G. Prabavathi 8/6/1995 11:10am Thursday Virudhachalam Simma lagnam Kanni rasi Astham nachathiram 1st marriage device, 2nd marriage nadakkuma, 1 son irukkan, 2nd life eppothu nadakkum sir please sollunga iam waiting for you reply 🙏🙏🙏
ஜயா நீங்கள் கூறியது மிக முற்றிலும் ஜயா மகரத்தில் சந்திரன் ஆழ்ந்த சிந்தனை பெற்றோரால் பலனில்லாமல் மன குழப்பம் நிறைந்தவனாகத்தான் காணப்படுகிறேன் இதற்க்கு பரிகாரம் உள்ளதா ஜயா கொஞ்சம் கருணை காட்டுங்கள் ஜயா
True for my family ..esp my bro in law is virichagam Raasi ...he cheated my husband who is magara Raasi ....amma and appa tendu perum kolunthanarku than support....
Thulaam lacnam, meena rasi, nachathiram uthratathi, lecnathil suryan, puthan vakram, sukran vakram,2il sani,4il sevaai uchaam, 5 IL guru,6il ragu, Chandran,12il kethu sir Ena palan sir good or bad
ஒன்பது கிரகங்கள் அதன் குணங்கள் சந்திரன் மனதுக்கு காரணம் அவன் எல்லா இடங்களிலும் அந்தந்த சாரநாதன் கால்களில் இருக்கும் பொழுது அவன் குணம் வெளிப்படுகிறது ஜோதிடம் ஒரு உயர்வான கலை அது அனைவருக்கும் வருவதில்லை ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு புரிதல் இது இயற்கை அளித்த கொடை வாழ்க தாங்களின் தொண்டு ஜோதிடக் கற்கும் மாணவர்களுக்குத் தாங்களே குரு குருவே சரணம் அன்பே ஆனந்தம் தாங்கள் பணி மேலும் மேலும் சிறக்க வாழ்த்துகிறோம்
Vanakam anna ...long post but pls reply .thangai ku oru theervu vendi ....en kanavar 13 years ah sambaricha kaasai ellam avaroda amma appa thambi serthu ematheetanga ...neenga solvathu pol magara rasi ....avaruku ipo 3 perum ethiri aagitanga .wife nan mattumeh aaruthal ..kadan Innum mudiyala ...he earned more money in raahu dasai but ela panathaiyum veedu katturen land vangurenu solli avanga 3 perum ematheetanga ..now my husband is jobless for the past 6 months ...assets elameh appa amma Petula vangi vachitaru....ipo athulaiyum bro ku share kodukanum ...avaroda brother full cheating panitaru land and gold lam vithutaru ....will my husband get job ..he is in Dubai for the past 13 years ...name : jeyakannan dob 31.5.1983 time 9.15 am . Place Perambalur ....kindly reply bro ..by your big fan ...
Ayya en magan p. Vignesh, thulam laknam, rishaba rasi, rohini star 13.10.1995,6.40a.m, marine padichi erukkar, degree mudichi 3 years agudhu vela eppo kedaikkum sir, chennai
ஐயா வணக்கம். 8.5.1985. AM 2.35 location (11 N 30, 77 E 21. +5.5)சத்தியமங்கலம். (லன்னம் பூராட்டாதி 2, ராசி மூலம் 2) ஐயா எனக்கு தற்பொழுது சந்திர தசை நடந்து வருகிறது. 6ம் அதிபதி திசை , சந்திரன் 11ம் இடத்தில் உள்ளார். நடப்பது எல்லாம் தீமையாகவே உள்ளது. நான் இன்னும் வேலைக்கே சென்றதில்லை. வேலை கிடைக்குமா? அல்லது சொந்த தொழில் யோகம் உண்டா ? திருமணம் நடைபெறுமா? அல்லது என் வாழ்க்கை இப்படியே செல்லுமா? எனக்கு தயவுசெய்து கேள்வி பதில் நிகழ்ச்சியில் பதில் கூறுங்கள் ஐயா. நன்றி
வணக்கம் ஐயா மகள் ஜாதகம் 13.1.2001 மாலை5.35 பிறந்த ஊர் திருப்பூர் பிஎம்ஈ3ஆண்டுபடிக்கிறாள் தற்போது கமிசன் போன்ற ஆன்லைன்வேலை செய்கிறாள் இந்த.வேலையெநிரந்தரமாவெற்றியா அமையுமா படிப்புசம்மந்தமான வேலைஅமையுமா காதலிக்கிறாள் திருமணம் எப்போது செய்யலாம் கூறுங்கள் ஐயா நன்றி
Sir 03.08.1993 11.15pm name Narasimhan. House epo vanguven will it be flat or independent house please pathu sollunga.. already ketuten sir same question. Please do reply
குருஜி ஐயா 21-02-1990 மதுரை 08.36 காலை. இதுவரை வேலை கிடைக்கவில்லை . இப்போதுவெளிநாடு (VISA கிடைக்குமா) சென்று படித்து முடித்துவிட்டு அங்கே வேலை கிடைக்குமா? எனக்கு வெளிநாட்டு நிரந்தர குடியுரிமை வாழ்க்கை கிடைக்குமா?அடுத்து வருகின்ற செவ்வாய் தசை ராகு தசை எனக்கு யோகத்தை செய்வார்களா?
10ல் ராகு சுயசாரம் பெற்று, மேலும் 9ல் புதன் குரு ஒரே டிகிரில் இருந்து, சூரியன் சனி ஒரே டிகிரில் இருந்து குருவும் சுக்கிரன் பரிவர்த்தனை பெற்று இருந்தால் என்ன வேலை கிடைக்கும் அண்ணா கன்னி லக்னம் plz replay on weekend
Hi sir , Thanks for your service ...I watched your videos jupiter +venus conjunction 💯 100% true I have that... really brilliant astrologer ..I m Sakthivel, when I become IAS officer... Then how is my financial station in future? DOB :- 26/04/1998 TOB:- 3.20 A.m POB :- Madurai
வணக்கம். விருச்சிக ராசி எனில் இளைய வயதில் எப்படி ராகு தசை வரும்? அங்கு உள்ள நட்சத்திர சாரங்கள் குரு, சனி மற்றும் புதன் சாரங்கள் மட்டுமே. எனவே, ராகு தசை 80 வயதிற்கு மேல் தானே வரும்...
13:32 dhanusu
உண்மை அண்ணா எனக்கு மேசத்தில் சந்திரன் நீங்க சொல்றது 100percentஉண்மை
நீங்க சொல்றது எனக்கும் என் குடுபத்துக்கும் மிகவும் பொருத்தமாக இருக்கு....நன்றி ஐயா🙏🙏
உங்கள் பதிவுகள் அனைத்தும் நன்றாக இருக்கிறது ஐயா. செவ்வாய் சுக்கிரன் சனி முக்கூட்டு கிரகம் சேர்க்கை பதிவு பற்றி கூறுங்கள்
What a great knowledge sir, you are very great sir, thanks a lot with warm regards shridhar numerologist.
சூப்பர் ஐயாஅருமையா சொல்லியிருக்கீங்க இன்னு ம் ஒருமுறை கேட்கத்தூண்டுகிறது வணக்கம் நன்றி வாழ்கவளமுடன்
Rishbithil chandran full vedio podunga sir
7:22 Kadagam
Iniya nan pagal vanakam aiyya,arumai..,🤩🤩,2) aiyya appo magaram,kumbam Raasi yil piranthavargal anaivarum punarpu dhosam petravargala ....villakkavum....
Thank you sir for unknown information and very clear explanation for chandiran.
G. Prabavathi
8/6/1995
11:10am
Thursday
Virudhachalam
Simma lagnam
Kanni rasi
Astham nachathiram
1st marriage device, 2nd marriage nadakkuma, 1 son irukkan, 2nd life eppothu nadakkum sir please sollunga iam waiting for you reply 🙏🙏🙏
Sir, Monday's gift👌👌
Theipirai chandiran utcham pettral enna palan sir
Guruji pilli sunyam affect pannum jadhaga amaipu patri sollunga...
meenathail AMMAVASAI chandran iruntha epdi palan seiyvar sir
தெளிவான விளக்கம் அய்யா.
Neengalum dinukkal chinnarajum orey mathiri karuthukkal irukkum elimaiyaga vilakkuveerkal arumai
ஜயா நீங்கள் கூறியது மிக முற்றிலும் ஜயா
மகரத்தில் சந்திரன் ஆழ்ந்த சிந்தனை பெற்றோரால் பலனில்லாமல் மன குழப்பம் நிறைந்தவனாகத்தான் காணப்படுகிறேன் இதற்க்கு பரிகாரம் உள்ளதா ஜயா கொஞ்சம் கருணை காட்டுங்கள் ஜயா
👌Sir.. Arumai Arumai... Migavum Arumai 🙏🙏🌹🌹 Thank you very much sir 🙏🙏🏵🏵
Excellent, appadiye nadakkuthu sir, makara rasi 😔
Migavum, payanulla vilakkam thankyou sir 🙏
True for my family ..esp my bro in law is virichagam Raasi ...he cheated my husband who is magara Raasi ....amma and appa tendu perum kolunthanarku than support....
Super sir mesathil chandran , Chandra dasai en pona control pana mudila epa pathalum sandai and thevai ila dha kovam sort temper sir
Tholam laknam simmathil valarpirai chandran nallatha guruji?
11:35 விருச்சிகம்
Thulaam lacnam, meena rasi, nachathiram uthratathi, lecnathil suryan, puthan vakram, sukran vakram,2il sani,4il sevaai uchaam, 5 IL guru,6il ragu, Chandran,12il kethu sir Ena palan sir good or bad
Sir kataga laknam thanusu rasi puratam natzathiram satharan thanusu vitil sani satharan ullar sir nalatha katatha soluga sir plz reply
Eppadi sir. Pakkathula irundhu paartha maathiri sollareenga
நன்றி குருஜி. வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன்
அருமை
Sir indha palan vandhu andha dasai and buthi period la nadakuma sir ila life fulla ah consider pananuma
ஒன்பது கிரகங்கள் அதன் குணங்கள் சந்திரன் மனதுக்கு காரணம் அவன் எல்லா இடங்களிலும் அந்தந்த சாரநாதன் கால்களில் இருக்கும் பொழுது அவன் குணம் வெளிப்படுகிறது ஜோதிடம் ஒரு உயர்வான கலை அது அனைவருக்கும் வருவதில்லை ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு புரிதல் இது இயற்கை அளித்த கொடை வாழ்க தாங்களின் தொண்டு ஜோதிடக் கற்கும் மாணவர்களுக்குத் தாங்களே குரு குருவே சரணம் அன்பே ஆனந்தம் தாங்கள் பணி மேலும் மேலும் சிறக்க வாழ்த்துகிறோம்
You are right sir, 11:18
Sir nice explaination .pithur dhosam pathi and pilli sooniyam yeaval pathi oru video podunga sir.
Sir tamil puththandu palangal vedio podinga sir.
Vanakam anna ...long post but pls reply .thangai ku oru theervu vendi ....en kanavar 13 years ah sambaricha kaasai ellam avaroda amma appa thambi serthu ematheetanga ...neenga solvathu pol magara rasi ....avaruku ipo 3 perum ethiri aagitanga .wife nan mattumeh aaruthal ..kadan Innum mudiyala ...he earned more money in raahu dasai but ela panathaiyum veedu katturen land vangurenu solli avanga 3 perum ematheetanga ..now my husband is jobless for the past 6 months ...assets elameh appa amma Petula vangi vachitaru....ipo athulaiyum bro ku share kodukanum ...avaroda brother full cheating panitaru land and gold lam vithutaru ....will my husband get job ..he is in Dubai for the past 13 years ...name : jeyakannan dob 31.5.1983 time 9.15 am . Place Perambalur ....kindly reply bro ..by your big fan ...
Sir
Thank you for this video
Simmathil Chandran, sukran combination nallatha .
Sthana palan solli sollunga
Easy ya puriyum.
Kirakathin parvai palan sollouing ka sir
மகரத்தில் சந்திரன்எனக்கு...உண்மை 🙏🙏
How virchiga rasi get ragu dasa on early stage
Ayya en magan p. Vignesh, thulam laknam, rishaba rasi, rohini star 13.10.1995,6.40a.m, marine padichi erukkar, degree mudichi 3 years agudhu vela eppo kedaikkum sir, chennai
நன்றி 🙏🏻 ஐயா
Very nice prediction,tanq sir.
கடக லக்னத்திற்கு 7ஆம் இடம் மகரத்தில் வளர்பிறை சந்திரன் சிறப்பை தருமாங்க சார்
Valarpirai chandran, theipirai chandran velakkam thanga sir super sir
FOR-SIMMAM/SANDIRAN-NARPAVY........
Dhanusu 13:32
Superb sir
ஐயா வணக்கம். 8.5.1985. AM 2.35 location (11 N 30, 77 E 21. +5.5)சத்தியமங்கலம். (லன்னம் பூராட்டாதி 2, ராசி மூலம் 2) ஐயா எனக்கு தற்பொழுது சந்திர தசை நடந்து வருகிறது. 6ம் அதிபதி திசை , சந்திரன் 11ம் இடத்தில் உள்ளார். நடப்பது எல்லாம் தீமையாகவே உள்ளது. நான் இன்னும் வேலைக்கே சென்றதில்லை. வேலை கிடைக்குமா? அல்லது சொந்த தொழில் யோகம் உண்டா ? திருமணம் நடைபெறுமா? அல்லது என் வாழ்க்கை இப்படியே செல்லுமா? எனக்கு தயவுசெய்து கேள்வி பதில் நிகழ்ச்சியில் பதில் கூறுங்கள் ஐயா. நன்றி
பேரு தான் சுப கிரகம். ஆனா பண்றது எல்லாமே கெட்டது தா 😂😂
Why pa chandran?
🤣🤣🤣🤣
😂😂😂
வாழ்த்துகள் sir
வணக்கம் ஐயா மகள் ஜாதகம் 13.1.2001 மாலை5.35 பிறந்த ஊர் திருப்பூர் பிஎம்ஈ3ஆண்டுபடிக்கிறாள் தற்போது கமிசன் போன்ற ஆன்லைன்வேலை செய்கிறாள் இந்த.வேலையெநிரந்தரமாவெற்றியா அமையுமா படிப்புசம்மந்தமான வேலைஅமையுமா காதலிக்கிறாள் திருமணம் எப்போது செய்யலாம் கூறுங்கள் ஐயா நன்றி
குருஜி நமஸ்காரம் 🙏🙏
Vanakkam anna 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அருமை ஐயா...
Personala I have send but which num or mail pls tell sir
நன்றி அண்ணா.🙏🙏
7 இடம் சந்திரன் லக்கினம் கட்டம் சொல்லுங்கள் சார்
For me moon in mesham but nalla irukken
சார்.சந்திரன் தனுசு ராசி நட்சத்திரம் பூராடம் பற்றி.
Ada poppaa unakku yeppadi irukku
Sir 03.08.1993 11.15pm name Narasimhan. House epo vanguven will it be flat or independent house please pathu sollunga.. already ketuten sir same question. Please do reply
குருஜி ஐயா 21-02-1990 மதுரை 08.36 காலை. இதுவரை வேலை கிடைக்கவில்லை . இப்போதுவெளிநாடு (VISA கிடைக்குமா) சென்று படித்து முடித்துவிட்டு அங்கே வேலை கிடைக்குமா? எனக்கு
வெளிநாட்டு நிரந்தர குடியுரிமை வாழ்க்கை கிடைக்குமா?அடுத்து வருகின்ற செவ்வாய் தசை
ராகு தசை எனக்கு யோகத்தை செய்வார்களா?
Mikka sariyaga sonnirkal
🙏🙏🙏
நன்றி அய்யா
வணக்கம் ஐயா நன்றி வாழ்கவளமுடன்
நன்றி sir
சிம்மத்தில் சந்திரன்
எனக்கு ராசி கட்டத்தில் மீனத்தில் சந்திரன் பாவ கட்டத்தில் கும்பத்தில் சந்திரன்
Ayya en laknam risabam raasi kadagam ayya en kanavar viruchaga Lagnam dhanushu raasi ayya en lagnathil irundhu 7 vathu Lagnam en kanavar Lagnam ayya nallatha kettatha ayya🙏🙏
Super says thanks sir
Amavasai chandran valarpirai ah Theipirai ah?
Really correct✅
தேய்பிறை சந்திரனுக்கு வேறு பலனா சார் ??
Nice sir👍
Very very thanks sir,,my heartly wishes sir,, clearly ur information, and ,, that is my life
வணக்கம் ஸ்ரீராம் ஜி ஐயா , வேலை, திருமண வாழ்க்கை எப்படி?? அரசு வேலை உண்டா ?? 18/03/2000 time: 12.10pm Tirunelveli
Great sir
Kanniyil chithirai 2 pournami irkurathu
Unmai thaan sir
இது நவாம்சத்திற்கு பொருந்துமா ஐயா ?!!
வணக்கம் ஐயா! தேய்பிறை சந்திரன் வளர்பிறைக்கு எதிரான பலனை கொடுக்கும் என்றீர்கள்! அப்படியானால் வளர்பிறை சந்திரன் பாதகத்தை கொடுக்குமால் தேய்பிறை சாதகத்தை கொடுக்குமா?
Which position
@@AstroSriramJI OK ji..... U meant depend on the position.
Thank you
super sir
ஐயா வணக்கம்
சந்திரனோடு கேது சேர்ந்து தனுஷ் வீட்டில் இருக்கும் போது
ஜாதகர் நிலை நன்றாக இருக்குமா...
நன்றி ஐயா
Yes
என்னுடைய மகன் மேஷத்தில் சந்திரன் உள்ளது நீங்கள் சொல்வது போல் உள்ளான் ஏதேனும் பரிகாரம் சொல்லுங்கள்
ஐயா யனக்கு கும்பம் லக்கணம் 7ம் வீடாக சிம்மம் வீட்டில் வளர்பிறை சந்திரன் உள்ளது நல்ல பலன்கள் நிரந்தர வெளிநாடு வாழ்க்கை கிடைக்கும்மா ஐயா
Yes
நன்றிகள் ஐயா
I lost many things due to anger😢
சார்
மேஷத்தில் சுக்கிரன் சந்திரன் சனி
எப்படி இருக்கும் சார்
ungalukuuu vaarum manaaivii alaaganaa vaar mattum avaaraal selvaam vaarum ❤❤
விருச்சிகம் லக்னம்
6ல் சந்திரன் வளர்பிறை
நல்ல தா reply sir
Good
10ல் ராகு சுயசாரம் பெற்று, மேலும் 9ல் புதன் குரு ஒரே டிகிரில் இருந்து, சூரியன் சனி ஒரே டிகிரில் இருந்து குருவும் சுக்கிரன் பரிவர்த்தனை பெற்று இருந்தால் என்ன வேலை கிடைக்கும் அண்ணா கன்னி லக்னம் plz replay on weekend
Send your date of birth time
ராசி மேஷம்:20-05-2001 time -3:00-3:45pm
He is my son brother Plz reply!
அஸ்வினி நட்சத்திரம் 2ம் பாகம்
Hi sir , Thanks for your service ...I watched your videos jupiter +venus conjunction 💯 100% true I have that... really brilliant astrologer ..I m Sakthivel, when I become IAS officer... Then how is my financial station in future? DOB :- 26/04/1998 TOB:- 3.20 A.m POB :- Madurai
வணக்கம்.
விருச்சிக ராசி எனில் இளைய வயதில் எப்படி ராகு தசை வரும்? அங்கு உள்ள நட்சத்திர சாரங்கள் குரு, சனி மற்றும் புதன் சாரங்கள் மட்டுமே. எனவே, ராகு தசை 80 வயதிற்கு மேல் தானே வரும்...
Yes
100/உண்மை sir
7 il Chandran... 👍... 🙏
Guru va saranam 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 guru va saranam 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Simmam 8:27
Wow super 11
சந்திரனை குரு 7 பார்வை பார்த்தால் பலன் சார்
Same tooo
Sir my name : venkat D O B :05/06/1997 place of birth :madurai birth time : 10:50pm government job kidaikuma sir
உண்மை
Magaram Unmai Ayya ☹️☹️