5 இந்திய கோடிஸ்வரர்களின் சாதாரண வாழ்க்கை | Indian Billionaires Who Live A Simple Life | Thatz It

Поділитися
Вставка
  • Опубліковано 26 жов 2024

КОМЕНТАРІ • 1,7 тис.

  • @ThatzItChannel
    @ThatzItChannel  3 роки тому +272

    Thank you all for your great support on this video. 100% money earned from this video will go to charity, I will soon share the details of the donation we did. Thank you once again 🤗

  • @sridharraja2293
    @sridharraja2293 3 роки тому +37

    நஷ்டம் வரும் இருந்தும் எளிய இந்திய மக்களை மனதில் நினைத்து நேனோ கார் உருவாக்கிய டாடா தான் நான் வியந்த மாமனிதர்

  • @ragavaraj6039
    @ragavaraj6039 3 роки тому +9

    அனைத்து உதவி செய்யும் மனிதர்களுக்கு என் 😟😟😟தாழ்மையான😟😟😟 நன்றி🙏🙏🙏

  • @BabuOrganicGardenVlog
    @BabuOrganicGardenVlog 3 роки тому +11

    வாழ்க்கை முடிந்த பின்பு என்னங்க கொண்டு போக போகிறோம் நல்ல மனம் இருந்தால் பணம் நம்மைத் தேடி வரும் . பிறருக்கு உதவும் குணம் கடவுளுக்கு சமம் 🙏🙏🙏💐👍

  • @allahpichai3376
    @allahpichai3376 3 роки тому +6

    ஏபிஜே ஐயா மிகவும் எளிமையானவர் மிகவும் நல்ல உள்ளம் படைத்தவர் நான் இவரைத்தான் பின்பற்றுகிறேன் இந்தப் பதிவை போட்ட நல்ல உள்ளத்திற்கு நன்றி

  • @mohamedthoufeek6648
    @mohamedthoufeek6648 3 роки тому +12

    மிகவும் சந்தோஷமாக இருந்தது பார்த்து கேட்ட போது...... இப்படி எல்லாம் மகான்கள் உண்டு நம் நாட்டில் நானும் செய்ய வேண்டும் ஆசையாக இருக்கிறது... ரொம்ப நன்றி

  • @kavikavikavikavi711
    @kavikavikavikavi711 3 роки тому +14

    எனக்கு 3 வேலை சாப்பாடு,dress, oru veedu iruntha pothum,,,எனக்கு இந்த உலகத்துல யாரும் first பசி நோய் இல்லாமல் இருக்கணும், எல்லா ஜீவங்களும் பசு,dog,fish, birds extra,,,,Ella துக்கும் en Kai வலிக்கும் வரை ஹெல்ப் pannidayy,,,,,,,இருப்பேன் வாழ்க வையகம் வாழ்க வளமுடன் பல்லாண்டு ஆல்🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙏🙏🙏🙏👍👍👍👍👍

  • @sibuvasanth
    @sibuvasanth 3 роки тому +14

    நான் பார்த்ததிலே மிக முக்கியமான பதிவிலே இதுவும் ஒன்று மிக்க நன்றி

  • @selvaraj-im8ik
    @selvaraj-im8ik 3 роки тому +6

    பணமே வாழ்க்கை இல்லை..... அப்படி பத்து கோடி கிடைத்தால் பசியில் வாடும் ஏழைக்கும் சாலைகளில் வாழும் பிச்சை எடுப்பவர்களுக்கு அவர்களின் வாரிசுகளுக்கு வீடு மற்றும் கல்வியை வழங்குவேன்.... இனி நான் கார் வாங்கினால் TATA கார் கம்பனி மட்டுமே வாங்குவேன் 👍👍👍 இந்த விடியோவில் பார்த்த ஐந்து பேரும் தான் உலக சாதனையாளர்களை இவர்கள் வழியை நான் பின்பற்றுவேன் பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் நன்றி ஐயா..... இவண் விடுதலை சிறுத்தைகள் கட்சி 👍👍👍🙏🙏🙏

  • @vickeymeenameena3258
    @vickeymeenameena3258 3 роки тому +11

    எனக்கு மிகவும் பிடித்த தொழில்அதிபர் ..ஐயா. ரத்தன் டாடா 😍😘

  • @padmanabans699
    @padmanabans699 3 роки тому +11

    💖இந்த நல்ல உள்ளம் படைத்தவர்கள் வெகு நாட்கள் வாழ வேண்டும் என ஆண்டவனிடம் பிரார்த்தனை செய்வோம்.நன்றி🙏

  • @jeyamurugansingaravelan7432
    @jeyamurugansingaravelan7432 3 роки тому +9

    நான் மில்லியனர் ஆனால் தமிழ்நாட்டில் இருக்கும் வீடு இல்லாத ஏழைகளுக்கு சரியாக விசாரித்து வீடு கட்டி கொடுப்பேன் திருமணம் செய்து கொடுக்க வசதி இல்லாமல் இருக்கும் பெண்களுக்கு திருமணம் செய்வதற்கு உதவி செய்வேன் நன்றாகப் படிக்கும் ஏழைப் பெண்கள் படிப்பதற்கு நிதி உதவி செய்வேன் இன்னும் நிறைய நலத்திட்டங்கள் செய்வேன்.. இது என் அப்பன் அறுபடை வீடு கொண்ட முருகன் மேல் ஆணை..

  • @தமிழ்முருகன்தமிழ்முருகன்

    இன்னும் 100. ஆண்டுகள் ஆனாலும் சரி. மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்றவர். மக்கள் மனதில் பெரிய பணக்காரர். அப்துல் கலாம் ஐயா.. மட்டுமே. ஜெய்ஹிந்த் ஜெய்ஹிந்த் ஜெய்ஹிந்த் ஜெய்ஹிந்த் ஜெய்ஹிந்த்

  • @pinky-zb3jy
    @pinky-zb3jy 3 роки тому +5

    இந்த மாரி வீடியோ வ போட்டதுக்கு ரொம்ப நன்றி 🙏🙏இந்த மாறியான மனிதர்களும் இருக்காங்க னு தெரிஞ்சி கிட்டேன் 🙏🙏

  • @duraibaskar6037
    @duraibaskar6037 3 роки тому +576

    சுதா and நாராயண மூர்த்தி இருவரும் டாடா நிறுவனத்தில் பணி செய்து பிறகு ரத்தன் டாடா ஆசியுடன் ஆரம்பிக்கப்பட்டது தான் இன்ஃபோசிஸ்.

  • @ambathurmagesh7453
    @ambathurmagesh7453 2 роки тому +4

    கடவுள் மனிதர்கள் உருவத்தில்.....மிகவும் நல்ல பதிவு தோழர்🤝👍🙏🙏🙏🙏

  • @kalaimani7483
    @kalaimani7483 3 роки тому +9

    இவர்கள் தான் போற்றப்பட வேண்டியவர்கள் 🙏🙏💐💐💐

  • @varunprasanth5218
    @varunprasanth5218 3 роки тому +12

    Sonu Sood -- Net worth 130Cr
    spent 10Cr + for Corona
    Vijay -- 120Cr per movie
    spent 25Lakh For corona
    But Vijay's 25L donation was spread viral than Sonu 🤧🤧

  • @the_cross_03
    @the_cross_03 3 роки тому +15

    என்னுயிர் தலைவர் ஐயா APJ. அப்துல்கலாம் அவர்களை இந்த காணொளியில் பதிவிட்டமைக்கு தங்களுக்கு நன்றி 🤝❤️🤝

  • @duraik6838
    @duraik6838 3 роки тому +6

    நான் பிரபஞ்சத்திடம் 1000 கோடி கேட்கிறேன் கிடைதால் நம் நாட்டில் உள்ள பல கோடி ஆதரவற்ற பெண்கள் முதயவற்களுக்கு உதவுவேன் நம் தமிழ் நாட்டில் உள்ள கோவில் சாமி சிலைகளின் பெயர்களை வெளி.புரத்தில் எழுதுவேன் பல கோடி குடும்பங்களுக்கு என்னால் முடிந்த உதவி செய்வேன் ஆடம்பரமற்ற வாழ்க்கை வாழ்வேன்

  • @samthestoryteller2819
    @samthestoryteller2819 3 роки тому +8

    எத்தனை குடியரசு தலைவர் மாறினாலும் நம் மனதில் நீங்கா நினைவுடன் நிலைநிற்கும் தலைவர்

  • @sridevisridhar5732
    @sridevisridhar5732 3 роки тому +2

    Super information. பணம் சேர்ந்ததும் ‌.திமிர்‌ எடுத்து அலையும் மனிதர்கள் காணவேண்டிய அன்புத் பதிவு

  • @gangaacircuits8240
    @gangaacircuits8240 3 роки тому +4

    நீங்கள் சொன்ன இவர்கள் போற்றப்பட வேண்டியவர்கள். கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே சங்கு சுட்டாலும் வெண்மை தரும். என்ற ஔவையரின் செய்யுள் ஞாபகம் வந்தது. உள்ளத்தில் ஏழ்மை இருந்தால் போதும் வாழ்வின் அர்த்தத்தை புரிந்து கொள்ள முடியும். இவர்களை பற்றி கூறியதற்கு வாழ்த்துக்கள்.

  • @durgajyothidanilayam7913
    @durgajyothidanilayam7913 3 роки тому +4

    அருமை முயற்சி.. அருமை பதிவு ஐயா 👌👌👌.. கேவலமாகிவிட்ட ஊடகத்துறையினர் தங்கள் பதிவை கண்டாவது திருந்தட்டும் 🙏🙏🙏

  • @siraj8371
    @siraj8371 3 роки тому +6

    நல்ல ஒரு கருத்து அருமையான பதிவு

  • @angeljanu1349
    @angeljanu1349 3 роки тому +16

    நான் வாடகை கார் வைத்து இருக்கிறேன். இதற்கு டுயூ கட்ட மடியாமல் கஷ்டம்படுகின்றேன். முதலில் கார் டுயூ அடைப்பேன். வாடகை வீட்டில் இருக்கின்றேன். செந்தம ஒரு வீடை வாங்குவேன்... எங்கலமாதிரி கஷ்டம்படுறவங்கலுக்கு உதவி செய்வேன்...

  • @enperubharath744
    @enperubharath744 3 роки тому +9

    One of the best video in UA-cam 👌

  • @thirunarayanaswamykuppuswa7834
    @thirunarayanaswamykuppuswa7834 2 роки тому +2

    உங்கள் சம்பாத்தியம் பெருகட்டும்!உங்கள் தர்ம காரயங்கள் தடையின்றி நடக்கட்டும்,!
    ஜெய்ஹிந்த்!

  • @akdreamcinecreations4990
    @akdreamcinecreations4990 3 роки тому +13

    இரத்தன் டாடா அவர்கள்....என்றுமே ரத்தினம்....🙏🙏🙏🙏

  • @POLLACHI-LIC
    @POLLACHI-LIC 3 роки тому +3

    தலை வணங்க வேண்டும் இந்த தலைவர்களை.
    நன்றி ஜெய்ஹிந்த்

  • @chandrasekaran7348
    @chandrasekaran7348 3 роки тому +11

    எவ்வளவு தான் பணம் இருந்தாலும் இல்லாதவங்களுக்கு கொடுக்கனும் என்ற எண்ணம் வேணும்...
    கொடுக்க வேண்டும்ங்ற மனம் முதல்ல வேணும்....

  • @learnmore504
    @learnmore504 3 роки тому +3

    போகும் போது எதுவும் கொண்டு போறது இல்லை.... இது தான் உண்மை😊 அது பற்றி உண்மையாக புரிந்த மாமனிதர்கள் தான் உண்மையாக விளம்பரம் இன்றி உதவுவார்கள் அவர்கள் பற்றிய தகவல்கள் உலகறிவதில் தவறில்லை 💯💥💥👌

  • @venkatesanvenkats5605
    @venkatesanvenkats5605 3 роки тому +6

    எனக்கு விபத்து ஏற்பட்டதால் ஹாஸ்பிடல் செலவெ முடிச்சிட்டு சொந்தமா ஒரு வீடு ஒரு டாடா ஏசி .போதும் . மீதி இருப்பதை மத்தவங்களுக்காக ஹாஸ்பிடல் செலவு வீடு இல்லாமல் வருவோர்கு மற்றும் ஊனமுற்றோர்க்கு ஒரு காப்பகம் அவங்க கடைசி வரை சந்தோசமாக வச்சி இருப்பேன் என்னால் முடிந்தவரை உதவி செய்வேன் ☺☺☺

  • @Tonynew-t9n
    @Tonynew-t9n 3 роки тому +6

    Soonu sir ❤️
    Nana sir ❤️
    Tata ratan Tata my fav ❤️❤️❤️😃🔥🔥🔥
    Abj sir ❤️❤️

  • @King-kw8op
    @King-kw8op 3 роки тому +4

    அருமையான தகவல், நன்றி

  • @deenmasthangani2059
    @deenmasthangani2059 Рік тому +1

    மிகவும் அற்புதமான பயனுள்ள💪 பதிவு... உங்கள் பயணங்கள் தொடரட்டும்..

  • @janujanani5156
    @janujanani5156 3 роки тому +10

    Enga appa treatment kku rathan Tata money kuduthu help pannanga... great person 👏

  • @DuraiRaj-ve2jv
    @DuraiRaj-ve2jv 3 роки тому +2

    நல்ல மனித நேயம் மிக்க நபர்களை உலகிற்கு தெரிய வைத்து மற்றும் உணர வைத்தது மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.

  • @er.dhaksinv3137
    @er.dhaksinv3137 3 роки тому +16

    பள்ளிகளில் படிப்பு வராத, மாணவர்களை தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு, தொழில் மற்றும் சமுதாயத்தில் எப்படி ஒழுக்கமாக வாழ்வது பற்றி சொல்லிக்கொடுக்க ஒரு அறக்கட்டளை ஆரம்பித்து நடத்துவது என்னோட நீண்ட நாள் ஆசை....அது நடக்கும்...

    • @SriNivasan-js4ex
      @SriNivasan-js4ex 3 роки тому

      Congratulations 🎉🎉❤️🎉❤️ bro god is always with you

    • @kalaimanim8195
      @kalaimanim8195 3 роки тому

      இயன்றதைச் நம் சமூகத்திற்கு செய்வது சிறந்த மனிதம். மனிதர்கள் மனித நேயத்துடன் வாழ்வோம். இவர்கள் வளரும் சமூகத்தின் முன்னோடி.

  • @நம்மவர்-ஞ5ல
    @நம்மவர்-ஞ5ல 3 роки тому +2

    அருமை நம் குழந்தைகள் படிப்படியாக மற்றும் விளையாட்டிக்காகவமற்றும் பல நல்ல விசயங்களுக்காகவீம் செலவு செய்வேன்

  • @sssssss9819
    @sssssss9819 3 роки тому +7

    இவர்களெல்லாம் மனிதக் கடவுள்

  • @vinaithy
    @vinaithy 3 роки тому +2

    அருமையான பதிவு நண்பா. உலகில் மனிதர்களாக வாழ்ந்து கொண்டு இருப்பவர்களில் சிலரை பலரும் தெரிந்து கொள்ள இந்த பதிவு உதவியது 🙏🙏🙏

  • @kumars9089
    @kumars9089 3 роки тому +5

    நான் எல்லா Village & Town ill best School and College open பண்ணுவேன். 80 percentage free education 20 percentage fees for maintenance. நிறைய best human being, scientists, doctors, Best loyal Police officers, Honest Govt officers and Army officers ஐ உண்டாக்குவேன். நிறைய Library உண்டக்குவேன்.

  • @smanikandan5852
    @smanikandan5852 3 роки тому +4

    Antha mathiri எனக்கு 10 core jackpot அடிச்ச அதுல 20% என்னோட busness development ku use பண்ணிக்கிட்டு மீதி இருக்க 80% amountla என்னால முடுஞ்ச அளவுக்கு நல்ல படிப்பு படிக்க பணம் இல்லாம கஷ்டப்படுற மாணவறாகளை தேர்ந்தெடுத்து அவங்கள நல்ல படிக்க வைப்பேன். அப்பறம் பெற்றோர்களால் கைவிட்டப்பட்ட குழந்தைகள் மற்றும் பிள்ளைகளால் கைவிடப்பட்ட பெரியவராகளுக்கு தினமும் இரண்டு வேலையாவது இலவச உணவு கொடுக்கணும் இது என்னோட ரொம்ப நாள் ஆசை😊😊😊

  • @vaithyanathankrishnamurthy7097
    @vaithyanathankrishnamurthy7097 3 роки тому +5

    இவர்கள் காலத்தில் நாம் வாழ்வதே நமக்கு பெருமை!

  • @kannanpalani5169
    @kannanpalani5169 3 роки тому +2

    அருமையான மனிதர்களை பற்றிய பதிவு மனதை நெகிழ செய்கிறது...வாழ்க வளமுடன்....

  • @Keedhaiyinradhai
    @Keedhaiyinradhai 3 роки тому +14

    சோனு சூட் அவர்கள் உடைய பிறந்த நாள்ல இந்த வீடியோ போட்டத்துக்கு thanks bro. நீங்க சொன்ன எல்லாரும் சாதாரண மனிதர்கள் அல்ல மா மனிதர்கள்.

    • @sathyamoorthy5375
      @sathyamoorthy5375 3 роки тому +1

      சோனு சூட் ஒரு டுபாக்கூர்😂

    • @Keedhaiyinradhai
      @Keedhaiyinradhai 3 роки тому +1

      @@sathyamoorthy5375 ஓஹோ thank you for your information.

  • @kishnanovitha6206
    @kishnanovitha6206 3 роки тому +3

    Wow super manitharkal..👍👌👌

  • @ganesanalankaramuthu7413
    @ganesanalankaramuthu7413 3 роки тому +8

    இந்த
    மனித நேயர்களை நாமும்
    முன்னுதாரணமாகக்
    கொள்ள வேண்டும்.

  • @cibirocky668
    @cibirocky668 3 роки тому +5

    All Are The Great Businessman 👨‍💼👨‍💼👨‍💼👨‍💼👨‍💼👨‍💼👨‍💼👨‍💼👨‍💼👨‍💼👨‍💼👨‍💼 And Good Person

  • @ManikandanManikandan-cj3ih
    @ManikandanManikandan-cj3ih 3 роки тому +8

    Ratan Tata very good nice

  • @sreejithaponnu8151
    @sreejithaponnu8151 3 роки тому +7

    Sonu sir Kalam sir Rathana Tata sir the very grat 💗😍😍

  • @gurukarthi9641
    @gurukarthi9641 3 роки тому +4

    ஒரு பத்து பேருக்கு சிறந்த கல்வியும் நல்ல வேலை உதவும் மனப்பான்மையும் மிக்க மனிதனாக வாழ முடிந்த வரைக்கும் எல்லா வழியிலும் உதவி செய்வேன்

  • @yeshmedianetwork1050
    @yeshmedianetwork1050 3 роки тому +4

    Ratan Tata hatsoff... All are great..

  • @sowmyamohan279
    @sowmyamohan279 3 роки тому +8

    Ratan tata is such a good human being❤️❤️❤️may godbless him with good health❤️❤️

  • @harikrishana5873
    @harikrishana5873 3 роки тому +3

    இவா்கள் ௮னைவ௫மே நாம் கண்ணில் கண்ட தெய்வங்கள்.
    இந்தியாவில் இ௫க்கும் ஏழைகளுக்கு ௨தவிடவே ஆண்டவன் இவர்களை ௮னுப்பியுள்ளான்.
    இவர்களைப் போலவே பல மனித தெய்வங்கள் இ௫க்கவேண் டும் .
    ௮ப்பொழுதுதான் தான் ௭ண்ணம் கொண்ட வார்கள் மற்றவர்களுக்கு ௨தவுவார்கள் ௭ன்று நம்புகிறேன்.
    இவர்களின் ஆத்மா ௭ன்றைக்கும் 😌 நிம்மதியாக இ௫க்கவேண் டும்,
    சொா்கபதி ௮டையட்டும்
    இறைவா. நன்றி🙏💕

  • @arumugamarumugam8988
    @arumugamarumugam8988 3 роки тому +4

    என் அறிவுக்கண்ணை திறந்து விட்டீர்கள். இனி நானும் என்னால் முடிந்த அளவு உதவி செய்யப்போகிறேன். வேலைக்கு ஒழுங்காக சென்று அந்த பணத்தில் என்னை மாதிரி உள்ள ஏழைகளுக்கு உதவப்போகிறேன். நன்றி.

  • @Prakash12131-S
    @Prakash12131-S 3 роки тому +5

    நல்லது நடக்கட்டும்

  • @pitchipaty5978
    @pitchipaty5978 3 роки тому +9

    நான் எங்க அம்மாவுக்கு ஒரு டாக்டர்ரை கூடவே வச்சி பத்திரமா பாத்துக்குவேன் முதியோர் இல்லதிருக்கு தினமும் சாப்பாடு வழங்குவேன் பணம் இல்லை என்று தேரிந்தவுடன் என்னை அவமானபடுத்திய உரவுகளுக்கு முன்னால் தைரியமாக நடப்பேன்.

    • @suntharaluxmy9262
      @suntharaluxmy9262 3 роки тому

      Old age home illai parents ah vaiththu parkka help&counclling for the fools

  • @s.pathmavathipathmavathi1097
    @s.pathmavathipathmavathi1097 3 роки тому +4

    இவர்கள் சேவை தொடரட்டும் வாழ்த்துக்கள் வாழ்ந்த வயது இல்லை வாங்குகிறேன் 💐🙏🙏🙏🙏🙏

  • @anbilchannel4753
    @anbilchannel4753 3 роки тому +10

    நான் பெரிதும் நம்பக்கூடிய கடவுள் பழனி முருகன் கோவிலுக்கு பத்தியாத்திரை வரும் பக்தர்களுக்கு நான் உயிரோடு இருக்கும் வரை அவர்களுக்கு உணவு வழங்க வேண்டும்,,,

  • @moganavelmoganavel666
    @moganavelmoganavel666 3 роки тому +5

    இந்த பூமியில் பிறந்த கடவுளின் அவதாரம்.🙏🙏🙏👍👍👍👍

  • @mrkkanagu4362
    @mrkkanagu4362 3 роки тому +13

    பூமியில் வாழும் மனித கடவுள்கள் 🙏🙏🙏🙏🙏

  • @narayanadas610
    @narayanadas610 3 роки тому +3

    அய்யா உங்கள் எல்லொரையும் தெய்வங்களாக மதிக்கிறேன்

  • @guruprashath.r963
    @guruprashath.r963 3 роки тому +11

    கேள்வி:
    உங்களுக்கு 10 கோடி Jackpot அடிச்சா என்ன செய்வீர்கள்?
    விடை: எனக்கு நான் போதுமான அளவுக்கு எடுத்துக்கொன்டு மீதி பணத்தை வைத்து பிச்சைக்காரர்களுக்கு தினமும் பண உதவி செய்வேன். ஏழை மக்களுக்கு உதவுவேன்.

  • @ilovejesusvijay4330
    @ilovejesusvijay4330 3 роки тому +8

    I like TATA sir & APJ sir .one day I am helping poor people

  • @karthivkm1782
    @karthivkm1782 3 роки тому +4

    நான் நல்ல குணத்தை விட நல்ல மனிதனாக இருக்க ஆசைப்படுறேன் எடுத்துக்காட்டு அப்துல் கலாம் ஐயா அவர்கள் டாட்டா ரத்தன் அண்ட் கோ அவர்கள் இன்போசிஸ் தலைவர் அவர்கள்

  • @smn3362
    @smn3362 3 роки тому +10

    இவர்கள் அனைவரும் வாழ்க்கையில் நாம் கண்ட மகாத்மாக்கள்

  • @sekarshanmugam2104
    @sekarshanmugam2104 3 роки тому +6

    வாழும் தெய்வங்கள்

  • @beastboyff9458
    @beastboyff9458 3 роки тому +5

    Ratan Tata and dr.kalam sir my favourites 👏👏👏

  • @srinivasanvenkatachalam2715
    @srinivasanvenkatachalam2715 3 роки тому +4

    வணக்கம் நல்ல கருத்து உள்ள வீடியோ, எனக்கு 10 கோடி ரூபாய் கிடைத்தால், படிப்பறிவு இருந்தும்,வசதியில்லாத மாணவர்களுக்கு உதவி செய்வேன்...

  • @ramsaamvmate4385
    @ramsaamvmate4385 3 роки тому +3

    Greatest Human beings..India is humble country

  • @KMSali-mv4sn
    @KMSali-mv4sn 3 роки тому +5

    நல்ல விஷயம்கள் தெரிய முடிந்தது

  • @karthictp5888
    @karthictp5888 3 роки тому +3

    Hatsoff to all these heroes
    Jai hind.

  • @UmarUmar-hw1fe
    @UmarUmar-hw1fe 3 роки тому +4

    First plane : 10 கோடி கிடைச்சா.... 50 to 60 lakh'la oru house..
    Next plane : main ஆனா இடத்துல flat'a வாங்கி compount வீடு கீழ்தளத்தில் 5 வீடு... அப்புறம் மேல் தளத்தில் 5 வீடு கட்டி வாடகைக்கு விடணும்.. (budjet 1cr)
    Next plane : oru bike pulsar 150 (1.5 lakh)
    Next plane :( 2 cr) gold'la investment panniruvean
    Balance 1.5 cr
    1cr budjet 'ல turist place ஆரம்பிக்கணும்
    Balance 50 lakh
    இலவச உணவு அனைவருக்கும் வருடம் muluvathum
    My construction Name
    (UMAR KANSTRUCTION)
    இதா Sir namma plane...
    Na mathavanga மாதிரி பொய் sollamaatean...
    I promis 👍👍👍👍👍
    Next plane

  • @RajaRaja-bl7gl
    @RajaRaja-bl7gl 3 роки тому +2

    ஆச்சரியமாக இருந்தது!

  • @gparamaeswary7276
    @gparamaeswary7276 3 роки тому +10

    TATA is a great soul.
    Bless him.

  • @malarmannan5362
    @malarmannan5362 3 роки тому +6

    அண்ணா இந்த பதிவு அருமை நீங்கள் அடையாளம் காட்டிய அனைவரும் அருமை.... நன்றி அண்ணா

  • @sivasivan1256
    @sivasivan1256 3 роки тому +6

    அனைவருக்கும் உணவு கிடைக்க வேண்டும்.

  • @hemalathapanneerselvam7354
    @hemalathapanneerselvam7354 3 роки тому +2

    excellent bro,,, apj ayya is great inspiration for all indians,,, we never forget him in our life time....jaihind

  • @TulsiRam-mg9yv
    @TulsiRam-mg9yv 2 роки тому +5

    Helping minds it's really great🙏👏👏🙌🙌🙏🙏🙏👌👌👌👌 🙏

  • @chidambarajeevanandam142
    @chidambarajeevanandam142 3 роки тому +2

    இந்த வீடியோ மிகவும் அருமை.

  • @cibirocky668
    @cibirocky668 3 роки тому +8

    APJ Abdul Kalam Sir Is A Great Man

  • @mohamedmohinudeen8217
    @mohamedmohinudeen8217 3 роки тому +3

    Brother Sood and all the others deserve to be honored and be given the highest national award . Hope the government will consider .

  • @anbazhaganp5623
    @anbazhaganp5623 3 роки тому +22

    இந்த உலகம் இன்னும் இயங்க காரணம் இவர்கள் மாதிரி மனிதாபிமான ஆட்களால் தான்

  • @kshankaran7351
    @kshankaran7351 3 роки тому +4

    நடிகர் சோனு சூட் ஒரு சிறந்த நடிகர் அவர்சிறந்த சமுக பன்பாளர் என்பது பலருக்கு தெரிந்துஇருக்க
    வாய்ப்புகள் குறைவு எனற்ற நல் உல்ளங்கள்
    இந்த மண்நில் வாழ்ந்து கொண்டுதான் இருகிரார் கள் நம் நாட்டில் இந்த அரசியல் செய்யும் கோமாளிகள் பணத்திற்கும்
    பதிவிக்கும் ஆசை பட்டு
    இந்த மக்களின் வரி பணம்
    முழுவதும் அவன் குடும்பதை சிறப்புடன் பாதுகாத்து கொண்டு இருக்க மறுபுரம் சொந்த உழைப்பால் வரும் பணம் மக்களுக்கு சேவை செய்யும் உங்களுக்கு இந்த மக்கள் அனைவரும் உங்களை இந்த சமுதாய மக்கள் போற்ற படுவார்கள்
    ஷங்கரன்
    மக்கள் நீதி மையம்
    கோவை தெற்கு

  • @kspmedia1869
    @kspmedia1869 3 роки тому +12

    கொடுக்க மனம் இருப்பவர்களுக்கு கோடியும் தேடி வரும் 😌

  • @chitrachitra3972
    @chitrachitra3972 3 роки тому +4

    Kalam ayya and Rathan tata pathi ketkum pothey kan kalangurhu

  • @esvbrothers2506
    @esvbrothers2506 3 роки тому +15

    Sonu sood
    Fan oru like podunga

  • @iyappann7211
    @iyappann7211 3 роки тому +1

    கண்டிப்பாக ஒரு நல்ல பதிவு... இந்த பதிவை பார்க்கும் அனைவருக்கும் கண்டிப்பாக மனிதனுக்கு இரக்க குணம் இருக்கும் என்பதை வெளிப்படுத்துகிறது..... 🙏🙏🙏

  • @uchiha.madara1123
    @uchiha.madara1123 3 роки тому +8

    Enaku trust start pananum asai enoda salary ellam save panitu iruken 😇

  • @mohammedamriss2502
    @mohammedamriss2502 3 роки тому +5

    Rathan Tata is my role model ,😌🇱🇰🇱🇰🇱🇰🇱🇰

  • @subhashb4732
    @subhashb4732 3 роки тому +7

    Abdul Kalam sir oda per ketale, Ulla oru maadhiri avudhu, miss you sir.

    • @sudhahar723
      @sudhahar723 3 роки тому

      Aama bro.. really alugaiye vanthutu🥺

  • @க.மணிகன்டன்மணி

    என்னோட ரியல் நாயகன் ரத்தன் டாடா ஐயா

  • @navanidham7183
    @navanidham7183 3 роки тому +7

    நான் இவங்கள மாதிரி இருக்கணும்னு விரும்புறேன் 🌹🙏🌹

  • @manivannanv5040
    @manivannanv5040 3 роки тому +3

    VERY USEFUL VIDEO SOMEBODY HAS TO CHANGE INDIA DOING CORRUPTION FREE INDIA & ACHIEVERS INDIA.THIS TYPE OF VIDEOS WILL GIVE MORE ENERGY TO DO SOMTHING TO INDIA
    THANKS
    ER.MANIVANNAN VARADARAJAN BENGALURU

  • @ssnmoorthy
    @ssnmoorthy 3 роки тому +4

    Doing a brilliant job man! Thank you and please continue doing.

  • @s.shaikmohammads.shaikmoha9957
    @s.shaikmohammads.shaikmoha9957 3 роки тому +7

    கண்டிப்பாக எழை மக்களுக்காக உதவி செய்வேன்

  • @balasundharam5073
    @balasundharam5073 3 роки тому +4

    Happy Birthday 🌷Sonu Sood sir 🌷🌷🌷🌷
    Many many happy returns of the day..💐💐💐💐💐💐

  • @mehalacarter6555
    @mehalacarter6555 2 роки тому +3

    Ithu mathiriye nanum oru nalla manusana piraruku koduthu valven👍