1600 சதுர அடியில் இயற்கை கடவுளின் தோட்டம் 150 தாவரங்கள் அரியவகை காய்கறிகள்

Поділитися
Вставка
  • Опубліковано 1 січ 2025

КОМЕНТАРІ • 199

  • @arvinthdeenadayalan4823
    @arvinthdeenadayalan4823 2 роки тому +185

    எவன் எவனையோ எல்லாம் மண்ணின் மைந்தன் அது இதுன்னு பட்டம் வெசிகுறாங்க... உண்மையில், மண்ணின் மைந்தன் இவர் தான் 👍. வாழ்த்துக்கள்.

  • @bhuvaneswarin3862
    @bhuvaneswarin3862 14 днів тому +1

    வயதில் சிறியவராக இருந்தாலும் இயற்கை சார்ந்த அறிவு அதிகம். இந்த இளைஞர் தரும் விளக்கங்கள் மிகவும் அருமை. வாழ்த்துக்கள் தம்பி.

  • @mathivananr8198
    @mathivananr8198 2 роки тому +61

    உழுது உண் சுந்தருக்கு மிக்க நன்றி.பாராட்டுக்கள். உங்களுக்கு தெரிந்த தாவர அறிவை தமிழ் மக்கள் அனைவரும் வேண்டும் என்னும் நோக்கில் இப்படி ஒரு சிறிய இடத்தில் செய்து காண்பிக்க முடியும் என்று நிரூபித்துள்ளீர்கள் .வாழ்க வளமுடன்.

  • @nalinikamal5041
    @nalinikamal5041 Рік тому +21

    பார்க்கவே ஆசையாக இருக்கிறது.
    இவ்வளவு சிறிய வயதில் மிகவும்
    திறமைசாலியாக இருக்கின்றார்.
    வாழ்த்துக்கள் தம்பி சுந்தர்.
    வாழ்க வளமுடன்.

  • @மாறன்சோழன்
    @மாறன்சோழன் 2 роки тому +35

    உங்களை போல் வாழ ஆசை படுகிறேன்.....

  • @pavithradevib3723
    @pavithradevib3723 Рік тому +7

    இவரை பார்கும் போது உண்மயில் எதிர்காலத்தை பற்றிய பயம் குறைகிரது இது போல நிறைய இளைஞர்கள் விவசாயம் செய்வது ரொம்ப சந்தோஷமா இருக்கு இது இன்னும் பெருகி வருங்காலம் சிறப்பாக அமைய வேண்டும் விவசாயத்திலும் நல்ல லாபம் பெற்று ஆரோகியமா வாழ முடியும் எலாரும் உணரனும் அடிமை போல் வாழும் சில IT இளைஞர்கள் மாறி

  • @Vijaya-nr8so
    @Vijaya-nr8so 2 роки тому +13

    அப்பப்பா இவரல்லவோ நம்ம ஊண்உணவு விஞ்ஞாணி எதிர்கால நம்மாழ்வார் வாழ்க பல்லாண்டு வளர்க உங்கள் பணி பரவட்டும் எட்டுதீக்கும்

  • @nallaiah1
    @nallaiah1 2 роки тому +9

    உன்னைப் பார்க்கும் போது மிகவும் பொறாமையாக உள்ளது தம்பி...

  • @shyam4965
    @shyam4965 2 роки тому +25

    இன்னொரு நம்மாழ்வார். வாழ்க வளமுடன்.

  • @smartbuddy1364
    @smartbuddy1364 2 роки тому +58

    அனுபவ அறிவைவிட சிறந்தது ஒன்றுமில்லை. 👍

  • @k.b1836
    @k.b1836 10 днів тому +1

    நல்ல புதிய தகவல்கள் தந்ததிற்கு நன்றி

  • @mahimahi8751
    @mahimahi8751 2 роки тому +11

    நாம் நம்மை சுற்றியுள்ள இயற்க்கை வளங்களின் நன்மைகளை அறிந்து கொண்டு வாழ்வியல் முறையை அமைத்துக் கொள்வதன் முலம் நம் முன்னோர்களின் வேத வாக்கான
    " நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் " என்ற வாழ்க்கை முறையை வாழலாம்.
    என்னை போன்று இயற்க்கை விவசாயம் செய்ய நினைக்கும் நபர்களுக்கும், சிறு தோட்டம் அமைக்க விரும்புபவர்களுக்கும் உங்களின் காணொளி மிகவும் பயனுள்ளதாக அமையும்.
    பதிவு செயத நண்பனுக்கும் மிக்க நன்றி,,,,,,,

  • @கோவைமண்வாசனை
    @கோவைமண்வாசனை 3 місяці тому

    எங்க கோவை வந்த உழுதுண் சுந்தர் உன்னையும், பாமயன் அய்யாவையும் பார்க்க முடியாமல் போச்சு கண்ணு!

  • @swarnaravi9942
    @swarnaravi9942 2 роки тому +29

    He is just an Encyclopedia . Amazing to know such people with deep knowledge. 👍🏼

  • @sathyanithysadagopan3594
    @sathyanithysadagopan3594 2 роки тому +11

    அருமையான பதிவை அழகான தமிழ் மொழியில் தந்த விவசாயிக்கு நன்றி.

  • @mohamedhanifa2182
    @mohamedhanifa2182 2 роки тому +8

    அறிவு எல்லோருடைய அனுபவத்தையும் கேளுங்க அதன் பின் உங்கள் அனுபவித்ததில் சிறந்ததை தேர்ந்து எடுங்கள் தேர்ந்தெடுத்த அனுபத்தை அடிக்கடி மாற்றாமல் கவனித்து மாற்றுங்கள் வெற்றி நிச்சயம்

  • @mkmohankalai83
    @mkmohankalai83 2 роки тому +17

    நன்றி சுந்தர் 🙏🙏🙏

  • @vadhanakumaridhanapalan3707
    @vadhanakumaridhanapalan3707 2 роки тому +13

    THAMBI VANAKKAM. NEENGA ENNA PADICHI IRUKKINGA. VERY MUCH IMPRESSED ON YOUR SPEECH AND KNOWLEDGE ABOUT THE PLANT

  • @bharuporkodi8589
    @bharuporkodi8589 Рік тому +2

    அருமை தம்பி...வாழ்க வளமுடன்.....

  • @sarahwilliams1682
    @sarahwilliams1682 Рік тому +1

    We appreciate his sense of protecting the nature ,let God bless

  • @subramanianvenkatasubban7017
    @subramanianvenkatasubban7017 2 роки тому +5

    A very intelligent and informative person. Great job

  • @justfunny-jt6pt
    @justfunny-jt6pt 2 роки тому +1

    Edhea madhiri thottam amaikkanumnu eanaku romba nal aasai 1year ahh try pannitu iruka ennoda thottamum ipdi maranum 😌😌😌😌😌

  • @anusiahbalasingam1329
    @anusiahbalasingam1329 2 роки тому +8

    Nandri. Beautiful. Proud to know Tamil herbs are so advanced.w🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Jyothistaple
    @Jyothistaple 2 роки тому +2

    சிறப்பாக இருந்தது

  • @Manish52.27
    @Manish52.27 2 роки тому +3

    அருமையான பதிவு
    எல்லோரும் இன்புற்று வாழ்வதற்கு உங்களுடைய போன்நம்பர் தெரிவித்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்

  • @rajeswarirajeswarivijayaku5879

    Ungal thottom plans valerkkum vetham arumy neengal sollum tips enakku upayogamai ullathu thank

  • @mkmohankalai83
    @mkmohankalai83 2 роки тому +9

    சுந்தர் brother அருமையான பதிவு

  • @rameshorganic4581
    @rameshorganic4581 Рік тому +1

    வாழ்த்துக்கள் சுந்தர்

  • @kayathrry8109
    @kayathrry8109 Рік тому +1

    Supper thambi.

  • @ajithkumar-my6pi
    @ajithkumar-my6pi 2 роки тому +5

    அருமையான நல்ல தகவல்

  • @gurucharan5025
    @gurucharan5025 2 роки тому +1

    Vazhga Valamudan, pandra Vazhga,

  • @kumaresanm6238
    @kumaresanm6238 Рік тому +1

    Supper bro!, Thank you very much for sharing your knowledge.

  • @sathyanithysadagopan3594
    @sathyanithysadagopan3594 2 роки тому +3

    நல்ல பதிவுக்கு நன்றி

  • @rameshsn719
    @rameshsn719 2 роки тому +19

    நாட்டு தக்காளி பார்த்து முப்பது ஆண்டுகள் ஆகுது எனக்கு பழைய நாட்டு தக்காளி யை காட்டுங்கள்

  • @greenplanet1712
    @greenplanet1712 Рік тому +1

    அருமை தம்பி!

  • @sriaksharahitech1137
    @sriaksharahitech1137 2 роки тому +8

    வணக்கம் நான் கோவையில் வசிக்கிறேன் என் வீட்டுத் தோட்டத்தில் கருப்பு மிளகாய் மர வெண்டை வளர்க்க ஆசைப்படுகிறேன் விதைகள் கிடைக்குமா

  • @hemasuresh7276
    @hemasuresh7276 Рік тому

    Super sunder very intersting about plants

  • @aaddhiolitamilsrithar6483
    @aaddhiolitamilsrithar6483 2 роки тому +1

    Very good video Thanks for the useful information

  • @geethasterracegarden1885
    @geethasterracegarden1885 2 роки тому +7

    சூப்பர் தம்பி.தங்களிடம் உள்ள செடிகள் பகிர்ந்து கொள்வீர்களா.தாங்கள் எந்த ஊர்

  • @mythilisambathkumar4305
    @mythilisambathkumar4305 11 місяців тому

    Super Super Super thank you so much

  • @baskaransubramani2097
    @baskaransubramani2097 2 роки тому +1

    அருமை.. அருமை..

  • @valarmathim4363
    @valarmathim4363 2 роки тому +2

    அருமையான வீடியோ அறுவடை வீடியோ போடுங்க அண்ணா

  • @SathishKumar-cg8er
    @SathishKumar-cg8er 2 роки тому +1

    Vaazhthukkal Thambi

  • @jsmeelaani5507
    @jsmeelaani5507 2 роки тому +4

    தம்பி முள்ளு சீத்தா மாதிரி தான் கனகல் மரம் இதன் இலையும் கேன்சருக்கு ௮ருமருந்து.மகாபெரியர் கூறிய மருத்துவ மரம். முயற்சி செய்து கொண்டு வாருங்கள் தம்பி. ௨ங்களால் முடியும்
    நன்றி🙏

  • @t.sivaloganathansiva8131
    @t.sivaloganathansiva8131 2 роки тому +1

    சிறப்பான பதிவு நெட்டபாக்கம் அருகில் உள்ள ஊர்தானே ஏமபலம்

  • @thirumalaigingee7825
    @thirumalaigingee7825 11 місяців тому

    வாழ்த்துக்கள்

  • @anbumalarsuvendran7929
    @anbumalarsuvendran7929 2 роки тому +1

    அருமை. வாழ்க வளர்க

  • @cncworldtour3015
    @cncworldtour3015 Рік тому

    God is great brother iam really provide off life kandipa na unkalla nerulla meet pannanum ... Enna oru arumayana pathivu brother ... channel ulla video download panna mutiyatha mahthre upload pannuka evannavathu apuram video thirudi corporate ku vithuruvann brother....

  • @RAJUMANI1
    @RAJUMANI1 2 роки тому +1

    சிறப்பு

  • @greenenergy8563
    @greenenergy8563 2 роки тому

    Junior nammalvar pani sirakka vaalthukkal

  • @arulprasath4772
    @arulprasath4772 Рік тому

    Super sundar

  • @SELVAKUMARS-i5i
    @SELVAKUMARS-i5i 2 роки тому +3

    வாழ்த்துகள்!

  • @manonmani2721
    @manonmani2721 2 роки тому +3

    அருமை வாழ்க வளமுடன்

  • @abdulrahim-jb4vv
    @abdulrahim-jb4vv 2 роки тому

    நல்ல பதிவு...

  • @TamilJeeva171
    @TamilJeeva171 2 роки тому +3

    இதற்காகவே subscribe
    செய்து விட்டேன் நண்பா

  • @செந்தமிழன்சுரேஷ்

    அருமை சகோ

  • @mahendranvasudavan8002
    @mahendranvasudavan8002 Рік тому

    Super video ser
    God bless you ❤️

  • @suganya5206
    @suganya5206 2 роки тому +11

    தம்பி மூலிகை செடிகளின் பெயருடன் புகைப்படங்களை வீடியோவாக போட்டால் தானாக முளைக்கும் செடிகளை அடையாளம் காண உதவியாக இருக்கும்.நன்றி

    • @rajutk9749
      @rajutk9749 2 роки тому

      👍🙏 very good information for young genaration,as well as for us.Arumai ,Arumai

  • @gopalvijay9187
    @gopalvijay9187 2 роки тому +2

    Super sugarcane missed

  • @AjmalAjamal-ws5ih
    @AjmalAjamal-ws5ih Рік тому

    Super👍

  • @vijayalaxmimuthuramalingam1559

    I like it so much

  • @priyakkk5000
    @priyakkk5000 2 роки тому +2

    Valthukkal👌

  • @ramalingame7845
    @ramalingame7845 2 роки тому +1

    வாழ்க வளமுடன்.

  • @venkateshandavar6546
    @venkateshandavar6546 2 роки тому +1

    Excellent

  • @nashithrprotamilan7544
    @nashithrprotamilan7544 Рік тому

    👌mara vendai vithai, black chilliseed ,kidaikuma!!

  • @pakalavan-srilankan686
    @pakalavan-srilankan686 2 роки тому

    அருமை

  • @rockystar8879
    @rockystar8879 2 роки тому +1

    Bro semmai.

  • @subash15
    @subash15 2 роки тому

    Very knowledgeable person!! Keep it up 👍

  • @SureshKumar-dc2pi
    @SureshKumar-dc2pi Рік тому

    Good brother

  • @greenforest3744
    @greenforest3744 2 роки тому +2

    Super

  • @ssr221
    @ssr221 2 роки тому +1

    👌👌👌sunder brother!!

  • @sasikaran3003
    @sasikaran3003 2 роки тому +2

    Super sir

  • @jagadeesanp.k6546
    @jagadeesanp.k6546 Рік тому +1

    I really astonished to see this person and the knowledge he possess at this age... I sincerely bless him to have a long healthy and prosperous life...❤

  • @BabuBabu-oo9fm
    @BabuBabu-oo9fm 2 роки тому +1

    Super pro

  • @svbiolinxm5087
    @svbiolinxm5087 2 роки тому +1

    How confident u r

  • @baskaranvaradhan2369
    @baskaranvaradhan2369 2 роки тому +1

    super

  • @loraxff2606
    @loraxff2606 2 роки тому +1

    Cough ku oru muligai sonnanga antha name puriala pls sollunga

  • @naghulpranav8932
    @naghulpranav8932 2 роки тому +1

    Thankingyousir

  • @antonyjosephine494
    @antonyjosephine494 2 роки тому

    Super bro...

  • @datchayanigopika7675
    @datchayanigopika7675 2 роки тому +1

    அருமையான ப‌திவு 👍🙏🏻🌹

  • @geethasundaram8217
    @geethasundaram8217 2 роки тому +2

    Thanks sundar🙏🏻

  • @narenka5618
    @narenka5618 Рік тому

    Well

  • @ktt4641
    @ktt4641 Рік тому

    Anna enga veettil sivappu colour kundumuththu irukku antha leaf'pa saptalama?

  • @c.saranya1295
    @c.saranya1295 Рік тому

    Ivlo plants water ena pandringa anna... Enga veetla niraiya plants trees iruku rainy season nalla valarum summer season death airum

  • @sudharsansomasundaram2256
    @sudharsansomasundaram2256 Рік тому +1

    தம்பி இந்த காணொளியில் குறிப்பிட்டுள்ள மர பருத்தி விதை கிடைக்குமா இருந்தா பயிர் செய்வதற்கு கொஞ்சம் தார முடியுமா என்று சொல்லுங்க நன்றி

  • @gomathibabugomathi7002
    @gomathibabugomathi7002 2 роки тому +1

    Mara vendai vithai kidaikuma sir

  • @jeevathanneerministrytrust7862
    @jeevathanneerministrytrust7862 2 роки тому +1

    Suuuuper

  • @Mahalaksm1
    @Mahalaksm1 Рік тому

    Youngsters vegetables thottathil intrest ah irupadhu enbadhdhu really paratavayndiya vishayam.

  • @meenakshynp4788
    @meenakshynp4788 Рік тому

    I want velli kudumani seed
    Can you give vellai kudumani seed

  • @dineshkumar-kl4hm
    @dineshkumar-kl4hm 2 роки тому +1

    Sirapu

  • @kannanlatha5738
    @kannanlatha5738 2 роки тому +2

    Seeds kidakkuma

  • @sureshsafasafa
    @sureshsafasafa 2 роки тому +1

    Sivapu kundumani illai sapdalama.?

  • @mss2143
    @mss2143 2 роки тому +2

    வணக்கம் சகோ

  • @dharanidharani2103
    @dharanidharani2103 2 роки тому +1

    👌👌👌👍

  • @vanithat3337
    @vanithat3337 2 роки тому +1

    thambi mara vendai,mara paruthi,kasthuri vendai seeds vendum

  • @villegfharming7539
    @villegfharming7539 Рік тому

    Pondicherry il entha sariya anna

  • @veerathanjirayar1836
    @veerathanjirayar1836 2 роки тому +4

    சில விதைகள் தேவை கிடைக்குமா

  • @Shamilivvs
    @Shamilivvs Рік тому

    Bro mango tree ku cold damage ana ...ena pandrathu

  • @thangasamy3838
    @thangasamy3838 10 місяців тому

    Sundar sir I want some seeds
    How to contact iam in Chennai .
    Please videos in thamtankkai

  • @rockystar8879
    @rockystar8879 2 роки тому +1

    Bro vidai kidaikuma