கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய பணத்தின் அடிப்படை | Rules Of Money In Tamil | Epic Life Tamil |

Поділитися
Вставка
  • Опубліковано 26 жов 2024

КОМЕНТАРІ • 367

  • @chinnagopal6766
    @chinnagopal6766 6 місяців тому +34

    அற்புதமான வீடியோ நண்பா! ☺️ உங்கள் சிந்தனையும் என்னைப்போலவே உள்ளது! 😃 வாழ்க்கையில் கடன் என்பதே வாங்கக்கூடாது! 😎

    • @selselvam5520
      @selselvam5520 4 місяці тому +5

      சாத்தியம் இல்லை என்று நினைக்கிறேன்

    • @chinnagopal6766
      @chinnagopal6766 4 місяці тому +1

      @@selselvam5520 எது இல்லை?

  • @murugappanoldisgold1295
    @murugappanoldisgold1295 6 місяців тому +93

    ஆசை யாரை விட்டது. மனதை தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்து கொண்டால் கடனும் கஷ்டங்களும் வராது ! எளிமையாக வாழ கற்றுக்கொள்ள வேண்டும் என்பது என் கருத்து.

  • @v.jeevanandanpargavi5469
    @v.jeevanandanpargavi5469 6 місяців тому +69

    Super Super கடைசியா சொன்னீங்களே வாழ்க்கை துணையும் ஒரு சேமிப்புனு Super

  • @om8387
    @om8387 6 місяців тому +13

    மிக அருமையான கருத்தை உணரவைத்த கதையிது பணம் எம்மிடம் நிலைத்திருந்து நமது தேவைகளை பூர்த்தி செய்வதென்றால் அந்தப் பணத்தை எப்படி நாம் சம்பாதிக்கிறோம் என்பதுதான் முக்கியம். அடுத்தவரை ஏமாற்றிப் பொய் புழுகினால் சேர்க்கும் பணம் கடைசிவரை நமக்குபயோகமாகாது தம்பி மிகஅரிய இப் பதிவிற்கு நன்றிமகனே

  • @SolaiTech-ye5nw
    @SolaiTech-ye5nw 18 днів тому +4

    இதுவரை நான் கடன் வாங்கியது இல்லை
    எந்த EMI யும் இல்லை
    என் மனைவியை எந்த மகளிர் குழு வில் சேரவும் விடவில்லை...
    2 பையன் எனக்கு ஆங்கில பள்ளியில் தான் படிக்கிறார்கள்...
    நான் டிரைவர்
    இருப்பது சென்னை...
    சிக்கனம் மட்டும் இருந்தால் சிறப்பாக வாழலாம்

    • @Rasushanmugamsaminat
      @Rasushanmugamsaminat 9 днів тому

      Don't buy stock.Stock income based on single company .If you choose wrong company or yours stock holder lose his gain due to some reason (Ex. Covid, Cyclone,Sunami, Earthquake,war)
      Then your money will not return fully .You will lose .So no gain at all
      Buy Land (But no buy property building etc) Then it will go up 5 time in couple of years.
      There is need a survey before you buy land .
      Choose right place and right person before buy land.
      Good luck 🤞

  • @cinnesami5141
    @cinnesami5141 6 місяців тому +6

    மனிதன்
    மனிதத்தை இழந்தான்,
    அறம் சார்ந்து
    வாழ்வதை மறந்தான்.
    ஆதனால் தான் ,
    மனிதன் கண்டு
    பிடித்த பணம் நம்மை
    ஆளுகிறது.
    மனிதனின் பிறக்கும் போதே
    இருந்த நற்குணங்களுக்கு
    மதிப்பும்,மரியாதையும்
    இல்லையா...!
    எதுவும் அளவோடு
    இருக்கவேண்டும்...!

  • @Kalamania-pw1zw
    @Kalamania-pw1zw 5 місяців тому +18

    வாழ்கை துணை என்று சொன்னீர்கள். அதை வைத்து தான் எல்லாமே இருக்கு

  • @VSKPM
    @VSKPM 6 місяців тому +5

    மிக அருமையான பதிவு

  • @primeroseflorist2633
    @primeroseflorist2633 6 місяців тому +5

    ரொம்ப நல்ல தகவல் அருமையான பதிவு

  • @srinivasannega9998
    @srinivasannega9998 13 днів тому +2

    கடைசி பாயிண்ட் அருமையான தகவல்

  • @VimalaGanesh-n4g
    @VimalaGanesh-n4g 6 місяців тому +5

    நல்ல விழிப்புணர்வு பதிவு நன்றி சகோதரரே வாழ்க வளமுடன்

  • @iyappankalathi1072
    @iyappankalathi1072 5 місяців тому +7

    கடைசியில் சொன்னீங்களே '
    வாழ்க்கை துணை '
    சூப்பர் 👌

  • @murugavideos8797
    @murugavideos8797 7 місяців тому +9

    அருமை சகோதரா ரொம்ப அற்புதமா இருந்தது

  • @rajeshpalani1552
    @rajeshpalani1552 6 місяців тому +50

    எனக்கு காலம் கடந்த பதிவு இருந்தாலும் அருமையான பதிவு நன்றி ஐயா 💐💐💐💐

    • @Rasushanmugamsaminat
      @Rasushanmugamsaminat 9 днів тому +1

      Don't buy stock.Stock income based on single company .If you choose wrong company or yours stock holder lose his gain due to some reason (Ex. Covid, Cyclone,Sunami, Earthquake,war)
      Then your money will not return fully .You will lose .So no gain at all
      Buy Land (But no buy property building etc) Then it will go up 5 time in couple of years.
      There is need a survey before you buy land .
      Choose right place and right person before buy land.
      Good luck 🤞

  • @thamizhkumarane3675
    @thamizhkumarane3675 23 дні тому +1

    நன்றி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @rajapandiyanpandiyan2303
    @rajapandiyanpandiyan2303 5 місяців тому +7

    ரொம்ப அருமையாக பேசினீர்கள் நன்றி.. சில புள்ளி விவரங்களை தவற விட்டீர்கள்... I am economic student... சில விஷயங்கள் உங்களது தப்பா இருக்கு தம்பி திருத்திக்கொள்ளுங்கள்

    • @rajag9860
      @rajag9860 5 місяців тому +1

      economic students unaku enna theriyum.

  • @kumaresankaruppusamy780
    @kumaresankaruppusamy780 6 місяців тому +2

    அருமையான பதிவு 👍

  • @yuvajith360
    @yuvajith360 5 місяців тому +3

    உண்மை வரிகள் அண்ணா நீங்க சொன்ன method தான் நான் use பண்ணுறேன் செலவுகள் கட்டுபடுதி என்னுடைய life கொண்டு போகிறேன் நான் சம்பாதிப்பது இவ்வளவு நான் செலவு செய்யுறது இவ்வளவு என்பதை நன்றாக தெரிந்து கொள்கிறேன் நல்ல motive video anna சூப்பர் 😊........

  • @NagaKamakshiaruna
    @NagaKamakshiaruna 7 місяців тому +24

    சிறு வயதிலே பார்க்க வேண்டிய பதிவு

    • @Diva_cool
      @Diva_cool 2 місяці тому

      Ena ku ipoo age 17 tha

  • @sivamalarsiva2968
    @sivamalarsiva2968 4 місяці тому +2

    அருமையான பதிவு நன்றி

  • @truthalwayswinss
    @truthalwayswinss 7 місяців тому +4

    Excellent Excellent Excellent quality information. God bless you brother. Netthi Adil Unga Thagaval. Vaazhga Valamudan. 🙏🙏🙏🙏

  • @kpkumarkpkumar3486
    @kpkumarkpkumar3486 4 місяці тому +1

    நன்றி அன்பின் சகோ வாழ்க நீங்கள் வளமுடன் நலமுடன்

  • @muheshraja2750
    @muheshraja2750 3 місяці тому +3

    I Full Satishfied in this information.. Thank u broo💕

  • @AMSalikhan
    @AMSalikhan 6 місяців тому +1

    🎉🎉🎉அருமை அருமை

  • @ravisambanarjibanarji187
    @ravisambanarjibanarji187 23 дні тому

    அற்புதமான ஆலோசனைகள்....

  • @MohanRaj-zf4fv
    @MohanRaj-zf4fv 6 місяців тому +7

    ❤❤❤❤❤❤❤ அருமை அருமை அருமை அருமை அருமை அருமை ஐயா வணக்கம்

  • @ashokkumar-kx9jw
    @ashokkumar-kx9jw 6 місяців тому +3

    நல்ல தகவல்கள் மனமார்ந்த நன்றி ஐயா 🙏

  • @KishaKanna-x5w
    @KishaKanna-x5w 5 місяців тому +2

    Thanks sir.. enaku thevayana timla thevayana arivurai thanks sir

  • @Thamizhan-kural
    @Thamizhan-kural 3 місяці тому +14

    நீங்கள் தேவையற்றதை அதிகம் வாங்கினாள் விரைவில் தேவையானதை விற்க்க வேண்டும்.

  • @rameshkannanamarakavi1064
    @rameshkannanamarakavi1064 14 днів тому

    Super excellent message
    Thank you 🎉🎉🎉

  • @vanishetty5531
    @vanishetty5531 5 місяців тому +2

    Exactly...! I used to think in the same way...☺

  • @muralim5846
    @muralim5846 5 місяців тому

    நீங்க சொன்னதிலயே கடைசியா சொன்ன விஷயம் ரொம்ப ரொம்ப உண்மையான விஷயம் 😊😊😊😊

  • @rajap2050
    @rajap2050 22 дні тому

    Thank you so much
    நண்பா

  • @adhiyamanadhiyan5323
    @adhiyamanadhiyan5323 14 днів тому

    அருமை 🙏💐💐💐💐💐

  • @SureshR-ff3tq
    @SureshR-ff3tq 5 місяців тому +1

    மிக மிக அருமையான பதிவு உறவே

  • @user-vsathya199
    @user-vsathya199 6 місяців тому

    நல்ல தகவல் நன்றி🙏🏻

  • @deivas1425
    @deivas1425 6 місяців тому +1

    Well said at the end - spouse also should have discipline in personal finance.. 😍

  • @palanivelc6062
    @palanivelc6062 24 дні тому

    அற்புதமான வீடியோ

  • @narayanasamy7501
    @narayanasamy7501 Місяць тому

    அருமையான பதிவு

  • @govindraj6369
    @govindraj6369 6 місяців тому +1

    Super Bro, I will follow today onwards. Thanks a lot for this video.

  • @DhanaLakshmi-xy1ym
    @DhanaLakshmi-xy1ym 3 місяці тому

    Super nandri Thambi. Vaazhga Valamudan

  • @GanesanM-u4b
    @GanesanM-u4b 4 місяці тому +1

    நல்ல கருத்துங்க சார்

  • @veeramaniramakrishnan3430
    @veeramaniramakrishnan3430 5 місяців тому +2

    அருமையான வீடியோ 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @sriramr1981
    @sriramr1981 7 місяців тому +128

    உண்மையில் இது அருமையான தகவல்கள் 🎉😮

    • @talkseriespodcast
      @talkseriespodcast  7 місяців тому +12

      🤎nandri nanba

    • @maheshsaran330
      @maheshsaran330 6 місяців тому +5

      Unga vidio super unmai yarum sola madanga

    • @sulaimansb6177
      @sulaimansb6177 6 місяців тому +2

      🎉🎉🎉🎉🎉🎉🎉

    • @BalasubramaniamsomarimuttooMar
      @BalasubramaniamsomarimuttooMar 6 місяців тому +2

    • @Rasushanmugamsaminat
      @Rasushanmugamsaminat 9 днів тому

      Don't buy stock.Stock income based on single company .If you choose wrong company or yours stock holder lose his gain due to some reason (Ex. Covid, Cyclone,Sunami, Earthquake,war)
      Then your money will not return fully .You will lose .So no gain at all
      Buy Land (But no buy property building etc) Then it will go up 5 time in couple of years.
      There is need a survey before you buy land .
      Choose right place and right person before buy land.
      Good luck 🤞

  • @PeriyasamyPeriyasamy-o5q
    @PeriyasamyPeriyasamy-o5q Місяць тому

    சூப்பர் கருத்துக்கள் தலைவா

  • @sivavivaha562
    @sivavivaha562 6 місяців тому +5

    அருமையானா தகவல் அண்ணா வாழ்த்துக்கள் 💐💐💐

  • @victoremmanuel1867
    @victoremmanuel1867 Місяць тому

    Very interesting and absolutely useful. thank you bro

  • @rajeshmani3628
    @rajeshmani3628 5 місяців тому

    நல்ல அறிவுரைகள் நன்றி

  • @saravanank4984
    @saravanank4984 7 місяців тому +22

    இந்த விளம்பரமும் ஒருவகையான பிசினஸ் தான்

  • @VENKATESHAN_MUDHALIYAR
    @VENKATESHAN_MUDHALIYAR 6 місяців тому

    Good information for life and excellent messages for self development,

  • @srinivasank3073
    @srinivasank3073 6 місяців тому +2

    Super video bro, thank you

  • @sivaramanveeran3768
    @sivaramanveeran3768 6 місяців тому +1

    Last point is the best point in this video...❤❤❤

  • @Sankarmmm
    @Sankarmmm 2 місяці тому

    Maine 30+30+30+10
    30 for live, 30 for dress, celebration and upcomming function, 30 must for investment as each 10 % differently risk levelsl and final 10 for unconscious must savings like lic and mediclaim.... I don't have credit card or any EMI even for my own house or cars... thanks 🙏

  • @k.sarprasatham666
    @k.sarprasatham666 7 місяців тому +12

    குட் அருமையான தகவல் ❤❤❤

  • @tamilnadu10011
    @tamilnadu10011 3 місяці тому

    நீங்கள் சொன்ன தகவல் நன்றாக இருந்தது... எப்படி பார்த்தாலும் நீங்கள் stock market நீங்கள் எங்களை அழிப்பதற்கு வழி சொல்கிறீர்கள் என்று நான் நினைக்கிறேன்

    • @talkseriespodcast
      @talkseriespodcast  3 місяці тому +1

      நல்லதுக்கு காலம் இல்லை

  • @selvakumar-ff5dk
    @selvakumar-ff5dk 5 місяців тому

    அருமையான பதிவு ❤

  • @19633052
    @19633052 6 місяців тому

    Thanks very good information to today's generation.

  • @diviyarajarulappan
    @diviyarajarulappan 24 дні тому

    சிறப்பு

  • @mineeditzforever8642
    @mineeditzforever8642 4 місяці тому +1

    Good ideas and very useful things to say nowadays i like ur thoughts

  • @santhoshkumar-hr9ri
    @santhoshkumar-hr9ri 6 місяців тому +1

    Bro, Valid point - last one. Because i struggled lot .. More expensive (i lost my some savings)

  • @ChinnaThambi-90s
    @ChinnaThambi-90s 3 місяці тому

    சேமிப்பு என்பது நமது வாழ்க்கையில் மிக முக்கியமான ஒன்று இதை பின்பற்றுவோர்கல் வெற்றியடைவது உண்டு
    கடன் வாங்கும் தருணம் ஒரு போதும் வராது

  • @Auto-ft2mu
    @Auto-ft2mu 6 місяців тому +12

    அருமை தேழர்

  • @seranjeviseranjevi6360
    @seranjeviseranjevi6360 5 місяців тому +1

    Very useful to profligates in the human society

  • @monisha-2356
    @monisha-2356 7 місяців тому +3

    ❤🎉 waiting for next Rewire podcast Episode

  • @narayanasamynadar392
    @narayanasamynadar392 23 дні тому

    ஆசையை அடக்கி ஆனந்தமாய் வாழ்வோம்🙏

  • @arunlee7126
    @arunlee7126 2 місяці тому

    Nandri 🙏

  • @Aashiba-ru6eq
    @Aashiba-ru6eq 13 днів тому

    Very good ❤❤❤ vaazgavalamudan❤❤❤❤❤❤❤❤❤...

  • @himalone5321
    @himalone5321 6 місяців тому +13

    பணம் இல்லாமல் எல்லாரையும் வாழ வைக்க முடியும், ஆனால் நாம் அதை செய்ய மாட்டோம்.. கொள்வன கொடுப்பன இல்லா உலகம்... இது வியாபார உலகம் 😢

  • @sigamania2334
    @sigamania2334 6 місяців тому +1

    Excellent Thank you sir

  • @senthikumar5580
    @senthikumar5580 5 місяців тому

    சிறந்த ஆலோசனை

  • @rajeshwaribaskar6165
    @rajeshwaribaskar6165 23 дні тому

    Thanks Bro good information

  • @Gurupandi-ys7qm
    @Gurupandi-ys7qm 19 днів тому

    Thank you 👍🙏

  • @JainulAbideen-rm2vr
    @JainulAbideen-rm2vr 5 місяців тому

    நிங்க சொன்னது 💯 சதவீதம் சரி நண்பா

  • @dharmaputhiranm8582
    @dharmaputhiranm8582 6 місяців тому

    நன்றி சகோ

  • @jeevabenjaminv8207
    @jeevabenjaminv8207 6 місяців тому

    Difference between asset and liability💯👍

  • @krishnamoorthyvk7510
    @krishnamoorthyvk7510 4 місяці тому

    Hi bro super
    Stack market eppadi investment panttathunu sollunga bro and gold investment pantrathunu sollunga

  • @Meera-yj3xf
    @Meera-yj3xf 6 місяців тому

    Super Tambi super nennga nalla erukanum en na entha kalathuku romba mukiyam pa

  • @jayasuryaherochannel4543
    @jayasuryaherochannel4543 6 місяців тому +1

    Super bro. I saw many money saving videos. U r best congrats

  • @Babu-fz6qj
    @Babu-fz6qj 7 місяців тому +2

    ❤❤❤❤❤ super unmai

  • @sujansujan1742
    @sujansujan1742 4 місяці тому

    Arumaya sonninga nanba? I accepted

  • @VadiVel-w4l
    @VadiVel-w4l 4 місяці тому

    Super pro.... use full video nice 👍👍👍 thanks everyone people follow up your life ❤ thankyou

  • @MynavathiChidambaram
    @MynavathiChidambaram 4 місяці тому

    Wonder full and very useful for all people.. congratulations, keep it up 🎉🎉🎉🎉

  • @aazaaaazaa6070
    @aazaaaazaa6070 6 місяців тому +1

    Awesome awesome awesome speech

  • @RasaiyaRajkumar
    @RasaiyaRajkumar Місяць тому

    நன்றி நன்றி நன்றி

  • @Sivagurunathan-t8s
    @Sivagurunathan-t8s Місяць тому

    Thanks for information

  • @dolbinraj3534
    @dolbinraj3534 6 місяців тому +1

    சூப்பர் அண்ணா

  • @AbdulAzeez-fy3lh
    @AbdulAzeez-fy3lh 11 днів тому

    Good speaking ❤❤❤🎉🎉

  • @msffazila9112
    @msffazila9112 2 місяці тому +1

    Thank you bro

  • @BalasubramaniamsomarimuttooMar
    @BalasubramaniamsomarimuttooMar 6 місяців тому +1

    Best advice bro tnks

  • @brindhad7787
    @brindhad7787 7 місяців тому +2

    Thank you so much bro🙏🙏🙏🙏🙏🙏

  • @ArunKumar-vv6rj
    @ArunKumar-vv6rj 6 місяців тому +3

    thaliva your are grate 😀👍

  • @SenthilKumar-ig5iu
    @SenthilKumar-ig5iu 6 місяців тому +1

    Very useful for youngsters

  • @anbualagan8647
    @anbualagan8647 2 місяці тому

    Excellent speech bro🎉🎉🎉

  • @gkvind5978
    @gkvind5978 5 місяців тому

    Nice video, Advise is easy bro but practically it’s difficult..

  • @SrinivasanSrini-ru1rh
    @SrinivasanSrini-ru1rh 2 місяці тому +1

    Post office rd principal 1000*60: 60000/-
    Interest: 12000
    Total 72000
    Aft 5 years
    Am working in post office
    Mutual funds it's risk
    Fixed scheme nobody can take from u
    In this video he is promoting stock market .
    Maximum people doesn't have knowledge abt stocks it's like lottery ticket
    If v r lucky v ll get money but not promising
    Normally fixed deposits it's like promising income v knw how much v gonna get
    Nobody can take our money it ll b safe .

  • @suryarana7017
    @suryarana7017 18 днів тому

    ❤❤❤❤❤❤❤ lovely talk❤❤❤

  • @SunilbcaCricketer
    @SunilbcaCricketer 4 місяці тому

    Sovereign gold bond 😊😮super ❤

  • @subramaniansuresh1163
    @subramaniansuresh1163 5 місяців тому

    Super informative video..👌👌

  • @msubramanian3939
    @msubramanian3939 6 місяців тому

    Semmya சொன்னீங்க நானும் இப்படித்தான்

  • @Jfasayri
    @Jfasayri 4 місяці тому

    Superb information sir🎉