குரு உங்களின் கர்மா ரகசியங்கள் | 100% Secret | Sri Mahalakshmi Jothidam | Tamil Astrology

Поділитися
Вставка
  • Опубліковано 1 чер 2021
  • Astro Sri Ram Ji - UA-cam Channel link
    / astrosriramji
    Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
    Phone : +91 93451 88014 and +91 75928 68536
    mail : mahalakshmijodhidam@gmail.com
    Join this channel to get access to perks:
    / @srimahalakshmijothidam
    twitter : JodhidamSri?s=20
    instagram : / sri_mahalakshmi_jodhidam
    This Channel owned by Mission Media
    Mail : info@missionmedia.in
    Ph.no : +91 7867850505

КОМЕНТАРІ • 208

  • @rajendrank3136
    @rajendrank3136 3 роки тому +14

    ஐயா வணக்கம் மன்மதன் ரதி குரு வை வணங்கும் ஸ் தலம் திருலோக்கி சூரியனார் கோவில் அருகில் உள் ள து நன்றி 🙏🙏🙏

  • @ganesanr2491
    @ganesanr2491 3 роки тому +1

    குரு விளக்கம் அருமை, நன்றி.

  • @sudha3431
    @sudha3431 3 роки тому

    தெளிவான விளக்கம் சார்.👍

  • @sakthiganesh7359
    @sakthiganesh7359 3 роки тому +5

    அய்யா உங்க video தொடர்ந்து பார்த்து வருகிறேன் நன்றி.
    சனி புதன் சூரியன் இனைவு பற்றி ஒரு வீடியோ போடுங்க sir.
    நன்றி

  • @umakamatchi9462
    @umakamatchi9462 3 роки тому +6

    , திண்டுக்கல் மாவட்டம் நாடிக் கொம்பு பெருமாள் கோவிலில் ரதி மன்மதன் தெய்வம் இருக்கிறது

  • @dhanasekaran9562
    @dhanasekaran9562 3 роки тому

    Very nice sir
    Great explanation.
    Thanks.

  • @ponmalarponmalar5645
    @ponmalarponmalar5645 3 роки тому +4

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி குரு வழிபாடு சிறப்பு . இரண்டாவது ஸ்தலம்

  • @rajagopalraj1894
    @rajagopalraj1894 3 роки тому +2

    Sir
    Rathi Manmadhan are present in Sri Soundararaja Perumal temple at Dadikombu, near Dindigul.
    With regards

  • @RaniRani-rw7dv
    @RaniRani-rw7dv 3 роки тому +2

    Nobody can tell like this,sir.a different explanation about guru &buthan, thank you sir.

  • @bharathigovindhan2666
    @bharathigovindhan2666 2 роки тому +1

    நன்றி குருஜி🙏🙏

  • @sujasujatha5685
    @sujasujatha5685 3 роки тому +1

    நன்றிகள்

  • @rajinidevih8682
    @rajinidevih8682 3 роки тому

    Excellent sir, thank you sir

  • @sudarsaniyer9274
    @sudarsaniyer9274 3 роки тому

    Nice sreeram 🙏

  • @s.s1376
    @s.s1376 3 роки тому +1

    Hi Sir,
    I watched ur all videos. plz answer my questions sir.
    1996.07.09 | 5.05am | Male
    Medicine 4th year at Foreign University.
    1. Government Hospital My countryla கிடைக்குமா?
    2. My Life full ah my countryla Parents ஓட இருந்து work பண்ணுவனா?
    3. Marriage Life எப்படி இருக்கும்?
    4. யாரை நம்பலாம்? எதுல careful ஆஹ் இருக்கனும்?
    5. My & my mom's Health & money Condition whole Life எப்படி இருக்கும்?(12 la moon)

  • @vembusankarr2211
    @vembusankarr2211 3 роки тому

    தெளிந்த விளக்கம் ஐயா

  • @DhanaLakshmi-nm4rh
    @DhanaLakshmi-nm4rh Рік тому +1

    Very, nice, explanation thankyou sir 🙏🙏✨✨

  • @kesavant4872
    @kesavant4872 3 роки тому

    நன்றி குருஜி..

  • @kumaravelandakshnamoorthy9457
    @kumaravelandakshnamoorthy9457 3 роки тому

    Guruji Namaste very nice and good predictions about karma of guru bhavan if guru bhavan and sukara bhavan are in 11th place iam rishbalaknam its good or bad pls explain thank you guruji

  • @DhineshKumar-yx4nf
    @DhineshKumar-yx4nf 3 роки тому

    நன்றி ஐயா 🙏🙏🙏

  • @krj1669
    @krj1669 2 роки тому

    Guruji ,Vrichiga Lagnathil guru vakram, Sani kadagathil vakram- Enna palan ji

  • @karthikvivekraja7422
    @karthikvivekraja7422 3 роки тому

    Great explanation

  • @muralidaranbala
    @muralidaranbala 11 місяців тому +1

    அருமை

  • @thirumalaisruthi4082
    @thirumalaisruthi4082 3 роки тому

    நன்றி அண்ணா 🙏🙏🙏

  • @krj1669
    @krj1669 2 роки тому

    GURUJI- If born on Thursday at Thiruvonam Nakshatram, what are all the benefits ji

  • @SenthilKumar-hi7gm
    @SenthilKumar-hi7gm 3 роки тому

    நன்றி குருஜி

  • @deepikaautophile
    @deepikaautophile 3 роки тому

    Nan kettai nakshathiram Thursday born ayya. Mikka nandri ayya. Anaithum unmai ayya nandri ungalukku

  • @apositivemind-ranjith3128
    @apositivemind-ranjith3128 3 роки тому

    Hi sir
    One doubt about Guru.
    Guru Aatchi Vagram palan epppadi irrukum
    Aatchi ahna ahtha Bhavathai nasam pannuvara!?!
    Guru parvai balam eppadi irrukum Aatchi Vagram guru parvai.
    Please reply me sir
    Thank you.
    Stay safe
    Take care.
    From Ranjith

  • @s.s.7821
    @s.s.7821 3 роки тому

    Hi Sir,
    I am trying continuously sir,
    plz answer my questions sir.
    1996.07.09 | 5.05am | Male
    Medicine 4th year at Foreign University.
    1. Government Hospital My countryla கிடைக்குமா?
    2. My Life full ah my countryla Parents ஓட இருந்து work பண்ணுவனா?
    3. Marriage Life எப்படி இருக்கும்?
    4. யாரை நம்பலாம்? எதுல careful ஆஹ் இருக்கனும்?
    5. Me & my mom's Health & money Condition whole Life எப்படி இருக்கும்?(12 la moon)

  • @madhankumar6376
    @madhankumar6376 3 роки тому

    ஐயா வணககம் வாழ்க வளமுடன் காட்டு விலங்குகள் வீட்டு விலங்குகளால் கண்டம் மற்றும் பாதிப்புக்குள்ளாதல் பற்றி கூறுங்கள் ஐயா

  • @lakshmilakshmi5250
    @lakshmilakshmi5250 3 роки тому

    23/03/2003 kumbakonam 1:45 pm sukran dhasa eppadi irukum college studies eppadi irukum please tell about my future and life partner

  • @VENUSARUN
    @VENUSARUN 2 роки тому

    நன்றி

  • @sankeshkanna1526
    @sankeshkanna1526 3 роки тому +1

    Yes sir you are correct 👍

  • @RameshKumar-in2uu
    @RameshKumar-in2uu 3 роки тому

    Nandri Guruji Sir 🙏

  • @sumathimano4341
    @sumathimano4341 3 роки тому +1

    அய்யா வணக்கம்
    தங்களின் அனைத்து பதிவுகளும் அருமை. நீங்கள் கூறியது போல் கும்பகோணத்திற்கு அருகில் திருலோகி என்ற திருத்தலத்தில் மன்மதனுக்கு உயிர் கொடுத்து ரதி மன்மதன் இருவருக்கும் இறைவன் ரிஷபாரூடமூர்த்தி ஆக காட்சியருளும் தலம் மேலும் குரு ரிஷபாரூடமூர்த்தியை வணங்கிய நிலையில் காட்சியும் இங்கு காணலாம். நன்றி.

    • @arikrishnanias
      @arikrishnanias 3 роки тому +1

      சிவனார் எரித்த மதவேள் பின் துவாபர யுகத்தில் தான் அனிருத்தனாக பிறந்தார் என்றும் ஒரு புராணக்கதை பழக்கத்தில் இருந்து வருகிறது.

    • @a.kannan6177
      @a.kannan6177 3 роки тому

      Unkalukku kumbakonama

  • @iniyanvishnu3065
    @iniyanvishnu3065 3 роки тому

    Super Guru ji 🙏👌

  • @gowthamlalgudi2869
    @gowthamlalgudi2869 3 роки тому +29

    யார் யாரோ செய்த தவறுக்காக ஒரு தவறும்செய்யாதசிலர் கஷ்டப்படுகிறார்கள் ஐயா ( இந்தக் கருத்து உண்மைதான் ஐயா)

    • @ttrt884
      @ttrt884 3 роки тому +4

      ஏழு ஜென்மத்துக்கு் முன் நாம் செய்த பாவ புண்ணியத்துக்கு ஏற்ப நம் முன்னோர்கள் அனுபவித்தது போன்று ,அவர்கள் செய்த பாவ புண்ணியத்துக்கு ஏற்ப நாம் இப்ப அனுபவிக்கிறோம் .....நண்பா..நாம் செய்த,செய்யும், செய்யப்போகும் செயல்களுக்கு ஏற்ப நம் அடுத்த சந்ததியினருக்கு தொடரும்.....

    • @abir6968
      @abir6968 3 роки тому +3

      G ipo unga kollu Thaatha 10 kola panirkaru nu vechikanga ..... ungaluku life la neraya sodhanai varum....
      keyta poorva jenma karma nu solluvanga ....
      Avaru senja tappu ku ...nan ena pannuven nu keykuringa ...
      Aana fact ena means ....Unga kollu Thatha ..neenga dan ..avarooda inoru piravi dan neenga ... puridha ...
      😆

    • @prime5816
      @prime5816 3 роки тому

      @@abir6968 well said

    • @prabhu.prabhakar.
      @prabhu.prabhakar. 9 місяців тому

      அந்த.யார்யாரோஇல்லை.

    • @prabhu.prabhakar.
      @prabhu.prabhakar. 9 місяців тому

      அப்படியே யோசிச்சி பாருங்க.உங்கலுக்குசம்மந்தபட்டவங்கலாகதான்இருப்பார்கல்

  • @positivevibes7816
    @positivevibes7816 3 роки тому +1

    Hi sir.....Moon+kethu patti video podukka

  • @jmk8495
    @jmk8495 2 роки тому

    Thank uuu ji🌹🌹

  • @deepav7978
    @deepav7978 3 роки тому

    Guruji karna Nathan matrum vanaga vendiya theivam patri vedio podungal guruji

  • @YogawithArunTamil
    @YogawithArunTamil 3 роки тому +1

    குருவே சரணம் 🙏🙏🙏

  • @sathishm7237
    @sathishm7237 3 роки тому

    Vanakkam guruji sapitengala 🤝🤝🤝🤝🤝

  • @rajig5586
    @rajig5586 3 роки тому

    Iya vanakkam 🙏

  • @m.aravinthm.aravinth8990
    @m.aravinthm.aravinth8990 3 роки тому +1

    நன்றி ஐயா.

  • @dr.v.saratha8111
    @dr.v.saratha8111 Рік тому

    அருமையோஅருமை

  • @sundarrajanr3949
    @sundarrajanr3949 3 роки тому

    Ayya midhuna lagnam rahu sukran thulathil, guru meenathil vakram, rahu visakam 3 padham, rahu dasa eppadi irukkum. Please tell thanks Sundarrajan

  • @rubeshkumar5916
    @rubeshkumar5916 3 роки тому

    Sirapana pathivu aiya

  • @saravanan.c2738
    @saravanan.c2738 3 роки тому

    Vanakkam kuruji
    14/08/2000, 9.50pm
    Lifestyle yappadi eroukkum and yantha mathiri job kitaikum and government job kitaikum ma sir please sollouing ka sir

  • @suriyachandrasekar5786
    @suriyachandrasekar5786 3 роки тому

    Nandri ayya🙏🙏

  • @vijaymathiyazhaganmathiyaz7567
    @vijaymathiyazhaganmathiyaz7567 3 роки тому +1

    Good night 😴 guru va saranam 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @senthilvadivuvadivu8298
    @senthilvadivuvadivu8298 3 роки тому

    Om Saragatha Dheenartha Parithrayana Parayane...Sarvathyathigare...Devi Narayanee Namasthuthe....

  • @manisaro2297
    @manisaro2297 3 роки тому +1

    வணக்கம் ஜயா 8வார முயற்சி 7/10/1984 இரவு 1.15 கடலூர் சொந்த வீடு பாக்கியம் எப்போது அமையும்

  • @user-mr1nm7bb3p
    @user-mr1nm7bb3p 3 роки тому

    Guru namaskaram..

  • @vijaymathiyazhaganmathiyaz7567
    @vijaymathiyazhaganmathiyaz7567 3 роки тому

    Sukarn karumavi pathi sallka guru va saranam 🙏🙏🙏🙏

  • @venivelu5183
    @venivelu5183 3 роки тому

    Sir, super👌👌🙏🙏

  • @surendranj6042
    @surendranj6042 3 роки тому +1

    நன்றி அண்ணா👍

  • @vijaymathiyazhaganmathiyaz7567
    @vijaymathiyazhaganmathiyaz7567 3 роки тому

    Suriya RAGU eniva pathiya sallka guru va saranam 🙏🙏🙏🙏

  • @vijaymathiyazhaganmathiyaz7567
    @vijaymathiyazhaganmathiyaz7567 3 роки тому

    Sukarn karumavi pathi guru va saranam 🙏🙏🙏🙏🙏 please

  • @vijaymathiyazhaganmathiyaz7567
    @vijaymathiyazhaganmathiyaz7567 3 роки тому +1

    Nallika sukarn karumavi pathi sallka guru va saranam 🙏 please

  • @nandhinia5281
    @nandhinia5281 3 роки тому +1

    வணக்கம் ஐயா, என் மகன் பிறந்த வருடம் 31.8.97 நேரம 12.42மதியம் ,ஆயில்யம் நட்சத்திரம், கடகராசி, விருச்சிக லக்னம், தயவு கூர்ந்து அவன் எதிர்காலம் எப்படி இருக்கும் என்பதை கூறுங்கள், பிரச்சினையே வாழ்க்கையாக இருக்கிறது, இதுமாறுமா? உங்களது பதிலை எதிர் பார்த்து காத்திருக்கிறேன்

  • @siddarthsiddharthsrinivasa9483
    @siddarthsiddharthsrinivasa9483 3 роки тому

    Tq sir

  • @shavij0811
    @shavij0811 2 роки тому

    ஐயா, எங்கள் ஊர் காளமேகப் பெருமாள் கோயிலில் ரதி மன்மதன் சிலைகள் உள்ளன, அவற்றுக்கு நாங்கள் பரிகாரம் செய்யலாமா, எவ்வாறு செய்யலாம் என்று கூறுங்கள்

  • @ponmalarponmalar5645
    @ponmalarponmalar5645 3 роки тому

    மிதுனம் லக்னம் லக்னம் புள்ளி புனர்பூசம். மீனம் ராசி பூரட்டாதி நட்சத்திரம். வெள்ளிக்கிழமை

  • @user-iv5ku2sx7b
    @user-iv5ku2sx7b 8 місяців тому

    Thank yousir 🙏🙏

  • @rajeswaranrajeswaran984
    @rajeswaranrajeswaran984 3 роки тому

    Super sir

  • @sinnathambyluxmykanthan5351
    @sinnathambyluxmykanthan5351 3 роки тому

    thanks

  • @vijaymathiyazhaganmathiyaz7567
    @vijaymathiyazhaganmathiyaz7567 3 роки тому +1

    Guru va saranam sukarn karumavi pathi sallka guru va saranam 🙏🙏🙏🙏

  • @rajadeva2315
    @rajadeva2315 3 роки тому +1

    அய்யா ஆட்சி உச்ச வீடுகளை கடந்து செல்லும் கிரகத்தின் செயல் பாடுகள் எப்படி இருக்கும்

  • @maheetalks2045
    @maheetalks2045 3 роки тому +1

    வாக்கியம்/திருக்கணிதம் முறை.எது சரி,சார்?இதற்கு ஒரு விளக்கம் தரவும்🙏

  • @SankarSankar-lc3ht
    @SankarSankar-lc3ht 3 роки тому

    ஐயா நான்.தொடர்ந்நது முயர்ச்சிகிறேன்
    Dob-22/10/1973, kanchipuram
    Time-7.30pm
    எனக்கு ராகுதிசை முடிந்து குரு திசை நடக்க இருக்கிறது ராகு திசையில் படாத கஷ்டம் கடன் தொல்லை கழுத்தை நெருக்கிறது அடுத்து குரு திசை எப்படி இருக்கும் என்று பயமாக இருக்கிறது என் ஜாதகத்தில் குரு நீச்சம்
    பதில் வேண்டி காத்திருக்கிறேன்....
    . பல வாரமாக....

  • @kaviqueen589
    @kaviqueen589 3 роки тому

    Trying 4th week enoda name Kaviarasi.... dob 11.04.1999...,birth time 10.50am ,birth place Bagayam, Vellore... enaku Chinna vayasula irunthu asthma prob iruku ., Adhu sari aaguma aagadha sari aaguradhuku edhachum vaaipugal parigaarangal iruka., ennoda thirumanam eppadi irukum nu sollunga sir please 🙏

  • @ragulra1747
    @ragulra1747 3 роки тому

    I'm waiting for your reply for more than 1 month sir, Please reply me this Saturday sir, yentha maathiri government job kidaikum sir OR which job is suitable for me sir Ragul 27/07/2001 udumalpet 02:15pm

  • @shrisundar263
    @shrisundar263 3 роки тому

    14 11 2005 8 .38 இரவு. திருவள்ளூர் பாதக ஸ்தானத்தில் சுக்கிரன் நின்று தசை நடுத்துவதால் பிரச்னையா.Sir Mars, budhan vakram in my son’s horoscope. How the future will be what he will be study.. not studying well sir

  • @sathiyaseelan1058
    @sathiyaseelan1058 2 роки тому

    Nice

  • @pushphavalli8131
    @pushphavalli8131 3 роки тому

    ஐயா வணக்கம் 🙏🏼🙏🏼 நன்றி 🙏🏼

  • @chitrasrinivasansalem8276
    @chitrasrinivasansalem8276 3 роки тому

    My brother horoscope 22/9/1991.4:30am.salem.when marriage happened?

  • @mathiskowsan
    @mathiskowsan 3 роки тому

    Ayya 9 10 11krahangal sernthirunthaal Enna palan koorungal ayya

  • @RamKrishna-lh2tv
    @RamKrishna-lh2tv 3 роки тому

    Suriyan + guru Sarkai
    Simma lakanam
    Guru thesai yappadi irrukum iya

  • @gayathrymohan292
    @gayathrymohan292 3 роки тому

    ஐயா, வணக்கம் நீண்ட நாட்களாக முயன்ற வருகிறேன் என் பெயர் M Gayathri நான் உங்கள் அனைத்து பதிவுகளையும் பார்த்துள்ளேன் அனைத்தும் மிகவும் பயன்னுள்ளதாக அமைந்துள்ளது என்பிறந்தநாள் 20.05.1995 ஊர் சென்னை நேரம் காலை 2.10AM
    எனக்கு சொந்த வீடு கட்டும் யோகம் உள்ளதா? உள்ளது என்றால் எப்பொழுது
    மேலும் எனக்கு எவ்வகையான தொழில் அல்லது வேலையில் இருந்து நெடு நாட்கள் பொருள் இட்டும் வாய்ப்பு உள்ளது நான் M.Com முடித்துவிட்டு ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்கிறேன்.
    உங்கள் பதில்களுக்கு மிக்க நன்றி

  • @RamaChandran-zl9zd
    @RamaChandran-zl9zd 2 роки тому

    Sirappu

  • @user-lh1eh3bl2x
    @user-lh1eh3bl2x 3 роки тому +1

    ராஜ் மணப்பாறை 16.3.1984...12.55 காலை கடந்த 4 வருடங்களாக டிரான்ஸ்போர்ட் தொழில் நடத்துரேன் தொழிலில் முன்னேற்றம் இல்லை தொழிலில் வெற்றி பெறுவது எப்பொழுது லட்சங்களில் சம்பாதிக்கும் யோகம் உள்ளதா

  • @krishnaperumal8743
    @krishnaperumal8743 2 роки тому

    ஐயா குரு கர்ம பதிவு இருந்தால் தட்சிணாமூர்த்தி க்கு கொண்டகடலை மாலை மட்டும் போட்டால் குரு கர்ம பதிவு நீங்கிடுமா ? தயவுசெய்து கூறுங்கள் ஐயா

  • @godisgreat...430
    @godisgreat...430 3 роки тому +1

    நீண்ட நாள் முயற்சி, ஆகாஷ். 2/12/1996. 1.46pm chennai. அரசு வேலை எப்போது கிடைக்கும்? லச்சங்களில் சம்பாதிப்பேனா? நன்றி.

  • @sudarsaniyer9274
    @sudarsaniyer9274 3 роки тому

    Ayya, my daughter Keerthana Iyer , 1/6/2000, 12.33pm, Palakkad, PhD Panna mudiyuma sir ,trying for answer 90days 😰🙏

  • @dineshbabu7827
    @dineshbabu7827 3 роки тому +1

    குரு பகவானின் கர்மா பற்றிய தெளிவான விளக்கம் 🙏

  • @thirumenineerathilingam1594
    @thirumenineerathilingam1594 3 роки тому +1

    ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் வாசல் அருகில் வலது பக்கம் மன்மதன் ரதி சிலைகள் இருக்கிறது.

  • @karthi33200
    @karthi33200 3 роки тому

    ஐயா மிதுன லக்கினம் 19.01.1999 03.55pm udumalpet.... பாதகாதிபதி குரு 10இல் தனித்து சுயசாரம் பெற்று ஆட்சி ஆகிறார்... எந்த கிரக தொடர்பும் இல்லை.. குரு திசை வரப்போகிறது ஐயா.. குரு எந்த விஷயத்தில் பாதகம் செய்வர்... வேலை வாய்ப்பு.. திருமண வாழ்க்கை யில் பிரச்சனை ஏற்படத்துவாரா ஐயா...

  • @sm_monstar
    @sm_monstar 3 роки тому

    Vanakkam sir. SELVAM.R 24.09.2002 time 11.40 dharmapuri. Govt job kedaikuma illa private or business panna nalla erukuma sir and life patner wife and future life epdi erukum sir higher education edhu padicha uyarvai tharum sir please tell me sir...

  • @ramanivenkatesh9908
    @ramanivenkatesh9908 3 роки тому

    Ayya VAnakkam

  • @vasanthabcd
    @vasanthabcd 3 роки тому

    Guruji how are you. Yenna innaiku ongala kaanoom

  • @MrPrasanth31
    @MrPrasanth31 Рік тому

    thadikombu soundharaja perumal temple -rathi manmathan temple

  • @mathiskowsan
    @mathiskowsan 3 роки тому

    என் பெயர் மதி. 24.12.1997
    9.10pm. சரியான வேலை அமையவில்லை. வேலை எப்போது அமையும். திருமணம் எப்போது நடக்கும் பற்றி கூறுங்கள் அய்யா. சனி திசை எப்படி இருக்கும்

  • @jeyanthiparameswaran1307
    @jeyanthiparameswaran1307 3 роки тому +1

    அன்புள்ள அண்ணா என்னை ஏன் எல்லோரும் வெறுக்கிறார்கள் அக்கம்பக்கம் ,சொந்த பந்தம் எல்லோரரிடமும்அனுசரித்து விட்டுக்கொடுத்து நடந்தாலும் பகையாகவே ஆகிறது வெளியிபங்கலும்அவமானம்தான் ப்ளீஸ் பதில்சொல்லுங்கன் அண்ணா 6.9.1976மதுரை காலை 11.10.சனி திசை எப்படி இருக்கும்

  • @cirancj4182
    @cirancj4182 3 роки тому

    குருஜி அண்ணா வணக்கம்.. நீண்ட நாள் முயற்சி... இந்த வார சனி கிழமையில் விடை கிடைக்குமா அண்ணா?..
    சனி திசை முற்பகுதியில் நன்றாக வெளிநாட்டில் சம்பாதித்த நான் பிற்பகுதியில் சரியான வேலை அமைப்பு இல்லை... ஜோதிடபடி விளக்கம் கூறுங்கள்... வர போகும் குரு புக்தியும் புதன் திசையும் எப்படி இருக்கும்.. வெளிநாட்டில் செட்டில் ஆகும் வாய்ப்பு இருக்கிறதா? மார்க் கொடுங்கள். 26-04-84 சென்னை 8.15 am.. மிக்க நன்றி குருஜி..

  • @saritharajs8766
    @saritharajs8766 3 роки тому

    ஐயா வணக்கம்
    கர்மா பதிவு பற்றி சொன்னீங்க
    இதில் உத்திராடம் நட்சத்திரம் மற்றும் செவ்வாய் கிழமை பிறந்தவர்கள் செவ்வாயின் கர்மாவா வாங்கி தான் இருக்கும் போது இந்த கருமா தீர என்ன பரிகாரம் என்று நீங்கள் சொன்னா நல்லது...
    நன்றி வணக்கம் ஐயா

  • @vijayraj1029
    @vijayraj1029 3 роки тому +1

    குருஜி சூரியன் கர்மா பதிவு போடுங்க

  • @arikrishnanias
    @arikrishnanias 3 роки тому +1

    குருவே! பெரும்பாலும் அன்றும் இன்றும் அறிவை(குரு) பொருள் (சுக்ரன் மற்றும் இந்திரன்) மதிப்பதில்லை. தங்களின் விளக்கம் ரசிக்க வைக்கிறது.

  • @mugeshkanna1608
    @mugeshkanna1608 3 роки тому

    குருஜி அவர்களுக்கு வணக்கம்.குருஜி அவர்கள் ஜோதிடத்தில் ஒரு சக்கரவர்த்தி 4 வாரங்களாக உங்களிடம் கேள்வி கேட்க முயற்சிக்கிறேன்.பிறந்த தேதி 28.04.1990.பிறந்த நேரம் 1.30 pm.பிறந்த இடம் திண்டுக்கல். நான் கல்யாணம் செய்து எனக்கு கல்யாண வாழ்க்கை சரி இல்லை எனக்கு இந்த வாழ்க்கை தொடருமா இல்லை இரண்டாவது திருமணம் சிறப்பாக அமையுமா. கடந்த இரண்டு வருடங்களாக எல்லாவித அசிங்கங்களையும் பட்டுவிட்டேன்.வருங்காலத்து எனது வாழ்க்கை சுகபோகங்கள் எப்படி இருக்கும் குரு ஜி

  • @kamarajm6659
    @kamarajm6659 3 роки тому

    குரு ஜீ வணக்கம் விடாமுயச்சி 26.04.1993 time 2.30am place. salem திருமணம் எப்பொழுது நடைபெறும் திருமணம் வாழ்க்கை எப்படி இருக்கும்

  • @saravanansaravanan5297
    @saravanansaravanan5297 3 роки тому

    ஐயா வணக்கம் பல தடவை கேள்வி கேட்டு விட்டேன் ஒரு முறை பதில் தாருங்கள் அரசு பணிக்கு எப்போது என் குரு திசையில் எந்த தொழில் செய்தால் கோடிகளை சம்பாதிக்க முடியும் நன்றி 19/8/94 03:19pm salem

  • @kalaiyarasu1380
    @kalaiyarasu1380 3 роки тому +1

    பெயர் கவின்30/12/1999இரவு 11:55pmகோவில்பட்டி எனது 5ஆம் விட்டில் கேது உள்ளார்,8 ஆம் இடத்தில் சனி மற்றும் குரு உள்ளார் அவர்களை பற்றி கூறுங்கள் ஐயா?சுய தொழில் செய்யல்லமா?திருமண வாழ்க்கை எவ்வாறு இருக்கும்