சந்திரன் உங்களின் கர்மா - ரகசியங்கள் | 100% Secret | Sri Mahalakshmi Jothidam | Tamil Astrology

Поділитися
Вставка
  • Опубліковано 14 жов 2024
  • Astro Sri Ram Ji - UA-cam Channel link
    / astrosriramji
    Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
    Phone : +91 93451 88014 and +91 75928 68536
    mail : mahalakshmijodhidam@gmail.com
    Join this channel to get access to perks:
    / @srimahalakshmijothidam
    twitter : Jo...
    instagram : / sri_mahalakshmi_jodhidam
    This Channel owned by Mission Media
    Mail : info@missionmedia.in
    Ph.no : +91 7867850505

КОМЕНТАРІ • 126

  • @Animetamil456
    @Animetamil456 3 роки тому +11

    செவ்வாய் மற்றும் குருவுக்காக நான் காத்திருப்பேன்.. நன்றி குருஜி ❤️

  • @vigneshd2236
    @vigneshd2236 Рік тому +1

    Porumaiyin Sigaram sir neenga kandippaga naan idhai katrukolgiraen...😇❣💯

  • @sivasivaranjan7334
    @sivasivaranjan7334 3 роки тому +3

    வணக்கம் ஐயா தெளிவான விளக்கம் அருமை நன்றி

  • @pushphavalli8131
    @pushphavalli8131 3 роки тому +2

    வணக்கம் ஐயா 🙏🏼 இதைவிட யாரும் விளக்கமாக சொல்ல முடியாது. நன்றி 🙏🏼🙏🏼 நல்ல தெளிவான விளக்கம் 👍👍

  • @sathishkumar936
    @sathishkumar936 3 роки тому +2

    மிக தெளிவான பதிவு👌

  • @SelvaRaj-hb6if
    @SelvaRaj-hb6if 2 роки тому

    மிகப் பெ மிகப் பொறுமையாக பேசுகிறீர்கள் ஜோதிடத்தின் மன்னன் நீங்கள் ஜோதிடத்தில் நீங்கள் மன்னன் நீடூழி வாழ வேண்டும் இறைவா ருமையாக நீங்கள் பேசுகிறீர்கள்

  • @neelagandanvj1268
    @neelagandanvj1268 3 роки тому +1

    குருவே நீங்க சொல்ற லட்சுமி சுலோகம் டிஸ்க்கோற்பன் கூடாக. குருவே நன்றி 🙏

  • @nagarajankg3323
    @nagarajankg3323 2 роки тому +3

    மிக அற்புதமான பதிவு உங்கள் சேவைகள் மிகவும் மகத்துவம் வாய்ந்தது நன்றி நன்றி நன்றி........

  • @balajis.k8714
    @balajis.k8714 3 роки тому +1

    Innaiku rohini nakshathiram naal la chandran video podringa sir super Sir

  • @dhanabalr4254
    @dhanabalr4254 3 роки тому +2

    ஐயா சந்திரன் கேது சேர்க்கை பதிவு போடவும்

  • @harisureshbabus556
    @harisureshbabus556 3 роки тому +1

    Punarpoosam Natchtra karma padivu pathi sluga Sir plzz 🙏

  • @jaisankar4844
    @jaisankar4844 3 роки тому +3

    கர்மா விளக்கம் மிக அருமை

  • @BalaMurugan-bj1mn
    @BalaMurugan-bj1mn 3 роки тому +2

    அருமையான விளக்கம்🙏

  • @m.vishnurajesh1425
    @m.vishnurajesh1425 3 роки тому +1

    சிறப்பான பதிவு.

  • @latharamanujan3074
    @latharamanujan3074 Рік тому

    Pl put video on Saturday mrigasirsham sir
    It will be useful

  • @sivakumarsivakumar9074
    @sivakumarsivakumar9074 10 місяців тому

    Super explanation sir

  • @DhanaLakshmi-nm4rh
    @DhanaLakshmi-nm4rh Рік тому

    Very, good explanation, thankyou sir 🙏🙏✨✨

  • @dhanabalr4254
    @dhanabalr4254 3 роки тому +3

    ஐயா மறைவு ஸ்தான இடங்கள் ராசியாக வந்தால் அவ்வீட்டின் அதிபதி நன்மையைச் செய்வார்களா அல்லது தீமையைச் செய்வார்களா?

  • @rajkumarkodangi9034
    @rajkumarkodangi9034 2 роки тому

    நன்றி ....

  • @ranjanir
    @ranjanir Рік тому

    20.02.1995 - born monday with chithirai star sir. thank you this video

  • @k.selvakumar8350
    @k.selvakumar8350 3 роки тому +1

    மிக்க நன்றி ஐயா....

  • @murugamallusamy749
    @murugamallusamy749 3 роки тому

    பதிவு அனைத்தும் நல்லாருக்கு சார்

  • @dr.v.saratha8111
    @dr.v.saratha8111 Рік тому

    அருமையோஅருமை

  • @SasiKumar-bn4vg
    @SasiKumar-bn4vg 11 місяців тому

    Guruve saranam nanri ayya🙏🙏🙏🙏🙏

  • @bhagyarajchandran9685
    @bhagyarajchandran9685 4 місяці тому

    Nanri guruve 🎉❤🙏🏻

  • @venkatachalam1813
    @venkatachalam1813 3 роки тому

    வணக்கம் ஐயா அருமை அருமை தீர்வம் சொல்கிறீர்கள் நன்றி வாழ்க வளமுடன்

  • @anurekahsubramaniam5552
    @anurekahsubramaniam5552 3 роки тому +1

    Well explained sir.tq

  • @kalaiselvan5257
    @kalaiselvan5257 3 роки тому +1

    Naan thingal kilamai chithirai natchathiram dhan 😭😭😭😭 16/11/1998 morning 5:26 am 😭😭 naan kanni raasi, thulaam lagnam, migavum eruchal aaga ullathu enathu vaazhkai 😭enakku uthavi seiyungal enathu jaathagathai neengal payan paduthi kollungal ungal youtube video ku 🙏

  • @rajapandi5881
    @rajapandi5881 3 роки тому +3

    சந்திரனுடன் சனி சேர்ந்து லகனத்தில் சனி வக்ரம் பெற்றால் என்ன பலன் அய்யா 🙏

  • @Vasanthaleela1111
    @Vasanthaleela1111 3 роки тому +1

    Sir Mithuna lagnam 2 il Chandran 5 il Soorian enaku valarpirai Chantran or Thaipirai Chantran Sir

  • @sureshs191
    @sureshs191 3 роки тому

    Thank you sir. Good information. Suresh from Kerala

  • @surendranj6042
    @surendranj6042 3 роки тому +1

    நன்றி அண்ணா👍

  • @MuruganMurugan-dr7lz
    @MuruganMurugan-dr7lz Рік тому +1

    Super sir

  • @vikramsimbusimbu4576
    @vikramsimbusimbu4576 3 роки тому

    Iya vanakam 20 6 1991 time 1 5 pm place gingee arasu velai thirumanam eppothu kurungal iya non ungal anithu videos parkiran super

  • @nakkirana545
    @nakkirana545 3 роки тому +2

    ஐயா 4 வார விடாமுயற்சி! என் அண்ணன் மகள் 15.11.1990,இரவு 7.57 க்கு கும்பகோணத்தில் பிறந்தார். திருமணம் சொந்தமா அந்நியமா?கணவர் எப்படிபட்டவர்.
    திருமண வாழ்க்கை எப்படி இருக்கும்,?

  • @s.s.7821
    @s.s.7821 3 роки тому

    Hi Sir,
    I am trying continuously sir,
    plz answer my questions sir.
    1996.07.09 | 5.05am | Male
    Medicine 4th year at Foreign University.
    1. Government Hospital My countryla கிடைக்குமா?
    2. My Life full ah my countryla Parents ஓட இருந்து work பண்ணுவனா?
    3. Marriage Life எப்படி இருக்கும்?
    4. யாரை நம்பலாம்? எதுல careful ஆஹ் இருக்கனும்?
    5. Me & my mom's Health & money Condition whole Life எப்படி இருக்கும்?(12 la moon)

  • @ssundararaj3910
    @ssundararaj3910 3 роки тому

    நன்றி குருநாதரே வணக்கம் 🙏🌹

  • @SenthilKumar-hi7gm
    @SenthilKumar-hi7gm 3 роки тому

    நன்றி குருஜி

  • @psgdearnagu9991
    @psgdearnagu9991 3 роки тому

    Thank you so much sir. God bless you always. Be safe please sir 💐🙏👍

  • @karthikvivekraja7422
    @karthikvivekraja7422 3 роки тому

    Good explanation

  • @madhankumar6376
    @madhankumar6376 3 роки тому +1

    11.4.1978 , 4.12மாலை தஞ்சாவூர் எந்த தொழிலில் மூலம் முன்னேற முடியும் வீடு மனை அமையுமா பங்கு சந்தையில் ஈடுபடலாம பதிவிடுங்கள் ஜயா

  • @charlessanthanam8886
    @charlessanthanam8886 3 роки тому

    Vanakkam 🙏🏻Ayya
    Vilakkam Oru muraiku palamurai migavom Arumaiyaga purindhu collavum
    Enru vilakkam 👍👍🌸🌸💐💐💐🙏🏻🙏🏻Nanry vazganalamudan Ayya 🙏🏻🙏🏻🙏🏻

  • @BalaBala-ed8xs
    @BalaBala-ed8xs 3 роки тому

    அருமை ஜயா

  • @dineshbabu7827
    @dineshbabu7827 3 роки тому

    நல்ல தகவல் 👍

  • @amanohar5
    @amanohar5 3 роки тому

    Your guidance is clear

  • @I_AriesMan
    @I_AriesMan 3 роки тому

    Sir Pl tell general palan for persons born on Thursday in Pooradam Nakshatiram.

  • @sheilasharvin4452
    @sheilasharvin4452 3 роки тому

    Use ful msg sir . Sani karma solluga sir..

  • @DhineshKumar-yx4nf
    @DhineshKumar-yx4nf 3 роки тому

    மிக அருமை ஐயா கரணம் பற்றிய கானொளி பதிவு வெளியிடங்கள் ஐயா

  • @sajikanyakumari384
    @sajikanyakumari384 3 роки тому

    ஐயா இனிய காலை வணக்கம் அருமையன பதிவிகள் உங்கள் சேவை தொடரட்டும் வாழ்க வழமுடன் ஐயா date of birth 30.1.1981.tim 5.30.am kanyakumari saji ஐயா என் வருக்காலம் எப்படியிருக்கும் சுக்கிர திசை எப்படி இருக்கும் பணம் சம்பதிக்க முடியும வீடு கட்ட முடியும தயாவு கூர்ந்து பதில் தாருங்கள் ஐயா நன்றி

  • @partheeban3305
    @partheeban3305 3 роки тому

    வணக்கம் ஐயா! உங்கள் பதிவுகள் அனைத்தும் அருமையாக உள்ளது.
    எனது முதல் திருமணம் முறிந்து விட்டது. இரண்டாம் திருமணம் உண்டா? நன்மை உண்டாகுமா . பார்த்திபன், 17.12.1989, மாலை 4.54 pm. பாண்டிச்சேரி

  • @ramkarthik303
    @ramkarthik303 3 роки тому +2

    சார் உங்கள் கர்ம பதிவு வீடியோ நல்ல பதிவுகள் சார்

  • @dineshvishnu8354
    @dineshvishnu8354 2 роки тому

    Resabam rasi 7. Ulla kuru parttal yogama sir

  • @varunsuresh9737
    @varunsuresh9737 3 роки тому

    Saw your budhan dasa video.How will be my budhan dasa ? Dhanur lagnam - budhan alone in simmam aspected by lagnadhibadhi Guru from kumbam. Budhan has sukran saaram and sukran is neecham and alone in kanni. Budhan dasa starting january 2023. Birth details: 15th august 1962 3:12 PM Chennai born.

  • @muthukumar4967
    @muthukumar4967 3 роки тому

    வணக்கம் குருஜி. K. MUTHUKUMAR , Dindigul. பிறந்த நாள் 3.3.1962.கும்ப லக்னம். மகர ராசி உத்ரா டம் நட்சத்திரம். காலை 5.44AM இடம் Dindigul.How is my sani dassa? வீடு ( மாடி) edukkalama

  • @ranjivasantharajan926
    @ranjivasantharajan926 3 роки тому

    Good to hear that
    Thanks a lot 😊

  • @padmathiagarajan4275
    @padmathiagarajan4275 2 роки тому

    Why specifically chithirai star? Any reason behind it?

  • @k.aneeshkumar8802
    @k.aneeshkumar8802 3 роки тому

    Nice video..true..

  • @SenthilKumar-hu2yp
    @SenthilKumar-hu2yp 3 роки тому

    Ayya vanakkam nandrikal kodi

  • @sk_shanthoshkumar2746
    @sk_shanthoshkumar2746 3 роки тому

    Hi sir எங்கள் வீட்டில் நல்ல பாம்பு தானாகவே இறந்து விட்டது எதுனா பிரச்சினை வருமா sir sollunga

  • @VinothKumar-kh4qv
    @VinothKumar-kh4qv 3 роки тому

    Ayya, nambikai yoda ithoda 5th week ah na ketutu iruken ya.
    Dob: 30/09/1999
    Tob:4.45pm
    Pob:cuddalore
    Enaku epo ayya oru nimathiyana velai kedaikum
    En future and life epudi ayya irukum..

  • @vigneshhariharan5563
    @vigneshhariharan5563 3 роки тому

    வணக்கம் அய்யா. என் ஜாதகத்தில் குரு 4ல் ஆட்சி. என் அம்மாவின் ஜாதகம் பார்த்து அவர் ஆயுள் மற்றும் எதிர்காலம் பற்றி கூறுங்கள். 24/04/1960. 06:25 AM. Chennai.

  • @manisaro2297
    @manisaro2297 3 роки тому

    வணக்கம் அய்யா இது 6 வது வார முயற்சி 7/10/1984 இரவு 1.15 கடலூர் சொந்த வீடு எப்போது அமையும் இப்போது முயற்சி செய்யலாமா அய்யா

  • @umamageswaran799
    @umamageswaran799 3 роки тому

    Arumai sir

  • @send2senthil
    @send2senthil 3 роки тому +1

    You are the best sir, always with different topics, at last of your speech you would always do a revision of the topic. Very nice. Thank you.
    On this topic I have a doubt, if a girl takes birth on Monday, Chithra Nakshatra, then she will be connected with more male friendship? This is my doubt.
    Thank you once again.

  • @RameshKumar-in2uu
    @RameshKumar-in2uu 3 роки тому

    Tq Guruji sir 🙏

  • @keerthanavlllt1138
    @keerthanavlllt1138 3 роки тому

    வணக்கம் குரு 🙏 நான் இந்த இரண்டு கேள்வி நிரைய நாட்களாக கேட்டுக் கொண்டிருக்கிறேன். எனக்கு பதில் வர வில்லை‌ குருவே.
    பிறப்பு: 29/12/2000 (2:30pm) வந்தவாசி
    1. ஆசிரியர் வேலை சரியாக இருக்குமா ?
    2. என் Marriage life பற்றி கூறுகள் ஐயா?

  • @muthulakshmib6769
    @muthulakshmib6769 3 роки тому

    Thank you sir 👍🙏🏼

  • @gitupriya6088
    @gitupriya6088 3 роки тому

    Hello guruji. 1/11/1995 9:12am Chennai. I finished mbbs. 1. Please tell me about my currier and will I do post graduation? Sani is looking at 10th house(simham) and chevvai is looking at Sani. Sooriyan is in tulam. 2. How will my married life be? ஓரு முரை ஜாதகம் பார்க்கும் போது கல்யாண விஷயத்தில் கொஞ்சம் கவனமாக இருகணும்னு சொன்னாங்க. எண்?

  • @lathasaro408
    @lathasaro408 3 роки тому

    Guruji vanakkam I AM TRYING LONG TIME PLEASE Answer guruji ennoda son date of birth 11-3-2000 time 1.20pm Bangalore ayul balam eppedi irrukum rahu dasa eppedi irrukum guruji please answer me guruji please answer me

  • @swetha4525
    @swetha4525 3 роки тому +1

    Sir nan 5times mela my details post panni eruken my date of birth -1/12/1998
    Timing-10.15am
    Place-kanchipuram
    Tell about my future and my job (ennaku govt job) kedaikuma.... Sir pls tell the answer in ur question and ans video.... Pls sir pls... This week podunga

  • @sinnathambyluxmykanthan5351
    @sinnathambyluxmykanthan5351 3 роки тому

    THANKS

  • @poorni_ma6944
    @poorni_ma6944 3 роки тому

    Sir athu earth aa suthura naala varum...ipti solriga

  • @shanmugamramaiyan7634
    @shanmugamramaiyan7634 3 роки тому

    Super sir good morning

  • @VigneshKumar-yk8gg
    @VigneshKumar-yk8gg 3 роки тому +1

    சார் நீசபங்க குரு தனது 5ம் பார்வையாக , பிரதமை திதியில் உள்ள தேய்பிறை சந்திரனை (ரிசபத்தில் உச்ச சந்திரனை ) பார்க்கும் போது அது குருசந்திர யோகம் ஆகுமா?

  • @கருப்பசாமி.க
    @கருப்பசாமி.க 2 роки тому +1

    திங்கள் கிழமை சித்திரை நட்சத்திரம் லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு இது பொருந்துமா சார் ?

  • @godisgreat...430
    @godisgreat...430 3 роки тому

    நீண்ட நாள் முயற்சி, ஆகாஷ். 2/12/1996. 1.46pm chennai. அரசு வேலை எப்போது கிடைக்கும்? லச்சங்களில் சம்பாதிப்பேனா? நன்றி.

  • @orangeorange5157
    @orangeorange5157 3 роки тому

    I am appu kindly show ur grace to my comment sir I ask several times wheather can I get good job in government sector next is neecha Mars dasa is coming sir which was conjuct with venus iam really fearing sir kindly say about that how Mars dasa could be 2/9/1996 6:58pm pondicherry thank u🙏

  • @mano3tara
    @mano3tara 3 роки тому

    வணக்கம் அய்யா.நல்லதொரு பதிவு. திங்கள் கிழமை சந்திரனை குறிப்பது என்பது போல் சித்திரை நட்சத்திரம் சந்திரனின் ஜென்ம நட்சத்திரமா அல்லது வேறு ஏதாவது தொடர்பு உண்டா ?

  • @RRR-xl8ze
    @RRR-xl8ze 3 роки тому

    வணக்கம் :நான் 26-07-1974 லில் சூரிய உதயத்திற்கு முன் நாழிகை 58 வினாலிகை 33 க்கு திருநெல்வேலியில் பிறந்தேன் நான் CM ஆக முடியுமா? மற்றும் மாந்தி இருக்கும் இடத்தின் அதிபதி ராசியில், நவாம்சத்தில் கேந்திரம் பெற்றால் பிறந்த நேரம் சரி என்கிறார்கள் இது சரியா?

  • @AV-db5bg
    @AV-db5bg 3 роки тому

    Vanakam guru ji...name:Vanitha,date of birth:11.07.95,time:10.27 pm..kulanthai pakkiyam eppothu kidaikum...ivf seiyalama?..gvt job chance unda? Kindly tell guru ji..

  • @balasubramaniyamp5792
    @balasubramaniyamp5792 3 роки тому

    Sir Enn sithirai natchathirathirku mattum intha thosam .?

  • @vmanikandan8083
    @vmanikandan8083 3 роки тому

    Vanakkam sir waiting for 6th week my brother marriage delay please answer name shivaraj 27/4/1987 night 1.15 Cuddalore

  • @davidkumar4603
    @davidkumar4603 3 роки тому

    ஐயா ரிசபம் லக்கினம் வெளிநாடு பயனற்றதா.........

  • @pandakutty6540
    @pandakutty6540 3 роки тому

    Hi sir, I am malar... My dob:29/01/1998;time of birth:7.30 am... Place of birth:madurai,Ennoda marraige life yapdii irukum.. Ennoda lifepartner pathaii sollunaga?

  • @varagiamma2226
    @varagiamma2226 3 роки тому

    GURUVE VANNAKKAM

  • @kartheeswaran8653
    @kartheeswaran8653 3 роки тому

    ஐயா வணக்கம்🙏 தயவுகூர்ந்து பலன் கூறவும் பல முறை பதிவு செய்துவிட்டேன்.என் பெயர் கார்த்தீஸ்வரன்.27/02/1994, 3.55 a.m, மதுரை.ஐயா என் வாழ்க்கையில் நல்லது என்று ஒன்று கூட நடக்கவில்லை.ஔவையின் வாக்குப்போல் கொடிது கொடிது இளமையில் வறுமை.என்பது எனக்கே பொருந்தும் அவ்வளவு கஷ்டம்.எனக்கு வேலையும் இல்லை.என் வாழ்க்கையில் நல்லது நடக்குமா?. எப்பொழுது ?. தயவுசெய்து பலன் செல்லுங்கள் 🙏😭. அரசு வேலை கிடைக்க வாய்ப்பு உள்ளதா என்று சொல்லுங்கள் 🙏

  • @prajitharajendran9069
    @prajitharajendran9069 6 місяців тому

    🙏🙏🙏

  • @anusree4778
    @anusree4778 3 роки тому +1

    Pls add english subtitles sir... pls... also add english titles to your videos.. can't read tamil... respect from kerala

    • @TheSurya9397
      @TheSurya9397 Рік тому

      In a nutshell,
      If born in Monday, chithirai star, one suffers Chandra karma. ( This is not related to dna astrology, but taken from old astrology text) This will cause obstacles while travelling, should be very careful near water bodies, danger of drowning, problem through women, mental issues.
      Worship Shakthi( parvathi) and Shiva ( with moon in his head) during pradosha days ( 7 weeks) regularly, On Mondays worship Chandra for 7 weeks.

  • @sujeshgopalakrishnan9493
    @sujeshgopalakrishnan9493 3 роки тому

    Sree ramjii nasakaram

  • @niranjanramaraj6589
    @niranjanramaraj6589 3 роки тому

    Vanakam sir. I am posting for past 6 weeks sir pls answer sir. I am your ardent follower my birth details
    Name: Niranjan
    Dob: 08/08/1998
    Time: 7:21 Am
    Birth place: Coimbatore
    I need to know only answers for two questions
    1. I am really interested to join politics do my jathagam favours that sir. Can i go to politics n will i be successful (most imp que) sir
    2. There are many astrologers telling so many things about my marriage life pls clarify that sir

  • @jeevamayil9849
    @jeevamayil9849 3 роки тому

    சித்திரை நட்சத்திரத்தில்
    பிறந்த பெண் குழந்தைகளுக்கும் இந்த பலன் பொருந்தும் தானே ஐயா

  • @brother199
    @brother199 3 роки тому

    வணக்கம் குருஜி. பலமுறை முயற்சித்துள்ளேன். 05.01.1987 09.59 pm place pudukkottai govt job kidaikkuma?ethirkalam eppadi irukkum?

  • @rajkumarraj6980
    @rajkumarraj6980 3 роки тому

    Next sir mars karam sir super

  • @senthamilselviss3893
    @senthamilselviss3893 2 роки тому +1

    🌻🌻🌻🌻🌻

  • @MaheshKumar-pt5fe
    @MaheshKumar-pt5fe 3 роки тому

    Mahesh Kumar M. DOB. 29 07 1973. Time. 10.45 pm place of birth. Coimbatore. Good evening sir, I follow your channel regularly. Tremendous and very unique from other astrologers. From 2014, I lost almost everything, Why. At 47 years, when will I get job, my debts will clear. Guide me sir.

  • @lourdusamy4360
    @lourdusamy4360 3 роки тому

    Vakhya or Thirukanitha you are following

  • @MohanRaj-yt6li
    @MohanRaj-yt6li Рік тому

    ஐயா வணக்கம்... நான் மோகன் ராஜ். பிறந்தது திங்கள்கிழமை 1/40 AM - Date29/ Month09 - உங்களிடம் online ஜாதகம் பார்க்கும் போது மோகன்ராஜ் பிறந்தது செவ்வாய்கிழமை 30/09 - என்றீர்கள். நான் இல்லை என்று மறுத்ததற்க்கு நீங்கள் படித்தவர் தானே இரவு12 மணிக்கு மேல் மறுநாள் தொடங்கி விடும் தெரியாதா என்று குறைகூறுனீர்கள். பொதுவாக youtube ல் நன்றாக விளக்கம் தருகிறீர்கள். ஆனால் சுயஜாதகம் பார்க்கும் போது சரியான விளக்கம் மற்றும் வழிமுறை கூறவில்லை. மனம் வேதனைஅளித்தது. இக்காணோளியில் 7:45 வினாடியில் இருந்து பார்க்கவும்.

  • @sashikumar5402
    @sashikumar5402 3 роки тому

    👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @senthamilselviss3893
    @senthamilselviss3893 2 роки тому

    குட்டு போடுறீங்க மோதிர விரலால் 🌹

  • @sasikalasasikala8267
    @sasikalasasikala8267 3 роки тому

    வணக்கம் ஐயா, இந்த முறையாவது எனக்கு வாய்ப்பு கொடுங்கள் ஐயா 24.06.1990 ,மாலை 4.25 அரியலூர். திருமணம் எப்போது நடக்கும் ஐயா, அரசு வேலைக்கு வாய்ப்பு உள்ளதா, மிக்க நன்றி ஐயா.