கோடையில் வரும் மாவுப்பூச்சியை எவ்வாறு கட்டுப்படுத்தலாம்? Maavu Poochi | How to control Mealybugs

Поділитися
Вставка
  • Опубліковано 1 січ 2025

КОМЕНТАРІ •

  • @indradevi7441
    @indradevi7441 Рік тому +11

    உண்மையை உரக்கச் சொன்னீர்கள் தம்பி. மாவுப்பூச்சியை பார்த்தாலே பயமாக இருக்கிறது தம்பி.

  • @sivagarden5521
    @sivagarden5521 2 роки тому +10

    நீங்கள் சொன்ன தகவல்கள் அனைத்தும் மாடித்தோட்டம் வீட்டுத்தோட்டம் வைத்திருக்கும் எங்களுக்கு நல்ல பயனுள்ள வகையில் உள்ளது.ரொம்ப நன்றீங்க சார்

  • @V1-115
    @V1-115 8 місяців тому +2

    Patha padikkadavan madiri. But well knowledged . well explained.one think I understood.Dont judge a book by it's cover.

  • @sivaorganicsgudiyattam314
    @sivaorganicsgudiyattam314 2 роки тому +3

    நல்ல விளக்கம் பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்
    சிவசங்கரன்
    குடியேற்றம்

  • @முருககுமார்
    @முருககுமார் 2 роки тому +64

    ரொம்ப நாளா, இது என்னாது, என்ன பண்றது னு தெரியாம குழம்பி போயிருந்தவனுக்கு, திடீர் னு விடை கிடைச்சா எப்படி இருக்கும். நன்றி அன்பரே.

    • @athr2899
      @athr2899 2 роки тому +2

      👌👌👌👌👌👌👌👌👌👌

    • @manickampaulraj2382
      @manickampaulraj2382 2 роки тому +2

      ரொம்ப சந்தோசபட வேண்டாம். மாவுப்பூச்சியை அழிக்க வழி தேடி அழைகிறேன். பேட்டரி ஸ்பிரேயரில் தண்ணீரை பீச்சி அடியுங்கள்.

    • @rooster1692
      @rooster1692 8 місяців тому

      @@manickampaulraj2382 எதுக்குயா அலையர.. அதான் அரிசி கழுவுன தண்ணிய வச்சி கட்டுப்படுத்தலாம்னு சொல்லிருக்காப்ல இல்ல... அரிசி கழுவின தண்ணிய ஒரு பாத்திரத்தில எடுத்து மூடி வைங்க. 4-5 நாள் கழிச்சு அது அடியில தங்குற மாவுபோன்ற படிமத்தை விட்டு மேல இருக்கிற புளிச்ச தண்ணிய வடிச்சு எடுத்து ஒரு தெளிப்பான்ல போட்டு தெளிச்சா அருமையா அழிச்சுடலாம்.

    • @Ramalingam-fx5ys
      @Ramalingam-fx5ys 8 місяців тому

      K​@@manickampaulraj2382

  • @anandand5002
    @anandand5002 2 роки тому +10

    நன்றி தம்பி மாவுப்பூச்சிக்கு நல்ல இயற்கை பூச்சி விரட்டி சொன்னீங்க

  • @geetharaman8972
    @geetharaman8972 2 роки тому +6

    Sir, Excellent detailed information about insects & avoiding it. Thanks & Expecting more videos in this line.

  • @abisharichard2945
    @abisharichard2945 2 роки тому +2

    உங்கள் பதிவின் பகிர்வு அருமை

  • @sivalingamd3523
    @sivalingamd3523 6 місяців тому

    நல்ல தகவல்கள் நன்றி தம்பி.

  • @karpagamk3114
    @karpagamk3114 7 місяців тому

    அருமையான பதிவு ஐயா 🙏

  • @meerasethupandian9629
    @meerasethupandian9629 8 місяців тому

    Thank you God bless you and your family and your whole team

  • @mayandiesakkimuthu243
    @mayandiesakkimuthu243 2 роки тому +2

    பயனுள்ள தகவல்கள்

  • @sundharammaha2510
    @sundharammaha2510 2 роки тому +3

    Useful video thank you

  • @karthikeyan-kc2py
    @karthikeyan-kc2py 2 роки тому +3

    அருமை நன்றி 🙏

  • @manigokul8717
    @manigokul8717 2 роки тому +4

    தெளிவான விளக்கம்நன்றி

  • @AnuRadha-th4vr
    @AnuRadha-th4vr Рік тому +2

    In my garden so many aswinee ji

  • @rosa76016
    @rosa76016 2 роки тому +2

    thank you brother very very useful message from nederland.

  • @vijayalakshmiutthira6164
    @vijayalakshmiutthira6164 8 місяців тому

    நன்றி ஐயா 🙏

  • @chitrabalasubramaniam5978
    @chitrabalasubramaniam5978 10 місяців тому

    Excellent sir

  • @r.duraisanthi8797
    @r.duraisanthi8797 2 роки тому +8

    கொய்யா. மரத்தில் பறக்கும் மாவு பூச்சி கட்டுப்பாடு செய்ய என்ன தெளிக்க வேண்டும்

  • @nagarajana3786
    @nagarajana3786 2 роки тому +1

    Super. Super...💐💐

  • @theodoredaniel7428
    @theodoredaniel7428 Рік тому

    Good useful discussion

  • @AjithKumar-kr3rs
    @AjithKumar-kr3rs 9 місяців тому

    Eannku oru 🤔Anna athavathu oru video paten Anna athunla thune sop potta pothu Anna Vella pochi athu kuda sop aprm rice kazura Thanium serthu ues pannalam ma anna samaggi poo ku

  • @jeyanthid1992
    @jeyanthid1992 2 роки тому +1

    Super explanation thambi 👏👏👏

  • @muthukumar1941
    @muthukumar1941 Рік тому

    Super information sir

  • @venkataramanannagarajan5279
    @venkataramanannagarajan5279 2 роки тому +1

    Excellent

  • @krithikam8789
    @krithikam8789 Рік тому

    Arumai ayya

  • @valanarasu4293
    @valanarasu4293 2 роки тому +1

    Thanks a lot

  • @sathishkumarsathishkumar2107
    @sathishkumarsathishkumar2107 2 роки тому

    அருமையன விளக்கம், நன்றி

  • @cengagedot7429
    @cengagedot7429 2 роки тому +2

    ❣️super bro

  • @kavitharemi4000
    @kavitharemi4000 2 роки тому +1

    nerupu erumbu ku ena seiyanum

  • @SumathiMurugesan-nx8ud
    @SumathiMurugesan-nx8ud 8 місяців тому

    Thank you sir

  • @successhearings8022
    @successhearings8022 8 місяців тому

    Bro lemon plant eppadi safe pannuvathu?leaves fold aaguthu,colour marugirathu,enna saivathu.

  • @lukkasraju4819
    @lukkasraju4819 Рік тому

    Soooper sir👍

  • @Thangamshanmugam-m5g
    @Thangamshanmugam-m5g 8 місяців тому

    Evalavu naal pulikka vaikanum sir

  • @thirushan2741
    @thirushan2741 2 роки тому +13

    அடிக்கடி இடைமறிக்காமல் தம்பி முழுதும் சொல்ல விட்டு, கேள்வி நேரம் என்று தனியாக வைத்தால் நலம்! ஒவ்வொருவரும் குறுக்கிடுவதால் சொல்ல வந்த செய்தி முழுமையாக வராமல் போகிறது! கவனிக்கவும்! நன்றி!

  • @venparuthivelavan4822
    @venparuthivelavan4822 2 роки тому +1

    Enga vettu sediela then sprey seitha mathiry oru pochi mavu pochi pol erukku athil thenpol panthalil erunthu vadiuthu
    Mandal ner thelikka kattu pattirukku sir ethu puthu vakaiyana pochi

  • @lakshmanan7301
    @lakshmanan7301 2 роки тому

    Thanks brother

  • @Uzavanarul
    @Uzavanarul 2 роки тому +2

    நல்லதொரு விளக்கம் முயற்சி செய்து பார்க்கலாம் நான் பயன்படுத்தும் முறை WDC இரண்டு வாரம் புளிக்க வைத்து பயிர்கள் மீது தெளித்தால் மாவுப் பூச்சி உடனடியாக இறந்து விடும்

    • @iliveingermany
      @iliveingermany 2 роки тому +1

      WDC?

    • @Uzavanarul
      @Uzavanarul 2 роки тому

      @@iliveingermany வேஸ்ட் டீ கம்போஸர் விலை 20 ரூபாய் மட்டுமே

    • @mjjmohanraj
      @mjjmohanraj 2 роки тому

      @@Uzavanarul Nowadays WDC is not sold genuinely.. Do you know any genuine dealer to order ?

    • @Uzavanarul
      @Uzavanarul 2 роки тому +1

      @@mjjmohanraj i will send you no.

    • @krvvenkatachalam8887
      @krvvenkatachalam8887 2 роки тому

      @@Uzavanarul Sir.What is WDC

  • @suger_spice
    @suger_spice 2 роки тому +1

    Thank you frd for gud info .👍

  • @t.n.kumaravel2146
    @t.n.kumaravel2146 2 роки тому

    Superrr

  • @manikantanj1181
    @manikantanj1181 8 місяців тому

    Can we use butter milk

  • @padithavevasayi9806
    @padithavevasayi9806 2 роки тому +4

    Maligai poo disease ku solution solluga bro

  • @ajithkumar-my6pi
    @ajithkumar-my6pi 2 роки тому +3

    ரொம்ப நன்றி என் கொய்யா மரத்துல இப்படிதான் இலைக்கு அடியில் வெள்ளையாக இருந்தது ஓஸ் வைத்து கழுவினேன் இல்லாவிட்டால் மரம் போயிருக்கும்

  • @lifeguide7885
    @lifeguide7885 Рік тому

    Kuchi kilangu best solution solluga bro

  • @dervinandriya4754
    @dervinandriya4754 2 роки тому +3

    Maavu poochiyil aan poochi parakkum... Pen poochi parakathu

  • @geethamohan4153
    @geethamohan4153 Рік тому +1

    Ants are often seen in soil what is the preventive measures sir pl

  • @kanmaniramki7458
    @kanmaniramki7458 2 роки тому +4

    Green colour warms attack only lemon and curry leaves plants in my terrace garden. It ate all leaves. Pls tell me a remedy

  • @remembershans
    @remembershans Рік тому

    How to control ant, red ant in mango trees

  • @subramaniampanchacharam9438
    @subramaniampanchacharam9438 2 роки тому +2

    It is the alcohol produced during fermentation that breaks down waxy layer on them. Mix neem oil with a little organic soap. Or try a solution of diatom.

  • @surenchendran1288
    @surenchendran1288 2 роки тому +1

    தமிழில் சொன்னால் நன்றாக புரியும்.

    • @SirkaliTV
      @SirkaliTV  2 роки тому

      மீளுருவாக்க பண்ணையம் - இரண்டு நாள் பயிற்சி பட்டறை
      ஜூன் 18 மற்றும் 19 ஆம் தேதிகளில்
      நீடித்த வாழுமைக்கான நிறுவனம், ஆரோவில்
      முன்பதிவிற்கு - 9043150488, urlzs.com/Zfmp5
      மேலும் விபரங்களுக்கு - 9787854557

  • @vinoth369.
    @vinoth369. 2 роки тому

    மாவு பூச்சி we can try
    ஓம தண்ணிர் for it.

  • @Praneetha-2123
    @Praneetha-2123 2 роки тому

    Thrips-- epdi control panrathu sir,..

  • @ganeshaquaponics7336
    @ganeshaquaponics7336 2 роки тому

    Nice sharing 👍

  • @manickampaulraj2382
    @manickampaulraj2382 2 роки тому +12

    மாவுபூச்சியை பரப்புவதில் எரும்பை ஒரு காரணமாக என்னால் கூற முடியவில்லை, எறும்பு இல்லாத இடத்திலும் மாவு பூச்சி இருக்கிறது.

    • @ananthastro9052
      @ananthastro9052 2 роки тому

      எதையும் ஆராய்ச்சி மனப்பான்மையோட பாக்கணும். எறும்பு இல்லாத இடத்திலையும் மாவுப்பூச்சி இருக்கும். ஆனா எறும்புகள் இருக்கிற இடத்தில அதிகமா இருக்கும். ஏன்னா. இந்த மாவுப்பூச்சி எறும்புகளுக்கு தேவையான ஒருவகையாக திரவங்களை சுரந்து அவற்றுக்கு உணவாக வழங்கும். அது தனக்கு நன்மை செய்ய வந்த இனம்னு நினைச்சுக்கிட்டு அதையும் அதோட குட்டிகளையும் எறும்பு பாதுகாக்கும்.

    • @vijayakanthm1987
      @vijayakanthm1987 Рік тому +1

      மாவு பூச்சியை 🐜 சாப்பிட்டு போகுமே தவிர பரப்புவது கிடையாது

  • @subramanisellamuthu7401
    @subramanisellamuthu7401 2 роки тому +6

    ஐயா வெட்டவெளி பாங்கான இடத்தில் ஒரு பப்பாளி செடி உள்ளது அதில் வெயில் அளவு முழுமையாக படுகிறது ஆனாலும் அதில் பூச்சி தாக்குகிறது ஏன்

    • @sarathis5726
      @sarathis5726 2 роки тому

      Llllo7

    • @ananthastro9052
      @ananthastro9052 2 роки тому

      வெய்யில் அடிச்சா எந்த பூச்சியும் வராதுன்னு நினைக்கிற அறிவு எந்த மாதிரியான அறிவு?. மேலும் பப்பாளி செடியில என்ன ஒரு குச்சி மட்டுமா இருக்கு. சுத்தியும் இலைதழைகள் இருக்கு. அப்போ அந்த இலைதழைகளால் ஏற்படும் நிழலில் பூச்சியினங்கள் பதுங்க வாய்ப்பாக இருக்கும்.

    • @ananthastro9052
      @ananthastro9052 2 роки тому

      @@Great_Chennai வெண்ணை.. விவரம் தெரியாம விவசாயம் பண்ண வேண்டியது. அப்புறம் விவசாயம் ஒரு வேலையற்ற வேலை விளைச்சலே இல்லைன்னு சொல்லவேண்டியது.

  • @sindhusfunlifesindhusfunli6126
    @sindhusfunlifesindhusfunli6126 2 роки тому

    Good

  • @kottur.jallikattu.
    @kottur.jallikattu. 2 роки тому

    Coliflower la anthupoochi eruku bro athu ku ana panurathu bro

  • @naidugirija
    @naidugirija 2 роки тому

    can we use vinegar

  • @musictamizhaneditz4331
    @musictamizhaneditz4331 2 роки тому +1

    ப்ரோ வணக்கம் ஒரு சேனலில் கொடிகிழங்கு காட்சி ஆக்கப்பட்டது அது வேணும் காய வள்ளிக்கிழங்கின் பெயர் எனக்கு வேணும் கொடுக்க முடியுமா உங்க நம்பர் சொல்லுங்க

  • @lovehopejoy1038
    @lovehopejoy1038 2 роки тому +2

    Bro can you confirm one doubt - Pseudomonas is a bacteria, whereas Trichoderma is a fungi. U may use single application of these microbes. Can we mix n use?

    • @ram-ls4yb
      @ram-ls4yb 2 роки тому

      I have seen the video by TNAU in which the small onion seeds have been treated(seed treatment) by mixing pseudomomas and trichoderma..You can watch that video in UA-cam..I think no problem in it.. though Im not sure about it..

  • @yogaji1247
    @yogaji1247 2 роки тому

    Parthenium eradication pathi sollunga pls. Is it good to try introducing the Mexican beetle ???

  • @poomaripoomari1568
    @poomaripoomari1568 Рік тому

    தேங்க்ஸ் தம்பி

  • @anuradhasurendrababu8840
    @anuradhasurendrababu8840 2 роки тому

    How much of rice to add for one litre of water

  • @ksdraja-nq9vh
    @ksdraja-nq9vh Місяць тому

    தென்னை வாழை போன்ற பயிர்களுக்கும் mealybug தாக்கும்

  • @painkillercomedy1911
    @painkillercomedy1911 2 роки тому +1

    Anna எங்க வீட்டுல உள்ள மரங்கள் அப்பறம் அது பக்கத்துல உள்ள காய்கள் செடியில் லும் இல்லை மேல் ல கருப்பு கலர் ஒரு layer இருக்குது அண்ணா அது என்ன தெரியல but அது ஏதோ நோய் மட்டும் தெரியும் அனா அது என்ன நோய் அண்ணா அதா எப்படி போக்குவது சொல்லுங்க

    • @SirkaliTV
      @SirkaliTV  2 роки тому

      புகைப்படங்கள் தேவை

  • @JeyaKumar-px6py
    @JeyaKumar-px6py 8 місяців тому

    எனது வாழையில் குலை வந்திருக்கிறது அதில் நஸ்வினி என்று சொல்லக்கூடிய பூச்சி அது புழு மாதிரி தெரியுது அதற்கு என்ன செய்யலாம் சகோதரர் விவரம் தாருங்கள்

  • @sakthivelu3965
    @sakthivelu3965 7 місяців тому

    எள்ளு மாவு பூச்சியை எவ்வாறு கட்டு படுத்துவது தகவல் தரவும்

  • @bhoomavijayaraghavan5888
    @bhoomavijayaraghavan5888 2 роки тому +1

    சங்குப்பூச்சிய கட்டுப்படுத்துவது எப்படி

  • @suganyaganesan9306
    @suganyaganesan9306 2 роки тому

    👍...

  • @bhuvanasaairaam731
    @bhuvanasaairaam731 2 роки тому

    சாம்பல் பயன்படுத்தலாம்.

  • @aaminakareem2526
    @aaminakareem2526 2 роки тому

    தென்னை மரம்🌴காய்கள் சின்னதாககாய்கிறது என்ன செய்யலாம் பருப்புகள் அடர்த்தியாகவும் காய்பெரியதாகிடைப்பதுக்கு?

    • @simbuarasan1134
      @simbuarasan1134 Рік тому

      எருக்க இலை வேப்பிலை இரண்டையும் பொடிப்பொடியாக நறுக்கி நீரில் 10 முதல் 20 நாட்கள் வரை ஊற வைத்து பின்பு அதை சொட்டு நீர் பாசனம் மூலமாகவோ அல்லது நேரடியாக மரங்களுக்கு தரலாம்

    • @manis1846
      @manis1846 Рік тому

      ​@@simbuarasan1134 .

  • @SS-un2pq
    @SS-un2pq 2 роки тому

    புளித்த அரிசி களைந்த நீரை 1 முறை spray செய்தால் போதுமா?

  • @teslashot842
    @teslashot842 2 роки тому +4

    முருங்கை மரத்தில் கம்பளி பூச்சி இருக்கு என்ன பண்ண வேண்டும்

    • @pranavchellam2143
      @pranavchellam2143 2 роки тому +4

      முருங்கைமரத்தின் அடியில்கட்டிபெருங்காயத்தை சிறுதுண்டுகளாக்கி வேர்பாகத்தில் சுற்றிபுதைத்து வைக்கவேண்டும்

    • @ananthastro9052
      @ananthastro9052 2 роки тому +1

      @@pranavchellam2143 சூப்பர் நண்பா.

  • @arhanzozo264
    @arhanzozo264 Рік тому +3

    மாவு பூச்சியாள என்னோட கத்தரிக்காய் செடி எல்லாமே போச்சு

  • @Bhuvioo7
    @Bhuvioo7 2 роки тому

    Don't know what kind of insect on my plants....they are white, having peacock like fethers

    • @SirkaliTV
      @SirkaliTV  2 роки тому

      Share image on Instagram

    • @Bhuvioo7
      @Bhuvioo7 2 роки тому

      @@SirkaliTV I dont have instagram

  • @JaiJai-tg5ih
    @JaiJai-tg5ih 2 роки тому

    கென்யா இலையின் பின்னால் வரக்கூடிய மாவுப்பூச்சியை எ‌வ்வாறு விரட்டுவது

  • @motifstalin
    @motifstalin 8 місяців тому

  • @karthikeyanchellaiah8642
    @karthikeyanchellaiah8642 2 роки тому

    Rise water + satham vadicha kanji+ palaya satham water serthu pulika vaikalamah

    • @SirkaliTV
      @SirkaliTV  2 роки тому

      நாங்கள் இதுவரை முயற்சி செய்து பார்த்ததில்லை

  • @PriyaDharshini-xo9zx
    @PriyaDharshini-xo9zx Рік тому

    அண்ணா மாவு பூச்சியால் வாடி போன செடிகள் மீண்டும் நன்கு வளருமா

  • @irehana
    @irehana 2 роки тому

    மாதுளை மரத்தில் பூ வைக்கிறது ஆனால் உதிர்ந்து விடுகிறது இதற்கு மருத்து சொல்லுங்க

    • @SirkaliTV
      @SirkaliTV  2 роки тому

      தேமோர் கரைசல் பயன்படுத்தலாம்

    • @anithaprabakaran4872
      @anithaprabakaran4872 2 роки тому

      Murungai pookal uthiramal eruka gide panuga bro

    • @JayaLakshmi-sp4ic
      @JayaLakshmi-sp4ic 2 роки тому +1

      Very useful answer sir

  • @viji7731
    @viji7731 2 роки тому

    முல்லைப்பூ செடியில் வெள்ளையாக இலைதண்டு சுருண்டு வெள்ளையாக உள்ளது என்ன செய்வது

    • @nivetha2303
      @nivetha2303 Рік тому

      புளிச்ச தயிர்

  • @nithiladanapal7698
    @nithiladanapal7698 2 роки тому

    ராம் சீத்தா மரத்தின் பூக்கள் காய்ந்து விழுந்து விடுகிறது, காரணம் என்ன? இதற்கு என்ன செய்யலாம்?

    • @jamesjayarani6364
      @jamesjayarani6364 Рік тому

      ராம் சீத்தா விதை வேண்டும்

  • @sivalingamd3523
    @sivalingamd3523 6 місяців тому

    தெளிவாக பேசுறீங்க.

  • @ragothaman...raagam.....4210
    @ragothaman...raagam.....4210 2 роки тому

    He is so serious and not giving pleasant appearance 😂

  • @paramanmalathi5452
    @paramanmalathi5452 Рік тому

    மரவள்ளிகிழங்ல்உள்ளமாவுபூச்சிகட்டுபடுத்தவழிகள்சொல்லுங்கள்