பிரம்மமுகூர்த்த வழிபாடு: உங்க வாழ்க்கையில் அதிரடி மாற்றங்களை ஏற்படுத்தும் 21 நாட்கள்!! ஆரம்பிங்க!!

Поділитися
Вставка
  • Опубліковано 21 лис 2024

КОМЕНТАРІ • 877

  • @kanasri2735
    @kanasri2735 Рік тому +54

    இவை அனைத்தும் நடக்கும்
    ஆனால் ஏதோ ஒன்று தடுக்கும் தடைகளை தடுக்க
    வழி தேடுகிறேன்
    பிரபஞ்சம் வழி காட்டும்
    என்ற நம்பிக்கை எனக்கு உண்டு
    நன்றி வாழ்த்துக்கள் சகோதரி

  • @nandhinim3246
    @nandhinim3246 Місяць тому +9

    நான் இதை செய்து பார்க்கிறேன்..... அம்மா.. நான் அரசு தேர்வு எழுதி உள்ளேன் அதில் வெற்றி பெறவேண்டும் தாயே🙏🦚😭

  • @kesavaram518
    @kesavaram518 8 місяців тому +4

    நல்ல பதிவிற்கும் ஆலோசனைக்கும் நன்றி... 😊😊😊

  • @dhevasuthadiruchchelvam6651
    @dhevasuthadiruchchelvam6651 Рік тому +16

    காலை வணக்கம் சகோதரி🙏
    ஆமா.சிஸ்ரர் மிகவும் பயனுள்ள பதிவு.நிறைய நன்றிகள்.🙏🙏🙏நீங்கள் பரிகாரங்களில் மக்சிமம் செய்கிகேறன்.அதனால் பயனும் கிடைத்திருக்கிறது .கோடன கோடி நன்றிகள்.ஓம் அஷ்ட வராகி சரணம்.🙏🙏🙏🙏🙏👌👍😍🌹💖வாழ்க வளமுடன்
    சிஸ்ரர்,அடுத்து நீங்கள் போட்டபதிவில் சோம்பு ,
    இந்தபெரியஞ்சீரகம்,ஒரு கண்ணாடி பாட்டலில் போட்டுஅதற்குள் தேவையான ஓன்றை கேட்டு எழுதி வைத்து பின்பு தினமும் திறந்து பார்க்க வேண்டும் சொன்னீர்கள். நான் அப்படி செய்து பையனுக்கு 2வாரத்தில் ரெம்பறி வேலை கிடைத்து அதன் பின் மிக மிக பெரிய எக்ஸாம் பாஸ்பண்ணினான் .உங்களுக்கு ஏற்கனவே இததெல்லாம் தெரிவித்தேன்.கோடி ,கோடான கோடி நன்றிகள் சிஸ்ரர் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏வாழ்க வளமுடன் வளர்க உங்கள் சேனலும் சீக்கரமாக பல,பல லட்சங்களுக்கு வளரவேண்டும் .அடுத்து அந்த சோம்பை என்ன செய்வது எழதிய பேப்பரை என்ன செய்வது.தயவு செய்து சொல்லுங்கள். இப்போ புரியாணி இலையை கேட்டது நிறைவேறியதும் எரிக்க சொல்வீர்கள்.அதுபோல,இதுவும் நிறை வேறியுள்ளது.
    நிறைய,நிறைய நன்றிகள் .🙏🙏🙏🙏நற்பவீ நற்பவீ,நற்பவீ

  • @sreesainithya5122
    @sreesainithya5122 Рік тому +171

    நீங்கள் சொன்ன பிரம்ம முகூர்த்த 21 நாட்கள் ஒரு வேண்டுதல் வைத்து வழிபாடு தொடர்ந்து செய்தேன். ஆச்சரியம் 22 ஆம் நாள் நான் வைத்த கோரிக்கை unexpected எனக்கு தேவையான பணம் ஒரு லோன் மூலம் கிடைத்தது. கோடானு கோடி நன்றிகள். அனைவரும் நம்பிக்கையுடன் செய்யுங்கள் வெற்றி நிச்சயம். நன்றி அக்கா. உங்கள் பதிவுகள் தொடர என் வாழ்த்துக்கள் ❤

    • @ThamizharasiBalamurugan
      @ThamizharasiBalamurugan  Рік тому +9

      மிக்க மகிழ்ச்சி சகோதரி

    • @priyavg816
      @priyavg816 Рік тому +2

      Sister what you wrote? Naan oru vetriyalan or something else. Pls share sis.

    • @hussainnasrin3595
      @hussainnasrin3595 Рік тому +3

      Sis...enna vena write panalama...endha timeku neenga write paninga...eluthitu thoongalama

    • @NithyaNagooran-lc2kw
      @NithyaNagooran-lc2kw 10 місяців тому +27

      முற்றிலும் உண்மை தான்!!
      21 நாள் நான் ஒரு விளக்கு மட்டும் ஏத்தி தனி அறையில் கொக்காந்து 108 சிவ மந்திரம் சொல்லி என்னோட கோரிக்கை வைத்தேன் (வேலை )கிடைத்தது 4 வருடம் ஆக போகுது எனக்கு பிடித்த வேலை கை நிறைய சம்பாரிக்கிறேன்.... நானும் என் குடும்பமும் சந்தோசமாகவும், நிம்மதியாகவும் இருக்கோம்....❤
      ஓம் நமசிவாய வாழ்க 🙏🙏

    • @devisaravanan5128
      @devisaravanan5128 8 місяців тому +4

      ❤❤❤❤❤❤❤😊❤

  • @knraja100
    @knraja100 Рік тому +26

    விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தியதற்கு மிக்க நன்றி சகோதரி.
    பிரபஞ்சம் பற்றிய விளக்கம் தேவை.

  • @kumarkumaran9554
    @kumarkumaran9554 3 місяці тому +11

    நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை 💯 நான் குருவின் மூலம் இதை 48 நாள் செய்து முடித்தேன்.இந்த பிரபஞ்சத்தில் நீங்கள் எதை கேட்டாலும் கிடைக்கும்.நீங்கள் அதற்க்கு தகுதியான பயிற்சி வேண்டும். தியானத்தில் முற்றிலும் இது சாத்தியம் குரு.இருந்தால் மட்டுமே சாத்தியம்

  • @senthilkumarsenthilkumar31
    @senthilkumarsenthilkumar31 Рік тому +18

    First like and first comment amma நான் வாராஹி அம்மன் கோவிலில் 10ம் நாள் கலச பூஜையில் இருக்கிறேன் அம்மா

  • @sangeethasangeetha6016
    @sangeethasangeetha6016 Рік тому +16

    உங்கள் வீடியோக்கள் என்றும் எனக்கு ஊட்டமளிக்கும் மேம் மிக்க நன்றி. . நல்ல உள்ளம் கொண்ட நீங்கள் நன்றாக இருக்க வேண்டும் மேம்

  • @osro3313
    @osro3313 Рік тому +39

    மிக அற்புதமான பதிவு தெளிவான பேச்சு பயனுள்ள பேச்சு இதைவிட ரத்தின சுருக்கமாக யாரும் சொல்ல முடியாது 3.30to 4.30 நேரம் சரியாக இருக்கும்🙏👍 நன்றி நன்றி

  • @samhamsivlogs
    @samhamsivlogs Рік тому +20

    Nanum friday la இருந்து start panalam nu இருந்தேன்.நினைச்சா உடனே உங்க வீடியோ வந்துது.thanks

  • @lakshmin7045
    @lakshmin7045 11 місяців тому +10

    எங்கள் வாழ்க்கை சிறப்பாக அமைய வழிக்காட்டும்.... அன்பு உள்ளம் கொண்ட அக்கா நீங்கள் பல்லாண்டு நலமோடு....வாழனும்....❤❤❤

  • @SriRanganayagi
    @SriRanganayagi Місяць тому

    உங்கள் பதிவுக்கு மிக்க நன்றி நான் கண்டிப்பாக செய்கிறேன் தொடர்ந்து இதுபோல நல்ல பதிவுகளை போடுங்கள்

  • @jayaomnamasivayajaya2738
    @jayaomnamasivayajaya2738 Рік тому +50

    நான் ஒரு வெற்றியாளன் நான் ஒரு வெற்றியாளன் நான் ஒரு வெற்றியாளர்🙏🙏🙏❤❤

  • @kamatchic6108
    @kamatchic6108 Рік тому +35

    தமிழரசி நீங்கள் சொன்ன மாதிரி ஆஷாடநவராத்திரி
    கடைசி மூன்று நாட்கள் மகிழ்ச்சி என்று 33 முறை எழுதியுள்ளேன் என்னுடைய வேண்டுதல் விரைவில் நிறைவேற பிரபஞ்சத்திற்கு நன்றி.

    • @kavithak1040
      @kavithak1040 Рік тому

      Enn.penukku.periyaprachanai.irukkuungal.phone.number.kidaikkuma.please

  • @kanimozhimurugan7072
    @kanimozhimurugan7072 Рік тому +50

    அருமையான பதிவு. நன்றி அம்மா. நீங்கள் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் எனக்கு மிகவும் நம்பிக்கை அளிக்கிறது. வாழ்க வளமுடன்

  • @Er.KSRaja
    @Er.KSRaja 9 місяців тому +5

    அற்புதமான பதிவு ....!!
    வாழ்க வளமுடன்....!!

  • @gayatrisatya7709
    @gayatrisatya7709 10 місяців тому +16

    ஏற்கெனவே நான் கடந்த 4 ஆண்டுகளாக பிரம்ம மகூர்த்தத்தில் எழுந்து விளக்கு ஏற்றிக்கொண்டு தான் இருக்கிறேன். படிப்படியான முன்னேற்றம் ஏற்பட்டு கொண்டு இருக்கிறது. நீங்கள் சொல்வதையும் சேர்த்து செய்கிறேன். நல்ல பதிவிற்கு நன்றி

    • @preethipreethi4396
      @preethipreethi4396 7 місяців тому +4

      Enakku குழந்தை பாக்கியம் இல்லை குழந்தை வேண்டி பிரம்ம முகூர்த்தத்தில் வேண்டுதல் வைத்தால் நிறைவேறுமா

    • @gayatrisatya7709
      @gayatrisatya7709 7 місяців тому

      கண்டிப்பாக நிறைவேறும் சத்தியமான உண்மை

    • @kalpanasekar5642
      @kalpanasekar5642 13 днів тому

      Kandippaaga matram ullathu madam. Naan nambukiraen.

  • @jeyamimpex9621
    @jeyamimpex9621 Рік тому +4

    நன்றி சகோதரி. நான் 21 நாட்கள் தாங்கள் சொன்னபடி நான் ஒரு வெற்றியாளன் என்று எழுதி முடித்து இருக்கிறேன். நன்றி.

  • @balulatha3969
    @balulatha3969 Рік тому +4

    அருமையான இந்த பதிவு அக்கா மிக்க நன்றி

  • @garbam7173
    @garbam7173 Рік тому +3

    Nandri sister. Unga tamil ucharipu migavum arumai. Unga Ella videosum papen. Kandipa try panren

  • @kumaremuninathan5459
    @kumaremuninathan5459 Рік тому +9

    நான் ஒரு வெற்றியாளன் நான் ஒரு வெற்றியாளன் நான் ஒரு வெற்றியாளன் நான் ஒரு வெற்றியாளன் நான் ஒரு வெற்றியாளன் நான் ஒரு வெற்றியாளன் நான் ஒரு திறமைசாலி நான் ஒரு திறமைசாலி நான் ஒரு திறமைசாலி நான் ஒரு திறமைசாலி நான் ஒரு திறமைசாலி நான் ஒரு திறமைசாலி நான் ஒரு திறமைசாலி நான் ஒரு திறமைசாலி நான் ஒரு திறமைசாலி நான் ஒரு திறமைசாலி நான் ஒரு திறமைசாலி நான் ஒரு திறமைசாலி நான் ஒரு திறமைசாலி நான் ஒரு திறமைசாலி நான் ஒரு திறமைசாலி நான் ஒரு திறமைசாலி நான் ஒரு திறமைசாலி நான் ஒரு திறமைசாலி நான் ஒரு திறமைசாலி நான் ஒரு திறமைசாலி நான் ஒரு திறமைசாலி நான் ஒரு திறமைசாலி

  • @nainamohamed2636
    @nainamohamed2636 20 днів тому

    Thank You So Much Now That I Am Financially Free and ABUNDANT NOW

  • @karthickraja141
    @karthickraja141 Рік тому +9

    Ellarum nallarukkanum.....nenakkireenga sissy......Neenga eppovom nallaruppenga....Thanku.....🙏🙏

  • @Puvipuvi-m5k
    @Puvipuvi-m5k Рік тому +7

    Naa ninaitthathu nadakkalai . Enakku oru mana thairiyam vanthirukku. thank you amma. ❤❤🙏🙏🙏

  • @girijaa3416
    @girijaa3416 Рік тому +194

    நீங்கள் சொன்ன மாதிரி பிரம்ம முகூர்த்தம் நேரத்தில் ஏராளம் எண்ணிக்கை 3300எழுதி பயன்அடைந்தேன் இதையும் கண்டிப்பாக செய்வேன் 🙏🏼🙏🏼🙏🏼😲

    • @reshukutti1865
      @reshukutti1865 Рік тому +8

      Link share Pannunga sis

    • @swathiswathi4205
      @swathiswathi4205 Рік тому +13

      பிரம்ம முகூர்த்தத்தில் எழுத வேண்டும் இல்லை காலையில் 6மணிக்கு மேல எழுத கூடாத அக்கா நான் 6 மணி காலையில் நான் எழுதி ட்டு இருக்கேன்

    • @thenmozhimozhi8521
      @thenmozhimozhi8521 Рік тому +2

      Really😊❤

    • @saisumithasrim1833
      @saisumithasrim1833 Рік тому +5

      Yenna yezhuthurenga... Yeppadi yezhuthanum time yeppo 4 to 6 kulla write pananuma

    • @swathiswathi4205
      @swathiswathi4205 Рік тому +5

      Solukka

  • @muralidharan9777
    @muralidharan9777 Рік тому +8

    Thanks I get up at 3am n do meditation I will try this too

  • @revathisrivaishnavi3146
    @revathisrivaishnavi3146 Рік тому +28

    ஒரு வேலையானாலும் எந்த ஒரு முயற்சியும் தொடர்ந்து 21 நாட்கள் செய்து வந்தால் எனக்கு பழக்கமாகிவிடும்❤அக்கா அக்கா நான் சொல்வது சரிதானே அக்கா ஆசிரியர் மக்களை திருத்துவதற்காக பாடங்களை கற்றுக் இருக்கிறார்கள் கொடுக்கிறார்கள் கொடுக்கிறார்கள் அதுபோல் நீங்களும் எங்களுக்கு பயிற்சி அளிக்க தயார்ஆகிவிட்டீர்கள எனக்கு புரிந்து விட்டது ரொம்ப நன்றி அக்கா உங்கள் பாசத்திற்கு உங்கள் அரவணைப்பில்❤❤❤❤❤TQ akka 💕

  • @hemaranasankar3495
    @hemaranasankar3495 Рік тому +56

    Mam really u r done a very good job. I wrote that technic 9 days 9times... My husband got interview call at the end of the day.. my heartful thanks mam

  • @snekasne7339
    @snekasne7339 7 місяців тому

    Nan oru vetriyalan❤i am happy❤i am blessed❤thank you universe❤❤❤

  • @NithyaGeethanjali
    @NithyaGeethanjali 11 місяців тому +10

    நேர்மறையாக பேசுகிறீர்கள். நன்றி.🙏💕

  • @dharanim5416
    @dharanim5416 2 місяці тому

    Nan eluthiyirukken
    Yellow sheet with red pen
    நான் மிகசிறந்த வெற்றியாளராக வந்ததற்கு நன்றி 21 times write pannuven

  • @NanjundeeswaranPeriasamy
    @NanjundeeswaranPeriasamy 23 дні тому +1

    நன்றி நன்றி நன்றி சகோதரி

  • @padminitamilsudar4930
    @padminitamilsudar4930 2 місяці тому

    Yes மா நான் தொடர்ந்து எழுதி வருகிறேன் வெற்றிக்கு வழி கிடைத்தது

  • @KPNiva
    @KPNiva 3 місяці тому +6

    நான் ஒரு வெற்றியாளன் 21 நாள் எழுதினேன் புதிய தொழில்க்கு வாய்ப்பு கிடைச்சிருக்கு அதுவும் நான் ஆரம்பிச்ச 21 நாள்ல தான் புதிய தொழில் தொடங்க போறேன்... ரொம்ப ரொம்ப நன்றி அக்கா இந்த தொழில் அமைச்சு தந்த பிரபஞ்சத்துக்கு நன்றி.. பிரபஞ்சத்துக்கு நன்றி 🙏🙏

  • @MahaLakshmi-q1m2j
    @MahaLakshmi-q1m2j 9 місяців тому +1

    Payanulathaka erunththu thamiz thank you so much Nandri 😊😊🎉🎉🎉❤❤❤

  • @raginim41
    @raginim41 Рік тому +15

    நான் ஒரு வெற்றியாளன்
    நான் ஒரு வெற்றியாளன்
    நான் ஒரு வெற்றியாளன்

  • @parvathimoorthy115
    @parvathimoorthy115 5 місяців тому +3

    சதுரங்க பந்தம்,சஸ்த்ரபந்தம்,ரதபந்தம்,நாகபந்தம்,மயூரபந்தம்.

  • @susiladevi8902
    @susiladevi8902 Рік тому +4

    தமிழரசி மேடம் ஆசாட நவராத்திரியில் 9 நாளும் வராஹிக்கு விளக்கு வைத்து வழி பட்டேன் மகிழ்ச்சி என்று 33 முறை எழுதினேன் மேடம் என் வேண்டுதல் நிறைவேற வேண்டும் நன்றி

  • @sumathigajendra7377
    @sumathigajendra7377 Рік тому +2

    Yanaku yathuvum nallathu nadakavelli andavanthan thunai

  • @anbumaha8075
    @anbumaha8075 Місяць тому

    நல்லதே நடக்கும் நல்லதே நடக்கும் வாழ்க வளமுடன்

  • @mallikaramesh5833
    @mallikaramesh5833 Рік тому +16

    நான் என்னுடைய உடல் நலம் சரியில்லாமல் இருந்த என்னுடைய குருநாதருக்காகவும் அவரின் மனைவிககாகவும் உடல் நலம் சரிமாக பிரம்ம முகூர்த்தம் நேரமான 3.30 மனிக்கு எழுந்து தியானம் மூலமாக வேண்டினேன்.தற்போது அவர்கள் இருவரும் மிகவும் நன்றாக உடல் நலம் தேறி சிறப்பாக இருக்கிறார்கள்.ஆனால் எனக்கு உடல் நலம் சரியில்லாமல் இருக்கிறேன்

    • @annalbalan7702
      @annalbalan7702 Рік тому +4

      ஐயோ. நீங்க சீக்கிரம் குணமடைய வேண்டுகிறேன்

    • @sundarimurugesan1511
      @sundarimurugesan1511 7 місяців тому +3

      உங்களுக்கு சரியாயிடும்

    • @substrav
      @substrav 6 місяців тому +1

      Ungalukku neengal eluthungal sariyakum valthukkal

  • @basakaranrathan8228
    @basakaranrathan8228 8 місяців тому +2

    Ananthavanagamnandri Nandri nandrigalkodi Narpavi super very nice ji

  • @sengodampalayamvellakovil2874
    @sengodampalayamvellakovil2874 3 місяці тому

    நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன் ❤

  • @jeevanyogaratnam4089
    @jeevanyogaratnam4089 Рік тому +8

    நன்றி அக்கா. நீங்கள் சொன்னமாதிரி ஆஷாட நவராத்திரி கடைசி மூன்று நாளும் மகிழ்ச்சி என்று எழுதினேன் எனக்கு எல்லாம் நல்லதாக நடக்கும் என்று நம்பிக்கையுடன் இருக்கிறேன். வராஹி அன்னையே போற்றி. வஸ்ரகோஷம் வஸ்ரகோஷம் வஸ்ரகோஷம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @KavithaS-tk4hd
    @KavithaS-tk4hd 5 місяців тому +2

    Rompa nandri 2month ah daily eluthuren en life la migapperiya maadram irukku...rompa payan ullathavum irukku...oru line ku evlo periya sakthi irukkunu ennala nalla unaramudiuthu.nandrigal pala...solrathukku varthaigaley ila

  • @gajendranks7031
    @gajendranks7031 Рік тому +1

    Nantri akka ennoduya vazthugal RCM business target starterpin achiever successful agha muditath tanks for your information vazthugal

  • @ramasamy137
    @ramasamy137 3 дні тому

    Very very thank you verymuch mam. Congratulations.

  • @appuappu-dd1px
    @appuappu-dd1px Рік тому +1

    நன்றி அக்கா எனக்கு இந்த வீடியோ பயனுள்ளதாக இருந்தது

  • @mohanana5694
    @mohanana5694 Рік тому +93

    நான் ஒரு வெற்றியாளன் நான் ஒரு வெற்றியாளன் நான் ஒரு வெற்றியாளன் நான் ஒரு வெற்றியாளன் நான் ஒரு வெற்றியாளன் நான் ஒரு வெற்றியாளன் நான் ஒரு வெற்றியாளன் நான் ஒரு வெற்றியாளன் நான் ஒரு வெற்றியாளன் நான் ஒரு வெற்றியாளன் நான் ஒரு வெற்றியாளன் நான் ஒரு வெற்றியாளன் நான் ஒரு வெற்றியாளன் நான் ஒரு வெற்றியாளன் நான் ஒரு வெற்றியாளன் நான் ஒரு வெற்றியாளன் நான் ஒரு வெற்றியாளன் நான் ஒரு வெற்றியாளன் நான் ஒரு வெற்றியாளன் நான் ஒரு வெற்றியாளன் நான் ஒரு வெற்றியாளன்

    • @sivakamis7008
      @sivakamis7008 Рік тому +3

      நன்றி சகோதரி என் மகள் மனநி லை குணமாக பிரார் த்தனை செய்யவேண்டு ம்

  • @venugopalsubramani1914
    @venugopalsubramani1914 11 місяців тому +5

    பதிவின் முடிவில் இந்த பதிவு பயனுள்ளதாக தானே இருந்தது என்று சொன்னது மிகவும் நன்றாக இருந்தது நல்லதொரு வெற்றியான பதிவு மகளே நன்றி நன்றி

  • @indiras5148
    @indiras5148 Рік тому +7

    நன்றி அம்மா. வாழ்க வளமுடன்

  • @dhgaming2081
    @dhgaming2081 Рік тому

    Ungal pathivu enngaluku rombo use full la iruku ennga amma ku Padika theriyathu athanala Pakistan man comment pandran thank you very much ennga channel enneum nalla valera murugan varagi amman thunai ya ga erukanga mam

  • @mageshwari6563
    @mageshwari6563 Рік тому +20

    நீங்க சொல்லுற முறையே மன நினைவாக இருக்கு சகோதரி

  • @Paramesh-gg6mi
    @Paramesh-gg6mi Рік тому +4

    Amma nan 15years brahmamuhurtha narathil ezhudhu valipadu seithen endrum neengal sollum parigaram ennal mudithavarai seigiren kashtam than kidaithathu.nandri.anal endrum kovilku selgiren manasu ketkavillai.nandri.

    • @chinna.k
      @chinna.k 2 місяці тому

      Positive haaa irunngaa nallathe nadakumm ... ❤

  • @Paramesh-gg6mi
    @Paramesh-gg6mi Рік тому +1

    Amma ungal veetai orumurai kanbikkavum veedu neataga ullathu.nandri.

  • @MSARAVANAN-of5bq
    @MSARAVANAN-of5bq Рік тому +3

    எங்க ஊரு பால்காரர் ஒருவர் தினமும் அதிகாலை மூன்று மணியில் இருந்து பால் ஊற்றி ஒன்பது மணிக்குத்தான் தன் வேலையை நிறைவு செய்வார்.
    கடைசியில் எதுவும் இல்லாமல்தான் இறந்து போனார்.
    ஆகையால் நண்பர்களே
    தன் வருமானத்தில் ஒரு பகுதியை சேர்த்து வைத்துக் கொள்ளவும்.

  • @naanavanalla6015
    @naanavanalla6015 Рік тому +12

    தகவலுக்கு நன்றி சகோதரி

  • @ramasamy137
    @ramasamy137 4 місяці тому +1

    Very very Thank you so much for your kind information. Congratulations. ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @hashinimusic579
    @hashinimusic579 Місяць тому

    நான் ஒரு வெற்றியாளன் 21 முறை 21 நாள் பிரம்ம முகூர்த்த நேரத்தில் 4:30 5:30 எழுத வேண்டும். வடக்குப் பக்கமாக அமர்ந்து எழுதுவது மிகவும் சிறப்பு.

  • @shanthij6411
    @shanthij6411 7 місяців тому +2

    நன்றி மா நான் ஒரு வேற்றியாலர் 21.முறை. 21நாள் எழுதுகிறேன் நன்றி பிரபஞ்சம் நன்றி நன்றி

    • @Savithri-z5r
      @Savithri-z5r 6 місяців тому

      வெற்றி வெற்றி வெற்றி வெற்றி
      வேற்றி இல்லை

  • @shalinisaravanan2679
    @shalinisaravanan2679 Рік тому +39

    Hi sister
    No resteiction to follow this method. Per day 30mugartham., 14night la vara mugratham brama mugartham 4.30-5.30am.daily wake means sucess continuous wake.meditation, study, yoga excercise pannalam. Plan to work. Say gratitude to universe parents god etc, try to avoid mistake like after wake up don feel about to sad things. Just think. positive avoid negativity focus. Ss true sister. Faith I'll come true on one day. Avoid to eat. Now brama mugartham 21days continuous doing. Note like any type. After that keep it in safe. Naan oru vetre allaan 21times 21days 4.30-5.30am write along with positive visvualisation. At a time write 21times.like a I'm.a sucess full person. V I'll talk with universe at that time.thank u sister

  • @ranjithabalu8851
    @ranjithabalu8851 Рік тому +2

    இந்த method try panna mam. Enaku success achi mam. Thanku mam. ❤❤❤❤❤❤

    • @diviyasreep4627
      @diviyasreep4627 9 місяців тому +1

      Enna success aachu athaium sollunga nanum try pannaren

  • @parimaladevi7936
    @parimaladevi7936 Рік тому +1

    Yes true ward 100/ vazhga valamudan

  • @sivasubbu9719
    @sivasubbu9719 Рік тому +2

    100% sure mam vetrilai deepam pottu enaku ella jewels kidachathu enoda kadan prob mudinchitu ipavum nan deepam potukitu iruken

    • @kamatchiramesh4062
      @kamatchiramesh4062 9 місяців тому

      Yapadi vendanam please solluga please please check the

  • @sakthi-tq7fq
    @sakthi-tq7fq 4 місяці тому

    நன்றி நற்பவி நற்பவி நற்பவி 💐🙏

  • @rock6190
    @rock6190 3 місяці тому +1

    Thank you very much madam for your Excellent information and advice

  • @PuneethPradeep
    @PuneethPradeep 2 місяці тому

    நன்றி, தாயே!..

  • @gajendranks7031
    @gajendranks7031 Рік тому +1

    Thanks akka for your information vazthugal vazgha nalamudan valamudan vazgha sagala iswariyatudan Gajendran Arakkonam

  • @monkeydragnir3869
    @monkeydragnir3869 5 місяців тому

    மிக நல்ல பதிவு .
    மிக்க நன்றிகள் சகோதரி

  • @venimohan7665
    @venimohan7665 Місяць тому

    Sister I have lot nd lot of problem , left all alone, dsily crying, I’m prayng n prayng even I gt up at 4 am nd prayng almost everyday
    No peace hsppiness
    Totally fed up of life I feel , Igor ce myself to trust hod nd fo b I’m happy prayng but nothing g hspoening g positive no happiness so isolated I feel still I bl write fr thst 21 dsys r ivl continue if it csn gve success , siblings friends neighbours all agsinst I feel , even a dn sll thing pisitive not hspoening how much to bear I feel
    Pl pray
    Nd u too will do wSt u ve said
    Let god Hrlp bd show mercy
    I pray

  • @MeenaBeena-bq3ry
    @MeenaBeena-bq3ry 3 місяці тому

    அருமையான பதிவு

  • @peterpinheiro2239
    @peterpinheiro2239 Рік тому +7

    Very very nice & clearly explained. God bless you & your family madam.

  • @ArunkumarM-uc8db
    @ArunkumarM-uc8db 6 місяців тому +1

    ❤4.24.am..to..5.12.am❤
    பிரம்மா மூகூர்த்தம்

  • @GandhimathiNainar
    @GandhimathiNainar 9 місяців тому

    கோடி கோடி நன்றி அக்கா.

  • @jeyanthiparaman7885
    @jeyanthiparaman7885 Рік тому +1

    Yes amanga enaku nagai bank la adagu vachatha meetka mudiyama kastama irunthuchu athoda meetkarathukana panam kidachu adaika valiyuim kedachuruchu nandri varahi thaye

  • @sathyap2430
    @sathyap2430 Рік тому +2

    Thank you so much sister 7days Achu nalla result iruku sister

  • @xi_s2varshadevivvmhss180
    @xi_s2varshadevivvmhss180 5 місяців тому

    அருமை, நாங்கள் வெற்றியாளர்கள்.

  • @mport7754
    @mport7754 Рік тому +1

    Super, 🎉thanks for sharing this good information especially writting 21times I am the successful person.

  • @Anithaviji
    @Anithaviji 4 місяці тому

    Unmaidhan akka really brammma mugurtha vilakku work agudhu but idha try pannadhilla try pandren

  • @kowsalyasivakumar2313
    @kowsalyasivakumar2313 Рік тому +1

    Nandri sister,i should do this tomorrow onwards🌹🙏🙏

  • @selvijegamohan7327
    @selvijegamohan7327 Рік тому +5

    Sairam. Sister neenka sonnapadi seithu varukiren. Nalla manamum, vetriyum KIDAITHTHATHU. NEENGA ETHAI SONNALUM APPADIYEA SEIKIREN.(MAHENDRA MURTHAM, NILAIVASAL,UPPU VALIPADU ETC) THANKS NATPAVI.

  • @RubiMuruganRubiMurugan
    @RubiMuruganRubiMurugan Рік тому +3

    நன்றி சகோதரி❤❤❤

  • @sakthiveni1510
    @sakthiveni1510 Рік тому +2

    Super vidio god bless u madam

  • @Rajageetham-ni8zq
    @Rajageetham-ni8zq Рік тому +7

    என் வீட்டுக்காரரு என்கிட்ட அன்பா பாசமா பேசணும் அப்படின்னு சொல்லி முழு நம்பிக்கையோடு இந்த பரிகாரத்தை நான் எழுதி இருக்கிறேன் இந்த பிரபஞ்சம் என்னோட ஆசையை நிறைவேற்றும் நம்புறேன்

  • @krishnaveni9247
    @krishnaveni9247 6 місяців тому +1

    Spr...Mam.....❤... lovable speech..

  • @SARMILAM-fz4lc
    @SARMILAM-fz4lc 11 місяців тому

    Thank you so much sis nandri naa kandipa Pooja pandra akka

  • @girijaa3416
    @girijaa3416 Рік тому +7

    நன்றி சகோதரி🙏🙏🙏🙏

  • @banusakthi697
    @banusakthi697 Рік тому +1

    முயற்சி செய்கிறேன் அம்மா

  • @Kangavalli-i3k
    @Kangavalli-i3k 4 місяці тому +1

    🙏 நன்றி அம்மா

  • @anndthajothi8956
    @anndthajothi8956 Рік тому +1

    Payanullathagaval thanks akka

  • @DhanaLakshmi-v9x
    @DhanaLakshmi-v9x 2 місяці тому

    நன்றி நன்றி நன்றி மா

  • @panjavernamv7251
    @panjavernamv7251 Рік тому +1

    Oru varathaile sonna the secret movie parungae suggested by healer baskar.

  • @NanjundeeswaranPeriasamy
    @NanjundeeswaranPeriasamy 23 дні тому +1

    நன்றி சகோதரி புலால் உணவு சாப்பிட்ட பின் எப்படி அம்மா. புரியலை

  • @suganyavinayak4911
    @suganyavinayak4911 Рік тому +5

    எனக்கு தெரிந்த. விஷயம்
    நான் ஒரு வெற்றியான் என்று எழுதிய நோட்டு புதிதாக கட்டும் பூஜை யறை யில் பதிதத்தீர்கள் என்றால் மேலும் மேலும் நமக்கும் வெற்றி தான் ஸ்ரீராம் ஜெயராம்

  • @Sathyathalavai2023
    @Sathyathalavai2023 Місяць тому

    ரொம்ப நன்றி அக்கா

  • @Bhuvana-gu7lt
    @Bhuvana-gu7lt 6 місяців тому

    Enaku oru nalla idathil velai kidaikanum 🙏🙏🪔🪔🪔

  • @KomathiD-e7f
    @KomathiD-e7f Місяць тому

    சூப்பர் அக்கா

  • @sumathi871
    @sumathi871 Місяць тому +1

    Ithu than mam unmaiyana bramma muhoortham seimurai palangal.. mathathu pana seyya soli solrathu ellame ovoruthanga uruvaakuna nambikai

  • @anadhanseenivasan378
    @anadhanseenivasan378 11 місяців тому +2

    நான் ஒரு வெற்றியாளர்
    நான் ஒரு வெற்றியாளர்