Це відео не доступне.
Перепрошуємо.

ரத்தன் டாட்டாவின் கதை | Story Of Ratan Tata | பிரபலங்களின் கதை | Episode 59

Поділитися
Вставка
  • Опубліковано 12 вер 2019
  • ரத்தன் டாட்டாவின் கதை | Story Of Ratan Tata | Aadhan Tamil
    Like and Follow us on:
    Facebook : / aadhantamil
    Twitter : / aadhan_tamil
    Instagram: / aadhantamil
    Website : www.Hixic.com/ta

КОМЕНТАРІ • 567

  • @ArunkumarPArun-om2oj
    @ArunkumarPArun-om2oj 4 роки тому +125

    பாரத ரத்னா விருதை இந்த மாமனிதற்க்கு கொடுத்தால் அது அந்த விருதிற்கே கூடுதல் சிறப்பை சேர்க்கும். TATA❤️

  • @vetrisuccess1618
    @vetrisuccess1618 4 роки тому +1006

    இத்தனை தொழில் செய்யும் டாடா, மதுபானம் தொழில் செய்யவில்லை வேர லெவல் அதிபர்...

  • @santhanakumars6377
    @santhanakumars6377 4 роки тому +85

    போகும் பொது எதும் கொண்டு போவதில்லை... ஏழையின் சிரிப்பில் இறைவனை பார்க்கலாம்... இந்தியாவின்.... ஒரு உன்னதமான மனிதன்... ரத்தன் டாடா... 👏👏👏👏👏

  • @karthikmurali4404
    @karthikmurali4404 4 роки тому +238

    என் இந்தியா மற்றும் என் நாட்டு மக்களுக்கு ஒன்று என்றால் என் சொத்துகளை முழுவதும் கொடுப்பேன்- டாட்டா

  • @a.r.chandran6804
    @a.r.chandran6804 4 роки тому +631

    இந்தியாவின் பெரும் பணக்காரர் அல்ல
    பெரும் மனக்காரர்

    • @alkabeer1471
      @alkabeer1471 4 роки тому +1

      Super👌

    • @dishsale5347
      @dishsale5347 4 роки тому

      super sir u long life happy sir u and u family long life happy sir entea korunea virusuku ningea guttdea 150000000.rupees tandingea rompa thanks sir

    • @kamalr3740
      @kamalr3740 4 роки тому

      Yes thalaivaa

  • @gunavilangar
    @gunavilangar 4 роки тому +88

    இந்திய தொழில் துறையின் பிதா மகன் பல்லாண்டு வாழ்க வளமுடன்...
    இந்த நிறுவனத்தின் மீது உள்ள மதிப்பால் நான் Tata sky cable tv -ஐ பயனபடுத்துகிறேன்.

  • @pkarthipkarthi7259
    @pkarthipkarthi7259 4 роки тому +58

    இந்தியாவின் முதல் பணக்காரர் இவர்தான் இந்தியாவின் முதல் மனிதரும் இவர்தான்

  • @gayathrisatheesh5083
    @gayathrisatheesh5083 4 роки тому +138

    தேசப் பற்று மிக்கவர்கள் டாடா நிறுவன தயாரிப்புகளை வாங்க வேண்டும்

  • @kulothungans1433
    @kulothungans1433 4 роки тому +91

    நேர்மையான பணக்காரர்கள் பட்டியலில் இடம் பெற மாட்டார்கள்!
    இவர் நாட்டு பற்று மிக்கவர் என்பது கூடுதல் சிறப்பு!

  • @smilesyrups8175
    @smilesyrups8175 5 років тому +281

    I am Proudly say I am One Of Staff At Tata Group... Really They R Developing Surrounding Village

  • @aravindhanr7050
    @aravindhanr7050 Рік тому +2

    நம்மிடையே வாழும் தெய்வம் ரத்தன் டாடாஜி.
    அவர் நல்ல ஆரோக்கியத்துடன் நீடூழி வாழ ஆண்டவனுக்கு வேண்டுகிறேன்.

  • @deepan3296
    @deepan3296 4 роки тому +48

    இந்தியன் எனும்போது பெருமைப்படுகிறேன்

  • @pkarthipkarthi7259
    @pkarthipkarthi7259 4 роки тому +34

    இந்தியாவில் உற்பத்தி செய்யும் பொருளையே விரும்புவோர் இந்தியாவை உயர்த்து வோர் நாம் இந்தியன்

  • @m.anandca4463
    @m.anandca4463 4 роки тому +27

    மனிதாபிமானம் உள்ள நல்ல மனிதர் , இந்தியாவின் தொழில் நாயகன் , மனிதநேய சாதனையாளர்.

  • @thomasedison9947
    @thomasedison9947 4 роки тому +390

    நேர்மையான பணக்காரர்

    • @balajir2809
      @balajir2809 4 роки тому +3

      Nee patha

    • @Sathishkumar-up6yo
      @Sathishkumar-up6yo 4 роки тому +25

      அம்பானியை காட்டிலும் இவர் மிகவும் நல்லவர்.

    • @ykyk102
      @ykyk102 4 роки тому +3

      Correct 👍

    • @arrshath
      @arrshath 4 роки тому +11

      அம்பானி திருட்டு பய ! Ratan tata நிறைய வேலை வாய்ப்பு உண்டாக காரணமானவர் !!

    • @RakeshRakesh-wz1zo
      @RakeshRakesh-wz1zo 4 роки тому +6

      @@balajir2809 Na Pathen Da Pundaa Mavane

  • @saravanansivasankaran3900
    @saravanansivasankaran3900 5 років тому +243

    இந்திய எவர்கிரீன் பணக்காரர்.

  • @Jana_greedy.T1988
    @Jana_greedy.T1988 4 роки тому +170

    டாடா Ace அடிச்சுக வண்டியே இல்லை வருமானம் ஈட்டலாம்

  • @baskars9623
    @baskars9623 4 роки тому +336

    Tata மீண்டும் தொலை தொடர்பு துறையில் வரவேண்டும்.

    • @vinaylex
      @vinaylex 4 роки тому +1

      ஏதாவது பேசணும் நு பேசாத..

    • @k.kuppankumar3362
      @k.kuppankumar3362 4 роки тому +3

      VANDAL NALLATHU IS GOOD COMPANY

    • @gunavilangar
      @gunavilangar 4 роки тому +3

      டாடா நிறுவனம் சேவையிலும்.தரத்திலும் எப்போதும் முதன்மையானது....

    • @devarajan7486
      @devarajan7486 3 роки тому

      Innum operating la than iruku

  • @nirthisheniya9146
    @nirthisheniya9146 4 роки тому +219

    இனிமேல் முடிந்த அளவு டாடா பொருட்களை வாங்குவேன்

  • @aanmigaarularul6816
    @aanmigaarularul6816 4 роки тому +6

    இவரேஉலகின் உண்மையான நம்பர் ஒன் பணக்காரர்.

  • @srinivasansrinivasan8978
    @srinivasansrinivasan8978 4 роки тому +141

    ரத்தன்டாடா நிறுவனத்தில் நம் வசதிக்கேற்ப பொருளை வாங்கவேண்டும் அதாவது வசதியாஇருதா டாடா கார் வாங்குங்கள் வசதிஇல்லாவிட்டால் டாடா உப்பு வாங்குங்கள் நண்பர்களே

    • @palanisamyka4458
      @palanisamyka4458 4 роки тому +1

      Nice Sir.....

    • @rubanraj1311
      @rubanraj1311 4 роки тому +1

      Thats called business man.think about it.

    • @srinivasansrinivasan8978
      @srinivasansrinivasan8978 4 роки тому +1

      @@rubanraj1311 9750287311

    • @allenaugustinjohn1070
      @allenaugustinjohn1070 3 роки тому

      மிக வசதியாக இருந்தால் Tataவின் Jaguar land rover car வாங்கலாம் sir..😊

    • @kpmanimuthu5684
      @kpmanimuthu5684 2 роки тому

      வாழ்க வளமுடன் TATA

  • @iam_dee.a
    @iam_dee.a 5 років тому +169

    He is the real icon 👑
    Ratan Tata is a skilled pilot
    And first in India introduce work shifts in his companies

    • @adamsaleh4680
      @adamsaleh4680 4 роки тому

      Really

    • @Pradeepkarti
      @Pradeepkarti 4 роки тому +3

      No. jrd Tata he is that person. he is the person for Tata growth

    • @sarasperikavin5555
      @sarasperikavin5555 4 роки тому

      You are wrong, JRD Tata is a First Indian Pilot who got pilot license.

  • @ananthinfo87
    @ananthinfo87 4 роки тому +112

    India should give him Bharat Ratna..🤷🏿‍♂️

  • @shrovan4128
    @shrovan4128 4 роки тому +50

    Middle class ku nu car irukunaa adhu thaa yaa tata indica.. You are really great sir & Thank you sir.

  • @gokulpk1049
    @gokulpk1049 4 роки тому +71

    I am proud to be an TATA employee

  • @balasubramanim5336
    @balasubramanim5336 4 роки тому +1

    இந்தியர் என்றலே ஒர் தனி சிறப்புதான். வாழ்க பாரதம்.வாழ்க TATA. TRST🌹🌹🌹

  • @GodwinThaya
    @GodwinThaya 4 роки тому +28

    He give 1500cr to govt for corona relief . So great

  • @mirrormirror2681
    @mirrormirror2681 4 роки тому +64

    ஐ லவ் டாடா ஏஸ் மற்றும் டாடா
    பிரைமா

  • @mukeshmuki1391
    @mukeshmuki1391 4 роки тому +2

    இனி வரும் காலங்களில் உண்மையான இந்தியரின் நிறுவனத்திற்கு துணை நிற்போம்

  • @gopalakrishnand143
    @gopalakrishnand143 4 роки тому +2

    டாடா வுக்கு என் மனமார்ந்த நன்றிகள் மற்றும் மேலும் வளர்ச்சிபேர வாழ்த்துகிறோம் ஆன்டவனிடம் பிரார்த்திக்கிறோம்

  • @Velmurugan-gy3lb
    @Velmurugan-gy3lb 4 роки тому +8

    ரத்தன் டாடா ஒரு சிறந்த மனிதர்

  • @veeranv6157
    @veeranv6157 Рік тому

    வாழ்த்துக்கள். கோடி ரூபாய். புரளும். சினிமா. நடிகர். மத்தியில். கன்.முன் நடக்கும். கடவுள். வாழ்த்துக்கள். இது. போல் உங்கள். வாரிசு. இதை.தொடர்ந்து. செய்ய. வேண்டும்

  • @hedimariyappan2394
    @hedimariyappan2394 4 роки тому +25

    At least a business man with some good character maintained by this person. Mostly have some genuine character & doing business for not alone complete profit . I support this company bcoz of this man

  • @madhesu.pperumal.s1390
    @madhesu.pperumal.s1390 4 роки тому +10

    Ratan tata is a great man....according to me, he is a God... I'm lot of proud to be a Tata group employee....

  • @user-pz2fh4dk9b
    @user-pz2fh4dk9b 22 дні тому

    ரத்தம் டாக்டர் தனிநபர் அல்ல இந்தியாவின் சொத்து அவர் இல்லை என்றால் இந்தியாவின் வளர்ச்சி இருக்காது ❤❤❤❤❤❤❤❤❤❤❤கடவுள் இந்தியாவிற்கு தந்த கடவுள் என்றால் மிக ஆகாது நல்ல மனம் கொண்ட உயர்ந்த மனிதர் ❤❤❤❤❤❤❤❤

  • @nareshp7341
    @nareshp7341 4 роки тому +16

    இந்திய அறிவியல் துறைக்கு பிள்ளையார் சுழி போட்டது டாடா தான். TIFR னு சொல்ல கூடிய டாடா இன்ஸ்டிடியூட் for fundamental research ஐ நிறுவியவர்....

  • @superannasuresh4693
    @superannasuresh4693 4 роки тому +13

    உழைப்பின் சிகரம் வாழ்க.

  • @vinoth798
    @vinoth798 4 роки тому +3

    நம்பிக்கையின் மாற்று பெயார் TATA brand.

  • @alexengineer4372
    @alexengineer4372 4 роки тому +30

    May God bless him with Long healthy life. The great Indian tycoon

  • @sribalajiacademy1996
    @sribalajiacademy1996 4 роки тому +16

    Tata is great.god bless our country.

  • @zmohammedibrahim2814
    @zmohammedibrahim2814 5 років тому +49

    Really great man Ratan Tata sir

  • @sureshkrishna4487
    @sureshkrishna4487 4 роки тому +22

    I'm proud to use TATA products.

  • @user-pz2fh4dk9b
    @user-pz2fh4dk9b 22 дні тому

    ❤❤❤❤நல்ல மனம் குழந்தை குணம் உள்ள மனிதர் ❤❤❤❤

  • @rakshiinfotech516
    @rakshiinfotech516 4 роки тому +31

    Now my car tata nexon... Saftey with most most adoptable price.... I love ratan tata

  • @arulraj3422
    @arulraj3422 4 роки тому +15

    The best Research center in INDIA TIFR- Tata Institute of Technology.
    Highest stipend given in Indian institute is TIFR.
    Apart from TCS project fund for PhD student. Government also can't give such a amount.
    I salute Tata

  • @kumarji_rider2239
    @kumarji_rider2239 4 роки тому +3

    இந்தியா மேல பெரும் மதிப்புடன் இருப்பவர் நம்மலால எவ்ளோ முடியுமோ உதவி பண்ணுவோம்
    டாடா sky
    டாடா salt
    டாடா gold
    எதாவது ஒன்னு

  • @karunanithiv3557
    @karunanithiv3557 4 роки тому +1

    வாழ்கபல்லாண்டுகள் வாழ்கவளமுடன் ரத்தன் டாடா சார் அவர் அவர்குடும்பத்தார்கள் ஓம்நமசிவாய அருள்புரிவாரக .

  • @gowthamkarthikeyan6582
    @gowthamkarthikeyan6582 4 роки тому +37

    சூறரைப் போற்று😎😎😎😍😍🤙

    • @gunavilangar
      @gunavilangar 4 роки тому +1

      தமிழ் இனத்தைக் காத்த முருகனைப் போற்று....

  • @yhwhvinod
    @yhwhvinod 4 роки тому +58

    legend. I am proud to be an employee of TATA

  • @sreeshaan8789
    @sreeshaan8789 4 роки тому +16

    Yes really TATA PRODUCT are simply awesome 👏

  • @venkatraman4608
    @venkatraman4608 4 роки тому +32

    உங்கள் வாசிப்பு மிகவும் எழுச்சியாக உள்ளது .

  • @kuttygopi8496
    @kuttygopi8496 3 роки тому +3

    வாழ்த்துகள் ஜயா 💪

  • @technicalpro5718
    @technicalpro5718 4 роки тому +10

    I love tata.... Ratan is my role model😍

  • @indirajithravanan6421
    @indirajithravanan6421 4 роки тому +5

    Gooseflesh moment , my eyes are filled with tears , he is the real humanbeing no no he is God

  • @lithilathika1502
    @lithilathika1502 4 роки тому

    அனைவரையும் சமமாக மதித்து வாழும் குணம் என்றுமே நல்ல சிறப்புடையது 👏🏼நீர் வாழியவே👌🏽ஆனால் இவர்கள் மீது என்ன வருத்தம் என்றால் நன்மைகளை செய்பவர்களுக்கு உதவாமல் தீமை செய்பவர்களுக்கு உதவி செய்வது தான் நாட்டுக்கு கெடுதிகளை ஏற்படுத்தி விடுகிறது . அதில் தான் வருத்தம் .

  • @mani.kuttyp4667
    @mani.kuttyp4667 4 роки тому +2

    👍🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🤝I liked...ukka da pesanum... super

  • @woodtechfurniture106
    @woodtechfurniture106 4 роки тому +8

    The great social intrust business family in India really nice video thank you very much brother

  • @karanprakashp
    @karanprakashp 4 роки тому +7

    Rathan TATA....One of my inspiration....

  • @balakrishnaraja644
    @balakrishnaraja644 4 роки тому +10

    The Legendary of Rathinam sir,Donated at 1500cr in Corona Indian Government

  • @mohammedasif5703
    @mohammedasif5703 4 роки тому +3

    ratan tata living inspiration for business people, how make business, and spending for poor people, big lesson in is life

  • @prasathr770
    @prasathr770 4 роки тому +6

    கடவுள் தான் டாடா

  • @lyelsawyersingh9076
    @lyelsawyersingh9076 4 роки тому +13

    One of the pioneer for today's indian automobile market with huge risk.

  • @michealselvama8410
    @michealselvama8410 3 роки тому +1

    Ethanai problem vanthalum antha problem kuTata👋 kamichitu kalangatha🚶nalla 🤵manithar Mr.TATA🙏

  • @manibabu1834
    @manibabu1834 4 роки тому +2

    இந்தியர்கள் அனைவரும் TATA தயாரிப்புகளை வாங்குவதினால் நமக்கும் அவர்களின் நற்காரியங்களில் பங்கு உண்டு

  • @kathirazan
    @kathirazan 5 років тому +144

    அட பாவிகளா, jaguar, land rover விட்டுடிங்களே....

    • @sethu8800
      @sethu8800 4 роки тому +5

      And Germany la erukra ford plant...

    • @ameenfoura7334
      @ameenfoura7334 4 роки тому

      Jaguar and Land rover a Ford than own pannittu irundhanga... Adha than apdi soldraru anker

    • @gunavilangar
      @gunavilangar 4 роки тому +4

      @@ameenfoura7334 இந்த இரண்டு கார் கம்பெனியையும் டாடா எப்போதே கையகப்படுத்திவிட்டது.

    • @gunavilangar
      @gunavilangar 4 роки тому

      @@sethu8800 போர்டு அமெரிக்கா கம்பெனி.

    • @ameenfoura7334
      @ameenfoura7334 4 роки тому

      Na enna solla varennae puriyala pola....

  • @sureshm5178
    @sureshm5178 3 роки тому

    அருமை. இந்தியர்கள் அனைவரும் tata தயாரிப்புகளை வாங்குங்கள்.. நல்ல மனசு காரர் tata avargal.

  • @vinayagaml9415
    @vinayagaml9415 3 роки тому

    ஐயா உங்களுக்கு ஆயிரம் நன்றி நீங்கள் ஒரு மாமனிதர் மற்றும் நிதி வல்லால் ஐயா நீங்கள்

  • @jayapriyav8923
    @jayapriyav8923 2 роки тому

    Na TATA company laa work pandra anku etha video yaa patha rombo happy ya irrku

  • @victortheking8077
    @victortheking8077 4 роки тому +1

    idha nambhavey mudiyala pa shocking ah irukku..naanum december 28 la dhan pirandhen..adhu dhan ratan tata oda birthday vaa😀😀..im so glad about it 😎💪..

  • @rajasekar4793
    @rajasekar4793 4 роки тому +17

    I love you Mr &Dr.Rathan TATA

  • @citizenboopathi4545
    @citizenboopathi4545 4 роки тому +1

    🙏🏻 I know a lot of people's biographies. But listening to his autobiography comes with new inspiration😇💪🏻 thanks to Aadhaan channel

  • @arasuraamalingam4132
    @arasuraamalingam4132 5 років тому +99

    i own an Indian product
    Tata Tiago

  • @Arunkiras
    @Arunkiras 4 роки тому +1

    ஓரு வாரிசு இருந்திருந்தா அவரைப்போல தொடர்ந்து அந்த மக்கள் சேவை செய்ய ஒரு வழிகாட்டியாக அமைந்திருகும்

  • @thambirantran5790
    @thambirantran5790 4 роки тому +14

    Ratan Tata Is The great man 100% percent only on indian business man for Tata only

  • @radhakrishnan.rramamoorthy4665
    @radhakrishnan.rramamoorthy4665 4 роки тому +2

    Great Man, Thanks For Learn About One Legend Life...!

  • @rukmanim1763
    @rukmanim1763 3 роки тому +1

    Happy Birthday Ratan Tata Sir 🎂 Live long life, stay healthy and God bless you sir

  • @jairagavsarath6949
    @jairagavsarath6949 Місяць тому

    Buying TATA goods is supporting Indian Economy❤

  • @harehare3488
    @harehare3488 4 роки тому +66

    Not 6 lakh crore its more than that TCS alone is 8 lakh crore

  • @sundar1376
    @sundar1376 4 роки тому +3

    MY INSPIRATION 🔥MY ROLE MODEL🔥MY DREAM ♥️RATAN TATA ♥️

  • @tambaramramesh
    @tambaramramesh 4 роки тому +1

    I have seen the Launching of TATA NANO video, and impressed with the Vision and Purpose of making TATA NANO... Bought and using it with great affection and Respects... Many Thanks for making (y)our dreams come true...

  • @karuthuputhusu1217
    @karuthuputhusu1217 4 роки тому +25

    PF ESI introduced pannunathu TATA companytha

  • @mukepal
    @mukepal 4 роки тому

    A small correction, he didn't join TATA Steel (Jamshedpur) on his father's advise. He was persuaded by his grandmother to cover back to India. He had to leave his job as an architect in USA in order to fulfill his ailing grandmother's wish.
    SUCH A GREAT VISIONARY HE IS.

  • @suganthni8373
    @suganthni8373 4 роки тому +2

    எளிமையான நல்ல மனிதர்

  • @veeravirat1722
    @veeravirat1722 4 роки тому

    Thanks bro ennoda inspirational aana Ratan TATA va pesunathu ku

  • @suganyaangayarkanni1046
    @suganyaangayarkanni1046 4 роки тому +3

    Proud to be a TATA employer .... ✈🚁

    • @nitheesh5937
      @nitheesh5937 3 роки тому

      Tata aerospace work pantringala?

  • @hemasaran6403
    @hemasaran6403 4 роки тому

    Thannadakam ,uthavum gunam oru manithanai uyara vaikum enpatharku best example RATHAN TATA sir

  • @skylark8016
    @skylark8016 4 роки тому +13

    Amazing person salute sir

  • @sarathbabu5490
    @sarathbabu5490 4 роки тому +1

    A greatest human we are proud to have in our country 0% Negative comment is none other than Padma vibushan Ratan Tata

  • @UdayKumar-sb1wl
    @UdayKumar-sb1wl Рік тому

    Very nice inspiration and motivation and proud of him

  • @sureshm4866
    @sureshm4866 4 роки тому +2

    டா டா மீண்டும் மீண்டும் இந்தியாவில் பிறக்க வேண்டும்

  • @einsteinp1034
    @einsteinp1034 4 роки тому +3

    Very good Your speech 👍👍👍 Tata is strong 💪

  • @venkyvp6433
    @venkyvp6433 4 роки тому +1

    One of the great person & the real citizen of india 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @venkatramanj6347
    @venkatramanj6347 2 роки тому

    நல்ல மனிதர் வாழ்க பல்லாண்டு

  • @manikumarmanikumar1506
    @manikumarmanikumar1506 3 роки тому

    Super RathanTATA

  • @benjaminfranklin8017
    @benjaminfranklin8017 4 роки тому

    இந்த உலகில் எதுவுமே நிலையானது இல்லை தாய் தந்தையும் சேர்த்து😊

  • @hirakjyotigayan1104
    @hirakjyotigayan1104 4 роки тому +9

    Nice . Voice from Assam ,INDIA

  • @user-pz2fh4dk9b
    @user-pz2fh4dk9b 22 дні тому

    உண்மையான அன்பு எதையும் சாதிக்கலாம்

  • @paulrajjeseen3202
    @paulrajjeseen3202 2 роки тому

    India 'win Kadavul rathan TATA

  • @p.manimegalai6978
    @p.manimegalai6978 2 роки тому

    Avaroda face parthaley theriyudunga nice pesrson❤

  • @kannanpnkappukannam3135
    @kannanpnkappukannam3135 4 роки тому +7

    My car TATA indigo 2004 travels .I love TATA