50 ரக பாரம்பரிய அழிந்து போன கிழங்குகளை மீட்டெடுக்கும் இளைஞர்

Поділитися
Вставка
  • Опубліковано 29 гру 2024

КОМЕНТАРІ •

  • @EndrumNalamudanTN
    @EndrumNalamudanTN 2 роки тому +11

    மண்சார்ந்த பாரம்பரிய கிழங்கு வகைகளை மீட்டெடுக்கும் பெரும் முயற்சியில் உள்ள நண்பர் சுந்தர் அவர்களுக்கு எங்கள் வாழ்த்துக்கள்.

  • @kumarblore2003
    @kumarblore2003 Рік тому

    உங்களுடைய ஆர்வம், மிகுந்த வியப்பளிக்கிறது. மிகவும் தேவையான ஒன்று.

  • @தங்கேஸ்வரிவாசுதேவன்வாசுதேவன்த

    . சின்ன வயதில் மக்கள் பயன்பாட்டுக்கு நிறைய விஷயங்களை எடுத்துச் சொல்லி இருக்கார் இவர்களை ஓர் கடவுளாக தான் பார்க்கிறேன் உணவுத் தட்டுப்பாடு வரும் காலங்களில் இது மிகவும் உதவிகரமாக இருக்கும்

  • @sundararajansundararajan1923
    @sundararajansundararajan1923 2 роки тому +3

    தம்பி இவ்வளவு நேரம் நீங்க மூச்சு விடாம பேசறதுல இருந்தே தெரியுதப்பா இந்த கிழங்குகளோட மகத்துவம்

  • @harirajendran1000
    @harirajendran1000 2 роки тому +3

    வருங்காலத்து நம்மாழ்வார், வாழ்க வளமுடன், நான் தமிழ்நாடு வர நேர்ந்தால் உங்களை நிச்சியம் சந்திப்பேன்.

  • @melredfamily1377
    @melredfamily1377 2 роки тому +9

    Omg 🙌🏽 Thambi, you are a big encyclopaedia and happy and grateful to know you. எனக்கு தாய் பால் சேராத போது, பல மருத்துவர்களை பார்த்து, இறுதியாக ‘Arrowroot’ kanji கொடுத்து உயிர் பிளைத்தேன் என்று என் அம்மா கூறுவார்கள். இந்த முறை வரும் போது, இதை எங்கு இருந்தாலும் பார்த்து விதை கிழங்கு எடுத்து வர வேண்டும் என்று உள்ளேன்.. thanks soo much thambi. As your other subscribers say you are definitely next Namallvar ayya than..வாழ்த்துக்கள் தம்பி 🙏🏻🙏🏻🙏🏻

  • @sundararajansundararajan1923
    @sundararajansundararajan1923 2 роки тому +3

    உங்கள் வீடியோ அனைத்தும் அற்புதமான விஷயம் வாழ்க வளமுடன்

  • @nithyasgarden208
    @nithyasgarden208 2 роки тому +4

    மிகவும் பயனுள்ள சிறப்பான பதிவு.

  • @ajithkumar-my6pi
    @ajithkumar-my6pi 2 роки тому +4

    அருமையான நல்ல தகவல் தம்பி

  • @valviyaltamil
    @valviyaltamil 2 роки тому +2

    சின்னவயதில் தம்பி உழுதுஉண் சுந்தரின் பாரம்பறிய ஆர்வத்தைகண்டு பெருமையாக உள்ளது.இரண்டாம்கடல் ஆழிப்பேரலைக்கு அப்புறம் இலங்கையில் திணை வள்ளிக்கிழங்கைதான் முருகன் உணவாகபயன்படுத்தியுள்ளார்,காரும்பிடிகருனை மூலநோய்க்கு நல்லது செப்பங்கிழங்கு நரம்புதளர்சிபோக்கி ஆண்களுக்கு வீரியம் தரும்,அரரூட்கஞ்சி சிருகுழந்தைகளுக்கு பேதிநிருத்த பயன்படும்,மலைகளில்கிடைக்கும் முடவாட்டுக்கால்கிழங்கு மூட்டுவழிகளுக்கு நல்லது இப்படி நமது முன்னோர்களும் சித்தர்களும் நமக்காக கண்டரிந்து சொன்னதைமறந்து கண்டதையும் மேஞ்சு நோயாளியாயிட்டாங்க.

  • @roobam3120
    @roobam3120 2 роки тому +4

    உண்மை எங்கள் முன்னோர்கள் கூறியுள்ளனர் பஞ்ச காலத்தில் காற்றாலை கிழங்கு சாப்பிட்டு உயிர் வாழுந்தோம் என.

  • @shanthielango7664
    @shanthielango7664 2 роки тому +3

    அருமை நல்ல முயற்சி. நடவு செய்யுங்கள். காத்திருக்கிறேன் விதைக்கிழங்கை பெற்றிட..

    • @friendsofstudents3848
      @friendsofstudents3848 2 роки тому +1

      என்னிடம் விதை கிழங்குகள் உள்ளது

    • @shanthielango7664
      @shanthielango7664 2 роки тому

      @@friendsofstudents3848 பெற்றிட ஆவல். விவரங்கள் அனுப்பவும்

  • @sathyanithysadagopan3594
    @sathyanithysadagopan3594 2 роки тому +2

    அருமையான பதிவுக்கு நன்றி

  • @nirmalamohan1873
    @nirmalamohan1873 Рік тому

    So very interesting 👍

  • @kumarblore2003
    @kumarblore2003 Рік тому

    Super. வாழ்க வளமுடன்.

  • @sluarveysh
    @sluarveysh 2 роки тому +1

    Hai Super Thambi. God bless you for a blissful life forever, semma

  • @nikith903
    @nikith903 2 роки тому +4

    Super Nice anna 👌👍👌👍👌👍👌

  • @mathanmathan9338
    @mathanmathan9338 2 роки тому +8

    அந்தக்காலத்திற்கே இழுத்துச்சென்றுவிட்டார்.பேர் கிரில்க்கே டஃப் கொடுக்கிறார்.

  • @meenatchisundaram1273
    @meenatchisundaram1273 2 роки тому +5

    தங்களை எப்படி தொடர்புகொண்டு கிழங்கு விதைகளை வாங்குவது

  • @sundararajansundararajan1923
    @sundararajansundararajan1923 2 роки тому +2

    கிழங்கு வகைகள் புதிய தகவல்கள்

  • @j.sureshkumar7524
    @j.sureshkumar7524 2 роки тому +2

    Ungal Pani sirakka vazhthukkal

  • @sarojat6539
    @sarojat6539 2 роки тому +1

    நன்றி வணக்கம்

  • @kandhanmanidhann2902
    @kandhanmanidhann2902 2 роки тому

    Arumai.

  • @yuvaranic6848
    @yuvaranic6848 2 роки тому +1

    Thank you so much we see so much potato

  • @arumugamkamaraj1907
    @arumugamkamaraj1907 2 роки тому +1

    This boy have blessings from our ancient Siddhaas

  • @jeyavathyfrancis4827
    @jeyavathyfrancis4827 Рік тому

    Good job 🎉

  • @mahendranvasudavan8002
    @mahendranvasudavan8002 2 роки тому +2

    സൂപ്പർ വീഡിയോ. സന്തോഷമായി വളരുക വളർത്തുക ഭാവുകങ്ങൾ

  • @lavanyakannan8464
    @lavanyakannan8464 2 роки тому

    👏👏👏👏keep going Anna

  • @dhanumathi8609
    @dhanumathi8609 Рік тому

    Anna naa vanthu salem enakku rasavalli&kodi urulai kizhangu kidaikkuma please

  • @antonyjosephine494
    @antonyjosephine494 2 роки тому

    Super bro...

  • @Supremegodshiva
    @Supremegodshiva Рік тому

    வள்ளி கிழங்கு வகைகள் அதிகம் என்னுடைய தாத்தா தோட்டத்தில் எப்போதும் இருக்கும் இப்போது காணக் கிடைப்பது அரிது

  • @tamilselvimuthiah1032
    @tamilselvimuthiah1032 2 роки тому +1

    How to.get this product seed.

  • @frost-a-liciousicecreams2600
    @frost-a-liciousicecreams2600 2 роки тому +1

    Anna i want kodi urulai seeds how to taked.

  • @vanarajanm6997
    @vanarajanm6997 2 роки тому +2

    👌💯👌

  • @kaneshchellapandi157
    @kaneshchellapandi157 2 роки тому +1

    இந்த கிழக்கு வகைகள் எங்கு வாங்குவது. வழிகாட்டுங்க சகோதரா 😊

  • @thilagamanij3578
    @thilagamanij3578 2 роки тому +2

    Enga housela verrilai valli kizhanghu siththirai monthla eduththu soffittu vittu balance adila vilaiyara mala vilaiyara kizhanggai mon panaila pot pottu moodi vaiththal aadi monthla nalla mulaivittu white colorla pot veliyave plant etti parkum. Aadi monthla nattu vaiththal kodi supera valarnthu varum. Kizhangghu taste super. Meendum andha kalam varadhu. Please try your level best, thankyou.

    • @pakkakd1999
      @pakkakd1999 2 роки тому +1

      Varpatharku vetrilai valli kilangu kidikumma....

    • @friendsofstudents3848
      @friendsofstudents3848 2 роки тому

      @@pakkakd1999 என்னிடம் உள்ளது வேண்டும் என்றால் தெரிவிக்கவும்

    • @krishnamurthysudhakar3322
      @krishnamurthysudhakar3322 Рік тому

      @@friendsofstudents3848 ஒரு விவரமும் தராமல் தருகிறேன் என்று எப்படி சொல்ரீங்க

  • @EmilyDianaHS
    @EmilyDianaHS 2 роки тому +2

    Sundar can get vidhai pls

  • @indrajith5150
    @indrajith5150 Рік тому

    Anna yenaku kavallikilangu vithaikillangu venum

  • @tnemptystar46
    @tnemptystar46 2 роки тому +1

    மரவள்ளிக் கிழங்கு வகைகள் பற்றி கூறவில்லை அண்ணா.

  • @devarajm6540
    @devarajm6540 2 роки тому

    👍👍👍👍👍

  • @jaffaramsaathiq
    @jaffaramsaathiq 2 роки тому +3

    நீங்கள் கூறிய கிழங்கு வகைகள் எந்த எந்த ஊர்களில் கிடைக்கும் என்று தகவல் கிடைத்தால் நன்றாக இருக்கும்

    • @poonkodi4695
      @poonkodi4695 2 роки тому

      Mysoor kankatchi la vangitu vanthar

    • @friendsofstudents3848
      @friendsofstudents3848 2 роки тому +1

      என்னிடம் உள்ளது வேண்டும் என்றால் தெரிவிக்கவும்

    • @இயற்கைசெந்தில்குமார்
      @இயற்கைசெந்தில்குமார் 2 роки тому +1

      @@friendsofstudents3848 த‌ங்களது அலைபேசி எண்ணை பதிவிடுங்கள் சகோ. எல்லோரும் பயன்பெறுவார்கள். நன்றி

  • @arexportsandimports453
    @arexportsandimports453 5 місяців тому

    வெற்றிடவள்ளி சர்க்கரை கொடியில் காய்க்கும் உருளை கிழங்கு தேவை

  • @esther1027
    @esther1027 2 роки тому +1

    Good explanation, how to order seeds from Sundar any phone number please let me know if...i want native seeds..

  • @vprkavi5199
    @vprkavi5199 2 роки тому

    Anna seeds venum

  • @srijaya5896
    @srijaya5896 2 роки тому +5

    வெற்றிலை வள்ளி கிழங்கு காவளிக் கிழங்கு விதை கிடைக்குமா சார்

    • @sajananojan6741
      @sajananojan6741 2 роки тому +1

      in Jaffna we say rasavali kizhanku and Kodikaranai kizhanku

    • @friendsofstudents3848
      @friendsofstudents3848 2 роки тому +2

      என்னிடம் உள்ளது வேண்டும் என்றால் தெரிவிக்கவும்

    • @sayanthansiva3456
      @sayanthansiva3456 2 роки тому +1

      அருமையான பதிவு

  • @VENKATESHDRAJAN
    @VENKATESHDRAJAN 2 роки тому +2

    நாட்டு மாடு ஆயுர்வேத book ready யா சகோ

    • @vithaigaliyakkam
      @vithaigaliyakkam  2 роки тому

      நேரடி களபயணம் நண்பா செலவுகள் நிறைய ஆகிறது அதனால் வேலை மந்தமாக இருக்கிறது

    • @VENKATESHDRAJAN
      @VENKATESHDRAJAN 2 роки тому

      Waiting for your book all the best bro

  • @village8067
    @village8067 2 роки тому +2

    Hi anna.. Ungaludaiya inspiring thaa naa oru chennal open panni irukken support pannunga anna

  • @muralisambasivam7358
    @muralisambasivam7358 Рік тому

    உங்க கிட்ட விதை வாங்குவது மிகவும் கஷ்டம்

  • @manishkarnakarunakaran3757
    @manishkarnakarunakaran3757 2 роки тому +2

    கிழங்குகளை தண்ணீரில் வைத்து ஏன் உற்பத்தி செய்கிறீர்கள் மண்ணில் புதைத்தால் கொடி வராதா

    • @vithaigaliyakkam
      @vithaigaliyakkam  2 роки тому

      தாய்கொடிகளை பெறுவதற்க்காக விரைவில் கிடைக்கும்

    • @manishkarnakarunakaran3757
      @manishkarnakarunakaran3757 2 роки тому

      @@vithaigaliyakkam தகவலுக்கு நன்றி

  • @geethaelangovan774
    @geethaelangovan774 2 роки тому +1

    To make

  • @jaffaramsaathiq
    @jaffaramsaathiq 2 роки тому +2

    எங்கள் நிலத்தில் நடவு செய்வதற்கு கிழங்கு வகைகளை கொடுப்பிர்களா???

    • @friendsofstudents3848
      @friendsofstudents3848 2 роки тому +2

      நிச்சயம் வேண்டும் என்றால் தெரிவிக்கவும்

    • @arumugamkamaraj1907
      @arumugamkamaraj1907 2 роки тому +1

      @@friendsofstudents3848 hi. Bro. Where are you. Please give your contact number..

    • @friendsofstudents3848
      @friendsofstudents3848 2 роки тому +1

      @@arumugamkamaraj1907 ஒன்பது நான்கு நான்கு மூன்று இரண்டு மூன்று மூன்று 0 ஆறு ஒன்பது