சகல செல்வங்களையும் அள்ளித்தரும் பிரம்ம முகூர்த்த பூஜை செய்யும் முறை

Поділитися
Вставка
  • Опубліковано 29 жов 2023

КОМЕНТАРІ • 486

  • @banuprabha5201
    @banuprabha5201 7 місяців тому +1

    Akka engaluku romba use fulla iruku indha video tq so much

  • @SasikalaShanmugam14
    @SasikalaShanmugam14 8 місяців тому

    Super ma அருமையான பதிவு❤❤❤

  • @rangavanmarrirangavanmarri6170
    @rangavanmarrirangavanmarri6170 6 місяців тому +2

    Very youseful video thanks 👍👍👍👍

  • @user-fi8ss9ih1l
    @user-fi8ss9ih1l 5 місяців тому

    Supera theliva explain panninga ❤ thank you

  • @arulm48
    @arulm48 2 місяці тому

    என்னோட அனைத்து சந்தேககளுக்கும் ஒரு வீடியோவில் தெளிவு கொடுத்து விட்டீர்கள் நன்றி சகோதரி

  • @kasthuripunusamy3248
    @kasthuripunusamy3248 8 місяців тому

    Very good explanation. Thank you

  • @thamizhvino2772
    @thamizhvino2772 7 місяців тому

    Thank u soo much sister very clear explanation ❤❤

  • @user-lw8cf9zu3l
    @user-lw8cf9zu3l 7 місяців тому +1

    Very good super sister yella doubtum clear thanks for your help

  • @banuprabha5201
    @banuprabha5201 7 місяців тому

    Ungaloda video pathadharku apurma dhaan naanum Brahma muhurtha poojai seiyuren tq akka

    • @devikaelangovanofficial
      @devikaelangovanofficial  7 місяців тому

      தேங்க்யூ சிஸ்டர் நல்லபடியா பண்ணுங்க ❤️

  • @muthuselvam1984
    @muthuselvam1984 6 місяців тому

    🙏🏻நல்ல பதிவு

  • @LalithaG-jp1su
    @LalithaG-jp1su 7 місяців тому

    Nalla pathivu sister nanri 😊😊😊

  • @sakthikalai8659
    @sakthikalai8659 4 місяці тому

    Very good explanation thankyou sister

  • @sanjugaming4927
    @sanjugaming4927 8 місяців тому +1

    Neenga sonna information ellame super sister.

  • @kalaimanigunavel7905
    @kalaimanigunavel7905 7 місяців тому +1

    சூப்பர் மா அனைத்து சந்தேகம் தீர்ந்தது நன்றி மா 🥰💞🥰

  • @Nagajothi-sh5jh
    @Nagajothi-sh5jh 8 місяців тому

    Super explanation sis. Thank you😊

  • @veeralakshmi5124
    @veeralakshmi5124 8 місяців тому

    Clear information sister ❤❤

  • @selviramaiah9693
    @selviramaiah9693 6 місяців тому

    Thanks Akka

  • @gunasekaranramu220
    @gunasekaranramu220 8 місяців тому

    Thankyou sister

  • @gayathrit1607
    @gayathrit1607 8 місяців тому +2

    Really I have to say thanks to you sis.... Ungalathan nan inspire aagi இன்றோடு நான்காம் நாள் பிரம்ம முகூர்த்த பூஜை செய்திருக்கிறேன்....

    • @devikaelangovanofficial
      @devikaelangovanofficial  8 місяців тому

      ஹாய் சிஸ்டர் தேங்க்யூ சோ மச் உங்களுடைய வேண்டுதல் நிறைவேறும் நானும் வேண்டுகிறேன் ❤️😊

    • @Veenasreem
      @Veenasreem 7 місяців тому

      How many days u have continued

  • @AjithkumarSasikala-jt7pi
    @AjithkumarSasikala-jt7pi 7 місяців тому

    Super tips

  • @kanagakanaga9995
    @kanagakanaga9995 Годину тому

    Tq akka explain super

  • @mochavijay827
    @mochavijay827 7 місяців тому

    Thanks for the video sis, very useful tips , i am so happy sis

  • @mahesdharmaraj8665
    @mahesdharmaraj8665 7 місяців тому

    Very helpful video sister🙏🙏🙏

  • @ranipownraj545
    @ranipownraj545 7 місяців тому

    நன்றி அக்கா❤🙏

  • @SD_vlogs901
    @SD_vlogs901 8 місяців тому +1

    I'm really seeing all your videos.. you are very passionate and patience in clearlying all doubts kaa.. also pls share your younger son food menu kaa.. it will be helpful for my son as well kaa

    • @devikaelangovanofficial
      @devikaelangovanofficial  8 місяців тому +1

      ஹாய் சிஸ்டர் தேங்க்யூ சோ மச். நீங்க கமெண்ட் பண்ணதுல ரொம்பவே சந்தோஷம். கண்டிப்பா ஒரு வீடியோ போடுற சிஸ்டர் தேங்க்யூ 😊❤️

  • @rosekutties9989
    @rosekutties9989 8 місяців тому +1

    Hi sister unga video parthu nanum start paniten today day 1, thank you sister

    • @devikaelangovanofficial
      @devikaelangovanofficial  8 місяців тому +1

      வாழ்த்துக்கள் சிஸ்டர் நல்லபடியா பிரம்ம முகூர்த்தப் பூஜைய பண்ணி முடிங்க . உங்களுடைய வேண்டுதல் நிறைவேற நானும் வேண்டுகிறேன் ❤️

  • @poornalakshmipoornalakshmi7250
    @poornalakshmipoornalakshmi7250 8 місяців тому

    Super akka elarukum ipa nalla purichurukum

  • @PunithaPunitha-fe5he
    @PunithaPunitha-fe5he 4 місяці тому

    Super sister good information

  • @Ammusuba-xi2pp
    @Ammusuba-xi2pp 8 місяців тому

    Thanks 👍❤❤

  • @Vijiyome1430
    @Vijiyome1430 7 місяців тому

    Thank you sis

  • @jothiganesh9636
    @jothiganesh9636 8 місяців тому +1

    thanks pa good information ❤❤👍

  • @Maheswari-zl2lt
    @Maheswari-zl2lt 8 місяців тому

    All information are good sister

  • @Dhanasenthil2506
    @Dhanasenthil2506 8 місяців тому +1

    Sister brahmma muhurtha poojai pathina doubt full and full oru video la ivalo azhaga clear pannitinga sister.... Neenga chinna baby vachikitu daily brahmma muhurtha pooja seiradhe sandhoshama iruku sister.. naanum start panna poren... College poravanga gents la kooda indha brahmma muhurtha pooja pathi kekuranga nu sonna unga videos adhuku periya reason... Nice sharing sister..

    • @devikaelangovanofficial
      @devikaelangovanofficial  8 місяців тому

      ஹாய் சிஸ்டர் தேங்க்யூ சோ மச் எனக்காக டைம் ஸ்பென்ட் பண்ணி கமெண்ட் பண்ணதுக்கு ரொம்பவே தேங்க்ஸ்❤️😊

  • @logithsabari7929
    @logithsabari7929 8 місяців тому +1

    Nice 💐💐💐

  • @user-qf5zf9ic1n
    @user-qf5zf9ic1n 7 місяців тому +1

    Thank sister 💓

  • @renugadevi2859
    @renugadevi2859 4 місяці тому

    ❤❤❤ thanks ka

  • @priyan6294
    @priyan6294 8 місяців тому +1

    சூப்பர் சிஸ்டர் தெளிவானா விளக்கம்

  • @Dhanvanth-
    @Dhanvanth- 8 місяців тому

    Hi sis..ur explanation is very clear.. it's very useful for us.. Thank you and all the best 🙏

  • @user-kk7vw4fc8n
    @user-kk7vw4fc8n 7 місяців тому

    Thank you sister

  • @sangarisangari9321
    @sangarisangari9321 8 місяців тому

    Thank you akka

  • @RajAhashiya
    @RajAhashiya 8 місяців тому +2

    Super akka Nan ungala pathu than start pannen enakku mega pariya success akka tq soo much akka

    • @devikaelangovanofficial
      @devikaelangovanofficial  8 місяців тому

      தேங்க்யூ சிஸ்டர் கேட்கவே ரொம்ப ஹாப்பியா இருக்கு 😊❤️

  • @sumathis-rp9zd
    @sumathis-rp9zd 6 місяців тому

    Thank you sister ❤

  • @krishprithi4733
    @krishprithi4733 7 місяців тому +1

    Very nice sister. Ennoda ela doubtum ore video la sollitinga . Thank u sis .

  • @dineshp3437
    @dineshp3437 8 місяців тому

    Super akka ❤🥰😘

  • @SathyaMaya-qh1pq
    @SathyaMaya-qh1pq Місяць тому

    Superb sis... I'll start the pooja soon

  • @muthuselvam1984
    @muthuselvam1984 6 місяців тому

    Thank you❤️

  • @user-yu8vx9ul8o
    @user-yu8vx9ul8o 3 місяці тому

    Super Akka 🌹🌹🌹

  • @IlakkiyaIlakkiya-gw8xc
    @IlakkiyaIlakkiya-gw8xc 8 місяців тому

    Tq so much akka na kekka mudiyatha naraya kelviku nenga romba clear a soninga romba ths akka na friday mrng start panna poren. tq love u akka❤

    • @devikaelangovanofficial
      @devikaelangovanofficial  8 місяців тому

      தேங்க்யூ சிஸ்டர் நல்லபடியா பண்ணுங்க ❤️😊

    • @devikaelangovanofficial
      @devikaelangovanofficial  8 місяців тому

      தேங்க்யூ சிஸ்டர் நல்லபடியா ஸ்டார்ட் பண்ணுங்க ❤️

  • @smielykilleraswin3129
    @smielykilleraswin3129 3 місяці тому

    Super akka🙏🙏🙏🙏🙏

  • @priyacrazy_queen1456
    @priyacrazy_queen1456 6 місяців тому

    🙏🙏

  • @user-hm4cs6cx3i
    @user-hm4cs6cx3i 8 місяців тому

    ❤❤❤❤❤

  • @karpagamkarpagam-7091
    @karpagamkarpagam-7091 3 місяці тому

    😊😊

  • @Devi-hf5ls
    @Devi-hf5ls 3 місяці тому

    Super super 🙏🙏🙏🙏🙏❤❤❤

  • @user-he7kv1ci2r
    @user-he7kv1ci2r 4 місяці тому

    Super

  • @ArunKutty-sn2rm
    @ArunKutty-sn2rm 5 місяців тому

    சுப்பர்அக்கா

  • @poornachandrika4504
    @poornachandrika4504 8 місяців тому

    Thank u so much for your detailed information and best wishes . I have a doubt ma. Agal diya daily new we have to keep or same we can light. And how to clean agal since im new to this. Pls explain

    • @devikaelangovanofficial
      @devikaelangovanofficial  8 місяців тому

      ஹாய் சிஸ்டர் தினமும் அகல் விளக்கு மாற்ற வேண்டாம். அகல் விளக்க துணி வச்சு நல்லா தொடச்சி விட்ருங்க சிஸ்டர். அதுக்கப்புறம் விளக்கு ஏத்துங்க. இந்த மாதிரி வாரத்துக்கு ரெண்டு நாள் மட்டும் பண்ணா போதும் 😊❤️

  • @dfdf1784
    @dfdf1784 7 місяців тому

    Recent your video adacttad
    Iam new subscriber i am
    Started பிரம்ம முகூர்த்த பூஜை

    • @devikaelangovanofficial
      @devikaelangovanofficial  7 місяців тому

      ஹாய் சிஸ்டர் தேங்க்யூ சோ மச் நல்லபடியா பண்ணுங்க ❤️

  • @shaik710
    @shaik710 8 місяців тому

    ❤😊🙏

  • @keerthykeerthana7747
    @keerthykeerthana7747 5 місяців тому

    Na subscribe panite sis,தெளிவான விளக்கம்

  • @user-wn9bp7uj8k
    @user-wn9bp7uj8k 3 місяці тому

    Super sister ❤❤❤

  • @gayathrisanthosh5447
    @gayathrisanthosh5447 5 днів тому

    Super akka

  • @user-ib4vv1eg8z
    @user-ib4vv1eg8z 3 місяці тому

    Hi sister I'm New subscriber superahh sonnenga

  • @SivaSiva-eu3hf
    @SivaSiva-eu3hf 6 місяців тому

    👍👍👍👍👍❤❤❤❤

  • @rudraasfashionjewelryworld7635
    @rudraasfashionjewelryworld7635 7 місяців тому

    Hi akka, vilaku etrum poluthu main door thiranthu vaikanuma akka. Naanga hall tan paduthu thoonguvom. Enoda kitchen la tan sami aarai iruku akka. Karpooram kattum pothu mani kandipaga mani adika venduma? Athe maathiri brama muhurtha poojai seiya enna manthiram sola vendum. Nan epavum mrng 10.30 ku tan poojai seiven. Brahma muhurtha poojai seithuvutu again 10.30 ku poojai seiyanuma? Pls konjam solunga akka 🙏

    • @devikaelangovanofficial
      @devikaelangovanofficial  7 місяців тому +1

      ஹாய் சிஸ்டர் உங்களால மெயின் டோர் ஓபன் பண்ணி வைக்க முடியுமா சிஸ்டர் இல்லனா பரவால்ல. ஹாய் சிஸ்டர் கற்பூரம் காட்டி மணி அடிச்சு சாமி கும்பிடுங்க சிஸ்டர் ரொம்பவே நல்லது. நீங்க பிரம்ம முகூர்த்தத்தில் விளக்கியிருக்கீங்க அப்படின்னா 10 மணிக்கு விளக்கு மட்டும் ஏத்துங்க சிஸ்டர் ❤️

  • @pushpikapushpika8671
    @pushpikapushpika8671 8 місяців тому +1

    hi akka ongada channel 1st time pakkarn romba happy enthe Bramham mugurthe poojaya oru vanduthel vacha star pannanum? 2 vaduthel vacha start pannalam akka pls reply pannaga❤❤❤

    • @devikaelangovanofficial
      @devikaelangovanofficial  8 місяців тому

      ஹாய் சிஸ்டர் பிரம்ம முகூர்த்த பூஜைக்கு ஏதாவது ஒரு வேண்டுதல் வச்சி மனசார வேண்டிக்கோங்க. நீங்க ரெண்டு வேண்டுதல் வச்சீங்க அப்படின்னா எது உங்களுக்கு நடக்குது அப்படின்னு உங்களுக்கு குழப்பமா இருக்கும். அதனால ஒரு வேண்டுதல் மட்டும் வச்சு மனசார வேண்டிக்கோங்க கண்டிப்பா நடக்கும் சிஸ்டர் ❤️😊

    • @pushpikapushpika8671
      @pushpikapushpika8671 8 місяців тому

      thank u sis ennimal ongada videos kandippa papan thank u❤❤❤

    • @devikaelangovanofficial
      @devikaelangovanofficial  8 місяців тому

      Tnk u sister 😊❤️

    • @devikaelangovanofficial
      @devikaelangovanofficial  8 місяців тому

      Tnk u sister 😊❤️

    • @pushpikapushpika8671
      @pushpikapushpika8671 8 місяців тому

      ❤❤❤❤

  • @user-jz9md5dh2r
    @user-jz9md5dh2r 3 місяці тому

    Super.sis❤❤tq

  • @deviananth7801
    @deviananth7801 8 місяців тому

    Nice pa

  • @user-ij5rt5uo2h
    @user-ij5rt5uo2h 5 місяців тому

    super akka

  • @karpagamvalli9236
    @karpagamvalli9236 6 місяців тому

    Mam, previous day thaan kandipa mop podanuma, pooja pandra same day kooda mop potu piragu samy pooja pannalam'la

    • @devikaelangovanofficial
      @devikaelangovanofficial  6 місяців тому

      ஹாய் சிஸ்டர் தினமும் வீடு தொடக்கம்னு அவசியம் இல்ல விளக்கேத்துவதற்கு முன்னாடி நாளே செஞ்சிருங்க காலையில செய்ய வேண்டாம் ❤️

  • @sathyagopi5149
    @sathyagopi5149 8 місяців тому

    sister vetla normal aa 5deepam podhuva, adhe illama 5 aghal deepam podhanuma, pls reply in english, becoz i dont know tamil reading

    • @devikaelangovanofficial
      @devikaelangovanofficial  8 місяців тому

      Hi sister. Neenga normal aa 5 villaku podureinga illaya .athu mattum kuda pothum sister.thaniya 5 akal villaku podanu avasiyam illa sister.❤️

  • @sahrmisaro6199
    @sahrmisaro6199 6 місяців тому

    Hi sister biramma mukurtha poojaila yella Samyum vananganuma? Illa ista theivatha matdum vananginal pothuma? Enna padal ketkka vendum?

    • @devikaelangovanofficial
      @devikaelangovanofficial  6 місяців тому

      ஹாய் சிஸ்டர் பிரம்ம முகூர்த்த விளக்கேத்தி மனசார உங்களுக்கு புடிச்ச இஷ்ட தெய்வத்து கிட்ட வேண்டிக்கோங்க சிஸ்டர் பிரம்ம முகூர்த்த பூஜா பண்ணும்போது கனகதாரா ஸ்லோகம் கேளுங்க ரொம்பவே நல்லது தேங்க்யூ ❤️

  • @nadarmonica7337
    @nadarmonica7337 6 місяців тому

    Hii Dear, agal viluku brass la use pannalama is it compulsory to use manu vluku please reply

  • @govinadharaj8150
    @govinadharaj8150 3 місяці тому

    Akka non- veg cook pannalaama sapdalama?
    Illa 21 days avoid pannanuma? Pls reply

    • @devikaelangovanofficial
      @devikaelangovanofficial  3 місяці тому

      ஹாய் சிஸ்டர் நான் வெஜ் சமைக்கலாம் சாப்பிடலாம்.❤️

  • @Sheelasheela-lu1tn
    @Sheelasheela-lu1tn 4 місяці тому

    New subscriber evlo azhaga porumaiya anwer pantringa super sister ❤️ நெய் & நல்லெண்ணெய் வாங்க முடியாது 😕 தீபம் எண்ணெய் ஊற்றி விளக்கு ஏற்றலாமா? மெழுகு வத்தில விளக்கு ஏற்றலாமா 🙄

    • @devikaelangovanofficial
      @devikaelangovanofficial  4 місяці тому

      ஹாய் சிஸ்டர் தேங்க்யூ சோ மச் தீப என்னையில விளக்கு ஏத்தலாம். மெழுகுவத்தில கூட ஏத்துங்க சிஸ்டர்❤️

  • @user-kc2yp5ip5i
    @user-kc2yp5ip5i 4 місяці тому

    Super. Ma. ❤❤❤❤❤

  • @nithyan1304
    @nithyan1304 7 місяців тому +1

    Kamatachi vilaku poojai roomaliyum nila padi la rendu agal villaku ethuven apdi seiyalama ila pooja room la agal vilaku vaikanuma akka

    • @devikaelangovanofficial
      @devikaelangovanofficial  7 місяців тому

      ஹாய் சிஸ்டர் பிரம்ம முகூர்த்த விளக்கு ஏத்துறீங்க அப்படின்னா அஞ்சு அகல் விளக்கு ஏத்தி பூஜை அறையில் வைங்க சிஸ்டர் ❤️

  • @dhivikutty6139
    @dhivikutty6139 8 місяців тому

    Most expected video

  • @Pavimuthu998
    @Pavimuthu998 6 місяців тому

    Akka kulikalana, face and kaikaal kaluvittu and brush pannitu. Saamy room kulla pogalama?

  • @i.kaviiyappani.kaviiyappan7678
    @i.kaviiyappani.kaviiyappan7678 8 місяців тому +19

    👍 ரொம்ப அருமையான பதிவு அக்கா நானும் கூடிய சீக்கிரத்தில் பிரம்ம முகூர்த்த பூஜை பண்ண போறேன் உங்கள மாதிரியே எனக்கு ஒரு ஹார்ட் பெஸ்ட் சொல்லுங்க அக்கா. 😊🙏

    • @devikaelangovanofficial
      @devikaelangovanofficial  8 місяців тому +7

      ஹாய் சிஸ்டர் நல்லபடியா பிரம்ம முகூர்த்த பூஜை ஸ்டார்ட் பண்ணுங்க. கண்டிப்பா உங்களுடைய வேண்டுதல் நிறைவேறும் நானும் உங்களுக்காக வேண்டுகிறேன் ❤️😊

    • @i.kaviiyappani.kaviiyappan7678
      @i.kaviiyappani.kaviiyappan7678 8 місяців тому

      @@devikaelangovanofficial .😊🙏🙏🙏🙏

    • @kotteswarithankyousisters8233
      @kotteswarithankyousisters8233 7 місяців тому +2

      Sister daily mani atanuma enga vetla periyavanga thungaranga age 80.ethana solluvanganu bayama iruku..

    • @mandothari8859
      @mandothari8859 3 місяці тому

      Iiii8iiiiii8iiiiiiiiiiii8ii8i888iiiiiiiiiiiii8iiii8iiiiii8i8i88ii8ii

    • @mandothari8859
      @mandothari8859 3 місяці тому

      8ii8i8

  • @BavaniBava-tu9nz
    @BavaniBava-tu9nz 8 місяців тому

    Sis velakutheriya thinammum mathanumam illana nedhu pottatheleye podalama

    • @devikaelangovanofficial
      @devikaelangovanofficial  8 місяців тому

      ஹாய் சிஸ்டர் முடிச்ச வரைக்கும் தினமும் புதுசா போடுங்க ❤️

  • @gomathimahendran2048
    @gomathimahendran2048 7 місяців тому +1

    mam dailyume bramma muhurtha poojai pannalama ila 21dys 48dys nu fix pannitha pannanuma

    • @devikaelangovanofficial
      @devikaelangovanofficial  7 місяців тому

      ஹாய் சிஸ்டர் நீங்க தினமும் கூட பண்ணலாம் ஏதாவது ஒரு வேண்டுதல் வச்சு பண்றீங்க அப்படின்னா 21 நாள் 48 நாள் அந்த மாதிரி வேண்டுதல் வச்சி பண்ணுங்க சிஸ்டர் ❤️

  • @mr_kunjieee9049
    @mr_kunjieee9049 2 місяці тому

    En vetla gajalakshmi vilaku uppu deepam murugan ku oru vilaku vepen yeapavum.. Friday's la mattum kuthu vilaku vepen ithuvea poduma.. illa thaniya 5 agal vilakum vekanuma sis..

    • @devikaelangovanofficial
      @devikaelangovanofficial  2 місяці тому

      ஹாட்ஸ்டார் உங்களோட பூஜை ரூம்ல இருக்குற அஞ்சு விளக்கு மட்டும் கூட போதும் ❤️

  • @kowsalyayogesh1154
    @kowsalyayogesh1154 8 місяців тому

    Hiiii sister thanks for detailed explanation 🙏 today 10th day Pooja completed sister

  • @BhavaniM-mf6mt
    @BhavaniM-mf6mt 2 місяці тому

    Akka thinamum vilagula thirinul pottuthan yethunuma

  • @gowrisankari4102
    @gowrisankari4102 8 місяців тому

    Hi sister remba alaka porumaiya sonninka unka time othuki kulanthai alukura sound ketum kooda enkaluku intha piramma mookurtha pooja eppadi pannanum enru sonnathuku mikka nantri so thank you so much dear sister super thambi aluthite irukan poi parunka sister

    • @devikaelangovanofficial
      @devikaelangovanofficial  8 місяців тому

      தேங்க்யூ சிஸ்டர் அவங்க அப்பா போய் பார்த்துக்கிட்டாரு.அதனால தான் வீடியோ பண்ண முடிஞ்சது சிஸ்டர்😊❤️

  • @vijimk7364
    @vijimk7364 7 місяців тому

    Aagal vilakula thiri daily change pannanuma sis

    • @devikaelangovanofficial
      @devikaelangovanofficial  6 місяців тому

      ஹாய் சிஸ்டர் தினமும் திரி மாத்திடுங்க ❤️

  • @kanagamani3086
    @kanagamani3086 8 місяців тому

    Hi Akka..... Na vilaku poda 3rd day non veg sapdalama akka

    • @devikaelangovanofficial
      @devikaelangovanofficial  8 місяців тому

      ஹாய் சிஸ்டர் நான்வெஜ் எல்லாம் சாப்பிடலாம். நாளைக்கு விளக்கு ஏற்றுவதற்கு முன்னாடி தலை மட்டும் குளிச்சிட்டு விளக்கேத்துங்க சிஸ்டர் ❤️

  • @princessworld2273
    @princessworld2273 8 місяців тому +1

    Hi sis oru doubt sami photoku evolo days once pottu vaipinga

    • @devikaelangovanofficial
      @devikaelangovanofficial  8 місяців тому +1

      ஹாய் சிஸ்டர் மாசத்துக்கு ஒரு தடவை தான் வைப்பேன் 😊❤️

    • @princessworld2273
      @princessworld2273 8 місяців тому

      @@devikaelangovanofficial ok sis tq

  • @ramakrishnanurendran8131
    @ramakrishnanurendran8131 8 місяців тому +1

    Hi akka 1 time bramma mugurtha pooja ka use panna ( 5 agal villaka) 2 time bramma mugarthe poojaka use pannalama?? akka pls reply pannaga

    • @monavlogs6127
      @monavlogs6127 8 місяців тому

      Pannalam

    • @devikaelangovanofficial
      @devikaelangovanofficial  8 місяців тому

      ஹாய் சிஸ்டர் சாரி உங்களோட கமெண்ட் இப்பதான் நான் பார்த்தேன் அதனாலதான் லேட்டா ரிப்ளை பண்றேன் முதல் நாள் யூஸ் பண்ண விளக்க தினமும் யூஸ் பண்ணலாம் சிஸ்டர் ஒன்னும் தப்பில்லை ❤😊

    • @pushpikapushpika8671
      @pushpikapushpika8671 8 місяців тому

      thank u sistet❤😊

  • @birdsplanet1002
    @birdsplanet1002 6 місяців тому

    Hi sis brahmma muhurtha poojai weekly once seiyalama ellai continuous ah seiyanuma appothu than palan erukuma

    • @devikaelangovanofficial
      @devikaelangovanofficial  6 місяців тому

      ஹாய் சிஸ்டர் உங்களால் தினமும் பண்ண முடியல அப்படின்னா வாரத்துக்கு ரெண்டு நாள் பண்ணுங்க சிஸ்டர் ❤️

    • @birdsplanet1002
      @birdsplanet1002 6 місяців тому

      Thanks for ur rply sis

    • @birdsplanet1002
      @birdsplanet1002 6 місяців тому

      2 days na endha day choose pannanum sis

    • @devikaelangovanofficial
      @devikaelangovanofficial  6 місяців тому

      செவ்வாய் வெள்ளி பண்ணுங்க சிஸ்டர் ❤️

  • @gayatri3670
    @gayatri3670 Місяць тому

    4.30 la irundhu 6 kula epo nalum ethalama? Ila sharp 4.30 ku dhan etanuma sister?

    • @devikaelangovanofficial
      @devikaelangovanofficial  Місяць тому

      ஹாய் சிஸ்டர் நாளுல இருந்து அஞ்சு முப்பது மணிக்குள்ள எப்போ வேணாலும் ஏத்தலாம் ❤️

  • @loganayagi88
    @loganayagi88 7 місяців тому

    Bramamuhurta poojai seitha piragu dailyum antha vilakukalellam wash pananuma mam,reply mam

    • @devikaelangovanofficial
      @devikaelangovanofficial  6 місяців тому

      ஹாய் சிஸ்டர் வாரத்துக்கு ரெண்டு நாள் மட்டும் வாஷ் பண்ணுங்க போதும் ❤️

  • @keerthykeerthana7747
    @keerthykeerthana7747 5 місяців тому

    Ipo tha video pakure sisy,nanum panre,enakum oru venduthal iruku,evlo days pananum sis

  • @Kavikutty15621
    @Kavikutty15621 6 місяців тому

    Vasakal la vilaku kandipa vaikanuma akka

  • @MahaLakshmi-hj6ll
    @MahaLakshmi-hj6ll 5 місяців тому

    Sister nilai vasala vaikura vilakka nama kulirvikkanuma

    • @devikaelangovanofficial
      @devikaelangovanofficial  5 місяців тому

      ஹாய் சிஸ்டர் அது தானாவே குளிரட்டும் ❤️

  • @kopikasubakar
    @kopikasubakar 7 місяців тому

    Hi sister 👋.. enaku oru doubt... veetu pooja roomla kamatchi vilakku iruku athayum serthu 4 akal vilaku ethalama? Ilaina thaniya 5 akal vilaku ethanuma? Please answer pannunga sister

    • @devikaelangovanofficial
      @devikaelangovanofficial  7 місяців тому +1

      ஹாய் சிஸ்டர் நீங்க கேட்கிற மாதிரி காமாட்சி அம்மன் விளக்கு கூட சேர்த்து நாலு விளக்கு தனியாவும் ஏற்றலாம் அப்படி இல்ல அப்படின்னா அஞ்சு அகல் விளக்கு ஏற்றி வைத்து அதுக்கப்புறம் காமாட்சி அம்மன் விளக்கு ஏத்தலாம் சிஸ்டர் ❤️

    • @kopikasubakar
      @kopikasubakar 7 місяців тому

      @@devikaelangovanofficial thank you so much sister 🙏❤️

    • @devikaelangovanofficial
      @devikaelangovanofficial  7 місяців тому

      ❤️❤️

  • @swathiswathi4205
    @swathiswathi4205 4 місяці тому

    Pooja mudichu afternoon thukkalamma sis

    • @devikaelangovanofficial
      @devikaelangovanofficial  4 місяці тому

      ரொம்ப டயர்டா இருந்துச்சுனா தூங்குங்க ❤️

  • @githurajendran
    @githurajendran 4 місяці тому

    அக்கா எனக்கு ஒரு சந்தேகம் நான் பிரம்ம முகூர்த்த விளக்கு மூன்று நாட்களாக ஏற்றி கொண்டு இருக்கிறேன் நான் ஏற்றுவது அகல் விளக்கு அதில் என்னை கசிகிறது வேறு மாற்றலாமா அல்லது என்ன செய்யலாம் ? உங்கள் பதில் எனக்கு மிகப் பயனுள்ளதாக இருக்கும்.. 😊

    • @devikaelangovanofficial
      @devikaelangovanofficial  4 місяці тому

      ஹாய் சிஸ்டர் அதிலேயே ஏத்துங்க என்ன கசிஞ்சது அப்படின்னா நைல் பாலிஷ் அப்படி இல்லன்னா பெயிண்ட் எடுத்து ஃபுல்லா அடித்து விட்டுட்டு வெயில்ல நல்லா காயவைத்து அதுக்கப்புறம் விளக்கியகு ஏத்துங்க என்ன கசியாது

  • @user-nk2rw6dx4j
    @user-nk2rw6dx4j 2 місяці тому

    En akka silvar thaddu edukka kuda enkidda silvar thaddu erukku ethula vilakku eththalama pathil podunka naan endaikkku 4 vathu nal piramma moortha vilakku ethirukkan silvar thaddula than eththi erukkan

    • @devikaelangovanofficial
      @devikaelangovanofficial  2 місяці тому

      ஹாய் சிஸ்டர் இப்போதைக்கு உங்ககிட்ட இருக்கிறதா வச்சு ஏத்துங்க கடைக்கு போகும் போது இதுக்காக பிளே தனியா வாங்கிட்டு வந்துருங்க சிஸ்டர் ❤️

  • @mr_kunjieee9049
    @mr_kunjieee9049 2 місяці тому

    Thaniya agal vilaku 5 vekama kuthu vilaku yeathi vekalama.. 5mukam thiri potu..

    • @devikaelangovanofficial
      @devikaelangovanofficial  2 місяці тому

      ஹாய் சிஸ்டர் அஞ்சு முகம் இருக்கிற விளக்குகூட ஏத்தலாம் சிஸ்டர்