✨பிரம்ம முகூர்த்த நேரத்தில் செய்யக்கூடாத விஷயங்கள் ✨

Поділитися
Вставка
  • Опубліковано 29 лис 2024

КОМЕНТАРІ • 234

  • @nandhinitamilselvanvlog938
    @nandhinitamilselvanvlog938 5 місяців тому +2

    Hai sister unga video pathu inspire aagi nanum poojaya start panniruka.....enaku oru doubt sis dhinamum vilakku thiriya mathanuma pudhu thiriyil thaan dhinamum vilakku podanuma sis???

    • @devikaelangovanofficial
      @devikaelangovanofficial  5 місяців тому

      வெள்ளி செவ்வாய் மட்டும் திரிய மாத்துங்க சிஸ்டர் ❤️

    • @nandhinitamilselvanvlog938
      @nandhinitamilselvanvlog938 5 місяців тому

      @@devikaelangovanofficial ok sis❤️

  • @Vimalakadavul
    @Vimalakadavul 11 місяців тому +1

    Hi akka bramma mukurthathula vilakkuku coconut oil🥥 use pannalam akka

    • @devikaelangovanofficial
      @devikaelangovanofficial  11 місяців тому

      ஹாய் சிஸ்டர் தேங்காய் என்னைத் தவிர மத்த என்ன யூஸ் பண்ணுங்க ❤️

  • @Sangeetha-gr2vb
    @Sangeetha-gr2vb Рік тому +5

    Thank you so much akka. Nan nalaiku start panren. Please pray pannunga. En husband maranum.

    • @devikaelangovanofficial
      @devikaelangovanofficial  Рік тому

      சிஸ்டர் நல்லபடியா ஸ்டார்ட் பண்ணுங்க கண்டிப்பா உங்களுக்காக நான் பிரே பண்ணிக்கிறேன் தேங்க்யூ சிஸ்டர் ❤️😊

  • @nishabala7868
    @nishabala7868 2 місяці тому

    Hi sister pramma mugurtha poojai seiyyum pothu kalaiyila veedu perukkalama sister

  • @jayabala7285
    @jayabala7285 Рік тому +1

    Hi sister, daily vilaku vaichtu erukapa edaila mukyamana velaiya ooruku poramari eruntha poitu vanthu continue panalama ila first la erunthu eathanuma pls answer panunga

    • @devikaelangovanofficial
      @devikaelangovanofficial  Рік тому

      ஹாய் சிஸ்டர் நீங்க ஏதாவது வேண்டுதல் வச்சு பண்றீங்க அப்படின்னா கேப் விடாமல் பண்ணுங்க சிஸ்டர். அவசரமா ஊருக்கு போற மாதிரி இருந்துச்சுன்னா நீங்க போற இடத்துல கூட விளக்கு ஏற்றி வைத்து மனசார வேண்டிக்கலாம் சிஸ்டர்
      அஞ்சு திரி போடுற மாதிரியான அகல் விளக்கு மட்டும் எடுத்துட்டு போங்க குட்டியா சாமி படம் இருந்தா போதும் இல்லனாலும் அவசியமில்லை சிஸ்டர் விளக்கு மட்டும் ஏத்தி நல்லா வேண்டிக்கோங்க
      தவிர்க்க முடியாத சூழ்நிலையில போட முடியல அப்படின்னா மறுபடி முதல்ல இருந்து ஸ்டார்ட் பண்ணுங்க சிஸ்டர் ❤️❤️

  • @sobana3529
    @sobana3529 Рік тому +17

    ஒரு சந்தேகம் எனக்கு அதை தெளிவு படுத்துங்க சகோதரி...எனக்கு கல்யாணம் ஆகி 5 yrs ஆகுது. இப்போ 2 yrs தான் முழு ஈடுபாட்டோடு சாமி கும்புடுறேன் . இந்த வருஷம் வரலட்சுமி பூஜை என்னால முடிஞ்ச அளவுக்கு செஞ்சேன். நாங்க எதிர்பாராத விதமாக 10 சுமங்கலி பெண்கள் அழைக்காமலே பூஜையில் கலந்து கொண்டார்கள். எங்களுக்கு ரொம்ப சந்தோசமா இருந்தது. எல்லாம் முடிஞ்ச பிறகு எங்க relation சில பேர் இந்த பூஜை குறிப்பிட்ட சில ஜாதியில இருக்கிறவங்க தான பண்ணுவாங்க நீ ஏன் பண்ண அப்டி இப்டினு பேசுறாங்க . நான் ஸ்லோகம் எல்லாம் mobile பார்த்து தான் சொன்னேன் . எனக்கு தெரிஞ்ச அளவுக்கு பூஜை பண்ணேன் அது தப்பா sis??

    • @Sangeetha-gr2vb
      @Sangeetha-gr2vb Рік тому +4

      Sister entha tappum ella. Kadavul eppavum நல்லதே seivar.

    • @devikaelangovanofficial
      @devikaelangovanofficial  Рік тому +16

      ஹாய் சிஸ்டர் நீங்க எனக்கு கமெண்ட் பண்ணதுல ரொம்பவே சந்தோஷம். நீங்க பூஜை பண்ணதுல எந்த தப்பும் இல்ல சிஸ்டர். சாமி நம்மகிட்ட இருந்து எதையும் எதிர்பார்க்கிறது இல்லை. நீங்க எப்படி செஞ்சாலும் மனசார சாமி வேண்டிக்கிட்டீங்கன்னா போதும். நீங்க மத்தவங்க சொல்றதெல்லாம் நெனச்சு யோசிக்காதீங்க. சுமங்கலி பூஜைக்கு நீங்க கூப்பிடாமலே உங்க வீட்டுக்கு எல்லாரும் வந்து இருக்காங்க. அதுவே ரொம்ப நல்ல விஷயம் சிஸ்டர். கடவுள் தான் அவங்கள உங்க வீட்டுக்கு அனுப்பி இருப்பாங்க. கடவுளே உங்க பக்கம் இருக்கும்போது நீங்க ஏன் மத்தவங்கள பத்தி யோசிக்கிறீங்க 😊❤️

    • @sobana3529
      @sobana3529 Рік тому

      @@devikaelangovanofficial Thanks for your reply sis. Recently unga videos parthu positive vibes athigamaaguthu . We want more videos sissy😍😍

    • @devikaelangovanofficial
      @devikaelangovanofficial  Рік тому +2

      Ok sister ❤️😍

  • @MonithPrahanya
    @MonithPrahanya 8 місяців тому

    Hi sis. Pramma muhurtha pooja la nallennai use pannanuma ila nei use pannanuma ila theepa ennai use pannanuma sis

    • @devikaelangovanofficial
      @devikaelangovanofficial  8 місяців тому

      தீப எண்ணெய் யூஸ் பண்ணுங்க நெய் யூஸ் பண்ணாலும் நல்லது ஆனா டெய்லி பண்ண முடியாது ❤️

  • @arunapersonal5149
    @arunapersonal5149 4 місяці тому +1

    Sister very nice, nice sharing,kolam supera poteenga🎉🎉🎉

  • @sudhachelladurai
    @sudhachelladurai 11 місяців тому

    Sis bramamuhurta vilaku vassal padilatha Velaiku vaikanuma, Pooja room LA Mattum vaika koodadhu?

    • @devikaelangovanofficial
      @devikaelangovanofficial  11 місяців тому

      ஹாய் சிஸ்டர் பிரம்ம முகூர்த்த விளக்கு பூஜை அறையில வைங்க ❤️

  • @achusattagasam963
    @achusattagasam963 5 місяців тому

    Hi akka, intha cupboard la epadi samy padam vechirkinga? Aani adicha? Ila double side cello tape pota?

  • @rubinim2248
    @rubinim2248 3 місяці тому

    Sis, periods ku apram pooja utensils wash pannitu tha pooja start pannanuma?

    • @devikaelangovanofficial
      @devikaelangovanofficial  3 місяці тому

      ஹாய் சிஸ்டர் தலைக்கு மட்டும் குளிச்சிட்டு பூஜை பண்ணுங்க போதும் ❤️

  • @shanmugalakshmi9239
    @shanmugalakshmi9239 10 місяців тому

    Nanum ipathan pramma mugurta poojai panna arambichuruken sis unga video daily papen ipa poojai panna arambicha piragu nalla munnetram iruku sis thank u

  • @MaheGopal
    @MaheGopal 2 місяці тому

    Hi sis. Na inaiku start paneten pooja. But 5.30 ku vilaku porutheten aduku apm yen aradhanai kamichj vendudhal vechen sis. 5.45 kita ayiruchu apm sami slogam lam 6.20 varaikum padichen. Idu correct ah sis

  • @Indhumathimadhavaram
    @Indhumathimadhavaram 7 днів тому

    Akka daily poo marthanuma

  • @deepavenayagam6880
    @deepavenayagam6880 11 місяців тому

    ஹாய் அக்கா வெற்றிலை தீபம் எப்படி போடவேண்டும் . விளக்கு

  • @JayalakshmiJayalakshmi-ec9sb
    @JayalakshmiJayalakshmi-ec9sb Рік тому +4

    ஹாய் குட்மார்னிங் இன்று 15ஆம் நாள் பிரம்ம முகூர்த் பூஜை பன்ன அக்கா எனக்கு இரண்டு நாள் தொடர்ந்து தலையில தண்ணிர் ஊற்றினாலே தலை வலிக்கும் டாக்டர் என்னை தலையில் தண்ணி ஊற்றகூடாதுனு சொல்லி இருக்காங்க ஆனால் நான் இன்று15 நாளா தலையில் தண்ணீர் ஊத்துரேன் ஆனால் எனக்கு இப்ப எல்லாம் தலை வலிக்கிரதில்லை அக்கா

    • @devikaelangovanofficial
      @devikaelangovanofficial  Рік тому

      ஹாய் சிஸ்டர் குட் மார்னிங். சிஸ்டர் டாக்டர் தலைக்கு தினமும் குளிக்க கூடாதுன்னு சொல்லி இருக்காங்க இல்ல. தினமும் தலைக்கு குளிக்காதீங்க சிஸ்டர். உடம்ப பாத்துக்கோங்க. நீங்க இப்ப எல்லாம் தலை வலிக்கிறது இல்ல அப்படின்னு சொல்றது கேட்கும்போது சந்தோஷமா தான் இருக்கு. இருந்தாலும் இதனால ஏதாவது பிரச்சனை வரப்போகுது சிஸ்டர். வாரத்துல ரெண்டு நாள் அந்த மாதிரி மட்டும் தலைக்கு குளிங்க .😊❤️

    • @JayalakshmiJayalakshmi-ec9sb
      @JayalakshmiJayalakshmi-ec9sb Рік тому

      @@devikaelangovanofficial சரி அக்கா

  • @samruthis7303
    @samruthis7303 Рік тому

    Hi sister... Enaku sambarani pugai vecha aduku thummal varum.. so kalaila kandipa sambarani podanuma..

    • @devikaelangovanofficial
      @devikaelangovanofficial  Рік тому

      ஹாய் சிஸ்டர் கண்டிப்பா சாம்பிராணி போடணும்னு அவசியம் இல்ல உங்களுக்கு ஒத்துக்கலைன்னா பரவால்ல விடுங்க சிஸ்டர் ❤️😊

    • @samruthis7303
      @samruthis7303 Рік тому

      Thank u...

  • @bavanibavani140
    @bavanibavani140 Рік тому +2

    சிஸ்டர் எனக்கு ஒரு டவுட்டு இப்ப நான் பிரம்ம முகூர்த்த பூஜை பண்ண ஆரம்பிச்சிட்டு அந்த அன்னைக்கு எங்க வீட்ல நான் வெஜ் சமைச்சாங்கன்னா நான் வீடு சுத்தம் பண்ணிட்டு தான் நான் மறுபடியும் மறுநாள் காலையில பூஜை பண்ணனும் சிஸ்டர் இத கண்டிப்பா சொல்லுங்க சிஸ்டர் ப்ளீஸ்

    • @devikaelangovanofficial
      @devikaelangovanofficial  Рік тому +1

      ஹாய் சிஸ்டர் உங்களோட வீட்டுல இன்னைக்கு நான்வெஜ் செய்றாங்க அப்படின்னா நீங்க அடுத்த நாள் விளக்கு போட போறீங்கன்னா நைட்டே வீடு எல்லாம் தொடச்சு விட்டுட்டு காலையில எந்திரிச்சு தலைக்கு குளிச்சிட்டு அதுக்கப்புறம் விளக்கு ஏத்துங்க சிஸ்டர் ❤️❤️

    • @bavanibavani140
      @bavanibavani140 Рік тому

      @@devikaelangovanofficial நன்றி சகோதரி

  • @MagilsiySai
    @MagilsiySai 2 місяці тому

    Yennaiya thapa yetuthukathaiga husband wife atha 21 days or 48ndays eruka kudatha mam

  • @DragonEditorsVF7
    @DragonEditorsVF7 11 місяців тому +1

    Night le veetu perukalama sister

  • @meenakshis4535
    @meenakshis4535 Рік тому +3

    By doing ur pooja sincerely u are motivating many of us. Neenga unga motivational videos vazhiyaa niraya veedukalla vilaku ethi vekkaringa. God bless u. OMSAIRAM

  • @sanjukavi7951
    @sanjukavi7951 Рік тому

    Hi sister Enaku oru doubt Brahma mukurtha poojai start Pannum pothu valarpirai... Theipirai.. Adellaam paakanuma..... Ila yentha day naalum... Start panlaama.... Please clear panunga Sis

    • @devikaelangovanofficial
      @devikaelangovanofficial  Рік тому

      ஹாய் சிஸ்டர் பிரம்ம முகூர்த்த பூஜை நீங்க எந்த நாளில் வேண்டுமானாலும் ஸ்டார்ட் பண்ணலாம் சிஸ்டர் ❤️

  • @kavithagokul8184
    @kavithagokul8184 3 місяці тому

    Non veg sapita thalaiku kulikanuma sis...

    • @devikaelangovanofficial
      @devikaelangovanofficial  3 місяці тому

      முடிஞ்ச அளவுக்கு தலைக்கு குளிச்சுருங்க சிஸ்டர் ❤️

    • @kavithagokul8184
      @kavithagokul8184 3 місяці тому

      @@devikaelangovanofficial ok sis thank you...

  • @kavithadazzle280
    @kavithadazzle280 Рік тому +2

    Hai sister, 16 days ah bramma mugurtham vilaku and pooja panrean but sudden tomorrow thirupathi porom oru nal vilaku podama samimattum antha timela kumbudlama one day skip ana onum problem illaiya 48 days podratha pray panirkean ena panrathu sis

    • @devikaelangovanofficial
      @devikaelangovanofficial  Рік тому +1

      ஹாய் சிஸ்டர் முடிஞ்ச வரைக்கும் நாளைக்கு காலையில விளக்கு போட முடியுதான்னு பாருங்க. அப்படி இல்லன்னா நீங்க 16 நாள் பிரம்ம முகூர்த்த பூஜை நல்லபடியா பண்ணி முடிச்சு இருக்கீங்க. அதுவே ரொம்ப நல்ல விஷயம். திருப்பதி போயிட்டு வந்து புதுசா பிரம்ம முகூர்த்த பூஜ்ஜிய ஸ்டார்ட் பண்ணுங்க இன்னுமே ரொம்ப நல்லது . நீங்க ஒரு நாள் விட்டுட்டு பூஜையை கண்டினியூ பண்ணுங்க அப்படின்னா இந்த பூஜை முடியற வரைக்கும் அந்த ஒரு நாள் பண்ணாதது உங்களுக்கு ஞாபகத்துல இருந்துகிட்டே இருக்கும் நீங்க வேண்டுனது கொஞ்சம் லேட் ஆனா கூட அந்த ஒரு நாள் விளக்கியதாக அதனால் தான் அப்படின்னு தோனிட்டே இருக்கும் சிஸ்டர் . அதுக்காக தான் சொல்ற சிஸ்டர் ❤️😊

    • @kavithadazzle280
      @kavithadazzle280 Рік тому

      Romba nanri sis

  • @m.rajewsarim.rajeswari3324
    @m.rajewsarim.rajeswari3324 Рік тому +2

    Sister innaiku naan start panniten.unga video patthu than enaku start pannanum thonichu love u sister.

  • @priyankasuresh9848
    @priyankasuresh9848 Рік тому

    Sister man vilakku and Kamatchi vilakku oil kasiyuthu vilakku yethunaprm.... Athuku Ena panathu... Oil spill Aagama iruka Ena seiyanum

    • @devikaelangovanofficial
      @devikaelangovanofficial  Рік тому

      ஹாய் சிஸ்டர் என்னோட வீட்ல இப்படி ஆகறது இல்ல அதனால எனக்கு தெரியல சிஸ்டர் நான் உங்களுக்காக செக் பண்ணி பார்த்துட்டு கண்டிப்பா சொல்றேன். ❤️😊

  • @Devagidhana
    @Devagidhana 10 місяців тому

    Vilakai nam kuliravaika venduma

  • @mahesrajmahesraj7865
    @mahesrajmahesraj7865 Рік тому

    அகழ் தீபம் ஏற்றும் பொழுது அகல் தீபம் தானாக குளிரலாமா அல்லது நாம் தான் குளிரவைக்க வேண்டுமா

    • @devikaelangovanofficial
      @devikaelangovanofficial  Рік тому +1

      ஹாய் சிஸ்டர் உங்க வீட்ல என்ன பழக்கமோ அதை பண்ணுங்க சிஸ்டர் சில பேர் பூவால குளிர வைப்பாங்க சில பேர் தானா குளிரட்டும் என்று விட்டுவிடுவார்கள் நான் பூ வச்சு குளிர வைப்பேன் சிஸ்டர்😊❤️

    • @jayabala7285
      @jayabala7285 Рік тому

      ​@@devikaelangovanofficial0:01

  • @Dhanasenthil2506
    @Dhanasenthil2506 Рік тому

    Brahmma muhurtha poojai pathina thelivana vishayanagala detail a sonninga sister.. rombave nalla vaishayangala share pannirukinga... Neenga enna nenachu brahmma muhurtha poojai seiringalo adhu nallapadiya nadakanum nu naanum pray pannikaren sister... Thanks for sharing such a valuable divine vlog...

    • @devikaelangovanofficial
      @devikaelangovanofficial  Рік тому

      Thank you so much sister❤️❤️

    • @indumathi3904
      @indumathi3904 Рік тому

      Unga urli metal or brass . Nan meesho la vankna urli not bad water fill pana konja nerthala colour shade aachi

    • @devikaelangovanofficial
      @devikaelangovanofficial  Рік тому

      ஹாய் சிஸ்டர் நானும் மிசோ யூ ல தான் ஆர்டர் பண்ணி இருந்தேன். ரொம்ப நல்லா இருக்கு சிஸ்டர் ❤️

  • @aswathyrajuseetharaman1471
    @aswathyrajuseetharaman1471 9 місяців тому

    Mam nan brahmamuhoortha vilakku 10 days ethunen. Husband sister veetla konjam problem nanga ange oorukku poyittom. 3 nal vilakku ethamudiyala. Marupadiyum muthalirunthu arambikkanuma. Mam pls konjam sollunga

  • @Goko-s6v
    @Goko-s6v 5 місяців тому

    Hi அக்கா நீங்க எவ்வளவு நேரம் பூஜை பன்னுவிங்க

    • @devikaelangovanofficial
      @devikaelangovanofficial  5 місяців тому

      4.to 5 sister ❤️

    • @Goko-s6v
      @Goko-s6v 5 місяців тому

      நான் 5 to 5.30 பரவாயில்லையா ஆனா 4.30க்கு எழுந்துருப்பேன் அக்கா

  • @karthikkarthika3657
    @karthikkarthika3657 Рік тому +1

    Daily um hair wash pannanuma sister

    • @devikaelangovanofficial
      @devikaelangovanofficial  Рік тому +1

      ஹாய் சிஸ்டர் தினமும் தலைக்கு குளிக்க வேண்டும் என்று அவசியமில்லை. ❤️

    • @karthikkarthika3657
      @karthikkarthika3657 Рік тому

      @@devikaelangovanofficial ok sister

  • @sasip6259
    @sasip6259 5 місяців тому

    Agal vilakku enga vaanganeenga akka pls

  • @priyankap1782
    @priyankap1782 6 місяців тому

    daily vilaku sutham seiyanuma ?????

  • @priyas5116
    @priyas5116 11 місяців тому

    Non veg sapta kandipa hair wash pannanuma sister enga v2la weekly 4 days non veg erukkum sister (🐟🥚)

    • @devikaelangovanofficial
      @devikaelangovanofficial  11 місяців тому

      ஹாய் சிஸ்டர் முடிஞ்ச வரைக்கும் தலைக்கு குளிச்சிட்டு விளக்கு ஏத்துங்க ❤️

  • @baluvalli3099
    @baluvalli3099 9 місяців тому

    Smagikali mattuthan bramamoorutha villagu eadra ventumam illa husband illathavanga eadralama

    • @devikaelangovanofficial
      @devikaelangovanofficial  9 місяців тому

      யார் வேணாலும் ஏத்தலாம் சிஸ்டர் ❤️

  • @vaitheesbala5219
    @vaitheesbala5219 10 місяців тому

    Sister na ipo 3vilakkku yethurennn piramamukurtha vilakku thaniya podanuma ila enna panrathuuuu sister upppu deepam yethuren

    • @devikaelangovanofficial
      @devikaelangovanofficial  10 місяців тому

      ஹாய் சிஸ்டர் பிரம்ம முகூர்த்த விளக்கு அஞ்சு போடணும்

  • @suloprahathik1432
    @suloprahathik1432 11 місяців тому

    3days ethune after 1day vittuen ippa ethuren eppadi calculate pannurathu and periods day etha mudiyathu appa eppadi 48 days mudikkirathu konjam rply pannunga

    • @devikaelangovanofficial
      @devikaelangovanofficial  11 місяців тому

      ஹாய் சிஸ்டர் ஏதாவது வேண்டுதல் வச்சு பண்றீங்க அப்படின்னா ஒரு நாள் கூட விடாம பண்ணனும் சிஸ்டர் நடுவுல பீரியட்ஸ் வந்துருச்சு அப்படின்னா அந்த 5 டேஸ் மட்டும் விட்டுட்டு அதுக்கு அப்புறமா உங்களுடைய பூஜை அப்படியே கன்டினியூ பண்ணுங்க ❤️

  • @rajeshwarimadhes
    @rajeshwarimadhes 11 місяців тому

    Sis sami room thaniya irundhalum kuda nonveg samaichi saptaa veedu fullha clean pannanuma

    • @devikaelangovanofficial
      @devikaelangovanofficial  11 місяців тому +1

      சிஸ்டர் கிச்சன் மட்டும் கிளீன் பண்ணுங்க போதும் ❤️

    • @rajeshwarimadhes
      @rajeshwarimadhes 11 місяців тому

      Tq sis

  • @shreenivasan9682
    @shreenivasan9682 11 місяців тому

    அக்கா ரொம்ப நன்றி சொன்னதுக்கு நாங்க இப்ப ஆரம்பிச்சிருக்கோம் பிரம்ம முகூர்த்த வழக்கு பூஜை

  • @muthukanivelusami7773
    @muthukanivelusami7773 11 місяців тому

    ஐந்து விளக்கு ஏற்றலாமா அக்கா

  • @ElayarajaElayaraja.k-i4o
    @ElayarajaElayaraja.k-i4o 3 місяці тому

    Nilai vasalil entha thisai nokki vilakku eriyanum

    • @devikaelangovanofficial
      @devikaelangovanofficial  3 місяці тому

      ஹாய் சிஸ்டர் சாரி இப்பதான் உங்களுடைய கமெண்ட் பார்த்து கிழக்கு பார்த்து விளக்கு ஏற்றுங்க நல்லது

  • @suganyasuganya6432
    @suganyasuganya6432 4 місяці тому +1

    அக்கா எங்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. ஒரு ஆண் குழந்தை வேண்டும் என ஆசையா இருக்கு. பிரம்ம முஹர்த்த பூஜை செய்தால் எங்களுக்கு ஆண் குழந்தை பிறக்குமா. ப்ளீஸ் சிஸ்டர் சொல்லுங்க

    • @devikaelangovanofficial
      @devikaelangovanofficial  4 місяці тому

      ஹாய் சிஸ்டர் நம்பிக்கையோட பண்ணுங்க கண்டிப்பா நடக்கும்

  • @sureshshanthi145
    @sureshshanthi145 11 місяців тому

    அக்கா நான் பிரம்ம முகூர்த்த பூஜை ஆரம்பித்து இரண்டு நாட்கள் ஆகுது.ஒரு சந்தேகம் அக்கா தினமும் குளிக்குறது ஒன்னும் எனக்கு பிரச்சினை இல்லை.ஆனால் தினமும் சாமி படத்திற்கு பூ மாற்ற வேண்டுமா அக்கா.அப்புறம் தினமும் விளக்குகளை எல்லாம் கழுவ வேண்டுமா அக்கா. அக்கா நிலை வாசல் படியை தினமும் துடைத்து பொட்டு வைக்க வேண்டுமா அக்கா.தினமும் வீடு துடைக்க வேண்டுமா அக்கா.pls reply me sis pls.

    • @devikaelangovanofficial
      @devikaelangovanofficial  11 місяців тому

      ஹாய் சிஸ்டர் தினமும் வீடு துடைக்கணும்னு அவசியம் இல்ல வாரத்துக்கு ரெண்டு நாள் மட்டும் பண்ணுங்க அதே மாதிரி பூஜை பாத்திரமும் வாரத்துக்கு ரெண்டு நாள் மட்டும் வாஷ் பண்ணுங்க சிஸ்டர். நிலை வாசல்ல தினமும் பொட்டு வைக்கணும்னு அவசியம் இல்ல வாரத்தில் ஒரு நாள் மட்டும் முடிஞ்சா பண்ணுங்க அப்படி இல்லன்னா ரெண்டு வாரத்துக்கு ஒரு தடவை பண்ணுங்க சிஸ்டர். உங்களால முடிஞ்சதுனா தினமுமே சாமிக்கு பூ மாத்துங்க அப்படி பூ வாங்க முடியல அப்படின்னா வெள்ளி செவ்வாய்க்கிழமையில் மட்டும் சாமிக்கு பூ வச்சு பிரம்ம முகூர்த்த விளக்கேத்துங்க சிஸ்டர் ❤️

  • @nandhinic-iy9ny
    @nandhinic-iy9ny Рік тому

    தொடந்து 21 நாட்கள் ஏற்ற வேண்டுமா இடயில் தலைக்கு குளித்தால் என்ன பன்நுறது சொல்லுங்க அக்கா இல்லை மறுபடியுமா முதலில் இருந்து ஏற்றலாமா

    • @devikaelangovanofficial
      @devikaelangovanofficial  11 місяців тому

      ஹாய் சிஸ்டர் பூஜை பண்ணும்போது நடுவுல பீரியட்ஸ் வந்துருச்சுன்னா பீரியட்ஸ் முடிஞ்சதுக்கு அப்புறமா பூஜையை கண்டினியூ பண்ணுங்க முதல்ல இருந்து பண்ணனும்னு அவசியம் இல்லை ❤️

  • @saisangee3306
    @saisangee3306 8 місяців тому

    Nit thodaikalam ah sis

    • @devikaelangovanofficial
      @devikaelangovanofficial  8 місяців тому

      ஹாய் சிஸ்டர் நான் நைட்ல தான் துடைப்பேன். எனக்கு சின்ன பையன் இருக்கா அதனால் தூங்க அதுக்கப்புறம் பண்ண முடியும்

  • @dhivyadhivya5044
    @dhivyadhivya5044 Рік тому +1

    Akka nanum unga video pathu than eathuren. But enthani theri podu eathunum sister ple solluka sis nega oru theriya madichu vidu thana eathuriga ple replay panuga

    • @devikaelangovanofficial
      @devikaelangovanofficial  Рік тому +1

      ஹாய் சிஸ்டர் நான் ஒரு திரிய இரண்டாம் மடக்கி ஏத்துவேன் சிஸ்டர். முன்னாடி எல்லாம் ஒத்த தேதி தான் போட்டு ஏத்திட்டு இருந்தேன். ஆனா எல்லாரும் ரெண்டு திரியா போட்டு ஏத்தணும்னு சொன்னாங்க இப்போ எல்லாம் அப்படித்தான் பண்ற சிஸ்டர்😊❤️

  • @shivasuryavlogstamil
    @shivasuryavlogstamil Рік тому

    Sissy amavasai +puratasi sanikilamai indra varuthu eppadi thlikai eppadi poduvadhu please tips sollunga

    • @devikaelangovanofficial
      @devikaelangovanofficial  Рік тому

      ஹாய் சிஸ்டர் நீங்க நீஅமாவாசை விரதம் இருக்கிறவங்களா இருந்தீங்க. அப்படின்னா சிம்பிளா சாமிக்கு பிரசாதம் படச்சி வழிபாடு பண்ணுங்க சிஸ்டர். ஏன்னா உங்களால அந்த பிரசாதத்தை சாப்பிட முடியாது இல்ல சிஸ்டர் . இல்லன்னா நீங்க எப்பவும் தளிகை போடுற மாதிரி போடுங்க. இந்த புரட்டாசி மாசத்துல முதல் சனிக்கிழமை மூன்றாவது சனிக்கிழமையும் தளிகை போடுறதுக்கு சரியான நாளா இருந்துச்சு. இந்த நாள்ல செய்ய முடியாதவங்களால என்ன பண்ண முடியும். நீங்க எப்பவும் செய்ற மாதிரி செய்ங்க சிஸ்டர்😊❤️

    • @shivasuryavlogstamil
      @shivasuryavlogstamil Рік тому

      நான் 3வாரமும்.பெருமாளுக்கு படையல் போட்டு சாமி கும்பிட்டாச்சு.4 வாரம் தான் எல்லாம் ஒரே நாளில் வருவதால் எப்படி வழிபாடு என்று தெரியவில்லை அக்கா .அதாவது சாமி கும்பிடு ம் போது எப்படி பெரியோர்களின் படத்தை வைத்து கும்பிடுவது.please sollungha sissy

    • @devikaelangovanofficial
      @devikaelangovanofficial  Рік тому

      சிஸ்டர் பெரியவங்களோட படத்த பூஜை ரூம்ல தான் வச்சிருக்கீங்களா சிஸ்டர். தனியா மாட்டி இருந்தீங்க அப்படின்னா அவங்களுக்கு தனியா படையல் வச்சிடுங்க. பெருமாளுக்கு சாமி ரூம்ல படையல் போடுங்க சிஸ்டர்😊

    • @shivasuryavlogstamil
      @shivasuryavlogstamil Рік тому

      @@devikaelangovanofficial ore hall tha sissy eruku

    • @devikaelangovanofficial
      @devikaelangovanofficial  Рік тому

      ஹாய் சிஸ்டர் ஹால் மட்டும் இருந்தாலும் பரவாயில்லை பெருமாளுக்கு தனியா படையல் போட்டுட்டு பெரியவங்களுக்கு தனியா படையல் வச்சிருங்க சிஸ்டர்

  • @mdevaki1453
    @mdevaki1453 8 місяців тому

    Samy room la 5 vilakku yethumpothu, nilai vasalil 2 vilakku yethanuma

    • @devikaelangovanofficial
      @devikaelangovanofficial  8 місяців тому

      ஹாய் சிஸ்டர் வைக்க முடிஞ்சுதா மட்டும் வைங்க ❤️

  • @ArivalaganThejesh-lj5kx
    @ArivalaganThejesh-lj5kx Рік тому

    Hi sis ur vide is very nice. Kolam 2 linela podunga nalla irrukkum.

  • @Gayathri-w8c
    @Gayathri-w8c 9 місяців тому

    Akka bramma mugurtha vilakku eathum pothu eranthavargalukkum (death aanavargalukkum) vilakku eathalama. Na 3days ah bramma mugurtha vilakku + death aanavargalukkum vilakku eathura akka enga veeta 1week ah problem mavey erukku akka, please reply akka 🙏🙏🙏🙏

    • @devikaelangovanofficial
      @devikaelangovanofficial  9 місяців тому

      Hi sister sorry eppo tha unga comments pathan.villaku vaikkalam sister ❤️

  • @paviganesh3797
    @paviganesh3797 3 місяці тому

    Super akka nanum ungala parthu than Pooja start panitan but ennala Saturday Sunday matum enthrika mudila athu eshum prblm ilaya akka...but again na Monday continue pandran same timing la

    • @devikaelangovanofficial
      @devikaelangovanofficial  3 місяці тому

      ஹாய் சிஸ்டர் சாரி இப்பதான் உங்களுடைய கமெண்ட் பார்த்தேன் அப்படியே கண்டினியூ பண்ணுங்க சிஸ்டர் ❤️

  • @praveenabalajipraveenabala6937
    @praveenabalajipraveenabala6937 11 місяців тому

    Sistér morning sikiram elundhalum 5 45 ayedudhu sis panalama apd

  • @BalaMurugan-vs5hd
    @BalaMurugan-vs5hd 8 місяців тому

    Sister நா பிரம்ம முகூர்த்த பூஜை ‌நா பன்னிக்கிட்டு இருக்கேன் நாம நடுவுல விட்டுடோம்னா அது 1st இருந்து வருமா

  • @sankarieswari4077
    @sankarieswari4077 4 місяці тому

    Mam enga v2la orey oru room thaan mam appa enna mam panna

    • @devikaelangovanofficial
      @devikaelangovanofficial  3 місяці тому

      ஹாய் சிஸ்டர் சமையல் அறையில் விளக்கு ஏற்றி வைத்து வேண்டிக்கோங்க பத்திரமா பண்ணுங்க

  • @Jayanthisathiyaseelan
    @Jayanthisathiyaseelan Рік тому

    How many days will do this sis...

    • @devikaelangovanofficial
      @devikaelangovanofficial  Рік тому

      ஹாய் சிஸ்டர் பிரம்ம முகூர்த்த விளக்கு ஏதாவது ஒரு வேண்டுதல் வச்சிக்கிட்டு ஏழு நாள் 11 நாள் 21 நாள் 48 நாள் இந்த மாதிரி நம்மளால எத்தனை நாள் போட முடியுமோ போடலாம் சிஸ்டர்❤️😊

    • @Jayanthisathiyaseelan
      @Jayanthisathiyaseelan Рік тому

      @@devikaelangovanofficial thankyou sis... 🙏🏻

  • @kavithalifestyl
    @kavithalifestyl 3 місяці тому +1

    அக்கா சைவ உணவு செய்தால் இரவு வீடு துடைக்க சொல்லுறீங்க எப்பவும் இரவு நேரத்தில் வீடு துடைக்காவோ குப்பையைவெளிய போடா கூடாதுனு சொல்லுவாங்களா அப்போ என்ன பண்ண அக்கா

    • @devikaelangovanofficial
      @devikaelangovanofficial  3 місяці тому

      ஹாய் சிஸ்டர் சாரி இப்பதான் உங்களுடைய கமெண்ட் நான் பார்த்தேன் சிஸ்டர். பிரம்ம முகூர்த்தத்தில் வீடு துடைக்கவோ பெருக்கவோ கூடாது சிஸ்டர் அதனால நான் எப்பவும் நைட்ல தான் பண்ணுவேன் ❤️

  • @Akila269
    @Akila269 Рік тому

    Kandipa flowers decoration la pannitu than Pooja pannanuma Inga daily flowers vanga mudiyala enna pandarathu sister na Goa la iruken unga video pathu iniki Pooja start panniriken

    • @devikaelangovanofficial
      @devikaelangovanofficial  Рік тому

      ஹாய் சிஸ்டர் தினமும் பூ வாங்க முடியலன்னா பரவால்ல சிஸ்டர் முடிஞ்சா வெள்ளிக்கிழமை மட்டுமாவது பூவெல்லாம் சாமிக்கு வைத்து சாமி கும்பிடுங்க தேங்க்யூ சிஸ்டர் ❤️😊

  • @Kamaraj-ob5nw
    @Kamaraj-ob5nw 11 місяців тому

    Akka teili vitu kazuvanuma

    • @devikaelangovanofficial
      @devikaelangovanofficial  11 місяців тому

      ஹாய் சிஸ்டர் வாரத்துக்கு ரெண்டு நாள் மட்டும் தொலைச்சு விடுங்க போதும்

  • @birdsplanet1002
    @birdsplanet1002 11 місяців тому

    Hi sis,na margazhi 1 st la erundhu bramma muhurtha vizhakku yethuren sis,oru venduthal vaithiruken sis, 8days continuous ah yethunen sis,athukkapuram oom sakthiku malai pottutu koviluku poiten sis,6days ku appuram continue pannen sis etha na 8days ku appuram continue days nu count pannikava ellai thirumba 1st la erundhu nal kanaku vachikava sis

  • @uthrasekar2840
    @uthrasekar2840 Рік тому +1

    இந்த விளக்கு எத்தனை நாள் ஏற்றவேண்டும்

    • @devikaelangovanofficial
      @devikaelangovanofficial  Рік тому

      ஹாய் சிஸ்டர் பிரம்ம முகூர்த்த விளக்கு ஏதாவது ஒரு வேண்டுதல் வச்சுட்டு போடுவாங்க ஏழு நாள் பதினொரு நாள் 21 நாள் 48 நாள் இந்த மாதிரி உங்களால எத்தனை நாள் போட முடியுமோ போடலாம் சிஸ்டர் ❤️😊

  • @ramyadiya2598
    @ramyadiya2598 2 місяці тому

    Bramma mugrtha deepam yethumpodhu death agita polam ah

  • @priyasibi6729
    @priyasibi6729 Рік тому

    Hii akka how r u unga videos ellam rompa pitikum engaluku , nanum tomorrow start panren pramma mukurtha vilaku enaku 3 girl baby boy baby venum nu god kitta pray pannikiren enaku rompa motivational ah iruku unga videos and shorts thank you so much

    • @devikaelangovanofficial
      @devikaelangovanofficial  Рік тому

      ஹாய் சிஸ்டர் நீங்க கமெண்ட் பண்ணதுல எனக்கு ரொம்பவே சந்தோஷம் நல்லபடியா பிரம்ம முகூர்த்த பூஜை பண்ணுங்க கண்டிப்பா உங்களுடைய வேண்டுதல் நிறைவேறும் நானும் உங்களுக்காக வேண்டுகிறேன் சிஸ்டர்😊❤️

  • @murugeswaris6534
    @murugeswaris6534 Рік тому

    Sister எனக்கு ஒரு சந்தேகம் நீ கண்டிப்பா பதில் சொல்ல வேண்டும் டெய்லி தலைக்கு குளிக்க வேண்டுமா பிரம்ம முகூர்த்த நேரத்தில் எத்தனை நாட்கள் விளக்கு ஏற்ற வேண்டும் ❤

    • @devikaelangovanofficial
      @devikaelangovanofficial  Рік тому

      ஹாய் சிஸ்டர் தினமும் தலைக்கு குளிக்க வேண்டும் என்று அவசியம் இல்லை 😊❤️

  • @savithrim3810
    @savithrim3810 Рік тому

    Unga green villakula yena symbol podurikinga yena numbers athu please konjam solunga

    • @devikaelangovanofficial
      @devikaelangovanofficial  Рік тому

      ஹாய் சிஸ்டர் அது குபேரர் கோயிலுக்கு போனப்ப வாங்கின விளக்கு சிஸ்டர். அதுல நம்பர் எல்லாம் எதுவும் இல்லை சிஸ்டர் அது பச்சை கலர் பண்ண மண் விளக்கு 😊❤️

  • @Sudhakalai8184
    @Sudhakalai8184 Рік тому

    Enaku oru doubt sis prambha muhurtha poojaiku daily poojai pathiram clean pannituthan vilakku podanuma sis unga video parthutu than poojai start pannalamnu iruken sis

    • @devikaelangovanofficial
      @devikaelangovanofficial  Рік тому

      ஹாய் சிஸ்டர் தினமும் பூஜை பாத்திர எல்லாம் வாஷ் பண்ணனும்னு அவசியம் இல்ல வாரத்துல ரெண்டு நாள் பண்ணுங்க. திங்கள் வியாழக்கிழமைல பண்ணுங்க 😊❤️

  • @GomathiGomathi.v
    @GomathiGomathi.v Рік тому

    Akka neenga irukkarthu vadagai veeda

  • @mahap3369
    @mahap3369 Рік тому

    Hi sis your video postive vodies l do bharam pooja l have small baby say tips sis

    • @devikaelangovanofficial
      @devikaelangovanofficial  Рік тому

      ஹாய் சிஸ்டர் உங்களுக்கு பிரம்ம முகூர்த்த பூஜா பண்ணனும் அப்படின்னு ஆசையா இருந்துச்சுன்னா வாரத்துல ரெண்டு நாள் மட்டும் ட்ரை பண்ணி பாருங்க அப்படி இல்லன்னா வெள்ளிக்கிழமையில ஒரு நாள் மட்டும் பிரம்ம முகூர்த்தத்தில் எந்திரிச்சு விளக்கு போடுங்க 😊❤️

  • @sweethad753
    @sweethad753 Рік тому

    Enga pooja cupboard west facing paravaliya enga veetu amaippu apdi east la wash basin side so west la vechom

    • @devikaelangovanofficial
      @devikaelangovanofficial  Рік тому

      ஹாய் சிஸ்டர் உங்க வீட்டு பூஜை அறை எந்த பக்கத்தில் இருந்தாலும் பிரச்சனை இல்லை விளக்கு ஏத்தி மனசார வேண்டிக்கோங்க கண்டிப்பா உங்களுடைய வேண்டுதல் நிறைவேறும் ❤️

  • @bharaniayyappan588
    @bharaniayyappan588 Рік тому

    Roomla sami kumburan sis hall husband kids thunkuranga halla thandithan roomuku pokanum appadi thunkupothu sami kumpudalama ilai avunkalai aluthuruka sollanuma pls ans sis

    • @devikaelangovanofficial
      @devikaelangovanofficial  Рік тому

      ஹாய் சிஸ்டர் தூங்குறவங்கள எந்திரிக்க சொல்லாதீங்க. அவங்க சாமிக்கு எதிர்ல தூங்காத மாதிரி மட்டும் பார்த்துக்கோங்க. அவங்க ஹால்ல படுத்து இருந்தா ஒன்னும் பிரச்சனை இல்ல சிஸ்டர் நீங்க சாமி கும்பிடுங்க😊❤️

  • @krishnavenishiva7734
    @krishnavenishiva7734 11 місяців тому

    அக்கா இரவு நேரம் குப்பை பொருட்கள் வெளியில் போடக்கூடாது என்று சொல்ராங்க என் மாமியார் பணவரவு குறையும் என்று அப்படியே பழகிட்டேன் இதூ உண்மையா இல்லையா சொல்லுங்க

    • @devikaelangovanofficial
      @devikaelangovanofficial  11 місяців тому +1

      ஹாய் சிஸ்டர் சாயங்காலத்துக்கு அப்புறம் எதுவுமே வெளியில போடக்கூடாது சொல்லுவாங்க ஆனா நீங்க பிரம்ம முகூர்த்த பூஜா பண்றீங்க அப்படின்னா நான்வெஜ் சமைச்சு இருந்தீங்கன்னா அந்த வேஸ்ட் எல்லாத்தையும் கிளியர் பண்ணிடுங்க சிஸ்டர் அது நைட் இருந்தாலும் பரவாயில்லை ❤️

    • @krishnavenishiva7734
      @krishnavenishiva7734 11 місяців тому

      நன்றி அக்கா நான் தையல் இயந்திரம் வீட்டில் வைத்து தைக்கிறேன் கண் திருஷ்டி அதிகமாக இருக்கு திருஷ்டி போக என்ன செய்ய வேண்டும்

    • @devikaelangovanofficial
      @devikaelangovanofficial  11 місяців тому

      சிஸ்டர் வெள்ளி செவ்வாய் உங்களுக்கு சுத்தி போடுங்க சிஸ்டர் ❤️

    • @krishnavenishiva7734
      @krishnavenishiva7734 11 місяців тому

      Ok sister thank you but I m already trying this idea 50 percent ok

  • @priyapriya2251
    @priyapriya2251 Рік тому

    Non veg saptutu next day hair wash pananuma

    • @devikaelangovanofficial
      @devikaelangovanofficial  Рік тому

      ஆமா சிஸ்டர் நீங்க நான் வெஜ் சாப்பிட்டு அடுத்த நாள் விளக்கு ஏத்துறீங்க அப்படின்னு கண்டிப்பா தலைக்கு குளிச்சிட்டு அதுக்கப்புறம் விளக்கேத்துங்க அதே மாதிரி பீரியட் முடிஞ்சதுக்கு அப்புறமும் விளக்கு ஏத்தறீங்க அப்படின்னா தலைக்கு குளிச்சிட்டு அதுக்கப்புறம் விளக்கு ஏத்துங்க ❤️😊

  • @DeepikaTDPTDeepikaTDPT
    @DeepikaTDPTDeepikaTDPT Рік тому

    Akka agal vilakku le oil leak agudhu Enna panradhu

    • @devikaelangovanofficial
      @devikaelangovanofficial  Рік тому

      ஹாய் சிஸ்டர் எங்க வீட்ல இப்படி ஆகறது இல்ல அதனால எனக்கு தெரியல சிஸ்டர் கண்டிப்பா உங்களுக்காக செக் பண்ணி பாத்துட்டு சொல்றேன் ❤️😊

    • @DeepikaTDPTDeepikaTDPT
      @DeepikaTDPTDeepikaTDPT Рік тому

      Ok sis

  • @jayarani7465
    @jayarani7465 11 місяців тому

    சிஸ்டர் எங்க சாமி ரூம் வந்து ரோடு வரைக்கும் கிளியரா தெரியுது உள்ள இருக்கிறது வெளியில வரைக்கும் நல்லா தெரியுது விளக்கு ஏத்திட்டு கதவையும் சாத்த முடியல ரோடு வரைக்கும் எல்லாம் பார்த்துட்டு போறாங்க எனக்கு ஒரு மாதிரி இருக்கு அது என்ன பண்றதுனே தெரியல

    • @devikaelangovanofficial
      @devikaelangovanofficial  11 місяців тому

      ஹாய் சிஸ்டர் கதவை பாதிவரைக்கும் மூடி வைங்க சிஸ்டர் ❤️

  • @roojakanakaraj4341
    @roojakanakaraj4341 11 місяців тому

    Sister tuesday start pannulama pls sollungo

  • @akilamoorthi17.
    @akilamoorthi17. Рік тому

    Sis na daily ena than seekeram enthutuchalum vilagu yetha 5 maniku mela agiruthu sometimes 5.30 kuda agiruthu antha time ok thana sis..

    • @devikaelangovanofficial
      @devikaelangovanofficial  Рік тому

      ஹாய் சிஸ்டர் நாலு மணியிலிருந்து 5:30 மணிக்குள்ள ஏத்தலாம் சிஸ்டர் ❤️

  • @ezhildhana1313
    @ezhildhana1313 Рік тому

    Akka nonven nan seyven ana sapta maten... Husband mattum than saptranga mudhal nAl vachu atha marunalum heat pani sapra mathi than irukum...avngaloda work time antha mathi than irukum...so apd irukum pothu nan enna panrathu...

    • @devikaelangovanofficial
      @devikaelangovanofficial  Рік тому

      ஹாய் சிஸ்டர் தவிர்க்க முடியாத சூழ்நிலையா இருக்கும்போது ஒன்னும் பண்ண முடியாது சிஸ்டர். நீங்க கவலைப்படாம விளக்கேத்துங்க. ஒன்னும் பிரச்சினை இல்லை சிஸ்டர். ❤️😊

  • @baskarbrindha5768
    @baskarbrindha5768 11 місяців тому

    Thank you ma ❤

  • @dhivikarthikdhivikarthik8160

    Akka daily v2 thudaikanuma

    • @neelambujan5404
      @neelambujan5404 Рік тому

      பிரம்ம முகூர்த்தம் விளக்கு ஏற்றி ய பிறகு அன்று முழுவதும் தூங்க லாமா

    • @devikaelangovanofficial
      @devikaelangovanofficial  Рік тому

      ஹாய் சிஸ்டர் தினமும் வீடு துடைக்கணும்னு அவசியம் இல்ல சிஸ்டர் 😊❤️

    • @devikaelangovanofficial
      @devikaelangovanofficial  Рік тому

      ஹாய் சிஸ்டர் மதியத்தில் கொஞ்ச நேரம் தூங்குங்க😊❤️

  • @Piruthiv
    @Piruthiv Рік тому

    Sister v2 la kamatchi vilaku ithumari 3 vilaku eathurom. Piramma mugurtha vilaku thaniya 5 vilaku vaikanuma ila extra 2 vacha pothuma solunka sister

    • @devikaelangovanofficial
      @devikaelangovanofficial  Рік тому

      ஹாய் சிஸ்டர் அது கூடவே எக்ஸ்ட்ரா ரெண்டு விளக்கு ஏத்தினா கூட பரவால்ல சிஸ்டர் .😊❤️

  • @shantipillai9449
    @shantipillai9449 11 місяців тому

    Hi sis. Thanks a lot sis ❤

  • @saranyathilak9337
    @saranyathilak9337 Рік тому

    விளக்கு நிறைய எண்ணெய் ஊற்றி தான் ஏத்தனும்.குறை விளக்கு ஏற்றக்கூடாது.Sis

  • @KalaiMugar
    @KalaiMugar 7 місяців тому

    Super sister Tq

  • @ezhildeekshaezhildeeksha4273
    @ezhildeekshaezhildeeksha4273 22 дні тому

    ❤❤❤❤

  • @gowrisankari4102
    @gowrisankari4102 Рік тому

    Hi sis neenka sonna visaiyam100% unmai sister but namake therium ethu nallathu kettathunu suththam illama kadavul kitta polanu kekkuranka enna solrathunu therila sis penkaluku ippadi ellam santhekam vara koodathu sis enna solrathunu therila sis

  • @vividplayschannel3448
    @vividplayschannel3448 Рік тому

    Hii sis i am also interested by seeing you pray for me too to lamp lightning every day

  • @princessworld2273
    @princessworld2273 Рік тому +1

    Sis iru doubt daily vilaku wash pananuma

    • @devikaelangovanofficial
      @devikaelangovanofficial  Рік тому +1

      ஹாய் சிஸ்டர் தினமும் விளக்கு வாஷ் பண்ணனும்னு அவசியம் இல்ல வாரத்துல ரெண்டு நாள் மட்டும் பண்ணுங்க😊❤️

    • @princessworld2273
      @princessworld2273 Рік тому

      @@devikaelangovanofficial thanks sis

  • @premag1986
    @premag1986 11 місяців тому

    Hi sister 🌹

  • @DineshKumar-pj8tf
    @DineshKumar-pj8tf 11 місяців тому

    காமாட்சி விளக்கு அது போக 5 விளக்கு போடனுமா நானும் பிரம்ம மூகூர்த்த பூஜை பண்ணிட்டு இருக்கேன் 3 நாள் பண்ணிட்டேன்

  • @Akila269
    @Akila269 Рік тому

    Ithu unga own house ah

  • @ambika3687
    @ambika3687 Рік тому

    Super nice

  • @saranyasenthil7351
    @saranyasenthil7351 11 місяців тому

    Sister na 5:30 ku vilaku ethidren..but enaku oru seven ku matlrupadiyum thookam vandhuduthu..thoongalama

    • @devikaelangovanofficial
      @devikaelangovanofficial  11 місяців тому

      ஹாய் சிஸ்டர் ரொம்ப டயர்டா இருந்துச்சுன்னா மதியமா தூங்குங்க ❤️

    • @saranyasenthil7351
      @saranyasenthil7351 11 місяців тому

      @@devikaelangovanofficial thank you

  • @priyapriya2251
    @priyapriya2251 Рік тому

    ❤❤ super nice

  • @Goko-s6v
    @Goko-s6v 6 місяців тому

    Pls reply punga

  • @Goko-s6v
    @Goko-s6v 5 місяців тому

    இறந்தவங்க போட்டோவுக்கு விளக்கு ஏத்தலமா

  • @Goko-s6v
    @Goko-s6v 6 місяців тому

    நான் எதாவது தப்பா பூஜை பன்றனா எனக்கு தெரியல எனக்கு தெரிஞ்சத நான் பன்றேன்

    • @devikaelangovanofficial
      @devikaelangovanofficial  5 місяців тому

      ஹாய் சிஸ்டர் அப்படியெல்லாம் ஒன்னும் கிடையாது எல்லாம் நல்லதுக்கு நம்புங்க கண்டிப்பா உங்களுக்கு நல்லதே நடக்கும் ❤️

  • @kannankannan2337
    @kannankannan2337 Рік тому +1

    Yethuvum manthiram padipingala

    • @devikaelangovanofficial
      @devikaelangovanofficial  Рік тому

      ஹாய் சிஸ்டர் மந்திரம் படிக்க மாட்டேன். கனகதாரா ஸ்லோகம் கேட்டுட்டு பூஜை பண்ணுவ சிஸ்டர் 😊❤️

  • @ramrajam121
    @ramrajam121 7 місяців тому

    நீங்க அந்த 5மண் விளக்கு ஏதுன முறை தப்பு
    அது சாமியை நோக்கி இருக்க வேண்டும்

  • @ramrajam121
    @ramrajam121 7 місяців тому

    சொண்ணதுல பாதி சரி பாதி தப்பு

  • @priyasibi6729
    @priyasibi6729 Рік тому +2

    Hii akka how r u unga videos ellam rompa pitikum engaluku , nanum tomorrow start panren pramma mukurtha vilaku enaku 3 girl baby boy baby venum nu god kitta pray pannikiren enaku rompa motivational ah iruku unga videos and shorts thank you so much

    • @devikaelangovanofficial
      @devikaelangovanofficial  Рік тому

      ஹாய் சிஸ்டர் நீங்க எனக்கு கமெண்ட் பண்ணது எல்லாம் ரொம்பவே சந்தோஷம் கண்டிப்பா பிரம்ம முகூர்த்த பூஜைய நல்லபடியா பண்ணுங்க நானும் உங்களுக்காக பிரேயர் பண்ணிக்கிறேன் தேங்க்யூ சிஸ்டர் ❤️😊