மாமா நாங்கள் ஐயங்கார்.. மார்கழி மாதம் தீபம் ஏற்றுதல் என்பது எங்கள் ஆத்தில் பழக்கம் இருந்து பார்த்துள்ளேன். இப்பொழுது தான் அது பிரம்ம முகூர்த்தம் தீபம் பற்றி கேள்விபடுகிறேன். மார்கழி மாதத்திற்க்கு பிறகும் தினமும் பிரம்ம முகூர்த்த விளக்கு ஏற்றலாமா
ஐயா இந்த பிரம்ம முகூர்த்தம் பற்றி இப்ப சிலகாலமாக தான் கேள்விபடுகிறேன் அதாவது விளக்கு ஏற்றுவது பற்றி என் கணவா காலமாகி 3 மாதங்கள் ஆகிறது ஆனாலும் இதை சில வேண்டுதலுக்காக செய்யலாமா? பதில் கிடைத்தால் தெளிவு பெறுவேன் நன்றி ஐயா
Kadaval nama udampa inum parkala kadaval irudhayathai parkirar Nan 24 year's Nan kulikama kaikal munchi kalaikadan mudithu vitu early morning 3.30 to 5.00 clock 100 percentage palan yenaku kadaikuthu intha samiyar pachi ketu vitla kulithu konduthan poganum deivathaya vanganum solala devaingaluku poo kuda vanga thavai lilai devaithiruku early morning 3.30 to 5.30 vilaku potathal than Nan school topper college topper inaiku yen amma Sri Devi Mahalakshmi Lakshmi Narasimha narayanan Arulal Malaysia international company auditing company auditor ra irukan
உண்மையான வார்த்தைகள்! சுவாமியின் உபவாசம் சிறப்பாக இருக்கிறது! தங்களுக்கு எனது நன்றிகள்!!
Thanks Samy 🎉
முகத்தில் லக்ஷ்மி கடாட்சம் பெருக தகவல்கள் சொல்லுங்கள் சுவாமி
Kantha sasti padinga om muruga potri
ஸ்ரீ ராம் ஜெய ராம் ஜெய ஜெய ராம் 🙏🌷🙏🌷🙏
Jai Sri ram
Vanakam Samy,
Vasalil kolam podamal, kulithuvittu
poojai vilaku etri, thiyanam 5 nimidam seithuvitu piragu
nithirai idalama after 6.00 pm ?
Vilaki solungal Samy. Tqvm
Nantry aya vanakk
Thank you guru
நன்றி குருஜி 🙏
Romba yadharthama solreenga ayya.
வணக்கம் சுவாமி 🙏
குருஜி வீட்டில் குழந்தைகள் கணவர் தூங்கிட்டு இருப்பதாக பிரம்ம முகூர்த்தத்தில் விளக்கு போடலாம்
Podalam
க்ஷ .
.@@paviultatime6455❤❤❤❤❤🎉🎉
@@paviultatime6455 g
மாமா நாங்கள் ஐயங்கார்.. மார்கழி மாதம் தீபம் ஏற்றுதல் என்பது எங்கள் ஆத்தில் பழக்கம் இருந்து பார்த்துள்ளேன். இப்பொழுது தான் அது பிரம்ம முகூர்த்தம் தீபம் பற்றி கேள்விபடுகிறேன். மார்கழி மாதத்திற்க்கு பிறகும் தினமும் பிரம்ம முகூர்த்த விளக்கு ஏற்றலாமா
Nanrki
பிரம்ம முகூர்த்தத்தில்வீட்டில்பூஜைஅறையைதவிரமற்றுள்ள இடத்தில் வீட்டில்உள்ளவர்கள்உறங்கும்போது ஆண் கள்விழக்கு ஏற்றளாமாநான்விளக்குஏற்றிவறுகிறேன்இதுதவறா
🙏 migavum arumai ayya🎉
உடல் நிலை சரியில்லை விளக்கு ஏற்றுகிரோம் .ஆனால் குளிக்க முடியலை அவ்வளவு சீக்கிரம் .உடல் நிலை ஒத்துழுக்காததால் .அதற்கு என்ன செய்வது .
பங்காளி இறப்பு 16 நாள் முடிந்த பின்பு தான் தீபம் பிரம்ம தீபம் ஏற்றி வழிபடலாமா
Foreigner countryman irukavanga epadi follow pandrathu. Romba cold ah iruku and sunrise inga 7.15 than start aaguthu. Apa bramaukurtham time ena?
Sri rama jayam
Samy Sunday mrng kulikkama suriya bagavanuku vilakku potalama
ஐயா இந்த பிரம்ம முகூர்த்தம் பற்றி
இப்ப சிலகாலமாக தான் கேள்விபடுகிறேன்
அதாவது விளக்கு ஏற்றுவது பற்றி
என் கணவா காலமாகி 3 மாதங்கள் ஆகிறது
ஆனாலும் இதை சில வேண்டுதலுக்காக செய்யலாமா?
பதில் கிடைத்தால் தெளிவு பெறுவேன்
நன்றி ஐயா
🙏🙏🙏🙏🙏
Kadaval nama udampa inum parkala kadaval irudhayathai parkirar Nan 24 year's Nan kulikama kaikal munchi kalaikadan mudithu vitu early morning 3.30 to 5.00 clock 100 percentage palan yenaku kadaikuthu intha samiyar pachi ketu vitla kulithu konduthan poganum deivathaya vanganum solala devaingaluku poo kuda vanga thavai lilai devaithiruku early morning 3.30 to 5.30 vilaku potathal than Nan school topper college topper inaiku yen amma Sri Devi Mahalakshmi Lakshmi Narasimha narayanan Arulal Malaysia international company auditing company auditor ra irukan
Tq sissy. Unga words enaku kadavul sonna mathiri irunthuchu.🙏
Naanum idhu pola seigiren
Sister neenga periods apovum vilaku vachingilaa??
@@vennilap1897 Illa
Sissy ennala vasal la kolam poda mudila, because ellarum thoonguranga, Avangala disturb panna kastama iruku. Kolam late ah podalama sollunga please. Naa thaniya kutty vilakuthaan etruren. Please reply pannuga please.....
Ok sir T Q
Thank you ayya
ஆண்கள் விளக்கு ஏற்றலாமா
எத்தனை நாள் ஏற்ற வேண்டும்
வீட்டில் உள்ள நபர்கள் உரங்கு போது வீட்டுல பூஜை செய்யலமா
Panalam
Ethiraj
Same doubt 😂
Unmaithan,naanum seithu varugiraen
Ayya vasal kathavu vilaku eatrum pothu tiranthu iruka veanduma
குருஜி உங்களுடைய போன் நம்பர் எங்களுக்கு வேண்டும்
விதவைகள் பிரம்மமுஹுர்த்தத்தில் விளக்கு ஏற்றலாமா
entha century la irrukinga neenga?
கோய்லுக்கு போய்ட்டு வந்து விலக்கு ஏத்தனுமா இல்ல விலக்கு ஏத்தீட்டு போகனுமா இது குழப்பமா இறுக்கு குறுஜீ
Veettil vilakku etri vittuthan koiluku poganum
Guruji phone number
Vanakam Swamiji unka contact number anupukaji
97890 94690
97890 94690
நன்றி குருஜி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Thank you ayya
ஆண்கள் விளக்கு ஏற்றலாமா
🙏🙏🙏🙏🙏