuvathu
தெய்வீக குரல் மற்றும் தெய்வீக முகம் பார்த்தாலே ஏனோ பரவசம்🙏🙏🙏
.
தாயே..... எங்கள் குலதெய்வம் ஶ்ரீஅன்னகாமாக்ஷியைபோல் காட்சிதறுகிறீர்கள் அம்மா உங்கள் புகழ் வையகம் உள்ளவரை வானுயர ஓங்கும்.....சிவசிவ......
ua-cam.com/video/rrIhPYDUU7A/v-deo.html
இந்த பாடலை எப்போது எங்கு கேட்டாலும் கண்களில் நீருடன் தேகம் சிலிர்த்து போகிறது. தெய்வீகமான குரல்.
ஆமாம்.மெய்சிலிர்த்து போவேன்.இந்த பாடலை கேட்டவுடன்
கண்ணீர் கொட்டுகிறது
Yes absolutely 😢
I am A. Venkataraman of Trichy, India, 86 yrs old, now in US with daughter. A devotio song composed by a great devotional
Person, sung by M.S. amma very devotionally in her advanced age. How enlightening and peaceful to listen cannot be expressed by words…
తమిళం నాకు రాదు కానీ ఈ పాట లో ఎంత మధురం...ఎంత భక్తి తో దేవుని కీర్తి స్తున్న బావం అపూర్వం🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
We Tamils sing all Thyararaja krithis which are all in Telugu without understanding a single word. Only 1 to 2 % carnatic songs are in Tamil. Rest all Telugu or Sanskrit. Tamil Nadu keeps carnatic tradition alive more than anyone....without any murmur..😊
Yes my feeling same
உங்கள் பாடலை கேட்க்கும் போது இறைவனின் தரிசனம் கிடைத்தாற்போல் இருக்கிறது.👌👌👌👌👌👌
Lynn bio
P
Odjowo
@@rameshsubramanian2226 jdo
@@rameshsubramanian2226 jcj
அம்மாவைப் பார்ப்பதே பாக்கிபம். தெய்வீக்குரல். முகமும் கூட. மெய்சிலிர்க்கின்றது.
Q
0
@@tharabai2085 ,
என் கண்ணீரை அடக்க முடியாமல்😭😭... அம்மா.... உங்களால் மட்டுமே முடியும்... இந்த பாடலில்.. அந்த குரல்.. கல்லும் கசிந்துருகும் அப்படி இருக்க இந்த ஏழை அடியேன் எம்மாத்திரம். தெய்வத்தாயே வணங்குகிறேன் நின் பாதம் தொட்டு🙏🙏...
தினமும் அவர்களின் குரலில் கேட்கும்போது தனி ஆனந்தம்... குறை ஒன்றும் கோவிந்தா
நீங்கள் மனிதராக இருந்தால் நிச்சயமாக மனமுருகும், இந்த பாடலைக் கேட்கும் போது 😢❤❤ MSS
2024 yaruella intha padal ketinga
Me😊
Ketten, ketkiren and ketpen @tvidhya8362 dear
Me too
Yes me but idont know language but listening ilove voice
நான்
தெய்வ சன்னிதானம். புண்ணியம் செய்திருக்க வேண்டும் இந்த தரிசனத்திற்கு.அருமையான பதிவு நன்றி யுடன்
அருமை அருமை
Iiiii
👍👍🙏🙏❤️
AbiRmi
Q
அம்மாவின் குரல் மற்றும் பாடல் மனதை ஆறுதல் கொடுக்கிறது
அம்மா உங்கள் அற்புதமான பாடல்கேட்க கொடுத்து வைத்திருக்க வேண்டும்.சிரம் தாழ்ந்து வணங்குகிறேன், அம்மா.🎉❤
திருப்பதி ஏழுமலையான் சுவாமியின் மெய்மறக்க வைக்கும் பாடல் திருமதி எம்.எஸ்.வி.இசை அரசியின் குரல் வளத்தில்.
ua-cam.com/video/yTmIVFZocrU/v-deo.html
M s அம்மாவின் குரலின் இனிமையா?கண்ணனின் பெயரின்
மகிமையா? அருமை
LG
Nicesong2022
ua-cam.com/video/swTVgqm5bc8/v-deo.html
அம்மாவின் தெய்வீக குரலில் மனம் உருகிவிட்டது
🤔
இன்று உங்கள் பாடலால் குரல் இனிமையால் மனம் அமைதி அடைந்தேன். வாழ்க வளமுடன். நன்றி ம்மா
Oru nalaiku im listening to this song for about 15 times my son loves it 😊
❤
எம்.எஸ்.சுப்புலட்சுமி அம்மா அவர்களின் தெய்வீக குரலில் பாடிய இப்பாடலை கேட்க கேட்க மனம் அமைதி பெறும்
அம்மாவின் குரலைப் போன்று இது போன்று யாராலும் இப்படி பாட இயலாது. அம்மா விற்கு நிகர் அம்மாவே, தெய்வீக குரல். 🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏
ல்
சாகாவரம பெற்றபாடல்.உலகம் உள்ளவரேஅணைவரின் காதிலும் ஒலிக்கட்டும்.
2024 இல் இந்த பாடலை கொட்போர் யார் யார் 😅
Ketpor
தினமும் இந்த பாடலை கேட்டு கொண்டு இருக்கேன் ரொம்ப பூறிப்படைகிறேன்
ua-cam.com/video/swTVgqm5bc8/v-deo.html
இந்த பாடலை யார் பாடினாலும் . அம்மா பாடல் ஒரு தனி தன்மை கொண்டது.இவர்களை யாரும் மிஞ்ச முடியாது.அம்மா அம்மா போற்றி போற்றி.
இப்பாடலை கேட்க!... கேட்க!...
மனதுக்குள் அமைதி பிறக்கிறது... 🙏
The self mind confident divine grace best karnatic music believe always thanks good night thanks .
Not sure how 2.1K people would have disliked this heavenly singing. At that age she can sing as strong as when she was in her younger days. No one can hold a candle to MS when it comes to devotional songs. She is our devotional nightingale!
முட்டாள் பசங்க don't worry
@@sivagamikalyanasundaram5725
M.b..b.
b
Mmhmmbmmhmmmmmmmmmmmmmmm
Hmm8hm77mbhmh..h778
.b8...9m..mmm88b98
I think They are jealous by seeing this😏🤦♂️........
8h and the rest is
Yes,I am listening. One among the many fortunate people to hear this song.May Lord Krishna bless all those who listen to this.Thank you.
video is so special : no one else can replace this devotion !
1:04 - acknowledges His presence is enough & feels reassured
1:12- smiles knowing that he had been there throughout her thick and thin
1:24- starts her conversation with kannan as if he is sitting in front of her
2:08- teleports herself to tirupathi
2:55 - touched by the empathy of the lord
3:09 - i cant describe the feel overwhelming for me
3:20 - has she seen the viswaroopa dharisanam ?!
3:28 - i cant describe it
3:33 - audience lost in the devotion : a strange feel of meloncholy
3:55 - she regains the thought that she is in a concert, singing :deports herself back from the lords abode
That’s an amazing observation ❤❤
And that Vishwaroopa Darshanam she must have definitely got in most of her concerts🥹🥹
This comment should be pinned😊
Lovely Naveen. Thanks dude for the observation and presenting to us
பகவான் தரிசனத்தை கண்முன்னே இனிமையான குரலில் கொண்டுவந்த தெய்வதாயே அனந்தகோடிவணக்கம் அம்மா🙏🙏🙏🌹🌹🌹🌺💐💐💐
Amma amma
By
எத்தனை தலைமுறை ஆயினும் மறக்கமுடியாத தெய்வீகமான இன்னிசை. வாழ்க தாயார் புகழ். கயிலை துரை பத்மனாபன் கொமாரபாளையம்.
இறைவனுக்கு நன்றிசொல்ல காலை கண்விழித்தவுடன் இரவு தூங்க செல்லும் போதும் இதனை மந்திரம் போலபாடுழவோம்..
WWII uù
இந்த பாடல் கேட்பதற்கும் சிறிதாவது ஞானம் வேண்டும் இந்த பாடலை கேட்டால் எனக்கு மன அமைதி கிடைக்கும்
"என்னிடம் என்ன குறை கண்டாய் கோவிந்தா! என் அம்மா என்னிடம் இல்லயே!😢😢😢
அம்மாவின் குரலில் குறை ஒன்றும் இல்லை என்று கேட்கும் போது உண்மையில் குறையே வராது🙏🙏
🙏A.vedachalam
@@vadhachalam183 pppt.43333.
இந்த பாடல் எனக்கு பிடித்த பாடல் அருமை 👌👌👌❤️ மனநிம்மதி கிடைக்கும் 🙏🙏
ua-cam.com/video/swTVgqm5bc8/v-deo.html
ஸ்ரீ கிருஷ்ணர் நாமத்தை சொன்னாலே குறை ஒன்றும் வராது அதே போல் இந்த பாடல்அனைவரும் கேட்டால் அனைவருக்கும் குறை ஒன்றும் வராது இந்த பாட்டியின் பாடல் மிக இனியமையாக இருந்தது ஜெய் ஸ்ரீராம்! ஜெய் சீதாராம்!
கல்கி ஆறுமுகம் சேர்வை!
I am from Madhya Pradesh. I first heard this in 2007 its 2022. It never gets old. Pranaam.
Opppp0000
తమిళం నాకు తెలియదు.... కానీ భాష కన్నా. భావం,భక్తి, తాదాత్మ్యం అపూర్వం....నిజంగా అద్భుతం
இந்த பாடல் மனதில் அமைதியையும் உற்சாகத்தையும் தருகிறது நன்றி அம்மா 🙏🏻🙏🏻🙏🏻
நெஞ்சம் உருகுதே தாயே.
கண்ணனை கண்ட ஆனந்தம்.
ua-cam.com/video/rrIhPYDUU7A/v-deo.html
Ms அம்மா,❤️❤️ உங்கள் குரல் தெய்வீக தன்மை வாய்ந்தது, இந்த பாடல் கேட்கும் போது மனம் அமைதி அடைகிறது🙏🙏❤️❤️, இந்த பாடலை கண்ணை மூடி கேட்கும் போது கிருஷ்ணரை நேரில் காண்பது போல் உள்ளது 🙏🙏
ua-cam.com/video/yTmIVFZocrU/v-deo.html
முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா
இந்த பாடலை பாடும் போது M.S. அம்மாவின் குரலிலும் முகத்திலும் கண்ணன் மீதுள்ள உண்மையான பக்தியையும் உணர்ச்சிபூர்வமான நம்பிக்கையையும் காணமுடியும். அந்த பக்தி கேட்பவர்களையும் கோவிந்தனிடம் சேர்த்து விடுகிறது.
நான் தினமும் இந்த பாடலை கேட்கிறேன்,மிகவும் சந்தோஷமாக நாள் துவங்குகிறது.
கேட்க கேட்க தெவிட்டாத பாடல், தெய்வீக குரல், 🌹🌹🌹
"குறை ஒன்றும் இல்லை" எனக் கூறினாலே குறை ஒன்றும் வராது. MSஅம்மா குரல் கேட்டாலே குறை ஒன்றும் வராது.
Siva Pillai hi grandma grandpa
இக்கூற்று தவறு கிருஷ்ணனரை நினைத்தால் தான் குறை ஒன்றும் வராது கர்வம் இருக்க கூடாது, கல்கி ஆறுமுகம் சேர்வை! ஜெய்ஶ்ரீராம்!
Siva Pillai
lyrics
7
Amazing padalil idhum ontru ms Murali inemai ketka ketka paravasam antrum❤❤❤❤❤❤
என் மனம் அமைதியாகிவிடும் இந்தப் பாடலைக் கேட்கும் பொழுது சிவசிவாய
This song brought tears. Music is divine . My 🙏 and respects to MS Amma. We are blessed to be walking on the same holy land in which such legends like MS Amma walked.
I agree with you whole heartedly.
Such a beautiful song .... Im still hearing it .... Nd im 2005 child ....
கோவிந்தன் அருள் உள்ள வரை எந்த நபருக்கும் குறையொன்றுமில்லை கோவிந்த கோவிந்த ஓம் நமோ நாராயணன் கோவிந்த கோவிந்த கோவிந்த கோவிந்த த
Evergreen songs. MS Ammakku koti vandanam. So fresh it is to hear anytime.❤❤❤❤❤
தாய் தமிழின் இனிமை காது மூலம் இதயம் வருகிறது. வாழ்க பல்லாண்டு
இசைக்கவே, இசைக்காக இறைவன் இசைந்து பிறந்த இசைக் குயிலே, இசைத் தாயே உம்மை சிரம் பணிந்து வணங்குகிறேன்!❤❤❤
She is singing straight from her soul💛💛💛
Pranamam to the Legendary Vocalist MSAmma for her Mesmerizing Rendition of the Kriti .
இப்பாடலை கேட்கும் போது நம் மனத்தில் கண்ணன் ஏறி குறைகளை நீக்கி விடுவான்....
Kanna kanna kanni. Manie
Yes sister
தாங்கள் பாடவேண்டியதே இல்லை தாயே... உங்கள் தெய்விக முகம் போதும்
எனக்கு மிகவும் பிடித்த பாடல்... அம்மா அவர்களின் குரல் ..... கேட்டுகொண்டே இருக்கலாம்....❤
அருமை அருமை அற்புதம் 🙏🙏🙏
குறை ஒன்றுமில்லை கண்ணா!
மிகவும் மிகவும் உருக்கமான பாடல்,
ஆழ்ந்த கருத்துக்கள் நிறைந்த பாடல் 🙏🙏🙏
It softens the heart ❤️😢🥺Melts ......
MSSubbalakshmi's voice is too much good and her devotion towards lord Krishna is also good. I'm also a good devotee of lord Krishna. MS is no more-she passed away a few years back,aged 90 approximately. But I still love her good songs
Ua
@@RanjhithKumar q
@@RanjhithKumar Aaaa@@
gttdzdbhfcvghfx
Do
கர்நாடக சங்கீதத்தின் ராணி எங்கள் எம் எஸ் அம்மா 👌👌🙏🙏
சுப்புலட்சுமி அம்மா 🙏🙏🙏 அவர் முகத்தை பார்த்தாலே பரவசம் அனந்தம் லட்சுமி கடாட்சம் உண்டாகும் மனம் அமைதி பெற்று நிம்மதி கிடைக்கும் இந்த பாடலை கேட்டாலே மனதுக்குள் அனைத்தும் நமக்கு இருக்கு வேறு என்ன வேண்டும் 🙏 என்று தோன்றும்
Really goosebumps!!!🙏🙏what a voice ..divinity & all!!! I didn't know this language...but heard so many times...really goddess she is...& Pride of India to have such a legendary Bharat Ratna
மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் அருமையான பாடல் 👍🙏🙏🙏
Loveliest song in Tamil about Lord Krishna ever. 😍
என்ன தெய்வீக குறள் தெய்வம் கொடுத்த வரம் நான் கேட்
தெய்விக குரல் என்ன தவம் செய்தேன் நான்/
தாயே உன்னுடைய குரலும் இசையும் அருமையாக உள்ளது இதே போல பல பாடல்கள் பாட வேண்டும் அதை நான் ரசிக்க வேண்டும் உங்களுடைய இசைப்பயணம் செல்ல என்னுடைய வாழ்த்துக்கள்
எங்கள் குடும்பம் கொஞ்சம் பெரியது.எந்த நிகழ்ச்சியிலும் முடிந்த உடன் கடவுளுக்கு நன்றி செலுத்தி இந்த பாடலை அனைவரும் பாடி மகிழ்ச்சி அடைவோம்
பட்டு மாமியின் குரல் வளம் அருமை. வெகு அற்புதமான பாடல்
M
2024 இல் இந்த பாடலை யார் எல்லாம் கேட்கிறீர்கள்
2022 ஜன்மாஷ்டமி அன்று உயிர் உருக கேட்டு கரைந்தேன்...நன்றி அம்மா🙏🏽🙇🏾♀️
அருமையான performance. one day one time for that's song play to touch ❤️ hear
What a divine feeling song the great Rajaji composed sung by the great singer MS Subulakshimi always have its spiritual feeling who ever listen it. Immortal song. 🙏🙏🙏
Voice of MSS is too good that praises lord Krishna. Takes us to eternal bliss
The best singer in the world - M.S.S
I don't understand tamiz but this is just beautiful 💗
Mother subbulakshmi ji is just splendiferous with beauty and voice.
Thanks for your love.
தெய்வீகப்பாடல். அம்மாவின் குரலில் கேட்கும் போது மனம் லேசாவதை உணர முடிகிறது.இப்பாடலை பதிவிட்ட அன்பருக்கு மிக்க நன்றி.
தினமும் இந்த பாடலை காலையில் கேட்கும்போது மனம் புத்துணர்ச்சி பெறுகிறது.
ஸ்ரீமான் ராஜாஜி அவர்களின்
கைவண்ணத்தில் எழுதப்பட்ட
இந்த பாடல் சங்கீதமாதாவின்
குரலில் மிளிர்கிறது..
Magnetic voice!!! This become our family song!!! Great!
Legendary song presented fantastically by the great Voice of MS Amma.where ever you are ,you get relaxed by the Musical melody voice of MS amma.
அம்மாவின் குரல் கேட்டாலே போதும் மறைந்து விடும் கவலைகள்
ua-cam.com/video/yTmIVFZocrU/v-deo.html
ஏனோ தெரியவில்லை பாடலை கேக்கும்போதெல்லாம் கண்ணீர் துளிகள்.... 🙏🏼🙏🏼🥰
எம் எஸ் சுப்புலட்சுமி அவர்களுக்கு என் பரிபூரணமான வாழ்த்துக்கள்