இக்கதையை கேட்டபின்பு ஆண்டவனிடம் இது வேன்டும் அது வேன்டும் என்று கேட்க்க வெட்கமாக இருக்கின்றது. ஆண்டவன் கொடுத்த அத்தனைக்கும் நன்றி கூறவே என் வாழ்க்கை போதாது. அருமையான கதையை சேர்த்தமைக்கு நன்றி. ❤
உண்மையை அடித்துக்கூறி, மனதை மாற்றும் அற்புதமான கதை. பிறப்பால் ஒரு மனிதனுக்கு மதம், இனம், மொழி, நாடு இல்லை என்பதே பேருண்மை. இவையெல்லாம் நம் வாய்ப்பே. நாம் விரும்பினால் இவைகளை வாழ்க்கையின் எந்த நிலையிலும் மாற்றிக்கொள்ள முடியும். ஒருவருக்கு ஒருவர் உதவி செய்து மண்ணில் நல்ல வண்ணம் வாழவே இங்கு நாம் பிறந்திருக்கிறோம். நன்றி சகோ!
என் வாழ்க்கையிலே 1:12:36 மணி நேர UA-cam video வ முழுவதும் பார்த்து இதுவே முதல் முறை, thala really best thala காட்சிகள் எல்லாம் கண் முன்னே வந்து போச்சி வாழ்த்துக்கள் 🎉🎉❤
எந்தச் சூழலிலும் பலவீனமானவர்களாக மாறிவிடக் கூடாது. பலவீனம் நம்மிடம் வெறுப்பை உண்டாக்கும். நமது பலம் என்பது சக மனிதர்கள் மீது அன்பும், நம்பிக்கையும் கொண்டிருப்பதே என்பதை இந்த மகத்தான மனிதரின் வாழ்விலிருந்து கற்றுக்கொண்டேன். மிக மிக நன்றி தம்பி.
கண்ணீரே வந்து விட்டது தம்பி. நீங்கள் சொல்ல சொல்ல நேரில் பார்த்தது போல் உள்ளது. இந்த கதை கேட்டதுக்கப்புறம் நான் கடவுளிடம் இனி கேட்பதுக்கு ஒன்றுமே இல்லை ஏற்கெனவே நான் ரொம்ப நல்லா இருக்கிறேன் என்று புரிந்தது. இந்த கதையின் நாயகன் இவ்வளவு கொடுமையான வாழ்க்கை அனுபவித்தும் அவரிடம் அடுத்தவருக்கு உதவும் பண்பும் கடவுள் மீது நம்பிக்கையும் கொண்டுள்ளதை பார்க்கும்போது உண்மையாகவே என்னை நினைத்து எனக்கு வெட்கமாக இருந்தது. நான் மிகவும் ஆசிர்வதிக்கப்பட்டிருக்கிறேன் என்பது புரிந்தது.
நானும் இந்த கதையில் வாழ்ந்த உணர்வு ,சித்தரவதை அனுபவித்த உணர்வு மூச்சு நின்று போன உணர்வு உண்டானது. நான் இப்போது சுதந்திரமாக இருக்கிறேன். என் கையில் விலங்குகள் இல்லை. வெறுப்பு , கோபம் இல்லை . ஆனந்தமாக , அனைவருக்கும் உதவிடும் மனிதராக இருக்கிறேன் 🎉❤
😢😢😢😢😢 முழுவதும் கண் கலங்கி கேட்டேன்.... நீங்க இந்த புத்தகத்தை படிகிறப்ப இருந்த உங்க உணர்வுகள் உங்க சொல் உங்க முகம் காட்டுகிறது...🤍நல்ல வாழ்க்கைய வாழ தெரியாம குறை சொல்லி கொண்டே இருக்கிறோம்...😢😢
Brother ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ பிரதர் இரவு தூங்கும் போது கடவுளுக்கு நன்றி சொல்லிட்டு தான் தூங்குறான் இந்த அற்புதமான வாழ்க்கையை கொடுத்த இறைவனுக்கு நன்றி நன்றி உணர்வுடன் இருப்போம்❤❤❤ உங்களுக்கும் நன்றி❤
Thank you so much for delivering beautiful, connective narrative. After listening to your audio summary of the book, I understood that Health is priority, time waits for no man, everyone disappears with time, live in the present, learn and master whatever you love to learn, be passionate towards your job, compassionate and kind towards any living beings, sharing is caring, above help others whenever u can. Honestly, I had to pause the video numerous times as I cud not hold back my tears when I heard those notorious tortures and deaths. I felt heavy, but at the same time, it made me feel that whatever issues we are facing today is nothing when compared to the mountain of obstacles, issues, and hardships those faced the holocaust. There is always hope. There is always a light at the end of every pitchdark hopeless tunnel. No matter how much difficulty you have faced, it's only how you choose to live your life matters. I am so grateful to hear this summary thru you. Thanks for the wonderful storytelling. This book will be in my library. The man who wrote this book inspired me to see life from another perspective. Truly, we are so blessed!!
இந்த புத்தகத்தை அமேசான் கிண்டிலில் வாங்கி படித்தேன்..... உண்மையிலே இந்த கதையை கேட்பவர்கள் பாக்கியவான்கள் .....இந்த சேனலில் இருப்பவர்கள் உண்மையிலே சுவாமி விவேகானந்ததர் தேடிய இளைஞர்களே ....
Nanba, I wanted to take a moment to express my heartfelt appreciation for your latest video. Watching the full hour, twelve minutes, and thirty-five seconds was a truly enriching experience, and I want you to know that it certainly does not fall into the realm of digital clutter. You have consistently proven to be one of my favorite storytellers. The effort and thoughtfulness you must have invested in creating this video are apparent. From the beginning to the end, I found myself moved to tears, as it beautifully highlights the importance of humanity. It serves as a poignant reminder that, in times of forgetfulness, we must choose to remember our shared humanity rather than resort to retaliation. I feel fortunate to be part of your community and am inspired by your dedication. Please continue your excellent work; this life has so much more in store for you, and I believe you are destined for new heights. I also gleaned valuable lessons from this video, and I wish you continued health and blessings. You will always have my prayers and best wishes. Warm regards,
Jews who told their stories to the world have actually taught many lessons to humanity. You have done a great job sharing the stories and emotions they felt.
அருமையான புத்தக வாசிப்பு, என்னால கீழ வைக்க முடியல, இதன் மூலமா தம்பி நீ கொடுத்த கருத்து மிகச் சிறப்பு, உண்மையில் உலகிற்கு தேவையும் இதுவே....அருமை, அருமை வாழ்க நின் சேவை, வளர்க நின் தொழிலும் தொண்டும்❤
Thank you so much for sharing. Everyone must listen to this life lesson. I don’t know about others, I promise I will erase all my discrimination within me and start loving everyone and be happy with what I have. You can count on me. Thanks again.
இந்த கதையை ஒட்டு மொத்த தமிழர்களும் கேட்க வேண்டும். இந்த கதையை உரைத்தமைக்கு நன்றி. Thank you so much sir. I really want to buy this book and read it for the rest of my life. The biggest irony is, this book really restore the humanity within ourseld. Once they were oppressed now they are opressing others. This needs to be change only by change within ourselves. May God restore faith in humanity.
"Bro, your storytelling skills are incredible! I often forget to comment on your videos, but they deeply resonate with me. It feels like we're on the same wavelength. Currently, I'm working in Lakshadweep, away from my family's native home. Watching your videos evokes strong emotions - I've shared them with my wife, moving us both to tears and deeper love."
அன்பு மட்டுமே வெல்லும் . சகோதரா உங்கள் இந்த பணி பாராட்டபட வேண்டும். இதே போன்ற “ blinding absence of Light” ( நிழலற்ற பெருவெளி) புத்தகம் பற்றி பகிர வேண்டுகிறேன் . நன்றி சகோ 🙏
அற்புதமான பதிவு சகோதரனே. உங்கள் கதை சொல்லும் பாங்கில், கேட்கும்போதே, கண்முன்னே காட்சிகளை கொண்டு வந்து விட்டீர்கள். நாம் எப்படி பட்ட மனிதர்களாக வாழ வேண்டும் என்ற புரிதல் கொண்டு வந்தமைக்கு மனதார வாழ்த்துகிறேன். நீங்கள் பல்லாண்டு வாழ்க வளமடன் தம்பி. 🙏🙏🙏
உங்களுக்கு அபாரமான குரல்வளம் சகோ. கதையை விடவும் ( கதையும் நன்றாகவே இருக்கிறது.)அதை ஏற்ற இறக்கங்களோடு நீங்கள் சொன்ன விதத்தை மிகவும் ரசித்தேன். வாழ்த்துக்கள் .💐💐💐💐💐😊😊😊😊😊. ❤❤❤❤❤.
@@KarkaKasadaraOfficial I shared few of your videos to my husband and now he too started listening to you regularly. Your videos have become common interest between us. Thank you once again brother. You are doing a great work 👍👏🙏
இந்த அற்புதமான புத்தகத்தை நான் இரு வருடங்களுக்கு முன்பு படித்தேன் நாம் எப்படி வாழக்கூடாது எப்படி வாழ வேண்டும் எதை எடுத்துக் கொள்ள வேண்டும் ஏன் எதையும் வீணடிக்கக் கூடாது என்பதை புரிய வைத்தவர் ஏடி ஜேக்கூ❤❤❤❤
@@KarkaKasadaraOfficial உங்கள் பணி என்றென்றும் தமிழ் சமூகத்திற்கு தேவை... உங்களின் இந்த சேவைக்கும் பணிக்கும் மனமார்ந்த வாழ்த்துக்களும் மனம் கனிந்த நன்றிகளும்....
மனதிற்குள் தெளிவும், தன்னம்பிக்கையும், தைரியமும் கிடைத்துள்ளது. கிடைக்காதவற்றை நினைத்து வாழ்கையை தொலைக்கமல் நம்மிடம் உள்ளதை கொண்டு நன்றியுடன் சந்தோஷமாக,அன்புடன் வாழ்வதே சிறந்த வாழ்க்கை என்பதை இந்த புத்தகம் அழகாக நமக்கு உணர்த்தியுள்ளது. மிகவும் அருமையாக அனைவருக்கும் புரியும்படி தெளிவாக சொன்னதற்கு மிகவும் நன்றி.
I wanted to express my gratitude for your summary of "The Happiest Man on Earth." The way you explained it with such great empathy and wonderful modulation truly brought the story to life. Your ability to convey the emotional depth of the book made it an even more powerful experience. Thank you for sharing your talent!
Thank you for sharing such insightful life lessons in your video. Your content not only provides valuable knowledge but also inspires positive change. Keep up the great work!"
மிக மிக அருமையான படைப்பு. பிரமாதமாக இருந்தது கதை சொன்ன விதமும். எல்லாம் இருந்தும் நிம்மதி இன்றி தவித்தால் இது ஒரு விழிப்புணர்வும் ஊட்டும் கதை எனலாம். ஆன்மா❤ சிங்கப்பூர்
மிகவும் அருமை சகோதரரே நீங்கள் சொன்னது கதையில்லை ஒருவரது வாழ்க்கை இதுபோல் நம்மால் ஒரு நாள் கூட வாழ்ந்துவிட முடியாது எத்தனை வலிகள் மிகுந்தது நாம் வாழும் வாழ்க்கையில் எவ்வளவு தவறு செய்கிறோம் என்பதை நினைத்து மிகவும் வெட்கப்பட்ட வைத்து விட்டது. இதை மிகவும் அழகாக கூறிய உங்களுக்கு நன்றிகள்.
I love reading books but due to time constraints I listen to them. Brother you are doing an amazing job narrating each and every book in a detailed manner. I feel productive every time watching your videos as i gain immense knowledge and experience from you THANK YOU❤
இதே நிலை இப்பவும் நம் நாட்டில் இருந்துக கொண்டே தான் இருக்கிறது.. அது நீர் பூத்த நெருப்பாய் இருக்க வைத்துக கொண்டிருக்கும் இந்த அரசியல் வியாதிகள் தான் காரணமாக போகிறார்கள் பதவி வெறிக்காக மனிதர்களின் உயிருடன் விளையாடுகிறார்கள். ஆனால் இயற்க்கை என்பது சும்மா இல்லை. அது எப்போதும் நீயாயம் தீர்க்கும். பொறுமை சகிப்பு தன்மை மிக முக்கியம்
மிக்க நன்றி சகோ. மனசு கஷ்டமா இருக்குனு தான் இந்த வீடியோ பாக்க ஆரம்பிச்சேன். ஆனால் இதெல்லாம் கஷ்டமே இல்லை என்று புரிந்து கொண்டு, நம்மை விட பல மடங்கு இல்லை இல்லை கொடுமையின் உட்சியில் அவர் அனுபவித்த வலிகள் எனக்கு வருத்தத்தை தந்தாலும், மீண்டு வர உதவியது. நன்றி சகோ. உங்கள் பணி தொடரட்டும்.
கதையை முழுமையாக உள்வாங்கி அதை மிகவும் சுவாரசியமாக,கேட்பவர்களை கதைப் போக்கிலேயே இழுத்துச் செல்லும் அற்புத திறமையை கைவரப் பெற்றிருக்கிறீர்கள்.பாராட்டுகள் ! நான் முதல் முறையாக உங்களின் சானலை கேட்டேன்.மிகவும் பிடித்துள்ளது.தொடர்ந்து கேட்பதுடன் எனது நண்பர்கள்,உறவினர்களுடன் பகிரவும் செய்கிறேன்.
மனிதம் மட்டுமே உலகம் என மனிதன் நினைத்தால் மட்டுமே இவ்வோலகம் அமைதி பெரும்.. கடைசியாக நீங்கள் சொன்னது 100% உண்மை.. இங்கு ஒவ்வொருவரும் சண்டை போடவேண்டியது மனிதனுடன் இல்லை, அவர்களின் மனதுடனே.. 👌 அன்பே சிவம்... 🌹
The Must Watch Video… Breaks my stereotype in understanding Happiness And makes me feels gratitude & grateful for all This Video Completely changed my Perspective on the problems and thought times, we have in today’s Life Nowadays, We all are failed to be thankful for what we have Today That's the importance Reason for all our Sadness, mood swings etc.. “Have an Attitude of Gratitude… Stop Worrying and Start Living… We Need to be more grateful for whatever we have in our life because, even nowadays, it is someone’s dream for many peoples
இன்றைய சூழலில் அனைவரும் அவசியம் அறிந்து கொண்டு கடைப்பிடிக்க வேண்டிய, தன்னம்பிக்கையைத்தரும் அற்புதமான - வலியுடன் கூடிய வலிமையான - கதை. உங்கள் குரல் மற்றும் கதை சொல்லிய விதம் இக்கதைக்கு, மேலும் வலுவூட்டி, ஒரு முழுமையைக் கொடுக்கிறது. உங்கள் சிறப்பான பணி தொடர மனமார்ந்த வாழ்த்துகள்.
இக்கதையை கேட்டபின்பு ஆண்டவனிடம் இது வேன்டும் அது வேன்டும் என்று கேட்க்க வெட்கமாக இருக்கின்றது. ஆண்டவன் கொடுத்த அத்தனைக்கும் நன்றி கூறவே என் வாழ்க்கை போதாது.
அருமையான கதையை சேர்த்தமைக்கு நன்றி. ❤
கதையை விட அதை நீங்கள் சொல்லும்விதம் தான் கேட்க ஆவலாய் இருந்தது!
மிக்க நன்றியும் வாழ்த்தும்!
😊♥️
super stores..... even I am going to be happiest man ... with everything i have😊
சிறப்பு இதுபோன்ற புத்தகங்கள் படிக்க வாய்ப்பு இல்லாத என் போன்றோருக்கு உங்கள் அனுபவம் எங்களுக்கும் ஒரு வாய்ப்பு.நன்றி
😊♥️
இன்றைய மனிதர்களுக்கு தேவையான தெளிவு.
❤ thank you so much 🙏
😊
Super ❤
உண்மையை அடித்துக்கூறி, மனதை மாற்றும் அற்புதமான கதை. பிறப்பால் ஒரு மனிதனுக்கு மதம், இனம், மொழி, நாடு இல்லை என்பதே பேருண்மை. இவையெல்லாம் நம் வாய்ப்பே. நாம் விரும்பினால் இவைகளை வாழ்க்கையின் எந்த நிலையிலும் மாற்றிக்கொள்ள முடியும். ஒருவருக்கு ஒருவர் உதவி செய்து மண்ணில் நல்ல வண்ணம் வாழவே இங்கு நாம் பிறந்திருக்கிறோம். நன்றி சகோ!
ரொம்ப நன்றி தம்பி..... இவ்ளோ பொறுமையா, இவ்ளோ அழகா இந்த கதையை சொன்னதுக்கு.... கண்களில் கண்ணீர் வந்துவிட்டது....
என் வாழ்க்கையிலே 1:12:36 மணி நேர UA-cam video வ முழுவதும் பார்த்து இதுவே முதல் முறை, thala really best thala காட்சிகள் எல்லாம் கண் முன்னே வந்து போச்சி வாழ்த்துக்கள் 🎉🎉❤
இதை சொல்லவே நானும் வந்தேன்.....😂❤ அருமை....
Me too
நானும்
எந்தச் சூழலிலும் பலவீனமானவர்களாக மாறிவிடக் கூடாது. பலவீனம் நம்மிடம் வெறுப்பை உண்டாக்கும். நமது பலம் என்பது சக மனிதர்கள் மீது அன்பும், நம்பிக்கையும் கொண்டிருப்பதே என்பதை இந்த மகத்தான மனிதரின் வாழ்விலிருந்து கற்றுக்கொண்டேன்.
மிக மிக நன்றி தம்பி.
இப்படியும் ஒரு மானுட அற்புதமா. பழிவாங்க சிறந்த வழி நாம சந்தோஷமாக இருப்பதுதான். அற்புதம்.
💯💯
வாழ்க்கை வாழ்வதற்கே இது போன்ற நிகழ்வுகள் கேட்ட பிறகு தான் பிரபஞ்சம் நமக்கு நல்லதாகவே வாழ்க்கை கொடுத்திருக்கிறது என்று புரிகிறது அண்ணா ரொம்ப நன்றி.🙏
After hearing the story I order this book for my child... The best story to lead a happiest life from what we have...
படித்து, தொகுத்து, தெளிவாக வழங்கிய உங்களுடைய முயற்சிக்கு பாராட்டுக்கள்.
கண்ணீரே வந்து விட்டது தம்பி. நீங்கள் சொல்ல சொல்ல நேரில் பார்த்தது போல் உள்ளது. இந்த கதை கேட்டதுக்கப்புறம் நான் கடவுளிடம் இனி கேட்பதுக்கு ஒன்றுமே இல்லை ஏற்கெனவே நான் ரொம்ப நல்லா இருக்கிறேன் என்று புரிந்தது. இந்த கதையின் நாயகன் இவ்வளவு கொடுமையான வாழ்க்கை அனுபவித்தும் அவரிடம் அடுத்தவருக்கு உதவும் பண்பும் கடவுள் மீது நம்பிக்கையும் கொண்டுள்ளதை பார்க்கும்போது உண்மையாகவே என்னை நினைத்து எனக்கு வெட்கமாக இருந்தது. நான் மிகவும் ஆசிர்வதிக்கப்பட்டிருக்கிறேன் என்பது புரிந்தது.
எனக்கும் அதே எண்ண ஓட்டம் தான் இருந்தது. இறைவனுக்கு நன்றி.
வாழ்க்கை என்பது நம்பிக்கை தான் என்ற கதையும், கதை சொன்ன விதமும் அருமை அருமை அருமை......
Nandri 😊
தமிழனுக்கும் இது தான் நடந்தது ஈழம் என்ற கணவு தேசத்தில். நன்றி அண்ணா
😕
இனவெறி பிடிதவர்களா 🤦
Good story
உன்மை....அது போன்று கக்கா வரவில்லை என்றாலும் பாப்பான் காரணம் என்று முன்னேற்ற கழககாரனுங்க கட்டம் கட்டுகிறான்...!!
@@ASTROphile627டாய் யாரை நீ சொல்லுற ?
கதையை விளக்குவதற்கு ஒரு நல்ல ஒரு நல்ல ஆசிரியராக இருக்கிறீர்கள் நன்றி அண்ணா
நானும் இந்த கதையில் வாழ்ந்த உணர்வு ,சித்தரவதை அனுபவித்த உணர்வு மூச்சு நின்று போன உணர்வு உண்டானது.
நான் இப்போது சுதந்திரமாக இருக்கிறேன். என் கையில் விலங்குகள் இல்லை. வெறுப்பு , கோபம் இல்லை . ஆனந்தமாக , அனைவருக்கும் உதவிடும் மனிதராக இருக்கிறேன் 🎉❤
❤
😢😢😢😢😢 முழுவதும் கண் கலங்கி கேட்டேன்.... நீங்க இந்த புத்தகத்தை படிகிறப்ப இருந்த உங்க உணர்வுகள் உங்க சொல் உங்க முகம் காட்டுகிறது...🤍நல்ல வாழ்க்கைய வாழ தெரியாம குறை சொல்லி கொண்டே இருக்கிறோம்...😢😢
சந்தோசமாக வாழ்ந்து காட்டுவது தான், நம் வெறுப்பை போக்கும் வழி. அற்புதம். வாழ்க பல்லாண்டு. 🙏🏼🙏🏼❤❤😇😇
😊♥️
இந்த கடினமான நரக வாழ்க்கை வாழ்ந்த அவருக்கு முன்னால் உண்மையில் நாம் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்.யாரை குறை சொல்ல.வெறுப்பை களைவோம் அன்பை பகிர்வோம்.
Brother ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ பிரதர் இரவு தூங்கும் போது கடவுளுக்கு நன்றி சொல்லிட்டு தான் தூங்குறான் இந்த அற்புதமான வாழ்க்கையை கொடுத்த இறைவனுக்கு நன்றி நன்றி உணர்வுடன் இருப்போம்❤❤❤ உங்களுக்கும் நன்றி❤
பிரதர் வாய்ப்பே இல்லை. அழகான வாழ்வின் பிரதிபலிப்பு. தயவுசெய்து இது போன்ற புத்தகங்களை எங்களுக்கு தொகுத்து வழங்கவும்
Brother enaku kooda piranthavangalum yarum kidayathu en anbu kanavarum iranthuttaru appave nanum sethutan enaku mattum yen ipdiyellam nadakuthunu ninachikittu irupan ippa intha story kettathuku apram manasula periya thelivu kudachiruku. Enaku azhagana rendu kuzhanthinga irukanga en appa amma irukanga mamanar mamiyar irukanga en kanavarum enakulla than irukaru ithuke nan kadavilala aasirvathika pattiruka vendum. Thank you so much brother 🙏
கதையைக் கேட்கும் போது இதைப்போன்ற புத்தகங்களை படிப்பதற்கு நேரமில்லாத எங்களுக்கு நல்ல அனுபவத்தை தருகிறது
என் அன்பிற்குரிய தோழருக்கு மனமார்ந்த நன்றி. இதுவரை நான் கேட்டிருக்கிற பதிவுகளில் என்னை மிகவும் பாதித்த பதிவுகளில் இதுவும் ஒன்று.நன்றி.
❤❤❤ஆருமை
❤❤❤❤❤அருமையான பதிவு
Sir neenga Romba porumaisaali 1 hours meala Real Story solringa Good Anbu engira msg Sollirukinga Neraiya per follow panvanga Thankyou Sir
என் மனதை கிழித்த கதை.
உண்மையில் நாம் அந்த மாதிரி துன்பங்கள் இல்லாமல் இருப்பதால் கடவுளுக்கு நன்றி.
குடும்பம் மற்றும் கல்வியின் முக்கியத்துவத்தையும் நன்றாக விளக்கியுள்ளீர்கள். மனிதநேயம் நம் பிறவியிலேயே இருக்க வேண்டும்
அற்புதம்! விறுவிறு நடையில் ஹிட்லரின் வதைமுகாம்களின் துயரங்களையும் , அதன்மூலமே அன்பையும் தளராத நம்பிக்கையையும் அளித்தது தங்கள் ஒலிப்பதிவு! நெஞ்சார்ந்த நன்றிகள்!
My problems are Nothing by comparing to this story😔. This video made my mental strength much more stronger 🫡🔥
🔥🔥
நேரம் செலவிட்டு இந்த அருமையான காணொளியை பதிவிட்டமிக்கு நன்றி.
Thank you so much for delivering beautiful, connective narrative. After listening to your audio summary of the book, I understood that Health is priority, time waits for no man, everyone disappears with time, live in the present, learn and master whatever you love to learn, be passionate towards your job, compassionate and kind towards any living beings, sharing is caring, above help others whenever u can. Honestly, I had to pause the video numerous times as I cud not hold back my tears when I heard those notorious tortures and deaths. I felt heavy, but at the same time, it made me feel that whatever issues we are facing today is nothing when compared to the mountain of obstacles, issues, and hardships those faced the holocaust. There is always hope. There is always a light at the end of every pitchdark hopeless tunnel. No matter how much difficulty you have faced, it's only how you choose to live your life matters. I am so grateful to hear this summary thru you. Thanks for the wonderful storytelling. This book will be in my library. The man who wrote this book inspired me to see life from another perspective. Truly, we are so blessed!!
இந்த புத்தகத்தை அமேசான் கிண்டிலில் வாங்கி படித்தேன்..... உண்மையிலே இந்த கதையை கேட்பவர்கள் பாக்கியவான்கள் .....இந்த சேனலில் இருப்பவர்கள் உண்மையிலே சுவாமி விவேகானந்ததர் தேடிய இளைஞர்களே ....
ஒரு திரைப்படம் பார்த்தமாதிரி இருந்தது brother. Thank you. 🙏🙏🙏
மிகச் சிறந்த பதிவு வாழ்க்கையின் வழிகளை புரிந்து கொண்டோம்
Nanba,
I wanted to take a moment to express my heartfelt appreciation for your latest video. Watching the full hour, twelve minutes, and thirty-five seconds was a truly enriching experience, and I want you to know that it certainly does not fall into the realm of digital clutter. You have consistently proven to be one of my favorite storytellers.
The effort and thoughtfulness you must have invested in creating this video are apparent. From the beginning to the end, I found myself moved to tears, as it beautifully highlights the importance of humanity. It serves as a poignant reminder that, in times of forgetfulness, we must choose to remember our shared humanity rather than resort to retaliation.
I feel fortunate to be part of your community and am inspired by your dedication. Please continue your excellent work; this life has so much more in store for you, and I believe you are destined for new heights.
I also gleaned valuable lessons from this video, and I wish you continued health and blessings. You will always have my prayers and best wishes.
Warm regards,
Thank you so much for your wishes bro.. This means a lot ♥️♥️
Intha kathai ketta piragu nan intha ulagathil vazha evalavu bakiyam seirhullen enbathai purinthu konden.athumattumalla nalla kudumbam, Amma , ivarkal enaku kidaithatharku kadavuluku nandri solgiren . thank you bro
Jews who told their stories to the world have actually taught many lessons to humanity. You have done a great job sharing the stories and emotions they felt.
Thank you
But they have not learnt Lesson. They are doing the same thing to others.
அருமையான புத்தக வாசிப்பு, என்னால கீழ வைக்க முடியல, இதன் மூலமா தம்பி நீ கொடுத்த கருத்து மிகச் சிறப்பு, உண்மையில் உலகிற்கு தேவையும் இதுவே....அருமை, அருமை வாழ்க நின் சேவை, வளர்க நின் தொழிலும் தொண்டும்❤
கதையின் முடிவில் நீங்கள் கொடுத்த விளக்கம் மிகவும் அருமையாக இருந்தது
அருமையாக உண்மை கதையை கண்முன்னே கொண்டு வந்தீர்கள்...அன்பு மற்றும் நன்றி உணர்வு ஒன்றே தீர்வு அனைத்து உயிர்கள் மீதும்...🙏
படிக்கும் போதே நெஞ்சம் பட படக்கிறது,,,,, படித்த பிறகு தெளிவடைந்தேன்,,, நன்றி சஹோ
True
ஒரு புத்தகத்தை வாசிக்கும் பொழுது என்ன உணர்வு கிடைக்குமோ அதே உணர்வு கிடைத்தது. மிகவும் அருமை சகோ....
Thank you so much for sharing. Everyone must listen to this life lesson. I don’t know about others, I promise I will erase all my discrimination within me and start loving everyone and be happy with what I have. You can count on me. Thanks again.
Very Happy 😊
மனிதம் ஒன்றே நிலை பெறும்.
வாழ்வில் கல்வி முக்கியதுவம்.
வாழ்க்கையின் முக்கியத்
துவத்தையும் புரிய வைத்தது நன்றிகள்
இந்தியாவில் இருக்கும் ஒவ்வொரு நபரும் காண வேண்டிய கேட்க வேண்டிய சிறப்பான காணொளி
😊♥️
மிகவும் அருமையான கதை சொல்லும் திறமை.
நன்றி தோழர்
நாளையென்பது நாளுக்கு மட்டுமல்ல நமக்கும் தான். நன்றி தோழர்.
💯💯
இந்த கதையை ஒட்டு மொத்த தமிழர்களும் கேட்க வேண்டும். இந்த கதையை உரைத்தமைக்கு நன்றி.
Thank you so much sir. I really want to buy this book and read it for the rest of my life. The biggest irony is, this book really restore the humanity within ourseld. Once they were oppressed now they are opressing others. This needs to be change only by change within ourselves. May God restore faith in humanity.
இந்த மாதிரி long videos போடுங்க 🙏
Sure
"Bro, your storytelling skills are incredible! I often forget to comment on your videos, but they deeply resonate with me. It feels like we're on the same wavelength. Currently, I'm working in Lakshadweep, away from my family's native home. Watching your videos evokes strong emotions - I've shared them with my wife, moving us both to tears and deeper love."
அன்பு மட்டுமே வெல்லும் . சகோதரா உங்கள் இந்த பணி பாராட்டபட வேண்டும். இதே போன்ற “ blinding absence of Light” ( நிழலற்ற பெருவெளி) புத்தகம் பற்றி பகிர வேண்டுகிறேன் . நன்றி சகோ 🙏
Kandipa 😊
ஆம் தோழர் இந்த புத்தகம் வாழ்வில் படிக்க வேண்டிய புத்தகம்.
Yes am waiting pls sago,🙏
அற்புதமான பதிவு சகோதரனே. உங்கள் கதை சொல்லும் பாங்கில், கேட்கும்போதே, கண்முன்னே காட்சிகளை கொண்டு வந்து விட்டீர்கள். நாம் எப்படி பட்ட மனிதர்களாக வாழ வேண்டும் என்ற புரிதல் கொண்டு வந்தமைக்கு மனதார வாழ்த்துகிறேன். நீங்கள் பல்லாண்டு வாழ்க வளமடன் தம்பி. 🙏🙏🙏
I never thought I would read or understand such books. Thanks brother you are doing a great job
You're welcome bro
நன்றி.. உங்களது இந்த குரலும், சொல்லும் விதமும் இறைவனால் ஆசீர்வதிக்க பட்டுள்ளோம் நாம்.... நன்றி
Super தம்பி,கண்ணீரை வரவளித்தது😢 தங்கள் சேவை தொடரட்டும்,
வாழ்க வளமுடன்
😊♥️
உங்களுக்கு அபாரமான குரல்வளம் சகோ.
கதையை விடவும் ( கதையும் நன்றாகவே இருக்கிறது.)அதை ஏற்ற இறக்கங்களோடு நீங்கள் சொன்ன விதத்தை மிகவும் ரசித்தேன்.
வாழ்த்துக்கள் .💐💐💐💐💐😊😊😊😊😊.
❤❤❤❤❤.
The best ever audio summary. This may bring changes in many who hear it. Hat's off for communicating in a good way.
😊♥️
அற்புதமான மனிதர்..இவ்வளவு துன்பங்களை கடந்து 100 வயது.. உண்மையில் Happiest man on earth..
I recently came across your channel and addicted to it. Daily at least two hours spending to listen you. Thank you brother.
Thanks for the support bro ♥️
@@KarkaKasadaraOfficial I shared few of your videos to my husband and now he too started listening to you regularly. Your videos have become common interest between us. Thank you once again brother. You are doing a great work 👍👏🙏
இந்த அற்புதமான புத்தகத்தை நான் இரு வருடங்களுக்கு முன்பு படித்தேன்
நாம் எப்படி வாழக்கூடாது எப்படி வாழ வேண்டும் எதை எடுத்துக் கொள்ள வேண்டும் ஏன் எதையும் வீணடிக்கக் கூடாது என்பதை புரிய வைத்தவர் ஏடி ஜேக்கூ❤❤❤❤
😊♥️
@@KarkaKasadaraOfficial உங்கள் பணி என்றென்றும் தமிழ் சமூகத்திற்கு தேவை...
உங்களின் இந்த சேவைக்கும் பணிக்கும் மனமார்ந்த வாழ்த்துக்களும் மனம் கனிந்த நன்றிகளும்....
மனதிற்குள் தெளிவும், தன்னம்பிக்கையும், தைரியமும் கிடைத்துள்ளது. கிடைக்காதவற்றை நினைத்து வாழ்கையை தொலைக்கமல் நம்மிடம் உள்ளதை கொண்டு நன்றியுடன் சந்தோஷமாக,அன்புடன் வாழ்வதே சிறந்த வாழ்க்கை என்பதை இந்த புத்தகம் அழகாக நமக்கு உணர்த்தியுள்ளது. மிகவும் அருமையாக அனைவருக்கும் புரியும்படி தெளிவாக சொன்னதற்கு மிகவும் நன்றி.
விக்டர் பிராங்கிளோட வாழ்வின் அர்த்தம் மனிதனின் தேடல் சிறுவயதில் படித்து உணர்ந்த வலி இப்போது உங்கள் கணோளியை பார்த்ததும் ஏற்படுகிறது
💯💯
அன்பு மட்டுமே வாழ்வை மாற்றும்...அருமை Bro. நீண்ட நாட்களுக்கு பிறகு மனதை தொட்ட பதிவு.. நன்றி Bro.
தொடரட்டும் உங்கள் பயணம். வாழ்க வளமுடன் 🎉
I wanted to express my gratitude for your summary of "The Happiest Man on Earth." The way you explained it with such great empathy and wonderful modulation truly brought the story to life. Your ability to convey the emotional depth of the book made it an even more powerful experience. Thank you for sharing your talent!
Thank You 😊
Thank you for sharing such insightful life lessons in your video. Your content not only provides valuable knowledge but also inspires positive change. Keep up the great work!"
Thanks for the super thanks bro 😊♥️
Intha video va World la erukura 800 crores people lum paakanum bro
😊♥️
மிக மிக அருமையான படைப்பு. பிரமாதமாக இருந்தது கதை சொன்ன விதமும். எல்லாம் இருந்தும் நிம்மதி இன்றி தவித்தால் இது ஒரு விழிப்புணர்வும் ஊட்டும் கதை எனலாம்.
ஆன்மா❤
சிங்கப்பூர்
Excellent narration really superb. Thank you bro
😊♥️
மிகவும் அருமை சகோதரரே நீங்கள் சொன்னது கதையில்லை ஒருவரது வாழ்க்கை இதுபோல் நம்மால் ஒரு நாள் கூட வாழ்ந்துவிட முடியாது எத்தனை வலிகள் மிகுந்தது நாம் வாழும் வாழ்க்கையில் எவ்வளவு தவறு செய்கிறோம் என்பதை நினைத்து மிகவும் வெட்கப்பட்ட வைத்து விட்டது. இதை மிகவும் அழகாக கூறிய உங்களுக்கு நன்றிகள்.
Hats off you😞😞😞evlo attagaasama 🙏sollikodukkureenghae
😊♥️
மிக மிக அருமை ஒரு கதையை எப்படி சொல்ல வேண்டும் என்று உங்களுக்கு தெரிந்திருக்கிறது மிக அருமை... வாழ்த்துக்கள்
ஆனால் யூதர்கள் அதையே திரும்ப பாலஸ்தீனத்தில் செய்கிறார்களே…!
அவங்க யாரும் இந்த கதையை படிக்கலை போல இருக்கு!
Hatred is a disease
Exactly right - it is a waste when the Israelis don’t learn from history. The millions that they have killed is going to haunt and destroy their race.
நன்றாகவும் நல்ல இனிமையாகவும் கதையை ஒப்புவிக்கின்றீர்கள்.
எல்லாராலும் முடியாது.அருமையாக உள்ளது.
Excellent real story....❤
I love reading books but due to time constraints I listen to them.
Brother you are doing an amazing job narrating each and every book in a detailed manner. I feel productive every time watching your videos as i gain immense knowledge and experience from you
THANK YOU❤
அருமையான வாழ்க்கை சரித்திரம் 😢
♥️♥️
தற்போதைய சமூக சூழலில் மனிதத்தை மீட்டெடுக்கக்கூடிய மிகச்சிறந்த காணொளி..... மிக்க நன்றி! நன்றி!
This story is nice to hear😢Be gratitude for what we have..
😊😊
மனிதம் என்கிற வார்த்தையின் மகத்துவம் , பல்வேறு இன்னல்களுக்கிடையேதான் மகரந்தப்பூவாய் மலர்கிறது ..
நன்றி - அதை இங்கே மணக்க வைத்தமைக்கு ..
Thanks for the super thanks 😊♥️
@@KarkaKasadaraOfficial wishing you all the best to walk on this wonderful journey 👍
கண்களில் கண்ணீர் வரவழைத்துவிட்டது .....😢
♥️
இறைவா இந்த வாழ்க்கைக்கு நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Excellent Communication 💥💥💥💥🔥🔥🔥🔥⚡⚡⚡💘💘💘
Video pakamaley va?
Just first few minutes le Neenghae sonnadhu aazhamaa pathinchadhu... Content aa vida solra vidham avlo manassae touch panne
Muzhussaa paarthapiragu oru comment le sonnadhu thaa thonnichu 800 kodi makkalum paarkkanum
Inime fullaa kettadhukku piragu comment solree mm 😞sariyaa mannichidunghae🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏Mannichidunghae
Clearly explained strengthenng us' thnx bruh.. 👏 மிக முக்கியமான புத்தகங்களை அனைவருக்கும் பகிர்வதற்கு நன்றி ..
இதே நிலை இப்பவும் நம் நாட்டில் இருந்துக கொண்டே தான் இருக்கிறது.. அது நீர் பூத்த நெருப்பாய் இருக்க வைத்துக கொண்டிருக்கும் இந்த அரசியல் வியாதிகள் தான் காரணமாக போகிறார்கள் பதவி வெறிக்காக மனிதர்களின் உயிருடன் விளையாடுகிறார்கள். ஆனால் இயற்க்கை என்பது சும்மா இல்லை. அது எப்போதும் நீயாயம் தீர்க்கும். பொறுமை சகிப்பு தன்மை மிக முக்கியம்
♥️
Intha vedio kodutha nanbaruku muthal nandri.... Ungal kural matrum nigalvugalai therivutha vitham enaku antha nigalvugakul payanithu velia vantha thelivai koduthathu🙏🙏🙏🙏🙏🙏verupu, Anbu intha irandu vaarthaiku ivvaluvu verubaadugala....... Anbai irupom, Aravanaipudan nadanthukolvom....... Nammalai polavae pirarai nesipom endru ennudaya karuthai solli anaivarikum nandri matrum vaalga valamudan 👍
Thanks for sharing the history of humanity.
😊😊
மிக்க நன்றி சகோ. மனசு கஷ்டமா இருக்குனு தான் இந்த வீடியோ பாக்க ஆரம்பிச்சேன். ஆனால் இதெல்லாம் கஷ்டமே இல்லை என்று புரிந்து கொண்டு, நம்மை விட பல மடங்கு இல்லை இல்லை கொடுமையின் உட்சியில் அவர் அனுபவித்த வலிகள் எனக்கு வருத்தத்தை தந்தாலும், மீண்டு வர உதவியது. நன்றி சகோ. உங்கள் பணி தொடரட்டும்.
❤amma kuda inee sanda poda maatan❤
I'm very happy 😊♥️
கதையை முழுமையாக உள்வாங்கி அதை மிகவும் சுவாரசியமாக,கேட்பவர்களை கதைப் போக்கிலேயே இழுத்துச் செல்லும் அற்புத திறமையை கைவரப் பெற்றிருக்கிறீர்கள்.பாராட்டுகள் ! நான் முதல் முறையாக உங்களின் சானலை கேட்டேன்.மிகவும் பிடித்துள்ளது.தொடர்ந்து கேட்பதுடன் எனது நண்பர்கள்,உறவினர்களுடன் பகிரவும் செய்கிறேன்.
நன்றி ❤❤❤ தம்பி நன்றி என்ற வார்த்தை பொருள் உண்டு ❤
♥️♥️
மனிதம் மட்டுமே உலகம் என மனிதன் நினைத்தால் மட்டுமே இவ்வோலகம் அமைதி பெரும்.. கடைசியாக நீங்கள் சொன்னது 100% உண்மை..
இங்கு ஒவ்வொருவரும் சண்டை போடவேண்டியது மனிதனுடன் இல்லை, அவர்களின் மனதுடனே.. 👌
அன்பே சிவம்... 🌹
நீண்ட ஆயுள் நீங்கள் வாழவேண்டு கண்ணீருடன் வாழ்த்துகிறேன்
😊♥️
அருமையான பதிவு..
அன்பு, கல்வி, நம்பிக்கை, ஒழுக்கம் இவைகள் மனிதனுக்கு முக்கியம் என்று உணர்த்தி இருக்கிறது.
Really amazing❤
Thank You
Excellent Story telling...❤
Thanks
அருமை சகோ! என்ன எழுதுவது என தெரியல! கடந்த கால வரலாற்றை மாணவர்கள் அறிய வேண்டும்! மனிதனாய் இருந்து மனிதம் காப்போம்!
Great work.
Thank You
The Must Watch Video…
Breaks my stereotype in understanding Happiness
And makes me feels gratitude & grateful for all
This Video Completely changed my Perspective
on the problems and thought times, we have in today’s Life
Nowadays, We all are failed to be thankful for what we have Today
That's the importance Reason for all our Sadness, mood swings etc..
“Have an Attitude of Gratitude…
Stop Worrying and Start Living…
We Need to be more grateful for whatever we have in our life
because, even nowadays, it is someone’s dream for many peoples
It's changed me a lot
😊😊
இன்றைய சூழலில் அனைவரும் அவசியம் அறிந்து கொண்டு கடைப்பிடிக்க வேண்டிய, தன்னம்பிக்கையைத்தரும் அற்புதமான - வலியுடன் கூடிய வலிமையான - கதை.
உங்கள் குரல் மற்றும் கதை சொல்லிய விதம் இக்கதைக்கு, மேலும் வலுவூட்டி, ஒரு முழுமையைக் கொடுக்கிறது. உங்கள் சிறப்பான பணி தொடர மனமார்ந்த வாழ்த்துகள்.
one can overcome struggles and find happiness
💯💯