நான் கிறிஸ்தவ மார்க்கத்தை பின்பற்றுபவன், என்னுடைய பள்ளி பருவத்தில் இந்த பாடலை கேட்டு வியந்திருக்கிறேன், ஆன்மீகத்தை உணர்த்துகின்ற இந்த பாடலை இன்றும் கேட்டு ரசிக்கின்றேன்! மதுரை சோமுவைப்போல பாடுவதற்கு இன்னொருவன் இன்னும் பிறக்கவில்லை ! அதேபோல் வயலின்மேதை குன்னக்குடிவைத்தியநாதனின் இசைக்கு மயங்காதவர்கள் யாரும் இல்லை !!!!!!!!
தமிழ் நாட்டில் மட்டும் தான், இது மாதிரி உணர்ச்சி மிகுந்த பக்தி இசை & பாடல்கள் கேட்க முடியம் . என்னே தமிழின் அருமை... தமிழனாய் பிறந்ததில் பெருமை கொள்வோம். தமிழ் வாழ்க வாழ்க...ஓம் முருகா...ஓம் முருகா... ஓம் முருகா... 🙏🙏🙏🙏🙏🙏
இந்த பாடல் உள்ளவரை ஜாம்பவான்கள் தேவர் அய்யா, குண்ணகுடி வைத்தியநாதன் அய்யா, மதுரை சோமு அய்யா, கவிஞர் கண்ணதாசன் அவர்களின் பெயர் நிலைத்திருக்கும்.. பாடல் கேட்கும்போதே சிலிர்க்கிறது
ஒரு திருடன் மனம் திருந்தும் கட்டத்தில் இடம் பெறும் பாடல்.......... நம் மனமும் முருகனிடம் சரண் அடையும்............ மிகுந்த பொருளாதார நெருக்கடியில் மகளின் திருமணத்திற்கு...... பணம் பற்றாக்குறை........... அந்த சோதனை காலத்தில் தேவர் அவர்களின் படத்திற்கு பாடல் எழுத கவிஞர் முற்பட்டு எழுதிய பாடல்........ பாடல் எழுதி கொடுத்து விட்டு உதவி கேட்ட்க நினைத்தார் கவிஞர்......... ஆனால் தேவரின் குலம் காக்கும் வேலைய்யா....... என்ற வரி கூறி முடித்த உடன் (தேவரின் குலம் காக்கும் வேலைய்யா என்பது இந்திர தேவனை குறித்து paadinaar).......... ஆனால் தன் குலம் காத்தருளும் முருகனை கவிஞர் பாடியது.... என மகிழ்ந்து 1 லட்சம் பணம் கொடுத்தார்........ அதன் பின்னர் மற்ற வரிகள் கவனியுங்கள்.......... ""கோடிகள் குவிந்தாலும் கோமகனை மறவேன்........ நாடி ஏன் வினை தீர நான் வருவேன்.........(பணம் கிடைக்காமல்) அஞ்சுதல் நிலை மாறி ஆறுதல் உருவாக......ஏழு பிறப்பிலும் உன்னை எட்டுவேன் """முழு பாடலும். அவன் கருணையால்எழுதியது..... பாடியது.......
கோடி பாடல் வந்தாலும் இது போல் பாடல் யாராலும் பாட முடியாது இந்த பாடல் அந்த தெய்வம் மனித வடிவில் மக்களுக்காகா பாடிய பாடல் .தெய்வம்.திருவருள் திருவிளையாடல் போன்ற பக்தி பாடல்கள்
குன்னக்குடி இசையில் , கண்ணதாசன் வரிகளில் , மதுரை சோமு பாடிய இந்த பாடல் , நூறு மெல்லிசை பாடல்களுக்கு சமம் ! மதுரை சோமு , அற்புதமான , அபாரமான குரல் வளம் , எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல் , எனது 12 வயது முதல் இப்பாடலை கேட்கின்றேன் (தமிழ் கிறிஸ்தவ சகோதரன்)
இந்த பாடலும் அதன் இசையும் எவ்வளவு கம்பீரமா இருக்கிறது.... தெய்வம் படம் மற்றும் இசை குழுவினர் அனைவருக்கும் கோடி நமஸ்காரம்.... கண்கள் கலங்கி மனம் நிறைந்து நின்றேன் என் அப்பன் முருகனின் பாடலை கேட்டு...
என்னை போல யாருக்கும் வாழ்க்கையில் கடினம் இருக்க கூடாது அப்பன் முருகன் அய்யா இது எனது வேண்டுகோள் ... ஓம் ஸ்ரீ முருகன் திருவடி போற்றி... மதுரை சோமு அய்யா பாடிய அருமையான பாடல்... கவியரசு கண்ணதாசன் அய்யாவின் அழகு பாடல் வரிகள்... குன்னக்குடி வைத்தியநாதன் அய்யா அருமையான இசை அமைத்துள்ளார்... ஓம் ஸ்ரீ கந்தா, கடம்பா, கதிர்வேலா போற்றி... 🕉️🕉️🛐🛐🕉️🔱🔱⭐⭐⭐🙏🙏🙏🔥🔥🔥🔥❤️❤️❤️🌹🌹🌹🌹
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா. எனது மணனவிக்கு இடுப்பு எலும்பு பிரச்சினை உள்ளது அதனால் அதிக நேரம் நிற்க முடியவில்லை. தனியார் பள்ளி தமிழ் ஆசிரியராக வேலை பார்க்கிறார் விரைவில் பூரணம் குணமடைய வேண்டும் முருகா
நான் 2025 வருடத்தில் முதல் செவ்வாய் கிழமை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் இருந்து பாடல் கேட்கிறேன்.... மருதாசலன் துணை இருக்க மனக்கவலை எதற்கு 🙏🙏🙏
ஶ்ரீ சத்ரு சம்ஹார மூர்த்தி சுவாமிகள்.. புதுக்கோட்டை........முருகப்பெருமானுக்கு ஆறுபடை வீடு உள்ளதைப் போல இவருக்கும் ஆறுபடை வீடு உடைய ஒரே சித்தர் ஆவார்.... அய்யாவின் ஆறு படை வீடுகள்... 1. வாதிரிப்பட்டி - குருந்தமரம் 2. குடுமியான்மலை - ஆத்திமரம் 3. தாண்டீஸ்வரம் - தான்டீமரம் (புதுக்கோட்டை) 4. விராலிமலை - வன்னி மரம் 5. திருச்சி (கோர்ட் வளாகம்) - மகிழ மரம் 6. திருச்செந்தூர் (ஒடுக்கம்) - பன்னீர் மரம் இவர் செய்த அற்புதங்கள் ஏராளம் உண்டு இவரும் திருச்செந்தூர் செந்தில் ஆண்டவர் முருகப்பெருமானும் ஒன்று தான்... நீங்கள் வாழ்கையில் ஒரு முறையேனும் இவருடைய ஆறு படை வீடுகளில் ஒரு வீட்டை ( புண்ணிய ஸ்தலம்) எனும் நீங்கள் தரிசித்தீர்கள் என்றால் உங்களுடைய 21 தலைமுறைக்கும் விமோசனம் கிடைக்கும்.உங்களுடைய முன்னோர்களின் வேண்டுதலால் மட்டுமே சித்தர்களை சரணடையும் பாக்கியம் உங்கள் சந்ததிக்கு கிடைக்கும்9976521929
நாங்கள் சமீபத்தில் தான் மருதமலை சென்று மருதாசல மூர்த்தியை தரிசனம் செய்தோம். கடந்த 10 வருடங்களாக மருதமலை செல்ல வேண்டும் முருகனை தரிசனம் செய்ய வேண்டும் என்று மனதிற்குள் பெரிய ஆசை .சென்ற மாதம் தான் அந்த பாக்கியம் எங்கள் குடும்பத்திற்கு கிடைத்தது.. இந்த பாட்டில் இருப்பது போலவே மருதாசல மூர்த்தி மிக மிக அழகாக பக்தர்களுக்கு காட்சி அளித்தார். மருதமலை செல்வதற்கு இரு வாரத்திற்க்கு முன்பே எங்களது தொழிலில் புதிதாக பெரிய மாற்றம் முன்னேற்றம் உண்டானது. நம்பிக்கையுடன் முருகனின் பாதத்தை பற்றியவர்களை நம் காக்கும் கடவுள் கலியுக மூர்த்தி முருகபெருமான் ஒரு பொழுதும் கைவிட மாட்டார். வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா...
அம்மா இந்த உலகில் மனிதர்கள் எப்படி இருந்தாலும் அவர்களின் தனித்திறமை அவர்களை உலகமெல்லாம் தூக்கி கொண்டாடுகிறது ஒவ்வொருவரும் அதை நோக்கி பயணிக்க வேண்டும் உங்கள் குரல் வளம் அருமை அம்மா உங்கள் குரல் சாக வரம் பெற்றவை இந்த உலகம் உள்ளவரை உங்கள் புகழ் இருக்கும் வாழ்த்துக்கள் அம்மா 🙏
எனது தந்தையார் எனக்கிட்ட பெயர் பால முருகன் என்ற பெயரில் இவ்வளவு தெய்வீக குணமுண்டு சக்தி திருமகன் முத்துக்குமரனை மறவேன் பரமனின் தருமகனே அழகிய தமிழ்மகன் வருவாய் குகனே அருள் தருவாய்
முருகா ... குன்னக்குடியும் சிருடப்பட்டியம் சேருந்து நம்ம பகுதிக்கு தனி சிறப்பை சேர்த்து உள்ளீர்கள் நீங்கள் இல்லை என்றாலும் உங்கள் புகழ் இன்றும் நிலைத்து நிற்கிறது சிராவயலில் இருந்து பாண்டி
கந்தா கடம்பா கதிர்வேலா கார்த்திக்கேயா சண்முகநாதனே உலகாளும் தமிழ் கடவுள் முருகப்பெருமான் கடவுளே ஓம் சரவணபவ கார்த்திகை மைந்தனே போற்றி! போற்றி!! போற்றி!!! இன்று நானும் என் குடும்பமும் நன்றாக இருக்கிறோம்.
அருமையான பாடல் ஐயா மதுரை சோமு ஐயாவின் குரல் வளம் மற்றும் குன்னக்குடி வைத்தியநாதன் ஐயாவின் வயலின் ஓசை இப்பாடலை தொகுத்த மகான் கண்ணதாசன் ஐயாவிற்கு இந்த சிறிய எனும் மற்றும் அடியேனின் சிரம் தாழ்த்தி வணங்குகிறேன் என்றும் அழியாது இப்பாடல் உலகம் உள்ளவரை ஒலித்துக்கொண்டே இருக்கும் இப்பாடலால் நீங்கள் இறைவனாகவே ஆகிறீர்கள் தங்களின் பாதத்தை சிரம் தாழ்த்தி வணங்குகிறேன் நன்றி ஐயா ஓம் முருகா
*4:59 "பரமனின் திருமகனே அழகிய தமிழ் மகனே" என்ன ஒரு அற்புதமான குரல்...... ஏர்டெல் சூப்பர் சிங்கர் ஸ்ரீதர் சேனா பாடுனத பாத்துட்டு நீங்க வந்தவங்க எல்லாம் யாரு 🦚🦚🦚 ⚜️⚜️⚜️⚜️ முருகா 🪷🪷🪷*
பிற இந்திய உலக மொழிகளிலும் உண்டு நண்பரே மராத்தியில் மிகவும் அருமையான ஆரத்தி பாடல்கள் பல உண்டு நான் ஒரு கிறிஸ்தவன் என்றாலும் எனது பள்ளி பருவம். முதல் கேட்டு ரசிக்கும் பாடல்களில் இதுவும் ஒன்று அழகென்ற சொல்லுக்கு கல்லும் முள்ளும் போன்ற பாடல்களும் உண்டு ஹிந்தியில் Santosh maa படத்தில் வரும் பல பாடல்கள் அருமையானவை மொழி தெரியவில்லை என்றாலும் ரசிக்கக்கூடியவை Geet gaatha chall படத்தில் வரும் shyam teri bansh ... தமிழிலும் பல கிறிஸ்தவ பாடல்கள் உண்டு நாம் கற்றது கை மண் அளவு என்பது தான் உண்மை இது எனது தனிப்பட்ட கருத்து மும்பையில் இருந்து.....
நான் முஸ்லிம் இந்த பாடலை அப்படியே பாடி சன் T V இல் பாடி தங்கம் வென்று உள்ளேன் அடுத்து முஸ்லிம் பாடல் இறைவனிடம் கையேந்து ங்கள் அடுத்து கிறிஸ்துவப்பாடல் கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்கப்படும் பாடல் இம் மூன்றும் முத்தான முத்துக்கள் பாட்டுக்கு மதம் இல்லை மத நல்லிணக்கத்திர்க்கு வேலி இல்லை! வணக்கம்.
There's something about this song. Yelling this song at the top of your voice in an empty room/house (the whole thing, not just a few verses) feels like getting a pat in the back from Murugar himself telling you "Free ah vidra, ellam nalla nadakum"
இந்த பாடல் இசையில் என்னை மறந்து விட்டேன் காதில் தேன் வந்து பாய்ந்தது இதை பத்து தடவைக்கு மேல் கேட்டு உள்ளேன் உங்கள் இசைமூலம் என் உயிர் உள்ளவரை கேப்பேன் வாழ்த்துக்கள்
Tears are rolling down my cheek. What a powerful song rhythm lyrics and devotion. I have no word to glorify this Tamil bakthi song. I don't know to write Tamil but there is no doubt that our Tamil language is the most beautiful and spiritual ever and ever. Love u Muruga. From France
Not only devoted singing at its best, but evoking such intense devotion every time you hear this, wanting to offer oneself at the feet of Murugan. காலத்தால் அழியாத ஒரு பாட்டு. திரை படங்கள் மக்களை உயர்த்த முடியும். ஆனால் இப்போது ?
நான் கிறிஸ்தவ மார்க்கத்தை பின்பற்றுபவன், என்னுடைய பள்ளி பருவத்தில் இந்த பாடலை கேட்டு வியந்திருக்கிறேன், ஆன்மீகத்தை உணர்த்துகின்ற இந்த பாடலை இன்றும் கேட்டு ரசிக்கின்றேன்! மதுரை சோமுவைப்போல பாடுவதற்கு இன்னொருவன் இன்னும் பிறக்கவில்லை ! அதேபோல் வயலின்மேதை குன்னக்குடிவைத்தியநாதனின் இசைக்கு மயங்காதவர்கள் யாரும் இல்லை !!!!!!!!
மதுரை சோமு அவா்கள் மதமனைத்தையும் கடந்து அனைவா் மனதையும் கவா்ந்தவா். நானும் மதுரைக்காரன் என்பதால் போின்பம்.
நமக்குள் பேதம் இல்லை
Issai matham Molzi anaithaium kadanthathu…❤🙏
Papp0ppppppap0ppppQ
🌹🌹❤️❤️❤️❤️
இந்தப் பாட்டை இதுவரை விரும்பிக் கேட்காதவர்களும் கேட்டு கேட்டு மகிழ்பவர்களும் இன்று முதல் கேட்பவர்களும் வளமாய் நலமாய் மகிழ்வாய் வாழ்க வாழ்க வாழ்க .
Neegalum Murugan aarulal nalla irupa 🙏
जय श्री कृष्ण 🌹💐🙏
❤
Nandri siva
🙏
கோடி மலைகளிலே கொடுக்கும் மலை எந்த மலை?……
கொங்குமணி நாட்டினிலே குளிர்ந்த மலை எந்தமலை?…..
தேடி வந்தோர் இல்லமெல்லாம் செழிக்கும் மலை எந்த மலை?…..
தேவாதி தேவரெல்லாம் தேடி வரும் மருதமலை
அஆஆ.. மருதமலை மருதமலை முருகா
மருதமலை மாமணியே முருகய்யா
மருதமலை மாமணியே முருகய்யா
தேவரின் குலம் காக்கும் வேலய்யா ஐயா
மருதமலை மாமணியே முருகய்யா
தேவரின் குலம் காக்கும் வேலய்யா ஐயா
மருதமலை மாமணியே முருகய்யா
மணமிகு சந்தனம் அழகிய குங்குமம்
மணமிகு சந்தனம் அழகிய குங்குமம்
ஐயா உமது மங்கல மந்திரமே
மருதமலை மாமணியே முருகய்யா
தேவரின் குலம் காக்கும் வேலய்யா ஐயா
மருதமலை மாமணியே முருகய்யா
தைப்பூச நந்நாளில் தேருடன் திருநாளும்
பக்தர்கள் கொண்டாடும் கந்தய்யா ஆ..
தைப்பூச நந்நாளில் தேருடன் திருநாளும்
பக்தர்கள் கொண்டாடும் கந்தய்யா ஆ..
மருதமலை மாமணியே முருகய்யா
தேவரின் குலம் காக்கும் வேலய்யா ஐயா
மருதமலை மாமணியே முருகய்யா
கோடிகள் குவிந்தாலும் கோமகனை மறவேன் ஆ…
கோடிகள் குவிந்தாலும் கோமகனை மறவேன்
நாடியென் வினை தீர நான் வருவேன்
நாடியென் வினை தீர நான் வருவேன்
அஞ்சுதல் நிலை மாறி ஆறுதல் உருவாக
எழுபிறப்பிலும் உன்னை எட்டுவேன் ஆ..
அஞ்சுதல் நிலை மாறி ஆறுதல் உருவாக
எழுபிறப்பிலும் உன்னை எட்டுவேன் ஆ..
மருதமலை மாமணியே முருகய்யா
தேவரின் குலம் காக்கும் வேலய்யா ஐயா
மருதமலை மாமணியே முருகய்யா
சக்தித் திருமகன் முத்துக்குமரனை மறவேன் நான் மறவேன்
பக்திக் கடலென பக்திப் பெருகிட வருவேன் நான் வருவேன்
சக்தித் திருமகன் முத்துக்குமரனை மறவேன் நான் மறவேன்
பக்திக் கடலென பக்திப் பெருகிட வருவேன் நான் வருவேன்
பரமனின் திருமகனே அழகிய தமிழ்மகனே
பரமனின் திருமகனே அழகிய தமிழ்மகனே
காண்பதெல்லாம் உனதுமுகம் அது ஆறுமுகம்
காலமெல்லாம் எனதுமனம் உருகுது முருகா
காண்பதெல்லாம் உனதுமுகம் அது ஆறுமுகம்
காலமெல்லாம் எனதுமனம் உருகுது முருகா
அதிபதியே குருபரனே அருள்நிதியே சரவணனே
அதிபதியே குருபரனே அருள்நிதியே சரவணனே
பனியது மழையது நதியது கடலது
சகலமும் உந்தொரு கருணையில் எழுவது
பனியது மழையது நதியது கடலது
சகலமும் உனதொரு கருணையில் எழுவது
வருவாய் குகனே வேலய்யா ஆஆ…
தேவர் வணங்கும் மருதமலை முருகா
மருதமலை மாமணியே முருகய்யா
தேவர்கள் குலம் காக்கும் வேலய்யா ஐயா.
❤
Thanks Anna line potathuku
❤🎉
ஓம் முருகா🙏🏻🙏🏻🙏🏻🔯🔯🔯
Tqs for the lyrics
பாட்டை கேட்கும் பொழுதே கண்களில் நீர் கசியும், கஷ்டத்தால் அல்ல கந்தனின் கருனையால்...!
Unmai...kannil Neerkasiyum...
9 NJ f😮😮😅😊
எனது பண பிரச்சினை தீர்த்து.வைக்கவும் முருகா 🙏🙏🙏
@@arunkumarm7065 q
@@senthilkumarsenthilkumar5444.
தமிழ் நாட்டில் மட்டும் தான், இது மாதிரி உணர்ச்சி மிகுந்த பக்தி இசை & பாடல்கள் கேட்க முடியம் . என்னே தமிழின் அருமை... தமிழனாய் பிறந்ததில் பெருமை கொள்வோம். தமிழ் வாழ்க வாழ்க...ஓம் முருகா...ஓம் முருகா... ஓம் முருகா... 🙏🙏🙏🙏🙏🙏
media.tenor.com/e3s5bqdP4esAAAAM/yes-yes-yes-yes.gif
மலேசியா மற்றும் சிங்கப்பூரில் முருகன் பாடல்கள் கேட்க முடிகிறது சகோதரர்
நீங்க வேற எந்த மொழியில் கேட்டு இருக்கீங்க
Ama bro 🙂💥
In kerala also man
மருதமலையில் அமர்ந்து கொண்டு இந்த பாடலை இப்போது கேட்டேன்.முருகன் அருள்🙏🙏🙏
Nanumthan..❤❤❤
Muruga nu sonnaley pothum nam kastam ooti poitum ok
@@sujisuji8951Thank you so much
மருதமலை மாமணியே
முருகய்யா மருதமலை
மாமணியே முருகய்யா
தேவரின் குலம் காக்கும்
வேலய்யா ஐயா மருதமலை
மாமணியே முருகய்யா
தேவரின் குலம் காக்கும்
வேலய்யா ஐயா மருதமலை
மாமணியே முருகய்யா
மணம் மிகு சந்தனம்
அழகிய குங்குமம் மணம் மிகு
சந்தனம் அழகிய குங்குமம்
ஐயா உனது மங்கலம்
மகிழவே
மருதமலை மாமணியே
முருகய்யா தேவரின் குலம்
காக்கும் வேலய்யா ஐயா
மருதமலை மாமணியே
முருகய்யா
தைப்பூச நன்நாளில்
தேருடன் திருநாளும்
பக்தர்கள் சூழ்ந்தாடும்
கந்தய்யா ஆஹா தைப்பூச
நன்நாளில் தேருடன்
திருநாளும் பக்தர்கள்
சூழ்ந்தாடும் கந்தய்யா
ஆஹா
மருதமலை மாமணியே
முருகய்யா தேவரின் குலம்
காக்கும் வேலய்யா ஐயா
மருதமலை மாமணியே
முருகய்யா
கோடிகள் குவிந்தாலும்
கோமகனை மறவேன் ஆஆ
ஆஆ ஹா ஆஆ ஆ ஆ ஆ
ஹா ஆஆ ஆஆ ஆஆ
கோடிகள் குவிந்தாலும்
கோமகனை மறவேன்
நாடியில் வினை தீர நான்
வருவேன் நாடியில் வினை
தீர நான் வருவேன் அஞ்சுடன்
நிலை மாறி ஆறுடன் உருவாக
ஏழுபிறப்புக்கு உன் துணையை
எட்டிவிடவே ஆஹா ஆஆ
அஞ்சுடன் நிலை மாறி ஆறுடன்
உருவாக ஏழுபிறப்புக்கு உன்
துணையை எட்டிவிடவே
ஆஹா ஆஆ
மருதமலை மாமணியே
முருகய்யா தேவரின் குலம்
காக்கும் வேலய்யா ஐயா
மருதமலை மாமணியே
முருகய்யா
சஷ்டி திருமகன்
முத்துக்குமரனை மறவேன்
நான் மறவேன் பக்தி கடலென
பக்தி தருகிட வருவேன்
நான் வருவேன் (2)
பரமனின் திருமகனே
அழகிய தமிழ்மகனே பரமனின்
திருமகனே அழகிய தமிழ்மகனே
காண்பதெல்லாம் உனதுமுகம்
அது ஆறுமுகம் காலமெல்லாம்
எனதுமனம் உருகுது முருகா (2)
அதிபதியே குருபரனே
அருள்நிதியே சரவணனே
அதிபதியே குருபரனே
அருள்நிதியே சரவணனே
அணியது மழையது
நதியது கடலது சகலமும்
உண்டது அருள் கருணையில்
எழிலது (2)
வருவாய் குகனே
வேலய்யா ஆஆ
ஆஆ ஆஆ ஆஆ
மருதமலை மாமணியே
முருகய்யா தேவரின் குலம்
காக்கும் வேலய்யா ஐயா
மருதமலை மாமணியே
முருகய்யா
💚💚💚💚💚💚🖤🖤🖤🖤🖤🖤🤗🤗🤗🤗🤗🤗🤗😘😘😘😘😘😘🙏🙏🙏🙏🙏
❤
Super 💯
7h Yu î8î bn hh ghar+8iijiiu7uuuuuuuujgjgj+k8iij+j+jijj+
😅
I am Buddhist, from Sri Lanka, I heard this song my age was at 7 , I love this song, now my age is 60, years,
Sir ....just curious to know .... Do Buddhists like you believe in 'existance of GOD' ?
I like budhism.
Im also 60 YEARS OLD my relative in Sri Lanka
Are you good ❤
@@mohanlal-tw5lp K'NO'W is GOD for Buddhist.
நாத்திகனைக் கூட மெய்சிலிர்க்க வைக்கும் பக்திமிகு பாடல்.
நாத்திகமே தமிழர்களின் சைவ நெறியின் பாதுகாப்பு ஆம்
வடநாட்டின் மூடப் பழக்கவழக்கங்கள் தமிழர்களின் நெறியில் கலக்காமல் பாதுகாக்கும் அரண்
Best murugan song
நன்று.நண்பா, நாம் அனைவரும் கடவுளின் பிள்ளைகளே.
உண்மை
கடைசி மூச்சு இருக்கும் வரை கேட்பேன் இந்த பாடலை.... என் குலம் காக்க வந்த என் அப்பன் முருகா
*குலம்
@@மணி_வன்னியர் மாற்றிவிட்டேன்
இந்த பாடல் உள்ளவரை ஜாம்பவான்கள் தேவர் அய்யா, குண்ணகுடி வைத்தியநாதன் அய்யா, மதுரை சோமு அய்யா, கவிஞர் கண்ணதாசன் அவர்களின் பெயர் நிலைத்திருக்கும்.. பாடல் கேட்கும்போதே சிலிர்க்கிறது
Good
Yes it's true
X🚐🚲🚍🚍🧊
True
Super sir
ஒரு திருடன் மனம் திருந்தும் கட்டத்தில் இடம் பெறும் பாடல்..........
நம் மனமும் முருகனிடம் சரண் அடையும்............ மிகுந்த பொருளாதார நெருக்கடியில் மகளின் திருமணத்திற்கு...... பணம் பற்றாக்குறை........... அந்த சோதனை காலத்தில் தேவர் அவர்களின் படத்திற்கு பாடல் எழுத கவிஞர் முற்பட்டு எழுதிய பாடல்........ பாடல் எழுதி கொடுத்து விட்டு உதவி கேட்ட்க நினைத்தார் கவிஞர்......... ஆனால் தேவரின் குலம் காக்கும் வேலைய்யா....... என்ற வரி கூறி முடித்த உடன் (தேவரின் குலம் காக்கும் வேலைய்யா என்பது இந்திர தேவனை குறித்து paadinaar).......... ஆனால் தன் குலம் காத்தருளும் முருகனை கவிஞர் பாடியது.... என மகிழ்ந்து 1 லட்சம் பணம் கொடுத்தார்........ அதன் பின்னர் மற்ற வரிகள் கவனியுங்கள்.......... ""கோடிகள் குவிந்தாலும் கோமகனை மறவேன்........ நாடி ஏன் வினை தீர நான் வருவேன்.........(பணம் கிடைக்காமல்) அஞ்சுதல் நிலை மாறி ஆறுதல் உருவாக......ஏழு பிறப்பிலும் உன்னை எட்டுவேன் """முழு பாடலும். அவன் கருணையால்எழுதியது..... பாடியது.......
Inthiran Yaru theventhirar muthal kadavul
♥️ from kerala. Proud to say tamil is my brotherly language👌🏻👌🏻👌🏻🔥🔥🔥
Mother of all language including your Malayalam also bro ❤️
One correction. Motherly language ❤
@@francismarialouis2269 ப
Mee too
😊
எனது தமிழ் கடவுள் முருகனை நினைக்க நினைக்க கண்களில் ஆனந்த கண்ணீர் வருவது ஏனோ! முருகா!!! ❤
வாழ்க வளமுடன்
@@athisesana6544 மகிழ்ச்சி
முருகா என்னையும் எங்கள் நாட்டு மக்களை அனைவரையும் நல்லபடியாக கை கால் சுகம் நோய் நொடி இல்லாமல் காப்பாற்றப்பா
All of prayer also the same. S9, Lord Murugan definitely save us form all kinds of problems. We hope so. Muruganukku arokara...
5_
thanks for pray for other peoples , you have big heart sir
அ.ருமை.
மதுரையா ர் பாட்டுமனதை விட்டு நீங்காதது
கோடி பாடல் வந்தாலும் இது போல் பாடல் யாராலும் பாட முடியாது இந்த பாடல் அந்த தெய்வம் மனித வடிவில் மக்களுக்காகா பாடிய பாடல் .தெய்வம்.திருவருள் திருவிளையாடல் போன்ற பக்தி பாடல்கள்
இந்த பாடலை கேட்கும் போதே உள்ளம் பரவசமடைந்து என் இறைவன் முருகப் பெருமான் கண் முன்னே காட்சி தரும் உணர்வு ஏற்படுகிறது۔
அதே போல முருகனையும், எல்லா சாமியையும் நேசிக்கிறேன்.
👍
2024 கந்த சஷ்டி விழா இந்த நாளில் மறுபடியும் மருதமலை முருகன் பக்தி பரவச பாடலை கேட்க வைத்த முருக பெருமானுக்கு கோடி நன்றிகள் 🙏 🚩 🦚🐓
குன்னக்குடி இசையில் , கண்ணதாசன் வரிகளில் , மதுரை சோமு பாடிய இந்த பாடல் , நூறு மெல்லிசை பாடல்களுக்கு சமம் ! மதுரை சோமு , அற்புதமான , அபாரமான குரல் வளம் , எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல் , எனது 12 வயது முதல் இப்பாடலை கேட்கின்றேன் (தமிழ் கிறிஸ்தவ சகோதரன்)
அருமையான தெய்வீக பாடல்.
மதங்களை கடந்துதான் இசையும் கவியும் நன்றிகள் கோடி வாழ்க வளமுடன்!!?
ஆனந்தம்
@@vijayaraghavanramankutty6044 ua-cam.com/video/HPZyxWCi8Q8/v-deo.html
🙏🏻🙏🏻🙏🏻🇮🇳🇮🇳🇮🇳
முருகா உன் அருளால் எனக்கும் சீக்கிரமாக குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டும் முருகா
Kugan pirappan
6 முகன் பிறப்பான்
இந்த பாடலும் அதன் இசையும் எவ்வளவு கம்பீரமா இருக்கிறது.... தெய்வம் படம் மற்றும் இசை குழுவினர் அனைவருக்கும் கோடி நமஸ்காரம்.... கண்கள் கலங்கி மனம் நிறைந்து நின்றேன் என் அப்பன் முருகனின் பாடலை கேட்டு...
Unnmai unnmai!
என்னை போல யாருக்கும் வாழ்க்கையில் கடினம் இருக்க கூடாது அப்பன் முருகன் அய்யா இது எனது வேண்டுகோள் ...
ஓம் ஸ்ரீ முருகன் திருவடி போற்றி...
மதுரை சோமு அய்யா பாடிய அருமையான பாடல்... கவியரசு கண்ணதாசன் அய்யாவின் அழகு பாடல் வரிகள்... குன்னக்குடி வைத்தியநாதன் அய்யா அருமையான இசை அமைத்துள்ளார்...
ஓம் ஸ்ரீ கந்தா, கடம்பா, கதிர்வேலா போற்றி... 🕉️🕉️🛐🛐🕉️🔱🔱⭐⭐⭐🙏🙏🙏🔥🔥🔥🔥❤️❤️❤️🌹🌹🌹🌹
அப்பா முருகா கேட்டுக்கடா.❤
அருமை
Supar
40 ஆண்டுகளுக்கு பின் கண்டு, கேட்டு ரசித்தேன், மகிழ்ந்தேன் நன்றி வணக்கம்.
🎉🎉❤❤
எத்தனை ஜென்மம் எடுத்தாலும் இந்த மாதிரி பாடல்கேட்கவே முடியாது ஓம் முருகா
Yes
.. True
What a Song ❤❤❤
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா.
எனது மணனவிக்கு இடுப்பு எலும்பு பிரச்சினை உள்ளது அதனால் அதிக நேரம் நிற்க முடியவில்லை. தனியார் பள்ளி தமிழ் ஆசிரியராக வேலை பார்க்கிறார் விரைவில் பூரணம் குணமடைய வேண்டும் முருகா
குன்னக்குடி வைத்தியநாதன் சரியான குரல் தேர்வாக மதுரை சோமு அவர்களை பாட வைத்தார். வேறு யாரும் இப்படி பாடியிருக்க முடியாது
ஒவ்வொரு முறையும் பக்தி
பெருக்கால், கண்ணீர் தழும்புவதை
நிறுத்தமுடியவில்லை
Yes my brother
ஒவ்வொரு முறையும் பக்தி பெருக்கால் முருகன் எல்லோரையும் காக்க வேண்டும் என வேண்டுகிறோம்
இந்த பாட்டு கேட்டு கண்ணீர் வரும் போது நம் கர்மா கரைவதை உணர்கிறோம் நன்றி
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
முருகா, தமிழ்நாட்டில் உள்ள கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களின் எண்ணிக்கை குறைய அருள் புரிய வேண்டுகிறேன்.
Blessed 🌞😄
முருகா அனைத்து மக்களும் நலமமோடும் வளமோடும் அருள் புரிவாய்யாக
What a opening song in Year 1972 🥵Song & Screenpresence make divine Goosebumbs 🔥🔥
எங்கள் குடும்பத்தை காப்பாற்றுங்கள் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 😢
எங்கள் தமிழ் தெய்வம்
முருகா மருதமலை குமரா எல்லோரையும் காப்பாத்து
நன்றி அய்யா
திரு புற்று முருகன் பிரதர்ஸ்
கோவில்பட்டி
Yes
🎉🎉
ஒரு முறை மட்டுமே கேட்டுவிட்டு கடக்க முடியாத ஒரு பாடல். கோடி முறை கேட்டாலும் திகட்டாத பாடல்.😇
இன்று பங்குனி உத்திரத்தில் இந்த பாடலை கேட்கும் போது முருகன் கண்முன் தோன்றுவது போல உள்ளது அரோகரா..அரோகரா...🦚🦚
பேசும் தெய்வம் கலியுக கடவுள் முருகன். வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா.,🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
திரு சோமு அவருடைய இந்த பாடல் காலத்தால் அழியாத ஒன்றாக உள்ளது. அவருடைய குரலில் மட்டுமே இந்த பாடல் கேட்க நன்றாக உள்ளது. என்ன ஒரு கம்பீரமான குரல்
அவர் முருக பக்தர்
தேவாதி தேவரெல்லாம் தேடி வரும் மலை மருத மலை, ஓம் சரவண பவ போற்றி போற்றி
Omguruporty
நான் 2025 வருடத்தில் முதல் செவ்வாய் கிழமை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் இருந்து பாடல் கேட்கிறேன்.... மருதாசலன் துணை இருக்க மனக்கவலை எதற்கு 🙏🙏🙏
மருதமலை மாமணியே முருகய்யா
மருதமலை மாமணியே முருகய்யா
தேவரின் குலம் காக்கும் வேலய்யா ஐயா
மருதமலை மாமணியே முருகய்யா
தேவரின் குலம் காக்கும் வேலய்யா ஐயா
மருதமலை மாமணியே முருகய்யா
மணமிகு சந்தனம் அழகிய குங்குமம்
மணமிகு சந்தனம் அழகிய குங்குமம்
ஐயா உமது மங்கல மந்திரமே
மருதமலை மாமணியே முருகய்யா
தேவரின் குலம் காக்கும் வேலய்யா ஐயா
மருதமலை மாமணியே முருகய்யா
தைப்பூச நந்நாளில் தேருடன் திருநாளும்
பக்தர்கள் கொண்டாடும் கந்தய்யா ஆ..
தைப்பூச நந்நாளில் தேருடன் திருநாளும்
பக்தர்கள் கொண்டாடும் கந்தய்யா ஆ..
மருதமலை மாமணியே முருகய்யா
தேவரின் குலம் காக்கும் வேலய்யா ஐயா
மருதமலை மாமணியே முருகய்யா
கோடிகள் குவிந்தாலும் கோமகனை மறவேன் ஆ…
கோடிகள் குவிந்தாலும் கோமகனை மறவேன்
நாடியென் வினை தீர நான் வருவேன்
நாடியென் வினை தீர நான் வருவேன்
அஞ்சுதல் நிலை மாறி ஆறுதல் உருவாக
எழுபிறப்பிலும் உன்னை எட்டுவேன் ஆ..
அஞ்சுதல் நிலை மாறி ஆறுதல் உருவாக
எழுபிறப்பிலும் உன்னை எட்டுவேன் ஆ..
மருதமலை மாமணியே முருகய்யா
தேவரின் குலம் காக்கும் வேலய்யா ஐயா
மருதமலை மாமணியே முருகய்யா
சக்தித் திருமகன் முத்துக்குமரனை மறவேன் நான் மறவேன்
பக்திக் கடலென பக்திப் பெருகிட வருவேன் நான் வருவேன்
சக்தித் திருமகன் முத்துக்குமரனை மறவேன் நான் மறவேன்
பக்திக் கடலென பக்திப் பெருகிட வருவேன் நான் வருவேன்
பரமனின் திருமகனே அழகிய தமிழ்மகனே
பரமனின் திருமகனே அழகிய தமிழ்மகனே
காண்பதெல்லாம் உனதுமுகம் அது ஆறுமுகம்
காலமெல்லாம் எனதுமனம் உருகுது முருகா
காண்பதெல்லாம் உனதுமுகம் அது ஆறுமுகம்
காலமெல்லாம் எனதுமனம் உருகுது முருகா
அதிபதியே குருபரனே அருள்நிதியே சரவணனே
அதிபதியே குருபரனே அருள்நிதியே சரவணனே
பனியது மழையது நதியது கடலது
சகலமும் உந்தொரு கருணையில் எழுவது
பனியது மழையது நதியது கடலது
சகலமும் உந்தொரு கருணையில் எழுவது
வருவாய் குகனே வேலய்யா ஆஆ…
தேவர் வணங்கும் மருதமலை முருகா
மருதமலை மாமணியே முருகய்யா
தேவர்கள் குலம் காக்கும் வேலய்யா ஐயா
கண்ணதாசன் இந்த பாடலில் வாழ்கிறார்!
🙏 கோடிகள் குவிந்தாலும் கோமகணை நான் மறவேன் 🙏
முருகனைநம்பிசெந்தூர்வாருங்கள்
செல்வம்..ஆண்வாரிசுவேண்டுவோர்அண்ணலைக்கண்டுஅவர்அருழால்அனைத்தும்கொடுப்பார்..ஓம் முருகா..வெற்றிவேல் முருகனுக்கு
அரோகரா........❤❤❤❤❤❤
True
எனக்கு விபரம் தெரிந்த நாள் முதல் எங்கள் ஊர் கோவில் திருவிழாவில் ஒலிக்கும் முதல் பாடல் இது தான். எனக்கு வயது 44 இப்போது கேட்டாலும் அதே பரவசம்
இந்த மாதிரி பாட்டு எழுதி இசை அமைத்து பாட இனி யாரும் வரப்போவது இல்லை.
ஓம் சுவாமியே🔥🔥🔥
ஓம் முருகா போற்றி🔥🔥🔥
ஓம் முருகா துணை🔥🔥🔥
ஓம் மருதமலை முருகனுக்கு அரோகரா🔥🔥🔥
ஶ்ரீ சத்ரு சம்ஹார மூர்த்தி சுவாமிகள்.. புதுக்கோட்டை........முருகப்பெருமானுக்கு ஆறுபடை வீடு உள்ளதைப் போல இவருக்கும் ஆறுபடை வீடு உடைய ஒரே சித்தர் ஆவார்....
அய்யாவின் ஆறு படை வீடுகள்...
1. வாதிரிப்பட்டி - குருந்தமரம்
2. குடுமியான்மலை - ஆத்திமரம்
3. தாண்டீஸ்வரம் - தான்டீமரம் (புதுக்கோட்டை)
4. விராலிமலை - வன்னி மரம்
5. திருச்சி (கோர்ட் வளாகம்) - மகிழ மரம்
6. திருச்செந்தூர் (ஒடுக்கம்) - பன்னீர் மரம்
இவர் செய்த அற்புதங்கள் ஏராளம் உண்டு இவரும் திருச்செந்தூர் செந்தில் ஆண்டவர் முருகப்பெருமானும் ஒன்று தான்... நீங்கள் வாழ்கையில் ஒரு முறையேனும் இவருடைய ஆறு படை வீடுகளில் ஒரு வீட்டை ( புண்ணிய ஸ்தலம்) எனும் நீங்கள் தரிசித்தீர்கள் என்றால் உங்களுடைய 21 தலைமுறைக்கும் விமோசனம் கிடைக்கும்.உங்களுடைய முன்னோர்களின் வேண்டுதலால் மட்டுமே சித்தர்களை சரணடையும் பாக்கியம் உங்கள் சந்ததிக்கு கிடைக்கும்9976521929
நாங்கள் சமீபத்தில் தான் மருதமலை சென்று மருதாசல மூர்த்தியை தரிசனம் செய்தோம். கடந்த 10 வருடங்களாக மருதமலை செல்ல வேண்டும் முருகனை தரிசனம் செய்ய வேண்டும் என்று மனதிற்குள் பெரிய ஆசை .சென்ற மாதம் தான் அந்த பாக்கியம் எங்கள் குடும்பத்திற்கு கிடைத்தது.. இந்த பாட்டில் இருப்பது போலவே மருதாசல மூர்த்தி மிக மிக அழகாக பக்தர்களுக்கு காட்சி அளித்தார். மருதமலை செல்வதற்கு இரு வாரத்திற்க்கு முன்பே எங்களது தொழிலில் புதிதாக பெரிய மாற்றம் முன்னேற்றம் உண்டானது. நம்பிக்கையுடன் முருகனின் பாதத்தை பற்றியவர்களை நம் காக்கும் கடவுள் கலியுக மூர்த்தி முருகபெருமான் ஒரு பொழுதும் கைவிட மாட்டார். வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா...
என் உடல், பொருள்,ஆவி, எண்ணம், செயல், சிந்தனை, அனைத்திலும் ஒருவனே அவனே என் அப்பன் முருகன் 🙏🙏🙏
And
8
Actually I'm Maharashtrain I watched Ghilli n searched This song ❤ it's Devotional spritual ❤
കേൾക്കുമ്പോൾ കണ്ണ് നിറയാറുണ്ട് എപ്പോഴും. മുരുകാ കാക്കണേ. From trivandrum
"பரமணின் திரு மகனே அழகிய தமிழ் மகனே "....
தமிழும் இசையும் சளைக்காமல் போட்டியிட்ட பாடலிது. கவியரசின் பாடல் வரிகள் மெய்சிலிர்க்க வைக்கின்றன!
அம்மா இந்த உலகில் மனிதர்கள் எப்படி இருந்தாலும் அவர்களின் தனித்திறமை அவர்களை உலகமெல்லாம் தூக்கி கொண்டாடுகிறது ஒவ்வொருவரும் அதை நோக்கி பயணிக்க வேண்டும் உங்கள் குரல் வளம் அருமை அம்மா உங்கள் குரல் சாக வரம் பெற்றவை இந்த உலகம் உள்ளவரை உங்கள் புகழ் இருக்கும் வாழ்த்துக்கள் அம்மா 🙏
வரும் துன்பம் வருகின்ற துன்பங்களை நீக்கி அருள் புரிவாய்! முருகா சரணம் கந்தா சரணம் 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
J
ஓம் முருகா 🙏ஓம் சரவணபவ ஓம் சரவணபவ எங்க வீட்டில்🙏 சீக்கிரம் குட்டி முருகன் பிறக்க அருள் புரிய 🙏வேண்டும் அப்பா முருகா ஓம் சரவணபவ ஓம்🙏 முருகா ஓம் சரவணபவ ஓம் முருகா 🙏
1.ஓம் சரவணபவ போற்றி
2.ஓம் சரவணபவ போற்றி
3.ஓம் சரவணபவ போற்றி
4.ஓம் சரவணபவ போற்றி
5.ஓம் சரவணபவ போற்றி
6.ஓம் சரவணபவ போற்றி
7.ஓம் சரவணபவ போற்றி
8.ஓம் சரவணபவ போற்றி
9.ஓம் சரவணபவ போற்றி
10.ஓம் சரவணபவ போற்றி
11.ஓம் சரவணபவ போற்றி
12.ஓம் சரவணபவ போற்றி
13.ஓம் சரவணபவ போற்றி
14.ஓம் சரவணபவ போற்றி
15.ஓம் சரவணபவ போற்றி
16.ஓம் சரவணபவ போற்றி
17.ஓம் சரவணபவ போற்றி
18.ஓம் சரவணபவ போற்றி
19.ஓம் சரவணபவ போற்றி
20.ஓம் சரவணபவ போற்றி
21.ஓம் சரவணபவ போற்றி
22.ஓம் சரவணபவ போற்றி
23.ஓம் சரவணபவ போற்றி
24.ஓம் சரவணபவ போற்றி
25.ஓம் சரவணபவ போற்றி
26.ஓம் சரவணபவ போற்றி
27.ஓம் சரவணபவ போற்றி
28.ஓம் சரவணபவ போற்றி
29.ஓம் சரவணபவ போற்றி
30.ஓம் சரவணபவ போற்றி
31.ஓம் சரவணபவ போற்றி
32.ஓம் சரவணபவ போற்றி
33.ஓம் சரவணபவ போற்றி
34.ஓம் சரவணபவ போற்றி
35.ஓம் சரவணபவ போற்றி
36.ஓம் சரவணபவ போற்றி
37.ஓம் சரவணபவ போற்றி
38.ஓம் சரவணபவ போற்றி
39.ஓம் சரவணபவ போற்றி
40.ஓம் சரவணபவ போற்றி
41.ஓம் சரவணபவ போற்றி
42.ஓம் சரவணபவ போற்றி
43.ஓம் சரவணபவ போற்றி
44.ஓம் சரவணபவ போற்றி
45.ஓம் சரவணபவ போற்றி
46.ஓம் சரவணபவ போற்றி
47.ஓம் சரவணபவ போற்றி
48.ஓம் சரவணபவ போற்றி
49.ஓம் சரவணபவ போற்றி
50.ஓம் சரவணபவ போற்றி
51.ஓம் சரவணபவ போற்றி
52.ஓம் சரவணபவ போற்றி
53.ஓம் சரவணபவ போற்றி
54.ஓம் சரவணபவ போற்றி
55.ஓம் சரவணபவ போற்றி
56.ஓம் சரவணபவ போற்றி
57.ஓம் சரவணபவ போற்றி
58.ஓம் சரவணபவ போற்றி
59.ஓம் சரவணபவ போற்றி
60.ஓம் சரவணபவ போற்றி
61.ஓம் சரவணபவ போற்றி
62.ஓம் சரவணபவ போற்றி
63.ஓம் சரவணபவ போற்றி
64.ஓம் சரவணபவ போற்றி
65.ஓம் சரவணபவ போற்றி
66.ஓம் சரவணபவ போற்றி
67.ஓம் சரவணபவ போற்றி
68.ஓம் சரவணபவ போற்றி
69.ஓம் சரவணபவ போற்றி
70.ஓம் சரவணபவ போற்றி
71.ஓம் சரவணபவ போற்றி
72.ஓம் சரவணபவ போற்றி
73.ஓம் சரவணபவ போற்றி
74.ஓம் சரவணபவ போற்றி
75.ஓம் சரவணபவ போற்றி
76.ஓம் சரவணபவ போற்றி
77.ஓம் சரவணபவ போற்றி
78.ஓம் சரவணபவ போற்றி
79.ஓம் சரவணபவ போற்றி
80.ஓம் சரவணபவ போற்றி
81.ஓம் சரவணபவ போற்றி
82.ஓம் சரவணபவ போற்றி
83.ஓம் சரவணபவ போற்றி
84.ஓம் சரவணபவ போற்றி
85.ஓம் சரவணபவ போற்றி
86.ஓம் சரவணபவ போற்றி
87.ஓம் சரவணபவ போற்றி
88.ஓம் சரவணபவ போற்றி
89.ஓம் சரவணபவ போற்றி
90.ஓம் சரவணபவ போற்றி
91.ஓம் சரவணபவ போற்றி
92.ஓம் சரவணபவ போற்றி
93.ஓம் சரவணபவ போற்றி
94.ஓம் சரவணபவ போற்றி
95.ஓம் சரவணபவ போற்றி
96.ஓம் சரவணபவ போற்றி
97.ஓம் சரவணபவ போற்றி
98.ஓம் சரவணபவ போற்றி
99.ஓம் சரவணபவ போற்றி
100.ஓம் சரவணபவ போற்றி
101.ஓம் சரவணபவ போற்றி
102.ஓம் சரவணபவ போற்றி
103.ஓம் சரவணபவ போற்றி
104.ஓம் சரவணபவ போற்றி
105.ஓம் சரவணபவ போற்றி
106.ஓம் சரவணபவ போற்றி
107.ஓம் சரவணபவ போற்றி
108.ஓம் சரவணபவ போற்றி
109.ஓம் சரவணபவ போற்றி
110.ஓம் சரவணபவ போற்றி
111.ஓம் சரவணபவ போற்றி
ஓம் சரவணபவ போற்றி ஓம் முருகா போற்றி ஓம் கந்தா போற்றி ஓம் கடம்பா போற்றி ஓம் கதிர்வேல் போற்றி ஓம் ஆறுமுகமே அப்பா கப்பாத்து முருகா போற்றி 🙏🙏🙏....
I am from kerala i liked very much maruthamalai, pallikettu sabarimake, thulasimanimalaaniju etc🙏
நம் முருகப்பர் அருளால் அனைத்து உயிர்களும் நலமாய் வாழ்க வாழ்க
முருகன் எப்பேர்ப்பட்ட கலைஞர்களை உருவாக்கி இருக்கிறார்?!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! இந்தப் பாடலைக் கேட்கும்போதே கண்களில் கண்ணீர் பெருகுகிறதே.
ஆல் போல் தழைத்து, அருகு போல் வேரூன்றி, தமிழ் போல் நீடூழி வாழ்க மக்களே....🤝👏🙏👍🍊🍒🍓🍈🍐🍍🍇
சாமி நீ மனுஷனா இப்படி வெறித்தனமா உசுர கைல புடிச்சிட்டு பாட்டு படிச்சீருக்கியே சோமு நீ தா வேணு
அப்பா
@@diwakaranbarasu5594 no if go to chi
@@asoka5564 புரியல நண்பா தமிழில்
நன்றி ஐயா நன்றி 🙏
ஓம் முருகா... என்று சொல்லும்போது உள்ளத்தில் ஒரு அமைதியும் உண்மையான பக்தியும் வருகிறது,முருகா......
ஆறுமுகத்தோனே எல்லோர் வாழ்விலும் இனி ஏறுமுகம் அய்யா நன்றி
கல்லையும் கரையவைக்கும் அற்புதமான பாடல்🙏🙏🙏
எனது தந்தையார் எனக்கிட்ட பெயர் பால முருகன் என்ற பெயரில் இவ்வளவு தெய்வீக குணமுண்டு சக்தி திருமகன் முத்துக்குமரனை மறவேன் பரமனின் தருமகனே அழகிய தமிழ்மகன் வருவாய் குகனே அருள் தருவாய்
கோடிகள் குவிந்தாலும் கோமகனை மறவேன்
இந்த பாடலில் வரும் மிருதங்கம் கடம் மோர்சிங் அதற்கும் இறையருள் பெற்ற முதல் பாடல்
ஒம் முருகா.... தமிழ் இலக்கியத்தின் சிறந்த பாடல்...
Thoothukudi Suresh, but now i am in Africa, daily morning i heard this song... முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா
கார்த்திகேயன் மன்னனே கலிகாலத்தின் மன்னனே உன் காலத்தால் எதையும் வெல்ல முடியும் உன் பார்வையால் மக்கள் நன்மை அடைய முடியும் முருகா
மருதமலை மாமணியே முருகய்யா
மருதமலை மாமணியே முருகய்யா
தேவரின் குலம் காக்கும் வேலய்யா ஐயா
மருதமலை மாமணியே முருகய்யா
தேவரின் குலம் காக்கும் வேலய்யா ஐயா
மருதமலை மாமணியே முருகய்யா
மணமிகு சந்தனம் அழகிய குங்குமம்
மணமிகு சந்தனம் அழகிய குங்குமம்
ஐயா உமது மங்கல மந்திரமே🙏🙇♂️👑
முருகா ... குன்னக்குடியும் சிருடப்பட்டியம் சேருந்து நம்ம பகுதிக்கு தனி சிறப்பை சேர்த்து உள்ளீர்கள் நீங்கள் இல்லை என்றாலும் உங்கள் புகழ் இன்றும் நிலைத்து நிற்கிறது சிராவயலில் இருந்து பாண்டி
கந்தா கடம்பா கதிர்வேலா கார்த்திக்கேயா சண்முகநாதனே உலகாளும் தமிழ் கடவுள் முருகப்பெருமான் கடவுளே ஓம் சரவணபவ கார்த்திகை மைந்தனே போற்றி! போற்றி!! போற்றி!!! இன்று நானும் என் குடும்பமும் நன்றாக இருக்கிறோம்.
Pp pp 0⁰0⁰9 ok 0
மனநிலை எப்படி இருந்தாலும் கேட்கும் போது கண்ணீர் வருது நன்றி
இந்த பாடலின் வரிகள், முருகன் பக்தர்களின் மனதில் தெய்வீக உணர்வை ஊட்டுகின்றன. ஒவ்வொரு வரியும் முருகனைப் புகழ்ந்து பாடுகிறது.”
அருமையான பாடல் ஐயா மதுரை சோமு ஐயாவின் குரல் வளம் மற்றும் குன்னக்குடி வைத்தியநாதன் ஐயாவின் வயலின் ஓசை இப்பாடலை தொகுத்த மகான் கண்ணதாசன் ஐயாவிற்கு இந்த சிறிய எனும் மற்றும் அடியேனின் சிரம் தாழ்த்தி வணங்குகிறேன் என்றும் அழியாது இப்பாடல் உலகம் உள்ளவரை ஒலித்துக்கொண்டே இருக்கும் இப்பாடலால் நீங்கள் இறைவனாகவே ஆகிறீர்கள் தங்களின் பாதத்தை சிரம் தாழ்த்தி வணங்குகிறேன் நன்றி ஐயா ஓம் முருகா
When my childhood almost every day I listened this song near by home Murugan temple Tq
*4:59 "பரமனின் திருமகனே அழகிய தமிழ் மகனே" என்ன ஒரு அற்புதமான குரல்......
ஏர்டெல் சூப்பர் சிங்கர் ஸ்ரீதர் சேனா பாடுனத பாத்துட்டு நீங்க வந்தவங்க எல்லாம் யாரு 🦚🦚🦚 ⚜️⚜️⚜️⚜️ முருகா 🪷🪷🪷*
Vetri vel muruganukku aroogara
Vetri vel muruganukku aroogara
Vetri vel muruganukku aroogara
மருதமலை முருகா 🙏🙏🙏 உன் கோவிலுக்கு வரும் பாக்கியம் தருவாயா 🙏🙏🙏🙏
The Greatest Of All Time movie trailer pathutu yarala varingaa vanga vanga murugaiyaaa❤❤❤
😂😂
Oru mairum ella chinna vayasula erunthu entha patala pakuran. கேவலம் விஜய் படம்லா பத்துட்டு வரல
இந்தப் பாடலைக் கேட்கும்போது முருகனை நினைவுக்கு வருகிறது.
4:18 that violen oh my god.....also the way he finishes.. unbelievable... he's a mastro Lord Muruga will come down
தமிழ்த் தேன் முருகா ! தெவிட்டா இன்பத் தேன் முருகா ! அழகு முருகா ! ஆனந்தம் தரும் முருகா ! இடையூறு தீர்ப்பாய் முருகா ! ஈசன் மகனே முருகா ! உற்சாகம் அளித்திடும் முருகா! ஊக்கமளிப்பாய் முருகா ! எல்லோரையும் காத்திடு முருகா ! ஏற்றம் தந்திடு முருகா! ஐம்பொறிகளையும் காத்திடு முருகா ! ஒற்றுமையாக வாழ வைத்திடு முருகா ! ஓடைபோல் பயன் தந்திடு முருகா ! ஒளடதமே முருகா
தெய்வ குரல் அய்யா உங்களுக்கு முருகா வேல்முருகா... அரோகரா
பிற இந்திய உலக மொழிகளிலும் உண்டு நண்பரே
மராத்தியில் மிகவும் அருமையான ஆரத்தி பாடல்கள் பல உண்டு
நான் ஒரு கிறிஸ்தவன் என்றாலும் எனது பள்ளி பருவம். முதல் கேட்டு ரசிக்கும் பாடல்களில் இதுவும் ஒன்று
அழகென்ற சொல்லுக்கு
கல்லும் முள்ளும்
போன்ற பாடல்களும் உண்டு
ஹிந்தியில்
Santosh maa படத்தில் வரும் பல பாடல்கள் அருமையானவை மொழி தெரியவில்லை என்றாலும் ரசிக்கக்கூடியவை
Geet gaatha chall படத்தில் வரும் shyam teri bansh ...
தமிழிலும் பல கிறிஸ்தவ பாடல்கள் உண்டு
நாம் கற்றது கை மண் அளவு என்பது தான் உண்மை
இது எனது தனிப்பட்ட கருத்து
மும்பையில் இருந்து.....
நான் முஸ்லிம் இந்த பாடலை அப்படியே பாடி சன் T V இல் பாடி தங்கம் வென்று உள்ளேன் அடுத்து முஸ்லிம் பாடல் இறைவனிடம் கையேந்து ங்கள் அடுத்து கிறிஸ்துவப்பாடல் கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்கப்படும் பாடல் இம் மூன்றும் முத்தான முத்துக்கள் பாட்டுக்கு மதம் இல்லை மத நல்லிணக்கத்திர்க்கு வேலி இல்லை! வணக்கம்.
@@mangushba : பாராட்டுக்கள் !வாழ்த்துக்கள் !👌👌👍👍🙏🙏
There's something about this song. Yelling this song at the top of your voice in an empty room/house (the whole thing, not just a few verses) feels like getting a pat in the back from Murugar himself telling you "Free ah vidra, ellam nalla nadakum"
நான் 2025 ல் கேட்கிறேன் (01/01/25) 😊
இந்த பாடல் இசையில் என்னை மறந்து விட்டேன் காதில் தேன் வந்து பாய்ந்தது இதை பத்து தடவைக்கு மேல் கேட்டு உள்ளேன் உங்கள் இசைமூலம் என் உயிர் உள்ளவரை கேப்பேன் வாழ்த்துக்கள்
எங்கள் ஊர் டெண்டு கொட்டாய் (சினிமா தியேட்டர் )படம் போடுவதற்கு முன் இந்த பாடல்தான் போடுவார்கள்
Same here
செய்துங்கநல்லூர்
அருமையான பாடல்.அற்புதமான குரல் வளம்.
ஓம் சரவணபவ,முருகா போற்றி.
Tears are rolling down my cheek. What a powerful song rhythm lyrics and devotion. I have no word to glorify this Tamil bakthi song. I don't know to write Tamil but there is no doubt that our Tamil language is the most beautiful and spiritual ever and ever. Love u Muruga. From France
இந்தப் பாடலைக் கேட்டால் மனம் அமைதி கிடைக்கும் என் தமிழ் முருகக் கடவுள்
Not only devoted singing at its best, but evoking such intense devotion every time you hear this, wanting to offer oneself at the feet of Murugan.
காலத்தால் அழியாத ஒரு பாட்டு. திரை படங்கள் மக்களை உயர்த்த முடியும். ஆனால் இப்போது ?
Madurai somu...with his high pitch this song was recorded..
.maruthamalai maa maniye...
Amazing...and heart touching...
எங்களுக்கு இரண்டாவது குழந்தை பெற அருள் புரிவாய் முருகா 🙏
ம்... கண்டிப்பா நடக்கும்
தன்னம்பிக்கை மற்றும் முருகன் அருமையை சொல்லும் அருமையான பாடல்.
கேட்டாலே நல்ல மனநிம்மதி.
முருகா!!!!
ஆறுமுகனை அருளிடும் அனுதினமும் ஏறு முகமே ஓம் சரவணபவ ஓம் முருகா 🦚🦚🦚🦚🦚🦚✡️✡️✡️✡️✡️✡️
இந்தப் பாடல் என் உயிரில் கலந்த பாடல்❤
Aravind sang it amazingly well in Star Singer Season 9 Grand Finale 👏 👏 👏
யாராவது 2024 ல் கேட்டுட்டு இருக்கிங்களா?
Yesss
Yes
Yes
நான் தினமும் கேட்டுவிட்டுத்தான் தூங்குவேன் 🙏🙏🙏🙏🙏
I am listening and enjoying!!!
முருகன் பாடலை கேட்டாலே தானாக கண்ணீர் வரும்.
எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்கலாம், மனம் அவ்வளவு எளிதாக இருக்கும்.