இவரிடம் கத்தரிக்காய் விதை ஆர்டர் பண்ணினேன். ஒரு விதை கூட முளைக்கவில்லை. விற்பனைக்கு என்று வந்துவிட்டால் முளைப்புதிறன் 60% உறுதி செய்ய வேண்டும். ஆர்டர் செய்வதற்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டபோது இவருடைய Attitude மற்றும் பேச்சு திமிராக இருந்தது.
Ungalaukku vidhai dhana venum, avaraye vaanga pora maadri attitude seri illanu sonna enna idhu ..I have been buying seeds from him for a long time now and mulaipputhiran unga sand oda quality ah poruthum irrukku
@@sariksasi 20 பாக்கெட் மணப்பாறை கத்தரி விதை வாங்கினேன். வளமான மண்ணில் இரண்டு வெவ்வேறு இடங்களில் நாற்று விட்டேன். ஒன்று கூட முளைக்கவில்லை. மண் வளம், கால சூழ்நிலை, இடம் என்று சொல்லி சாதாரனமாக ஒதுங்கி விடுகிறார். எனது வேண்டுகோல் என்னவென்றால் min % முளைப்பு திறன் உறுதி செய்ய வேண்டும். அவர் ஒன்றும் இலவசமாக விதைகளை கொடுக்க வில்லை. இது எல்லோருக்கும் நடக்கும் என்று கூறவில்லை. ஆனால் அவர் முடிந்த வரை முளைப்பு திறனை உறுதிப்படுத்த வேண்டும்.
@@chandiramouli96 He is not completely doing social service. He is doing kind of small business with little social service on it. If you do any business, you must know how to talk with customers. Anyway I’m not going to buy from him in future. Somehow I got a bad experience with him and with his product too. None of the brinjal seeds were germinated properly. This is just awareness message for others.
@@chandiramouli96 please read my first comment again. I clearly mentioned seeds were not germinated properly. And then only I mentioned about his attitude.
நான் தங்களிடம் 6 வகை விதைகள் ரூபாய் 500 க்கு வாங்கி நடவு செய்தேன் எந்த விதையும் முளைக்க வில்லை ஆனால் நீள புடளை கேட்டேன் அது மட்டும் நன்றாக வந்தது நன்றாக பராமரித்து வளர்த்தேன் அதிக காய் விட்டது ஆனால் அது குட்டை புடலை அதிலும் அதில் விளைந்த புடலை காய் பாகற்காய் விட மோசமான கசப்பு . சமைத்து கீழேகொட்டியது தான் மிச்சம் .
Thumbnail paathu yaarum yemaradhinga. Ella vidhai packetsum 10 rupees kedayadhu. Ovoru vagaiyana vidhaiyum ovoru ratela varum. For example, suraikai pudalai oru rate... Keerai varieties oru rate. Carrot beetroot oru rate...
சகோ, எனக்கு 1. ஆரைக்கீரை விதைகள் ( பச்சை, சிவப்பு) 2. வெங்கேரி கத்தரி விதை 3. வெள்ளை தூதுவளை 4. நாட்டு பச்சை, சிவப்பு பொண்ணாங்ண்ணி விதைகள் 5. சிவப்பு சிறுகீரை விதை 6. பிங்க் நிற உருண்டையான air potato(உள்ளேயும் வெளியேயும் பிங்க் நிறம் கொண்ட உருண்டையானது) வேண்டும். வேண்டும். அனுப்புவீர்களா?
மணிக்கணக்கில் பேசுற மாதிரி தெரியுது அண்ணா சில பேர் விதை சரியில்லை முளைக் குல என்று சொல்றாங்க நீங்க அதுக்கு காரணம் சொல்லுங்க இயற்கை என்ற உடன் ஆர்வமா பார்த்தேன் ஆனா முளைக்காத விதை எதுக்கு?
இந்த நண்பரிடம் வாங்கிய விதைகள் நிறைய முளைக்க வில்லை ஆகையால் விதை வாங்கும் நண்பர்கள் குறைவான அளவில் வாங்கி பயன்படுத்தி பார்த்து பின்னர் முடிவு செய்யவும். நன்றி இளங்கோ
எந்த விதையையும் நடவு செய்வதற்கு முன் விதை நேர்த்தி செய்ய வேண்டும். விதை நேர்த்தி என்பது, விதையை 15 நிமிடம் வெயிலில் காய வைத்து நடவு செய்தாலே 90 % விதைகள் முளைத்து விடும் நண்பா. பஞ்ச காவ்யம்,ஜீவாமிர்தம் ,மீன் அமிலம் ஆகியவற்றிலும் விதை நேர்த்தி செய்யலாம். அனுபவம் பேசுது நண்பா.
ஏழு வகைகள் வாங்கினேன்....சிவப்பு வெண்டையை தவிர்த்து வேறெதுவும் முளைக்கவில்லை.... சிவப்பு சிறு கீரை ஆர்டர் செய்தேன்....நீங்கள் கொடுத்தது பச்சை சிறு கீரை......
@@chandiramouli96 Please don’t simply blame on the soil PH, micro organisms.... etc sir. In my land I tried native seeds from different sources and were germinated properly. Why not Uzhavar Anand seeds were not?
Ulavar anand such a fruad person.His attidute is so worste.His responce is also worste.i buy some seed in his shop the seed are not germinate and i asked him but his resonce is not good his tought is mainly money dont buy this shop

தொடர்புக்கு, ஆனந்த்,
செல்போன்: 98409 60650
நன்றி 🥰
விதைகள் வேண்டும்
மலேசியாவுக்கு அனுப்பி வைக்க முடியுமா ஐயா
Thx
அகத்தி விதை ஒரு பத்து வேண்டும் அதை எப்படி பெறுவது
வணக்கம் உண்மையான கருத்து . அன்று வியாபாரிகள் ஏழையாக இருந்தார்கள் இன்று விவசாயிகள் ஏழையாக இருக்கிறார்கள் . நன்றி
Two yearskku munnadye seeds vanngi irruken. Ellam suppera vanthu irrukku. Beans, brinjal, keerai, vendai ellam.
இவரிடம் கத்தரிக்காய் விதை ஆர்டர் பண்ணினேன். ஒரு விதை கூட முளைக்கவில்லை. விற்பனைக்கு என்று வந்துவிட்டால் முளைப்புதிறன் 60% உறுதி செய்ய வேண்டும். ஆர்டர் செய்வதற்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டபோது இவருடைய Attitude மற்றும் பேச்சு திமிராக இருந்தது.
Ungalaukku vidhai dhana venum, avaraye vaanga pora maadri attitude seri illanu sonna enna idhu ..I have been buying seeds from him for a long time now and mulaipputhiran unga sand oda quality ah poruthum irrukku
Avar kudukura vidhaiyoda attitude ha paaru ya.. don't consider his attitude
@@sariksasi 20 பாக்கெட் மணப்பாறை கத்தரி விதை வாங்கினேன். வளமான மண்ணில் இரண்டு வெவ்வேறு இடங்களில் நாற்று விட்டேன். ஒன்று கூட முளைக்கவில்லை. மண் வளம், கால சூழ்நிலை, இடம் என்று சொல்லி சாதாரனமாக ஒதுங்கி விடுகிறார். எனது வேண்டுகோல் என்னவென்றால் min % முளைப்பு திறன் உறுதி செய்ய வேண்டும். அவர் ஒன்றும் இலவசமாக விதைகளை கொடுக்க வில்லை. இது எல்லோருக்கும் நடக்கும் என்று கூறவில்லை. ஆனால் அவர் முடிந்த வரை முளைப்பு திறனை உறுதிப்படுத்த வேண்டும்.
@@chandiramouli96 He is not completely doing social service. He is doing kind of small business with little social service on it. If you do any business, you must know how to talk with customers. Anyway I’m not going to buy from him in future. Somehow I got a bad experience with him and with his product too. None of the brinjal seeds were germinated properly. This is just awareness message for others.
@@chandiramouli96 please read my first comment again. I clearly mentioned seeds were not germinated properly. And then only I mentioned about his attitude.
நான் தங்களிடம் 6 வகை விதைகள் ரூபாய் 500 க்கு வாங்கி நடவு செய்தேன் எந்த விதையும் முளைக்க வில்லை ஆனால் நீள புடளை கேட்டேன் அது மட்டும் நன்றாக வந்தது நன்றாக பராமரித்து வளர்த்தேன் அதிக காய் விட்டது ஆனால் அது குட்டை புடலை அதிலும் அதில் விளைந்த புடலை காய் பாகற்காய் விட மோசமான கசப்பு . சமைத்து கீழேகொட்டியது தான் மிச்சம் .
Uzhavar Anand Anna i have been getting seeds from him almost a year, very good germination level and also nominal rates.
Thumbnail paathu yaarum yemaradhinga. Ella vidhai packetsum 10 rupees kedayadhu. Ovoru vagaiyana vidhaiyum ovoru ratela varum. For example, suraikai pudalai oru rate... Keerai varieties oru rate. Carrot beetroot oru rate...
S..correct sago..
Yes
@Baskar Baskar bro appadi la illai broo...
Good response only
Trusted you anand..am ur regular seed buyer 💐💐💐💐💐💐
Place?
அருமையான பதிவு 🙏🙏🙏🙏🙏🙏
நன்று.வாழ்த்துக்கள்.
ஐயா நீங்கள் வானகத்துடன் இணைந்து செய்தால் நன்றாக இருக்கும் 😊😊😊😊😊😊😊😊😊😊😊
சிறப்பான பதிவுங்க அண்ணா
சகோ, எனக்கு
1. ஆரைக்கீரை விதைகள் ( பச்சை, சிவப்பு)
2. வெங்கேரி கத்தரி விதை
3. வெள்ளை தூதுவளை
4. நாட்டு பச்சை, சிவப்பு பொண்ணாங்ண்ணி விதைகள்
5. சிவப்பு சிறுகீரை விதை
6. பிங்க் நிற உருண்டையான air potato(உள்ளேயும் வெளியேயும் பிங்க் நிறம் கொண்ட உருண்டையானது) வேண்டும்.
வேண்டும். அனுப்புவீர்களா?
I have seen his online site. Not all are 10 rupees. It depends on the vegetable
மணிக்கணக்கில் பேசுற மாதிரி தெரியுது அண்ணா சில பேர் விதை சரியில்லை முளைக் குல என்று சொல்றாங்க நீங்க அதுக்கு காரணம் சொல்லுங்க இயற்கை என்ற உடன் ஆர்வமா பார்த்தேன் ஆனா முளைக்காத விதை எதுக்கு?
👌👌👌
how to buy online solluanga any web site have or whatsapp only
Super anna 👌👌
பூச்செடிகள் விதை இருக்கா அண்ணா
In my hometown itself all kinds of variety seeds come under Rs 10 only.. it's bit costly to him
Kindly send contact number to order seeds
Please read all the comments section below before you buy.
மழை நீர் சேகரிப்பு பற்றி ஒரு பதிவு போடவும்
என் சேனலை பார்க்கவும்... குறைந்த விலையில் water saving
Anand sir eppavum adar saidhal veedhaygal kidaykkuma
இந்த நண்பரிடம் வாங்கிய விதைகள் நிறைய முளைக்க வில்லை ஆகையால் விதை வாங்கும் நண்பர்கள் குறைவான அளவில் வாங்கி பயன்படுத்தி பார்த்து பின்னர்
முடிவு செய்யவும்.
நன்றி இளங்கோ
விதை முளைக்க சரியான சூழல் அவசியம் நண்பா.
உதாரணமாக
வெயில்,மண் தரம்
Correct bro
எந்த விதையையும் நடவு செய்வதற்கு முன் விதை நேர்த்தி செய்ய வேண்டும்.
விதை நேர்த்தி என்பது,
விதையை 15 நிமிடம் வெயிலில் காய வைத்து நடவு செய்தாலே 90 % விதைகள் முளைத்து விடும் நண்பா.
பஞ்ச காவ்யம்,ஜீவாமிர்தம் ,மீன் அமிலம் ஆகியவற்றிலும் விதை நேர்த்தி செய்யலாம்.
அனுபவம் பேசுது நண்பா.
@@sundararajan4687 thanks Elango
தக்காளி விதைகள் வேண்டும் கிடைக்குமா அண்ணா
I want to buy seeds.please inform the amount and how to make payment
வீட்டு தோட்டம் அமைக்க அவரை, கத்தரிக்காய், வெண்டை, தேவை எவ்வாறு ஆர்டர் செய்து பெறுவது
Bro I'm from coimbatore. I want seeds from you. How can I get
Hi, you can get all his seeds in 'theenThinai' shop, near kurumbaPalayam (sathy road).. I got recently around 30 varieties..
You are really doing great job
ஏழு வகைகள் வாங்கினேன்....சிவப்பு வெண்டையை தவிர்த்து வேறெதுவும் முளைக்கவில்லை....
சிவப்பு சிறு கீரை ஆர்டர் செய்தேன்....நீங்கள் கொடுத்தது பச்சை சிறு கீரை......
Delivery charge Evolo aachi
🤔🙄🙄
சில விதைகள் மட்டுமே முளைக்கும்
Ulavar anand 🔥
Ungala eppadi contact pandrathu sir?
பென்னாங்கண்ணி.கீரை விதைகள் கிடைக்குமா
உங்க கான்டக் நம்பர் உபயோகத்தில் இல்லை என்று வருகிறதே?
என்ன காரணம்?
❤
❤❤❤
Vithai epdi vangurathu please send me details
அண்ணா சூரிய காந்தி விதை கிடைக்கும் முன்று கிலோ
தக்காளி விதைகள் கிடைக்குமா இயற்கை தக்காளி விதைகள்
Narunthali keerai vidhaikal vendum
Do you have kodi thambattai seeds sir
Dear pasumai vikatan you guys have 581k subscribers ,
In your videos the Audio quality is very worst please give one separate mike for guest 🤦🏻🤦🏻🤦🏻🤷
I need kerai seeds bro
அண்ணா உங்களிடம் அசோலா விதை கிடைக்குமா
மரிக்கொழுந்து விதை கிடைக்குமா
யாரும் இவரிடம் என்னை போல் வாங்கி ஏமாற வேண்டாம்
அகத்தி மட்டுமே ஒருவடத்தில் இன்றும் இருக்கிறது
கீரை கூட சரியாக முளைக்க வில்லை
எனக்கும் எந்த விதையும முளைக்கவில்லை
கொழிஞ்சி செடி விதை இருகுத்தா sir
கொழிஞ்சி விதை இருக்கா. பதில் கூறுங்கள் Pls
White distri posani rate
Nice
How to order
மல்லி விதை கிடைக்குமா.?
Magudi suraikai vithai iruka sir
தொலைபேசி எண் வேண்டும்
சாமந்தி பூ விதைகள் கிடைக்கும் மா
Theevana pul vidhai iruka
பெங்களூருக்குவிதைகள்.அனுப்பமடியுமா.மாடிதோட்டத்திற்குத்தேவையானது
கொடி தக்காளி விதை வேண்டும்
No germination deadly waste
Waste of time
Waste of money
💐💐💐👌
I am from vellore
முருங்கை பவ கெடைக்குமா
ஆன்லைன் லே பொருள் வாங்க உங்க நம்பர் வேணும் கிடைக்குமா தம்பி???
Bro I am From Srilanka I Want Seeds From U How Can I Get
I want sees sir
Hello sir
I want seed details
எனக்கு. காய்கள். விதைகள்கிடைக்குமா
I am in Salem
Not 10 rs 5 seeds 20 rs..thambattai avarai
👍
🙏
முகவரி தேவை
Unga engayo partha mathiri irukku
yes 10 rs illa and seeds also quality huh illa
எனக்கு வேண்டும் அண்ணா.
இவரிடம் வாங்கிய vidaigal எதுவும்
முலைக்கவில்லை
Check your soil PH and soil mix
@@chandiramouli96 Please don’t simply blame on the soil PH, micro organisms.... etc sir. In my land I tried native seeds from different sources and were germinated properly. Why not Uzhavar Anand seeds were not?
நானும் இவரிடமிருந்து விதைகளை வாங்கினேன்.....வெண்டையை தவிர்த்து வேறெதுவும் முளைக்கவில்லை....
@@chandiramouli96 sir விதைகள் முலைப்பதுற்கு நீர் iruindal போதும்
@@chandruboominath4110 correct sir... His seeds are deadly waste
Hi
எனக்கு வேண்டும் sir
Enaku venm
எனக்கு திருப்தி இல்லை
Phone umber please
Ulavar anand such a fruad person.His attidute is so worste.His responce is also worste.i buy some seed in his shop the seed are not germinate and i asked him but his resonce is not good his tought is mainly money dont buy this shop
ஆ. இது. பிராடு. விதைகள்